மிரட்டல் விடும் கோழை விடுதலை எலிகள்

  Рет қаралды 33,595

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

14 күн бұрын

மிரட்டல் விடும் கோழை விடுதலை எலிகள்
------------------------------------------------------------------
டிக் டாக் வீடியோவில், தன்னை ஈழத் தமிழன் என்று கூறிக் கொண்டு காணொளி விடுத்து என்னை மிரட்டல் விடும் ஒரு கோழை விடுதலை எலி விரைவில் பொறியில் பிடிபட வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன்.
ஒரு அன்பர் இந்த காணொளி எனக்கு அனுப்பி வைத்தார். 'நாம் தமிழர்' என்ற தன்னை கூறிக்கொள்ளும் இந்த கிறுக்கனின் மீது இந்திய அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 645
@r.b6349
@r.b6349 12 күн бұрын
நமஸ்காரம். இதைப்போலவே பாரிசாலன் என்பவனும் பிராமணர்கள் வேறு பார்பனர்கள் வேறு என்று வாயில் வந்ததை பேசுகிறான். மிகுந்த கவலையாக உள்ளது.
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 12 күн бұрын
உண்மை ...பாரிசாலன் என்பவன் உளறி கொட்டுவான். பைத்தியமேதான்.
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 12 күн бұрын
Po.bhey... loose .padhikadha thar kuri .kozhai kazhisadai .prajapathigalnna puriyadhu swamy andha po.bhey....adhu ethanai kilo enna vilainnu ketkira kazhisadai .para para.aven
@sounakaramia1396
@sounakaramia1396 12 күн бұрын
பைத்தியங்கள் உளறுவதை பற்றி கவலைப்பட வேண்டாம்
@srinivasanpt7887
@srinivasanpt7887 12 күн бұрын
பாரிசாலன் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது போல் மனம் போனபடி பேசும் ஒரு மென்டல் கேஸ். அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியும் எந்த வகுப்பினரை தாக்கி பேசினால் தலையும் அறுபடும் வாலும் அறுபடும் என்று. பிராமணரை தாக்குவதால் எந்த விளைவும் ஏற்படாது என்ற எண்ணத்தில் ஏதேதோ பிதற்றுவார்.
@kalvikarasi4458
@kalvikarasi4458 12 күн бұрын
P​@@vijayendranvijay4538
@ramani1552
@ramani1552 12 күн бұрын
முகமூடி அணிந்த கோழை. இவன்........... ஜெய் ஶ்ரீ ராம்......... இந்த கோழைகு சரியான பதிலடி கொடுத்தீர்கள் அய்யா.... You are Great 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prasannaparthiban-ct9qo
@prasannaparthiban-ct9qo 13 күн бұрын
விடுதலை எலிகள் கும்பலே இப்படித்தான் 😂 அவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது.மூளைச் சளவையில் மூழ்கியவர்கள். ஜெய் ஸ்ரீராம்❤
@SHREEBPL
@SHREEBPL 12 күн бұрын
உண்மை..
@narayanamurthyr8964
@narayanamurthyr8964 12 күн бұрын
​@@SHREEBPL111
@SHREEBPL
@SHREEBPL 12 күн бұрын
@@narayanamurthyr8964 0
@Thamilmaran_369
@Thamilmaran_369 10 күн бұрын
ஐயா உண்மையான விடுதலை புலிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்... தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் நாட்டுக்காக ஒரு நாளும் போராடி இருந்தவர்கள் இல்லை. விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில் கணிசமானோர் இந்து மதத்தை சார்ந்தவர்கள்.
@suryanarayanamurty3451
@suryanarayanamurty3451 12 күн бұрын
Namaste sir🙏 I'm from andhra pradesh can't understand tamil much but...... You are the one n only person to question the wrong things happening in our temples. I believe that periya perumal is with you all the time...... 🙏🙏🙏
@douglas427
@douglas427 12 күн бұрын
இராமாயணம் கட்டுக்கதை என்பது தான் திக வின் கொள்கை ஆனால் அவர்கள் நம்பும் கட்டுகதைக்குள் இருக்கும் இராவணன் மட்டுமே உண்மை என்று இன்னொரு பக்கம் உருட்ட வேண்டியது😂😂😂😂😂😂
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
​@@tsMuthuraman-hm6wg ௨ன் ௮ம்மா சொன்ன கட்டுக்கதை ௨ன் ௮ப்பா ௭ன்றால், ஏற்பாயா?
@studypurpose7804
@studypurpose7804 11 күн бұрын
How the stories are spread ? Assume, that person XYZ was ruler of different land mass. onside wants to show him as villain or negative character. They might have created propaganda stories along the with actual things. The important is how anyone interpret the text? what is the proof the the existing text are not biased/ altered ?
@OurTemples
@OurTemples 10 күн бұрын
டேய் கூமுட்ட. புத்திசாலின்னு நினைப்பா. ஓடுப்போயிடு. இதே போல க்ருஸ்துவ மத கதையையோ இசுலாமிய கதையையோ கேள்வி கேப்பியா?! பொறுக்கி. நீ எழுதுவது மத உணர்வை புண்படுத்துகிற குற்றம். ஜெயிலுக்கு போவ. ஜாக்கிறதை
@OurTemples
@OurTemples 10 күн бұрын
உன் குரங்கு புத்தி அப்பஇத்தானே போகும். உன் அப்பனிடமிருந்து வந்த புத்தி அது
@arsridhar1850
@arsridhar1850 8 күн бұрын
Shri Rangarajan Narasimha Swamigal, Please do not come down in your stature,dignity,wisdom and erudition by answering a fellow who is half baked,periarist,anti Hindu and anti brahmin dravida muttalgal
@vijiraja8253
@vijiraja8253 12 күн бұрын
ஸ்வாமின், நீங்கள் பிராமண குலத்தின் பொக்கிஷம். நல்ல செருப்படி கொடுத்தீர்கள். 👏👏இந்த மாதிரி பொறுக்கிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என நம்புகிறேன்.
@studypurpose7804
@studypurpose7804 11 күн бұрын
how to recognise anyone as brahmin ? is it based on his/her work/job? or Is it based on his/her parents' job/work?
@OurTemples
@OurTemples 10 күн бұрын
முதலிலே உன் அப்பன் வச்ச பேரரை வைத்துக் கொள்வதில் முயற்சி செய். பிறகு கேள்வி கேட்கலாம்
@vijiraja8253
@vijiraja8253 10 күн бұрын
@@OurTemples 😀😀 @studypurpose7804 lot of books are available. Read & understand. Don’t degrade any community.
@studypurpose7804
@studypurpose7804 10 күн бұрын
​@@OurTemples ok. Thanks a lot..
@SHREEBPL
@SHREEBPL 12 күн бұрын
'அடிமை எலிகளுக்கு'.. செம பதிலடி.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽
@Iam7arunprasanth
@Iam7arunprasanth 12 күн бұрын
மதுரை ஆண்ட மீனாட்சி இருக்க.. ஆழகுமிக்க திருமால் அழகர்(மதுரை மாயோன்) இருக்க.. தமிழை ஆண்ட ஆண்டாள் இருக்க.. திருமால் புகழ் பாட வந்த ஆழ்வார்கள் இருக்க... எம்பெருமான் புகழ்பாட வந்த நாயன்மார்கள் இருக்க.. தமிழ் புலவன் கம்பன் இருக்க.. முருகன் புகழ் பாட வந்த அருணகிரிநாதர் இருக்க.. சிலப்பதிகாரம் , திருப்புகழ், 4000 திவ்ய பிரபந்தம் , கம்பராமாயணம், புறநானூறு, அகநானூறு , சிவாக்கயம் அனைத்து ராமர் புகழ் பாட நான் ஏன் அரக்கன் ராவணனை மதிக்க வேண்டும்..
@mook8755
@mook8755 12 күн бұрын
அருமை ❤
@MuraliMurali-ce3fj
@MuraliMurali-ce3fj 12 күн бұрын
சிம்பிள் ரமணன் ராமாயணம் எல்லாம் கட்டுக்கதை அதை கொண்டு வந்தா உங்களுக்கு ஆப்போசிட்டாக திருப்பனும் அதுதான் உண்மை அது எப்படி என்று கேட்டால் ராம ஜெயிச்சாலும் கொண்டாடுவோம் என ராவணன் சுத்த பிராமணன் அவனை அழிச்சது ஒரு சத்ரி குரு ராமன் தானே அதனால கொண்டாடுவோம் திருப்பி நீ இப்படி வச்சுக்கிட்டாலுமே பிராமண ஆனா ராமனுக்கு ஆப்போசிட்டா நீங்க ராமனை கொண்டதனால நாங்க கொண்டாடுவோம் ஒரு வீணாப்போன அந்த கல்லை போட்டு உன் மிதக்க முடிஞ்சது அவன் புஷ்பவனத்தில் எவ்வளவு அறிவு படைத்தவனோ தமிழன் இருப்பான் நாங்க அப்படி ஆப்போசிட்டா கொஞ்சம் கட்டுக்கதைக்குட்டியே அவங்க வச்சு செய்வோம் என்ன உண்மைதானே வீட்டு வீட்டுக்கு ஆசைங்க பொழச்ச பொழைச்சு எடுத்து தின்ன தேவிடியா பசங்க பேசுற அளவுக்கு உங்களுக்கெல்லாம் தைரியம் இருக்கிறதா
@singaramm7250
@singaramm7250 12 күн бұрын
So What?
@Everything-shiva.....
@Everything-shiva..... 12 күн бұрын
Some of the guys thinking Vaishnavas are only Aryans but they don't know thirumal is the tamil god mentioned in literature
@Everything-shiva.....
@Everything-shiva..... 12 күн бұрын
@@tsMuthuraman-hm6wg but North Indians not separate any god by land 😂 ..... They even workshipping murugan as karthikeya . You peoples only sepratists.
@jagandeep007
@jagandeep007 13 күн бұрын
Maayam studio channel once I had subscribed but after coming to know their intentions I have unsubcribed from that years ago. False agenda propaganda channel
@ganeshprasad1987
@ganeshprasad1987 12 күн бұрын
Exactly. He has his own agenda. Anti hinduism and also pro separatism
@Everything-shiva.....
@Everything-shiva..... 12 күн бұрын
Aama bro avar video fulla anti hindu propaganda
@harekrishnaharerama5492
@harekrishnaharerama5492 12 күн бұрын
அடியேனின் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் ராம பாணம் சரியான இலக்கை அடைய 🙏
@user-jb5im4ib7y
@user-jb5im4ib7y 12 күн бұрын
பத்து அகங்காரங்களை உடையவன் இராவணன் என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்
@prasannaparthiban-ct9qo
@prasannaparthiban-ct9qo 13 күн бұрын
அடியேன் இது போன்று தான் ‌‍‌‍ ஐந்தாம் தமிழர் சங்கம் என்ற வளையொளி தலத்திலும் தனக்கு வாயில் வந்ததை அடித்து விடுகின்றனர்.😢❤
@Iam7arunprasanth
@Iam7arunprasanth 12 күн бұрын
Aama avanunga parasuram ah insult pandranga😭😭😭 Parasuram oru jew Brahmin nu solranga ..😭
@Everything-shiva.....
@Everything-shiva..... 12 күн бұрын
​@@Iam7arunprasanth avanga appadi tha sinna pulla mari😂
@pazhaniphotos8968
@pazhaniphotos8968 12 күн бұрын
கள்ளச்சாராய முன்னேற்றக் கழகம் இவர்களை தூண்டிவிடுகிறது
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 12 күн бұрын
முன்பு அடிச்சுவிடு சேகர்பாபு , இப்பொழுது விடுதலை எலிகள் . சரியான பெயர் தான் வைத்துள்ளீர்கள். நன்றி ஓம் சாந்தி ஓம் சாந்தி
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 12 күн бұрын
Iyya I salute and support you Gopalan from Chennai ( I am also Vellalar, saivan but ii am a proud hind I'm already hindu I'm always hindu I will be hindu everything everywhere I am a fan fir my hero ram Jayshree ram Jaihind Jai tamil Vazhga tamil Velga India And Continue your sanadana dharma Thanks iyya Again And I salute you And I'm avjp members I have little difference your attitude Anyhow You are a great sanadani I bow you And I salute your services And I support your great patriotic, and sanadana dharma and I respect a bhramanan like parasu ramar . Last one i say I bow for your services 🎉🎉🎉 Namaskaram Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepamanoj1734
@deepamanoj1734 12 күн бұрын
உங்கள் மனபலம் எங்களுக்குத் துணியைத் தருகின்றது 🙏🌷🙏🌷🙏
@rvsi-qm5rn
@rvsi-qm5rn 12 күн бұрын
வீரமும் விவேகமும் நிறைந்த தங்களைப் போன்ற வர்கள் தேவை தமிழ் நாட்டிற்கு.ஆனால் தற்குறிகள் அதிகமாக இருக்கின்றனரே.ஸ்ரீராமன்தான் காப்பாற்ற வேண்டும்
@Rastrakoodan
@Rastrakoodan 12 күн бұрын
நீங்க பேட்டி கொடுத்தவன் வைத்திருக்கும் சேனல் எப்போதும் தேச பிரிவினை களுக்கு ஆதரவு அளிப்பவன்.
@Miningmedia-ql2zo
@Miningmedia-ql2zo 10 күн бұрын
ஆமாம் இவர் மனித புனிதர்... போங்கடா சைனா எல்லையில் உன் தேசபக்தி மயிரை நிருபி... எந்த பிராமணன் இராணுவத்தில் இருக்கிறான்...? அனைவரும் மணி தான் ஆட்டுவான்... நோகாமல் சம்பாதிக்க முடியுமா என்று பார்ப்பான்...
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 12 күн бұрын
நீங்கள் இனி மேல் பேட்டி கொடுக்கும் போது தனியாக முழு பேட்டியையும் ஒன்று எடுத்துவிடுங்கள். நமக்கு ஒரு ஆதாரம் இருக்கும் என்ன கேட்டார்கள் என்ன பேசினோம் என்று இது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
௭லிகளை பெற்றுப் போட்டிருக்கிறாள் ஒருதாய். ௮தனால்தான், வளையில் ஒழிந்துகொண்டு ௭ட்டி ௭ட்டிப் பார்த்து சாப்பிடுகிறார்கள். 😂
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 12 күн бұрын
இந்த பேடி பேச்சை கேட்பதே அசிங்கம்.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 12 күн бұрын
அறிவு இல்லாதவர் ராமர் தமிழர்கள் கடவுள் சங்க இலக்கியங்களில் ராமாயணம் ராமர் போற்றி பாடல்கள் வருகிறது
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 12 күн бұрын
@@tsMuthuraman-hm6wg 1000 year old ramar temples are there in Tamilnadu
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 12 күн бұрын
@@tsMuthuraman-hm6wg Brahma Vishnu Rudra / Siva are gods worshipped by tamil people Raja Raja cholan built temple for brihadeeswara / Siva
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 12 күн бұрын
@@tsMuthuraman-hm6wg T R Balu knows The goddess Saraswati Lakshmi & Parvati
@triangle379
@triangle379 10 күн бұрын
​@@eshwarswaminathan3031what Is the use Of 1000 temples? when discrimination is prime?
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 10 күн бұрын
@@triangle379 Kindly give the evidence proof of discrimination Inferior complexity you develop Brahmin caste people have Kula deivam in which other caste people are temple priest. Don't tell foreign stories
@aarem2880
@aarem2880 12 күн бұрын
இந்த நாத்தம் பிடித்த எலிகள் ராமாயணத்தை படித்தார்களா அல்லது குரு மூலம் கேட்டார்களா!!! ஆனால் வக்கிர கற்பனையுடன் வரும் உளறல்கள் தாங்க முடியலை....
@raviselvaraj3967
@raviselvaraj3967 12 күн бұрын
இந்த பேடி விடுதலை எலி...😂😂😂😅😅 ராவணனை போன்ற கேவலமான பிறன் இல் விழையும் இழிபிறவிகளை திருவள்ளுவரே அருவறுப்பானவர்கள் என்கிறார்..
@smahadevan2008
@smahadevan2008 13 күн бұрын
I appreciate your boldness! May Lord Ram be with you always to protect and shield you from thesse enemies.
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l 13 күн бұрын
செம சிரிப்பு…😂 மூளை சலவை செய்யப்பட்ட முகமுடி போட்ட முட்டாபய….
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 12 күн бұрын
இதப்போல கோழைகளுக்கு பேட்டி கொடடுக்காதீர்கள்.மிக இழிவானவானர்கள்.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
இழிவானவர்களைத்தான் கிழிக்கணும்.
@OurTemples
@OurTemples 12 күн бұрын
நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்
@suryarao9342
@suryarao9342 12 күн бұрын
Pl ignore& don't degrade yourself by giving reply to them.Avoid interviews with them.
@OurTemples
@OurTemples 12 күн бұрын
நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள். Please concentrate on your grade
@suryarao9342
@suryarao9342 12 күн бұрын
​@@OurTempleswe will not bring them to limelight, by talking with them.They will be blacked out.
@MahaLakshmi-mk1wc
@MahaLakshmi-mk1wc 12 күн бұрын
Rangarajan sir what an awesome reply 😂😂😂 yu are extremely daring personality
@SHREEBPL
@SHREEBPL 12 күн бұрын
உங்க வார்த்தைகளும் உங்க எமோஜியும் ஒன்றுக்கொன்று முரண்பாடா இருக்கு.. 🙄
@gobugopal2278
@gobugopal2278 12 күн бұрын
சாட்டை துரை முருகனை நாலு மிதி மிதித்தால் இவன் யாரென்று தெரிந்துவிடும்.
@PrakashRaj-fu4xv
@PrakashRaj-fu4xv 11 күн бұрын
​@@studypurpose7804stop bluffing we don't have any doubts. People who know nothing about Ramayana will continue to talk like you
@studypurpose7804
@studypurpose7804 10 күн бұрын
@@PrakashRaj-fu4xv hey man. Be cool. hey man, Just do some research. PM modi might have discussed with language expert before having his final thought. just type the below and see in youtube. "Surprise ! Narendra Modi on Tamil | Oldest Language| Older than Sanskrit" Northern part of india might have been misguided by propaganda stories on language. tell me, why pm modi uses verses from Thirukkural here and there? Moreover, After mixing of sanskrit, prakritic, paali with Tamil, new new languages might have been developed by people for convenient . That's all. see, chennai tamil seems to be different than coimbatore tamil. apply this formula for different states in 1000 year back.
@PrakashRaj-fu4xv
@PrakashRaj-fu4xv 10 күн бұрын
@@studypurpose7804 Your half baked english and irrelevant stats expose your agenda. Stop converting people with your cooked up stories. We know our roots well. You can try this out elsewhere. Next time, learn to use translators properly.
@SivaKumar-kl6ql
@SivaKumar-kl6ql 12 күн бұрын
முகத்தை மூடி பேசுமளவுக்கு கோழை
@babus8008
@babus8008 12 күн бұрын
அவனே எங்கோ ஒளிந்து கொண்டு கொக்கரிக்கிறான்! அவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று ஒரு கணம் யோசித்தாலும், அமைதி காத்தால் அவனை மேலும் பேச அனுமதித்த பாவத்தை செய்ததாக ஆகிவிடும். தராதரம் தெரியாவிட்டாலும், அந்தத் தற்குறிக்கும் அதுபோன்றே சிந்திக்கும் மற்ற அறிவிலிகளுக்கும் இந்த பதில் அவசியம் தான்! ஜெய் ஸ்ரீராம்!
@yoganarasimhan2472
@yoganarasimhan2472 12 күн бұрын
தாங்க முடியலே. ஒருத்தன் இவ்வளவு முட்டாளா இருக்க முடியுமா.சுவாமி தங்களுக்கு பொறுமை மிக அதிகம்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
ஆம். சுவாமிகளுக்கு கடவுளைப்போன்று, பொருமை.❤
@buvaneswaris7363
@buvaneswaris7363 13 күн бұрын
அவங்க பாஷையிலேயே அவங்கள திட்டலாம் ' இந்த பைத்தியகாரன்கள வச்சிகிட்டு நாம படற பாடு இருக்கே' ஹய்யோ ஹய்யோ...
@musingbanker9288
@musingbanker9288 12 күн бұрын
வாங்க ஜி ராமராஜனின் உ பி க்கு போயிடலாம்
@bairavansings4010
@bairavansings4010 12 күн бұрын
😂😂😂😂
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
​@@musingbanker9288 சூரியன் தூரத்தில் இருந்தாலும், நமக்கு ஒளி கொடுக்கும்.
@musingbanker9288
@musingbanker9288 12 күн бұрын
@@AlarmelMangai-ie2tg ஆகான். அங்கேயே போய் தேனாறும் பாலாறும் ஓடுவதை அனுபவிக்கலாமே
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
@@musingbanker9288 இருக்கிற இடத்தில் ஓட பாடுபடு.
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 12 күн бұрын
அருமை மிக அருமையாக இருந்தது
@venugopals162
@venugopals162 12 күн бұрын
விடுதலை எலிகள் பெயர் சூப்பர் ஐயா..
@chinnakannansethu7698
@chinnakannansethu7698 2 күн бұрын
சமய ஆவணங்களின் மீது வீசப்படும் பொய்களை அகற்றிவரும் உங்கள் செயல்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 12 күн бұрын
ஐயா....இவர்களுக்கு முக்யமான கட்சிகள் பணம் கொடுத்து வளர்த்து கொண்டிருக்கிறார்கள் . இதுபோல கமெண்ட் போடுபவர்களுக்கும் money Credit உண்டு. Pl. Stay away from these channels.
@OurTemples
@OurTemples 12 күн бұрын
நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்
@suryarao9342
@suryarao9342 12 күн бұрын
Will ignore​@@OurTemples
@GowthamRaj-hn9fh
@GowthamRaj-hn9fh 11 күн бұрын
U @@OurTemples u forgot continental drift
@radhabharti
@radhabharti 12 күн бұрын
சபாஷ் சிறந்த பேச்சு
@umaamarnath4745
@umaamarnath4745 12 күн бұрын
PITHUPIDITHAVAN. MUTTAL__viduthalai eligal. Sir, LORN NARASIMHAN AND ANJENAYA BE WITH YOU.
@asokkumar7142
@asokkumar7142 12 күн бұрын
நமஸ்காரம். இவனெல்லாம் ஒரு ஆளு. ஆண்டவன் இவனைத் தண்டிப்பான்
@umaamarnath4745
@umaamarnath4745 12 күн бұрын
He is a sri Lankan. He has no right to speak about Indians. Stay safe in Lanka itself. Sir, last words of yours are nail on the wall.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 12 күн бұрын
We don't want him to be Sri Lankan because he is a supporter of crazy seeman.
@radhakrishnan9360
@radhakrishnan9360 12 күн бұрын
அண்ணா விற்கு நமஸ்காரம் சரியான தக்க பதில் விடுதலை எலிக்கு 🙏🙏
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 12 күн бұрын
தற்செயலாக மாயம் சேனலில் தங்களுடைய பேட்டியை பார்த்தேன். தப்பும் தவறுமாக பேசியும் , தங்களையும் சரியாக பேசவிடாமல் செய்தார். தங்களுடைய சானலில் பதிவிடாததும் ஏன் என்பது புரிந்தது ஓம் சாந்தி ஓம் சாந்தி
@OurTemples
@OurTemples 12 күн бұрын
எல்லா கேள்விகளுக்கு சரியான அடி கொடுத்திருந்தேன். ஆனால் வெட்டி வெட்டி ஒட்டியிள்ளான் அந்த நெர்ர்மையற்றவன்
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 12 күн бұрын
@@OurTemples Yes
@kanchanavedhanayaki3073
@kanchanavedhanayaki3073 12 күн бұрын
A really suitable word for this guy as muttapayale 👏👏👏 Namaskaaram swamy 🙏🏽
@sivaramanvenkatraman6805
@sivaramanvenkatraman6805 12 күн бұрын
Mayakumar, is 200 உபிஸ்
@barathikumar4995
@barathikumar4995 12 күн бұрын
நீங்கள் எடுத்துக்கொண்ட பணி வேறு. இடையில் இந்த குப்பைகளுக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. தவறாக பயிற்றுவிக்கப்பட்ட முட்டாள்கள் இவர்கள். இவர்களால் உங்கள் நேரம் விரயமாகிறது. அதே நேரம் ஒரு சில முட்டாள்கள் ஆவது சிந்திப்பார்கள். தங்களை சரி செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். என்றும் இறைவன் பணியில் நீங்கள். என்றும் இறைவன் துணை உங்களுக்கே.🙏🏻🙏🏻
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
இந்த ௭லிகளை , சுவாமிகளைப்போல், ௨பன்யாசகர்ள் பிச்சி பிச்சி, ௨தறிக்காட்டணும்.
@peoplevoice8770
@peoplevoice8770 12 күн бұрын
நமஸ்காரம் அண்ணா. சூப்பர் காமெடி..😂😂 அருமையான பதில் மற்றும் தைரியமான விளக்கம்.
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 12 күн бұрын
Rangarajan sir I salute you
@vembuk478
@vembuk478 12 күн бұрын
Srimathe Ramanujaya Nama. Swami you well said. We support you. Jai Hind. Jai Sri Ram.
@parthibanraja8974
@parthibanraja8974 12 күн бұрын
ஐயா கருத்துக்களை தைரியமாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி. திராவிட சித்தாந்தத்தை புகுத்தி. இங்கு தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் தேசியம் என்று எப்போதுமே இங்கு இல்லை. தேசியத்தில் தமிழ் தான் சாலச் சிறந்தது. வாழ்க தமிழ் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்.
@vaithiyanathanj9510
@vaithiyanathanj9510 12 күн бұрын
Excellent sir.. ௨௩்கள் தொண்டு சிறக்க நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.
@shanmugammurugaiyan1238
@shanmugammurugaiyan1238 9 күн бұрын
அவர்களின் நோக்கம் பிராமண எதிர்ப்பு.... நீங்கள் அதைஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்....இனி இதுபோன்ற விஷயங்கள் நம்மூரில் எடுபடாது.... உங்களுக்கு எல்லாம் வல்ல அரங்கநாதன் என்றும் துணைநிற்பார்....வாழ்க நின் சமூகத் தொண்டு..... ஓம் நமோ நாராயணாய....
@thanabalanseerangam2782
@thanabalanseerangam2782 12 күн бұрын
Well said swamy ....love from Malaysia
@ramyasrinivas7577
@ramyasrinivas7577 12 күн бұрын
now i understand why lanka is not economically well because there is no lakshmi kadaksham ....you glorify ravana and disrespect Sita and hence lanka is cursed by her
@muralib1857
@muralib1857 10 күн бұрын
YOUR STATEMENT PROVES YOUR QUALITY.
@kurichiramaier791
@kurichiramaier791 12 күн бұрын
சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள்
@koteeswarana6016
@koteeswarana6016 9 күн бұрын
கைபர் போலன் கனவாய் வழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு வந்து தமிழர் வரலாறு திரித்த எழுதி விட்டார்கள்
@kasim7562
@kasim7562 12 күн бұрын
அற்புதமான அறிவியல் பூர்வமாக விளக்கம்.
@venkateshsaimirra4638
@venkateshsaimirra4638 12 күн бұрын
மிகவும் நன்றாக பதிலடி kuduthirkal
@saradhagopalan7217
@saradhagopalan7217 13 күн бұрын
இந்த மறைகழண்டவனுக் கெல்லாம் யுடியூப் ஒரு கேடா
@DevBabu
@DevBabu 12 күн бұрын
Well said Rangarajan Sir
@vedhamohan6510
@vedhamohan6510 12 күн бұрын
Satyameva Jayatae.... God is there to protect you..... God bless you🙏🙏🙏🙏🙏🙏
@kamalavenkatesh8862
@kamalavenkatesh8862 4 күн бұрын
மிகவும் கவலையாக இ௫க்கறது சார். அரங்கன் உங்களுடன் இ௫ப்பார்
@velayuthamaitham9970
@velayuthamaitham9970 10 күн бұрын
True one .i studied in ramayanam book .Ramar sathiriyar ,bramananai konradhaal prammakathi dhosam neenga rameswarathil sivanai valibattar.
@bharathcovai6317
@bharathcovai6317 12 күн бұрын
மாயம் ஸ்டுடியோ தடை செய்யப்பட்ட வேண்டும் un subsribe
@vijaysai4402
@vijaysai4402 12 күн бұрын
Sir, One humble request. You need to focus on your mission. There are people who always try to tarnish other's identity. If you spend your energy to respond to all these people. Then there will be no end to it. Again my humble request.
@OurTemples
@OurTemples 12 күн бұрын
நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்
@uthayamalarbalamurugan7857
@uthayamalarbalamurugan7857 12 күн бұрын
Namashkaram❤❤❤..
@venkatachalam1996
@venkatachalam1996 12 күн бұрын
அரியமும் திராவிடமும் ஒன்று இத அறியதா தமிழன் வாயில மண்ணு
@poongasiva9643
@poongasiva9643 11 күн бұрын
Karumanthiram pudichchavane Neeyellaam naatla iruppathe Naattukku kedu !!
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 12 күн бұрын
8:45 finally we get to see another side of sir 12:44 yes 13:51 😂15:13 16:30 16:42 18:15 36:30 super
@jagansivan9160
@jagansivan9160 11 күн бұрын
Uncle‌ மிக சிறப்பான பதிலடி கொடுத்து உள்ளீர்கள். ஆனால் சில‌ தற்குரிகளுக்கு அதுவெல்லாம் புரியாது
@ravianandh3346
@ravianandh3346 12 күн бұрын
குருமா தம்பிகள்😂
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 12 күн бұрын
இல்லை இவர்கள் வேறு ரகம். 🤣
@manface9853
@manface9853 12 күн бұрын
Super
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 12 күн бұрын
பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு, வெங்கட் ராகவன் அடியேனது நமஸ்காரங்கள்‌‌..🙏 Have joined membership in our KZfaq channel today.🙏 கொக்கி குமார் போன்ற அரைவேக்காடு அறிவிலிகளுக்கு தகுந்த சம்மட்டியடி பதிவளித்தது கண்டு உள்ளபடியே மகிழ்ந்தேன்‌‌..👌👍🙏 என்றென்றும் தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல பெருமாளைப் பிரார்த்திக்கின்றேன்..🙏 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய..🙏🕉️🚩 நன்றி..🙂🙏
@raghuramankannan7362
@raghuramankannan7362 10 күн бұрын
Adiyen Ramanuja Dasan, Namashkaram Swamin🙏
@Iam7arunprasanth
@Iam7arunprasanth 12 күн бұрын
En age 17 naan vaishna sampradayam believe pandren Perumal Kalki Avatar edukka ramba naal illa😭😭😭
@Everything-shiva.....
@Everything-shiva..... 12 күн бұрын
Enakkum age 17 tha bro ippo 12 th😅
@Iam7arunprasanth
@Iam7arunprasanth 11 күн бұрын
​@@Everything-shiva.....12 completed bro college ku waiting
@Everything-shiva.....
@Everything-shiva..... 11 күн бұрын
@@Iam7arunprasanth ok bro ana naa ippo tha 12 th ❤
@subhahariprasad730
@subhahariprasad730 12 күн бұрын
நமஸ்காரம். இந்த காணொளி, இராமாயணத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாத நல்ல மனிதர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். இராவணன் வீரனல்ல என்பதற்கு நீங்கள் கூறிய இரண்டு கதைகள் மிகவும் பொருந்தும். கார்த்தவீர்யார்ஜுனன் மற்றும் வாலியின் கதை. இந்த கதைக்கு அவர்கள் (விடுதலை எலிகள்) என்ன பதில் சொல்லபோகிறார்கள். காசுக்காக கண்டதையும் பேசும் மனிதர்கள். நாம் இராமரின் பெருமையை பேசிக்கொண்டே இருப்போம். நாம் பேசுவதால் அப்பாவிகள் இவர்களைப்போன்றோரிடம் மாட்டிக்கொள்ளாமல் காக்கப்படுவார்கள். வீர வைணவரான உங்களுக்கு என் வணக்கங்கள். ஸ்ரீராமஜயம்.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subhahariprasad730
@subhahariprasad730 11 күн бұрын
🙏
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 12 күн бұрын
இது தான் திராவிடர் கழகம் அரசியல் விடுதலை சிறுத்தைகள் அரசியல் சுகி சிவம் அரசியல் ( ஆதாரம் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும்) ஆரியர் சமஸ்கிருத மொழி தமிழ் மொழி சிவன் முருகன் ஏற்றுக் கொண்டார் தமிழ் கடவுள் ராமர் பிள்ளையார் ஹிந்தி கடவுள்
@studypurpose7804
@studypurpose7804 10 күн бұрын
எல்லா மாதங்களில் உள்ள மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய காலத்தில் சொல்லப்படுவதும் மற்றும் விளக்கப்படுவதும் ஆகா உள்ள கதைகள் சரியான உண்மையான முறையில் உள்ளதா என எவ்வாறு தமிழ் பேசும் மக்கள் உறுதி செய்வது ? காலங்கள் மாறும் பொது, வேறு வேறு புத்தக பதிப்புகள், மாற்றங்களோடு வருகிறதா ? மதம் என்பது மனிதர்களுக்கு தேவையா ? இதுதான் கேள்வி !
@kannansethu6315
@kannansethu6315 12 күн бұрын
தங்களின் பொன்னான நேரத்தை இந்த பேடிக்காக வீணடிக்ரீர்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
களைகளை பிடு௩்கணும். இல்லாவிட்டால், களைகள் பெருகும். இப்போ களை ௭து? வெள்ளாமை ௭து ௭ன்று ௮டையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் ௨ள்ளது .௮றிவார்ந்த சேனல் ௭ன்று நடத்தும் ௨பன்யாசகர்கள் ௮னைவரும் சுவாமிகளைப்போல், களைகளை ௮டையாளம் காட்டணும். சம்பாத்தியத்துக்கே நடத்தினால், இந்த முகமூடி க்கும் ௮வர்களுக்கும் வித்தியாசம்????
@OurTemples
@OurTemples 12 күн бұрын
நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்
@user-gn8ev3hy1c
@user-gn8ev3hy1c 12 күн бұрын
Swami, his speech about Rama is hurts a lot.
@Utiz-gp8ss
@Utiz-gp8ss 9 күн бұрын
*Fun fact* :Even ben10 cartoon is more logical than whole Ramayana 😂😂
@easanadiyaal
@easanadiyaal 12 күн бұрын
Rama Rama Rama Jayam Jay sri Ram 🙏🙏🙏
@jayaramansitaraman1157
@jayaramansitaraman1157 12 күн бұрын
இராமாயணத்தை சரியாக படித்து அறியாமல் விவாதம் செய்பவர். ஆகவே நரசிம்மன் அவர்கள் இவனை அடிமுட்டாள் என்று கூறுவது மிகச் சரியானதே.
@bhadra523
@bhadra523 12 күн бұрын
May Sai be with you and lead Sairam 🙏
@saisenthil4548
@saisenthil4548 12 күн бұрын
Sir… no words to say…. enjoyed every word of yours in their video. You just nailed it 👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻
@saradhagopalan7217
@saradhagopalan7217 12 күн бұрын
கேஸ் போடுங்க சாமி
@srik7323
@srik7323 12 күн бұрын
Brahma-> Pulasthya -> Vishrava-> Ravan. Plus, Pulasthya had one more son Agasthya (Agathiyar) who wrote first Tamil grammar and did first Tamil Sangam headed by Lord Shiva.
@LakshmiDevi-rv4ir
@LakshmiDevi-rv4ir 12 күн бұрын
Super sir no need to give them explanation மண்டையில் ஒன்றும் இல்லை முட்டாள்கள் களுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை பெருமாள் உங்கள் கூடவே இருக்கிறார்
@usharao5008
@usharao5008 12 күн бұрын
Our prayers are there for you🙏 Jai Shree Ram🙏🙏
@aravindhansahana5203
@aravindhansahana5203 12 күн бұрын
Great reply from this acharya
@saradhaviswam4255
@saradhaviswam4255 12 күн бұрын
Mama you are great. Humble pranams.
@MuraliMurali-ce3fj
@MuraliMurali-ce3fj 12 күн бұрын
மாமா யார் தெரியுமா முப்பாட்டன் எங்க வன்னியர் மற்றும் பறையர்கள் என சகோதரன் கால் அமுக்கிவிட்டு உன் முப்பாட்டன் காட்டி கொடுத்து கூட்டி கொடுத்து வீட்டுக்கு யாசகம் அளித்த பரம்பரை கொஞ்சம் முன்னேறி தின்னுட்டு வந்துருச்சுங்க அதனால உளறுதுங்க பாவமாமா என்கிட்ட வாங்கி தின்ன கன்சிட்ல அதனால அப்படித்தான் பேசும்
@tamilmoviechannel1465
@tamilmoviechannel1465 12 күн бұрын
அருமை ஆசான் ❤❤❤❤❤
@ranganathansathreya7744
@ranganathansathreya7744 12 күн бұрын
Excellent fitting reply🙏🙏🙏
@renganathannr1504
@renganathannr1504 12 күн бұрын
Good information,jai bharat india,jai hind
@sujeethashivani538
@sujeethashivani538 12 күн бұрын
Interesting information about Ravanan. Thankyou sir . Nice , swamiji ur sharp reply will make them to realise n feel shame for their actions. After ur interview only I subscribed maayam channel but now I unsubscribed.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 12 күн бұрын
சந்தடி சாக்கில் ஶ்ரீ.ஐயருக்கு ஒரு அடி !
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 12 күн бұрын
சந்தடி சாக்கில் இல்லை, நேரடியாகவே ௮ந்த ஏமாற்று நபருக்கு சுவாமிகள் காணொளி போட்டிருக்கிறார்.
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 12 күн бұрын
இராவன்அழிந்ததுபோல்இவர்களும்அழிந்துவிடுவார்கள்
@studypurpose7804
@studypurpose7804 10 күн бұрын
எல்லா மாதங்களில் உள்ள மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய காலத்தில் சொல்லப்படுவதும் மற்றும் விளக்கப்படுவதும் ஆகா உள்ள கதைகள் சரியான உண்மையான முறையில் உள்ளதா என எவ்வாறு தமிழ் பேசும் மக்கள் உறுதி செய்வது ? காலங்கள் மாறும் பொது, வேறு வேறு புத்தக பதிப்புகள், மாற்றங்களோடு வருகிறதா ? மதம் என்பது மனிதர்களுக்கு தேவையா ? இதுதான் கேள்வி !
@venkatpradeep57
@venkatpradeep57 12 күн бұрын
Ravanananuku nigaznthanthe nigazhum intha muttal eligaluku vinasa kale vibaritha buthi vazhthukal sir
@seshadri5285
@seshadri5285 12 күн бұрын
Best comedian in srilanka this எலி இந்த எலி வீர தமிழனாக இருந்தால் முகத்தை ஏன் மூடி னான் இந்த எலியின் மனைவியை எவனாவது கடத்தி கொண்டு போனால் அவனை இந்த எலி கொண்டாடும் அது தான் p21 குணம்
@ramasubramanianh9682
@ramasubramanianh9682 12 күн бұрын
You are a role model, sir. Namaskaram.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 93 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
உரையாடல் - ஶ்ரீ ராமாயணம்
44:39
Our Temples Our Pride Our Right
Рет қаралды 3 М.