நான் செய்த மிகப்பெரிய தவறு -|Actor & Director Cheran | CHAI WITH CHITHRA - part 3

  Рет қаралды 218,095

Touring Talkies

Touring Talkies

4 жыл бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 208
@jkp4949
@jkp4949 4 жыл бұрын
பொதுவாகவே, யதார்த்தவாதிகள் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் இச்சமூகம் அவனை ஏமாளியாக மட்டுமல்ல , ஏமாற்றவும் தயங்காது. அதற்கு பாதிக்கப்பட்ட சேரனும் ஒரு சாட்சி...
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 жыл бұрын
எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் தெளிவான மனநிலையுடன் ரசித்து ரசித்து பார்த்தால் பொக்கிஷம் ஒரு அற்புதமான திரைக்காவியம்.... அதிலும் முதல் 30 நிமிட காட்சிகள் தேனில் துலாவிய பேரீச்சம் போல் சுவை மிகுந்தது....
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 4 жыл бұрын
சேரன் சார் நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி. உங்கள் படைப்புகளை ரசிகனாக நான் என்றும் ஆதரிப்பேன்.
@deepakannan4368
@deepakannan4368 4 жыл бұрын
சொல்ல மறந்த கதையில் சேரன் சார் நடிப்பு சூப்பர்
@magizmathi2318
@magizmathi2318 4 жыл бұрын
பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிகொடிக்கட்டு, சொல்ல மறந்த கதை(தங்கர் பச்சான்), ஆட்டோக்ராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் -இந்த எல்லா படமும் பொக்கிஷங்கள்
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
100%true
@Techcomedi
@Techcomedi 4 жыл бұрын
ரொம்ப அருமையான நீண்ட நேர பேட்டி.... சேரன்சார் கிரேட்!
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 4 жыл бұрын
சினிமா துறையில் பல அற்புதமான படங்களை வழங்கிய ஒரு மிகச் சிறப்பான இயக்குனர் நடிகர்.மிகச் சிறப்பான மனிதர் சேரன் என்றால் மிகையாகாது.
@nbalakumaresan7950
@nbalakumaresan7950 4 жыл бұрын
உண்மையான மனிதன் கோபப்படுவான்
@laraenslaraens3251
@laraenslaraens3251 4 жыл бұрын
Autograph Onnu pothum sir. neenga Vera leval sir.
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 4 жыл бұрын
சேரண் சார் நல்ல இயக்குனர் நல்லநடிகர் எண்றுதாண் நிணைத்திருந்தேண் நல்ல மணிதரும்கூட இயல்பாகவே பேசுகிறார் குழந்தைதணமாக இருந்தது ஒரு கணவன் மணைவி கதையை சேரன்சார் தரவேண்டும் இண்ணும் நிறைய ஆணால் ஜாக்கிரதையாக நிறைய நல்லஇயக்குணர்கள் காணவில்லை நல்லவர்கள் நிலைத்திருக்கவேண்டும் வாழ்த்துக்கள்
@dharmarasu8021
@dharmarasu8021 4 жыл бұрын
உங்க கதையை ரசிக்க நாங்க இருக்கோம் அண்ணா...தைரியம பண்ணுங்க❤❤
@riazmohamed2614
@riazmohamed2614 4 жыл бұрын
தவமாய் தவமிருந்து படத்துக்காகவே இவருக்கு ரசிகர்! 🙏
@vishwa2135
@vishwa2135 4 жыл бұрын
Maya kannadi pathu irrukingala?,,mokka padam..
@akashsathyakumar6987
@akashsathyakumar6987 4 жыл бұрын
Best example on how to conduct interviews , great Chitra sir
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 4 жыл бұрын
தவமாய் தவமிருந்து படத்திற்கு மட்டுமே ஒரு தனி பார்ட் போட்டிருக்க வேண்டும்... சித்ரா சாருக்கு வேலை பெருகிவிட்டதுபோல் தெரிகிறது.....
@ommuruga786
@ommuruga786 4 жыл бұрын
தவமாய் தவம் இருந்து. உங்கள் கதை. நான் னும் ஒன்னு தான் சார்.காதல் திருமணம் 14ஆண்டு காலம். குஞ்சம் நன்சம் கஸ்டா படாலா சார் இப்போது நான் நல்லா இருக்கிறென் சார் 🙏 நன்றி 🙏
@thalapathyphine9182
@thalapathyphine9182 3 жыл бұрын
#THALAPATHY 13:05 Start சேரன் நான் பன்ன தவறில் மிகப்பெரிய தவறு விஜய்யிடம் சேர்ந்து படம் எடுக்க தவறியது தான் சேரனின் உண்மையான பேச்சு
@ellameakonjanaalthan1275
@ellameakonjanaalthan1275 2 жыл бұрын
Nandri
@VivekanandanTVivekanandan
@VivekanandanTVivekanandan 2 ай бұрын
காதல் பற்றிய சேரன் அவர்களின் பார்வை 💯 சரியானது ❤
@arunagirina4974
@arunagirina4974 4 жыл бұрын
நடிகர்திலகத்தின் ரசிக கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்!
@coolmate4069
@coolmate4069 4 жыл бұрын
Cheran is one of the best director in Tamil cinema
@frdharish
@frdharish 4 жыл бұрын
Very clear interview. Cheran' clarity of thought is very good. As usual, Chitra sir just lets his guest talk, very nice.
@thangamthangam742
@thangamthangam742 4 жыл бұрын
சேரன் சார் உங்கள் படைப்பு ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத பொக்கிஷம் . I like you திரு சேரன் சார். Tamil Thangam 🌹🌹💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nawinmol
@nawinmol 4 жыл бұрын
I have followed all your programs sir every program is good in all this interview with cheran is sir top he didn't hide anything tell answer to every question with open heart and frankly... Great sir please continue this
@shajidpa3469
@shajidpa3469 4 жыл бұрын
I watched all the episodes of Cheran interview and it is very nice. Cheran is so down to earth and honest in his talk.
@utchimakali3875
@utchimakali3875 4 жыл бұрын
Autograph my favorite album... ippavum kannir Varum..
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 4 жыл бұрын
Best interview of touring talkies is with cheran, very good clear truthful thoughts
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
Very Nice Interview Mr Chithra Sir! Thank You!
@sunkrr
@sunkrr 4 жыл бұрын
I like Cheran. He is emotional person. But always gave trust full movie.
@guruc3224
@guruc3224 4 жыл бұрын
சேரன் சார், தங்களின் படங்கள் வாழ்வியல் யதார்த்தங்களை மிகையில்லாமல் சொல்லியிருக்கிறது.ஒரு இயக்குனராக மீண்டும் பல உச்சங்களை தொட வேண்டும் மேலும் ஒரு கணவனாக,தந்தையாக நிறைவான வாழ்வும் அமைய மனப்பூர்வாக வேண்டிக் கொள்கிறேன்.மீண்டு(ம்) வாருங்கள் உங்களின் முத்திரையை பதிக்க.
@abishekcharan
@abishekcharan 4 жыл бұрын
I really miss Cheran + Vijay combo
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
Sivajisir patri Cheran migunda Akakkarai kondavar,Great Cheran Sir, Ur open talk best interview AMSRINEVASAN
@abdulthayub3186
@abdulthayub3186 4 жыл бұрын
வணக்கம்,பிரான்ஸ் இல் இருந்து அப்துல், சேரனின் இந்த பேட்டியின் மூலம் அவரை முழுமையாக நன்றாக புரிந்து கொண்டோம், அருமை சேரன் மற்றும் சித்ரா sir, அன்புடன்,, அப்துல்
@vickyronaldor9948
@vickyronaldor9948 4 жыл бұрын
Dai
@vierastudio5433
@vierastudio5433 3 жыл бұрын
1980 - 2010 பாலச்சந்தர் பாலுமகேந்திரா மனிரத்தினம் வசந்த் பாக்கியராஜ் பாண்டியராஜ் பார்திபன் ரவிக்குமார் விக்ரமன் ...இவர்கள் வரிசையில் கடைசியாக வந்த சிறந்த குடும்ப சித்திர கதை இயக்குனர் சேரன். அதன் பின் சினிமா மா(நா)றி விட்டது.
@nandagopalgopal
@nandagopalgopal 4 жыл бұрын
Great character Chetan, thanks Sir, for bringing him in yr show.
@redamaran7962
@redamaran7962 4 жыл бұрын
வெற்றி கொடி கட்டு..மறக்கவே மாட்டேன்..சூப்பர் படம்.புது முகங்களை அறிமுக படுத்துங்க சார்...கண்டிப்பாக உங்கள் இயக்கம்,கதை வெற்றியடையும்...எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா???
@antcoolg
@antcoolg 4 жыл бұрын
Very interesting interview
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 4 жыл бұрын
Oru nalla interview
@vimalanicholas204
@vimalanicholas204 4 жыл бұрын
Jr mgr future cm of Tamil nadu politics tamilian daaaa vijay Anna love you waiting
@cheguavera8687
@cheguavera8687 4 жыл бұрын
Autograph movie😍specially gopika love story🔥❤🔥
@vinothkumarofficial
@vinothkumarofficial 4 жыл бұрын
WE LOVE CHERAN SIR 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@devasena323
@devasena323 4 жыл бұрын
Superb interview cheran sir
@sarannikon
@sarannikon 4 жыл бұрын
Unmaya pesureenga Cheran sir, ur movies excellent, mayakannadi nice movie
@mdkannan009
@mdkannan009 4 жыл бұрын
சார் இன்னிக்கு நான் ரெண்டாவது தடவை நா ஆட்டோகிராஃப் பார்க்கிறேன்....நான் முதல் தடவை பார்த்ததுக்கு அப்புறம் இன்னைக்குதான் அதில் இருந்து வெளியே வந்தேன் உங்கள் பேச்சைக் கேட்டதற்கு பிறகு
@sarveshwarayoutubechannel4928
@sarveshwarayoutubechannel4928 4 жыл бұрын
My favourite movie of Solla marantha kathai
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
ஆக சிறந்த மனிதன் சார் நீங்க
@tamilamuthan1954
@tamilamuthan1954 4 жыл бұрын
Part-4 expert pannen part-3 laa mudichathu konjam shocking thaan iruku
@pavi7677
@pavi7677 4 жыл бұрын
Maayakannadi Kumar character really superb
@abdulsaliha8680
@abdulsaliha8680 4 жыл бұрын
Super sir,I need second part interview
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 4 жыл бұрын
Thirumanam film super a irukkum
@vishwa2135
@vishwa2135 4 жыл бұрын
Waste
@prabhak7645
@prabhak7645 4 жыл бұрын
மறுபடியும் விஜய் சார் கிட்ட முயற்சி பண்ணலாமே..
@hariharanhp6800
@hariharanhp6800 3 жыл бұрын
திரு.சேரன் அவர்களின் மிக நல்ல வெளிப்படையான பேட்டி.👏👏 ஒருவருடனான பிரச்சினை பற்றி பேசும்போது கூட அவர்கள் மனம் புண்படாத அளவு இரு பக்கம் உள்ள நியாயத்தை விளக்கியது அருமை 👏. உங்கள் படங்கள் அனைத்தும் மிக மிக அருமை 👍. நான் உணர்ச்சிவசப்படாத படங்கள் மிக குறைவு. திரு. சித்ரா அவர்களுக்கு இரண்டு விஷயங்கள். 1. பேட்டியை தடால் என்று முடித்த உணர்வு நிஜம். 2. ஆட்டோகிராப் படம் வெளியாகும் போது பரத்வாஜ் அவர்களுடன் "ஒவ்வொரு பூக்களுமே" பாடல் குறித்து என்ன மனக்கசப்பு? என்ற கேள்வி எழுப்பாதது ஏன்?
@karthikl2452
@karthikl2452 3 жыл бұрын
Cheran sir movies are always evergreen.
@jagatheeswarisenthil360
@jagatheeswarisenthil360 4 жыл бұрын
Very nice I like cheran sir good
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.all.super.hit.movie.👍🎞️🎬🎞️🎬
@selvakumaran7147
@selvakumaran7147 4 жыл бұрын
Kalakura Chitra Kelvikanaigalal U r hairstyle is awesome Chitra
@anjukpl5092
@anjukpl5092 3 жыл бұрын
Very nice interview..🌹🌹
@umaduraipraveen5745
@umaduraipraveen5745 4 жыл бұрын
love u cheran sir
@moviemarket
@moviemarket Жыл бұрын
Good old days.. best 5 years of movie industry was in 2000..all songs and movies were hit and light hearted.
@VijayaKumar-hk1pm
@VijayaKumar-hk1pm 4 жыл бұрын
He is good director special movies i like-pandavar boomi,vetrikodikattu,autograph
@valarmathi8897
@valarmathi8897 4 жыл бұрын
I like cheran sir
@LoveAnimals4evr
@LoveAnimals4evr Жыл бұрын
Best Anchor best interview and honest answers
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.and.parthiban.sir.all.hit.movie.🎞️🎬🎞️🎬👍
@TamilCelebritiesShorts007
@TamilCelebritiesShorts007 4 жыл бұрын
My favorite director
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 4 жыл бұрын
I was waiting from morning 8:45 am finally 👍😊
@blacklovecompany5321
@blacklovecompany5321 4 жыл бұрын
Mee too
@ashokaltvk
@ashokaltvk 4 жыл бұрын
Me also
@DAS-jk3mw
@DAS-jk3mw 4 жыл бұрын
மிக தெளிவான , merpoochchatra ஒரு interview
@malikr645
@malikr645 4 жыл бұрын
Waiting for cheran sir and thalapthy combo
@loganathanlaxmanan6043
@loganathanlaxmanan6043 4 жыл бұрын
Super director
@GEEKAY79
@GEEKAY79 4 жыл бұрын
இவரை நாங்கள் (ய)பதார்த்த நாயகன் சேரன் என்போம்
@muthaiah798
@muthaiah798 4 жыл бұрын
மிக சரி.
@dhanarajdhanaraja9060
@dhanarajdhanaraja9060 Жыл бұрын
பொற்காலம், பாரதிக்கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு எல்லா படத்திலும் மீனா ❤
@KamaRaJ
@KamaRaJ 4 жыл бұрын
18:40 super answer sir 💯
@sreeharisivasubramanian1555
@sreeharisivasubramanian1555 2 жыл бұрын
Wow very nice , very good interview 👌
@rajeshgj6221
@rajeshgj6221 4 жыл бұрын
Sir plz do samuthirakani thambirammaya in chai with chithra
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.hit.super.🎹🎷📼📼🎻🥁🎵🎶🎷🎧🎼💿💿📷📷🎸🎹👍
@vierastudio5433
@vierastudio5433 3 жыл бұрын
சேகர்...விசு...மிகச்சிறந்த குடும்ப கதாசிரிய இயக்குனர்கள்.
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 Жыл бұрын
SUPER DIRECTOR, SUCCESS SHOULD SUCCEED
@lathasundar9283
@lathasundar9283 4 жыл бұрын
Chearan sir you are great
@manisathya8145
@manisathya8145 4 жыл бұрын
Super anna fast come soon cinema
@viswanaths2315
@viswanaths2315 4 жыл бұрын
Extra ordinary
@vinothsanjayfy
@vinothsanjayfy 4 жыл бұрын
Come back movie kudunga sir
@karthikeyanak9460
@karthikeyanak9460 4 жыл бұрын
Cheran came to my college (Panimalar Engineering) as chief guest and spoke boaldly against corrosive management practices against students. We need people like him to build a good society. I am sure my college management wouldn't have invited him to any other function.
@padmaja132
@padmaja132 4 жыл бұрын
Oh oh is it!
@vasikaranbabu4049
@vasikaranbabu4049 4 жыл бұрын
final touch sema cheran sir 'system sari illa'
@bhdrachlam
@bhdrachlam 4 жыл бұрын
சூப்பர்
@parveshmd9017
@parveshmd9017 4 жыл бұрын
Sir u r the best seikaram come back kodunga
@xterasss
@xterasss 4 жыл бұрын
This should have been a more detailed, depthful conversation.
@elangkumaranp.a.2252
@elangkumaranp.a.2252 Жыл бұрын
சேரன் இயக்குனர் ♥️💞
@cyfermail
@cyfermail 4 жыл бұрын
He is one of the best director to give social message after balachander.
@narasimhansrinivasan9709
@narasimhansrinivasan9709 4 жыл бұрын
Excellent interview Mr. Chithra. Outstanding Cheran. Forthright. All the very best.
@prabaharanaece
@prabaharanaece 4 жыл бұрын
Ennanga sappunu mudichitenga.. bigg boss pathi kekkula
@nadeerkaan4572
@nadeerkaan4572 4 жыл бұрын
SUPER SUPER SAIR INTRIEW
@babum2868
@babum2868 4 жыл бұрын
Super sir
@thahailiyas8575
@thahailiyas8575 4 жыл бұрын
very decent director
@founderdeepak
@founderdeepak 4 жыл бұрын
Cheren Aiya Nengal yen Sasi Kumar udan oru padam eduka kudadhu
@touchwoodproductions26
@touchwoodproductions26 4 жыл бұрын
Chithra sir chai with Chithra la Aabavanan interview please...
@peermohamed7673
@peermohamed7673 4 жыл бұрын
Super diraktor actor cheran sir
@TheSujabalan
@TheSujabalan 4 жыл бұрын
Cheran sir u r gentleman
@sutharsananhaniruth9162
@sutharsananhaniruth9162 4 жыл бұрын
vijay sir conform seran combo again family action subject coming soon
@ramiahkamalam776
@ramiahkamalam776 4 жыл бұрын
VIJAI SETHUPATHI ungalin kadhaigalukku miga poruthamaga erundiruppar andraya kalakattathil.. but avaru appo fieldlaye ellaye.. unga padangalil ungaluku pathila nadikka avar than super choice.
@geethapriyamahendran4895
@geethapriyamahendran4895 4 жыл бұрын
Too much care always bring the blame.. Mr.cheran was celebrated during his days.. less of an ego would made him a legend..
@vierastudio5433
@vierastudio5433 3 жыл бұрын
மணிவண்ணன் ..சீமான் சிறந்த இயக்குனர்.
@balasubramanianramachandra2796
@balasubramanianramachandra2796 4 жыл бұрын
Hello Cheran sir Please compromise to get direct new films! We had missed your films
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 19 МЛН
ToRung short film: 🙏save water💦
0:24
ToRung
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:40
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 4,5 МЛН