No video

நான்கு தலைமுறையாக நடத்தும் ஐயர் டிபன் கடை - Karthiks View

  Рет қаралды 644,637

Karthik's View

Karthik's View

Күн бұрын

🙏 வணக்கம் Friends
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Shop Details:
Padma Tiffen Centre
Address: 85/40, N Chithirai St, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006
Location : goo.gl/maps/gZ...
Contact: 9944972505
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthiks view youtube channel (only whatsup no) :74490 36197
For Promotion Contact(only whatsup no) : 8681882325
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Like Face Book Page / karthiksview
Twitter : karthiks view
Instagram : karthiks view
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
**************************************************************
DISCLAIMER: This video is not insult, wound, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person or class, or community. This is created for only providing information for people. This video is non-promotional. You need to get proper training & knowledge about business. All products buy at your own risk. This video has been created for people's information only. This video is only for educational purposes & Informations.
**************************************************************
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 232
@mariappan6905
@mariappan6905 Жыл бұрын
மகா பெரியவா அவர்களை பத்மா உணவகத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. நான் சைவ உணவு மட்டுமே சாப்பிட கூடியவன். தங்களுடைய இந்த சைவ உணவக வீடியோ மிகவும் சிறப்பு. நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சி யிலிருந்து மாரியப்பன். ரங்கநாதனை தரிசிக்க வரும் போது அவசியம் பத்மா உணவகத்திற்க்கு அவசியம் வருகிறேன். நன்றி.
@a.senthil8378
@a.senthil8378 11 ай бұрын
யார் அந்த 🐕
@mariappan6905
@mariappan6905 11 ай бұрын
@@a.senthil8378 அவர் ஒரு உண்மையான துறவி. உண்மையான சாமியார்.
@sharmilathesis3164
@sharmilathesis3164 11 ай бұрын
Ur mahaperiyava is equivalent to Hitler 😅who don't know what is equality. But he is hiding behind hindhu religion and escaping.
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 11 ай бұрын
​கேவலம்! பெண் பெயரில் பொழப்பு Hitler ஐ நல்லவர் னு சொன்ன ஒரே ஜந்து எப்படியும் உங்களை ஆசீர்வதிப்பார்
@VGRagni
@VGRagni 11 ай бұрын
யாரது 🤣
@peterramsithamparapillai2544
@peterramsithamparapillai2544 10 ай бұрын
பார்த்தாலே ரொம்ப திவ்யமா தெரியறது. நாக்கிலே ஜலம் ஊறுகிறது. சமையல் பகுதியும் சுத்தமாகவே இருக்கிறது ரொம்ப நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இடவசதி சிறிதாயிருந்தாலும் தரமான சைவ உணவுசேவை பெரிது. ஸ்ரீ ரங்கம் வரும்போது நம் வயிற்றுக்கு தரமான அபிஷேகம் சுத்த சைவ நிவேதனம் உறுதியாயிடுத்து! தகவலுக்கு நன்றி!
@Tamilkavithaikuppuraman
@Tamilkavithaikuppuraman 11 ай бұрын
சகோதரியின் கனிவான முகத்தில் பத்மாவதி தாயாரையே கண்டேன்! உங்கள் உணவகத்தில் சாப்பிடுவர்கள் பாக்கியவான்கள் தங்களது செயலும் துனிவும் போற்றுதலுக்குரியதே!💐💐💐
@kumarappandevi
@kumarappandevi 6 ай бұрын
உருட்டு
@ts.nathan7786
@ts.nathan7786 3 ай бұрын
பத்மாவதி தாயார் இப்படித்தான் இருப்பார் என்பது அந்த பத்மாவதி தாயாருக்காவது தெரியுமா?
@prabakaran.nnagarajan.n4608
@prabakaran.nnagarajan.n4608 9 ай бұрын
உண்மை சில வருடங்களுக்கு முன்னர் வரை இது போன்ற சைவ ஓட்டல் கள் எல்லா ஊர்களிலும் இருக்கும். வீட்டின் சுவை மற்றும் ஆரோக்கியம் கெடாது இருக்கும். எல்லாம் மாறிவிட்டது.
@murugesan1696
@murugesan1696 7 ай бұрын
Vallavanukku Vallavan Vaiyakaththil unduley.
@gawthamprasad5141
@gawthamprasad5141 Ай бұрын
😅😅😅😅⁰😅​@@murugesan1696
@madhupandu6840
@madhupandu6840 Жыл бұрын
சிறப்பு .... இந்த பதிவை பார்ப்பதற்கே ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது....
@israelisravehlan3355
@israelisravehlan3355 9 ай бұрын
ஸ்ரீரங்கம் ஐயர்கடை டிபன் கடை பல்லாண்டுகாலம் தொடர 🙏வாழ்த்துக்கள் 🙏
@prabakailash7216
@prabakailash7216 11 ай бұрын
When i come next time to Tamil Nadu , I will come for sure- from Canada 🇨🇦
@raviramanujam3627
@raviramanujam3627 10 ай бұрын
பசிபிணி போக்கும் பத்மா பவனுக்கு பல கோடி வணக்கங்கள்.
@ushaiyer9406
@ushaiyer9406 11 ай бұрын
When I visit Srirangam, will definitely visit your restaurant. All items served are very delicious and looks tasty. Eagerly waiting to visit soon
@rajasekara23
@rajasekara23 9 ай бұрын
damn dirty place..look at the ambience
@pannvalan3350
@pannvalan3350 11 ай бұрын
Before ending the video, remember to furnish the complete address of the hotel/restaurant, Working Hours, Contact Mobile Number etc. If you furnish the prices of 5 or 6 tiffin items, it will serve as a sample. Good Video and usefu,l.
@ActuallyMediaofficial
@ActuallyMediaofficial 9 ай бұрын
இங்க நானும் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும்
@shakutalann4959
@shakutalann4959 11 ай бұрын
Definitely if I visit srirangam, I will make it a point to visit padma hotel. All the best👌💕
@vasudevan5611
@vasudevan5611 9 ай бұрын
வாழ்த்துகள் வளமுடன் வளர்க❤ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🎉
@prabakaran.nnagarajan.n4608
@prabakaran.nnagarajan.n4608 9 ай бұрын
தொடர்ந்து ஓட்டலை நடத்துங்கள். வாழ்த்துக்கள்.
@padmasivakumar1906
@padmasivakumar1906 11 ай бұрын
Seems a Good place to eat. While talking about healthy food and atmosphere. They can avoid plastic covered karandi ( spoon) while serving hot Pongal.
@Thomas-pz8zx
@Thomas-pz8zx 10 ай бұрын
Thanks karthik, Please review additional small restaurants like this which provide excellent and testy food in each town or city, you plan to review including Chennai and Tier II cities. Great Work!
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 11 ай бұрын
Super sir.the owner should paint the shop immediatey and walls , ceiling should look bright .due to steam generated in the hotel , painting should be done once in 2 years
@gangadharan8073
@gangadharan8073 2 ай бұрын
Good evening yes it's one of the best economical tiffin centre in srirangam I had my food many times here very tasty the use pure ghee very economical I bought homemade narthangai pickle from Mrs Shiva Shankari it was excellent wishes regards and my prayers for their bright prosperous business future
@thiagarajankalyanraman8530
@thiagarajankalyanraman8530 11 ай бұрын
அடுத்த முறை சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக சென்று சாப்பிடுவோம்.ருசியை அனுபவிப்போம்.
@muralikmurali9664
@muralikmurali9664 10 ай бұрын
பத்மா உணவகம் நிர்வாகி மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள். தங்களின் உணகவம் மேன் மேலும் பல தலைமுறை கான வேண்டும் என ஶ்ரீ ரங்கநாதர் திருவடி பணிகிரென். ஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர. காஞசி சங்கர. காமகோடி சங்கர காலடி சங்கர மஹா பெரியவா. திருவடி சரணம். K. முரளி. பாபநாசம். திருநெல்வேலி மாவட்டம்
@Kala-sb7gc
@Kala-sb7gc 11 ай бұрын
கோவில் மட்டுமில்லீங்க.எங்கள் கிராமத்து வீட்டில் பின்புறம் சுவற்றில்ஆறடி உயரத்திற்கு மேலே பல பொந்துகள் விட்டு கட்டியிருந்தது. அதில் ஆந்தைகூட குடியிருந்தது.
@user-ni8tl6lh6i
@user-ni8tl6lh6i 10 ай бұрын
நல்ல மனம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 11 ай бұрын
கண்டிப்பாக வருவோம். கிரான்மாஸ்மாஸ்டர்கிச்சன் நாங்கள் அனைவரும் வருவோம்
@kasirk7945
@kasirk7945 11 ай бұрын
Appreciate the effort and liked the hotel very much ,will visit. My dear brother i suggest you to kindly add subtitles in English as it reaches out to the whole world . Plz continue with your Vlogs will watch and share.
@balamuruganbalu8706
@balamuruganbalu8706 Жыл бұрын
Our Favourite Shop
@pari1998..
@pari1998.. 11 ай бұрын
பக்கத்துல வெங்கடேஷ்வரா ஐயர் ஹோட்டல் இருக்கு அங்கையும் அருமையாக இருக்கும்
@ts.nathan7786
@ts.nathan7786 3 ай бұрын
முனியாண்டி விலாசிலும் உணவு நன்றாகத்தான் இருக்கும். ஐயர் ஓட்டல்கள் எங்காவது சுத்தமா இருந்தா சொல்லுங்க.
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
​@@ts.nathan7786muniyandi vilas suththamaa? Namnalungarathale urutura..😂 Ivanuga mela veri unakku. 😂
@krishnansundaram8941
@krishnansundaram8941 Күн бұрын
I have missed this Tiffany centre next time I will definitely go 4:17
@ts.nathan7786
@ts.nathan7786 3 ай бұрын
கிளிக்காக ஓட்டை விட்டார்களா? அது வெள்ளை அடிக்கும் பொழுது சாரம் கடாட பயன்படுத்தும் ஓட்டை.
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 Жыл бұрын
Super Anna good coverage
@palanivisu1344
@palanivisu1344 9 ай бұрын
Next time when I am in Trichy i will be there
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 6 ай бұрын
I am too pure veg this hotel seems to be so traditional
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 11 ай бұрын
Home cooking food the best 👍,👍👍👍👍👍
@SunilPLReddy
@SunilPLReddy 11 ай бұрын
I'm a Reddy but I like Brahmins a lott..
@sekharnc740
@sekharnc740 11 ай бұрын
Hard work never fails
@rawmvrk
@rawmvrk 11 ай бұрын
It's located at north Chitra street, srirangam.
@svenkatramanan2875
@svenkatramanan2875 5 ай бұрын
Very very very nice good
@muralimohangr8396
@muralimohangr8396 9 ай бұрын
Using pvc for hot items for patcel how can be it be hygenic. And what are rates of each item
@sivagamisekar5613
@sivagamisekar5613 10 ай бұрын
Adupula samacha Samayal Vera keval🙏🌺sema teasty nature 🌿🍃
@suryanarayanamoorthy254
@suryanarayanamoorthy254 11 ай бұрын
Please keep the kitchen clean....and hygiene
@senthilkumaran9559
@senthilkumaran9559 4 ай бұрын
Sunflower oil note that point 😊 Far better than deluxe hotels
@user-jk1kw4hh9l
@user-jk1kw4hh9l 9 ай бұрын
Best wishes
@masoodoms7799
@masoodoms7799 11 ай бұрын
கண்டிப்பாக ஒரு நாள் ஸ்ரீ ரங்கம் வரனும் வந்து பத்மா டிபன் கடையில் சாப்பிட வேண்டும்
@Jayantan846
@Jayantan846 11 ай бұрын
ஓருநாளென்ன நாளைக்கே கிளிம்பி போயா😅😅😅.
@sivakumarrajagopaliyer7603
@sivakumarrajagopaliyer7603 11 ай бұрын
👌👌👌
@rajeshnarasimhan4940
@rajeshnarasimhan4940 11 ай бұрын
எங்க ஊர்😊😊
@rajarams5988
@rajarams5988 7 ай бұрын
I do not want to comment on the food quality as I have not tasted. But I can see the premises are shabby badly maintained and needs renovations at least whitewash of the premises.
@sivakkumarlatha
@sivakkumarlatha 11 ай бұрын
Next time I will visit and taste the items 👍
@santhik3598
@santhik3598 10 ай бұрын
Congratulations. Best wishes for your presentation
@Purple_mine
@Purple_mine Жыл бұрын
Good shop bro 👍
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 11 ай бұрын
கண்டிப்பாக நாங்க வருவோம்
@kg4853
@kg4853 10 ай бұрын
How is the rate of items.?
@janakipanganamala374
@janakipanganamala374 2 ай бұрын
Sir we r Telugu people don't know Tamil. Pl give subtitles in English. When we visit there we can taste them.
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
There are better hotels- try parthasarathy bhavan near Thiruvanai koil temple. Rengas bhavan in amma mandapam road, srirangam
@rafiaabu6985
@rafiaabu6985 10 ай бұрын
ஓம் நமோ பகவதே வாக்கு தேவி ஈஸ்வரி அன்னபான ஸ்வாஹா
@nirmalaparthasarathy7227
@nirmalaparthasarathy7227 11 ай бұрын
Nanga try dhan ithnainala theriyalaiye. Tnq for the video
@hello.backup
@hello.backup 11 ай бұрын
Home cooking food the best👍💯👍👍💯💯💯👍😂😂😂😂😂
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 11 ай бұрын
Congratulations.
@SambasivanS
@SambasivanS 11 ай бұрын
THANKS FOR INVITATION.
@user-dv6id3eu8v
@user-dv6id3eu8v Жыл бұрын
Super
@MS-gx3nc
@MS-gx3nc 4 ай бұрын
Yes we are coming. From Mumbai
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 11 ай бұрын
Thanks for your informationgoodevening
@sankaranarayanamurthy2021
@sankaranarayanamurthy2021 Күн бұрын
Home Delivery is not done always. General tendency is to avoid home delivery orders. This is my experience.
@user-eg4pb8km4r
@user-eg4pb8km4r Жыл бұрын
Good bro SEMA vanakam My native Trichy Thuraiyur taluk...
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 9 ай бұрын
மிக்க நன்றி 🌹
@shreesaibusinesssolution3124
@shreesaibusinesssolution3124 11 ай бұрын
❤ beautiful 😍😍
@arunachalamprema2020
@arunachalamprema2020 8 ай бұрын
Super mama I will come by hyderabad arun
@surrbg
@surrbg 10 ай бұрын
At 5.17, the worker is sweating.owner should pay attention to hyegine.
@anjprasad3201
@anjprasad3201 9 ай бұрын
Very eager to eat in Padma cafe. The original brahmins food tasty items
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 ай бұрын
Wow super super
@nirupamakarthik471
@nirupamakarthik471 9 ай бұрын
I have been looking for this hotel. I have been with my late dad to this hotel. Can u plz let me know if this hotel is close to railway station???. I need to go once to cherish back that memory. We had some intense conversations at this place.
@radkrishr
@radkrishr 9 ай бұрын
The one next to Srirangam railway station is the well known “Mani’s cafe”. There is another Mani’s cafe as well after the raja gopuram as well. Both are popular.
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
No. This one is not close to railway stn. That's Manis Cafe. That's also good.. But this one is in north Street of srirangam temple
@user-tb3vx7np6t
@user-tb3vx7np6t 4 ай бұрын
Senior citizen ku food door delivery pannuveengala
@SambasivanS
@SambasivanS 11 ай бұрын
best wishes. i wish I visit Srirangam and visit Padma Hotel. om sairram
@SambasivanS
@SambasivanS 11 ай бұрын
PADMA TIFFIN CENTRE ----GREAT
@hello.backup
@hello.backup 11 ай бұрын
15:12 mammi super👍👍👍
@vaithinathan2747
@vaithinathan2747 Ай бұрын
1:38 👌
@rameshraghavendra4613
@rameshraghavendra4613 8 ай бұрын
Aathmarthamana unavagam. Nalamodu vazga brahmanargal
@murugantn9027
@murugantn9027 Жыл бұрын
God bless you
@dkkalai223
@dkkalai223 11 ай бұрын
சார், எங்கள் ஊரில் பறையர் மெஸ் உள்ளது அங்கே வந்து ஒரு நாள் ரிவீவ் போடுங்க சார்😊
@justyask
@justyask 10 ай бұрын
போடா ready நீ நாடாக காதல் செய்ய ரெடி ahh😂😂
@dkkalai223
@dkkalai223 10 ай бұрын
@@justyask அப்படின்னா என்ன டா
@dkkalai223
@dkkalai223 10 ай бұрын
@@justyask அடேங்கப்பா சார், நீங்க இந்த ஆணவ கொலை குருப்பா ??? பறையர் அப்படின்னு பேரு வச்சதுக்கே சாருக்கு சூத்து இப்படி எரியுதே??? நாயுடு மெஸ், கவுண்டர் மெஸ், ஐயர் மெஸ், முதலியார் மெஸ் அப்படின்னு எல்லா சாதி பெயரிலும் மெஸ் இருக்கு, கடைகள் இருக்கு, மண்டபம் இருக்கு, சாதி பெயரில் வீடுகள் இருக்கு, இது எல்லாம் இருக்கும் போது பறையர் மெஸ் அப்படின்னு பெயர் வச்சதுக்கு உனக்கு இப்படி குஞ்சி எரியுது அப்படினா நீ கண்டிப்பா அந்த ஆணவ கொலை செய்யும் குரூப்பை சேர்ந்த தர்குறி தான்,...ஆனா டேய் உலகத்திலேயே ஆயிரம் அரசியல் இருக்கு டா, ஆனால் நீங்க பன்ற இந்த நாடக காதல் கான்செப்ட் வேற லெவல் டா, நாயே உனக்கே குடிக்க கஞ்சி இல்ல, இதுல உங்க வீட்டு பொன்ன காதல் மயிரு வேற செய்யுறாங்களா??? நல்ல படிச்ச, அறிவாளியான, அழகான, பணம் படைத்த, நல்ல வசதியான, பெண்கள், ஒழுக்கமான பொண்ணுங்க லட்ச கணக்கா எங்க சாதியில இருக்கும் போது, எங்களுக்கு என்ன தல விதியாடா ஒன்னும் இல்லாம கட்டிகிட்டு வந்துட்டு கஷ்ட பட,... கலப்பு திருமணம் எல்லா சாதிகுள்ளையும் நடக்குது டா, ஆனால் உங்களுக்கு ஒரு சாதி மேல இவ்வளவு கோவம் வர காரணம், எங்கள் படிப்பும், அறிவும், வளர்ச்சியும், தான் உங்க சூத்து இப்படி எரியுது...
@dkkalai223
@dkkalai223 10 ай бұрын
@@justyask எந்த சாதி பொண்ணா இருந்தாலும் அவளுக்கு கணவனா வரவன் நல்ல அழகான, அறிவான, படிச்ச, வீரமான ஆண் மகனா,இருக்கணும் அப்படின்னு.தான் ஒரு பெண் நினைப்பால் , அவள் எந்த சாதியாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும், ஒரு பெண் ஒரு ஆம்பளையா தான் கல்யாணம் செய்து கொள்வாள், பொட்டைகளை எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளமாட்டால், நீங்க போயி ஆண்மை டெஸ்ட் எடுத்துட்டு வாங்க, என்னா தமிழ் நாட்டுல இன்னும் எங்க சாதி பெண்கள் அந்த சாதி ஆண்களை காதல் செய்கிறார்கள், அந்த சாதி ஆண்கள் எங்கள் சாதி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கிறார்கள்.என்று அளரும் ஒரே குருப் நீங்கதான், காரணம் நீங்கள் பொட்டை என்பதால் ....போடா பொட்ட
@rajarams5988
@rajarams5988 10 ай бұрын
As I have never visited your eatery cannot comment on the quality but appreciate your commitment and dedication. But excuse my saying....why does your premises, kitchen and surroundings so shabby and dirty..please keep your premises neat clean and whitewash once in 3 years atleast . Thank you and God bless.
@balaguru8136
@balaguru8136 11 ай бұрын
Vazhga Valarga
@sivagamisekar5613
@sivagamisekar5613 10 ай бұрын
Positive vibration 📳❤❤❤❤🙏💐🌺
@devotionalbs6467
@devotionalbs6467 10 ай бұрын
எங்கருக்கு?
@vengadasubramani6188
@vengadasubramani6188 11 ай бұрын
🎉😮😮😮😮😮😮God belessyou r business wish you all the best
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 Жыл бұрын
Nice talks
@mannarmannaru6689
@mannarmannaru6689 11 ай бұрын
Where it is in srgm. No one tells abt the exact place
@whoami10000
@whoami10000 8 ай бұрын
address in description!!
@anjprasad3201
@anjprasad3201 9 ай бұрын
All religions caste, nallavan . Kettavan. No Bar. Pasiai suvaiai unavai eduthukkalam. N Prasath BSNL Vaniambadi
@prasannajaya2798
@prasannajaya2798 11 ай бұрын
சிவசங்கரி அக்கா Good Human nan அடிக்கடி இங்க சாப்பிடுவேன்
@sanjmahesh4639
@sanjmahesh4639 Жыл бұрын
Om namo narayana
@sajeshkumar9363
@sajeshkumar9363 10 ай бұрын
Cashier beautiful... Crush aayirch ❤❤❤❤❤.... Anaaal kalyanam mudinchirch.... 🤣🤣 God bless you dear
@chandrasekaranramamoorthy4422
@chandrasekaranramamoorthy4422 2 ай бұрын
Where street name
@raviarcot3145
@raviarcot3145 10 ай бұрын
Any similar caterer in chennai
@Sahasranamam-lz5mh
@Sahasranamam-lz5mh 4 ай бұрын
, super, very, nice
@kannans1103
@kannans1103 10 ай бұрын
,அட்ரஸ் வேண்டும்.
@revathysridhar8786
@revathysridhar8786 10 ай бұрын
Thank you sir
@mythilivenkataraman4547
@mythilivenkataraman4547 23 күн бұрын
பத்மா ஹோட்டல் எங்கே உள்ளது
@smr4364
@smr4364 11 ай бұрын
நல்ல படைத்தவராக இருக்கிங்க. ஆனால் உங்கள் பேச்சு படிக்காத அல்பமான யூடியூபர்கள் போல உள்ளது. "Sema", "பாத்திங்கனா" என்ற வார்த்தைகள் தேவையா?
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 8 ай бұрын
அது அவர்களுடைய பேச்சு வார்த்தை அப்படித்தான் பேசுறாங்க
@drsamuelharrisrajpaul
@drsamuelharrisrajpaul 11 ай бұрын
Super 👌🇮🇳🤙
@murugesankr3791
@murugesankr3791 2 ай бұрын
Nama sivaya om
@vishvaskulkarni618
@vishvaskulkarni618 5 ай бұрын
Nice food🎉🎉
@kamalavaishnavi2214
@kamalavaishnavi2214 10 ай бұрын
Good nice,
@1shan1975
@1shan1975 11 ай бұрын
Why can’t these people keep the kitchen clean? Not comfortable watching the kitchen is so stained and dark and mouldy
@akilavenkatesh6110
@akilavenkatesh6110 11 ай бұрын
எந்த வீதியில் உள்ளது ஹோட்டல்
@gowrivinoth5206
@gowrivinoth5206 11 ай бұрын
North chitra Street
@velazhagupandian9890
@velazhagupandian9890 6 ай бұрын
அருமையான பதிவு. அழகான காணொளி. ரங்கா ரங்கா ரங்கா. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤🫳👌👌👌👌✍️✍️✍️✍️🎨🎨🎨✍️✍️🙏🙏🙏
@jayaramank3236
@jayaramank3236 11 ай бұрын
very nice
@murugesan1696
@murugesan1696 11 ай бұрын
Sambar oodu thanniyaka, suduthanner pol erukkirathu.Boori yellamey theenju poyirukkirathu.Pongal kazhi mathiri erukkirathu.
@ganesanr736
@ganesanr736 11 ай бұрын
ஐய்யய்யோ
@PrabhaKaran-jk3vp
@PrabhaKaran-jk3vp 11 ай бұрын
Kadappa spl
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 56 МЛН