'நாம் தமிழர் கட்சி'யில் என்னதான் பிரச்சினை? | கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி, சீமான் | Naam Tamizhar

  Рет қаралды 71,090

Second Show

Second Show

3 жыл бұрын

This video talks about the recent issue of significant party members like Kalyanasundaram and Rajiv Gandhi walking out of 'Naam Thamizhar Katchi'.

Пікірлер: 586
@balaguru8467
@balaguru8467 3 жыл бұрын
Yellorukkum thondriya kelvigalai thodarnthu pathivuseithu varuvathu sirappu 👍
@thirumavelavan
@thirumavelavan 3 жыл бұрын
Yes I agree
@veluprabha1508
@veluprabha1508 3 жыл бұрын
நாம் தமிழர் என்ற பெயர் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களால், தினதந்தி சிவந்தி ஆதித்தனார் குடும்ப உறுப்பினர்களிடம் பேசி வாங்கி கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் தமிழர் கட்சியின் நோக்கமே,திராவிட அரசியலை அளித்து, பா.ஜ.க ஆட்சியை தமிழ்நாட்டில் மலர வைக்கவேண்டும் என்பதே NTK யின் நோக்கம்.நாம் தமிழர் கட்சியின் உண்மையான தலமையாக இருந்த, அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்க்காப்பாளரும், LTTE இயக்கத்தில் நீண்ட பயணம் செய்த,சுப.முத்துக்குமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரை போற்றும் வகையில் இதுவரை ஒரு நினைவு நாளோ, ஒரு நினைவு சின்னம் கூட எழுப்ப படவில்லை, சுப.முத்துக்குமாரின் பெயரை இருட்டைப்பு செய்து விட்டார்கள், முதலில் சுப.முத்துக்குமார் யாரென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள், அப்போதுதான் ,நாம் தமிழர் கட்சியின் துரோகத்தை புரிந்து கொள்ள முடியும்....அண்ணன் சுப.முத்துக்குமார் தனது வாழ்க்கை முழுவதுமாக, தலைவர் பிரபாகரன் அவர்களுக்காகவும், தமிழ் தேதியத்திற்க்காவும் போராடி,துரோகத்தால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்றை படியுங்கள் நாம் தமிழர் கட்சியின் துரோக வரலாறு புரியும்....
@veluprabha1508
@veluprabha1508 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியில் உண்மையான தமிழ் உணர்வோடும், அர்ப்பணிப்போடும் பயணம் செய்யும் அனைவரும், சீமான் அண்ணனை சுற்றியுள்ள முக்குலத்தை சேர்ந்த, நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டும் ,புறக்கணிக்கப்பட்டும், கட்சியில் இருந்து வெளியே விரட்டப்படுகின்றார்கள் என்பதை யாரலும் மறுக்கமுடியாது, எடுத்துக்காட்டாக அண்ணன் பேராசிரியர் கல்யாணசுந்தரம்,பாரி சாலன்,இது போன்று இன்னும் பலரை , சீமானை சுற்றியுள்ள மாபியா கூட்டம் ,பல மன உளைச்சல் கொடுத்து விரட்டி அடித்ததை யாரலும் மறுக்கமுடியாது.நாம் தமிழர் மாபிய நிர்வகிகளிடம் சிக்கிகொண்டு மூச்சு திணறுக்கின்றது,நாம் தமிழர் கட்சியில் உண்மையான,ஆத்மார்த்தமான தமிழ் தேசியவாதிகளுக்கு இடமில்லை என்பேதே எதார்த்தமான உண்மை...
@veluprabha1508
@veluprabha1508 3 жыл бұрын
தம்பி , தமிழ் தேசிய போராளி,மேதகு பிரபாகரனின் மெய்க்காப்பாளர், நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளராக இருந்து போது கொலை செய்யப்பட்ட புதுக்கோட்டை சுப.முத்துக்குமார், அண்ணனுக்கு ,நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்ட துரோகத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க ?
@allterdam5259
@allterdam5259 3 жыл бұрын
திமுக பத்தி நான் வீடியோ போட்டு கிழிச்சுறுவேணு சொன்னாரு அப்புடியே அதையும் பண்ண சொன்னா நல்லா இருக்கும்,நானும் ரெம்பா நாளா கத்துகிட்டு இருக்கேன்.
@BalaMurugan-uf6fs
@BalaMurugan-uf6fs 3 жыл бұрын
ராஜீவ் காந்திக்கு நல்ல காலம் பிறந்து விட்டது
@vignesh.m9338
@vignesh.m9338 3 жыл бұрын
சூப்பர் அண்ணா இது தான் என் கருத்தும் நன்றி அண்ணன் ராஜீவ்காந்தி மற்றும் கல்யாணசுந்தரம் அவர்கள் சிறந்த ஆளுமை
@mohanKumar-fh2jv
@mohanKumar-fh2jv 3 жыл бұрын
தல அந்த கிளைமேக்ஸ் சிரிப்பு... சிறப்பு ... 😂😂😂😂😂😂
@vijayanp2213
@vijayanp2213 3 жыл бұрын
திமுக அதிமுகாவில் உள்ள கட்சியில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேச தைரியம் இருக்கிறதா....
@sppsarathy
@sppsarathy 3 жыл бұрын
ராஜீவ் காந்தி வெளிய வந்தது அவருக்கு ரொம்பவே நல்லது...
@yuvanyuvan1214
@yuvanyuvan1214 3 жыл бұрын
அந்த end கார்ட் பங்கம்ணே🤣🤣🤣🤣 புஹாஹாஹாஹாஹா
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
Nice Dp💙❤
@yuvanyuvan1214
@yuvanyuvan1214 3 жыл бұрын
@@ambedkumar591மகிழ்ச்சி நன்றி தோழர்
@GANESHKUMAR-zq7xc
@GANESHKUMAR-zq7xc 3 жыл бұрын
True .. I don't like NTK only bcos of seeman and seeman sombus like saatai.. I like Kalyanasundaram and Rajiv Gandhi bcos of their decency in their speeches.
@dipakkumar-jj8yo
@dipakkumar-jj8yo 3 жыл бұрын
Oru manusan potu Iruka dress a paathu avan Manasa mudivu pandravana irupa pola... poda.......
@vetrivelmurugesan3720
@vetrivelmurugesan3720 3 жыл бұрын
@@dipakkumar-jj8yo yes right... Open ah pesuravana namba mattaga..
@rahulkrish91
@rahulkrish91 3 жыл бұрын
@@vetrivelmurugesan3720 yena Seeman open pesuren. First unmea pesu solu
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
என்டுல ஒரு சிரிப்பை வுட்டீங்க பாருங்க... செம ரவசு ! என்னவொரு கொடூற காமெடி 😀
@sarankumar2076
@sarankumar2076 3 жыл бұрын
Finishing laughing Vera level bro 😂😂😂😂😂
@kalimkhan1083
@kalimkhan1083 3 жыл бұрын
நாடாளுமன்றத் தேர்தல் வரும் இச்சமயத்தில் (நாம் தமிழர் கட்சிக்கும்) நான் விரும்பும் கட்சிக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடு இருப்பது எனக்கு மிகவும் மன வேதனையாக இருக்கிறது (குறிப்பாக இளைய சமுதாயத்தில்) மிகவும் கவலை தரக் கூடியதாக இருக்கிறது 💪🇮🇳💪அண்ணன் சீமான் அவர்கள் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று (நான்) நாம் நினைக்கிறேன் நன்றி💪🇮🇳🙏✝️☪️🕉️🙏🇮🇳💪
@Sasikumarsk-xt9tn
@Sasikumarsk-xt9tn 3 жыл бұрын
Hindi theriyathu poda😂😁
@vasanthakumarg9948
@vasanthakumarg9948 3 жыл бұрын
நீங்கள் சொல்வது போல எனக்கும் கல்யாணசுந்தரம் அவர்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்
@pushpasana2108
@pushpasana2108 3 жыл бұрын
Ending vera level😁😁
@kalaivendan5558
@kalaivendan5558 3 жыл бұрын
சீமான் பேசிய 37 நிமிட காணொளியும் 37 நிமிட போய் என்று குறிப்பிடுகிறார் அண்ணன் கல்யாண சுந்தரம், இதையே தான் பல தரப்பினரும் சொல்லி வந்தார்கள், அந்தசமயத்தில் அந்த அளவுக்கு முட்டு கொடுத்தார் அண்ணன் கலயாணசுந்தரம் அவர்கள், ஆனால் அவரைப் பற்றி மட்டும் இப்போது பேசினால் அது பொய்யாம்.. யார் தான் உண்மைய பேசுவாங்களோ....
@karuppasamykaruppasamy1700
@karuppasamykaruppasamy1700 3 жыл бұрын
சீ மா ன் அ வ ன் பிஎ ர டு
@masterone2311
@masterone2311 3 жыл бұрын
Great Bro sema open Talk Suma Kizhi Kizlnu Kilachachu 👍👍👍
@thirumavelavan
@thirumavelavan 3 жыл бұрын
Yes. True NTK is alternate for PMK SMK #நம்ம_ஜாதி_கட்சி
@balajipandian2147
@balajipandian2147 3 жыл бұрын
😂😂
@madavanpalmani2765
@madavanpalmani2765 3 жыл бұрын
Super
@vasanthvp2857
@vasanthvp2857 3 жыл бұрын
Smk na yaru?
@thirumavelavan
@thirumavelavan 3 жыл бұрын
@@vasanthvp2857 சமத்துவ மக்கள் கட்சி (நடிகர்சரத்குமார்)
@TAMILWIREMP3Official
@TAMILWIREMP3Official 3 жыл бұрын
@@thirumavelavan apo smk vum ntk vum maman machan katchi.. 😂😂 Raadan group of katchis
@Mcamba3210
@Mcamba3210 3 жыл бұрын
ராஜீவ் காந்தியும் கல்யாண சுந்தரமும் திருமுருகன் காந்திக்கு ஆதரவு அளிக்கலாம்.
@sivanesh2896
@sivanesh2896 3 жыл бұрын
Goluti naai daniel gandhi ku elam thamizhan aadharavu therivika matanga da
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
Vikky என் கருத்தும் இதுதான். உண்மை போராளி திருமுருகன் காந்தி!👍
@dinakaran4863
@dinakaran4863 3 жыл бұрын
Mutta paya Durai Murugan la Katchi ulla Irundha.... Arivalli Kalyana sundharam and Rajiv Gandhi la Veliya than poganum 🤦‍♂🤦‍♂🤦‍♂..... Gang of Komalissss
@aruvineer
@aruvineer 3 жыл бұрын
நல்ல point நீங்கள் சொன்னது.' சீமான் தன்னை பிரபாகரன் என்று நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்.அவர் உயரத்திற்கு சீமான் வரமுடியுமா ' மிக நல்ல point.
@AbdulHameed-qr7nq
@AbdulHameed-qr7nq 3 жыл бұрын
EXCELLENT SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SPEECH BREATHER SPEECH EXCELLENT SUPER SUPER SUPER
@arunangel5092
@arunangel5092 3 жыл бұрын
உங்க சேனல்ல சாட்டை துரைமுருகன் பற்றி சொன்னதுக்கு பின்னர் தான் அவனும் ஒர் சங்கி என தெரிகிறது அண்ணா...‌‌
@RATHARAMAN29
@RATHARAMAN29 3 жыл бұрын
Arun Angel இவன் பச்சை சங்கி அது தெரியுமா?
@arunangel5092
@arunangel5092 3 жыл бұрын
@@RATHARAMAN29 Epdi sollriga gi
@RATHARAMAN29
@RATHARAMAN29 3 жыл бұрын
Arun Angel அவனுடைய எல்லாம் விடியோ பாருங்க தமிழ் தேசியம் பேசுவோர் மீதும் , இந்து மத கடவுள் பற்றியும் பேசுவன் ( மதம் பற்றி உடன்பாடு இல்லை எனக்கு) ஆனால் ஒரு போதும் தன்னுடைய இசுலாம் மதம் பற்றி பேச மாட்டான். அடுத்து திராவிடம் பற்றி எதுவும் பேச மாட்டான். திடுட்டு பையன் நடுநிலை என்றால் எல்லோருரையும் விமர்சனம் பண்ணனும்
@angelloganathan3642
@angelloganathan3642 3 жыл бұрын
@@RATHARAMAN29 Neenga oru Alpa Sangi nu Purinjiduchu
@sreesri7923
@sreesri7923 3 жыл бұрын
End card Vera level 😂😂
@ujagantube
@ujagantube 3 жыл бұрын
சாதின்னு சொல்லக் கூடாது. வாய்ல போட்டுக்க. தமிழ்க்குடி என்று சொல்லு
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
🤣🤣🤣
@inoxsteelfab6999
@inoxsteelfab6999 3 жыл бұрын
🤣🤣🤣
@sujinas2434
@sujinas2434 3 жыл бұрын
🤣🤣🤣
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
😁😁😁😁😂😁😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😂😆😆😂😂😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👍🏿👍🏿👌🏿👌🏿👍🏿👌🏿👍🏿👍🏿👌🏿👌🏿👍🏿👌🏿👍🏿😁🤣😂😁🤣😂😂😆😀
@yogii311
@yogii311 3 жыл бұрын
😅🤣
@Dhanalakshmi-wh9qh
@Dhanalakshmi-wh9qh 3 жыл бұрын
Super speech
@-AgnosticAtheist-
@-AgnosticAtheist- 3 жыл бұрын
தம்பி அது பிரச்சனை இல்லப்ப,,,,,,,, கல்யாண் அண்ணனை வெளிய அனுப்ப வேணாம் னு சொன்னோம் அவ்ளோ தான்,,,,,,, எல்லாருக்கும் கட்சி தான் முக்கியம் னு விட்டுட்டோம். எல்லாம் எப்பயோ முடுஞ்சு. ✌️
@nandanverdiappan3977
@nandanverdiappan3977 3 жыл бұрын
Seemaanukku jaaldra
@viswanathan266
@viswanathan266 3 жыл бұрын
போற போக்கை பார்த்தால் அண்ணனும் அமை கறி கதையும் தான் இருக்கும் போல....
@TAMILWIREMP3Official
@TAMILWIREMP3Official 3 жыл бұрын
😂😂😂
@divyaravi7923
@divyaravi7923 3 жыл бұрын
செம Bro...🤣🤣Indha video vae na nethae expect panan.. NTK la oru prachana nae namba Touch irukanum la... ஆன என்ன பண்ண ஒன்றை மாசமா DMK video வும் வரும் னு pakran அது மட்டும் ஏதும் பிரச்சினை வந்துருது or delete அகிடுது...🙄 சீக்கிரமா potinga nae அதும் Terinjupom la...🙊🙊... Recent பிரச்சனை எல்லாம் பேசுறோம் adhu Old nu thookki potradhinga annae...😊
@mohanchinnathambimohan4754
@mohanchinnathambimohan4754 3 жыл бұрын
டிசர்ட்ல உள்ளத முதல்ல தமிழ்ல எழுதுடா
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 3 жыл бұрын
அதுக்குன்னு இப்படியா சல்லி சல்லியா ஒடைகரது ???? தம்பிகள் புரிஞ்சிக்க வேண்டிய நேரம்
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z Ай бұрын
தமிழ்நாடு அனைத்து மக்களுக்கும் கிடைத்த வரம் சீமான் நான் தெலுங்கன்
@arachnid83
@arachnid83 3 жыл бұрын
அருமை சகோ
@thidavaiapjoct1516
@thidavaiapjoct1516 3 жыл бұрын
T-shirt super.... na order panni 3 days aachu innum valla....
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
நான் நேர்ல போய் வாங்கிட்டேன்... சென்னையில நிறைய கடைகள்ல கிடைக்குது.
@thidavaiapjoct1516
@thidavaiapjoct1516 3 жыл бұрын
@@SecondShowTamil நண்பா நான் சிவகங்கை.... சரி வரட்டும்.... வாழ்க வளமுடன் நலமுடன், மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
@Travelwithmegalata
@Travelwithmegalata 3 жыл бұрын
@@SecondShowTamil சகோ அப்புடியே சவுதிக்கு ஒரு டீ சர்ட் பார்சல் பன்னிவிடுங்களே
@m.s.siddharthprabhu1137
@m.s.siddharthprabhu1137 3 жыл бұрын
@@SecondShowTamil நண்பரே, விடுதலைப் புலிகள் மீது வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளைத் தாண்டி அவர்களை நீங்கள் நேர்மறையாக மதிப்பிட என்ன காரணம்? வாய்ப்பிருந்தால் இதைப்பற்றி ஒரு பதிவு/காணொளி வெளியிடுங்கள். நன்றி.
@muthuprasath5771
@muthuprasath5771 3 жыл бұрын
@@SecondShowTamil உங்களுக்கு என்னதான்டா பிரச்சனை? உங்கள் எண்ணம் கட்சி அழியணும் . அது நடக்காதுடா.இதை விட இருமடங்கு வேகத்தில் கட்சி வளரும்
@NareshKumar-te3qs
@NareshKumar-te3qs 3 жыл бұрын
First comment
@thiyageshvenkatesan4632
@thiyageshvenkatesan4632 3 жыл бұрын
Final touch semma💯🤣🤣🤣
@Mano-mq8or
@Mano-mq8or 3 жыл бұрын
Good break through
@sudhakarm6220
@sudhakarm6220 3 жыл бұрын
Super anne..
@jonesbabu2867
@jonesbabu2867 3 жыл бұрын
சாதி, இன அரசியல் வெறுக்கத்தக்க ஒன்று... அதை தோலுரித்து காட்டிய இந்த பதிவு அருமை...
@surendiran.rranga1466
@surendiran.rranga1466 3 жыл бұрын
S i like kalyanasundaram&Rajiv Gandhi very much.
@barathbv8350
@barathbv8350 3 жыл бұрын
Super bro 👌 about Gandhi anna s... correctly said
@pravceen
@pravceen 3 жыл бұрын
Last smile tha ultimate
@aravinth007vt
@aravinth007vt 3 жыл бұрын
Which other leader are you suggesting, mr second show?
@sivam1368
@sivam1368 3 жыл бұрын
Point blank,tks🙏
@mohammedaashii1417
@mohammedaashii1417 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியில் என்ன பிரச்சினை ‌... கட்சியே பிரச்சனை தான் 😂😂😂.. பெரியாரிஸம், கம்யூனிசம் பேசறவங்க ஒரு‌ குரூப்.. சாதி தேசியம், சீமானிஸம் பேசறவனுக இன்னொரு குரூப் இதுதான் பிரச்சனை...இதனால் தான் பஞ்சாயத்து ஆனதே..
@samyananth
@samyananth 3 жыл бұрын
உண்மை அண்ணா
@ambedkumar591
@ambedkumar591 3 жыл бұрын
Correct thaan bro
@kanaraj1445
@kanaraj1445 3 жыл бұрын
Yess NTK la Rajiv Gandhi mela matum tha enaku mariadhai undu. 👍
@prabhus8098
@prabhus8098 3 жыл бұрын
Superb brother.
@sabarisan7711
@sabarisan7711 3 жыл бұрын
Yethanaigal vanthu kolauthalum நாம் தமிழரை ஒன்றும் செய்ய முடியாது
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா 👍👍👍
@Rey4life2
@Rey4life2 3 жыл бұрын
T shirt vera level na 😂❤️
@t.gnanaseelant.g.seelan2822
@t.gnanaseelant.g.seelan2822 3 жыл бұрын
தரமான பதிவு. தலைவர் பிரபாகரன் பற்றிய உங்கள் பார்வை சிறப்பு. ராக்கெட்ல அனுப்பினாலும் பிரபாகரன் எனும் தலைமையை நெருங்க முடியாது
@amalashok116
@amalashok116 3 жыл бұрын
Super bro....
@gyps979
@gyps979 3 жыл бұрын
Super
@thirujilljuck1035
@thirujilljuck1035 3 жыл бұрын
செம்ம புரிதல் 👌👌👌👌மகிழ்ச்சி brother 👌👌👌
@selvasudhi2559
@selvasudhi2559 3 жыл бұрын
You turn aprm Nega correct ah peasurega all the best
@user-pu5pp7uv2r
@user-pu5pp7uv2r 3 жыл бұрын
Super sir
@pauldurai2022
@pauldurai2022 3 жыл бұрын
இப்படியே வெளியேறிய அனைத்து விதமான மக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிந்திக்கக் கூடிய அனைவரும் தனித்தனியாக கூட வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து சுயேச்சையாக நின்று கூட மக்களின் மனதை வென்று ஒரு புதிய புரட்சி ஏற்படுத்தலாம்...
@randomuser5527
@randomuser5527 3 жыл бұрын
Super .. brO
@jayaprakash2250
@jayaprakash2250 3 жыл бұрын
தம்பி வா தலைமேற்க வா என்று கூறிய பேரறிஞர் அண்ணாதுரை தான் நமக்கு அண்ணா
@srikanthchakra7243
@srikanthchakra7243 3 жыл бұрын
Super bro
@anudharamasamy2306
@anudharamasamy2306 3 жыл бұрын
Nice comment sago 👍🏻👌🏻
@common384
@common384 3 жыл бұрын
Enakum kalyana sundaram avargalai pidikum anna
@rajsekar3257
@rajsekar3257 3 жыл бұрын
Super bro we are expecting more
@RameshRamesh-ex1qe
@RameshRamesh-ex1qe 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@sujinas2434
@sujinas2434 3 жыл бұрын
Cgrts for 40k 👏👏👏
@ajithkumar02
@ajithkumar02 3 жыл бұрын
Bro, total video length is 10.07, intro cut was 1.41. I am not sure why this is. If a long video u can put it's good. It's short so next time consider panunga please.
@kalaiap
@kalaiap 3 жыл бұрын
சிறப்பு 👌
@AshwinkumarS-rd6zu
@AshwinkumarS-rd6zu 3 жыл бұрын
Dei soda Vera work irruntha paaru
@samkar5714
@samkar5714 3 жыл бұрын
Vayra level anna ... summa kellee 🤣🤣
@easblack4468
@easblack4468 3 жыл бұрын
Sema speech
@gvmohanraj
@gvmohanraj 3 жыл бұрын
@second Show: You declared that 3 videos will be posted relating to politics before you move towards cine videos again. One for NTK / Seeman, One for DMK / Stalin and One for BJP / Sanghis / Modi. I know I saw the NTK / Seeman Video. Where are the other 2? Will it be published or is it just a publicity stunt from your side?
@euphrimraj1902
@euphrimraj1902 3 жыл бұрын
Mohanraj G.. dai vennuna nee oru show podu .. edku avana kekeura.. NTK is a B Team of sangi bjp....and avnagu tamilnadu pathi peamattanuga ... Epo paru srilankan dan political view.. peama Anga poi pollpa pakka sollu.. sangi G
@gvmohanraj
@gvmohanraj 3 жыл бұрын
@@euphrimraj1902 Five items to discuss. 1. You are not my next of kin to address me as "dai". Please have some manners 2. G stands for "Ganapathy" and not "Ji". So do not assume. Have some sense to distinguish. Calling me a "Sangi" is so derogatory. 3. Did I support NTK / Seeman in my comment? They may be B Team for BJP, which I don't care. All I wanted was the videos that @second show declared that he will publish 4. I posted that comment 5 months back. I'm still not sure If those videos were published. If you know, then please post the links here. 5. Either type in Tamizh or in English. Don't kill both the languages.
@euphrimraj1902
@euphrimraj1902 3 жыл бұрын
@@gvmohanraj po da
@kamalhassan5812
@kamalhassan5812 3 жыл бұрын
Once again good video and the caption on T-shirt vere level 👌👌👌
@balam1125
@balam1125 3 жыл бұрын
என்னைக்கு இடைத்தேர்தல்ல அந்த தொகுதி பெரும்பான்மை சாதியோட வேட்பாளரை பாத்து நிப்பாட்டுனாங்களோ அன்னைக்கே தெரிஞ்சிடுச்சி🧐
@Raja-ds1se
@Raja-ds1se 3 жыл бұрын
NTK வில் RG&KS இவர்கள் பேசுவது நன்றாக இருக்கும்.நான் எந்த கட்சியும் ஆதரிப்பவன் இல்லை
@nithyanithi9841
@nithyanithi9841 2 жыл бұрын
@9:00 title suggestions sema 😂😂😂
@jackjagadeesh21
@jackjagadeesh21 3 жыл бұрын
Ntk
@citizen-d6l
@citizen-d6l 3 жыл бұрын
மேடையில் குடிக்காதேனு சொல்லிட்டு கீழே இறங்கியதும் குடிக்கிறதுதான் நேர்மையானு கல்யாணசுந்தரம் கேட்டுள்ளார் 😋🤣😀😂
@sukumarank7595
@sukumarank7595 3 жыл бұрын
romba naal aachu
@abineshloganathan4192
@abineshloganathan4192 3 жыл бұрын
True bro
@jayaramanvelappa5519
@jayaramanvelappa5519 3 жыл бұрын
Ntk nai fighting
@Vimalstalin
@Vimalstalin 3 жыл бұрын
Nice T-shirt bro....
@sanjaysrinivasan1577
@sanjaysrinivasan1577 3 жыл бұрын
Arumaiyana padhivu bro, neraiya politics videos pannunga cinema review vida political update vera level ungaludhu
@saravananchellamuthu7596
@saravananchellamuthu7596 3 жыл бұрын
sema nga...super
@maniriffa5329
@maniriffa5329 3 жыл бұрын
சிறப்பு விளக்கம் வாழ்த்துகள்
@appadipodu2872
@appadipodu2872 3 жыл бұрын
சரியான பதிலடி
@JafarAli-bi8fn
@JafarAli-bi8fn 3 жыл бұрын
Correct
@Vimalstalin
@Vimalstalin 3 жыл бұрын
I too like Kalayanasundaram and Rajiv Gandhi, when dey are in NTK... I also think how those two broad minded people working for Seeman... Al is well for Kalayanasundaram and Rajiv Gandhi
@rajeroyal6334
@rajeroyal6334 3 жыл бұрын
(எல்லாம் வெளியே சென்றர்கள்) 10.9.2020 நான் உள்ளேவந்து விட்டேன் பயணிஉடன் பயணிப்பதற்கு வணக்கம்
@prathickk
@prathickk 3 жыл бұрын
Well said bro
@heidisgrandfather1038
@heidisgrandfather1038 3 жыл бұрын
Good
@molapatty
@molapatty 3 жыл бұрын
சிறப்பு.....😍😍😍😍
@chinrasu.r7172
@chinrasu.r7172 3 жыл бұрын
அருமை சகோ.. உண்மையான கருத்து இது தான் சகோ.. சீமானையோ (அ)நாம் தமிழர் கட்சியை முழுவதுமாக புரியும் போது அனைத்து இளைஞர்களும் தானாக வெளியேறுவார்கள் என்று நினைக்கிறேன்.. அது விரைவில் நடக்கும்.. காலம் அதை தீர்மானிக்கும்... மகிழ்ச்சி
@jgthangapandipoomiraj8570
@jgthangapandipoomiraj8570 3 жыл бұрын
Sirappu bro
@jestinad2784
@jestinad2784 3 жыл бұрын
Correct Correct
@JV-kv3dk
@JV-kv3dk 3 жыл бұрын
உன் உள்வீட்டு பிரச்சினையும் சொல்லு
@vijaythilakar7907
@vijaythilakar7907 3 жыл бұрын
கண்டிப்பா நீ paid channel தான். இப்படி பொய் சொல்லிட்டு இருக்க
@g.manikandan3007
@g.manikandan3007 3 жыл бұрын
Neengal vellai parkum company I-PAC ahah... DMK video mattum varamatikathu. I am not ntk, but ur channel fan. But matha entha concept vathalum video poduringea.
@vanithasaravanan8274
@vanithasaravanan8274 3 жыл бұрын
Right speech👍
@gunacp216
@gunacp216 3 жыл бұрын
True
@karkkainandrae3723
@karkkainandrae3723 3 жыл бұрын
Welcome
@SenthilKumar-kw2vh
@SenthilKumar-kw2vh 3 жыл бұрын
Next vedio Stalin pathi pesunga boss
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 10 МЛН
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 19 МЛН
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН
Толстый солдат всем отомстил #shorts
1:00