நீங்களே களத்தில் இறங்கிய தேடாத வரை விதைகள் உங்கள் கைக்கு வந்து சேராது🎃 | உழுது உண் சுந்தர் | shorts

  Рет қаралды 472,383

Sirkali TV

Sirkali TV

2 жыл бұрын

தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260+ மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar Entire Garden tour of Amazing vegtables and rare medicinal plants in 5 cent • தனது ஐந்து சென்ட் நிலத...
🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர் • விதை என்றால் என்ன? நாட...
விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து இருக்கிறார்கள்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...
உழுது உண் இயற்கை விவசாயி மரபு விதை சேகரிப்பாளன்
/ uzhuduunsundar
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZfaq channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZfaq Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 182
@janarthananraja8006
@janarthananraja8006 2 жыл бұрын
Shorts are really awesome, crisp, interesting & informative. Makes feel lively nature, keep us engaged by more shorts
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Sure will do more..
@kayal2177
@kayal2177 2 жыл бұрын
Please இந்த தம்பி phone number address குடுங்க
@mranbulove6994
@mranbulove6994 2 жыл бұрын
Niche3 bro
@ssurendarssura219
@ssurendarssura219 Жыл бұрын
@@SirkaliTV sunder number send pannuinga atleast address solluga
@s.ramanan5540
@s.ramanan5540 2 жыл бұрын
உலகத்துக்கு மிகவும் தேவையான உண்ணதமான மனிதன்
@dittuss
@dittuss 2 жыл бұрын
இளம் நம்மாழ்வார்.
@velmurugan2103
@velmurugan2103 2 жыл бұрын
அடுத்த நம்மாழ்வார் அவர்களுக்கு வணக்கம்
@manik2531
@manik2531 2 жыл бұрын
நான் இதை சொல்ல நினைத்தேன் ..உள்ளே வந்து பார்த்தா நீங்க சொல்லியிருக்கிங்க 👌👌
@momekutheias1023
@momekutheias1023 2 жыл бұрын
விதை பரவுதல் மிக அழகு.நான் ரசித்து செய்யகூடிய செயல்
@veera5521
@veera5521 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கு
@godzilla4810
@godzilla4810 2 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரி
@manjusivanbtstamil7396
@manjusivanbtstamil7396 Жыл бұрын
அண்ணா பயணங்களில் தேடல் தேடலுக்காக பயணங்கள் அருமையான வார்த்தைகள் நன்றிகள் அண்ணா
@anitharamasamy7828
@anitharamasamy7828 2 жыл бұрын
He s such a talented guy. He speak from the heart.
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் நல்ல தெளிவான பேச்சுஅருமை தம்பி
@lathababuji6635
@lathababuji6635 2 жыл бұрын
தம்பி உங்களை நேரில் வந்து பார்த்து பேச வேண்டும் என்று ஆசை
@sudhaprakash7026
@sudhaprakash7026 2 жыл бұрын
Ungalai pondra oruoruvar than pokkisham.....great....god bless u ....
@user-uc1nz1jl7h
@user-uc1nz1jl7h Жыл бұрын
நமக்கு பிடித்த வேலையை செய்தால் மனதிற்குள் மகிழ்ச்சிதான்
@samsungsgh2671
@samsungsgh2671 2 жыл бұрын
அருமையான பதிலளித்த. வாழ்க வளர்க
@ilaiyarajaraja3531
@ilaiyarajaraja3531 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பேச்சி
@user-tk4gb4gu7m
@user-tk4gb4gu7m Жыл бұрын
இயற்கையை பாதுகாக்கும் உயிர் நண்பன் நீங்க 1000000 ஆண்டு வாழ என்னுடைய பிராத்தனை 🙏🙏🙏🙏
@mayadeva613
@mayadeva613 Жыл бұрын
உங்கள் பேச்சும் சிரிப்பும் மிக அழகு
@nithyasgarden208
@nithyasgarden208 Жыл бұрын
Shorts எல்லாமே அற்புதம்.
@sriram5843
@sriram5843 2 жыл бұрын
Yaru ya ni young man I was so impressed brother God bless you geep do this service
@vetrisudar6833
@vetrisudar6833 Жыл бұрын
அருமை எதார்த்த உண்மை
@santhoshsanthu4596
@santhoshsanthu4596 Жыл бұрын
இளைய நம்மாழ்வார்
@aravindns6315
@aravindns6315 2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே ❤️❤️
@ranjiths3868
@ranjiths3868 2 жыл бұрын
Anna evlo Azhaga pesuringa na neenga ..
@deepakbala4421
@deepakbala4421 2 жыл бұрын
அடுத்த நம்மாழ்வார்.
@ksroopaprem3169
@ksroopaprem3169 Жыл бұрын
Sundar Anna u have given True meaning of travel. Modern generation thinks travel means going to tourist places, creating insta reels photos and crap. You have opened my eyes to a brand new perspective of travel. Thanks a million.
@renukasp3510
@renukasp3510 2 жыл бұрын
Ungalala madri youngsters vivasayam panradhu namma government encourage pannanum thambi. Vaazhthukkal
@sujis9263
@sujis9263 2 жыл бұрын
Really like his talk about natural fruits and veges 👍👍
@dhanalakshmisridharan4771
@dhanalakshmisridharan4771 Жыл бұрын
அருமை.அருமை. என் கருத்தும் இயற்கை தேடலே. Super
@kanathan100
@kanathan100 2 жыл бұрын
அருமை தம்பி 👏👏👏👌
@karthikganesan5018
@karthikganesan5018 Жыл бұрын
வியக்கும், மனிதன்,
@mah6104
@mah6104 2 жыл бұрын
சிறந்த சேவை வாழ்த்துக்கள்
@sathishkumarmc1399
@sathishkumarmc1399 2 жыл бұрын
Future former LEADER 🔥🔥🔥🔥in Tamilnadu
@preethaa5630
@preethaa5630 Жыл бұрын
மிக சிறந்த எழுச்சி
@victimvictim4475
@victimvictim4475 Жыл бұрын
சிறப்பு உறவே. வாழ்த்துக்கள்❤
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 2 жыл бұрын
மிகவும் தேவையான தகவல்
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
புதுமை ஆழ்வார்
@sakthi5441
@sakthi5441 Жыл бұрын
புதுவை ஆழ்வார்.
@kavithasundaravelu6484
@kavithasundaravelu6484 2 жыл бұрын
மிக அருமையான பதிவு தம்பி வாழ்க வளமுடன்
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
நன்றி தொடர்ந்து பயணிப்போம்
@kavithasundaravelu6484
@kavithasundaravelu6484 2 жыл бұрын
@@SirkaliTV நிச்சயமாக 🙏
@sumathee53755
@sumathee53755 Жыл бұрын
வணக்கம் தோழர். உண்மை, உண்மை.
@balasubramaniam9548
@balasubramaniam9548 Жыл бұрын
Neenga pesrathu romba nallaerukkthu h thambi....
@jeyamkondan475
@jeyamkondan475 2 жыл бұрын
Long live Long live ur passion 👏
@AaradhanaT
@AaradhanaT 2 жыл бұрын
Bro, recent ah pondy to chennai ECR la pogum podhu, nan oru puthu vithamaana kodi ya pathen. Light yellow colour la but athula leaf onnu kuda illa. Almost athu ella tree melayum padranthu porvai pothina matri erunthuchi. Athu enna kodi... Plz sollunga.
@giriboss9401
@giriboss9401 Жыл бұрын
you are very important for india
@balavenkatesh11
@balavenkatesh11 2 жыл бұрын
தம்பி ரொம்ப அருமை உங்க எண்ணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bagavathirajan1158
@bagavathirajan1158 Жыл бұрын
Valga valamudan
@Mani-jh7tg
@Mani-jh7tg 2 жыл бұрын
Yes..Next Nammalvar.. amazing 😍😍😍 knowledge
@jananin4863
@jananin4863 2 жыл бұрын
Super anna ungal payanan thodara vaalthukal👏👏
@RahulKumar-zb3nj
@RahulKumar-zb3nj Жыл бұрын
Vaalthukkal ....nandriyum kooda.🙏
@kamalikamali8405
@kamalikamali8405 2 жыл бұрын
Yes.. I love traveling...... Nanu athukkutha Pro..... Pannuva.... Same to you.... 💜and keep going 👍
@kalaishelvi-vj5wz
@kalaishelvi-vj5wz Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👍
@thamaraimanalanm.d9101
@thamaraimanalanm.d9101 2 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@gokulavanivenkatachalam4157
@gokulavanivenkatachalam4157 2 жыл бұрын
Ungaloda num share Panduna yengalukku use full la Irukkum
@Titan-df8vt
@Titan-df8vt 2 жыл бұрын
Vazthukkal bro
@svbiolinxm5087
@svbiolinxm5087 Жыл бұрын
simple&confident young man
@sivagami4972
@sivagami4972 2 жыл бұрын
Super 😘💞🤗ur speech and you🙈
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
அருமையான பதிவு மா
@sathishsathishvsk3061
@sathishsathishvsk3061 Жыл бұрын
inspiration
@priyaselvakumar3060
@priyaselvakumar3060 11 ай бұрын
U r great thambi
@niveninive143
@niveninive143 2 жыл бұрын
எனக்கும் நாட்டு விதைகள் வேனும் அண்ணா
@pubgzerosquad2577
@pubgzerosquad2577 Жыл бұрын
Fact brother ❤
@maniyarasanppackiam4811
@maniyarasanppackiam4811 Жыл бұрын
great person
@jannf1386
@jannf1386 2 жыл бұрын
அருமை
@PLScience
@PLScience 2 жыл бұрын
பயணம்....
@mariappanpainter6230
@mariappanpainter6230 Жыл бұрын
Hiii i realy like your speech
@threeroses5113
@threeroses5113 Жыл бұрын
Great man
@nanthithagiri2532
@nanthithagiri2532 Жыл бұрын
Great pearson
@kamalesh25sk5
@kamalesh25sk5 Жыл бұрын
Same to you bro 😍
@vijayn5654
@vijayn5654 Жыл бұрын
@RajaRaja-ir2sr
@RajaRaja-ir2sr 2 жыл бұрын
What a man. Super
@monamani448
@monamani448 2 жыл бұрын
Hands off anna🙏🙏🙏 really true words
@dharanidharani2103
@dharanidharani2103 Жыл бұрын
👌👏👏
@thanga.jameenmca.sirkazhi7169
@thanga.jameenmca.sirkazhi7169 2 жыл бұрын
Super bro
@dassneyveli7844
@dassneyveli7844 2 жыл бұрын
Yes
@ramajayam4420
@ramajayam4420 2 жыл бұрын
Vanakkam anna
@SanthoshSanthosh-hf1yw
@SanthoshSanthosh-hf1yw Жыл бұрын
Vidhai iruntha kudanga bro please🙏
@zafarullahs.d4854
@zafarullahs.d4854 2 жыл бұрын
Iam very much interested in gardening, so I like to see this video
@sudhesamithran3530
@sudhesamithran3530 2 жыл бұрын
தம்பி வாழ்க வளமுடன்
@mehalapathma5971
@mehalapathma5971 2 жыл бұрын
Wow . very talented
@shami1495
@shami1495 Жыл бұрын
👌
@vijaylakshmisivanandam1578
@vijaylakshmisivanandam1578 2 жыл бұрын
Very nice bro
@shabanaparveen913
@shabanaparveen913 2 жыл бұрын
🙏
@mariyastalin18
@mariyastalin18 2 жыл бұрын
👌👌👌
@Statusforallpeople
@Statusforallpeople 2 жыл бұрын
Enakkum ithula romba interest irukku nanum ipditha veliya pogumbothu chedi maram tha paathutte pove
@vijilakshmi1153
@vijilakshmi1153 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@yashanpriya4838
@yashanpriya4838 Жыл бұрын
Bro மஞ்சனேதி மரம்,விதை, நுணா பழம் என்று சொல்லுவாங்க, அதன் நன்மைகள் பற்றியும் இன்றைய இளைஞர்களுக்கு சொல்லுங்க 🙏💐
@2k_vivasayi_...
@2k_vivasayi_... Жыл бұрын
நான் உங்களுடன் இணைந்து பயணம் பண்ணலாமா..
@rajeswarimn4682
@rajeswarimn4682 Жыл бұрын
நானும் அதே வேலை தான் செய்கிறேன் சுந்தர் வீட்டில் என்னை கண்டம் செய்கிறார்கள் 😂
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 Жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா
@vibuthan
@vibuthan 2 жыл бұрын
Super
@sundarrk3633
@sundarrk3633 2 жыл бұрын
Nice
@sairock177
@sairock177 2 жыл бұрын
நண்பரே எனக்கு நாட்டு தக்காளி அது போக வீட்டு தொட்டியில் வளர்க்கும் நாட்டு விதைகள் வேண்டும்....
@trsriananth4490
@trsriananth4490 Жыл бұрын
💐🌹🙏🌹💐
@jpfactzzz..4931
@jpfactzzz..4931 Жыл бұрын
சேமித்து வைங்க சகோ. வரும் தலைமுறைக்கு மிகவும் அவசியமானது. சந்தைப்படுத்துங்கள்.. நன்றி.. இதனை பற்றிய மகத்துவத்தையும் மக்களுக்கு எடுத்து கூறுங்கள்
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 2 жыл бұрын
Nice bro 😜
@blackorangegr267
@blackorangegr267 2 жыл бұрын
Thambi enoda age unaku kami tha but .semaiya yosikira .super
@rexthangakan6523
@rexthangakan6523 Жыл бұрын
In my coconut field we planned to grow trees what is the best way to get good revenue to my kids..
@prabakaran4126
@prabakaran4126 2 жыл бұрын
Namtamilar
@valarmathimathi1056
@valarmathimathi1056 2 жыл бұрын
Anna enakum agri mela rmba interest V2 pakathula season vegetables trees elam poturuken... Athu oru happy... Seeds lam vangum pothu epti anna pathu vanganum...
@delfi_vlogz
@delfi_vlogz 2 жыл бұрын
அண்ணா நாட்டு விதைகள் வேண்டும் அண்ணா......
@jayanaj8090
@jayanaj8090 2 жыл бұрын
Pondicherry la egah bro irukigah
@brinthamathi.b3739
@brinthamathi.b3739 2 жыл бұрын
தமிழன் என்று நீங்க தைரியமா சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவு நல்லா பேசுறீங்க
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 151 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 84 М.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН