No video

💥நீ இதை கேட்டு முடித்த 1 மணி நேரத்தில் நல்லசெய்தி வரும்💯திருச்செந்தூர் முருகன் வாக்கு💯💥 Murugan

  Рет қаралды 219,854

ஆன்மீக மஹாசங்கமம்

ஆன்மீக மஹாசங்கமம்

Күн бұрын

#murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

Пікірлер: 1 100
@maheswarik9480
@maheswarik9480 8 күн бұрын
என் அப்பனே முருகா எனக்காக என் இல்லம் தேடி வருவாயா நல் வாழ்வு தருவாயா........
@poongodiramesh5144
@poongodiramesh5144 23 күн бұрын
முருகா என் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா என் மருமகன் என் மகள் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் முருகா குறைவில்லா செல்வத்தையும் மன நிம்மதியையும் கொடு முருகா என் மகளுக்கு 🙏🙏🙏
@KanagaKanaga-x6c
@KanagaKanaga-x6c 4 күн бұрын
முருகா என் உடலில் இருக்கும் பிரச்சனையெல்லாம் தீர்த்து வை முருகா என் மூன்று பசங்களுக்கும் நல்ல படிப்பு கொடும் முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி
@sabithasabitha2444
@sabithasabitha2444 Ай бұрын
முருகா எனக்கு பொண்ணு இருக்க அவளையும் நீதான் குடுத்த அது மாதிரி இப்போ 9 மாசம் ஆகுது எங்க வீட்ல ஆண் குழந்தை இல்ல எனக்கு ஆண் குழந்தை ஆரோக்கியமான பிறக்கணும் கவி குமரன் உன்னோட பேரு வைக்கணும் பழனி திருச்செந்தூர் முருகா கோவிலுக்கு மாலை போட்டு வரேன் முருகன் உன்ன நம்பி இருக்கே 🙏🙏🙏🙏ஆகஸ்ட் 26 தேதி டெலிவரி நல்லா படிய முருகா வந்து பிறக்கணும் 🙏🙏🙏
@DivyasFlavoursFashion
@DivyasFlavoursFashion Ай бұрын
Kandipa boy porakkum
@tamilselvi7281
@tamilselvi7281 28 күн бұрын
Kanpipga male boy than
@boopeshkuptha
@boopeshkuptha 23 күн бұрын
தருவர் முருகன் பிறந்திட்டர் கவி குமரன் போ
@ManiManikandan-i5k
@ManiManikandan-i5k 23 күн бұрын
All the best,congrats.murugan varuvan
@balachantran762
@balachantran762 21 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarrajvignesh-kw7zt
@sundarrajvignesh-kw7zt 24 күн бұрын
உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...முருகா முருகா முருகா
@sabithasabitha2444
@sabithasabitha2444 9 күн бұрын
@@sundarrajvignesh-kw7zt எனக்கு ரெண்டாவது பாப்பா பிறந்துருச்சு
@thaareshyoutubechannel8646
@thaareshyoutubechannel8646 8 күн бұрын
😊😊😊😊
@thaareshyoutubechannel8646
@thaareshyoutubechannel8646 8 күн бұрын
0😊😊pp0p😊pppp
@user-we7th2ke9s
@user-we7th2ke9s Ай бұрын
முருகா என் பையனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா அருள் புரிவாயாக முருகா ❤
@user-bw2po4pe8d
@user-bw2po4pe8d 8 күн бұрын
முருகா எனக்கு எதுவும் வேண்டாம் உன் கருணை ஒன்றே போதும்
@hemalathahemalatha3894
@hemalathahemalatha3894 10 күн бұрын
முருகா என் அம்மா உடலில் உள்ள நோயை சரி செய்து விடு🥺🙏🥺
@dharunraj9720
@dharunraj9720 12 күн бұрын
ஓம் சரவண பவ முருகா என்னுடைய கடன் பிரச்சனையா திர்து வையப்பா என்னால் நிம்மதியாக இருக்க வழி செய்யுங்கள் தெய்வமே
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 11 күн бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ பேரருள் தாருங்கள் முருகப் பெருமானே
@arunachalams6228
@arunachalams6228 5 күн бұрын
உன்னை சரண்அடைந்தேன் முருகா
@kishore359
@kishore359 13 күн бұрын
Muruga என் மகளை எந்த நோய்லேருந்து நீ தான் கப்பதனும் முருகையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sudhakarrsudha5617
@sudhakarrsudha5617 4 күн бұрын
நீ இருக்க எங்களுக்கு எந்த பயம் இல்லை முருகா முருகா போற்றி கந்தா போற்றி சரவணா போற்றி...........
@saraswathisaraswathi3900
@saraswathisaraswathi3900 24 күн бұрын
முருகா என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.இந்தவாரத்தில் என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா.
@mahalakshmi-gr7nm
@mahalakshmi-gr7nm 10 күн бұрын
வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன். நல்ல செய்தி கொடு முருகா.
@user-we7th2ke9s
@user-we7th2ke9s Ай бұрын
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் முருகா அருள் புரிவாயாக முருகா ❤
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE Ай бұрын
அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா இப்ப என்னிடம் பேசும் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா மிக்க நன்றி அப்பா 🥺 அப்பா நான் என் முனிபிரியாவிற்காகதான் காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன் வார்த்தையை நம்பி இருக்கிறேன் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என் உயிர் உன் பாதத்தில் இருக்கு அப்பா நீ என் உயிரை எப்போது எடுக்கனும் நினைக்குறயோ அப்ப என் உயிரை எடுத்துக்க அப்பா நான் உன்னை மட்டும்தான் நம்பி இருக்கிறேன் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா செத்துப் போய்றலாம்னு தோனுது அப்பா 😭😭 அப்பா அறுமுகனே திருச்செந்தூர் ஆண்டவா நான் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவீங்க காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைத்து உன் வேலுக்கு பூஜை செய்து உனக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் நினைக்காத நேரம் இல்லை உன்னை நம்பி தான் இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன்ன நம்பி தான் இருக்கேன் எனக்கு என் முனிபிரியாவை மட்டும் எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நிம்மதி சந்தோசம் எல்லாம் என் முனிபிரியா மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என்னவள் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@GeethanagarajGeetha
@GeethanagarajGeetha Ай бұрын
Kandipa seruvinga Murugan arulal..... Murugan nambiyavara kaivida matar
@MalligaMuthusamy-cv5cp
@MalligaMuthusamy-cv5cp Ай бұрын
உயோ கிக் ....yh.h😮h🎉❤ sirwwbhw2wb to aw cw🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 na dr 🎉 fee dd🎉 dvr f h.t😮ஹ.th..😂🎉🎉 🎉tr.fb😂😂😂😂😂🎉.
@NanthiniParthiban
@NanthiniParthiban Ай бұрын
இரண்டு பேரும் கண்டிப்பா சேருவிங்க முருகன் அருளால்🙏
@nanthininandini
@nanthininandini Ай бұрын
Kandipa rendu perum onnu seranum en appan murukan unga rendu peraiyum serthi vaiparu
@sarathi329
@sarathi329 Ай бұрын
முருகா அப்பனே என் தெய்வமே எனக்கு பிரகாஷ் சுதா இரண்டு பேர்களை சேர்த்து வை‌ அப்பா உன்னை நான் நம்பியிருக்க கேன்
@Dhanalakshmii-yw2is
@Dhanalakshmii-yw2is 8 күн бұрын
ஓம் திருச்செந்தில்லாண்டவரே போற்றி 🙏 முருகா என் மகன் நன்றாக படித்து அவன் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும்.நான் ஏதும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு. என் மகனின் வாழ்வை வளமாக்கு. எனக்கு அதுவே போதும். ஓம் சரவணபவ 🙏🙏🙏
@tamilselviprabakaran5215
@tamilselviprabakaran5215 23 күн бұрын
என் அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.k.harissaravanan3114
@r.k.harissaravanan3114 23 күн бұрын
பிராப்தி ரஸ்து 👍👍👍👍👍
@sinthusinthu-qz4zi
@sinthusinthu-qz4zi 17 күн бұрын
@@tamilselviprabakaran5215 கண்டிப்பா குழந்தை பிறக்கும். முருகனே வந்து பிறப்பார்
@gunalohi7867
@gunalohi7867 Ай бұрын
நான் என் குடும்பத்துடன் திருச்செந்தூர் வருவதற்கு அருள் புரியுங்கள் முருகா
@MahaMaha-sc9sh
@MahaMaha-sc9sh Ай бұрын
முருகா எனக்கு அரசு பணி கிடைக்கணும். என் இரண்டு பிள்ளைகளும் நன்றாக படிக்க வேண்டும். என் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்
@shobanabalan4534
@shobanabalan4534 Ай бұрын
முருகா என் கடன் எல்லாம் முடிய வேண்டும் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக இருக்க வேண்டும்
@AanmeegaMahasangamam-AMS
@AanmeegaMahasangamam-AMS Ай бұрын
ஓம் சரவண பவ🙏✨️
@poomsramesh430
@poomsramesh430 23 күн бұрын
என்னோடைய எல்லா கஷ்டமும் தீந்து தொழில் நல்ல முன்னேற்றதைகுடுங்க முருகா.மனசுள நிம்மதி வேணும் நீங்க பக்கபழமா இருப்பேங்கனு நம்புறேன்.என்னோடைய கஷ்டம் எல்லாம் தீரனும் முருகா 🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏
@sharpvijay8280
@sharpvijay8280 6 күн бұрын
🙏முருகா முருகா முருகா 🙏உன்னை காண கூடிய விரைவில் திருச்செந்தூர் 🙏
@sudhakarrsudha5617
@sudhakarrsudha5617 4 күн бұрын
முருகா முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா...................
@amirthadivya7448
@amirthadivya7448 6 күн бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@mallikav9840
@mallikav9840 14 күн бұрын
ஓம்முருகா போற்றி என் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கனும் நல்ல வாழ்க்கை அமையனும்.ஓம்முருகா போற்றி.
@eshwaripandi3220
@eshwaripandi3220 25 күн бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாஷரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் ஓம் வேல் காக்க சுவாஹ
@jawaharjawahar8580
@jawaharjawahar8580 Ай бұрын
திருச்செந்தூர் முருகா my v3 ads கம்பெனி MD சக்தி ஆனந்தன் அவர்களுடைய சிக்கல்கள் தீர்ந்து, கம்பெனி சிறப்பாக செயல்பட துணை புரியவும் கடவுளே முருகா !!!
@aswin-arjun1363
@aswin-arjun1363 11 күн бұрын
Engal veetil ellorum nanraga irukanum thruchenthur muruga potri
@mohanjipmv1093
@mohanjipmv1093 10 күн бұрын
திருச்செந்தூர் முருகனே சரணம் முருகனே துணை குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குருவே துணை
@arunadinesh4002
@arunadinesh4002 24 күн бұрын
ஓம் முருகா சரணம் எனக்கு பிள்ளை வரம் அருளும் ஓம் முருகா
@user-rb8kh1vr7q
@user-rb8kh1vr7q 23 күн бұрын
🙏🙏🙏😭muruga enakkum en kanavarukkum oru kulanthai pakkiyam nallapatiyaga ventum muruga 🙏🙏🙏
@user-cm6iq3bs6g
@user-cm6iq3bs6g 16 күн бұрын
முருகா 🙏 எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு முருகா 🙏 இப்போது நான் 3மாத கர்ப்பமாக உள்ளேன் எனக்கு நீயே மகனாக பிறந்திடு முருகா🙏
@nagalakshmimohanraj7857
@nagalakshmimohanraj7857 15 күн бұрын
பிறக்கும்
@mahadevimahadevi7409
@mahadevimahadevi7409 Ай бұрын
சொந்த கடவுள் ஆகிய கந்த கடவுள் இருக்க கவலை ஏன் ✨... என்ன போன்ற குழந்தை இல்லாத அனைவர்க்கும் நம்ம கந்த கடவுள் கண்டிப்பாக கொடுப்பார்... கருணை கடலே கந்த போற்றி 🦚🛐
@MegalamaniManiMegala
@MegalamaniManiMegala Ай бұрын
நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@kannanpraveenkannanpraveen4451
@kannanpraveenkannanpraveen4451 Ай бұрын
முருகா நீ என் கூட இருக்கிறவரை எனக்கு எந்த குறையும் இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@preethaselvaraj9774
@preethaselvaraj9774 Ай бұрын
எங்க வீட்டுக்காரருக்கு கடன் ரொம்ப அதிகமா இருக்கு அதை சரி பண்ணு முருகா உன்னையே நம்பி இருக்கிறோம் ஓம் சரவணபவ ஓம் சரவணா ஓம் சரவணா ஆறுமுகம் முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணா
@user-wy6xq8qz8e
@user-wy6xq8qz8e 29 күн бұрын
என் கடன் நீங்கி நல் வாழ்க்கை வாழ வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@user-sh8jk8tj3z
@user-sh8jk8tj3z Ай бұрын
எனக்கு கடன் பிரச்சனை அப்பா நீங்கதான் காப்பாத்தனும்
@mothinath3616
@mothinath3616 13 күн бұрын
திருச்செந்தூர் ஆண்டவா சரவணபவனே அனைத்தும் நீங்கள் அறிவீர்கள் சாமி கந்தா கடம்பா கதிர்வேலா எனக்கு நல்வழி காட்டும் நீங்கள் தான் சாமி வேண்டும் ஓம் சரவணபவ நின் திருவடி சரணம் கந்தா போற்றி கடம்பா போற்றி கதிரவேலா போற்றி போற்றி போற்றி
@palani821
@palani821 Ай бұрын
🙏அப்பனே முருகா என் உடல்நிலை சரியாக வேண்டும் ஐயா 🙏 நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மட்டும் போதும் முருகா 🙏
@mukeshansaminathan5835
@mukeshansaminathan5835 6 күн бұрын
முருகா என் தாய் தந்தையரை நீடோடி வாழ வை முருகா என் பிள்ளைகள் நல்லபடியா வாழனும்
@muthukumars6956
@muthukumars6956 14 күн бұрын
Om muruga potri Santhosama irukkanum muruga engalukku kulanthai vendum muruga
@user-zg3bj2so1y
@user-zg3bj2so1y 5 күн бұрын
Muruga neengal sonna yellame enaku aaruthalai irunthadhu , enaku ipo nambika vanthuruchi enna kai vida maata... Pudhu thembu vantha maari iruku.. Naa unkitta ketadha enaku neravethiduva appa muruga 😭😭😭🙏🙏🙏🙏🙏 Muruga potri 🙏🙏🙏🙏🙏 Kandha potri 🙏🙏🙏🙏🙏 Kadamba potri 🙏🙏🙏🙏🙏 Kathirvela potri 🙏🙏🙏🙏🙏 Saravanabava potri potri 🙏🙏🙏🙏🙏
@user-wm5hr1vp5y
@user-wm5hr1vp5y 13 күн бұрын
முருகா என் கணவர் மது அருந்துவதை மறக்க வேண்டும் முருகா
@user-iz6kl5hw1e
@user-iz6kl5hw1e 23 күн бұрын
முருகா எனக்கு என் ஜெகதீஸ் ன் அன்பு வேண்டும் ஓம் சரவணபவாய நமோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-iz6kl5hw1e
@user-iz6kl5hw1e 23 күн бұрын
ஒரு நல்ல செய்தியும் வரல முருகா .உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்.ஓம் சரவணபவாய நமோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilkumari6380
@senthilkumari6380 Ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 நல்லதே நடக்கும்
@user-lt4xy5zo1h
@user-lt4xy5zo1h 26 күн бұрын
ஓம் சரவணபவ என்னுடைய வேண்டுதல் அணைத்தும் நிறைவேறியது நன்றி முருகா
@NivethanaManikandan
@NivethanaManikandan 25 күн бұрын
முருகா சரணம் சரணம் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் நான் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு ஆசைப்பட்டால் போல் எல்லாம் வாங்கி தர வேண்டும் அதற்கு உன் உன் உன் உன் உன் உன் உன் உன் உன் உன் உன் அருள் வேண்டும்
@s.sasmita2698
@s.sasmita2698 Ай бұрын
🙏ஓம் முருகா போற்றி 🙏 திருச்செந்தூர் முருகா போற்றி 🙏🙏🙏என் அப்பனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
@vanajarajagopal819
@vanajarajagopal819 Ай бұрын
முருகா என் கடன் எல்லாம் தீர்ந்து எல்லோரும் ஒற்றுமையாக சந்தேஷமாக இருக்க ஆசீர்வாதம் செய் முருகா
@AanmeegaMahasangamam-AMS
@AanmeegaMahasangamam-AMS Ай бұрын
ஓம் சரவண பவ🙏✨️
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 Ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரியும் தெய்வமே கந்தா முருகா கடம்பா போற்றி போற்றி போற்றி
@user-nd9om8oz5z
@user-nd9om8oz5z Ай бұрын
ஓம் முருகா போற்றி அப்பா
@Gangasriii
@Gangasriii Ай бұрын
😊 எனக்கும் என் வாழ்க்கை துணைக்கும் சின்ன சண்டை நீதான் சேர்த்து வைக்கணும் முருகா என்னை கைவிடாத பா முதல் வாழ்க்கையே எனக்கு முடிந்து விட்டு இது இரண்டாவது வாழ்க்கை துணை இந்த வாழ்க்கை துணையை தான் நான் நம்பி இருக்கேன் நீதான் முருகா என்னை சேர்த்து வைக்கணும் என்கிட்ட பழைய மாதிரி பேசணும் முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி திருச்செந்தூர் ஆண்டவனே போற்றி போற்றி
@mahend8694
@mahend8694 Ай бұрын
Don ,t worry be Happy.Murugan is always with us.
@gandhimathi699
@gandhimathi699 28 күн бұрын
அப்பா முருகா என் மகளுக்கு நோய் முற்றுளும் குணமாக வேண்டும் அப்பா குடும்பத்தில் நிம்மதி வேண்டும் அப்பா
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 11 күн бұрын
ஓம் முருகா என் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏
@rajasekaran6834
@rajasekaran6834 9 күн бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் ஓம் முருகா
@PriyankaD-ff9ow
@PriyankaD-ff9ow 2 күн бұрын
முருகன் என் தங்கமே இவங்க முன்னாடி நான் ஒரு தெருக்கூத்து கலைஞர் வருனும்🙏🙏🙏🙏🙏 ப்ளிஸ் அப்பா 🙏🙏🙏
@sureshbabup7565
@sureshbabup7565 17 күн бұрын
எல்லோரும் நலமுடன் வளமுடன் இருக்க வேண்டும் முருகா முருகா முருகா....
@RajCMR
@RajCMR 17 күн бұрын
முருகா எனக்கு நிம்மதி யானா வாழ்க்கை வேண்டும் அரோகரா
@RajiRaji-wj2mf
@RajiRaji-wj2mf 25 күн бұрын
என் கணவர்க்கு அரசாங்க வேலை கிடைக்கவேண்டும் ஐய்யா உன்னையே நம்பி இருக்கிறேன் அருள் புரிவாயாக
@panjuc2923
@panjuc2923 9 күн бұрын
Velaiyil promotion vendum En udal nilai sariyagavendum muruga Om saravana bava
@user-fb8kf8el4e
@user-fb8kf8el4e Ай бұрын
முருகா நான் பெரிய கடன் பிரச்சனை ல இருக்கு கேன் முருகா எனக்கு என்று ஒரு வலி காட் டி இருக்கு காய் அதான் மூலமா பணம் வr வழி செய்யமுருகா 🙏🙏🙏
@Kannnan444
@Kannnan444 10 күн бұрын
ஓம்முருகா
@Kannnan444
@Kannnan444 10 күн бұрын
ஒம்முருகாஎன்கஸ்டத்தைஎல்லாம்தித்துவை
@Kannnan444
@Kannnan444 10 күн бұрын
ஒம்முருகாபோற்றிகந்தாபோற்றி
@s.sasmita2698
@s.sasmita2698 Ай бұрын
🙏என் அப்பனே போற்றி 🙏
@kanagavalli2861
@kanagavalli2861 11 күн бұрын
முருகா என்னைப் போன்று கடன் பிரச்சினையில் கஷ்டப்படும் அனைவருக்கும் நீதான் அருள் புரிய வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏
@prakashsevanhills5445
@prakashsevanhills5445 Күн бұрын
சரவண பகவானே போற்றி நான் நினைத்தது நடத்தி கொடு முருகா ஓம் போற்றி போற்றி
@madhansaravanan1704
@madhansaravanan1704 8 күн бұрын
முருகா என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கணும் முருகா
@Satheeshkumar-nz7so
@Satheeshkumar-nz7so 26 күн бұрын
அப்பா முருகா எனக்கு கடன் திர வேண்டும் மனம் நிம்மதி வேண்டும்
@AnanthRaman-yv1im
@AnanthRaman-yv1im 23 күн бұрын
ஓம்முர்கிபோற்றி
@paramasivanperema5914
@paramasivanperema5914 Күн бұрын
என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் முருகா
@sugusugu8259
@sugusugu8259 20 күн бұрын
Appa muruga enaku nalla padiyaga kuzhanthai pirakanum ennoda kuzhanthaikum enaku nalla Aarokiyathai koodunha muruga nalla sugapirasavam agavendum muraga enaku kuzhanthai varam kooduthavar nenga than appa
@elangovanelangovan-tz7mg
@elangovanelangovan-tz7mg 7 күн бұрын
ஓம் முருகா சரணம்
@eshwaripandi3220
@eshwaripandi3220 25 күн бұрын
எனக்கு ஆசிரியர் நியமனத் தேர்வின் முடிவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் எனவே Cutoff சாதகமாக எனக்கு வந்து govt posting கிடைக்க வேண்டும் என் அப்பன் முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் அரோகரா
@user-we1qg5uc5s
@user-we1qg5uc5s 8 күн бұрын
ஓம் சரவணபவ வேல் முருகா வேல் வேல் வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🌹
@sundaramoorthypalani2825
@sundaramoorthypalani2825 23 күн бұрын
முருகா எனக்கு ஒரு நல்ல குழந்தையை நீ தான் கொடுத்தாய் நன்றி முருகா அதுபோல் என் பிள்ளைக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வை முருகா ❤❤❤
@user-tc3ql3ne1o
@user-tc3ql3ne1o 28 күн бұрын
சொசைட்டில் சம்பாதிக்க வேண்டும் 10 அட்வைஸ்ராவது நான் போட வேண்டும் எனக்கு மாசம் பத்தாயிரம் சம்பளம் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤
@SubssakthiSakthi
@SubssakthiSakthi 25 күн бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க இவ்வளவு பிரச்சனைகளை கடந்து வந்துட்டேன் நீங்கதான் துணையாய் இருந்தீங்க பிள்ளைச் செல்வம் மட்டும் கொடுங்க முருகா போதும் 😢
@RajiRaji-wj2mf
@RajiRaji-wj2mf 25 күн бұрын
கண்டிப்பா கிடைக்கும்
@ShanthiS-hb3dx
@ShanthiS-hb3dx 3 күн бұрын
முருகா என் மகன் ஆசா பட்ட வாழ்க்கை குடு முருகா
@thamaraitamil675
@thamaraitamil675 28 күн бұрын
அப்பா கலயாணம் முடிந்து 3 1/2 வருடம் ஆச்சு இன்னும் எங்களுக்கு குழந்தை இல்ல முருகா நீயே எங்களுக்கு மகனாக பிறக்கணும் வா முருகா 🙏🏻🙏🏻
@jothisuresh968
@jothisuresh968 Ай бұрын
Om muruga appa potri potri vaazga❤
@user-ud2gm8pe6f
@user-ud2gm8pe6f Ай бұрын
அப்பா பண பிரச்சனை திர்த்துவைபா 🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@rvrcreations2911
@rvrcreations2911 5 күн бұрын
🦚🦚🙏🙏 முருகா நான் ஆசைப்பட்ட இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன் உன் மீது நம்பிக்கையுடன் 🦚🦚🙏🙏🐓🐓
@user-nd9om8oz5z
@user-nd9om8oz5z Ай бұрын
என்னுடைய மகனின் வேலைவாய்ப்பு பிராத்தனை நிறைவேற்று அப்பா முருகா
@ElakiyaSiva-gl4ex
@ElakiyaSiva-gl4ex 19 күн бұрын
ஓம் முருகன் போற்றி
@inbalatha7388
@inbalatha7388 27 күн бұрын
முருகா என்னை காப்பாற்றுவாயாக.
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 26 күн бұрын
om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏muruga ennai kappatrunkal muruga😭😭😭😭😭😭enaku udampu sari illai en appa 🌺🌺🌺🌺🌺🌺ennai kappatrunkal muruga🍎🍎🍎🍎🍎🍎nan ungalai mattum than nambi irukiren muruga 💐💐💐💐💐💐en veetil ennai yarum oru aalaka ninaikavillai muruga🙏🙏🙏🙏🙏🙏ennai kappatrunkal muruga 💐💐💐💐💐💐
@gayathrigayu364
@gayathrigayu364 Ай бұрын
Om saravana bhava appa om saravana bhava appa om saravana bhava appa ennaku health eppavaum arogiyama irukanum negathan ennaku arul puriyanum appa vetri vell muruganuku arogara vetri vell muruganuku arogara vetri vell muruganuku arogara appa thunai 🙏🙏🙏🙏🙏🙏😭😭
@PalanikumarPalanikumar-kz5ix
@PalanikumarPalanikumar-kz5ix 11 күн бұрын
முருகா நீயே துணை
@user-nu1gm3vp1j
@user-nu1gm3vp1j 14 күн бұрын
எனக்கு திருமணம் ஆகி பத்து வருஷம் ஆகுது எனக்கு ஒரு குழந்தை ஒன்னு குடு முருகா என் கணவன் வேற ஒரு பொண்ணோட தொடர்புல இருக்காரு அவளை விட்டுட்டு என்கூட நிரந்தரமா வரணும்
@ranialagesan9151
@ranialagesan9151 4 күн бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 திருச்செந்தூர் சரணம் கருணைக்கடலையே சரணம் என் அப்பா முருகா சரணம்
@veenamm218
@veenamm218 23 күн бұрын
Om muruga potri... En kalyanam en aasai padi un thiruvadi la nadathi kudu en theivame
@Kumar-h6e
@Kumar-h6e 11 күн бұрын
முருகா நீ துணை
@maladevarajan9427
@maladevarajan9427 23 күн бұрын
ஓம் முருகா துணை
@menakag1494
@menakag1494 18 күн бұрын
முருகா என் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடு முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
@vasumathimarimuthu1825
@vasumathimarimuthu1825 26 күн бұрын
அப்பா திருச்செந்தில் ஆண்டவா உன் அருளால் நிம்மதியான வாழ்க்கையை கொடு அப்பா, நீயே என் வயிற்றில் மகனாக பிரபாய் என்று காத்துகொண்டு இருக்கிறேன் அவ் வரத்தை எனக்கு தாரும் அய்யனே, ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priya7979
@priya7979 26 күн бұрын
Murugan nichaiyam varuvar
@nanthunanthini8239
@nanthunanthini8239 Ай бұрын
ஓம் சரவணபவ
@chinnapandithevar1195
@chinnapandithevar1195 12 күн бұрын
வேல்முருகா என் பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்டுங்கா
@vadivelvadi61
@vadivelvadi61 13 күн бұрын
முருகா எனது உடல் நலம்பெற வேண்டும் அருள்வாயாக
@eshwaripandi3220
@eshwaripandi3220 25 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ
@nanthunanthini8239
@nanthunanthini8239 Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 36 МЛН