நாகப்பட்டினத்தில் கிடைத்த அமோக வரவேற்பு 🇮🇳🛳️🇱🇰 40 வருடங்களின் பின் மீண்டும் தமிழ் நாட்டிற்கு ! 🇮🇳😮

  Рет қаралды 350,770

Thavakaran View

Thavakaran View

9 ай бұрын

#subscribe #thavakaranview #ferry #jaffna #india #india #tamilnadu #ship
🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 494
@ThavakaranView
@ThavakaranView 9 ай бұрын
வணக்கம் உறவுகளே WhatsApp இல் இணையுங்கள். whatsapp.com/channel/0029Va9LkPD6LwHiU0WU2w40
@rajuyogambal9153
@rajuyogambal9153 9 ай бұрын
நன்றி நன்றி மிகவும் முக்கியமான பதிவு
@kiristinhanby9140
@kiristinhanby9140 9 ай бұрын
How to book a ticket
@ramakrishnan5057
@ramakrishnan5057 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vaiyaporipoori4482
@vaiyaporipoori4482 8 ай бұрын
😊​a😂\aaa\aBy😂
@vadivelvadi-ie8jd
@vadivelvadi-ie8jd Ай бұрын
உறவுகள் தொடர்பில்
@meenavathesam
@meenavathesam 9 ай бұрын
இலங்கை இந்தியா மக்களுக்கு இப்படி ஒரு வசதியை செய்துகுடுத்த இருநாடுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் பயணகட்டணம் ஏழைகள் பயணம் செய்யகூடிய வகையில் அமைய வேண்டும்
@shanmugamm3441
@shanmugamm3441 9 ай бұрын
I think up and down cost 25000rs
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 9 ай бұрын
Ticket price As same as flight ticket
@krishtheepan5861
@krishtheepan5861 9 ай бұрын
How much
@krishtheepan5861
@krishtheepan5861 9 ай бұрын
Flight. Almost 100000
@guna4822
@guna4822 9 ай бұрын
இந்திய பண மதிப்பில் 4 ஆயிரம் ரூபாய் தான் இலங்கை வருவதற்கு ...இந்த பணம் எங்களுக்கு ஒரு பணமாகவே தெரியவில்லை ..இந்தப் பணம் நாங்கள் தினமும் செலவழிக்கும் கை காசு தான் ..
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 9 ай бұрын
தற்போது உங்களை இந்திய ஊடகத்தில் செய்திகளில் கொடுத்த கருத்தை பார்த்தேன்.. சூப்பர் தம்பி
@canadaselvan1464
@canadaselvan1464 9 ай бұрын
😮😮😮😮
@S.PremKumar
@S.PremKumar 9 ай бұрын
News video link please
@TAMILNATU1213
@TAMILNATU1213 9 ай бұрын
Link please
@umamaheswari604
@umamaheswari604 9 ай бұрын
Every body should thank modiji
@senthildeena5257
@senthildeena5257 9 ай бұрын
தமிழின சொந்தங்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வருக...!..வருக...!!💐💐
@Dadvlogs2011
@Dadvlogs2011 9 ай бұрын
தமிழ் மக்களின் உறவுகள் இன்று முதல் தொடர என்றும் நிலைத்திதாட எனது வாழ்த்துக்கள்
@Saran_tamil
@Saran_tamil 9 ай бұрын
தமிழ் மக்களும் இலங்கைத் தமிழ் மக்களும் இந்த கப்பல் சேவையை வணிக மற்றும் பிற பயண நோக்கங்களுக்காக நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 9 ай бұрын
எங்களின் செல்ல பிள்ளைக தவகரனை தமிழ்நாட்டிற்கு அன்புடன் கப்பலில் வரவேற்கிறோம் 🙏🙏🥰🥰🥰
@vijevijeya7996
@vijevijeya7996 9 ай бұрын
Oruvaru.avvalau.kattanam
@marimuthu1395
@marimuthu1395 9 ай бұрын
​@@vijevijeya7996 தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு செல்ல 7500 ரூபாய் அக்கா , இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர 11500 ரூபாய் அக்கா ( இலங்கை பணம் ) இது தற்போது உள்ள கட்டணங்கள்
@youtubersshelters
@youtubersshelters 9 ай бұрын
உண்மையான உள் (அடி மனத்திருந்து ஏதே ஒரு சந்தோசம், என் தாய் மொழி தமிழ் பேசும் எங்கள் தோப்புல் கொடி உறவுகளை வருக வருக வாழ்த்தி தமிழ்நாடு தமிழர்கள் சார்பாக வரவேற்கிறோம்.
@sathieshkumard6115
@sathieshkumard6115 9 ай бұрын
தொப்புள்
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 9 ай бұрын
தமிழ் நாட்டு க்கு , நாகபட்டினம் வருக வருக என வரவேற்கிறோம் தவக்கரன் அய்யா,, தமிழ் நாட்டு தமிழன்,,,
@rajavenkat5594
@rajavenkat5594 9 ай бұрын
தமிழ் நாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறோம் 🙏
@sulaiha6340
@sulaiha6340 9 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கம் வாழ்த்துக்கள்
@Sam01aaruthra
@Sam01aaruthra 9 ай бұрын
நாகையில் இருந்து அருகே வேதாரண்யம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் போன்ற நிறைய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன..... திருச்சிற்றம்பலம் ❤
@navaneethakrishnan6629
@navaneethakrishnan6629 9 ай бұрын
தங்கள் அனைவரையும் வருக வருக என தமிழ் மக்கள் அனைவரின் சார்பிலும் மனதார வரவேற்கிறோம் 🎉🎉
@jeevarani2923
@jeevarani2923 9 ай бұрын
,தவகரன் கொழும்பில் இருந்து எப்படி கப்பலுக்கு டிக்கெட் மற்றும் வீசா பெறுவது எப்படி என்பதை சொல்லுங்கள். நன்றி
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 9 ай бұрын
Antha shivanadiyar vakkiyam enthanai nal pirithu irrupen en Thayagasanai.. Mei silithathu Thiruchittrambalam. Welcome India🇮🇳 iyya. Varuga.
@user-vl8tg4ji6c
@user-vl8tg4ji6c 9 ай бұрын
❤ தமிழ்நாட்டுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்
@stalinmageshe4188
@stalinmageshe4188 9 ай бұрын
தமிழ் நாட்டுக்கு வருகை தந்த மக்களை வறவேற்க்கிறோம்❤
@ManikandanMani-po9yr
@ManikandanMani-po9yr 9 ай бұрын
வழ்கா வளமுடன் தமிழ் தமிழகம்
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es 9 ай бұрын
இந்தியா❤இலங்கை கப்பல் சேவையை அருமையாக காண்பித்த தவகரணுக்கு ❤💐🤝நன்றி. 👌🏼👍💪
@selvakumarp4246
@selvakumarp4246 9 ай бұрын
இரு நாட்டு தமிழ் மக்களுக்கும் ஓர் இனிய நாள். தொடரட்டும் நம் உறவு. ஓரு நாள் இக்கப்பலில் சென்று வருவோம் 🤝
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 9 ай бұрын
மீண்டும் தமிழ் நாட்டிற்கு சிறப்பு
@canadaselvan1464
@canadaselvan1464 9 ай бұрын
ஒருசிலர் சென்ற மாதிரி காணொளி போட்டு மக்களை முட்டாள் ஆக்கி உள்ளனர்... ஆனால் நீங்கள் உண்மையில் சிறப்பானவர்
@canadaselvan1464
@canadaselvan1464 9 ай бұрын
சிறப்பான தரமான செயல்... வாழ்த்துக்கள் தம்பி தவகரன்.. மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏 நல்ல படகு நானும் பயணம் செய்ய வேண்டும்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 9 ай бұрын
Nanum varuven kandi kathirgamarai pakka asai muruga..kasthuri Rajagoplan from Tamilnadu India🇮🇳
@sarasivaloganathan8005
@sarasivaloganathan8005 9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. நாங்களே பயணிப்பது போன்ற புதிய அனுபவம். நன்றி இதனைப் பகிர்ந்து கொண்டமைக்கு 🎉🎉🎉
@sivakaranvlogs90
@sivakaranvlogs90 9 ай бұрын
அருமையான காணொளி... நாங்களும் கப்பலில் சென்றது போல இருந்தது... வாழ்த்துக்கள் ♥️♥️♥️
@thalakalimuthu9362
@thalakalimuthu9362 9 ай бұрын
அருமை நண்பா .தமிழகத்திற்கு அனைவரையும் இனிமையாக வரவேற்கிறேன் எமது தொப்புள் கொடி உறவுகளை
@Ntk78680
@Ntk78680 9 ай бұрын
மிகவும் அழகான முறையில் படம்.பிடித்த சகோதரா 💐 வருக! வருக!!வருக!!! உறவுகளே அறந்தாங்கி நாம்தமிழர் பாசறை புதுக்கோட்டை மாவட்டம் நாம்தமிழர் விரைவில் தமிழர்கள் ஆட்சி இன்ஷா அல்லாஹ் ❤
@ravananraju1436
@ravananraju1436 9 ай бұрын
உன்மையான சிவனடியார்.... பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. மிக்க நன்றி
@sigamanikalaimani7653
@sigamanikalaimani7653 9 ай бұрын
தமிழ் நாட்டிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sulaiha6340
@sulaiha6340 9 ай бұрын
வாழ்த்துக்கள் தவகரன் இந்த சேவை மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்
@kamaraj.lemurian_
@kamaraj.lemurian_ 9 ай бұрын
ஈழத்தமிழ் மக்களுக்கும் கன்னியாகுமரி மக்களுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு அண்ணே ✨️தொப்புள் கொடி உறவுகளை பாசத்தோடு வரவேற்கிறோம் 🥰
@vinodhanapal3082
@vinodhanapal3082 9 ай бұрын
கடலூரில் இருந்தும் கப்பலை இயக்க வேண்டும்.
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 9 ай бұрын
How about Thoothukudi port to Colombo port.
@muruganr5497
@muruganr5497 9 ай бұрын
இந்தியா நேபாளம் போல சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பாஸ்போட் விசா இல்லாமல் அணுமதிக்க வேண்டும்
@ShashakaArchana-lu6ys
@ShashakaArchana-lu6ys 12 күн бұрын
Some countries do not have depends on the power of the passport
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
பயணம் தொடர வாழ்த்துக்கள்!
@subrann3191
@subrann3191 9 ай бұрын
Dhuvakaran with your youtube video starts New shipment good luck boy wonderful greatest happy
@TN-eh6of
@TN-eh6of 9 ай бұрын
தமிழ் ❤️தமிழ் ஈழம்
@musthafamusthu763
@musthafamusthu763 9 ай бұрын
வருக வருக என வரவேற்கிறோம் தமிழ்நாட்டிற்கு இலங்கையர் எங்கள் தொப்புள் கொடி உறவான சகோதர சகோதரி மற்றும் பெரியோர்கள் மார்கள் அனைத்து உறவுகளும் வருக வருக என இப்படிக்கு உங்கள் நண்பன் ஷேக் முஸ்தபா சென்னை தமிழ்நாடு திருவண்ணாமலை
@UdumalaiBala
@UdumalaiBala 9 ай бұрын
All credit goes to Modi Ji..
@manopradeep4886
@manopradeep4886 9 ай бұрын
மோடி ஐயாவுக்குதான் வாழ்த்து போய்சேரவேண்டும்❤❤❤
@jeethkumarj
@jeethkumarj 9 ай бұрын
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து என்றும் ஆதரவு இருக்கும் எதற்கும் கவலைப்படாதீர்கள்❤👍
@harshavarmanprem
@harshavarmanprem 9 ай бұрын
தமிழக ஊடகங்களில் இது பற்றிய செய்தி பெரிதாக ஒளிபரப்பப்படவில்லை
@senthilkumar7619
@senthilkumar7619 9 ай бұрын
அருமை நம் இருநாட்டு உறவுகளுக்கும் இந்த கப்பல் போக்கு வரத்து ஒரு பாலமாக இருக்கும். 👍👍👍🤝🤝🤝🤝
@SelvaKumar-rc3zq
@SelvaKumar-rc3zq 9 ай бұрын
மகிழ்ச்சி அதன் காரணம் நீங்களோ நாங்களோ பயணித்து வந்து இறங்குமிடம் ஏழை நடுத்தர மக்கள் வாழுமிடம் உண்மையான உள்ள கருத்துகளை இங்குதான் அறியமுடியும் பிற இடங்களில் காண்பதும் கேட்பதும் வேடமே
@B.A.SivasakthivelB.A.Sivasakth
@B.A.SivasakthivelB.A.Sivasakth 9 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@genes143
@genes143 9 ай бұрын
தம்பி தவகரன் நீங்கள் தமிழ் நாட்டில் எல்லா நமது உறவுகளையும் காண்பிர்கள் எனக்கும் உங்களைப் போல் பிடிக்கும் தம்பி அதிலும் இனியவன் தம்பி உங்கள் மீனவன் தம்பி இவர்களை அதிகம் பிடிக்கும் நான் ஈழத்தமிழன் சுகம் கேட்டதாக கூறவும் தம்பி தவகரன் வாழ்கவளமுடன் நன்றி தம்பி தமிழ் நாட்டுமக்கள் அனைத்து உறவுகளுக்கும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க ❤
@shanthishan3329
@shanthishan3329 9 ай бұрын
வணக்கம் தவகரன்.கப்பல் பயணம் தொடர்பாக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் நன்றி.நன்றி.👌
@RockfortRavi
@RockfortRavi 9 ай бұрын
தமிழகத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே ... வருக ! வருக ! 🙏🙏
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 9 ай бұрын
வீடியோ பார்க்க சரியான சந்தோசம்.
@IndraS-so2ki
@IndraS-so2ki 9 ай бұрын
தங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்
@suseelaaruminadhan3536
@suseelaaruminadhan3536 9 ай бұрын
மதிப்புகுறிய தவகாரன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் அனுபவத்தை வைத்து நானும் இலங்கைக்கு வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் வந்தால் தாங்களின் நாட்டை எனக்கு பார்ப்பதற்கு உதவி செய்வீர்களா இந்த கப்பல் பயணத்தில் படுக்கை வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்
@user-tn3ld2mh8z
@user-tn3ld2mh8z 9 ай бұрын
அண்ணா இதை பார்க்கும் போது எனக்கும் இலங்கை வரனும் போல ஆசையா இருக்கு வந்து என் சொந்தங்களை பார்க்க ஆவலாய் இருக்கேன்.நான் மட்டும் இந்தியா வில் இருக்கேன் 😢
@EasyMathsRK
@EasyMathsRK 9 ай бұрын
Enjoy பயணத்தை பார்த்தோம் மகிழ்ந்தோம்
@rajachittibabu3064
@rajachittibabu3064 9 ай бұрын
Welcome to India🎉
@krishkumar5559
@krishkumar5559 9 ай бұрын
வாழ்த்துகள்!!
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 9 ай бұрын
வருக சொந்தங்களே! வாழ்க வளத்துடன். நன்றி கிருஷ்ணன் திருநின்றவூர்
@bpalanivel1521
@bpalanivel1521 4 ай бұрын
வணக்கம் சகோதரரே என் இனத்தின் இலங்கை தமிழ் மக்களே உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ்நாடு நாகப்பட்டினம் எனக்கு சொந்த ஊரு நாகப்பட்டினம் கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீடு இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் வருவதற்கு கப்பல் பயணம் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை தெரியப்படுத்தவும்❤🎉 எனக்கும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என் இனத்தின் மக்களை பார்க்க வேண்டும் தொடர்புக்கு உங்கள் தொலைபேசிஎண்ணை தெரியப்படுத்தவும் நன்றி
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 9 ай бұрын
ந ல் லா செ வை super 🌹💕👌♥️🖤🤎💛💜👍❤️💙
@Tamilellam
@Tamilellam 9 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது காணொளி
@user-jy7ue3tv9m
@user-jy7ue3tv9m 9 ай бұрын
Charges of tickets should be affordable. Very expensive. The kgs of things also should be increased up to 100kgs.if the charges are reduced the income and number of travellers will also increase. There for kindly proceed. Only the rich and the commercial journeys would be done if it doesn't happen. Favour the middle class also to develop the journey.
@Raj-rh2vq
@Raj-rh2vq 9 ай бұрын
தாய் தமிழ்நாட்டிற்கு தொப்புள்கொடி உறவுகள் வருக வருக என வரவேற்கிறோம்
@Karunakaran-ds4yu
@Karunakaran-ds4yu 9 ай бұрын
எங்க ள் மேடி G எதை தொடகிவைத்தாலும் உருபடாது இன்னும்கொஞ்ச நாலில்தெறியும்😂😂🎉🎉
@jenniferkanye7231
@jenniferkanye7231 9 ай бұрын
🚢🛳️🌊⛅👑🇮🇳🇱🇰 Wow congratulations to you on this special historic day!!!!!
@alexrobin6586
@alexrobin6586 9 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏 தமிழ்
@sachintvsvk
@sachintvsvk 9 ай бұрын
உங்களுடைய பதிவுகளை தவறாமல் பார்க்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது. #இலங்கை #இந்தியா
@Simson-01
@Simson-01 9 ай бұрын
நான்😊😊😊அப்பவே நினைத்தேன்
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 9 ай бұрын
இதுல சைனா காரனின் தலையிடு இல்லாமல் இருந்தால் நல்லது தான்
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 9 ай бұрын
Congratulations 😂😂😂😂😂
@ragulraje7
@ragulraje7 9 ай бұрын
சிங்களவன் இதை உபயோகிக்காமல் இருந்தால் தமிழனுக்கு நல்லம்
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 9 ай бұрын
100percent tourism Target
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 9 ай бұрын
சீனாக்காரன் அம்பாந்தோட்டையில் நிலை கொண்ட படியால்தான் இந்த சேவையை இந்தியா ஆரம்பிக்க வேண்டிய தேவைவந்தது.
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 9 ай бұрын
தாய் தமிழ் உறவுகள் இணைய ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். பயணம் இனிதாக வாழ்த்துக்கள் அனைவரும் வருக.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 ай бұрын
அருமை அருமை
@nalliahanton5990
@nalliahanton5990 9 ай бұрын
Hi bro 1981.thalai mannar.ramesh Varam..odiyathu kappal .ippo Kangeshn thurai .nagapaddinam Varvtka thakka vidayam.sri lanka Thaïlande.nantri🇱🇰🇮🇳💘👍❤️🙏👌🇨🇵
@user-er3qn1sd5p
@user-er3qn1sd5p 9 ай бұрын
அன்பின் உடன்பிறப்பே. உங்களது அனைத்துக் காணொளிகளும் பயன்தரக்கூடியதாகவே உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரா.. நாகை To யாழ்ப்பாணம் கப்பல் பிரயாணக்காட்சிகள்இது ஒரு சிறந்த பதிவு
@karudanlogistics7069
@karudanlogistics7069 9 ай бұрын
Good time and happy news thanks. Kannan
@Rajkumar.R-kn7sb
@Rajkumar.R-kn7sb 9 ай бұрын
காணொளி அருமையாக இருந்தது. சொகுசுக் கப்பலில் அனுமதிப்பது போல் மேல் தளத்துக்கும் அனுமதித்தால் அருமையாக இருக்கும்.
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 9 ай бұрын
36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
@AshokAshok-fu6fy
@AshokAshok-fu6fy 9 ай бұрын
WELCOME TO TAMIL NADU
@vadivelvadi-ie8jd
@vadivelvadi-ie8jd Ай бұрын
நமது தமிழ் உறவுகள்ஓங்கி வளறட்டும்
@MuruganMurugan-dm1yn
@MuruganMurugan-dm1yn 9 ай бұрын
உறவுகளே வருக வருக..🎉🎉🎉
@dharshankalai7141
@dharshankalai7141 9 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏
@jansyjoseph1827
@jansyjoseph1827 9 ай бұрын
தமிழகத்திற்கு வந்த நம் இரத்த சொந்தங்களை வரவேற்கிறோம்
@paramasivam5038
@paramasivam5038 9 ай бұрын
நல்வரவாக அமையட்டும் தம்பி வாழ்த்துக்கள்
@theoccationguy
@theoccationguy 9 ай бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sanjevikumarkumar41
@sanjevikumarkumar41 9 ай бұрын
Welcome to Nagapattinam
@a-iu5ph
@a-iu5ph 9 ай бұрын
Super. Very happy ❤❤❤❤❤❤❤shipservice tamileel😊am to tamilnadu❤❤❤
@lingasaba1270
@lingasaba1270 9 ай бұрын
தமிழீழத்தில் இருந்து தமிநாடு போகும் கப்பலில் தமிழ்படம் போடாமல் வேறு மொழியிலா போடுவார்கள்
@murugansingai9097
@murugansingai9097 9 ай бұрын
Welcome to Tamilnadu.
@anasmeeran4082
@anasmeeran4082 9 ай бұрын
தமிழ் சொந்தம் அனைவரையும்.வரவேற்கிறோம்....
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 9 ай бұрын
Vanakkam varuga India🇮🇳 ku. Congratulations🎉
@duraipaza2693
@duraipaza2693 9 ай бұрын
தமிழக மக்களையும் மனமார நேசிக்கும் ஐயா மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@MuthuKumartex-9791
@MuthuKumartex-9791 9 ай бұрын
நல்ல தொரு காணொளி தம்பி
@badruduja3202
@badruduja3202 9 ай бұрын
அருமையான கப்பல் பயணம் சிறப்பாக இருந்தது இருப்பினும் ஒரு குறை ? சங்கவி இப்பயணத்தில் உங்களுடன் இணையவில்லை காரணம் புரியவில்லை ! ! வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! ! !
@sureshv6900
@sureshv6900 9 ай бұрын
Super. நல்ல. வாய்ப்பு. நன்றி
@etherajetheraj7477
@etherajetheraj7477 9 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@sulaimann.s.e7765
@sulaimann.s.e7765 9 ай бұрын
முப்பது பயணிகள் பிரயாணம் செய்தால், கப்பல் எப்படி போகும்? முன்காலத்தில் எல்லாம், இப்பொழுது விமான டிக்கட்/ ரயில் டிக்கட் மாதிரி நீண்ட காலம் ரிசர்வேஷன் இருக்கும். இப்பொழுது கப்பலில் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம். பாமர மக்களிடம் பணம் புழக்கம் கூடிவிட்டது. 1,1/4 மணித்தியாலங்களில் சென்று விடவேண்டும் என்ற அவசர நிலைகள்...
@ragulraje7
@ragulraje7 9 ай бұрын
இதுதான் முதல் தடவை.எதிர்காலத்தில் போவார்கள்
@thangathuraiarasaretnam9990
@thangathuraiarasaretnam9990 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@Ntk78680
@Ntk78680 9 ай бұрын
WELCOME. TO TAMILNADU ❤❤❤❤❤❤❤❤❤❤ NTK POLITICAL COMING SOON 2026💪💪💪💪
@sritharmuthu
@sritharmuthu 9 ай бұрын
❤❤❤தமிழ்நாட்டு செல்லம் தவகர்ன் வருக வருக வருக
@saifdheensyed2481
@saifdheensyed2481 9 ай бұрын
நல் வரவு திவாகரன் சகோ..நன்கு தெளிவாக பதிவிட்டு விளக்கமும் கொடுத்தீர்கள்👍👍👍
@user-uh5jp1my8w
@user-uh5jp1my8w 9 ай бұрын
Very beautiful Ship🎉
@rasheedcvr4663
@rasheedcvr4663 9 ай бұрын
Super video bro I’m from Kerala ❤
@sabariravanano-3929
@sabariravanano-3929 9 ай бұрын
ஆரூரா தியாகராஜா🙏🙏🙏🙏🙏🙏
@thiruneelu8326
@thiruneelu8326 9 ай бұрын
நம் தமிழ் சொந்தங்கள் தமிழகத்திற்கு வருக வருக என அன்போடு அழைக்கிறோம்
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 9 ай бұрын
தகவலுக்கு நன்றி
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 3,7 МЛН
Пранк над Махачевым🥶
0:19
FERMACHI
Рет қаралды 10 МЛН