உலகமே காறித் துப்புது… Mayilsamy Interview | Sattankulam Issue | NT157

  Рет қаралды 1,017,119

Nakkheeran TV

Nakkheeran TV

4 жыл бұрын

#Nakkheeran #Mayilsamy #Sattankulam_Issue
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 2 000
@Allen-ch6hs
@Allen-ch6hs 4 жыл бұрын
உங்களுக்கு உள்ள ஆண்மை, வீர வசனம் பேசும் ஹீரோக்களுக்கு இல்லை. நன்றி அண்ணே.
@GodwinThaya
@GodwinThaya 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா
@surjiths7091
@surjiths7091 4 жыл бұрын
Crt na
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 4 жыл бұрын
True.. where are the mass heroes none voice out.. they will at their audio launch functions and award functions to promote their movies..
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 4 жыл бұрын
பொருத்திருங்கள் விஜய் ரஜினி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மட்டும் பேசுவார்கள் எல்லாம் ஒரு விளம்பரம் கேடுகெட்ட அவனுங்களுக் பாலாபிஷேகம் செய்த நாய்கள் அவனுங்களை தலைவனாக வேறு பாக்குறானுங்க
@manig4347
@manig4347 4 жыл бұрын
Your concept 100 % correct
@sguruchandran4950
@sguruchandran4950 4 жыл бұрын
மனதில் பட்டதை பேசினார் உண்மையே பேசி னார் அண்ணனுக்கு நன்றி.
@vibhavvishnu9333
@vibhavvishnu9333 4 жыл бұрын
Sabash mayilsamy Anne, hero
@bharatexplore8023
@bharatexplore8023 4 жыл бұрын
👍
@elangovanpk9714
@elangovanpk9714 4 жыл бұрын
SUPER
@mohandass1988
@mohandass1988 4 жыл бұрын
ஐயா நீங்கள் திரையில் மட்டும் தான் காமெடியர் நிஜத்தில் நீங்கள் ஹீரோ...👋👌
@sugavaneshram5794
@sugavaneshram5794 Жыл бұрын
உண்மை 🙏🙏 இன்றும் நாம் கேட்கிறோம்.ஆனால் ஐயாவை இழந்து நிக்கரம். 😥😥🙏🙏
@iyyappanlyyappan4765
@iyyappanlyyappan4765 4 жыл бұрын
"எப்பவும் உண்மையாக, வெளிப்படையாகவும் பயப்படாமல் பேசுவதில் அண்ணன் மயில்சாமி ஒருவராவார்... இவரை போல மனிதர்கள் தமிழகத்திற்கு தேவை..... இதேபோல உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.......,
@vijaym1020
@vijaym1020 4 жыл бұрын
இந்த கொலையில் சம்பந்த பட்ட அனைவரையும் அம்மனமாக்கி அந்த ஊரில் கூட்டி செல்ல வேண்டும்
@jesyjesy9306
@jesyjesy9306 4 жыл бұрын
Sariya sonninga bro. Avangala ammanamaakki kootitu pogaila avangala kallalaye adichu kollanum
@tamilthendral5099
@tamilthendral5099 4 жыл бұрын
அடித்து கூட்டி செல்லனும் அரபு நாடாக இருந்தால் உடனே தூக்கில் போட்டிருப்பார்கள்
@user-hk2bo9sv8q
@user-hk2bo9sv8q 4 жыл бұрын
ஆம் ஆம் அம்மனத்தின் அவமானத்தை அம்மணிதர்கள்? உணரவேண்டும்
@christysakuntala9417
@christysakuntala9417 4 жыл бұрын
@@jesyjesy9306 kootikkondu pogakoodathu tiara tharannu eilluthuttepoganum
@christysakuntala9417
@christysakuntala9417 4 жыл бұрын
Mappillaìya pogavendia pillar ippadi log a vachittangle
@suyambulingam6224
@suyambulingam6224 4 жыл бұрын
உண்மையைஉறக்கசொன்னதற்குநன்றி மனதநேயத்திற்குநன்றி நன்றி
@isaimazhai3307
@isaimazhai3307 4 жыл бұрын
மயில்சாமி அண்ணணின் வெளிப்படையான பேச்சிக்கு நன்றி.... உங்களை போல் அனைவருமே களத்தில் இறங்கி பேச வேண்டும் அண்ணா
@manisubimanisubi7781
@manisubimanisubi7781 4 жыл бұрын
ஐயா மயில்சாமி அவர்கள் அருமையான விளக்கம் கொடுத்தார் உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி ஐயா நக்கீரன் நன்றி நன்றி நன்றி
@rakesh2010ish
@rakesh2010ish 4 жыл бұрын
Justice for Jeyaraj and Fenix.
@vijayalakshmisairam1855
@vijayalakshmisairam1855 4 жыл бұрын
👏👏
@sanchivikumar507
@sanchivikumar507 4 жыл бұрын
அவங்களையும் லத்தியை உள்ள விட்டு மக்கள் மத்தில் செய்யனும்
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 4 жыл бұрын
நண்பர் மயில்சாமிமயில்சாமியின் விளக்கம் அருமையான தொருபதிவு வரவேற்க்கதக்கது. பிடித்தவர் கேட்டு உணரலாம். தமது பிள்ளைகளை காப்பாற்ற வழிவகுக்கும்.
@egopi6656
@egopi6656 4 жыл бұрын
இந்த இரண்டு போலீசை தூக்கில் போட வேண்டும்
@barathikannan3586
@barathikannan3586 4 жыл бұрын
💯 percentage good bro
@rajarajan7034
@rajarajan7034 4 жыл бұрын
இது தான் தண்டனை
@VishnuKumar-jp3fx
@VishnuKumar-jp3fx 4 жыл бұрын
I think a public hanging is necessary, make an example of one, the rest settles.....
@SatheesvaranSR
@SatheesvaranSR 4 жыл бұрын
Mayilsamy Sir at his Lit..🔥
@venkatesanvenkatevs7111
@venkatesanvenkatevs7111 4 жыл бұрын
தவறு செய்பவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்
@parthiluvz
@parthiluvz 4 жыл бұрын
Mayilsamy annan is always a person to b loved... Hope his message reaches the right folks
@sakthiraji6746
@sakthiraji6746 4 жыл бұрын
நினைத்தாலே மனசு வலிக்கிறது. இந்த வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறோம்.
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
சட்டம் எந்தவொரு குற்றம் நடந்தாலும் தன் கடமையை செய்து கொண்டுதான் உள்ளது.எப்படியெனில் காவலர்கள் 1000 மடங்கு வீரியத்தோடு மக்கள் மீது நாளும் கொலைவெறியோடு பாய்ந்துகொண்டுதானிருப்பார்கள்.பிரளயம் ஏற்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
@samsonj6235
@samsonj6235 4 жыл бұрын
It's a shameful to the TN government. I strongly condemn the brutal act of police.
@rajalekshmithankam3904
@rajalekshmithankam3904 4 жыл бұрын
Enna shame muttil izhanju tablenu adiyil nunanju chinnamma Kalil vizhunthavankaluku enna asingam
@bharatexplore8023
@bharatexplore8023 4 жыл бұрын
👍
@ttyy9440
@ttyy9440 4 жыл бұрын
Tamil nadu ella nai nadu
@srinivasanvenkatachalam6865
@srinivasanvenkatachalam6865 4 жыл бұрын
@@rajalekshmithankam3904 rfrrfrrrffrvfffh
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 4 жыл бұрын
@@rajalekshmithankam3904 TASMAC COUNTER in Koyamputhur some counters had HORNS in their head. Some counters had Daugher in law as their wife in bed room. This Mayilsamy also bad fellow with ladies. What a sad situation to my TAMIL NADU. How long will take another CM like omanthurar Ramasamy CM 😣😣😣😣😇😇😇😇😇😇😢😭😢😭😢😭😢😭😢😭😢😭😢😭😢😭😢
@balajivetri5018
@balajivetri5018 4 жыл бұрын
மிக மிக சரியாக சொன்னீர்கள்
@Stranger3311
@Stranger3311 4 жыл бұрын
ஜீரணிக்க முடியாத கொடுரமான மரணம்!! நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
@asfa4276
@asfa4276 4 жыл бұрын
இரண்டு அப்பாவியை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்ற அனைவரின் குடும்பங்களும் நிச்சயமாக அழியும்
@ms-jd4jx
@ms-jd4jx 4 жыл бұрын
1.please handover those police to sathankulam crowd. let them do justice 2. share their photos in all social media then police will have fear to beat common man
@ylogs9182
@ylogs9182 4 жыл бұрын
இன்னும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை... இந்த எடப்பாடி அரசு.. Justice for Jeyaraj & Fennix
@vikasinimanikandan2221
@vikasinimanikandan2221 4 жыл бұрын
உண்மையான பதிவிற்க்கு திருமயில்சாமிக்கு நன்றிகள் .
@m.g.kanniyappan9582
@m.g.kanniyappan9582 4 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு. நடிகர் மயில்சாமி அவர்கள் தனது நியாயமான மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
@annamalainatesan1792
@annamalainatesan1792 4 жыл бұрын
Sir really you're human being speech very good salute sir.
@skmadhumithaa5998
@skmadhumithaa5998 4 жыл бұрын
சூப்பர் அண்ணாத்தே🔥🔥
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 4 жыл бұрын
உண்மை சார், உங்களை மாதிரி உண்மையான ஆர்வலர்களின் துணிச்சல் கலந்த பேச்சு பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் பணி சிறக்க ஆதரவுடன்
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
உங்களை வெறும் நகைச்சுவை நடிகராக என்னால் பார்க்க இயலவில்லை,மாறாக ஒரு மேம்பட்ட அறிவுஜீவியாக, மனித நேயப்பற்றாளராக பார்க்கிறேன்.தொடரட்டும் உங்கள் சமூகப்பணி.
@ilayaraja7296
@ilayaraja7296 4 жыл бұрын
மனிதன் மயில்சாமி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@RameshRamesh-ex1qe
@RameshRamesh-ex1qe 4 жыл бұрын
சாத்தாங்குளம் காவல் ஆய்வாளா் , இரண்டு உதவி ஆய்வாளா் பணிநீக்கம் செய்யப்பட்டு 302 பிரிவு கீழ் கொலை வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்திய பின் வழக்கு விசாரணை செயயப்பட வேண்டும். மேலும் சமந்தப்பட்ட DSP , SP பணி நீக்கப்பட வேண்டும். இதுவே இதற்கு நீதி.
@stylishshiva75
@stylishshiva75 4 жыл бұрын
அதற்கும் மேல அவனன்கல கத்தியாலயே அடிச்சிகிட்டே இருக்குனும். அந்த வலி தெறியுனும்
@meherbanuf3670
@meherbanuf3670 4 жыл бұрын
இந்த தண்டனைப் பத்தாதுப்பா .இறந்தவர்களும் கூட ஆவியாக வந்து தினம்தினம் பயமுறுத்துவாங்க .அதிர்ச்சியிலே செத்துப்போய்விடணும்.
@geethas8643
@geethas8643 4 жыл бұрын
@@stylishshiva75 Kathiyale Avargalai Adithu Saga AdikaVendum
@ravikanth181
@ravikanth181 4 жыл бұрын
@@stylishshiva75 sariya sonninga sir 👍
@hentryanthony2537
@hentryanthony2537 4 жыл бұрын
வாய்ப்பே இல்லை,
@karthikeyanengineer695
@karthikeyanengineer695 4 жыл бұрын
வெளிப்படையான பேச்சு..👌
@lingamvijay3471
@lingamvijay3471 4 жыл бұрын
ரஜினி ரஜினின்னு ஒரு நடிகர் இருந்தார் அவர் என்ன வேற்று கிரகத்துக்கு சென்று இருக்கிறாரா தமிழ்நாட்டுல நல்லது கெட்டது நடக்கும் போதெல்லாம் அவர் இங்கு இருக்க மாட்டார்
@ramachandranramachandran1910
@ramachandranramachandran1910 4 жыл бұрын
Enn vera yaarum illaya
@ramachandranramachandran1910
@ramachandranramachandran1910 4 жыл бұрын
Rajni sonalam solararunu solranga; solalanaalum solaranga
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar 4 жыл бұрын
Ungalukku rajini ya oombalanna, , thukkam varadha.
@musicvideo8316
@musicvideo8316 4 жыл бұрын
ஒரு வேலை அந்த போலிஸ்காரர்களுக்கு மகள்கள் இருந்து இதே போல ஒரே அறையில் நிர்வானமாக நிறுத்தினால் எப்படி இருக்கும். வலிக்கு வலி உணருமல்ல💪
@karthikn3479
@karthikn3479 4 жыл бұрын
குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படவேண்டும் குடும்பத்தினர் அல்ல. அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
@hishubha
@hishubha 4 жыл бұрын
Evan thapu panalum avan veetla erukara pombalatan kadachala. Thapu panavana kelunga en avan veetu ambalaiku pannu.
@Bala-zw1lk
@Bala-zw1lk 4 жыл бұрын
Mayilswamy sir, you have to come for more debate's or interview. Truth should always be spoken loudly sir. People who love to listen to truth will like your speech
@HHhayati
@HHhayati 4 жыл бұрын
👌👍👍
@jeyaraj2002
@jeyaraj2002 4 жыл бұрын
THANKS MAYILSWAMY BRO
@abilashmathew0220
@abilashmathew0220 4 жыл бұрын
👌👌👌👌👌
@kannank8086
@kannank8086 4 жыл бұрын
எடப்பாடி ஐயா.சாத்தான் குளம் விசயத்தில் மழுப்பி மழுப்பி பேசாதீங்க. நியாயமா முடிவை தைரியமாக எடுங்கள்.பொது மக்களுக்கு ஒரு சட்டம் போலீஸ் னா ஒரு சட்டமா? இதை கண் டுக்காம இருந்தீர்கள் என்றால் உங்கள் ஆட்சிக்கு சங்கு தான்.இது உறுதி.
@vijayantonybarnabash6926
@vijayantonybarnabash6926 4 жыл бұрын
MAYIL SIR, FOR TALKING TRUTH YOU SHOULD NOT HESITATE. WE FEEL YOU AS A VOICE OF GENERAL PUBLIC. 👍
@malikhamsha6202
@malikhamsha6202 4 жыл бұрын
திரு மயில்சாமி துணிவான. பேச்சு உங்களுக்கு எனது நன்றி. K .j.malik.Qttar
@vinothGVino-vd5hx
@vinothGVino-vd5hx 4 жыл бұрын
கேட்க கேட்க கண்ணீர் தான் வருது அண்ணா 💙💚 ரெம்ப கஷ்டமா இருக்கு 😭😭
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
நீதிவேண்டும்
@kalaiMATailoring
@kalaiMATailoring 4 жыл бұрын
நீதி எப்போது கிடைக்கும் ஏழைகளுக்கு
@kumarskumars2035
@kumarskumars2035 4 жыл бұрын
Neeta velum
@rsaravana9845
@rsaravana9845 4 жыл бұрын
Neenga romba nalla pesuringa very bold speech...
@sivaKumar-ix7ev
@sivaKumar-ix7ev 4 жыл бұрын
நான் இந்த பேட்டியை வரவேற்கிறேன்
@shanmugapriyang6855
@shanmugapriyang6855 4 жыл бұрын
உண்மையை உரக்கச்சொன்னமைக்கு நன்றி நிஜ கதாநாயகனே..
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
மயில் சாமி வாழ்க
@pandikamala9908
@pandikamala9908 4 жыл бұрын
Pota polise
@selviwilson4102
@selviwilson4102 4 жыл бұрын
அதல்லாம்புத்தி சொல்லமாட்ட தினம் 10000 லஞ்சபணவந்தா.
@tamilchannelchannel5550
@tamilchannelchannel5550 4 жыл бұрын
நாங்கள்லாம் வெளிநாடுகளில் வேலை இதையெல்லாம் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது நம் தமிழகத்துக்கு ஒரு தனி சிறப்பு ஒரு தனி மரியாதை போன்ற காரியங்கள் நடக்கும் பொழுதெல்லாம் இந்த மரியாதையெல்லாம் நம்மளை விட்டு பிரிந்து இதுபோன்ற நல்ல தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@samoogasindhanai4623
@samoogasindhanai4623 4 жыл бұрын
மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர் திரு மயில்சாமி அவர்கள் நல்ல மனிதர்....
@svimal3834
@svimal3834 4 жыл бұрын
எடப்பாடி ஒரு கொலைக்குற்றவாளி.MGR காலத்தில் போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணும் பொது MGR கார்ப்பர்ட்டினார்
@Rajam-qg5on
@Rajam-qg5on 4 жыл бұрын
Oooooh God 🤔
@sahayavivek1607
@sahayavivek1607 4 жыл бұрын
Corret anna
@lifeisdream7382
@lifeisdream7382 4 жыл бұрын
Kaarpatinar na yenna bro
@rajampr679
@rajampr679 4 жыл бұрын
@@lifeisdream7382 காப்பாற்றினார்
@brainersenquiry9174
@brainersenquiry9174 4 жыл бұрын
Makkal Thilagam Makkal luka Vaalnthavar
@rajanathanc5468
@rajanathanc5468 4 жыл бұрын
Very true, fradu EPS
@silvy7730
@silvy7730 4 жыл бұрын
அந்த தாய் சொல்வதைப்போல “ வாய் கிழிய பேசும் தி மு க காரனும் ஒன்னும் புடுங்கல ” அனிதா ராதாகிருஷ்ணனிடம் போன் மூலமாக உதவி கேட்டறிந்தும் அந்த மனிதன் ஒரு உதவி செய்ய முன்வரவில்லை என்பது நிரூபணமாகிறது.
@sivaKumar-ix7ev
@sivaKumar-ix7ev 4 жыл бұрын
நான் மயில்சாமி அவர்களுக்கு நான்றி தெரிக்கிறென்
@ranipaul100
@ranipaul100 4 жыл бұрын
Mailsamy Sir, you are Great Human being...God bless you Sir..
@yousufali473
@yousufali473 4 жыл бұрын
Anney! Unmailaye neenga romba nalla nermaiyana manidhabimanam ulla manidhar,♥️👏👏👏👏
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 4 жыл бұрын
அருமை சார் மக்களுடைய உணர்வுகளை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்
@sulochanakannan
@sulochanakannan 2 жыл бұрын
Bennix பாத்தாலே மனசு உடைகிறது. எவ்வளவு இனிமையான வாலிபர். தோற்றத்திலேயே கண்ணியம், பொறுப்பு, ஒரே பிள்ளை, நல்ல உயர்ந்த படிப்பு. அடடா இவரை மரிக்கும்படி அடிக்க மனசு எப்பிடி வந்தது. அவர் ஆத்மா சாந்தி அடைய வேணுடுகிறேன் ✝️💟🛐
@funwithdharsen8101
@funwithdharsen8101 2 ай бұрын
😢
@dennismanickam9472
@dennismanickam9472 4 жыл бұрын
சார் அந்த சிஸ்டம் சரி பண்ணப் போறேன் என்றுச்சொன்ன சொட்ட சைக்கோ எங்கப்போனான் சார். அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்குமா.? 😭😭😭
@thilagesh
@thilagesh 4 жыл бұрын
அப்ப 5 ரூபாய் டாக்டர்
@rajaraju2947
@rajaraju2947 4 жыл бұрын
நான் சொட்ட பேசுகிறேன் நான் இப்போது ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறேன்.
@selvakumar-gz9py
@selvakumar-gz9py 4 жыл бұрын
அந்த பொட்ட வாய திறக்க மாட்டான்.அவன் எப்பவுமே அதிகாரத்தின் பக்கம் தான் பேசுவான்.அவன் என்னைக்கு மக்களுக்கு ஆதரவாக பேசியிருக்கான்.
@srinivasanr2526
@srinivasanr2526 4 жыл бұрын
Mayilswamy sir, your are always unique character and practical talk . I like your speech and your truth. Some of the good heart pupil in the world..... please always share your views sir.
@aspachennai
@aspachennai 4 жыл бұрын
திரு, மையில் சாமி அவர்கள் நான் இந்த சம்பவம் முன்பே கொரானாவை பற்றி நினைத்து வைத்த கருத்தினை கூறி இந்த பேட்டி முடித்தார் அவருக்கும்,நக்கிரனுக்கு நன்றி. அருமை, அருமை மிகவும் அருமை.
@ajeeah6274
@ajeeah6274 4 жыл бұрын
பொலிஸ் டாக்டர் வக்கீல் நீதிபதி இவர்களுக்கு மத்திய கிழக்கு முறையில் மக்கள் முன் மரண தண்டணை.... நல்ல தீர்ப்பு
@sathishsubramani5072
@sathishsubramani5072 4 жыл бұрын
அவன்களே அதே மாதிரி பண்ணனும் ..அப்போ தான்உண்மையான வலி..தெரியும் நக்கீரன் ஐய்யா
@kanniappanim917
@kanniappanim917 4 жыл бұрын
நடிகர் ‌திரு.ரஜினிகாந்த் எங்கே? இக் கொடிய செயலை சூப்பர் ஸ்டார் ஏன் கண்டிக்க வில்லை.?.
@kulasingamravindran9193
@kulasingamravindran9193 4 жыл бұрын
அவர் போலீஸ் கட்சியின் தலைவர். எப்படி பேசுவார்?
@muruganc249
@muruganc249 4 жыл бұрын
Mayirai pudukirarar
@stevevlogs2014
@stevevlogs2014 4 жыл бұрын
Avaru komalah irrukaru
@selvakumar-gz9py
@selvakumar-gz9py 4 жыл бұрын
அவனே திருட்டு,கொள்ளக்கார புண்ட.அவன் எப்படி பேசுவான்.
@ultimatetruths1191
@ultimatetruths1191 4 жыл бұрын
அவண் ஒரு ஆளு.அவனே ஒரு மெண்டல்.
@mohamedrafi1969
@mohamedrafi1969 4 жыл бұрын
இரக்கமற்றவர்கள்!
@anz5459
@anz5459 4 жыл бұрын
True sir, this incident hasn't stopped my tears yet. Both of them would have suffered so much. No words to describe the pain they would have underwent. Those police people should be put in jail for life imprisonment.
@sivvenkat
@sivvenkat 4 жыл бұрын
Well said sir - "People voting for money, hence stopped talking on their behalf!"
@neelavathylegend8549
@neelavathylegend8549 4 жыл бұрын
சரியான பதில் இவர்களுக்கு மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும்
@agneljf
@agneljf 4 жыл бұрын
Nice Interview Mayilsaami Sir
@truthseeker8725
@truthseeker8725 4 жыл бұрын
தி மு க ஆதி மு க இரண்டும் இந்த தமிழகத்தில் இருக்கும் வரை நம் தமிழகத்தில் ஆட்சி செய்வது அறுவறுப்பாய் உள்ளது
@ganapathyelumalai9832
@ganapathyelumalai9832 4 жыл бұрын
why are you bringing DMK here? Are you not ashamed? 2006 - 2011- Kalaignar government is the golden period of TN. Tidel park, Hyundai, Ford, Samathuvapuram, Anna library how many schemes?
@VasanTamizhini-619
@VasanTamizhini-619 4 жыл бұрын
crt ya
@ummulwaheedha1642
@ummulwaheedha1642 4 жыл бұрын
Police raaj is present during British rule. No ruler has done any justice to people using police.
@dineshmku4904
@dineshmku4904 4 жыл бұрын
அம்மா ஆட்சியில் நடந்துள்ளது மயில் சாமி அண்ணா. பரமக்குடி ஜாலியன் வாலா பாக் ‌. மறந்து விட்டீர்களா?
@sivanadarajah9351
@sivanadarajah9351 4 жыл бұрын
Amma.420..☠️🤑☠️
@israeldevadason563
@israeldevadason563 4 жыл бұрын
மயில்சாமி சும்மா அடிச்சு விடுறார். கேள்வி கேட்பவர் நல்லா தயார் பண்ணணும்...
@vijilakshmi9147
@vijilakshmi9147 4 жыл бұрын
கேக்குறவன் கேணையா இருந்தா எருமாடு ஏரோபிளான் ஓட்டுதுனு சொல்வான் மயிலு
@NK-lx1xk
@NK-lx1xk 4 жыл бұрын
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தினகரன் பத்திரிக்கை எரிப்பு சம்பவத்தில் 3 பேர் இறந்தனர் அதை டெல்லியில் நிருபர்கள் கேட்டதற்கு நீ தான் கொன்றாய் என தனக்கே உரிய பாணியில் உடன் கடந்து சென்றால் ஒரு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசிய கருணாநிதியே கூஜா தூக்கும் நக்கீரன்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 4 жыл бұрын
திமுக அதிமுக இரண்டும் குழி தோண்டி புதைக்க வேண்டும்...... நீங்கள் சொல்லுங்கள்
@syedabdulfareed7338
@syedabdulfareed7338 4 жыл бұрын
Great speech sir 🤝
@boopathiboopathi2422
@boopathiboopathi2422 4 жыл бұрын
Mayilsamy sir Powerfull speech 🔥🔥🔥 #justiceforjeyarajandfenix
@alinjinu9090
@alinjinu9090 4 жыл бұрын
Thanks mailswamy Sir for speaking out
@prakashchithambaram7234
@prakashchithambaram7234 4 жыл бұрын
ஜாதி மதம் ஏழை பணக்காரன் என பார்க்காமல் ஆடம்பரவாழ்விற்கு அடி கொடுத்த கொரோனா-விற்கு #நன்றி #Highlight
@vijithtk2155
@vijithtk2155 4 жыл бұрын
After long time.. Myilswamy anna voice
@menaka6010
@menaka6010 4 жыл бұрын
Semma speech 🙂👌
@leonardtv8386
@leonardtv8386 4 жыл бұрын
People Born in Good Family, will never Join in Poli ce department
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 4 жыл бұрын
Inoino
@jeyaraj2002
@jeyaraj2002 4 жыл бұрын
WHO GIVE THE POWER TO KILL THE INNOCENT FATHER AND SON
@yagambramrajagopal4406
@yagambramrajagopal4406 4 жыл бұрын
@Who give the power'... Sago...AVI Movies fyi I may say peoples off India(not all) gave the power and encouraged in one way or another to the police dept. Don't forget this sago, while corona MCO the policemen were showing their atrocities and the publics were supporting their behaviour.You may read in the comments sections. That was very bad actions. When it fits everyone happy but when its not unhappy.Btw I don't agree with this incident too. Think about it sago. From 🇲🇾.Thank you.
@cyruscyrus336
@cyruscyrus336 4 жыл бұрын
DMK give the power
@SelvaKumar-kn8ro
@SelvaKumar-kn8ro 4 жыл бұрын
Welcome Sir... Great speech Sir....
@josephpraveen1853
@josephpraveen1853 4 жыл бұрын
Mayilsamy sir as usual mass always...No fear at all 👌👌👌
@arumugaswamyp9512
@arumugaswamyp9512 4 жыл бұрын
Super, Super, Super Mr. Mylsamy. You have reflected all common men mind. Let’s keep our high confidence on JUDICIAL. We will hope for the best and see that all the culprits are punished heavily.
@jayakumarjayakumar4158
@jayakumarjayakumar4158 4 жыл бұрын
Mayilsami Anna nethiadi peechi super arumai😍
@paramasery3613
@paramasery3613 4 жыл бұрын
அ தி மு கா மீண்டும் ஆட்சிக்கு வருவதூ கடிணம்
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 4 жыл бұрын
கடினம் லாம் இல்ல bro, admk ஆட்சிக்கு வரவே முடியாது.
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 4 жыл бұрын
Jenmathuku admk katchiya marathudungo kirukankaila atchi.
@d33nuk
@d33nuk 4 жыл бұрын
இந்த முட்டாள் மக்களை நம்ப முடியாது சகோ . கொஞ்ச நாள்ல மறந்துடுவானுங்க . எலெக்சன் டைம்ல காசையும் ஓசி குவாட்டரும் வாங்கிட்டு இவனுக்கே ஓட்டு போடுற கேவலமான இனம் இது ..
@anandsankar7489
@anandsankar7489 4 жыл бұрын
@@d33nuk crt bro
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 4 жыл бұрын
திமுக ஆட்சி பிடிக்க நடத்தும் நிகழ்வுகள் தான் இவை எல்லாம்.... Wilson...மரணம் ஏன் கண்டு கொள்ளவில்லை.? முஸ்லிம் எதிர்ப்பு ஓட்டு விழும்... இராமலிங்கம் மரணம் கண்டு கொள்ளவில்லை...இந்து என்பதால். திமுகவின்...திருவிளையாடல் முஸ்லிம்களை கண்டால்...பயப்படும்.
@ravin8405
@ravin8405 4 жыл бұрын
நிறைய போலிஸை அதிகமாக புகழ்கின்றோம்.'!? கை தட்டுகின்றோம்.?waste
@sa122kuwait
@sa122kuwait 4 жыл бұрын
வடபழனிக்கு நீங்க அடிக்கடி வருவீங்க எனிவே மயில்சாமி அண்ணா ரொம்ப பிடிக்கும்
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 4 жыл бұрын
நன்றி ஐயா சரியாக சொன்னீர்கள்
@jollyshankar7872
@jollyshankar7872 4 жыл бұрын
சாதி ...வேற ஒன்றுமே இல்ல...அவ்வளவுதான்...
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
Unmai..jathi pathuthana vote potanga..apo ipdithan irkum..inum narya nadakum..entha jathikaran kaila aatchi irko avnkuthan needhi..mathavnku viboothi than www.thelede.in/governance/2020/06/27/three-cops-in-sathankulam-leave-a-trail-of-violence-casteism-in-one-year
@lovekorea6534
@lovekorea6534 4 жыл бұрын
@RAJAN l nee enna kadamigugathu porathavana 🤣🤣🤣🤣
@jollyshankar7872
@jollyshankar7872 4 жыл бұрын
@RAJAN l காவல் துறையில என்ன நடக்கும் தெரியுமா தம்பி....தம்பி என்னைய என்னவேணாலும் திட்டிட்டுபோ அத பத்தி எனக்கு கவலை இல்ல தம்பி..நான் ஒரு கிறித்துவன் அதனால நீ திட்டுர உன்னுடைய நோக்கம் அது மட்டுமே.....ஒரு சில காவலர்கள் பிரச்சனை என்னவோ அத மட்டும் தீர்த்து வைப்பாங்க ..ஆனால் ஒரு சில இளவட்ட காவலர்கள் கிட்ட அந்த சாதி திமிரு இருக்கும்....தம்பி ஆர்மில எல்லாரும் ஒன்று சேர்ந்துதான் சீனாக்காரன எதிர்கிறான்...தம்பி ஹிந்துவாக இருந்தாலும் கிறித்துவனாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சரி..நான் மதம் சாதி பார்பவன் கிடையாது.. இரண்டு உயிரு போயிருக்கு தம்பி....
@shivasakthivel6318
@shivasakthivel6318 4 жыл бұрын
@@jollyshankar7872 www.thelede.in/governance/2020/06/27/three-cops-in-sathankulam-leave-a-trail-of-violence-casteism-in-one-year Anna nenga sonathuthan Reportla vantruku...
@venkat3617
@venkat3617 4 жыл бұрын
அண்ணே எப்பவுமே குரல் கெடுக்கிறார் நன்றி,ஆனால் காசு உள்ளவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்தளுக்கு ஒரு சட்டம் தான் தரும் இந்த இந்தியா
@Chandra465
@Chandra465 4 жыл бұрын
Nice speech Mayilsamy Sir
@dhandapaniramalingam388
@dhandapaniramalingam388 4 жыл бұрын
உண்மையிலேயே மயில்சாமி அவர்கள் நன்றாகவே கருத்துக்களை எடுத்துறைத்தார் நன்றி மயில்சாமி அவற்களே
@silvergold8300
@silvergold8300 4 жыл бұрын
Friends of police உடைய நபர்களின் background என்ன யார் இவர்கள் என்று விசாரிக்க வேண்டும்.
@anselgodfrey9240
@anselgodfrey9240 4 жыл бұрын
Thanks for coming out public and speak things as is right from your heart..
@boneyselvaraj8615
@boneyselvaraj8615 4 жыл бұрын
கடவுள் பயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். மனிதர்கள் வெறும் மண்! பேயாக வாழக்கூடாது. நரகத்திற்கு போவார்!
@punithavathiparameswaran7456
@punithavathiparameswaran7456 4 жыл бұрын
Sir, mudiyala sir, manasu valikkuthu
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
பெரியார்அண்ணாகலைஞர்தமிழ்வாழ்க
@jmjselvin3276
@jmjselvin3276 4 жыл бұрын
சகோ சூப்பர் வாழ்க
@Nathan-ug5vy
@Nathan-ug5vy 4 жыл бұрын
👍❤️🙏👏👏👏
@basky7246
@basky7246 4 жыл бұрын
Mayil Sami Sir you are not comedian. You are real Hero in Real Life.
@sundarampillai3387
@sundarampillai3387 4 жыл бұрын
Mayil Anna, Super interview. Neenga sonna karuthu 100% unmai. Nandrigal.
@boneyselvaraj8615
@boneyselvaraj8615 4 жыл бұрын
கடவுள் ஒவ்வொருவருக்கும் மனச்சாட்சி தந்துள்ளார். அது மழுங்கி போகாமல் இருக்க நாம் கடவுளோடு நாம் பேசி பேசி அதை தீட்டி கொள்ள வேண்டும். தயவுசெய்து பெற்ற தாயை இழிவாக சொல்லாதீர்கள். நல்ல தாய்மார்கள் கெட்ட பிள்ளைகளை பார்த்து கண்ணீர் வடிக்கும் காலம் இது. நாம் எல்லா இடங்களிலும் கடவுள் பயத்தை விதைப்போம். வாழ்க பாரதம்!
@sahaay
@sahaay 4 жыл бұрын
When famous personalities speak against these kind of atrocities, feel hope that justice will be done in a faster pace. First the police should search for the animals in their own department before serving society. Because of few radicals in their own department, people loose respect in judiciary
@murthyrt7546
@murthyrt7546 4 жыл бұрын
s, well said.
@thurai1823
@thurai1823 4 жыл бұрын
Amma uyiroda irukamothu than ram kumar jeila erenthan
@ayyakkannua9641
@ayyakkannua9641 4 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் வெளிப்படுத்திய மயில் சாமி அவர்களைப் பாராட்டுகிறேன்
@mohanprasath7899
@mohanprasath7899 2 жыл бұрын
Your heart feeling is same for all human beings sir..
@rakesh2010ish
@rakesh2010ish 4 жыл бұрын
Thanks sir super speech. But where is rajini chi chi star chi chi chi is he in his native karnataka or himalayas???? why rajini is sleeping in karnataka or himalayas???Why not opening his mouth about Jeyaraj and Fenix
@bashasarathi4244
@bashasarathi4244 4 жыл бұрын
House locked my keys with BJP and admk
@razshi
@razshi 4 жыл бұрын
Yes, I too expected immediate reaction by big stars like rajini, kamal, ajith, vijay
@saravananpanneer9455
@saravananpanneer9455 4 жыл бұрын
நடிகர்களை எல்லாம் ஏன் ஸ்டார்னு சொல்லுறிங்க
@syieadqadri3443
@syieadqadri3443 4 жыл бұрын
Bullshit Diyanam by Rajnikanth
@anthonysamy7723
@anthonysamy7723 4 жыл бұрын
Mayilsamy sir , Thank you. Weldon Nakkeeran.
@balakrishnan1989
@balakrishnan1989 4 жыл бұрын
Thanks to Mylsamy sir. Your word is more true. Keep it up.
@vasudevans8398
@vasudevans8398 4 жыл бұрын
சில நாட்களுக்கு முன்பு செல்போன் ஓசில் கேட்டிருக்கார் கொடுக்கல அதுதான் பிரச்சினை.
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 116 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 116 МЛН