No video

நேரம் இருந்தால் கேளுங்கள் நிச்சயம் வாழ்க்கை மாறும்

  Рет қаралды 761,247

NAN KATRATHU நான் கற்றது

NAN KATRATHU நான் கற்றது

Күн бұрын

Пікірлер: 855
@goodtimein
@goodtimein Жыл бұрын
முதல் முறையாக உங்கள் யூட்யூப் சேனலில் நீங்கள் பேசும் காணொளியைப் பார்க்கிறேன். வாழ்வில் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது, துரோகங்களை, துயரங்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது, ஒவ்வொரு நொடியும் பொன்னானது என்பதை தெளிவாக கூறியது ஆயிரம் மடங்கு உண்மை... மிகவும் அருமையான பதிவு... மிக்க நன்றி அன்னையே 🙏🏼🙏🏼🙏🏼
@sakthijc8279
@sakthijc8279 3 ай бұрын
K
@muthuprasanna5312
@muthuprasanna5312 2 ай бұрын
W4😊 2:00 w 0
@user-bf4sw3vm2x
@user-bf4sw3vm2x Ай бұрын
அம்மா நான் ஆட்டோ ஓட்டுகிறேன் பல கஷ்டங்களை தாண்டி குழந்தைகளை வளர்த்து வருகிறேன் உங்களின் வார்த்தையை கேட்கும்போது சிறிது ஆறுதலாக இருக்கிறது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்கிறீர்கள்
@rh3661
@rh3661 Жыл бұрын
அன்பு தோழியே உழைப்பால் உயர்ந்த உள்ளம் கொண்ட நீங்கள். உங்கள் இடைவிடாது உழைப்பும் உங்கள் வாழ்க்கையில் நடந்தது ஒரு பாடம் அனைவருக்கும் உங்கள் திறமையை தைரியமாக பேசுவதும் பெருமையாக உள்ளது. (நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் எனக்கே சொன்னது போல் உள்ளது. வழிதெரியாமல் இருக்கும் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் உங்கள் உழைப்பை உங்கள் புன்சிரிப்புடன் பேசும் விதம் வலிமைமிக்க பெண்மணியாக திகழ்கிறது . பணம் இல்லையேல் வாழ்வில் உறவும் இல்லை.உங்கள் சாதனைக்கு தலைவனங்குகிறேன். ❤🎉
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
உண்மை பணம் இல்லையேல் நமக்கு எந்த சொந்தமும் இல்லை பணம் வரும்போது வரும் சொந்தம் நம் சொந்தமும் இல்லை சகோதரி எங்கு திரும்பினாலும் அடி ஜான் ஏறினால் முழம் சறுக்கல் உழைக்கிறோம் ஓடுகிறோம் பணம் கிடைத்தபாடில்லை ஏமாற்றப்படுகிறோம் கவலை சுற்றிலும் கவலை இருந்தாலும் நம்பிக்கையை கைவுடவுல்லை உங்களுக்கும் அதேதான் நம்பிக்கையோடு இருங்கள்
@umadheviravi6058
@umadheviravi6058 Жыл бұрын
Super mam
@Namutha-cn1mx
@Namutha-cn1mx 10 ай бұрын
​@@ammabanumakitchenvlog9114😊ooo
@julietp2873
@julietp2873 Жыл бұрын
வலி தாங்கும் இதயம் தானே ! மண் மீது சிலைபாகும் தோல்விகள் பல கண்டவுடன் தானே! வெற்றிகள் கூட சந்தோஷம் தரும் . காலம் பொன் போன்றது என்பதை அருமையாக உணர்த்திய அன்பு சகோதரிக்கு நன்றி ❤❤❤
@vasuindhu
@vasuindhu 10 ай бұрын
S correct 👍👌❤️
@jeevarethinammani5987
@jeevarethinammani5987 3 ай бұрын
உங்களுக்கு மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் மிக்க நன்றி சகோதரி
@chitras884
@chitras884 Жыл бұрын
நல்ல பதிவு... மனதில் இருந்த கவலை சங்கடங்கள் குறைந்தது.... மனம் லேசானது... மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@kandasamysm1219
@kandasamysm1219 Жыл бұрын
அம்மா என்னுடைய மனக்கவலை தீர்ந்து விட்டது உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@kayalvilir9432
@kayalvilir9432 10 ай бұрын
வார்த்தைகளில்லை சகோதரி, உங்களின் உழைப்பையும், உன்னதமான சேவையையும் பாராட்ட, இனி வரும் காலம் உங்கள் வாழ்வில் வசந்தமாக மாற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு.
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 Жыл бұрын
பூரண நலத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்
@ngokulkumargokul4632
@ngokulkumargokul4632 Жыл бұрын
👍👍
@KrishnanAnanth
@KrishnanAnanth 2 ай бұрын
அம்மா நீங்கள் பேசியதை பார்த்த பிறகு நீங்கள் சீக்கிரமா சினிமாவில் வருவீர்கள் அம்மாவ நடிப்பதற்கு சூப்பர் கேரக்டர் நீங்கள் பண்ணும் இந்த சிறு தொண்டு சினிமா அளவில் வரும்போது நெறைய பேர் வாழ்க்கை மாறும்
@ethirthunil3939
@ethirthunil3939 Ай бұрын
சகோதரி நீங்க சொன்னது என்னை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. என் தொழில் தொடங்குவதற்கு உங்கள் வார்த்தை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது நன்றி சகோதரி. 🙏
@rajuammu7514
@rajuammu7514 Жыл бұрын
அமுதம் சிஸ்டர் நாமும் வாழ்வோம் அனைவரையும் வாழ வைப்போம் என்கின்ற சொல்லுக்கு நீங்களே உதாரணம் இறையருள் என்றும் உங்களுடன் 🙏❤️👍
@rkssrithar5055
@rkssrithar5055 Жыл бұрын
அம்மா உங்களின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தீர்கள் நீங்கள் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணம் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அனைவரும் பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றன நீங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்
@Yaali284
@Yaali284 Жыл бұрын
🙏🏽👍🏾மேலும் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்❤
@SivaKumar-nd5et
@SivaKumar-nd5et Жыл бұрын
அருமையான பதிவு அம்மா இதெல்லாம் என்ன வாழ்க்கை என்று யோசித்து கொண்டு இருப்பவர்களுக்கான சிறப்பான விளக்கம் அம்மா எனக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் அம்மா
@soundharmass2505
@soundharmass2505 10 ай бұрын
என்மனதில் கஷீடம்எப்படிதிர்ப்பது
@suseelasusi6282
@suseelasusi6282 Жыл бұрын
நன்றிம்மா.உங்களின் அறிவுரை மேலும் தங்களின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் எங்களை ஊக்க படுத்துகிறது.வாழ்க
@karishmayoutubechannel96
@karishmayoutubechannel96 Жыл бұрын
Thanks you mam👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@palanivel978
@palanivel978 11 ай бұрын
அம்மான்னா.சும்மா.இல்லடா.அவ.இல்லைனா.யார்.இல்லைடா..உங்க.சிரிப்புக்கு.நான்.தலை.வணங்குகிறேன் ..தாயே.மகாலட்சுமி..
@queenkumari9679
@queenkumari9679 Жыл бұрын
நன்றி அக்கா, நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கும்போது உங்களுடைய வார்த்தைகள் எனக்கு ரொம்ப ஆறுதலாகவும் ஒரு தெளிவையும் கொடுக்குது.
@athimoolamsubbaiyah3462
@athimoolamsubbaiyah3462 Жыл бұрын
சூப்பர் சூப்பர் நீங்கள் அன்னபூரணி இல்லை அனைவருக்கும் பூரணமாக அன்னத்தை வாரி வழங்கும் அறிவு பூரணி வாழ்க வளரக
@naganaga4938
@naganaga4938 11 ай бұрын
Ivangatha antha annapoorani vibes potuvangale avangala
@sewingcreative720
@sewingcreative720 Жыл бұрын
சூப்பர் அம்மா உண்மையான பாக்யலஷ்மி நீங்க தான் நன்றி 🙏👌👌👌😍💐💞
@chithukutty8330
@chithukutty8330 Жыл бұрын
கடின உழைப்பிற்கு வெற்றி நிச்சயம் உதாரணமாக நீங்கள் இருக்கின்றீர்கள் அக்கா ❤
@samhita2217
@samhita2217 10 ай бұрын
Very great great motivational speech God bless you for your hardwork
@samhita2217
@samhita2217 10 ай бұрын
Time is money it is a wonderful adice for the younger generation
@ramilakshmi2604
@ramilakshmi2604 Жыл бұрын
Amma unga confidence ellarukum varanum. Could feel your feelings how much you would have struggled in life without your mother. Amma is a role model for all girls. You are a best amma for your children now which shows how much you have taken pains to shape yourself in life. Let God bless you with all health and prosperity in life and may you shoulder your responsibilty with ease and confidence and may you bring in many new entrepreneurs in society
@nagendrans8675
@nagendrans8675 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி உண்மையிலேயே ஒரு வீடியோ பதிவு பார்த்த மாதிரி இல்லை. நேரடியாக சந்தித்து பேசிய மாதிரி இருந்தது. தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் போது கீதைஉப தேசம் கேட்டது போல் இருந்தது மேலும் பல நன்றி சகோதரி.
@poorvikapoorvika5210
@poorvikapoorvika5210 Жыл бұрын
J
@NSD-ou4zv
@NSD-ou4zv Жыл бұрын
மகளே உன் பேச்சு என்னை சந்தோசபடுத்தி விட்டது. நான் அன்றே கூறினேன் அல்ல வா விரைவில் நீ வீடு கட்டுவாய். உனக்கு அம்மாவாக நான் இருக்கிறேன். உனக்கு ஏன் ஆயுளையும் தருகிறேன். இந்த தாய் ஒரு ஜோடியாக தீட்டும் நீ தாய் இல்லாத குழந்தைகளுக்கு தத்து எடுத்து படிக்கவை. உனக்கு தாய் இருந்து கிடைக்காத வாழ்க்கை யை அவர்களுக்கு உன் ஆசியுடன் கிடைக்கும் வாழ்க வளமுடன்
@villageangel7344
@villageangel7344 Жыл бұрын
நேரத்தை பணமாக மாற்றும் உத்தி பயன்படுத்தப்படும் உத்தி உங்களை உயர்த்தும் தன்னம்பிக்கை பெண்மணி நன்றி வாழ்க வளமுடன் பிரபஞ்சம் உங்களுக்கு துணை இருக்கும் தன்னம்பிக்கை
@angelvaidhyanathan
@angelvaidhyanathan Жыл бұрын
அக்கா ரொம்ப அழகா தெளிவா இருக்கிங்க நீங்க கவலை பற்றி சொன்னது என் கண்ணில் இருந்து தண்ணியே வந்துடுச்சு என்னை போன்ற பல இல்லத்தரசிகளுக்கு ஒரு role model super அக்கா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு hai சொல்லிடுங்க உருளை கிழங்கு வத்தல் இன்றுதான் போட்டேன் என் பசங்க கேட்டாங்க எப்படி கத்து kitingaa என்று அப்போ உங்கள் சேனல் பற்றி சொன்னேன் உங்களை போன்ற நல்லோரின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கவேண்டும்
@sharmilam4338
@sharmilam4338 Жыл бұрын
சகோதரி உங்கள் பேச்சு எங்களுக்கு ஒரு உற்சாகம் அழிக்கிறது இன்று போல் என்றும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@jagadeesanjagan1600
@jagadeesanjagan1600 Жыл бұрын
நன்றி
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 11 ай бұрын
Super ka unga speech vera level
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 10 ай бұрын
உற்சாகம் அளிக்கிறது - இது கொடுக்கறது.ங்க அர்த்தம்.அழிக்கிறது -ன்னா இல்லாமல் போவதுங்கற அர்த்தம்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
நீங்கள் பேசுவது எதார்த்தமான உண்மை!
@lavanyak2264
@lavanyak2264 Жыл бұрын
எதார்த்தமான பேச்சு ரொம்ப அழகு மா எல்லா விஷயமும்n புரியுது மா நீங்க மேலும் மேலும் வளரனும் நன்றி ♥️love you ma ❤️🌹
@sivagami4146
@sivagami4146 Жыл бұрын
அருமை சிஸ்டர் உங்களின் எதாற்தமான பேச்சு.. விடாமுயற்சி.. அயராது முயற்சி புன்சிரிப்பான முகம்... சேவை செய்யும் குணம் அனைத்துமே உங்கள் வெற்றியும் எணிபடிகள்... உங்களை பார்த்து எங்களுக்கும் தன்னம்பிக்கை வளர்கிறது சிஸ்டர்... மிகவும் நன்றி சிஸ்டர் 👌👌👌
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 Жыл бұрын
உண்மையில் பணம் இருந்தால் தான் உறவுகள் மற்றும் உங்கள் பேச்சுப் ஊக்கம் தருகிறது நன்றி
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
உண்மையான அழகான அருமையான பேச்சு சகோதரி சூப்பர்👍❤️❤️❤️
@leelavishwavishwa5906
@leelavishwavishwa5906 Жыл бұрын
இந்தப் பதிவு ரொம்ப அருமை அக்கா உங்கள பார்த்து நான் நிறைய கத்துகிறேன் 🙏🙏
@sheshandharaghan7789
@sheshandharaghan7789 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் நேரத்தை வீணாக செலவு செய்தோம் என்றால் திரும்பிய அந்த நேரத்தை நம்மால் பெற முடியாது வாழ்த்துக்கள் சகோதரி.
@sailakshmi965
@sailakshmi965 11 ай бұрын
அக்கா இப்போதான் உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன் நான் கல்யாண பன்ன இடத்துல என்னை சுற்றி கஷ்ட படுத்துறாங்க என் வாழ்க்கைல வெற்றி கிடைய்க்குணும்னு என்னை வாழ்த்துக்குங்க அக்கா
@amudhaveeraswamy4270
@amudhaveeraswamy4270 2 ай бұрын
நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது மிக அழகாக இருக்கிறது. குழந்தை பேசுவது போல் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.🎉❤
@vennilaponuswamy4935
@vennilaponuswamy4935 Жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது இளைய தலைமுறையினர் பின்பற்றினால் நன்றாக வாழலாம். நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி வாழ்க.🍋🌻👃
@selvaraj-mc5sf
@selvaraj-mc5sf 11 ай бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் திண்டுக்கல். செல்வராஜ் சைக்கிள் ரைடர் டியூத்துப் சேனல் டான்சர் நான் சைக்கிளில் தமிழகம் முழுவதும் சென்று அனைத்து கோவில்களுக்கும் சென்று மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க ஆண்டவனை பிராத்தனை செய்வேன் நன்றி. பாராட்டுக்கள்.
@user-hj8uw2ks3o
@user-hj8uw2ks3o 2 ай бұрын
சகோதரி உங்களுடைய அறிவுரை மிகவும் நன்றாக உள்ளது‌நன்றி
@mirshanandhini5691
@mirshanandhini5691 Жыл бұрын
100% true Amma..Avamanathukku munnadi namma hard work pannrathoda kashtam namakku theriyathu.Opportunity kedacha pothum nu tha irukkum.Manasu valli ku munnadi namma udambu valli perusa theriyathu..
@mdeen_mn2383
@mdeen_mn2383 Жыл бұрын
சகோதரி அன்ன பூரணி மிகவும் மன வலி தரக்கூடிய இளைய பருவ வாழ்வில் இருந்து முன்னேறி உள்ளீர்கள் மேலும் தாங்கள் உற்பத்தியை விபரமாக பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் அது போல் தாங்களிடம் சுய தொழில் தொடர்பாக நேரிலோ அல்லது அலைபேசி வாட்சப் மூலம் சில ஆலோசனை கிடைக்க பெற்றால் புதிதாக ஏதாவது பிழைக்க வேண்டும் என்பவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். மேலும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்றாலும் எந்த வித அச்சபாடும் இல்லாமல் மிக சிறப்பாக பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்வின் துவக்கம் அலைகலிக்க பட்டு உங்கள் நல்ல மன உருதியால் இறைவன் நாட்டம் சிறப்பாக உயர்துள்ளீர் வாழ்த்துக்கள்
@adhiranmomskitchen
@adhiranmomskitchen Жыл бұрын
Yes sis. Neenga sonnathu 100% correct. Time ah waste panna koodathu. Unga speech yeppothum motivation ah engalukku iruku.
@premayadav5387
@premayadav5387 Жыл бұрын
Ungaloda ovvoru videos la edhavadhu onnu tips and tricks katru kudukerenga..Thanks Aunty.... Particularly indha video so inspiring... Inaiku Nan katradhu, Namma every day evlo neram waste pandrom nu feel panna vachidhu...Keep inspiring and stay healthy and happy ❤
@pandiselvipandiselvi9787
@pandiselvipandiselvi9787 10 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார்
@mysterytechtamil939
@mysterytechtamil939 7 ай бұрын
God bless you mam
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
நேரம் பெரன்னானது என்பதை புரியவைத்தீர்கள் அழகாக நேரத்தை வீணாக்கி னால் நாங்களும் வீணாகவே பேரய் விடுவேரம் பேரன நேரம் திரும்ப வராது உங்களது அறிவுரைக்கு வாழ்த்துக்கள் 🌹🌺🌷💐
@debedeva9879
@debedeva9879 11 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள்.👌 உங்கள் நேரத்தை யாருக்காகவும் எதற்காகவும் இழக்காதீர்கள்.👍
@jyothipriyayuvarani7704
@jyothipriyayuvarani7704 Жыл бұрын
அருமை.... மிக அருமை...... சகோதரி...... 👌👍👏 வாழ்க வளமுடன் 🙌 வாழ்க பல்லாண்டு 🙌
@saiabhi09
@saiabhi09 Жыл бұрын
மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா 👍
@girijasekaran5339
@girijasekaran5339 Жыл бұрын
திருமணத்திற்கு முன்பு வரை என் வாழ்விலே நிம்மதி வாழ்க்கை திருமணப்பிறகு வேதனை கஷ்டம் எல்லாவற்றையும் ஆண்டவன் கொடுத்து இருக்கிறார் கள் ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் உடல் மனம் நோய் கொடுத்து இருக்கிறார் வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது சொந்தங்கள் எல்லாம் பொறாமை கொண்டு விலகி செல்கின்ற ரன். வீட்டில் பாசமாக வளர்த்த 3நாய்கள் இறந்து விட்டது 😭😭😭😭
@Menga349
@Menga349 11 ай бұрын
it's me
@r.rcraftandcrafts3060
@r.rcraftandcrafts3060 5 ай бұрын
நீங்க பேசுவதை கேட்கும் போது எனக்கு இன்னும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது கண்டிப்பா நானும் இனிமேல் நேரத்தை வேஸ்ட் பண்ண மாட்டேன் அம்மா ❤
@chitrakrishnan1008
@chitrakrishnan1008 11 ай бұрын
15:47 Madam, Amazing speech. God bless you madam. You are an inspiration for many women 👌👌👌
@harsithsmile9412
@harsithsmile9412 8 ай бұрын
அம்மா உங்கள் வீடியோ நேர நிர்வாகம் மற்றும் கடின உழைப்பிற்க்கான முன்னுதாரணமாக தெரிகின்றது நீங்கள் கடந்து வந்த பாதையை சொல்லும்பொழுது இன்றுதான் முதல் முறை உங்களது வீடியோவை பார்க்கிறேன் நன்றி
@meenam4391
@meenam4391 Жыл бұрын
அக்கா ரொம்ப அருமையான பதிவு ❤❤ உங்கள் உழைப்பு எப்போதுமே வீண் போகாது அக்கா 🎉🎉நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எல்லாருக்கும் ரொம்ப உதவியாக இருக்கும் அக்கா ரொம்ப நன்றி அக்கா ❤❤
@Moon_editor_
@Moon_editor_ Жыл бұрын
உங்க பேச்சு கேட்டாலே தன்னம்பிக்கை தான் அக்கா 👌
@user-cq8hy5mh8x
@user-cq8hy5mh8x Жыл бұрын
Ungaloda valkai nigalvugalai engalidam pagirnthu kondathu engaluku payanullathaka irunthathu...Amma ..nalla pathivu..😊👍❤️
@vedachannel4843
@vedachannel4843 3 ай бұрын
Namakku therinja vishiyam yarum therinjika kudathunu ninaikaravanga munadi neenga yellarum therinjikanum nu nenaipathu mikavum nalla vishiyam amma engalukku ku yarumae illa romba feel pannuvan Unga video parkkum podhu motivation ah irrukku ma thanks ma❤
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
அக்கா உங்க கடந்த கால நிகழ்வுகள் கொஞ்சம் சொன்னதே அதையெல்லாம் தாண்டி நீங்கள் எவ்வளவு கடந்து வந்துரும் பிங்க்🙏❤️ உண்மையாகவே சூப்பர் அக்கா 💗🙏🙏🙏🙏
@sujathaloganathan5223
@sujathaloganathan5223 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.நான் முதுகலை ஆசிரியை .உங்களுடைய வாழ்க்கை பதிவு , நேரம் சேமிப்பு அருமை.🎉🎉🎉🎉🎉
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
சிஸ்டர் உங்களுடைய யதார்த்தமான பேச்சு என்னை சந்தோஷபடுத்தியது சூப்பர் சிஸ்டர் நான் என் பையன்ட்ட அடிக்கடி சொல்லுவேன் time வேஸ்ட் பண்னாதே னு சூப்பர் சூப்பர் நானும் மாடிதோட்டத்துல என் time spen பண்றேன் என் கணவர் விட்டு விட்டு போனதால நன்றி உங்கள பார்த்து நான் பெருமைபடறேன் ❤👌🙏👍
@ameenad.rVlog-yk7fc
@ameenad.rVlog-yk7fc 2 ай бұрын
அமுதம் அம்மா நாமும் வாழ்வோம் அனைவரையும் வாழ வைப்போம் வாழ்த்துகள் அம்மா ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@fathima555fathi
@fathima555fathi 16 күн бұрын
உங்கள் பேச்சு மனசுக்கு ஆறுதலாக இருக்கு சகோதரி ❤❤❤
@ama.1752
@ama.1752 16 күн бұрын
மாலை வணக்கம் உங்களுடைய வார்த்தைகள் யாவும் என்னுடைய காயங்களுக்கு மருந்து 👌👌
@MinervaMolly
@MinervaMolly 10 ай бұрын
எதார்த்தமான பேச்சு ஆனாலும் உணர்ச்சிகரமான வார்த்தை வாழ்க்கை நீங்கள் மேலும் சாதிக்க என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
@Imprincessyaali
@Imprincessyaali 2 ай бұрын
Why கவலை what கவலை...super sister ❤
@borntowin1827
@borntowin1827 28 күн бұрын
Super ma. Vazhga valamudan ma🎉
@Vaasippainesippom
@Vaasippainesippom 8 ай бұрын
நன்றி சகோதரி...🙏🏻யதார்த்தமான பேச்சு...ஊக்கம் அளிக்கிறது
@mirshanandhini5691
@mirshanandhini5691 Жыл бұрын
Seriyana nerathil naan ungal video paarthen Amma. Great inspirational speech..
@sabaribalan5551
@sabaribalan5551 Жыл бұрын
Good initiative Good motivative Good timing keeping akka👌 Ungala maari irukanum🤝🤝🤝👏👏👏🎉🎉🎉🎉🎉🎂🌼🌼🌼
@chellappanjeevanantham7726
@chellappanjeevanantham7726 Жыл бұрын
அக்கா இப்பதான் உங்கள் சேனலை பார்த்தேன் உள்ளம் கொல்லைபோகும் கருத்து நேரம் வீண்விரையம் செய்ய கூடாது அருமையக்கா
@remykitchen3847
@remykitchen3847 Жыл бұрын
Sister.ungal.varthaigal ellam migavum unmayanadhu.ungal uzhaippe.ungal.vetrikku karanam ungal speech yadharthamaga irukku God bless you 🙏 sister❤
@jacquelinebairamya4588
@jacquelinebairamya4588 11 ай бұрын
முதலில் நன்றி சகோதரி... காலத்தின் மதிப்பினை மிக அருமையாக சொன்னீர்கள்... என் வீட்டிற்கு சிறு வேலைகளுக்கு புல் எடுப்பது ஜன்னல் துடைப்பது நீர் தொட்டி சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக்கு வருபவர்களுக்கு அவர்களின் உழைப்பு மற்றும் நேரத்தின் அளவு உணர்ந்து பணம் கொடுப்பேன் ... நேரம் மிக முக்கியம் நன்றி
@ushanandhini2022
@ushanandhini2022 Жыл бұрын
Amma neenga enna pathi sonnadhu yennaku romba sandhosama erukku ma arai keerai vatthal pathi thank you amma
@Durgadevi0906
@Durgadevi0906 Жыл бұрын
🎉
@RathiVeedu
@RathiVeedu Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. எல்லாம் அனுபவம் அக்கா.... அருமை.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்... 😃🙂😍
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 Жыл бұрын
புன்னகை அரசிக்கு வாழ்த்துக்கள்.❤️வளர்க.❤️
@saravananramanan535
@saravananramanan535 Жыл бұрын
மேடம் நீங்க உண்மையிலேயே அழகு அதான்......உறுத்து பாக்குறாங்க.... அவங்க பார்க்கட்டும் நீங்க பேசுங்கள் மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@suganya7792
@suganya7792 Жыл бұрын
You are a good soul and you are inspiring us very well. And the title of this video is very apt to the content of this video. Very smart mam. I admire ur attitude. இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
@rajeswaris5898
@rajeswaris5898 3 ай бұрын
மிகவும் சிறப்பான யதார்த்தமான காணொளி. நன்றி சகோதரி❤❤❤❤❤
@edengardenandkitchen
@edengardenandkitchen 11 ай бұрын
அருமையான வீடியோ. தெளிவான பேச்சு ஆழ்ந்த சிந்தனை. உங்கள் பேச்சு நிறைய பேருக்கு ஊக்கம் அளிக்கும் போயிட்டே இருங்க சிஸ்டர்.கடவுள் துணைஇருப்பார்🎊🎉🙏🤝😄👍🏾வாழ்க வளமுடன்
@dhivyam8242
@dhivyam8242 Жыл бұрын
Amma na tnpsc padichutruke na time waste pannitrunthe ma nalaiku pakkalm antha word neenga sollumbothu time yevolo value nu therinjathu romba nandri Amma 🙏🙏🙏
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 Жыл бұрын
எண்ணங்கள் தூய்மையுடன் உண்மையாய் விவரிக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@thilagamgunasekaran5809
@thilagamgunasekaran5809 Жыл бұрын
Very good motivation akka. You are a real சிங்கப்பெண்👏👏👏
@priyaragavan1100
@priyaragavan1100 Жыл бұрын
வாழ்க்கையில் எந்த பெண்ணும் அனுபவிக்க கூடாத வலி நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.... திருமணமாகி 7 வருடம் குழந்தை இல்லாமல்...பல மருத்துவர்கள் பார்த்து பல லட்சம் செலவு செய்து குழந்தை உண்டாகி ... ஆறு மாதத்தில் குறைப்பிரசவம் ஆகி என் இரட்டை குழந்தைகள் தவறிவிட்டது.. மீண்டும் ஒரு வருடம் கழித்து இயற்கையாகவே அம்மா ஆனேன்.. ஆனால் அந்த குழந்தையும் பிறந்து நான்கு நாட்களில் நுரையீரல் பாதிப்பால் இறந்து விட்டது... இந்த மாதம் நான் மூன்று மாதம் கர்ப்பம் உறுதி செய்து... அந்த குழந்தை வளர்ச்சி சரியில்லைன்னு அபார்ஷன் பண்ண சொல்லிட்டாங்க... இப்போ இந்த குழந்தையும் என்னை விட்டு போயிடுச்சு... கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு குழந்தைகள் தவறிவிட்டது... என் வாழ்க்கையே நரகமாக இருக்கு... என் கணவர்க்காக இன்னும் உயிருடன் இருக்கிறேன்... என்னால அவர் கடன் வாங்கி கஷ்டப்படுறார்.. உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும்... ஆனால் நான் ஒரு கிராமத்தில் இருக்கிறேன்... என்னால் என்ன செய்ய முடியும்... மீண்டும் மீண்டும் இழப்புகள் என்னை சோர்வு அடைய செய்கிறது.... உங்களை போன்று எனக்கும் ஒரு நல்ல காலம் வரும் என்று எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கிறேன்...
@ramyakarthik3875
@ramyakarthik3875 Жыл бұрын
கவலைபடாதீங்க ple sis
@priyaragavan1100
@priyaragavan1100 Жыл бұрын
@@ramyakarthik3875 தினம் தினம் நரக வேதனையா இருக்கு... என்னால என் கணவர் படும் துன்பம் சொல்ல இயலாது... இரண்டு பேரும் அனாதை மாதிரி ஏதோ வாழ்ந்துட்டு இருக்கோம்...
@nirmalat3878
@nirmalat3878 Жыл бұрын
நிறைய பழங்கள் வாங்கி சாப்பிடும்மா யோகா பன்னு உடம்பை முதலில் நன்கு கவனி அதன் பிறகு எல்லாம் சரியாகும் சஷ்டி விரதம் இரு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் கலங்காதே மகளே
@justapple1956
@justapple1956 Жыл бұрын
Sister please sai baba kovilil swana manjari book vanki daily padikanga
@vishnupriya1870
@vishnupriya1870 10 ай бұрын
Araikaasu Amman temple Ku ponga sis.... Kandipa Nala thu nadakum 😊
@mala.s118
@mala.s118 11 ай бұрын
உங்கள் சேவை மனப்பான்மை தொடர வாத்துக்கள்.
@kaniyanu2324
@kaniyanu2324 Жыл бұрын
சூப்பர் கா நாங்களே இத மாதிரி உங்கள மாதிரி நாங்க ட்ரை பண்றோம் அண்ணா கொஞ்சம் கைக்கு வந்து இருக்கு அதனால எங்களால செய்ய முடியல ஆனா நீங்க
@umarammageshwari1250
@umarammageshwari1250 Жыл бұрын
Thelivana pechu uli pondra sorkkal.thank you for your speech.na ungala pathu romba inspire agi irukken.❤
@SankarSingaram-cq4kj
@SankarSingaram-cq4kj 2 ай бұрын
நேரத்தை நாம் பின் தொடர்கின்றோம். இத்தனை மணி நேரத்தில் இந்த வேலையை முடிப்பது என்பது. நமது தீர்மானமே நேரம் கேட்பதில்லை .யாருக்காகவும் நிற்பதும் இல்லை. .
@user-jd5uw4po4p
@user-jd5uw4po4p 10 ай бұрын
Ungalai pole yellarum vaala vendum neengal Oru uthaaeanam. Sirapaana pathivu.
@user-jd5uw4po4p
@user-jd5uw4po4p 10 ай бұрын
Neengal Oru uthaaranam akka
@mallikas6108
@mallikas6108 Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் எனக்கு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் அம்மா நான் ஒரு கடமையில் உள்ளேன் என் விருப்பம் ஐந்துப வருடங்கள் கழித்து இரண்டாவது கடமை தொடரும் எண்ணங்கள் பெருமைக்காக கூறவில்லை நான் நன்கு சமைப்பேன் என் பிள்ளைகள் போல பத்து பிள்ளைகளுக்கு சமைத்து தர வேண்டும் என்னுள் கடந்த பல வருடங்களாக (10) மேல் உள்ளது உங்கள் உண்மையான சொற்கள் மகிழ்ச்சி மா 🙏
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா சுகமே சூழ்க
@sivalingamparanjothi7159
@sivalingamparanjothi7159 Жыл бұрын
தெய்வத்தான் ஆக தேனினும் *முயற்சி* தன் மெய்வறுத்த கூலித்தரும்.
@seethalakshmi9622
@seethalakshmi9622 Жыл бұрын
என்னுடைய இதயத்தை தொட்டுடைங்கப்பா வாழ்கை வாழ்வதற்கே
@boopalandincredible
@boopalandincredible Жыл бұрын
அருமையான பேச்சு... என்னோட சிந்தனைகள் அப்படியே பிரதிபலிச்ச மாதிரி இருக்கு.. ஆனா நேரத்தை இன்னும் வீணாக்கிகிட்டு தான் இருக்கேன்...
@suganthisaravanan5205
@suganthisaravanan5205 Жыл бұрын
அருமை 😊வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉
@sangeethasangee-gg5bj
@sangeethasangee-gg5bj 3 ай бұрын
Neengal pesuvathu migavum arumaiyaga irunthathu
@hepzibadevakirubai4960
@hepzibadevakirubai4960 Жыл бұрын
அக்கா மிகவும் அருமையான பேச்சு, நன்றி அக்கா நேரத்தை எப்படி சேல விடனும் என்று கற்றுத்தரு🎉🎉🎉
@user-jq3og6zc2n
@user-jq3og6zc2n Жыл бұрын
super. முயற்சி திருவினையாக்கும் .
@user-jd5uw4po4p
@user-jd5uw4po4p 10 ай бұрын
Thank u so much akka Thanks a lot .
@pavin4956
@pavin4956 10 ай бұрын
❤ romba positive ah peasarungaa ma. Manasuku oru mari free ah erunthuchu unga peasu
@biscuitdingu9985
@biscuitdingu9985 Жыл бұрын
Naanum konja naal stuck aagi aduthu enna panrathunu mulichitu irunthen....but unga video konja neram thaan paathen ..........ippo konjam motivate ayiten...thanks lot ma frm kanyakumari.....vazhga valamudan.......🙏🙏🙏🙏🙏
@kathira4460
@kathira4460 Жыл бұрын
இதுவரைக்குமே வாழ்க்கை அதே வழியில்தான் போய்க்கொண்டு இருக்கிறது.
@vedanrvedanr4936
@vedanrvedanr4936 11 ай бұрын
Vazhga vazhamudan Neenga solradhu 100 percentage correct
@geetharani953
@geetharani953 Жыл бұрын
மனசு லேசாகா ஆகிவிட்டது sister 😘
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 54 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН