நான் Song Compose பண்ணத காமெடியா பாத்தாங்க : மனம் திறக்கும் Vijay Antony | Emotional Interview

  Рет қаралды 252,800

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

2 жыл бұрын

#Vijayantony #EmotionalInterview #Indiaglitz
Vijay Antony is an Indian music composer, playback singer, actor, film editor, lyricist, audio engineer, Director and film producer working predominantly in the Tamil film industry. He made his debut as music director in 2005.
Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil

Пікірлер: 804
@vinayak4871
@vinayak4871 2 жыл бұрын
எவன் வந்தாலும் எங்க விஜய் ஆண்டனிக்கு ஈடா ராப் பாட முடியாது👊🔥🔥
@karthick9302
@karthick9302 2 жыл бұрын
😂
@vinayak4871
@vinayak4871 2 жыл бұрын
@@karthick9302 Enna raja🤩
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Correct ah sonneenga
@survivorssoldier8437
@survivorssoldier8437 2 жыл бұрын
Andha rap paadunadhu adk bro aatchichudi
@gokulk9370
@gokulk9370 2 жыл бұрын
Kelu maganay kelu nee vaya moodi kelu.... 😀
@vasanthkumar8375
@vasanthkumar8375 2 жыл бұрын
விஜய் ஆண்டனி அண்ணா உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்🥰
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Kandippa paarkkanum I am vijay antony sir fan
@sanocycles6642
@sanocycles6642 2 жыл бұрын
I saw him in my college
@srimusicchannel-relaxingmu9776
@srimusicchannel-relaxingmu9776 9 ай бұрын
Nanum pakanum
@santhibalaguru7615
@santhibalaguru7615 9 ай бұрын
@@manjug1189ama bro
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
வலியும் வேதனையும் உள்ள இவர் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டதும் மனதில் தோன்றுவது மகிழ்ச்சியே.... முற்றிலும் அமைதி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்த இவரும் மாமனிதரே.... உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறோம்.... 🙏🙏🙏🙏❤❤❤💘💘💘😍😍😍😘😘😘
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Super
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
@@manjug1189 thanks
@AkJazz97
@AkJazz97 2 жыл бұрын
Unmai broo ..
@manikandanjansak3746
@manikandanjansak3746 2 жыл бұрын
@@AkJazz97 நன்றி...
@Kamal74256
@Kamal74256 2 жыл бұрын
Good bro
@jayasankarg6711
@jayasankarg6711 2 жыл бұрын
உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் இரண்டு வரிகளில் இவ்வுலககில் இதயம் ஒன்றே ஆகச்சிறந்தது
@AshokKumar-ny4ei
@AshokKumar-ny4ei 2 жыл бұрын
அடித்தட்டு மக்களின் வலிகளை உணர்ந்த நல்ல மனிதர் 🙏💐
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Correct
@ambikaschannel5567
@ambikaschannel5567 2 жыл бұрын
விஜய்ஆண்டோனி என்னுடைய தீவிர ஹீரோ
@Itsmevayuputhiran
@Itsmevayuputhiran 2 жыл бұрын
மிகவும் அருமையான சிந்தனை மற்றும் பேச்சு......தலைக்கனம் இல்லாத நடிகன்....
@Vaazhu.Vaazhavidu
@Vaazhu.Vaazhavidu 2 жыл бұрын
கோடியில் ஒருவன் 🥰
@veerappanpl1168
@veerappanpl1168 2 жыл бұрын
இந்த கமெண்ட்ஸ் ல பாருங்க யாருமே நெகடிவ் கமெண்ட் பண்ணல... அந்த மனுஷன் நல்ல ஆலா இருக்கதுனால யாரும் அவருக்கு நெகடிவ் கமெண்ட் பண்ணல... ❤ நல்ல இசைமைப்பாளர், அதை விட நல்ல நடிகர், அதைவிட மிக சிறந்த மனிதர்... ❤❤❤
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
💯 correct best human Being vijay antony sir
@akilan3056
@akilan3056 2 жыл бұрын
பழைய விஜய் ஆண்டனி சாரை மீண்டும் பார்க்க விருப்பம்.
@sandhyasrinivasan
@sandhyasrinivasan 2 жыл бұрын
His movies and songs are always unique 😍
@imunique2572
@imunique2572 2 жыл бұрын
Yes🤗
@ZzDEMON_GURLzZ
@ZzDEMON_GURLzZ Жыл бұрын
@@imunique2572 hi, I'm your soulmate common 🤣🤣🤣🤣🤣
@muthubala5322
@muthubala5322 2 жыл бұрын
மனதிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டுமே மற்றொரு மனதை சென்றடையும்... இவரது வார்த்தைகள் உண்மையிலேயே மனதிலிருந்து வந்தவை
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Yes
@Liacc21
@Liacc21 2 жыл бұрын
Yes bro
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 жыл бұрын
100% correct bro...
@anytimeruby
@anytimeruby 2 жыл бұрын
14:48 Respect skyrocketed on VijayAntony ❤️
@shravan2326
@shravan2326 2 жыл бұрын
நடிகராக தன் னுடைய முதல் படத்திலேயே எல்லோரையும மிரள வைத்திருப்பார் ... முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு அருமையான நடிப்பு... நான் படம் விஜய் ஆண்டனி யின் master piece.... உலகினில் மிக உயரம் பாடலில் நான் கரைந்து விடுகிறேன்....
@anoodanood5722
@anoodanood5722 2 жыл бұрын
மனம் உருகி சொல்லுரன் எனக்கு பிடித்த இந்தியாலில் இசை அமைப்பாலர் விஜய் என்டனிதான்
@mathankumar4500
@mathankumar4500 2 жыл бұрын
My most most fav music director one& only VJ Antony 🔥🔥🔥🔥🔥🔥
@keerthis6782
@keerthis6782 2 жыл бұрын
One of my fav song உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் 🖤🖤🤍
@aswinmaddy1533
@aswinmaddy1533 2 жыл бұрын
Gvp and vijay antony should concentrate more in music..... Miss their music a lot
@venuvenu011
@venuvenu011 2 жыл бұрын
உங்களை பிடிக்குமா என்று எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் உண்மையாக இருப்பது பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு விஜய் ஆண்டனி
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
👍👍👍👍
@MrVeTTi
@MrVeTTi 2 жыл бұрын
Adangappaaa 😵‍💫😵‍💫😵‍💫
@creativethoughts1435
@creativethoughts1435 2 жыл бұрын
எனக்கு பிடித்த ‌பாட்டு தப்பு எல்லாம் தப்பே இல்லை சரி எல்லாம் சரியும் இல்லை தப்பை நி சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் பொருந்தக் கூடிய பாடல்
@anushanushan7434
@anushanushan7434 2 жыл бұрын
"திரும்பி வா உன் திசை இது தெரிந்தது" song coment பார்க்க தெரியும் அண்ணாட fan base ♥ 🎶 ❤ 👌
@sahayalibin5278
@sahayalibin5278 2 жыл бұрын
Vijay Antony 🔥🔥🔥
@vijayanand9051
@vijayanand9051 2 жыл бұрын
Vijay Antony Sir, very humble, honest, polite, most respectful, nice guy.......like these all good positive vocabulary is completely matched him. Hats off, you Sir.
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
👍👍👍
@vijitharan2685
@vijitharan2685 2 жыл бұрын
He's wonderful philosopher 🙏😍
@divyakarthi6843
@divyakarthi6843 2 жыл бұрын
Interesting and humble human ✨🤩
@ajinkyaram007
@ajinkyaram007 2 жыл бұрын
I love Vijay Antony Anna😊
@kavithakannan1988
@kavithakannan1988 2 жыл бұрын
Actually we miss his songs..... I like almost all of his songs... Every song is a hit.. and gives us immense energy.. nadu night ketalum energetic ah irukum... Very humble man... Huge respect 🙏🙏🙏
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
He is actor, singerv, musician. No question of missing, no mvie will music director whole
@perumalmani8074
@perumalmani8074 Жыл бұрын
அண்ணனின் ஒவ்வொரு வார்த்தையும், ஒரு வலியை உணர்த்துகிறது.எப்போதும் யார் மனதையும் கஷ்டப்படாமல் இருப்பது அண்ணனை பார்த்து கற்றுக்கொள்கிறோம்.அன்பு அண்ணன் எப்போதும் நலமுடன்,மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் மனதுக்கு நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற வாழ்த்துக்கள் அண்ணா💚💚💚😍❤️❤️🙏🙏
@mr.thunder7052
@mr.thunder7052 2 жыл бұрын
A REAL HEARTED PERSON...❤️
@SuccessbyGovindharajan
@SuccessbyGovindharajan 2 жыл бұрын
என்றும் அண்ணன் விஜய் ஆண்டனி ❤️
@bombo2253
@bombo2253 2 жыл бұрын
It's true that 'ulaginil miga uyaram' song used to be so comforting for hustlers like me. Thanks to VIJAY ANOTONY.
@jeevaa5664
@jeevaa5664 2 жыл бұрын
Sir I m big fan of u...❤️
@elavarasan7794
@elavarasan7794 2 жыл бұрын
14:47 fact lines 💯 👏👏👏
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 9 ай бұрын
நல்ல மனிதர். இப்படி ஒரு brother வேண்டும் என்று தோன்றுகிறது.
@kathirnila_143
@kathirnila_143 2 жыл бұрын
இசை, நடிப்பு, மனித நேயம், சமூக அக்கறை அனைத்திலும் நீங்கள் சிறந்தவர் என்பது நாங்கள் அறிவோம் விஷய் ஆண்டனி சார். நீங்கள் இன்னும் பலப்பல வெற்றிகளை அடைய வேண்டும், அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி.
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Correct
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 2 жыл бұрын
விஜய் அன்ரனி சார் நீங்க இசையமைப்பாளராக மீண்டும் வரவேண்டும் என் பையன்கள் உங்களை பற்றி பேசுவாங்க ஏன் ஒரு நல்ல இசையமைப்பாளர் நடிக்கபோனார் என்று நிச்சயமாக நீங்கள் மீண்டும் இசையமைப்பாளராக வரவேண்டும். உங்கள் நடிப்பும் வேறலெவல்.நூறு சாமிகள் இருந்தாலும் .....அம்மா உண்னைபோல்..சூப்பர் நான் அடிச்சா தாங்கமாட நாலுமாசம் தூங்கமாட்ட..
@arunachalamp2062
@arunachalamp2062 2 жыл бұрын
கடை கோடி மனிதனின் உணர்வு விஜய் ஆண்டனி
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
👍👍
@naagaa7403
@naagaa7403 2 жыл бұрын
சிறப்பு I love Vijay Antony ♥ 😍
@zenn05396
@zenn05396 2 жыл бұрын
I like Vijay Antony movies. I didn't know he can sing also. Looking forward for more of his movies.
@hariharan3010
@hariharan3010 2 жыл бұрын
விஜய் அன்டனி திருநெல்வேலி சேவியர் ஸ்கூல்ல தான் படிச்சாரு இப்பவும் அந்த ஸ்கூல் ல இருக்கிற சார் போன் பன்னா உடனே எடுத்துருவாராம்.ஒரு நாள் கூட கட் பன்னது இல்லையாம். ஸ்கூல் படிக்கும்போதே கைதட்டி மியூசிக் போடுவாராம்.என் பிரண்ட் அந்த ஸ்கூல் ல தான் படிச்சான் அவன் தான் சொன்னான்.
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Super
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
உண்மையில் தைரியமான மனிதர் இவருடைய படத்தின் தலைப்பே இதற்கு சான்று , நடித்த படங்களும் உண்மையான வாழ்க்கை போன்றே தோன்றும்.
@prabhuprabhu1709
@prabhuprabhu1709 2 жыл бұрын
அருமையான நடிகன் மற்றும் மனிதன்.
@santhosh5528
@santhosh5528 2 жыл бұрын
Vijay Antony Veriyan 😍🖤
@vickytiger6613
@vickytiger6613 2 жыл бұрын
Enga thalaivan vijay antony real gentle man ever green 90s kids songs 🎵 thalaivan murattu adi
@venkateshrajendran6219
@venkateshrajendran6219 2 жыл бұрын
2:56 'verum' Vijay Antony . Intha title ey nallaa irukkae. 'verum' Vijay Antony vaazhga!! 'verum' Vijay Antony vaazhga!!
@sakthisha1247
@sakthisha1247 2 жыл бұрын
Makkal sonatha ketu 2nd time uploaded pana india glitzku tq❤😜😜
@manlymusicals28
@manlymusicals28 2 жыл бұрын
Vijay Antony.....sirrrrrr..90's Favourite...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊
@vigneshrajan9953
@vigneshrajan9953 2 жыл бұрын
Ppaaah...enna manshanya nee....Proud of you bro @Vijay Antony..
@arul_priya
@arul_priya 2 жыл бұрын
Pure soul 😍😍
@samueljason6781
@samueljason6781 2 жыл бұрын
He is a real human being real hero multi talented but very humbleness
@craneman4169
@craneman4169 2 жыл бұрын
❤️❤️ இவரின் வெற்றி மிக சிறப்பு
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 жыл бұрын
பொது நலம் பற்றி நீங்கள் சொன்னது அருமை...
@selvakumarp7782
@selvakumarp7782 2 жыл бұрын
Always I Love UNIQUE STAR... Vijay Antony 💛💗❣️💓💝💖💞❤️💌💘😍
@rubanreigns6244
@rubanreigns6244 2 жыл бұрын
Yes bro Vijay antony Anna speach motivational than & wait for his music directions 💯🎧🔥
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Correct
@mr.cinemathamizh9176
@mr.cinemathamizh9176 2 жыл бұрын
ஜெயிக்குறது வேனா....semma ✌
@liferelaxation5041
@liferelaxation5041 2 жыл бұрын
Vijay Antony sir kandippa Ellarukume Nallathe Amaiyum sir ,Neenga Rompa Nalla irukanum sir🙏🙏🙏
@nandishsiva7480
@nandishsiva7480 2 жыл бұрын
Mr.Ashwin thalaivara pathu kathukanu....Actor, Music director, singer, owns a production company, Dozen of hits, Has good telugu market and finally a director...Ivalo paniyu evalo down to earth uh irukaru nu pathu kathuko yaa...😍💥💯
@gokulsk8775
@gokulsk8775 2 жыл бұрын
Idhathan nanum nenachan bro
@Liacc21
@Liacc21 2 жыл бұрын
Bro epdi Bro.. Naa comment panna aprm thaan unga comment ah pathen
@loading7597
@loading7597 2 жыл бұрын
Yeah vjs fan na.. bt now became addicted to vjAntony sir
@naveen9358
@naveen9358 2 жыл бұрын
My favorite ❤️ VIJAYANTONY ❤️ love you so much sirrrrr😘
@Summa_Suthuvom
@Summa_Suthuvom 2 жыл бұрын
Nakka mukka remembered my school days, maka yala song remembered my college days. My unforgettable moments connected with his songs
@vigneshjeeva6408
@vigneshjeeva6408 2 жыл бұрын
Such a positive vibe person😍😍😍
@ranjantheboss200818
@ranjantheboss200818 2 жыл бұрын
Really impressed by the way he is humble rockstart vijay Anthony always god bless u bro I hope u see thjs comment
@ishwarya7819
@ishwarya7819 2 жыл бұрын
We want more songs from VA anna
@sudhakarv9
@sudhakarv9 2 жыл бұрын
He chooses great stories with good message... I love you Antony... 😊🙏🙌
@dharaniprakash3472
@dharaniprakash3472 2 жыл бұрын
Ulaginil miga uyaram.❣️My Fav VJ Antony bro!🥰
@mangayarkarasiemayavel8294
@mangayarkarasiemayavel8294 2 жыл бұрын
We always ❤️❤️❤️❤️❤️❤️ your humbleness
@kasethankadavulada2801
@kasethankadavulada2801 2 жыл бұрын
Salim padathula pesuramariye realitylaum pesuraru humble voice I like so much anna
@asschannelpresence4778
@asschannelpresence4778 2 жыл бұрын
Silent stuff become a Bom that's call Vijay Antony the way you interact with the people it makes more respect and humanity super vijay Antony anna❤👏👏
@actionhuvi7170
@actionhuvi7170 Жыл бұрын
புரியாத பாட்டு தலைவன் Vijaya Antony music 🎶 Vera leave Movies 👌 Kolaikaran Vera Vera leave movie Action King Arjun sir 😍🤩🥰😘🥰😍🤩😍🥰😘😍😍🤩🥰😘🤩🇮🇳❤️🤍💚
@priyapriyam7429
@priyapriyam7429 2 жыл бұрын
Most fav Vijay Antony.,.sir ......😍😍😍😍🙏🙏🙏
@antonytony5533
@antonytony5533 2 жыл бұрын
Vijay Antony interview always nice to watch
@sindukarthik9054
@sindukarthik9054 2 жыл бұрын
Sir, never missed your film.. All the very best for your future endeavors
@mogansubramaniam7831
@mogansubramaniam7831 2 жыл бұрын
All the best Vijay Antony Sir... With love from Malaysia 💖💖💖
@dhamoowen5800
@dhamoowen5800 2 жыл бұрын
இப்படியே எப்போதும் இருக்கனும் அண்ணா. உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும். எங்கள் அன்பு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.....
@mbkvirtualinformation3955
@mbkvirtualinformation3955 2 жыл бұрын
15th minute😍😍😍😍Antha Manasu than Sir Kadavul💖💖💖90s kids oda hero Thalaivan than😍😍😍😍😍👌👌👌
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Correct
@menak3069
@menak3069 2 жыл бұрын
🌈Vijay Antony sir unga songs lam yenoda favourite.. But athulam unga songs nu recent days ah than therinjukitan.. Please continue to compose more Music..💜💜
@ramanarayanan9242
@ramanarayanan9242 2 жыл бұрын
He's very genuine 👍🥰❤️
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
உலககினில் மிக உயரம் பாடல் மனதை உருக்கும் பாடல்
@divakardina441
@divakardina441 2 жыл бұрын
Total bliss ❤️
@Smart_vijay__143_
@Smart_vijay__143_ 2 жыл бұрын
Anne Vera ragam pa
@sumisasi7162
@sumisasi7162 2 жыл бұрын
Really missing his songs. Pls give a comeback sir. Kan irandil from uthama puthiran is my fav song from him.
@mmktamilchannel4996
@mmktamilchannel4996 2 жыл бұрын
Sir don't worry you are next big star in this tamil cinema industry
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Correct
@MR-ROCKY-7
@MR-ROCKY-7 2 жыл бұрын
VERA LEVEL SIR ♥
@BSachin-bt9pt
@BSachin-bt9pt 2 жыл бұрын
Causual Ah pesuraru!❤️😍 Love u na!🥺❤️
@etirkalamtv1862
@etirkalamtv1862 2 жыл бұрын
நீ உன்னை மாற்றிக் கொண்டால் பாட்டு என் உள் அடிக்கடி ஓடும் சிறப்பு
@muralinandini3225
@muralinandini3225 2 жыл бұрын
Sir . ungalaa rommba pudikum Nennnga unmaya pesureringa
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Super
@vasanthakumari-ij5kp
@vasanthakumari-ij5kp 4 ай бұрын
God bless my beloved Vijay Anthony forever love u more from the bottom of my heart ❤❤❤❤❤❤❤
@murugabakthan_mk
@murugabakthan_mk 2 жыл бұрын
என்னமோ தெரியலை விஜய் ஆண்டனி அண்ணாவை மனசுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Thank you
@ajanthanfelix2710
@ajanthanfelix2710 2 жыл бұрын
Nalla manushan...Vijay Antony bro..his movie selection is good and different....please continue to make good movies in future also anna and good songs....like ulaginil miga uyaram song...
@bgmkings5593
@bgmkings5593 2 жыл бұрын
Power music ✨️ my one of favorite music director vijay Antony 😍 anna 😇😇😇
@jojorara1571
@jojorara1571 2 жыл бұрын
Brother .... I'm yr big fan from MALAYSIA
@saravananparamasivam
@saravananparamasivam Жыл бұрын
இந்த எண்ணத்திற்கு தான் கடவுள் உங்களை காப்பாற்றி உள்ளார்
@kayalibu7136
@kayalibu7136 2 жыл бұрын
My one of favorite hero vijay antony
@user-qz3kj8du8b
@user-qz3kj8du8b 11 ай бұрын
Vijay Antony Sir yenakku rompa pudikkum
@kulothram6879
@kulothram6879 2 жыл бұрын
We love vijay antony
@johnpeter212
@johnpeter212 Жыл бұрын
Vijay antony sir really a gentle man...
@vickysmart7483
@vickysmart7483 2 жыл бұрын
Ovoru dharava ivaroda interview pakumbodhu lifeku eppudi oru pakkam kuda irukonu thona vekararu pa indha manushan...❤️❤️
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Yes
@ShaxShakti5436
@ShaxShakti5436 2 жыл бұрын
V.a thalaivar valga
@thiyaguamala3307
@thiyaguamala3307 2 жыл бұрын
😎Vijay Antony sir Neenga yepavume vera level dhan 💪 Really super fantastic person 👍🤝🙏
@manjug1189
@manjug1189 2 жыл бұрын
Correct
@dinudinu6073
@dinudinu6073 2 жыл бұрын
Vijay antony 🔥🔥❤️🇱🇰❤️
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,7 МЛН
Vijay Antony Special | Flac Podcast
42:36
Flac Monkeys
Рет қаралды 138 М.
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 67 МЛН
1❤️
0:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Poor beggar, fortunately there have joker to help#joker #shorts
0:57
Untitled Joker
Рет қаралды 10 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 21 МЛН
She saved others
0:20
V.A. show / Магика
Рет қаралды 4,6 МЛН
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 2,5 МЛН