நாகேஷ் The Legend • அவரை தனித்துவமாக்கியது எது? • Bosskey •

  Рет қаралды 9,415

PGurus Tamil

PGurus Tamil

2 ай бұрын

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷுடனான தனது அனுபவங்களையும், நகைச்சுவை கலந்த சீரியஸான வேடங்களில் அவர் எப்படி நடித்துள்ளார் என்பதையும், பாஸ்கியின் டான் நாடகத்தில் நாகேஷ் கலந்துகொண்டபோது என்ன நடந்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்.

Пікірлер: 43
@TP-fr7sv
@TP-fr7sv 2 ай бұрын
முகஅழகுள்ள பலருடன் நடித்தாலும் தன் நடிப்பாற்றலால் தன் முகத்தின் குறையை மறைக்கச்செய்து பிரமாதபடுத்திய நகைச்சுவை ஜாம்பவான் ஒரு படத்தில் அதையே சுட்டிக்காட்டி சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய அற்புத கலைஞன் திரு. நாகேஷ் அவர்கள்.
@narasimhanmd3658
@narasimhanmd3658 2 ай бұрын
Superb! Nagesh is an icon.. his timing and humour is matchless..bosskey reveals many incidences which are nuggets of information.. very entertaining.. we need more of such dialogues. Thanks to Mr Sree Iyer and bosskey 👍👍
@ganesshsitaram4749
@ganesshsitaram4749 2 ай бұрын
His role in MGR's kudiyiruntha koil bank manager n robbery scene is ultimate
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 ай бұрын
அருமையான உரையாடல்.. தொடரட்டும் இந்த நிகழ்ச்சி.
@skHibiscus
@skHibiscus 2 ай бұрын
You have to celebrate Delhi Ganesh Sir. He deserves PadmaSri award.
@skHibiscus
@skHibiscus 2 ай бұрын
பாமா விஜயம், இரு கோடுகள் my favs.
@raju1950
@raju1950 2 ай бұрын
சர்வர் சுந்தரம் கலாட்டா கல்யாணம் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் காதலிக்க நேரமில்லை are also best
@krishthegamingmaniac162
@krishthegamingmaniac162 2 ай бұрын
Bosskey sir thanks for the behind the scene jokes of Nagesh, also about VPL 250 minutes of continuous shooting of different topics👌, wow that requires extreme spontaneity and humor 👍
@lakshmisunder6988
@lakshmisunder6988 2 ай бұрын
Brilliant, l am a fan of Nagesh.
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 2 ай бұрын
நாகேஷ் தனித்துவம் வாய்ந்த இயற்கையான நடிகர் அவருக்கு பத்மஸ்ரீ வழங்காமல் இருந்தது வருத்தம்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 ай бұрын
Mylapore Bosskey Anna Lovely... nagesh the Legend- Dharapuram Guntu RAO... Cheers from #pollachi #tamilnadu
@rameleoo
@rameleoo 2 ай бұрын
கன்னிதாய், பச்சை விளக்கு பாமா விஜயம், தேன் மழை, அன்பே வா படகோட்டி இவை எல்லாம் நாகேஷ் அவர்கள் master piece. சமீபத்தில் ஆலயம் என்ற ஒரு காமெடி பார்த்தேன் இதை விட sarcasm இயற்க்கையாக நகைச்சுவை நாகேஷ் அவர்களுக்கே உரிய வரம் 🙏
@vssmanidhan
@vssmanidhan 2 ай бұрын
திரு.நகேஷ்...இன்னும் எல்லோர் மனதிலும் இருக்கின்றார்.
@magnalym
@magnalym 2 ай бұрын
அருமை. அற்புதம். வாழ்த்துக்கள்.
@sankarasastrivenkataraman3719
@sankarasastrivenkataraman3719 2 ай бұрын
Manalkal Mani is a drama artist particularly in AIR dramas whose voice is exactly of Nagesh
@govindrajan9887
@govindrajan9887 2 ай бұрын
Every langu has word play. I used to watch Telugu Hindi films in my younger days and enjoyed the word Play
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Nagesh himself has recorded that JERRY LEWIS WAS IS MANASIGA GURU....In the first shot in 'Kadalikka neram illai' opening for nagesh ,you can see the photo of Jerry Lewis on the office table of "CHELLAPPA"😊
@Prabhu_Seshadri
@Prabhu_Seshadri 2 ай бұрын
#AskeyBosskey huge fan of yours since 2007 when you came as judge in college adzap events. Glad to have received multiple prizes from you. We loved your bosskey tv channel and its programmes. What happened to it? Can we expect some reboot to that or some channel similar to it
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Server sundaram cinema shooting with SV RANGA RAO is one of the best of Nagesh sir
@skHibiscus
@skHibiscus 2 ай бұрын
Nagesh எல்லாம் legend sir. என்ன ஆக்டிங்!!
@shrirampgrrm
@shrirampgrrm 2 ай бұрын
மைலாப்பூர் கோவில் குளம் அருகில் நாகேஷ் பார்த்த ஒரு ஐயர் அவர் follow செய்ததாக தினமலர் வாரமலர் ஒரு article வந்து உள்ளது
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Nagesh was a fantastic dancer as well...See Bama vijayam
@padmasanjeevi3739
@padmasanjeevi3739 2 ай бұрын
Please add the episode number so that we will not miss any of this series
@anandvijayan2033
@anandvijayan2033 2 ай бұрын
Sree Iyer please can you kindly do a session about Nadigar Thilagam Sivaji Ganesan? Thanks.
@venkatesanramaswamy5691
@venkatesanramaswamy5691 2 ай бұрын
Good morning
@natchander4488
@natchander4488 2 ай бұрын
Bhaskkey ! Will crack jokes !!?? And laugh himself ! ..
@natchander4488
@natchander4488 2 ай бұрын
Bhakkey You crack jokes And you onlyy laugh ! Man !
@sundararajanramaswamy172
@sundararajanramaswamy172 2 ай бұрын
மெளனம் சம்மதம் ரோல்!
@vijayakumar-cj9pk
@vijayakumar-cj9pk 2 ай бұрын
Very average conversation Lacks depth. Voskey is superfluous. Refers to people and incidents that most people g
@natchander4488
@natchander4488 2 ай бұрын
When compared to thangavelu Vadivelu Goundamani Chandrababu ..the comedy level...of Nagesh. Is very low only
@govindrajan9887
@govindrajan9887 2 ай бұрын
Your taste is cheap. Nagesh is above all these.
@sridhar8450
@sridhar8450 2 ай бұрын
ஒத்தா என் பு.... க்கு நமஸ்கரம் வணக்கம் ன்னு சொன்னா குறைந்து விடுமோ ?
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Nee mudalla public la mariyada ya pesa kathkkol,appruram nee Thamizhai kakkalam da...
@natchander4488
@natchander4488 2 ай бұрын
Tamil brahmins..always like to glorify Nagesh. . Since nagesh ..belong to brahmin caste they will never praise Vadivelu Goundamani.... Thangavelu Chandrababu...
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 2 ай бұрын
Where caste comes in this topic....you are sick ?
@sreenidhishyaam8627
@sreenidhishyaam8627 2 ай бұрын
Sick mentality of dravidian ppl. Why to bring caste everywhere? Nagesh is the pride of India..
@govindrajan9887
@govindrajan9887 2 ай бұрын
Please check your mental health
@user-sk7vw3gc3y
@user-sk7vw3gc3y 2 ай бұрын
பாஸ்கி உங்களுக்கு தேவையில்லாத வேலை ப்ரோக்ராம் நல்லாவே இல்ல அந்த துறை சம்பந்தப்பட்ட அது மாதிரி ஆளுங்க பேசினார் நீங்க சொல்லும்போது எவ்ளோ அழகா இருக்கும்
@user-sk7vw3gc3y
@user-sk7vw3gc3y 2 ай бұрын
ஹலோ நல்லா இல்ல
@skHibiscus
@skHibiscus 2 ай бұрын
You have to celebrate Delhi Ganesh Sir. He deserves PadmaSri award.
(V S) ராகவன் Instinct • #AskeyBosskey • EP4
30:10
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 49 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН