No video

நேர்மறையா எதிர்மறையா l இரா. மாது பட்டிமன்றம் l Kambaramayana Pattimandram

  Рет қаралды 37,261

Tamil Pechu

Tamil Pechu

Күн бұрын

கம்பனை கவிச்சக்கரவர்தியாக்கியது நேர்மறை பாத்திரங்களா? எதிர்மறை பாத்திரங்களா- இரா. மாது பட்டிமன்றம்- பங்கேற்போர்- ரவிக்குமார், பத்மா மோகன், எழிலரசி, தாமல் கோ சரவணன். Kambaramayana Pattimandram by Prof. Madhu. Speakers Ravikumar, Padhma mohan, Elilarasi,Thamal ko saravanan.
#kambaramayanam #கம்பராமாயணம் #pattimandram

Пікірлер: 28
@saminathanm9925
@saminathanm9925 Жыл бұрын
மிக அருமையான பட்டிமன்றம் .பங்கேற்றவர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க.
@krishnanm2100
@krishnanm2100 Жыл бұрын
மாது தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@pitchaispk7261
@pitchaispk7261 11 ай бұрын
மாண்பமை பழ முத்தப்பனார் என் வழிபாட்டிற்குரிய குரு. யான் அவரின் மாணவன். நன்றி!
@nandakumarnandakumar551
@nandakumarnandakumar551 Жыл бұрын
திருச்சிராப்பள்ளி நகைச்சுவை மன்றம் 24 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மேடை சொற்பொழிவு கலையில் 50 ஆண்டுகலை நிறைவு செய்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களுக்கு பாராட்டு விழா விற்கு வருகை தந்த இராதாகிருஷ்ணன் மாது அவர்களை நாங்கள் சந்தித்து அவருக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது திருச்சி நந்தகுமார் 27933
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Thambi Ravikumar excellent in his speech keep it up.
@RadhaKrishnan-xw8hn
@RadhaKrishnan-xw8hn 2 жыл бұрын
Ungala kudumbam Ella's valamum Nalamudan pettru Vazzha vendum
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Thambi Saravanan great efforts about DK Pattammal and the same is selected by Govt.of.India Congratulations keep it up
@umaprabakar692
@umaprabakar692 Жыл бұрын
கம்பனை கற்கிறேன் நன்றி
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Engal Aasan Ayya Sathyaseelan always great in his speech remembering to day
@thavasilingarasa
@thavasilingarasa Ай бұрын
கம்பரராமாயணத்தால் கப்பனுக்கு பெருமையா?. கம்பனால் ராமாயணத்திற்கு பெருமையா?. என்று ஒரு விவாதம் (பட்டிமன்றம்) வைத்தால் சிறப்பு.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Ayya Variar Swamigal is always great
@maheshwarij7200
@maheshwarij7200 2 жыл бұрын
Ungal anaivarin pechium mega mega arumai ayyaa
@vadivuharidasvadivuharidas9402
@vadivuharidasvadivuharidas9402 2 жыл бұрын
ஐயா உங்களை வணங்கி நீங்கள் இந்த கம்பன் வாழ்த்து மிகவும் தெளிவாக பேசினீர்கள் அது இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்று எனது கருத்து வணக்கம் ஐயா
@maheshwarij7200
@maheshwarij7200 2 жыл бұрын
Super sir
@pitchaispk7261
@pitchaispk7261 11 ай бұрын
மாது ஐயாவைப் போன்ற பலர்😊 உள்ளனர் - ஆனால்... |
@vigneskumar4986
@vigneskumar4986 2 жыл бұрын
Mathu Sir usually will rock as a speaker in any social or Purana pattimandappam..HE and his TEAM has done amazing well.Wish this new team earns name and fame., Mendum kaykka thondrukirrathu.,Excellent
@psarathy66
@psarathy66 2 жыл бұрын
amazing ;
@mrs2832
@mrs2832 2 жыл бұрын
அருமை அய்யா. நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும்...
@suyamprakasams7311
@suyamprakasams7311 Жыл бұрын
V
@pitchaispk7261
@pitchaispk7261 11 ай бұрын
கம்பன் உளக்கிடக்கையே! இராவணனை சிறப்பிப்பதே!-- வாதிடவா ரீரோ?
@pitchaispk7261
@pitchaispk7261 11 ай бұрын
இராவணன் - தமிழன் என்கிறீர் - ஏயாய? வாயால் வயிறு வளர்க்கும் பேச்சாளர்களே!
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Thangai Padma excellent in her speech keep it up
@Numbers0123
@Numbers0123 Жыл бұрын
ஓவர் டாக்கிங்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Thangai Bharathi always cool handling this ten days programme keep it up I need you contact deatails Thangai we want to do some programmes i n Mumbai
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
Ayya it is not saligram it is called Salagram
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
ராமன் என்ன பேசு பொருளா ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டானே ஒருத்தன் அப்போ எங்க போனான்.... கம்ப ராமாயண காவலர்கள் ? ராமன்... வணங்கப்படவேண்டிய தெய்வமேயொழிய.... ஆராய்ச்சி பண்றதுக்கு அல்ல.... முதலில்... இந்த ஆராய்ச்சியை நிப்பாட்டுங்கள்.... தெய்வவழிபாடு மேற்க்கொள்ளுங்கள் அவன் நாமத்தை ஸ்மரன் செய்யுங்கள்....
@meenakshimeyyappan6114
@meenakshimeyyappan6114 2 жыл бұрын
பேராசிரியர் இராதகிருட்டிணன் வாரிசு என்பதை நிரூபித்து வருகிறார் மாது.
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 13 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 2,3 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН
Parveen sulthana pattimandram - KAMBA RAMAYANAM
1:25:16
Tamil Pechu
Рет қаралды 256 М.