No video

Mysskin அடுத்த படத்துல Chance கொடுக்குறேனு சொல்லி இருக்கார்! - Raichal Rabecca | Kadaisi Vivasayi

  Рет қаралды 202,846

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

#KadaisiVivasayi #VijaySethupathy #Mysskin
In this Interview we have Raichal Rebecca, Who is acted in a Kadaisi Vivasayi movie, here she shares her movie experience, and the greetings for the movie from Mysskin and Many more leading directors and Actors are shared with us, watch the full movie and Come across the comments.
Description Link:
www.marammilk.com
98401 55121
CREDITS
Reporter- Vidya Gayathri
Host - Sana
Camera - RameshKannan, DivyaBharathi
Edit - Sridhar
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY

Пікірлер: 226
@MrSnakediamond
@MrSnakediamond 2 жыл бұрын
உங்களபோன்ற நீதிபதிகள் தான் நம்ம நாட்டுக்கு தேவை, எவ்வளவு கனிவான பேச்சு இது அனைவருக்கும் ஒரு பாடம்! படம் ரெம்ப சிறப்பு வாழ்த்துக்கள்!!
@devasagayam3982
@devasagayam3982 Жыл бұрын
Chaala kashtam
@johnandrew8636
@johnandrew8636 2 жыл бұрын
மணிகண்டனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருதுபெற்ற வாழ்த்துகள் 🥰🥰🥰
@meenaparamanand8925
@meenaparamanand8925 2 жыл бұрын
பாலுமஹேந்திரா பட ஹீரோயின் போல இயல்பாக நடித்து இருக்கிறீர்கள். வளமான எதிர்காலம் அமைய வாழ்த்ததுக்கள் மகளே.
@manikandanks175
@manikandanks175 2 жыл бұрын
உண்மையிலேயே இதில் நீங்கள் நன்றாக நடித்தீர்கள்.... அருமை
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u 2 жыл бұрын
தமிழ் சினிமாவுல ஒரு நீதிபதின்னா நாமத்த போட்ட ஒரு கிழவனை காட்டுவாங்கே .. முதல் முறையாக கடைசி விவசாயி படத்துல தான் ஒரு எளிய வீட்டுல இருந்து வந்த இளம் பொண்ணு நீதிபதியாக ஆன மாதிரி காட்டீய இயக்குனர் மணிகண்டனுக்கு நன்றிகள் தாத்தாவுக்கு அடுத்து உங்க நடிப்பு தான் எனக்கு ரொம்ப பிடிச்சது ..நீங்க வந்த சீன் மட்டுமே திரும்ப திரும்ப ஒரு நூறு முறை பார்த்து இருப்பேன் .. தமிழ் சினிமாவுக்கு நீங்க கிடைத்தது பெரிய பொக்கிஷம் ..உங்களை முறையாக தமிழ் சினிமா பயன்படுத்தி கொள்ளுமான்னு பார்ப்போம் வாழ்த்துக்கள் 😍😍
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
தமிழ் சினிமா எங்கே திறமையையும் தமிழரையும் பயன்படுத்தி இருக்கிறது...விடுங்க ப்ரோ
@dontforgettosmile8229
@dontforgettosmile8229 2 жыл бұрын
மிகவும் அருமையான ஒரு படைப்பு. கண்கலங்க வைத்து விட்டது அந்த தாத்தாவின் வாழ்க்கை.😥😥
@josephdeva5748
@josephdeva5748 2 жыл бұрын
ரெளத்திரம் பழகு.. வணக்கம் சார்
@prajeswari8396
@prajeswari8396 2 жыл бұрын
அழகான சொந்தக் குரல்
@rajuparanjothi5747
@rajuparanjothi5747 2 жыл бұрын
@@josephdeva5748 Dr6
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
இந்த பெண் ஒரு மருத்துவர்..மிக பெரிய தன்னம்பிக்கை உடைய பெண்...ஒருவன் கத்தியால் குத்தியும் மீண்டு வந்த பெண்...🤝
@Hm-cm-24
@Hm-cm-24 2 жыл бұрын
Oh avunga thana ivunga? Naturopathy doctor thane. I remember. Very bold lady
@asnavaz5959
@asnavaz5959 2 жыл бұрын
கடைசி விவசாயி படத்தில் நான் ரசித்த ஓரு விசயம் உங்களை தான் அழகு உங்கள் நடிப்பு
@MariMuthu-bp9hy
@MariMuthu-bp9hy 2 жыл бұрын
இது போல் கண்ணியமான வேடம் ஏற்று செய்யுங்கள் என் மனதிலிருந்து இந்த நீதிபதி பாத்திரத்தை அகற்றி விடாதீர்கள்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
இப்படி தான் அனைவரும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@JP7Mindset
@JP7Mindset 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான எதார்த்தமான நடிப்பு.
@yogeshwarans502
@yogeshwarans502 2 жыл бұрын
SANA அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் கேள்வி கேட்கும் அழகே ரசிக்கும் தன்மை உள்ளது உங்களுக்கும் சினிமாவில் இடம் உண்டு சகோதரி வாழ்த்துக்கள்👍🏻🎊
@muruganlike2001
@muruganlike2001 2 жыл бұрын
வணக்கம் நீதிபதியாக வாழ்ந்த அந்தக் கதாபாத்திரத்தில் சூப்பரா நடிச்சு நீங்க உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கும் அந்த தாத்தாவுக்கு 🙏🙏🙏🙏🙏
@SundarRaj-wz1ti
@SundarRaj-wz1ti 2 жыл бұрын
நீங்கள் இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்
@nrn.ganesan829
@nrn.ganesan829 2 жыл бұрын
Yes
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 2 жыл бұрын
வாழ்ந்து இருக்கிறீர்.
@mariappanraman9704
@mariappanraman9704 Жыл бұрын
Of course sister, u have not at all acted, but.......
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 жыл бұрын
எங்கள் உசிலம்பட்டி மக்களோடு நீங்கள் கலந்து வாழ்ந்த வாழ்க்கை மிக மிக சிறப்பு
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
எல்லோரும் ஜெய்பீம்,ஜெய்பீம்என்று சொன்னார்கள்.. இதன் முன்னாள்அதெல்லாம் தூசு.....*கோர்ட்சீன் நீதிபதி,அந்த தாத்தா,அவரின் பக்கத்தில் அய்யாவிடம் பேசுபவர் எல்லோரும் வாழ்ந்திருக்கின்றீர்கள்*...நீங்கள் உச்சந்தொடுவீர்கள்
@mahalinganr2321
@mahalinganr2321 2 жыл бұрын
S
@nilatk1425
@nilatk1425 2 жыл бұрын
True
@Vinoth25926
@Vinoth25926 Жыл бұрын
💯
@rama5889
@rama5889 2 жыл бұрын
Seriously 😇😇unga character nejama sema super 😍😍
@perumalsolai8994
@perumalsolai8994 2 жыл бұрын
நடிப்பு மாதிரி இல்லாமல் அனைவரும் ரியல் ❤️❤️❤️
@mahalinganr2321
@mahalinganr2321 2 жыл бұрын
S
@user-ns3sb6hv7f
@user-ns3sb6hv7f 2 жыл бұрын
இது எங்க ஊர்ல எடுத்த படம் நான் அருகில் இருந்து ரசித்த அந்த நொடிகள் இப்போதும் நினைத்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது
@palanivel9488
@palanivel9488 2 жыл бұрын
எந்த ஊர் sis
@Vinoth25926
@Vinoth25926 Жыл бұрын
@@palanivel9488 Madurai Usilampatti ♥️
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Excellent action as a magistrate in kadasi vivasayee this girl acted like matured & experienced actor.Good performance hattsoff 👌👏👏Film industry has to use more this actor.
@sumit1381
@sumit1381 2 жыл бұрын
All r realistic character in this film...grandpa n judge character will definitely gets the national award...
@brillit888
@brillit888 2 жыл бұрын
Just now watched movie .. feed good.. ungala pakkanum than Inga vanthan.. nalla acting.. movie manasuku nalla feel tharuthu... Manikandan hats off ..
@rajkumar-ux6rq
@rajkumar-ux6rq 2 жыл бұрын
உங்களுக்கு நான் ரசிகன் உங்களுக்காக படத்தை 3முறை பார்த்தேன்
@marimuthuk3663
@marimuthuk3663 2 жыл бұрын
.தமிழ்திரையுலகம் ஒருநல்லநடிகையைபெறப்போகிறது
@aalde
@aalde 2 жыл бұрын
சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட வேண்டும் உங்களுக்கு.
@hu00991
@hu00991 2 жыл бұрын
Continue to act in movies... You did a great job.. must watch movie... Thanks to Manikandan sir and VJS.. very soulful to hear those natural sounds...
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 2 жыл бұрын
கருனை கொண்டு நீதியரசர் யதார்த்தமான நடிப்பு
@chellamuthuchellamuthu9235
@chellamuthuchellamuthu9235 2 жыл бұрын
அழகு, அறிவு, இயல்பு - இம்மூன்றும் நிறைந்த நல்ல நீதிபதி...
@rickypandi88
@rickypandi88 2 жыл бұрын
Best and original judge
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 2 жыл бұрын
அருமையான நடிப்பு, வாழ்த்துக்கள் .
@user-cm2cn7ki8i
@user-cm2cn7ki8i 2 жыл бұрын
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே விக்கிப்பீடியாவில் தேடக்கூடிய ஒரு நபர்......
@gopim9044
@gopim9044 2 жыл бұрын
Oru film naduchalum semmaya nadicirkenga...vera level acting..
@iyappaniyappan6716
@iyappaniyappan6716 2 жыл бұрын
Super acting ....🔥judge..🔥amma
@sakthiveld8096
@sakthiveld8096 2 жыл бұрын
மிக அருமையான நடிப்பு... உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அப்படத்தில் நடிக்கவில்லை. அந்த கேரக்டராக வாழ்ந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
@e.c.thavamanijoshuaebichel7708
@e.c.thavamanijoshuaebichel7708 2 жыл бұрын
என் இணையரின் சொந்த ஊர் உசிலம்பட்டி .எங்கள் சீயானோடு நடித்து வாழ்ந்து உள்ளீர்கள்.எங்களது மக்கள் முரடர்கள் என்ற பொய்யை இந்த படத்தின் மூலம் உடைத்துள்ளீர்கள். வாழ்க சகோதரி மேலும் வளர உளமார்ந்த வாழ்த்துகள்
@Vinoth25926
@Vinoth25926 Жыл бұрын
💯💯
@pumba2225
@pumba2225 2 жыл бұрын
ரொம்ப அருமையான இயல்பான நடிப்பு நீங்க இந்த படத்தில் ....
@sanjayraja8850
@sanjayraja8850 2 жыл бұрын
What a beautiful natural actors 😍
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 жыл бұрын
I have seen this film in theatre congratulations to all participants in the film thanks a lot
@sumit1381
@sumit1381 2 жыл бұрын
Matured acting....God bless u to achieve more n more
@sureshrajanvarma
@sureshrajanvarma 2 жыл бұрын
இனிமேல் தமிழ் சினிமாவின் ஜூட்ஜ் அம்மா நீங்கள் தான் ...
@venkatkarthik
@venkatkarthik 2 жыл бұрын
Very easy to fall in love with her. She is beautiful inside and out
@janakiramankathirvel7149
@janakiramankathirvel7149 2 жыл бұрын
Raichal Rebaccha madam your judge character sense super i extremely mam your character very honest character super
@prabhakaran3389
@prabhakaran3389 2 жыл бұрын
நிறைய குடுமப படங்கள் நீங்கள் பண்ண வேண்டும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@siraja8253
@siraja8253 2 жыл бұрын
Very down to earth Judge Potrayed in the movie 👏 Vazthukkal
@ansari3005
@ansari3005 2 жыл бұрын
அழகான நடிப்பு நீதிபதி... 🥰
@smsda185
@smsda185 2 жыл бұрын
I like so much that genuine character.
@baburajv3075
@baburajv3075 2 жыл бұрын
சகோதரிக்கு எனது வணக்கம். பாராட்ட வாா்த்தைகளில்லை, வணங்குகிறேன்.
@valarmathiganesan8461
@valarmathiganesan8461 2 жыл бұрын
உண்மையில் இப்படி ஒரு நீதிபதி இருந்தால் நன்றாக இருக்கும்
@gsexports3447
@gsexports3447 2 жыл бұрын
excellent acting sister wonderfully acted as real judge,,,,fantastic,,,,
@aquariumprofessionals8419
@aquariumprofessionals8419 2 жыл бұрын
I hope all Judges will be like you to Treat elders in a ryt manner
@shanthivetri4104
@shanthivetri4104 2 жыл бұрын
Thathavukku aduthu manathil nindra neethipathi.unga etharthamana (voice) nadippu semma super.
@aravindkk7891
@aravindkk7891 2 жыл бұрын
Impressive performance i like her very much
@greenforest3744
@greenforest3744 2 жыл бұрын
யதார்த்தமான நடிப்பு.... நடிப்பாக தெரியவில்லை... நீதிபதி ரோல் கெட்டப் உங்களுக்கு மிகவும் நன்றாக அமைந்துள்ளது
@janakiraman3721
@janakiraman3721 2 жыл бұрын
Unga acting super sister... Real ah irukku
@balasubramanian4087
@balasubramanian4087 2 жыл бұрын
Lively performance in this movie
@tnarasiyal
@tnarasiyal 2 жыл бұрын
Very very Good acting, not just acting its real presentation, ungainly character paathu kan kalangiten😥
@jackdamonk
@jackdamonk 2 жыл бұрын
superb .. all the very best
@manimaranc5740
@manimaranc5740 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் மேடம்
@vasanvasan6079
@vasanvasan6079 2 жыл бұрын
Super movie.i can't forget this movie.live act everyone.specialy thaatha and judge.
@shivashelva_
@shivashelva_ 2 жыл бұрын
Romba arumayana nadippu..anaivarin nermaiyana pechum eyalbana nadippum arumai
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது சகோதரி
@sneha-pd2tv
@sneha-pd2tv 2 жыл бұрын
நீதிபதியாய் வாழ்ந்து இருக்கிறிங்க சகோதரி வாழ்த்துகள்.
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 2 жыл бұрын
சித்த வைத்திய மருத்துவ, மருந்துகள் பற்றி தொலைக் காட்சிகளில் உரையாடுவாரே.. அவர்தானே...
@jalalsulthan3484
@jalalsulthan3484 2 жыл бұрын
Really Really super super village super camera man awesome flim
@JohnsonFloyd07
@JohnsonFloyd07 2 жыл бұрын
Super acting sister.. ❤💯 Nice job from the interviewer gud questions and took the interview very well .👏
@Vikram-te8hn
@Vikram-te8hn 2 жыл бұрын
Kanna moodittu ketta Aishwarya Rajesh pesura mariye irukku 😳
@muthuganeshm813
@muthuganeshm813 2 жыл бұрын
Phaaa semma semma charcter artist sister nenga unga acting rmbo edharthaama real la irundhuchu mam....
@MM-wo6iw
@MM-wo6iw 2 жыл бұрын
வணக்கம்.நான் பாா்த்த இந்த ரீல் ரொம்ப ரொம்ப நேச்சுரலா இருந்துச்சு அச்சோ அவ்வளவு அற்புதமான காட்சியை அவ்வளவு அற்புதமான நடிப்பும் ரசனையுடன் கலந்த வசனத்தோடு அமைந்தது இப்பவும் பாா்க்கும்போது கண்ணில் கண்ணீா் ததும்புது தொியுமாங்க...
@yesudask6679
@yesudask6679 2 жыл бұрын
Rachel mam your acting was very nice.. Real.. And natural
@VijayKumar-qc9fw
@VijayKumar-qc9fw 2 жыл бұрын
இது.படம்.அல்ல.நிஐம்.இது.போன்ற.படங்கள்.பார்பதர்கு.ஏதே.இனம்.புரியதா.பழைய.நினைவுகள்.என்.மனதில்.வந்து.செல்கிறது.இந்த.படத்தை.இயக்கிய.திரு.மணிகன்டண்.அவர்களுக்கு.என்.சிரம்.தாழ்ந்த.வணக்கத்தையும்.நன்றியையும்.தெரிவித்தும்.இந்தபடத்தில்.நடித்த.ஐயா.திரு.நல்லாண்டி.அவர்களுக்கு.இரங்களை.தெரிவுத்தும்.ஐயா.அவர்களை.வணங்குகிறோன்.
@lathiftamil4142
@lathiftamil4142 2 жыл бұрын
Am crazy on her personally and movie 🥰🔥
@exclusivetoday8553
@exclusivetoday8553 2 жыл бұрын
She is great. We enjoyed this movie. Applause to all team
@ragavspritz2625
@ragavspritz2625 2 жыл бұрын
No Glamour Good Acting ❤️
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 2 жыл бұрын
அருமையான நடிப்பு...... நீதிபதி 👍
@dsnaveenraj9510
@dsnaveenraj9510 2 жыл бұрын
So cute....😍
@narasimhansimha1579
@narasimhansimha1579 2 жыл бұрын
Dr. Rachael turned as actor Rachael.. 👍🏻
@mukil1127
@mukil1127 2 жыл бұрын
Really super 👍👍👍
@kumard3958
@kumard3958 Жыл бұрын
Really good performance
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 жыл бұрын
👌 👏 wow .No word's. Thanks for the movie and excellent (f)act.This is not act. Thanks again and again.
@woffydo
@woffydo 2 жыл бұрын
I'm learned in the Hindu scriptures, for the note. Whole purpose is to destroy the mind by making it one pointed. This is to enable the release of the soul. Vijaysethupati was always contemplating on his deity Lord Murugan and was nearly one pointed, his only attachment was towards his dead girlfriend. He accidently meets a great Saint whom he served by giving him food. That Saint broke his last attachment towards his girlfriend, therefore he achieved liberation, his mind of thoughts dissolved into his Self(Atman/Soul). This is why he vanished as he became him. This is why earlier in the movie you can see the Village head speaking about the goal of his existence (while walking towards his temple), that when the thoughts are destroyed we become God.
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 2 жыл бұрын
தாத்தா கதா பாத்திரம்.. செதுக்கிய சிற்பம்.
@popeye2712
@popeye2712 2 жыл бұрын
Semma azhagu ivanga 🤩😍
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
Reichal enga uoor ponnu.nalla thiramai. Multi talented lady. Congrats ma
@muthaiahbalusamy485
@muthaiahbalusamy485 2 жыл бұрын
She did an awesome character in this movie..
@yesudask6679
@yesudask6679 2 жыл бұрын
First that thatha.. Second you... Heart touching
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 жыл бұрын
மணிகண்டன் சார் நீங்கள் ஒரு சிறந்த டைரக்டர்
@somu3669
@somu3669 2 жыл бұрын
சூப்பர் நடிப்பு இயற்க்கையான நடிப்பு பொருத்தமான நடிப்பு
@BabuBabu-xi5rf
@BabuBabu-xi5rf 2 жыл бұрын
I like Dr and actor super akka
@jpjayaraman5951
@jpjayaraman5951 2 жыл бұрын
U have lived in that character mam
@mohananbu1658
@mohananbu1658 Жыл бұрын
Mam neenga semma acting unka acting semma
@user-ks2ki7xx5z
@user-ks2ki7xx5z 2 жыл бұрын
வாழ்த்துகள் ஜட்ஜ் அம்மா
@saranpoongodi3615
@saranpoongodi3615 2 жыл бұрын
Sakothari you have done a Very good Job 💐💐💐
@rajastory
@rajastory 2 жыл бұрын
practical acting very interesting... I felt real judge..
@ramugolkonda9599
@ramugolkonda9599 Жыл бұрын
Pls up load sir KADASI VIVASAYI
@mohanrajg1041
@mohanrajg1041 2 жыл бұрын
Thanks.. ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் இவங்க யாருனு
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z 2 жыл бұрын
கடைசி விவசாயி அருமையான படம் விஜய் சேதுபதி அவர்கள் சித்தனாக வாழ்ந்த படம் சித்தர்கள் வாசியோகம் அட்டாங்க யோகம் போன்றவைதான நாம் ் சாகாமல் வாழ சித்தர்கள் கல்வியாகும் வள்ளலார் மற்றும் பட்டினத்தார் ஏனைய சித்தர்கள் வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால் வரும் தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும் எல்லோருக்கும் இறைவன் ஒருவரே
@ak_2298
@ak_2298 2 жыл бұрын
Excellent action mam
@rajavl7858
@rajavl7858 2 жыл бұрын
டாக்டர். ரேய்ச்சல் இப்போ நடிகை ரேய்ச்சல்.... வாழ்த்துகள்....
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc 2 жыл бұрын
Ungalai pol oru judge parthadhe illa, sema cute acting
@natarajkamal1877
@natarajkamal1877 2 жыл бұрын
I love i love u so much judge character akka♥️
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 11 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 2,4 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 11 МЛН