நீங்களே இப்படி செய்யலமா விஜய் சார் | Roast brothers tamil |

  Рет қаралды 16,031

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

Ай бұрын

Tvk Vijay news today,Vijay gift for 12th students,Vijay gift full video,Vijay gift distribution today,Vijay gift video to students,Roast brothers,Roast brother's tamil,Roast brothers latest

Пікірлер: 341
@muralitharanthippaiya7351
@muralitharanthippaiya7351 Ай бұрын
இவனும் ஒரு சின்ன சீமான் தான்... நடிகன்😂😂
@chakkaravarthij5240
@chakkaravarthij5240 Ай бұрын
சின்ன கோமாளி........
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix Ай бұрын
விஜயை நாக்கை புடுங்கிட்டு சாகுரமாதிரி கேள்வி கேளுங்கள் சகோதரர்களே
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@aiyappank376
@aiyappank376 Ай бұрын
புடுங்க வேண்டாம். நியாயமா பண்ண சொல்லுங்க
@muralig1331
@muralig1331 Ай бұрын
தைரியமிருந்தால்..நீட்டைபற்றி..பேசசொல்லுங்கள்...முல்லைபெரியாரை.பற்றி.பேசசொல்லுங்கள்.பேசமாட்டான்
@user-hr1db2sf8l
@user-hr1db2sf8l Ай бұрын
​@@muralig1331எதுக்கு ED ரைடு வரதுக்கா.. ஏற்கனவே வரி கட்டமாக டிமிக்கி கொடுத்துட்டு இருக்காரு..நீ கோத்துவிடலாம்னு முடிவு பண்ணிடியா😂😂
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l Ай бұрын
இந்த உள்ள கண விஜய்சும்மாஷோ காட்டுகிறார். நீட் பாஜக பற்றி ஒன்றும் சொல்லமாட்டார். உள்ள சொத்துகளை காப்பாற்ற இந்த நாடகம்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Well said anna
@citizen-d6l
@citizen-d6l Ай бұрын
பத்தாவது படித்த மாணவர்கள் இப்போது பதினோராம் வகுப்பு சென்றிருப்பார்கள் இன்று விடுமுறை நாள் அல்ல இன்று எப்படி ஸ்கூலை லீவு போட்டு வர வைத்தார் இது தான் விஜய் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவமா
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Well asked anna
@muthurajb6342
@muthurajb6342 Ай бұрын
11th open panala inum😂
@Shallukutti2014
@Shallukutti2014 Ай бұрын
விஜய் பேசாமல் படம் நடிக்க ரதோட நிறுத்தி கொண்டால் மரியாதை மிஞ்சும்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
True anna
@user-wb2gp2md9z
@user-wb2gp2md9z Ай бұрын
Kaka vijay kallasarayum, tasmac wine shop nadatikitu avar rasigar kunjugal meikararu
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@AReditz-mw6dm
@AReditz-mw6dm Ай бұрын
நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். நல்லா வரட்டும். MGR க்கு அப்புறம் அரசியலுக்கு வந்த நடிகர்கள் நிலைமை தமிழ்நாட்டில் என்ன? என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதனால சிறப்பாக வரட்டும். தமிழ்நாட்டில் 2026 - சட்டசபை தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணுவார்கள் இல்லையா அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அப்போது பார்த்துக் கொள்ளலாம். இந்த விஜய் ரசிகர்களை. அப்புறம் நீங்க 2 பேரும் அரசியல் கருத்துக்களை தெளிவாக , ஆணித்தரமாக , ஆதாரத்துடன் பேசுகிறீர்கள். வெல்டன் பாய்ஸ்.!
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 Ай бұрын
ஆல் புஷ்ஷி ஆனந்த் கிட்ட ஏதோ ஒரு mater la சிக்கிட்டார் போல (including ஆடியோ video) அதனால் தான் பையன் பயப்படறான் (I also vijay fan but I cannot accept vijay's political drama)
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Oru velai irukumo 😂😂😂
@manigandanm7502
@manigandanm7502 Ай бұрын
மிக சிறப்பான பதிவு தோழர்
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@Shallukutti2014
@Shallukutti2014 Ай бұрын
Very very true
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Voice of south, yenave pesuvom, ippo Roast brothers.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍
@krisshnamoorthi
@krisshnamoorthi Ай бұрын
வாய்லேர்ந்து வாரத்தையை அளந்து அளந்து ஜனங்க என்ன நினைப்பாங்கன்னு பயந்து பயந்து விடறாரு. மேடையில் பேச்சுத்திறமை அவசியம் அதான் விஜய்க்கு உதறல். No use
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
True anna
@citizen-d6l
@citizen-d6l Ай бұрын
இதையெல்லாம் 20 வருஷத்துக்கு முன்பே விளம்பரம் இல்லாமல் அஜீத் செஞ்சிட்டாரு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Well said bro
@Shallukutti2014
@Shallukutti2014 Ай бұрын
சின்ன பிள்ளைகள அரசியல் பேச வைப்பது தப்பு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Yes anna
@mrscada
@mrscada Ай бұрын
Vote mattum podalama.. innum 3 years la vote podura age.. appuram yen education system la poltical science.. konjam ma yositu pesunka..
@Sundaram-xp9wy
@Sundaram-xp9wy Ай бұрын
அரசியல் கடைசி போலி பொய். வி....வி‌....முடி...
@ShivakumarAnnadurai
@ShivakumarAnnadurai Ай бұрын
விஜய் அரசியலக்கு சரி வர மாட்டாரு.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
அரசியலுக்கு வந்தால் சிலவு செய்யனும்
@ARULVIJAYAN-iw5um
@ARULVIJAYAN-iw5um Ай бұрын
அருமையான பதிவு உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@sarawananramayah8206
@sarawananramayah8206 Ай бұрын
Awesome bro 👏
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@Shallukutti2014
@Shallukutti2014 Ай бұрын
சரியான கருத்து சொன்ன தம் பி
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@kumarkumar-dg1kh
@kumarkumar-dg1kh Ай бұрын
Excellent
@plsmanpower1752
@plsmanpower1752 Ай бұрын
விஜய் அரசியலில் ஒரு கோமாளி இந்த கோமாளி நடித்து கொண்டே இருந்திருக்கலாம்
@santhakumarid5068
@santhakumarid5068 Ай бұрын
100% correct 👍🏻
@srisankarraplastic888
@srisankarraplastic888 Ай бұрын
Very nice talk...🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
நீங்க கலக்குங்க 👌😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@ShahulHameed-tt9um
@ShahulHameed-tt9um Ай бұрын
இதை விட அசிங்கம் மாணவர்களுக்கி illai
@p.manoharanp.manoharan1454
@p.manoharanp.manoharan1454 Ай бұрын
வாட்ச் மொபைல் மற்றும் பென் ஆகியவற்றை வாங்கின போதே வந்தவர்கள் திரும்பி போய் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@Riseoflegends
@Riseoflegends Ай бұрын
Super bro 😂😂😂😂
@dhamayanthikaruppiah9761
@dhamayanthikaruppiah9761 Ай бұрын
Please put more videos. Important contents for the society. We love to watch your videos as you guys are delivering the message in a comical manner . Good job 👏🏼
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks a lot
@narkispeeran3590
@narkispeeran3590 Ай бұрын
நடிப்பதோட நிறுத்திக் கொண்டால் நல்லது
@josephamaldoss8570
@josephamaldoss8570 Ай бұрын
அறுமையானபதிவு.. உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்..
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@jpalanijpalani3587
@jpalanijpalani3587 Ай бұрын
Bro what you said is 100% true Political drama started by slow s
@sarabojiboominathan4354
@sarabojiboominathan4354 Ай бұрын
நல்லது தம்பிகளா அடுத்தது விஷால் எப்போது மானவர்களுக்கு விருது வழங்கப்போராரு அதையும் கேட்டு சொல்லுங்கள் நடிகர்கள் கையால் மானவர்களுக்கு விருது உருப்படும் தமிழ்நாடு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
😂😂😂
@aswinaswin2771
@aswinaswin2771 Ай бұрын
Rosted brothers ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக, கேவலமாக வெற்றி பெறும் கட்சிகள் பற்றி பேசுங்கள், கள்ள சாராயம் இறப்புக்கு பத்து இலட்சம், இரணுவ இறப்புக்கு முன்று லட்சம், விவசாயி மாற்றும் மீனவர்கள் இறப்புக்கு ஒன்றும் இல்லை இதை பற்றியும் பேசுங்கள்
@lourdumary7522
@lourdumary7522 Ай бұрын
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 brothers Excellent Explanation Speech 💬 👏 👍 💯 % Correct brothers 🩷🩷💙💙🩷🩷💯💯💫💫👍👍🙏🙏
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@ChennaiWala
@ChennaiWala Ай бұрын
செத்தாண்டா ஜோசப்'பு 😮 சைமன் டிஸ்சார்ஜ்... நியூ பேசன்ட்... ஜோசப் அட்மிட் 😢
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@dineshm3985
@dineshm3985 Ай бұрын
Good speech bro
@saravanans8794
@saravanans8794 Ай бұрын
எத்தனை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் விருது கொடுத்தார்காள்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Good question anna
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 Ай бұрын
நாக்கை புடுங்கி, நடு மண்டையை வகுந்து,குடலை உருவி,காலை சூப் வைத்து கைமா போட்டு விட்டீர்கள்.😂😂😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@sundarrajsundarraj1913
@sundarrajsundarraj1913 Ай бұрын
Super bro
@gtj-ps6cb
@gtj-ps6cb Ай бұрын
😂 நான் 20ஆண்டு விஜய் மன்ற பொறுப்பாளர் நான் ஒரு முறை போலீஸ் ஸ்டேஷன் போனேன் எந்த கட்சி என்று கேட்டார் விஜய் மக்கள் இயக்கம் என்று சொன்ன அடுத்த நிமிடம் ரீமாண்ட் தான் நடந்தது
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Bro 😂😂😂
@Indravadhani
@Indravadhani Ай бұрын
Super brothers and Super speech.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Seeman comedy piece aagitan, ippo Vijay oru time pass comedian
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@nandhikesavannandhikesavan3952
@nandhikesavannandhikesavan3952 Ай бұрын
சூப்பரா சொன்னீங்கன்னா வாழ்த்துக்கள்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@sakthivelm8898
@sakthivelm8898 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌Brother
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@premddanvii
@premddanvii Ай бұрын
10,12th Padikkura pasangala parthu thambi thagai nu sollran...வாழ்த்தும் கட்சி தலைவனுக்கு வயசு 50னு சொன்னாங்க....😢😢😢
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
😂😂😂
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Dai first income-tax pay pannuda
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S broo
@sankarm9894
@sankarm9894 Ай бұрын
good question
@vasanth164
@vasanth164 Ай бұрын
Vijay mind voice : ithukku thaan vella sattai podathinga podathinga nu sonnen😂😂😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@kamalmalairaj2775
@kamalmalairaj2775 Ай бұрын
வாழ்த்துக்கள் அருமை அண்ணா 🌹🌹🌹
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@nandhikesavannandhikesavan3952
@nandhikesavannandhikesavan3952 Ай бұрын
சூப்பரா சொன்னீங்கனா அப்படியே கண்டினு பண்ணுங்க அண்ணா ❤❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@ramkumarkumar8419
@ramkumarkumar8419 Ай бұрын
Super
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks annaa
@SUBASHSUBASH-hu6mx
@SUBASHSUBASH-hu6mx Ай бұрын
இவர்கள் பேசுவது நிஜம் சினிமா நிழல்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@maddymadhan25
@maddymadhan25 Ай бұрын
Super points ❤
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 Ай бұрын
,செம்ம 😀😀😀😀
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@AIyyappanAIYYAPPAN-eg4hv
@AIyyappanAIYYAPPAN-eg4hv Ай бұрын
Suppar Broo
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks bro
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 Ай бұрын
Surya 15 varushamaaga seithu kondu irukiraar.
@muthuramesh4739
@muthuramesh4739 Ай бұрын
Super anna 😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@maryvijaya4740
@maryvijaya4740 Ай бұрын
Video ethirparthukitae irunthaen. Very nice
@sivasamym6450
@sivasamym6450 Ай бұрын
இந்த போதை சம்மந்தபட்ட விஷயங்களை, இந்த நிகழ்ச்சியில் சொல்லி இருக்க கூடாது, ஏனென்றால், ஒரு நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, இது தேவையா???
@premddanvii
@premddanvii Ай бұрын
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, தளபதி நடிக்கும் " கல்வி விருது வழங்கும் விழா " என்கிற திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது(2ம் ஆண்டாக)
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@KaruppasamyA-ip4nz
@KaruppasamyA-ip4nz Ай бұрын
Komali Vijay 😂😂😂😂😂😂😂😂
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@karunasaradha2999
@karunasaradha2999 Ай бұрын
Super super super brother❤
@bhavadharanil8311
@bhavadharanil8311 Ай бұрын
Supperboys
@Thenmozhi-xx7qr
@Thenmozhi-xx7qr Ай бұрын
Very good super 😊😊😊😊.
@sarojasaroan9641
@sarojasaroan9641 Ай бұрын
Super Roast Brothers. Makkal Thelivaga irukka Vendum. Thirundavum Vendum.
@hariprasanth69
@hariprasanth69 Ай бұрын
புஸி ஆனந்த கொடி கம்பம் அண்ணாமலை மல மாடு கொடி கம்பம் எங்கோ இடிக்குதே. Career guidance எவ்வளவு காசு வாங்குராங்க தெரியுமா.
@Riseoflegends
@Riseoflegends Ай бұрын
Bro am ur new subscriber 🤣👍👍👍👍
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Students ah padikanum nu sollama, politics ku vara solran
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Yeah 😂😂
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
உண்மையான சம்பவம்😅 100%
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@punithapunitha6431
@punithapunitha6431 Ай бұрын
Well said brother
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Birthday celebrate pannamatenu sollitu, celebrate panran
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Ajith Surya Ragava Lawrence evlavo seiranga. Ivan crore, crore ah sambadhikiran.
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
@@Kumar14-t3c Ajith enna seidhaar nu sollatuma. Jallikattu poraatam nadakumbodhu Ajith Shalini participate panninar. Aanal Vijay poruki Car la thirututhanama bayandhu ooditan
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
@@Kumar14-t3c Flood time la neraya help panninar, aana publicity thedala
@vasudevan1423
@vasudevan1423 Ай бұрын
​இவர்மட்டும்தானா​@@bhavanivani5236
@berlinrahul5715
@berlinrahul5715 Ай бұрын
As a vijay fan. I also agree roast brothers
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@cyrilaugustinedevadoss2882
@cyrilaugustinedevadoss2882 Ай бұрын
Vijay has no real love for the people of this state. He is only a tinkling cymbal and sounding brass.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍😍
@Umanagaraj1634
@Umanagaraj1634 Ай бұрын
Super bro your speech
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@muthuKumar-yb8vw
@muthuKumar-yb8vw Ай бұрын
விஜய் விட சூர்யா அரசியல் வரலாம்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Yes broi
@ShivakumarAnnadurai
@ShivakumarAnnadurai Ай бұрын
@@muthuKumar-yb8vw ரெண்டு பேரும் லாய்யக்கில்லை. வேஸ்ட்.
@selvarasaniroja98
@selvarasaniroja98 Ай бұрын
NEET Exam pathi peasave illa🤦‍♀️
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S broo
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Ай бұрын
Keep up the good work of bringing awareness to the youth of today You awesome youngsters!!! Roast Brothers ** do educate them even if the result is slow.Don't give up We the seniors want this from you youth !kudos
@pushpanathan9658
@pushpanathan9658 Ай бұрын
Super brother's ❤ ❤ ❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@suryas6785
@suryas6785 Ай бұрын
Comedy kalantha dialogues and expressions , actions_ excellent 🤩🤩😅👍
@sacisaci7464
@sacisaci7464 Ай бұрын
❤❤❤❤
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@kannanayyappan5191
@kannanayyappan5191 Ай бұрын
பேண்ட் ஷர்ட் யும் கழட்டி பாத்தங்கலாமா?
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@muruganmasanam5127
@muruganmasanam5127 Ай бұрын
True
@maniperumal9920
@maniperumal9920 Ай бұрын
அருமை👍
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
True analysis
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@user-op1tu1xr2y
@user-op1tu1xr2y Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@muruganmasanam5127
@muruganmasanam5127 Ай бұрын
Super video
@Riseoflegends
@Riseoflegends Ай бұрын
Fatastic 👍👍👍👍👍
@user-op1tu1xr2y
@user-op1tu1xr2y Ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Waiting for your video bros
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@gurusamy1454
@gurusamy1454 Ай бұрын
நல்ல பதிவு நல்ல கேள்வி முதலில் அவன் வீட்டுக்கு வரவுகளுக்கு குடிக்க தண்ணி வெளியே வைக்க சொல்லுங்க அந்த மானங்கெட்டாவான நீட் தேர்வை பற்றி இதுவரைக்கும் ஏதாவது பேசியிருக்கான இவர் படங்களில் என்ன மக்களுக்கு நல்லது சொல்லி இருக்கிறார் எப்படி தண்ணி அடிக்கணும் எப்படி சண்டை போடணும் எப்படி போதை மருந்து உபயோகிக்கணும் இப்படித்தான் நீ சொல்லி படமே என்னை எடுத்து நடிச்சிருக்க இப்போ வந்து நான் மக்களை திருத்த போறேன் வந்தால் என்னங்கடா நடிப்பு இது சினிமா நடிகர்கள் பூரா முதலமைச்சரின் கனவு கண்டால் மக்கள் யாரைத்தான் முதலமைச்சர் ஆகிறது
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna 😍😍
@DuraisamyGomathi-nn3we
@DuraisamyGomathi-nn3we Ай бұрын
ரவுடியின்கூட்டத்தைதயார்படுத்துகிறான்புஸ்சிஆனந்ஊமையன்விஜய்தலைமையேற்க்கிறான்என்றால்ஊமையன்நடிகன்விஜயின்அரசியல்செயல்பாட்டைஉற்றுநோக்கிபார்க்கவேண்டும்இளைஞர்களின்வாழ்க்கையைசீரழிக்கும்வன்முறைபாதையில்இழுக்கிறானோஎன்றபயம்வருகிறது...
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@natesandurai8793
@natesandurai8793 Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@balamuruganm1685
@balamuruganm1685 Ай бұрын
விஜய் சீமான் போல ஓட்டு தான் வாங்க முடியும் முதல்வர் ஆக முடியாது
@shanthithangaiyan3493
@shanthithangaiyan3493 Ай бұрын
👏👏👍👌
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@agines5668
@agines5668 Ай бұрын
🎉🎉🎉🎉
@truths328
@truths328 Ай бұрын
Vijay divorced his honest wife. What a bad guy
@srinivasang3360
@srinivasang3360 Ай бұрын
Actor Vijay never get political srand for ever 😢😅😊
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Yes agreee
@pandianbowrna1733
@pandianbowrna1733 Ай бұрын
excellent Explanation about selfish joseph vijay !
@gunasekaranv1111
@gunasekaranv1111 Ай бұрын
2026 தேர்தலில்- தள்ளுபதி விஜய் கட்சிக்கு- தொகுதிக்கு 300 ஓட்டு பார்சல்..
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@aruvi2209
@aruvi2209 Ай бұрын
நீங்களே லே இல்லை bro👍👌
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Noted.Thks 😍
@sathyaprakash1278
@sathyaprakash1278 Ай бұрын
Your political analysis will surely help a section of people about modern day newly arising political leaders whose motive is to fulfill their selfish needs.continue your awareness campaign till it reaches the innocents.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@bhavanivani5236
@bhavanivani5236 Ай бұрын
Kallakuruchi hospital lady setup, kaalil vizhundhadhu, shooting nadathinadhu maatikitaane, adhanala mobile not allowed
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 39 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
What’s your ism? Ep 14 feat. Shivasundar on the ‘Hindu Left’
1:24:06
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 39 МЛН