No video

நீதிபதியை மிரட்டிய போலிஸ் என்பது வரலாற்றில் முதல் முறை… Karu Pazhaniappan | Sattankulam Issue |NT159

  Рет қаралды 499,429

Nakkheeran TV

Nakkheeran TV

4 жыл бұрын

#Nakkheeran #KaruPazhaniappan #Sattankulam_Issue
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 1 000
@sreevijiviji4563
@sreevijiviji4563 4 жыл бұрын
ரேவதி மேடத்திற்க்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்பதுடன் பதவி உயர்வும் வழங்க வேண்டும் ! மேலும் சாத்தான் குளம் மக்கள் ரேவதி மேடத்திற்க்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
@user-vr4kz9nl9t
@user-vr4kz9nl9t 4 жыл бұрын
கண்டிப்பாக மிகவும் சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும் தமிழக அரசு
@rajeshbalan2600
@rajeshbalan2600 4 жыл бұрын
ஆமா உண்மைக்கு எல்லாரும் வருவார்கள்
@ajaajay713
@ajaajay713 4 жыл бұрын
ஒருவர் முதல்வருக்கு ட்வீட் செய்தவுடன் 13 பாக்கெட் பால் வீடுத்தேடி வந்தது, சாமானியன் தின கூலி வேலை செய்பவன் என்ன பண்ணுவான்?
@suryakalak3858
@suryakalak3858 4 жыл бұрын
True
@Kavi_krissy
@Kavi_krissy 4 жыл бұрын
அது என்ன பால் பாக்கெட் கதை?
@rameshmurugesan5787
@rameshmurugesan5787 4 жыл бұрын
நக்கீரன் என்றாலே துணுவு அதனுடன் திரு் . கரு.பழனியப்பன் பேச்சு என்றுமே சிறப்பு
@dinud71
@dinud71 4 жыл бұрын
புளுவு
@rajrama6106
@rajrama6106 4 жыл бұрын
*தமிழர்கள் இதை தயவு செய்து பார்க்கவும்* (திருட்டு திராவிட சூழ்ச்சி 👇👇👇 kzfaq.info/get/bejne/bJNmhKmgxLuZmWQ.html
@jaashwinbalakrishnamoorthy3428
@jaashwinbalakrishnamoorthy3428 4 жыл бұрын
Ärrrrtttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt
@sathishd5778
@sathishd5778 4 жыл бұрын
கவிஞர் சொன்னது அத்தனையும் சாதாரண மனிதனின் வாழ்வியல் இவருக்கு தெரிந்தது கூட ஒரு முதலமைச்சருக்கு தெரியவில்லை
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 4 жыл бұрын
@Cicada 3301 நண்பரே, raj rama என்பவன், பிச்சை எடுத்து பஞ்சம் பிழைக்க கைபர் வழியே இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிய வந்தேறி பரதேசி கூட்டத்தை சேர்ந்த பன்றி. அது அப்படித்தான் பதிவிடும்..
@georgejose4334
@georgejose4334 4 жыл бұрын
சாத்தான்குளத்தது மக்கள் நம்முடைய பெண் ரேவதியை பாதுகாக்க வேண்டும்.
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 4 жыл бұрын
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பற்றி நக்கீரன் ஊடக வாயிலாக பேசவேண்டும்
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 4 жыл бұрын
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அனைவருமே, போலீசுக்கு லஞ்சம் வசூல் செய்து கொடுக்கும் ஈன பிறவிகள். அவர்கள் அனைவருமே கூலிக்கு மாரடிக்கும் RSS கைக்கூலிகள்.
@ashaasha-gh6wz
@ashaasha-gh6wz 4 жыл бұрын
ஆமாம்... நக்கீரன் பேசினால் தான் friends of police பற்றி சாமானியனுக்கும் விழிப்புணர்வு வரும்
@rajarampandian6731
@rajarampandian6731 4 жыл бұрын
Thambi Very good Message UngkaLai Parthu 3month Aakivttathu
@somaravi934
@somaravi934 4 жыл бұрын
@@halloweenpumpkin3515; S. , bro. ; ivanukalukku. . Captain. Pirapakaran. Enra. Ninaippu. -- Thevdiyaa. Punda. Mavanukal
@user-vr4kz9nl9t
@user-vr4kz9nl9t 4 жыл бұрын
கண்டிப்பாக
@malathipoompukar9810
@malathipoompukar9810 4 жыл бұрын
முதல்வரை இதை விட வேறு யாராலும் செருப்பால அடிக்க முடியாது
@natchatraananthu751
@natchatraananthu751 4 жыл бұрын
சூப்பர் ....💪🙏
@natchatraananthu751
@natchatraananthu751 4 жыл бұрын
உண்மை....🦋🦋
@januhepziba2598
@januhepziba2598 4 жыл бұрын
😂😂😂😂😂👌
@shanraman6888
@shanraman6888 4 жыл бұрын
@@natchatraananthu751 llpppppp} ppppp
@akwakw3079
@akwakw3079 4 жыл бұрын
Saniyalla adikanum
@rameshbabu03
@rameshbabu03 4 жыл бұрын
நீதி வேண்டும்😭 பென்னிக் ஜெயராஜ்
@vaithilingaml8999
@vaithilingaml8999 4 жыл бұрын
போலீஸ்அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இது சரியான தருணம் தமிழர்களே ஒன்றுகூடுங்கள்நீதிக்காக போராடுங்கள்
@hanifamohammed9641
@hanifamohammed9641 4 жыл бұрын
நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கல் பேட்டி கரு பழனியப்பன் ❤
@vinayakmahadevan2792
@vinayakmahadevan2792 4 жыл бұрын
இதுவே கடைசி முறையாக இருக்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு(று)க்க வேண்டும் 😡😡💪🏻💪🏻💪🏻
@palaniappanr9744
@palaniappanr9744 4 жыл бұрын
ட் நண்பர்களே இந்த வீடியோ பார்த்த பின்பு நீங்கள் குற்றவாளிகளுக்கு கமெண்ட்ஸ் ஆப் போலீஸ் அவளுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை வீடியோவாக வெளியிட வேண்டும்
@va_vandhu..
@va_vandhu.. 4 жыл бұрын
அழகான தமிழ்...
@majeerizz8280
@majeerizz8280 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/jdh5lJWdrZbFhGQ.html 🤤😥😰😰😰😨🤢🤔😭😭😭😢😰😱😱😱
@Amirth-po6bq
@Amirth-po6bq 4 жыл бұрын
அண்ணா அருமை அருமை அண்ணா. உங்கள் பதிலை கேட்கும்பொழுது கண் கலங்கியது... வணக்கங்களும் நெஞ்சார்ந்த நன்றி அண்ணா.
@georgejose4334
@georgejose4334 4 жыл бұрын
நக்கீரன், இந்தப் பதிவை முதல்வர் எடப்பாடிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
@dailytrendingarts9736
@dailytrendingarts9736 4 жыл бұрын
Avan oru manakkada naai.., he don’t care
@djdharma9938
@djdharma9938 4 жыл бұрын
ஆமா இந்த முதலமைச்சர் முதலமைச்சர் சொல்றீங்களே.. தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் யாருப்பா..??
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
போலிஸ் இல்ல சார் பொருக்கிதான்
@mohideenmohideen3504
@mohideenmohideen3504 4 жыл бұрын
Nalla pativu
@kabilankannan8441
@kabilankannan8441 4 жыл бұрын
வேற யாரு.... உலகம் சுற்றும் வாலிபனான ஏழைத்தாயின் மகன்தான்.
@Bashkaraj
@Bashkaraj 4 жыл бұрын
எனக்கும் அதே டவுட் தான்
@vanaraj22
@vanaraj22 4 жыл бұрын
Arasagathile velai seira ellarme cmthan.avaga avaga isstathukku order poduraga yaar cm ne theriyale.
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 4 жыл бұрын
110 dislike evan da பாலகிருஷ்ணன் ரகு கணேஷ் கடம்பூர் ராஜ் அங்காளி பங்காளி யா ??? 🤣😂
@saravananpanneer9455
@saravananpanneer9455 4 жыл бұрын
No, எடப்பாடியின் பங்காளிகள்
@vk7817
@vk7817 4 жыл бұрын
Vanga da yokiyans... Dislike panna pongura naiga yen da ootuku kasu vangitu stalin mari alalam CM aka nikurenga...
@paramaguru7812
@paramaguru7812 4 жыл бұрын
வெந்த வாயன் கடம்பூர் ராஜூ இதில் சாதிரீதியாக அரசியல் செய்கிறான்
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 4 жыл бұрын
வெந்த வாயன் உறவினர் தான் அந்த சாத்தான் குளம் இன்ஸ்பெக்டர். அதனால் தான், அது லாக்கப் டெத் இல்லை என்று கூப்பாடு போட்டார்.
@sathishjagan5296
@sathishjagan5296 4 жыл бұрын
Semma bro
@rosanvisnu654
@rosanvisnu654 4 жыл бұрын
Yes correct bro
@padmanabansekaran4812
@padmanabansekaran4812 4 жыл бұрын
பாவமா இருக்கு. அமைச்சருக்கும் மன அழுத்தமாம். இழனுங்களை எங்கே அனுப்பலாம். டாக்டருக்கும் மன அழுத்தமோ?
@majeerizz8280
@majeerizz8280 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/jdh5lJWdrZbFhGQ.html 🤤😥😰😰😰😨🤢🤔😭😭😭😢😰😱😱😱
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 4 жыл бұрын
ரேவதி அக்கா அவர்களுக்கு சாத்தான் குளம் மக்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
அருமை.. அப்பா பேப்பர் படிக்கிறார் அம்மா சமைக்கிறார்... ஆழ்ந்த சிந்தனை....
@user-vr4kz9nl9t
@user-vr4kz9nl9t 4 жыл бұрын
கண்டிப்பாக மிகவும் உண்மை
@parasuraman1611
@parasuraman1611 4 жыл бұрын
ஜெயில் இவர்களுக்கு சொகுசா எதையும் சேய் வேண்டாம்.. கைதி எப்படியோ அப்படி இருக்க வேண்டும்.
@suryakumar8104
@suryakumar8104 4 жыл бұрын
ஓநாய்களின் மத்தியில் ஒரே ஒரு பெண் சிங்கம்🦁 Hats off Revathy
@mganesan7169
@mganesan7169 4 жыл бұрын
வழக்கம் போல அருமையான பேச்சு கரு. பழனியப்பன் அண்ணா
@rakesh2010ish
@rakesh2010ish 4 жыл бұрын
Real police lady singam Revathi mam.Entire Tamilnadu supports you mam.Excellent brave true lady.Court recommend for her promotion soon.She should be ranked to highest level ranking in entire police.Entire police should learn from Revathi mam how to be honest in duty. Excellent mam. Hats off.
@elanchezian2244
@elanchezian2244 4 жыл бұрын
தோழாின் விவாதம் அருமை... குறிப்பாக துறையில் இருக்கும் கலைகளை இப்போது எடுப்போம்... பாராட்டுகளை பிறகு பாா்த்து கொள்ளலாம்... அது உண்மைதான்... இரண்டையும் ஒன்றாக செய்யகூடாது...
@cubikurama
@cubikurama 4 жыл бұрын
உண்மையை பேசினீர்கள் நன்றி 🙏🙏
@HHhayati
@HHhayati 4 жыл бұрын
ஏங்க சகோதர் வந்துதாரு!!!👍👍👍👌👌point To point
@jnathan6064
@jnathan6064 4 жыл бұрын
👍👍👍👍👍இதெல்லாம் ஆர் எஸ் எஸ் / பா ஜ க கலாச்சார கலப்பு. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.
@swift14727
@swift14727 4 жыл бұрын
J Nathan...திருட்டு திராவிட நாய்கள் பிராமணர்களை வந்தேறிகள் என்று திட்டிக்கொண்டு திரிஞ்சாங்க....இப்போ ஆர் எஸ் எஸ் என்கிறாங்க....
@rajrama6106
@rajrama6106 4 жыл бұрын
*தமிழர்கள் இதை தயவு செய்து பார்க்கவும்* (திருட்டு திராவிட சூழ்ச்சி 👇👇👇 kzfaq.info/get/bejne/bJNmhKmgxLuZmWQ.html
@sureshraj2195
@sureshraj2195 4 жыл бұрын
@@swift14727 திராவிட நாய்கள் என்று கூறும் நீ என்ன ஆரிய நாயா....உன் பேயரையே தைரியமா எழுத முடியாத முதுகெலும்பு இல்லாத உனக்கு கமண்ட் தேவையில்லை 👺👺👺
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 4 жыл бұрын
@@swift14727 அது என்னடா பிராமணர்கள் மயிரு. பார்ப்பனர்கள் என்று சொல்லிவிட்டு போயேன். அவர்கள் வந்தேறிகள் என்பதில் என்ன டவுட். பிச்சை எடுத்து பஞ்சம் பிழைக்க கைபர் போலன் வழியே இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிய வந்தேறி பரதேசி கூட்டத்தை, வந்தேறி என்றுதான் சொல்ல முடியும். பரதேசி என்ற வார்த்தையே ஆரிய வந்தெரிகளை குறிக்கும் சொல் தானடா. அம்மா பிச்சாந்தேஹி என்று வீடு வீடாக பிச்சை எடுத்தது மறந்து விட்டதா.
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 4 жыл бұрын
@@sureshraj2195 அவன் ஆரிய பார்ப்பன வந்தேறி கூட்டத்தை சேர்ந்தவன் தான் ப்ரோ. அவனுடைய முன்னோர்கள் தான், ராஜ ராஜ சோழனுக்கு, 17 பார்ப்பன வப்பாட்டிகளை கூட்டி கொடுத்து, சதுர்வேதி மங்கலம், பிரம்மோதயம், உத்தமதானபூரம் போன்ற ஊர்களை தானமாக பெற்றவர்கள். இன்றும் தமிழ்நாட்டில், மங்கலம் என்று முடியும் ஊர்கள் எல்லாம் அப்படி பெறப்பட்ட ஊர்கள் தான். கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று படித்திருக்கிறேன்.
@saidaimjacobbrothers2214
@saidaimjacobbrothers2214 4 жыл бұрын
செருப்படி யான ஒரு பதிவு இந்த கேடுகெட்ட அரசால் மக்களுக்கு நடக்கின்ற கொடுமைகளை அக்கு வேறு ஆணி வேறா பதிவு செய்தமைக்கு மதிப்புக்குரிய அய்யா திரு கரு பழனியப்பன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@veerakumar.r2572
@veerakumar.r2572 4 жыл бұрын
ஐயா இனி வரும் காலங்களில் தீபாவளி II கொண்டாட வேண்டும் அங்க தூக்கு போடற அன்றய தினத்தில் !
@yoursfriendly3053
@yoursfriendly3053 4 жыл бұрын
Appo neraya deepavali varumunu sollunga....
@subramanianthevar492
@subramanianthevar492 4 жыл бұрын
இந்த வீடியோ unlike செய்தவர்களின் வீடுகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் பொறுத்து கொள்வார்களா...
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அருமை அருமை நண்பா
@mohamedanvarabdulrahman4427
@mohamedanvarabdulrahman4427 4 жыл бұрын
சங்கிகளக இருக்கும் நண்பா...
@vk7817
@vk7817 4 жыл бұрын
Dai manasatchiya thottu solu ne... Ithula arasiyal pandrathu kevalama ilanu
@easterrajsolomon2253
@easterrajsolomon2253 4 жыл бұрын
Correct
@huthahutha4073
@huthahutha4073 4 жыл бұрын
மனிதமிருகங்கள்unlike செய்தவர்கள்:
@easwarivishnu4025
@easwarivishnu4025 4 жыл бұрын
எங்களைப் போன்ற ஏழையின் நிலைமையை சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
@angelvijilal2868
@angelvijilal2868 4 жыл бұрын
விரைவு நீதிமன்றத்தை நியமனம் செய்ய வேண்டும
@vjenterprises9773
@vjenterprises9773 4 жыл бұрын
very well said... for Que @15:16 ... Mosamanavana kalai eduppom... This is the right solution
@samydossp
@samydossp 4 жыл бұрын
Excellent analysis by Palaniappan.
@ravin8405
@ravin8405 4 жыл бұрын
எங்கே சென்றிர்கள் திரு கரு.ப.' சத்தத்தையே காணோம் | நன்றி
@sethuCOC
@sethuCOC 4 жыл бұрын
சார் அருமை யான பேச்சு 👍
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 жыл бұрын
I am proud to be watched your movies... Now I knew your lovely humanity person.. I love you karu. Palaniappan sir... 🙏🙏🙏❤️❤️❤️💘💘💘💘👍👍👍💪💪👌👌👌
@michalbro8200
@michalbro8200 4 жыл бұрын
Thank you Nakkeeran, for this good interview, i always like palaniyapan speech. Keep it up Nakkeeran.
@razzak070
@razzak070 4 жыл бұрын
Nakeran sir pls talk about friends of police
@arunkumarpradeep5734
@arunkumarpradeep5734 4 жыл бұрын
அதை விட பெரிய அசிங்கம் : நீதிபதி இடம் தங்கள் உடல் வலிமை காட்டிய{ஒத்துழைப்பு தர மறுத்த} dsp இருவருக்கும் பதவி உயர்வு வழங்கிய தமிழ்நாடு அரசை என்ன சொல்வது Verified news
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 4 жыл бұрын
என்ன சொல்லணுமா மு. கூ. ம. னேன்னு சொல்லணும் சார்.
@rajrama6106
@rajrama6106 4 жыл бұрын
*தமிழர்கள் இதை தயவு செய்து பார்க்கவும்* (திருட்டு திராவிட சூழ்ச்சி 👇👇👇 kzfaq.info/get/bejne/bJNmhKmgxLuZmWQ.html
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r 4 жыл бұрын
அவர்களின் கட்சி பொது செயலாளரையே முதுகில் குத்திய வர்கள். எப்படி சாத்தான்குளம் தந்தை மகன் கொலையில். நீதி மலர செய்வார்கள். !
@saravanamg7593
@saravanamg7593 4 жыл бұрын
@@rajrama6106 poda Arya loafer.
@Mohan-hb6fn
@Mohan-hb6fn 4 жыл бұрын
ஊடகங்கள் என்ற நக்கீரன் தவிர வேறு எந்த ஒரு ஊடகம் சொல்வதற்கு அருகதையும் இல்லை KZfaqல் வைராலானபிறகும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்த பிறகும் மற்ற உடங்கள் வெளியிடுகிறது. கடம்பூர் ராஜு தமிழன் உணர்வு இயலாதா காரணத்தால் அவனுக்கு வலி தெரியாது.
@ansarybaai2313
@ansarybaai2313 4 жыл бұрын
Well explained. You r really great Sir.
@sureshraj2195
@sureshraj2195 4 жыл бұрын
Good speech Palaniyappan Bro... Your thoughts are information to lots of peoples. Pls keep it up always considering the welfare of our society..👍👍👍🙏
@hajaazad3559
@hajaazad3559 4 жыл бұрын
கரு.பழனியப்பனின் மிகச்சிறந்த நேர்காணல். மிக யதார்த்தமான உரையாடல். நன்றி நக்கீரன்
@Karma4all420
@Karma4all420 4 жыл бұрын
5 dislikes potavan , manusa genmamey illa da... Sethurunga
@sibichakk3912
@sibichakk3912 4 жыл бұрын
Im dislike the video...because of karu palaniyappan i hate him.....but i support to get justice for bennix and jayaraj
@rajrama6106
@rajrama6106 4 жыл бұрын
*தமிழர்கள் இதை தயவு செய்து பார்க்கவும்* (திருட்டு திராவிட சூழ்ச்சி 👇👇👇 kzfaq.info/get/bejne/bJNmhKmgxLuZmWQ.html
@manikandanjansak3746
@manikandanjansak3746 4 жыл бұрын
Now 10 dislikes brother... 😟😟😟😟😟
@anwarpkw4327
@anwarpkw4327 4 жыл бұрын
@@sibichakk3912 ஆளை பார்க்காமல் அவர் சொல்லும் சேதியை கேட்பதும் அதில் தேர்ந்து தெளிவதுமே மனித பண்பாகும்.
@bavanbavan4948
@bavanbavan4948 4 жыл бұрын
Antha 5 police Kara kudumpama irukkum
@hardworkinggirlgirl6639
@hardworkinggirlgirl6639 4 жыл бұрын
So.....so....good... Sri....God..pls..u...thanks...u...so. much 🙏
@jamruthnachiyar2430
@jamruthnachiyar2430 4 жыл бұрын
This msg to Mr Kaur Pazhaniappan I always like your speech bcoz everything you says make since great and thanks 💕🎤
@jayab.1179
@jayab.1179 4 жыл бұрын
Hats off to Nakheeran !! Karu Pazhaniappan speech is interesting and clarity on the issue. Request to talk on FRIENDS OF POLICE issues !
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 4 жыл бұрын
அவ்வப்பொழுது விபரங்களை வெளியிட்டு வர வேண்டுகிறேன்!
@rakesh2010ish
@rakesh2010ish 4 жыл бұрын
Excellent correct speech sir
@mjohn6380
@mjohn6380 4 жыл бұрын
@Karu Palaniappana Anna - your response in this interview about whether every police men is wrong or do there exist good police also, was excellent and mind blowing. I have seen people not being upfront for this question and giving neutral responses only. My hear felt Salute to you
@MrBazeer
@MrBazeer 4 жыл бұрын
Very clear admonishant and a timely practial advice. We have failed to educate the public. And the leaders have failed miserably to understand the corona issue and how to tackle it
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Thanks sir..
@karnankarnan6686
@karnankarnan6686 4 жыл бұрын
Super
@masilamaniramasamy3917
@masilamaniramasamy3917 4 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப்பின் திரு. கரு.பழனியப்பன் அவர்களின் குரல் ! மிகத்தெளிவான, ஆணித்தரமான பதிவுகள்!. ஆட்சியாளர்கள் பற்றிய தெளிவான விமர்சனங்கள்!
@abdullbrahimabdullbrahim4308
@abdullbrahimabdullbrahim4308 4 жыл бұрын
உயிர் பற்றியும், இன்னல் பற்றியும், எப்போதும் கவலை கொள்ளாமல், உண்மையை உரைப்பதில் முள் முனை அளவும் குறைவின்றி துணிந்து கூறுவதில் நக்கீரனுக்கு நிகர் நக்கீரனே.அதேபோல் உண்மையை(சாட்சி) கூற முன் வந்த மேன்மைமிக்க காவலர் ரேவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .உங்கள் இருவர்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர்கள் மீதும் இறைவன் அருள் புரிவானாக.
@truthseeker8725
@truthseeker8725 4 жыл бұрын
Police complain authority (pca) Should start போலிஸ் கண்காணிக்க ஓரு துறை தேவை kzfaq.info/get/bejne/pJd4ncefnLeac40.html இதை ஆரம்பிக்க அரசியல் கட்சிகள் புரக்கனித்தால் அரசியல் கட்சிகளை புரக்கனிக்கவும்
@lenovophab2942
@lenovophab2942 4 жыл бұрын
Must need
@palanimurugan3679
@palanimurugan3679 4 жыл бұрын
WE Want👍👍👍👍👍
@rajwilliams3768
@rajwilliams3768 4 жыл бұрын
அது நீதி கட்டுபாட்டில் இருக்க வேண்டும்
@jalan.j9960
@jalan.j9960 4 жыл бұрын
போலீஸ் துறையே வேண்டாம். எந்த போலீசும் மக்களுக்கு பணி செய்யவில்லை. அரசியல்வாதிகளுக்கு மட்டும் அடிபணிகின்றமர்.
@paulnayagam2199
@paulnayagam2199 4 жыл бұрын
Great speech brother.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
கரு பழனியப்பன் சார் மக்களின் மணக்குமுரல் களை வெளியிட்டு இருக்கிறீர்கள் சாட்சி சொண்ன பெண் போலீஸ் காரர் எண்ண பாதுகாப்பு கொடுக்க போகிறோம்
@parthycp8768
@parthycp8768 4 жыл бұрын
Most important & a valid point stated by him 10:45 proves his visionary level at its peak....👏👏👏 Great Karu Palaniyappan sir 🙏
@kalpanasampath2607
@kalpanasampath2607 4 жыл бұрын
Super sr, 👌👌👌
@bahurmnaser8081
@bahurmnaser8081 4 жыл бұрын
Arumaiyana velakkam super speech brother
@muralimanikam1210
@muralimanikam1210 4 жыл бұрын
VANAKKAM SIR I SALUTE EXCELLENT SPEECH THANKS SIR
@anandraapana1680
@anandraapana1680 4 жыл бұрын
I like nakeeran news always..this is good media
@venkatthaniga6549
@venkatthaniga6549 4 жыл бұрын
Super sir
@deenasarathi7751
@deenasarathi7751 4 жыл бұрын
Super🤜🤜🤜
@kanagas9760
@kanagas9760 4 жыл бұрын
Awesome sir Thanks for truthful talk because difficulty to accept everyone what going in society
@mohanjohn7685
@mohanjohn7685 4 жыл бұрын
As usewell Always ur speech is very gud, really semma, Hat's of u sir... 🙏
@Mr.flash-gamer
@Mr.flash-gamer 4 жыл бұрын
பழனி அவர்கள் பேசிய பேச்சு என்றுமா அருமை
@manichinnarasu8559
@manichinnarasu8559 4 жыл бұрын
Super thalaiva
@muruganandam1325
@muruganandam1325 4 жыл бұрын
Sir karu.palaniappa sir I agreed and solute you and your honourable speech sir keep it up sir
@ismailapsar4276
@ismailapsar4276 4 жыл бұрын
Goodspech
@angelvijilal2868
@angelvijilal2868 4 жыл бұрын
அறிவீலி. தற்போதைய முதல்வன்.
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 4 жыл бұрын
காவலர்களால் சாத்தான்குளத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள் பற்றிய உண்மை செய்திகளை தொடர்ந்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நக்கீரனுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf 4 жыл бұрын
கரு.பழனியப்பன் அவர்களே நீங்கள் கூறும் கருத்துக்களில் ரேவதி அம்மையாரின் பாதுகாப்பு மிக முக்கியம். சாமானியனின் சத்தியம் இதுபோன்ற நிகழ்வினில் சாத்தியம். நன்றி
@zenneosen1
@zenneosen1 4 жыл бұрын
From 18:00 seruppadi to central and state govt.
@felixchelladurai6781
@felixchelladurai6781 4 жыл бұрын
EPS and MODI are Hindutva frauds. அப்பாவி கிறிஸ்துவர்கள் அநியாயமாக இந்து மிருகங்களால் கொள்ள படுகிறார்கள் ஆந்திரா வ போல தமிழ்நாட்டுலயும் கிறிஸ்து ராஜ்ஜியம் வரும் நாள் மிக விரைவில். அதுக்கு அப்புறம் இருக்கு வேடிக்கை.
@vivekabd2758
@vivekabd2758 4 жыл бұрын
@@felixchelladurai6781 வாய்ப்பு இல்லை புண்டை 🖕
@devaraj754
@devaraj754 4 жыл бұрын
True
@user-gy4wy2gw9d
@user-gy4wy2gw9d 4 жыл бұрын
தொடர்க நக்கீரன் நற்பணி..
@Balajinatarajan2211
@Balajinatarajan2211 4 жыл бұрын
அன்பு நண்பர்களே... பொதுமக்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். காவல்துறை இதுபோன்று நடந்து கொள்வது இதன் முதல் முறை அல்ல. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இது போன்ற நிகழ்வுகளை சந்தித்திருப்பீர்கள். உயர்திரு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இவர்கள் விஷயத்தில் அவர்கள் உயிர் பறிபோயிருக்கிறது. இதையே ஆரம்பப் புள்ளியாக வைத்து காவல்துறையினரின் சரியான கடமையை செய்ய பொதுமக்களாகிய நாம் ஒன்றுபட வேண்டும்.
@village.2805
@village.2805 4 жыл бұрын
விசாரணை waste எல்லோரையும் என்க்கோன்டர்ல போட்டுடனும் தேவை இல்லாமல் செலவு செய்ய கூடாது
@rajir1715
@rajir1715 4 жыл бұрын
Correct Revathi mameh nalla padhukakkanam .illina nalakki innoru Revathi varathukku thayanguva.
@gautamm1405
@gautamm1405 4 жыл бұрын
Palaniappan sir pls try to make Mr Pandey understand that he is taking the side of injustice in the name of being neutral. Pls prove him that he is Indirectly supporting BJP he acts very smart and is underplaying his role as a pro BJP person. Only a good orator like you who has an indepth knowledge about tamil and tamil Nadu can break His fake modesty and make people understand that he is trying to support a fascist leader.
@ajmisuleka4287
@ajmisuleka4287 4 жыл бұрын
Brother plz don't make him popular .... By thinking or by commenting on him... He is not a man at all . If we ask some questions he will answer it very stupidly and will divert that question which we ask
@iam_dee.a
@iam_dee.a 4 жыл бұрын
Mr Pandey already exposed as a super sanghi
@MaruffHM
@MaruffHM 4 жыл бұрын
First you understand Pandey... Today everyone know Pandey as most vulgar Sangi... He will support and justify all crimes & criminals.... Wake-up dear... He himself a fascist
@gautamm1405
@gautamm1405 4 жыл бұрын
@@ajmisuleka4287 you are right but His ego and his self righteous attitude towards Journalism has to be proved wrong . He acts as if he is the most appropriate journalist in TN.
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 4 жыл бұрын
@@iam_dee.a What is wrong to be a RSS member. Anyone supports BJP is being branded as RSS people. When there is a Indian Muslim League party and Christian missionaries to safeguard the Muslims and Christians, what is wrong with RSS, which safeguards Hinduism. In Hinduism there are some black sheep like this fellow. These people think that they are Aristotle, Plato, sheguvaro, Karl Marx. அறிவாளி பேசுறான் பாருங்க. இந்த விளகெண்ணைய முதலமைச்சர் ஆக்குங்க. நல்லா ஆட்சி செய்வார். குறை சொல்றதுக்குன்னே சில சொறி நாய்கள் தமிழ்நாட்டில் திரிகின்றன. அவற்றில் இந்த நாயும் ஒன்று.
@ezhiloviyam
@ezhiloviyam 4 жыл бұрын
Good speech sir..like you all should raise the voices hereafter for all activities...nobody think about normal ppl ...everbody lot there economy ..simply in the name of corona doing some dramas...
@rajir1715
@rajir1715 4 жыл бұрын
Wow super speech
@sabi6954
@sabi6954 4 жыл бұрын
செருப்படி சார்....well done 👏👏👏👏
@jesuskiruba2130
@jesuskiruba2130 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👍👍👍
@devisree6813
@devisree6813 4 жыл бұрын
Arumaiyana pathivu...
@amalanamali2317
@amalanamali2317 4 жыл бұрын
அருமையான விளக்கம். எல்லாமே கூர்மையான விளக்கம். அதிலும் நல்லவங்க இப்ப முக்கியம் இல்ல. கெட்டவங்கட கதை தான் இப்ப முக்கியம் என்ற விளக்கம் மிகவும் கூர்மையான விளக்கம்.
@suryatailoringdeepa5509
@suryatailoringdeepa5509 4 жыл бұрын
Saatai adi🙌
@nkvenkat8963
@nkvenkat8963 4 жыл бұрын
#save truth, save Revathi #.
@bharathant4735
@bharathant4735 4 жыл бұрын
👌👍
@MrPrashanthfdo
@MrPrashanthfdo 4 жыл бұрын
Waiting for the Video of Mr. Nakheeran Gopal sirs speech about this issue 👍🏽
@jaijai7713
@jaijai7713 4 жыл бұрын
அண்ணனுக்கு salute
@annieigcar
@annieigcar 4 жыл бұрын
Correct sir, athu oru bafoon kootam than 😂😂😂
@RaviKumar-ql6pf
@RaviKumar-ql6pf 4 жыл бұрын
கரு பழனியப்பன் பேச்சு எப்போதும் நமது மனசாட்சியை உலுக்கும் நன்றி நக்கீரன் தொலைக்காட்சி
@moulanatravels4362
@moulanatravels4362 4 жыл бұрын
Hats off Mr.Karu.Pazhaniyaoppan......all points very valid.....and the statement regarding Covid-19 is the matter.....Thanking Nakheeran also...
@gugan8551
@gugan8551 4 жыл бұрын
Sir, தனுஷ் போலீஸ் வேடம் எடுபடாது.
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
PenKaavalarRevadhyNeedoozhiVazga
@shanthyblossom6034
@shanthyblossom6034 4 жыл бұрын
Well said sir
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 4 жыл бұрын
அருமை, அருமை அருமை.
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
சாதிஇல்லை
@Mani-le8kg
@Mani-le8kg 4 жыл бұрын
Super Karu. Sharp point. நல்ல நிகழ்வில் கெட்ட விஷயங்களை நினைக்காதத்தை போல், கெட்ட நிகழ்வில் நல்ல விஷயங்களை நினைக்க வேண்டாம். கெட்டவனை முதலில் களை எடுப்போம். நல்லவனுக்கு பின்பு பாராட்டு பத்திரம் வாசிப்போம்.
@MeshachWilliams
@MeshachWilliams 4 жыл бұрын
Very correct interpretation about the Cinema actors role as police.... good sir! Speak more to public....ppl like you should not be silent sir.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 жыл бұрын
Yes bro
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 24 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 8 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН