லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124

  Рет қаралды 12,042,364

TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL

TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL

Күн бұрын

லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
Album Name : Sahasranaama Sthothrams
Singers : Traditional
Writer : Traditional
Music : Traditional
#KannadaHaadugalu#KannadaGeethagalu#tamilmusictamilbakthimusic

Пікірлер: 2 000
@adhilakshmi-km6js
@adhilakshmi-km6js 7 ай бұрын
ல ஸீ லலிதாம்பிகை தாயே என் மகளோடு வாழ்க்கையும் என் மகனுக்கு குழந்தை பாக்கியத்தையும் என் மாங்கல்யத்திற்கும் என்மகளோடு பழங்களையும் காத்து அருள்வாய் தாயே என் போன்று எல்லா பெண்களுக்கும் உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் தாயே
@nirmaladevis8323
@nirmaladevis8323 3 ай бұрын
🙏🙏🙏தாயே அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏
@revathyrevathy926
@revathyrevathy926 6 ай бұрын
ஒம் லலிதா அம்பிகையே போற்றி வணங்குகிறேன் தாயே என் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் தாயே மகாலக்ஷ்மி தாயே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடந்திடும் தாயே அருள் புரிந்துடுவாய் அம்பிகையே எழை மகளுக்கு மனம் இறங்குங்க அம்மா 🙏🙏🙏
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l Ай бұрын
தாயே லலிதாம்பிகை அம்மா உன் அருள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
எந்தவொரு பக்தி பாடல்களாக இருந்தாலும் சரி தயவுசெய்து இடை இடையே விளம்பரங்கள் போடாதீர்கள் ஏன்னா பக்தி பாடல்கள் கேட்குறவங்க எந்த மாதிரி மன நிலையில் இருக்காங்க னு தெரியாது அவுங்க பக்தியோடு கேட்கலாம் இல்லை மன கஷ்ட்டத்திலேருந்து வெளியே வருவதற்குகாக கூட பக்தி பாட்டு கேட்கலாம் ஒரு பாட்டு கேட்குறதுக்குள்ள போதும் போதும் னு கடுப்பாகுது பக்தி பாட்டுனா கேட்க கேட்க ஆசையாக இருக்கனும் தயவுசெய்து இடை இடையே விளம்பரங்கள் போடாதீர்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பாடலுக்குனே ஒரு புனிதத்தன்மை இருக்கிறது சோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் விளம்பரங்கள் போடாதீர்கள் இதையும் மீறி நீங்கள் விளம்பரம் போட்டே தான் தீருவேன் னா விளம்பரங்கள் போடுங்கள் ஆனால் பக்தி பாடல்கள் அப்லோடு போடாதீர்கள் ப்ளீஸ்
@kaladevip7292
@kaladevip7292 3 жыл бұрын
Yes,surely
@sarojakrishnamurthy5758
@sarojakrishnamurthy5758 3 жыл бұрын
Yes surely
@shaambhuvanesh6875
@shaambhuvanesh6875 3 жыл бұрын
S
@rameshselvam617
@rameshselvam617 3 жыл бұрын
Yes
@vaishnavi2783
@vaishnavi2783 3 жыл бұрын
9
@vasukinandakumar8134
@vasukinandakumar8134 2 жыл бұрын
காலை, மாலை கேட்டுக் கொண்டே வேலையும் செய்ய வேண்டியதாக உள்ளது.ஆனால் விளம்பரங்களால் நிம்மதியாக மன அமைதியுடன் கேட்க முடிவதில்லை.வேலையை விட்டு விட்டு வந்து ஆன் பண்ணவேண்டியதாக உள்ளது.
@ma.padmanabanagrirsipuram9484
@ma.padmanabanagrirsipuram9484 Жыл бұрын
ஆமாம் இடையே வரும் விளம்பரங்கள் ஒழிய வேண்டும்.
@thalashiva2000
@thalashiva2000 Жыл бұрын
Song mattum download pannikkonga easy anytime anywhere without network
@bnm3758
@bnm3758 11 ай бұрын
இந்த பாடல் இருந்தும் என்ன ஐயா
@harishankar-nr6ht
@harishankar-nr6ht 9 ай бұрын
​@@bnm3758😊😅i😅 29:15 .u5😅😊😊😊😅😅😮😮😢😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Animedrawings424
@Animedrawings424 9 ай бұрын
. வரும் விளம்பரங்களை. தயவு செய்து நிறுத்தி வைக்க வேண்டும் அர்ச்சனை செய்யும் போது thadankalaka இருக்கிறது
@chandrikakrishnaprasad6140
@chandrikakrishnaprasad6140 Ай бұрын
தாயே என்க்கு மனநிம்மதியை கொடு.நான் இறக்கும் வரை எவருடைய வுதவியுமின்றி கடவுள் தந்த என்கால்களால்நான் நடக்க வேண்டும்.அருள் புரிவாய் தேவி
@kalaiselvi9310
@kalaiselvi9310 3 ай бұрын
ஓம் லலிதாம்பிகையே போற்றி. ஓம் லலிதாம்பிகையே போற்றி. எங்கள் குடும்பத்திற்கு மனநிம்மதியை அருள்வாய் தாயே.
@vijikrishna1615
@vijikrishna1615 Ай бұрын
அம்மா தாயே! ஜகதாம்மனபிகே! என் உடல் நிலை பெரிய பாதிப்பில்லாமல் காப்பாற்ளனறு தாயே லலிதாம்பிகையே.
@nandagopalar3751
@nandagopalar3751 Ай бұрын
Thaye health sariyaga vendum
@jaisaisarees3740
@jaisaisarees3740 2 жыл бұрын
லலிதா தேவியே என் குழந்தைகளுக்கு தீர்க்கமான ஆயுளை குடுங்க தாயே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@subramani1856
@subramani1856 9 ай бұрын
Subrmaniyan
@harithans4431
@harithans4431 5 ай бұрын
Wae$333e_s333e3$e33$3$*$2$eeee333e322_$3see😄 da e jh f tkkkkk😮 c u😢u qquuk uuuuu 23:26 uu uu. U 23:26 uuu 23:27 uu u uuuu. Uuu uuuuuuu u. 23:30 uuuuuuumuu u. U uu uu uuu umu u u uu u uuu. Uuuuu u u u 23:35 m uuu uu uu u uu uuu uum u u u uu. Uu uu. U. Uuuu u uuuu uum u. Uu uu uu uuu u. Uu. Uu. U u u. U u u umuu u. Uuu. Uu um 23:50 uuu uuu. Uu uu u u. U. Uu. Uuu u u uu u. U uu u uuu. Uu u. Uu u uu ku uu u u uuuu uuu. U u uu u uu u u u u u u u u. U u uu u uu u u uumuuuuuuuuu
@harithans4431
@harithans4431 5 ай бұрын
Lllllllllllllllllllllllllllllllllllllllllll
@advuma153
@advuma153 2 ай бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா
@advuma153
@advuma153 2 ай бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா
@pommanloganathanloganathan2175
@pommanloganathanloganathan2175 7 ай бұрын
அம்மா தாயே தாங்கள் அருள் புரியவேண்டும் மனதில் நிம்மாதி வேண்டும்
@harisivaraman8763
@harisivaraman8763 4 ай бұрын
😮😮😮😮
@nirmaladevis8323
@nirmaladevis8323 3 ай бұрын
🙏🙏🙏லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி 👣👣👣நானும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் தாயே 🙏🙏🙏
@srinivasanp3401
@srinivasanp3401 Жыл бұрын
ஓம் லலிதாம்பிகை தாயே உன் பாதம் பணிந்தோம்
@sprmrm
@sprmrm Жыл бұрын
Ju
@drawing_world9790
@drawing_world9790 10 ай бұрын
@@sprmrm ஜன
@priyankam7457
@priyankam7457 Жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிக அம்மா போற்றி போற்றி
@healingsoundtherapy3149
@healingsoundtherapy3149 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை கொண்ட தாயே அருள் செய்க அம்மையே....
@kannan2682
@kannan2682 Ай бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி அம்மனே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HemaTroops-ue6rv
@HemaTroops-ue6rv 10 ай бұрын
பெற்ற பிள்ளைகளை பொறுப்புடன் வளர்த்து இவ்வுலகில் அவர்களால் ஏதேனும் நல்லது நடக்க நடக்க முடியாத நான் தனிமையில் பெற்றோரும் பிள்ளைகளே... பெத்ததும் பிள்ளை போன்ற அறிவுள்ளதே... சின்ன பிள்ளைங்க விளையாட்டு எவ்ளோ சண்டை எவ்ளோ சந்தோசத்துடனிருக்கும் என்பது போலாகிவிட்டது வெறுப்பும் விரக்தியும் மனவேதனையும் "இதுவும் கடந்து போகும்" என நிறைய வேண்டுமென்றே நம்மை மீறி நம்மை சீண்டி நடத்தி வருகிறவங்களையும் அவர்கள் அறியாமையும் விலக்கி அனைவரையும் காத்தருள் லோகபரமேஸ்வரியே ஓம் நமசிவாய....பச்ச புள்ளைக வளரணும் சூதும் சூழ்ச்சியும் கடந்து ....நன்றும் பெற்று ஓம் நமசிவாய...
@boominathan3115
@boominathan3115 2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா🙏
@user-fv2rs8qp2s
@user-fv2rs8qp2s Жыл бұрын
லலிதாம்பிகதேவியே உன்னை தரிசனம் பண்ண அருள் பண்ணு
@user-ou4ub3kx1z
@user-ou4ub3kx1z Ай бұрын
லல்வ
@MageshwariE-hy2mf
@MageshwariE-hy2mf 5 ай бұрын
Om Sri காமாட்சி தாயே என் கணவர் நீடி த்தத உடல் நோய்கள் அனைத்தும் நிங்க பெற்று நீண்ட ஆயுள் உடன் வாழ அன்னையே அருள் புரிவாய்.
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 Жыл бұрын
ஒம்விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே அம்மா என் மகனுக்கு வந்த ஆபத்தை போக்கிடுவாய் தாயே சந்ததியை வாழ வைச்சிடு தாயே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சகதி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயே லலிதாம்பிகையே சரணம்சரணம்சரணம்....மோட்சகுரு தில்லை.
@softcell3103
@softcell3103 Жыл бұрын
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzfaq.info/get/bejne/h-B3ZttmvLqXgIU.html
@visnubalakrishnan6269
@visnubalakrishnan6269 3 жыл бұрын
லலிதா தேவியின் அருட்கடாட்சம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!!!
@meenakannan5117
@meenakannan5117 2 жыл бұрын
ஏஉஉஉஏழழவதூதபஞததபூஊஊஆஉஇஇஊநமதூபமணத
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@r.somasundaramsundaram9086
@r.somasundaramsundaram9086 2 жыл бұрын
@@garuda.07garuda34 லல
@renganrengan5994
@renganrengan5994 Жыл бұрын
​@@garuda.07garuda34 20!17u
@kanagarajworld
@kanagarajworld 5 ай бұрын
🙏🏻🙏
@aachisridevi7824
@aachisridevi7824 4 ай бұрын
சாமி பாட்டு கேட்கும் போது விளம்பரம் போடுகிறவர்கள் எங்கே போக போறாங்களோ அந்த அம்மாளே கேட்கட்டும்
@revathinatarajan5395
@revathinatarajan5395 4 ай бұрын
Sariya sonneenga
@nirmaladevis8323
@nirmaladevis8323 3 ай бұрын
🙏🙏🙏லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி 👣👣👣காணாமல் போன எங்க செல்ல பிராணி சட்ட மீனா நல்லபடியாக வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் தாயே 🙏🙏🙏
@muruganadimai108
@muruganadimai108 3 жыл бұрын
அம்மா தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்💞
@meenakannan5117
@meenakannan5117 2 жыл бұрын
ஐநலழஞலஸபயலதபயபயநுதஞலைஐஊஉஅஇபழமடயயரண
@magashuruthi8183
@magashuruthi8183 2 жыл бұрын
நன்றி
@softcell3103
@softcell3103 Жыл бұрын
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzfaq.info/get/bejne/h-B3ZttmvLqXgIU.html
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
நன்றி தாயே
@s.r.lnarayanan6551
@s.r.lnarayanan6551 Ай бұрын
தாயே எனக்கு மனநிம்மதியும் உடல் ஆரோக்கியத்தயும் கொடு
@vivekmouse2567
@vivekmouse2567 Күн бұрын
Sri lalithagambigaiye ellam sirapu ungal arulal....
@assalamuallaikum5400
@assalamuallaikum5400 3 жыл бұрын
எங்க வீட்டுக்கு லலிதா வந்தமாறி இருக்கு 🙏🙏🙏 sema song👍
@vijimani3952
@vijimani3952 3 жыл бұрын
@Sangeetha Bala 0000
@pushoakripa6927
@pushoakripa6927 3 жыл бұрын
Avoid so many ads
@ravigurukal4502
@ravigurukal4502 3 жыл бұрын
விளம்பரம் மட்டும் போடுங்க பக்தி பாடல் போடாதீர்கள் வேதனையாக உள்ளது
@kavithad8765
@kavithad8765 3 жыл бұрын
விளம்பரங்கள் போடாமல் பக்தி துதி பாடும் பாடல் அருமையாக இருக்கும்
@saravanapandiramuthevar4161
@saravanapandiramuthevar4161 2 ай бұрын
உங்க ஆசிர்வாதம் எப்பவும் இருக்க வேண்டும் அம்மா
@babuganesh5653
@babuganesh5653 3 жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை தாயே துணை 🙏
@softcell3103
@softcell3103 Жыл бұрын
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzfaq.info/get/bejne/h-B3ZttmvLqXgIU.html
@bhaskaransundararajan1197
@bhaskaransundararajan1197 Жыл бұрын
தாயே துணை, அனைத்து நலன்களும் தாயின் கருணை
@kannan2682
@kannan2682 2 күн бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arangasamy9397
@arangasamy9397 2 ай бұрын
லலிதாம்பிகையே போற்றி என் கணவர் பூர்ணமாக குணமாகி பழைய நிலைமைக்கு வர அருள் புரிவாயாக. எனது மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் சீக்கிரம் அமைய அருள் புரிவாய்
@candygirlbeats
@candygirlbeats 29 күн бұрын
Read vel maral 💯✨🙏🏿
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 Жыл бұрын
ஒம்விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே அம்மா நடப்பவை நனையாக நடக்க அருள் புரிவாய் அம்மா ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sriramk6964
@sriramk6964 Жыл бұрын
😊 4:08
@sriramk6964
@sriramk6964 Жыл бұрын
5:09 5:10
@AnnamalaiAnnamalai-tt9go
@AnnamalaiAnnamalai-tt9go Жыл бұрын
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது மிக்க சந்தோசம் இடையே விளம்பரங்கள் தவிர்க்கவும் இப்படிக்கு அண்ணாமலை உத்தமரே ஊத்தங்கரை
@chitravel2760
@chitravel2760 11 ай бұрын
Lalitha sagasranamam thinamum viddil parkiran nalla eruka arul puriyanum ninaiya kasdangal anupavithu viddan uer ulla varai entha sulogan parpan yappothum thunaiyaga eruga vandum ❤
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
அம்மா கருணா சாகரி, அன்பாலாதரி, அருள்புரி, உன்பிள்ளைகளெமக்கு, நீயே கதி ஈஸ்வரி, சக்தி தாயே, உமையே, சரண் அடைந்தோம், திருவே, அழகுநாச்செம்மை யே!!!
@gowris7132
@gowris7132 Жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி குடும்பம் ஒற்றுமை உடல் நலம் பெறவேண்டுகிறேன் தாயே.🌷🌹💐🌺🌸🍀
@user-xh1tm4ns1t
@user-xh1tm4ns1t 6 ай бұрын
காமாசி அம்மன் னே போற்றி என்குடும்பா கஷ்ட்டத்தை நோக்கி ஆனால் புறிவயி தாயே போற்றி
@thiruvasagambaskar5074
@thiruvasagambaskar5074 3 жыл бұрын
விளம்பரம் வேண்டாமே ! முழுமையாக கேட்க உதவும்
@m.kaviya7483
@m.kaviya7483 3 жыл бұрын
Download seiyavum
@balasubramaniamvaithalinga3409
@balasubramaniamvaithalinga3409 2 жыл бұрын
@@m.kaviya7483 யடஈ
@softcell3103
@softcell3103 Жыл бұрын
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzfaq.info/get/bejne/h-B3ZttmvLqXgIU.html
@msanthi7325
@msanthi7325 11 ай бұрын
ஓம் லலிதாம்பிகை தாயே உன் பாதம் பணிந்தோம் .நீயே என் துணை.
@advuma153
@advuma153 2 ай бұрын
ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா🙏🙏🙏🙏🙏
@vasanthielango8086
@vasanthielango8086 4 ай бұрын
அம்மா தயே எனக்கு தோல்லை அதிகம் கொடுத்து இருக்கிறார்கள் என்னிடம் உள்ள நிலத்தை விற்று விட்டு கடனை அடைக்கலாம் என்றால் என் உறவுக்காரன் அதை அபகரிக்கும் நேக்கில் விற்க விடமாட்ங்கிறான் தாயே லலிதாம்பிகை தாயே என் பூமாதேவி தாயை அருள் புரிவாய் அம்மா உன்னையின்றி எனக்கு யாரும் துணை இல்லை அம்மா எனக்கு அருள் தாரும் அம்மா உன்னையன்றி யாரும் இல்லைம்மா நமஸ்காரம் அம்மா
@yogeswarytharmabalan4490
@yogeswarytharmabalan4490 Жыл бұрын
அம்மா சதாகினி அவள் பிள்ளைகளோடு கூடவே இருந்து சகல பிரஷ்சனைகளிலிருந்தும் அர்களை மீட்டெடுத்து நல்ல தீர்ப்பு வழங்கி லண்டன் அரசாங்கத்தின் பாதுகாப்பும் நதியுதவியும் கடைத்து பயமற்ற வாழ்வு கொடுத்து ஆசீர்வதியம்மா தேவி பராசக்தி
@kannan2682
@kannan2682 2 ай бұрын
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 3 ай бұрын
Om Sri Lalithambigaia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷
@kalaiselvi9310
@kalaiselvi9310 4 ай бұрын
லலிதாம்பிகையே போற்றி என் கணவருக்கு கால் விரைவில் குணமாகி மனநிம்மதி வேண்டும் தாயே. லலிதாம்பிகையே போற்றி
@kannan2682
@kannan2682 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே சரணம் சரணம் சரணம்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு திருமீய்ச்சூா் தாயே லலிதாம்பிகையே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை..
@kannan2682
@kannan2682 9 күн бұрын
ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேலலிதாம்பிகையே ,சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு..தில்லை.
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Жыл бұрын
எனக்கு அர்த்தம் புரிந்து நான் கூட பாடல.ஆனா ஏதோ ஒரு பக்குவப்புரிதல்,நிதானம் போன்ற உணர்வை இந்த பாடல் தருகிறது. ஆங்காங்கே பிழை ஏற்பட்டாலும் கொஞ்சம் நிதானத்துடன் வாசிக்க பழகினால் நம் மூச்சை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அம்பிகை தாயே உமதருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
@rajeshbalaji2531
@rajeshbalaji2531 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ நாராயணி
@geethaiyer458
@geethaiyer458 Жыл бұрын
Devi Thunai
@ushadevidevi2137
@ushadevidevi2137 Жыл бұрын
Amma Nan ethai ketkum pothu manathu engu engo alapaikirathu.maniyungal Amma.Amma mana nimathiyum,Arokkiyamum kuddungal Amma.en kudumpapum orokkiyamum mana nimathiyum avargalukum kuddungal amma. 🙏🙏
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 Жыл бұрын
ஓம் விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sangukrishnan3032
@sangukrishnan3032 3 жыл бұрын
தயவுசெய்து மந்திரங்கள் பாடல்கள் இடையே உள்ள விளம்பரங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்
@tamilthean
@tamilthean 3 жыл бұрын
Yes
@sistercraft4194
@sistercraft4194 3 жыл бұрын
Yes
@sudhakeerthi3730
@sudhakeerthi3730 3 жыл бұрын
@@tamilthean ......................,,...,.,.,
@vishnupriyakalaiselvan3405
@vishnupriyakalaiselvan3405 3 жыл бұрын
Please avoid advertisement
@madhushortvidios2935
@madhushortvidios2935 3 жыл бұрын
Yes
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 Жыл бұрын
ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அம்மா ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@subramaniangopalakrishnan7650
@subramaniangopalakrishnan7650 11 ай бұрын
Hi
@indraneejegarajah8392
@indraneejegarajah8392 8 ай бұрын
ஓம் லலிதா ம் பி கை தா யே சர ண ம்
@kalaiselvi9310
@kalaiselvi9310 3 ай бұрын
ஓம் லலிதாம்பிகையே போற்றி. ஓம் லலிதாம்பிகையே போற்றி ஓம் லலிதாம்பிகையே போற்றி என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக. என் மகனுக்கு ஒரு நல்ல வேலையும் நல்ல திருமண வாழ்க்கையும் விரைவில் அமைய அருள்வாய்
@candygirlbeats
@candygirlbeats 29 күн бұрын
Viral Maran thirupugazh padikavum 💯 Om Saravana Bhava 🙏🏿🙇
@kannan2682
@kannan2682 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே சரணம் சரணம்
@RameshPaddhanaban
@RameshPaddhanaban Ай бұрын
தாயே லலிதாம்பிகை எல்லாவர்க்கும் நன்மையே வர அனுக்கிரகம் தர வேண்டும் தாயே
@revathiguna7081
@revathiguna7081 2 жыл бұрын
எங்க தமிழே காணம்
@sharmilasrivijayakanthan3043
@sharmilasrivijayakanthan3043 2 ай бұрын
ஓம் லலிதாம்பிகையே போற்றி ❤
@kannan2682
@kannan2682 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே போற்றி சரணம் சரணம்
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 2 жыл бұрын
தாயே துணை ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@Mainuma2004
@Mainuma2004 8 ай бұрын
,அம்மா எனக்கு ஒரு நல்ல வேல குடுங்கமா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannan2682
@kannan2682 6 ай бұрын
ஓம் ஸ்ரீ காமாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-og3hf3jx8h
@user-og3hf3jx8h 9 ай бұрын
தாயே லலிதா திரிபுரசுந்தரி நீயே சரணம் ரொம்ப நன்றி
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 2 жыл бұрын
ஓம் விநாயக போற்றி. ஓம் லலிதாம்பிகா தாயே நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sriramn167
@sriramn167 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🔱😘🌸😍❤🙏 ஓம் சக்தி, பராசக்தி🙏❤😍🌸😘🔱🙏
@ravishanmugam7783
@ravishanmugam7783 3 жыл бұрын
சாமி மந்திரம் கேட்கும் போது இடையில் விளம்பரம் வந்தால் கடுப்பு ஆகிறது
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
அன்னையின் திருப்பாதங்கள் போற்றி போற்றி.
@Prakash21317
@Prakash21317 3 жыл бұрын
தாயே பராசக்தி அம்மா ஜெகன் மாதா சரணம் 🔯🕉️⚛️🪔🔥🪔🔥🪔🔥🪔🕉️
@nareinkrishna5686
@nareinkrishna5686 2 жыл бұрын
This is hindu song not Christian song
@Prakash21317
@Prakash21317 2 жыл бұрын
@@nareinkrishna5686 ஜகன் மாதா அம்பாளை இப்படி தான் கூப்பிடுவாங்க
@sksubbiah7607
@sksubbiah7607 2 жыл бұрын
Super super super super super super super super all the best god's blessings with happiest life to long live with good health and happiness 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@nvvijayalatchmy868
@nvvijayalatchmy868 2 жыл бұрын
அருமை 👌🏻👌🏻 🙏🙏🙏
@ushadevidevi2137
@ushadevidevi2137 Жыл бұрын
Amma ennul errukkum Ella problemum ,ennaiyum,ennkudumpathyum ungalidam oppadaithu vitten.neen kuda errunthu Vali katta vendum 🙏
@astrosivakumar4715
@astrosivakumar4715 Жыл бұрын
இந்த பாடலை கேட்பதாலும் ஒலிக்க செய்வதாலும் வீட்டில் சகல சொளபாக்கியமும் உண்டாகும்
@savithrimouli1512
@savithrimouli1512 Жыл бұрын
🙏🙏
@user-re6hd7un7i
@user-re6hd7un7i 11 ай бұрын
ஓம் லலிதாம்பிகை தாயே நீயே என் துணை இரு தாயே
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேலலிதாம்பிகையே.சர ணம் சரணம்சரணம்.மோட்சகுரு.. தில்லை.
@jayaomnamasivayajaya2738
@jayaomnamasivayajaya2738 7 ай бұрын
அம்மா தாயே போற்றி போற்றி🙏🙏
@ravinderramu844
@ravinderramu844 3 ай бұрын
16petru Peru valvu valanum Amma🙏🙏🙏
@kannan2682
@kannan2682 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி
@rajeesomasundaram851
@rajeesomasundaram851 3 жыл бұрын
அற்புத அன்னைக்கு நமஸ்காரம்
@softcell3103
@softcell3103 Жыл бұрын
108 திவ்ய தேசங்களையும் நீங்கள் வீட்டிலி௫ந்த படியே ஒவ்வொ௫ ஏகாதசிக்கும் தமிழ் பாசுரம் / ஸ்தல புராணம் / கீர்த்தனையோடு ஒ௫ VIRTUAL TOUR போல் சேவிக்கலாம். மறக்காமல் SUBSCRIBE செய்யுங்கள் : kzfaq.info/get/bejne/h-B3ZttmvLqXgIU.html
@visalakshignanasambandham3224
@visalakshignanasambandham3224 3 жыл бұрын
Please avoid advertisements In middle This is Devine music
@vanajaradhakrishnan4580
@vanajaradhakrishnan4580 3 жыл бұрын
I am also supporting
@nithishkarthi08
@nithishkarthi08 3 жыл бұрын
I too support this statement
@vingeshwiri4040
@vingeshwiri4040 2 жыл бұрын
கிதேகிப்ட்சிக்கிஜ் ❣️
@bagiyam1917
@bagiyam1917 2 жыл бұрын
Avoid ads too much interference
@dhanamp.k5096
@dhanamp.k5096 Жыл бұрын
Yes... please
@kumarm3634
@kumarm3634 3 жыл бұрын
தாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு ,தில்லை.
@kannan2682
@kannan2682 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி சரணம் சரணம்
@murugesanphoto2859
@murugesanphoto2859 3 жыл бұрын
Murugesan photo frames koppnaptti விளம்பரம் தவிர்க்க நன்று .
@mohanramvlr156
@mohanramvlr156 3 жыл бұрын
மந்திர ஒலி வீட்டில் தெய்வ கடாகூம் வருவதற்காக ஒலிபரப்புகிறோம். தேவையில்லாத விளம்பரங்களை இடையில் புகுத்தி பக்தியை கலைக்க வேண்டாம்.
@chenniappankumar5304
@chenniappankumar5304 3 жыл бұрын
பக்திப் பாடல்களைக் கேட்பதே மனதை பக்தியின்பால் ஒருநிலைப் படுத்தவே. விளம்பரங்களை அந்த நேரத்தில் தவிர்க்கலாமே. தியான நிலையில் பாடல்களைக் கேட்பவர்களுக்கு விளம்பரங்கள் மனதில் சஞ்சலங்ளைக் கொடுக்கிறது.
@agasthiyabharathi8232
@agasthiyabharathi8232 3 жыл бұрын
@@chenniappankumar5304 வணக்கம்
@parvathavardhanisundaram8477
@parvathavardhanisundaram8477 3 жыл бұрын
Yes no advt in between
@Sasikumar-pb1il
@Sasikumar-pb1il 2 жыл бұрын
🙏🙏🙏
@shanthisrinivasan191
@shanthisrinivasan191 2 жыл бұрын
Exactly true
@vetrivel1033
@vetrivel1033 Жыл бұрын
Murugaaa ye purushanuku iruka udal redhiyana prachana neengi neenda aayusa kudu thaye🙏🙏🙏🙏🙏🙏
@user-vl4og8rw9e
@user-vl4og8rw9e 9 ай бұрын
ஓவ்வொரு ஆத்மா இறைவன் வடிவம் என்று தெளிவாக தெரிகிறது நன்றி வாழ்த்துக்கள் ஜி
@swethanbose8thbrilliant715
@swethanbose8thbrilliant715 Жыл бұрын
தாயே நின்தாழ் மலரடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 3 жыл бұрын
Thank you Amman ambal blessed your family keep continue your service like this God bless you and your family
@kumarm3634
@kumarm3634 3 жыл бұрын
தாயே லலிதாம்பி கையே சரணம் சரணம் சரணம்.மோட்சகுரு தில்லை...
@opz9005
@opz9005 4 күн бұрын
பக்தி பாடல்கள் இடையே எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் இருக்க வேண்டும்
@suriyanarayanan9914
@suriyanarayanan9914 3 жыл бұрын
கண்டிப்பாக விளம்பரங்களைத் தவிர்க்கவும்.
@papamama43
@papamama43 3 жыл бұрын
Yes absolutely correct
@m.kaviya7483
@m.kaviya7483 3 жыл бұрын
Download pannuga bro
@Santhosh-dn9he
@Santhosh-dn9he 2 жыл бұрын
KZfaq vanced app download pannunga bro
@malathiar7635
@malathiar7635 Жыл бұрын
மந்திரங்களை கேட்க இனிமை மற்றும் தெய்வீகமாக இருக்கிறது
@saranyasundar1535
@saranyasundar1535 Жыл бұрын
லலிதாம்பிகையே போற்றி போற்றி லலிதாம்பிகையே போற்றி போற்றி லலிதாம்பிகையே போற்றி போற்றி
@sarojinesithamparanathan8947
@sarojinesithamparanathan8947 Жыл бұрын
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி தாயே துணை அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 10 ай бұрын
OM SAKTHI THAYEA POTRI...🙏🙏🙏
@vrvicky6690
@vrvicky6690 5 жыл бұрын
அருமை அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
@menakab798
@menakab798 5 жыл бұрын
🙏🙏
@sumathijana2773
@sumathijana2773 Жыл бұрын
Amma thaiyee pottri
@nsssubbiyan1661
@nsssubbiyan1661 Жыл бұрын
ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,6 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 189 МЛН
Lalitha Sahasranamam Full By MS Subbalakshmi
58:29
BHAKTHI MUSIC | KANNADA DEVOTIONAL | KANNADA SONGS
Рет қаралды 9 МЛН
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Cub Vlogs
Рет қаралды 9 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 141 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 67 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 179 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 215 М.