நானும் என் வீட்டாருமோ | Naanum En Veetarum |Praiselin Stephen |Vinny Allegro |Official MusicVideo|HD

  Рет қаралды 583,700

Rejoice Gospel Music

Rejoice Gospel Music

Жыл бұрын

Song :நானும் என் வீட்டாருமோவென்றால்- Naanum En Veetarum
Album : Pokkisham
Lyrics & Tune : Sister Helen Satya
Sung : Praiselin Stephen
Music : Vinny allegro
Flute : Jotham
Studio : D7 studios Coimbatore
Mix and mastered: Shaym @ JB studio
Video : Joe media
Executive Producer : Vincent Robin
Produced By : V media
Released By : Music Mindss
Music On: Rejoice Gospel Music
Conceptualized By : Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By : Vincent George
Listen to "Naanum En Veetarum " Song on your favorite Streaming Platforms.
GAANA : gaana.com/album/naanum-en-vee...
RAAGA : www.raaga.com/tamil/album/naa...
APPLE MUSIC : / naanum-en-veetarum-single
ITUNES : / naanum-en-veetarum-single
SPOTIFY : open.spotify.com/album/2K5TJd...
JIOSAAVN : www.jiosaavn.com/album/naanum...
AMAZON MUSIC : music.amazon.in/albums/B0C2ZL...
HUNGAMA : Comming Soon
WYNK : wynk.in/music/album/naanum-en...
RESSO : m.resso.com/Zs8LwuoVt/
DEEZER : lnk.fu.ga/vinnyallegro_naanum...
📱To set "Naanum En Veetarum " songs for caller tunes pls follow the below
👉AIRTEL Subscribers -
👉VODAFONE Subscribers -
👉IDEA Subscribers -
👉BSNL(S/E) Subscribers -
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Stay happily connected with us!!!
↪︎ Subscribe to Rejoice Gospel communications : bit.ly/RejoiceGospelGCSubscribe
↪︎ Like and Follow us on Facebook : / rejoicegospe. .
↪︎ Follow us on Twitter : / rejoicechannel
↪︎ Follow us on Instagram : / rejoicegosp. .

Пікірлер: 228
@BennyAlexander
@BennyAlexander 7 ай бұрын
80களின் நடுவில் கோவில்பட்டி கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியக் கூட்டத்தில் அறிமுகமான பாடல்! இன்றும் பாடப்படுகிறது என்றால் அதன் வார்த்தைகள் 'வார்த்தை'யைச் சார்ந்திருப்பதும், ராகம் குடும்ப ஜெபங்களில் பாடக்கூடிய அளவு எளிமையாக இருப்பதும் தான்.
@wilfredraja2874
@wilfredraja2874 3 ай бұрын
❤nice voice...
@mparockiasamy7329
@mparockiasamy7329 2 ай бұрын
S
@anbuvasanthakumar6002
@anbuvasanthakumar6002 14 күн бұрын
இது எம் பி ஏ சபையின் பாடலாக ஒரு பாடல் புத்தகத்தில் புத்தகத்தில் உள்ளது மதுரை ஜோசப் பாலச்சந்திரன் அவர்கள் இயற்றிய பாடல் புத்தகத்தில் இவ்வாறு உள்ளது மேலும் வார்த்தைகள் அல்ல வசனங்கள் அவருடைய வசனங்கள் இப்பாடலில் அருமையாக அமைந்துள்ளது அதை சகோதரி அருமையான குரலில் பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
@anbuvasanthakumar6002
@anbuvasanthakumar6002 12 күн бұрын
டிஸ்கிரிப்ஷனில் ஹெலன் சத்யா பாடல் என்று உள்ளது கவனிக்கவும்
@prabinrajababu7
@prabinrajababu7 Жыл бұрын
அப்பா நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிப்போம்.
@premsowmiofficial9487
@premsowmiofficial9487 10 ай бұрын
அருமையான குரல் வளம் மற்றவர்களுக்கு சாட்சியாக வெளிபுற அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சகோதரி 👌
@maharaniradhakrishnan2764
@maharaniradhakrishnan2764 Жыл бұрын
நானும் என் வீட்டாருமோவென்றால் நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் 2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா 3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
@karthik-rd5vx
@karthik-rd5vx Жыл бұрын
Thankyou
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
@ebanezerprayerfellowshipmi5556
@ebanezerprayerfellowshipmi5556 Ай бұрын
Super❤🙏
@bhaskarrao2067
@bhaskarrao2067 Ай бұрын
english lyrics pl
@sophiyapravin7523
@sophiyapravin7523 11 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது குரல் அழகாக உள்ளது ❤
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
கீழ்படிந்தே , அவர் சத்தம் கேட்டு, என் மகளின் வார்த்தை கேட்கும்பொழுது , நொக்கப்படுகிறேன் , கர்த்தர் நல்லவர்.
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
பாடலும் - இசையும் , நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏! அல்லேலூயா 🙏🙏!
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்; நீயும் சேவிப்பாயா, நீயும் சேவிப்பாயா -(2) 1) கர்த்தரையே சேவிப்பது, ஆகாததென்று கண்டால் -(2) யாரை நீ சேவிப்பாய் என்பதை, இன்றே நீ தீர்மானம் செய்வாய் -(2) ....(நானும்) 2) நம் பாதையில் காப்பாற்றியே, கர்த்தர் நடத்தினாரே -(2) கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு, நன்றியாய் சேவிப்பாயா -(2) ....(நானும்) 3) நன்மையான ஈவுகளை, தேவாதி தேவன் தந்தார் -(2) கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு, சாட்சியாய் ஜீவிப்பாயா -(2) ....(நானும்)
@DhanrajAntony.t-lt4gx
@DhanrajAntony.t-lt4gx 6 ай бұрын
World dad sheldule pana mudiyuma like krish padathula varamari intha timemuku intha nodiku ithu nadakum endru time to movie on r u posible plese answear my dad mom
@gmdominicqpattankatti-zd5xo
@gmdominicqpattankatti-zd5xo 10 ай бұрын
நீயும் சேவிப்பாயா...ஆ.. மிகவும் இனிமை...
@ramakumar2272
@ramakumar2272 9 ай бұрын
When i was studying OCPM school this song was very popular. Thank you Jesus.
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
என் செல்வம் , கர்த்தர் நல்லவர் , என் மகளை மேன்மைபடுத்துவார்.
@YovanYovan-vt1qe
@YovanYovan-vt1qe Жыл бұрын
6
@jasminelatha7738
@jasminelatha7738 Жыл бұрын
பாடல் மிகவும் அருமை மகளே கேட்பதற்கு உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது மா.கர்த்தர் தாமே உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
@villagenaturejjm7287
@villagenaturejjm7287 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😅😊😊😅😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😅😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😊😊
@61caroline
@61caroline 7 ай бұрын
Be simple like this.God bless you child
@JoshvaSamuvelJ
@JoshvaSamuvelJ 7 күн бұрын
Best of praisline_stephen ❤
@geonor90
@geonor90 6 ай бұрын
I dont think any one else sings so beautifully so sweet ....and orchestra is amazing..God bless you all.Norway fan.
@leebannadar7164
@leebannadar7164 Жыл бұрын
தேவ பணி தொடர வாழ்த்துக்கள்
@0.5-9.3
@0.5-9.3 Жыл бұрын
Naanum sevikkiren yen veettaarum sevikkiraargal....🫠🥰🥰🥰🥰❤❤❤🫠
@manokarandanivl4634
@manokarandanivl4634 9 ай бұрын
என் அழகு மகள்.?!
@anandtobra
@anandtobra 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@philomina4154
@philomina4154 11 ай бұрын
All glory to God for beautiful song and voice.God bless you ma.
@Balasubramani-dt1qs
@Balasubramani-dt1qs Ай бұрын
God bless you sister
@manokarandanivl4634
@manokarandanivl4634 11 ай бұрын
என் செல்ல ( செல்வ ) மகளின் பாடல் அருமை .!
@DenverPillay-gp1mo
@DenverPillay-gp1mo 13 күн бұрын
YOU GOT AN AMAZING VOICE, MAY GOD BLESS YOU SISTER
@gpushpam3187
@gpushpam3187 11 ай бұрын
பாடல் சூப்பர் கர்த்தருக்கு மகிமை செலுத்து God bless you
@user-hd8my3fh8u
@user-hd8my3fh8u Ай бұрын
Nice voice god bless sister
@johnsonselectionjohnson1665
@johnsonselectionjohnson1665 17 күн бұрын
Sweetvoicethankyousister
@gbaskaran2286
@gbaskaran2286 Жыл бұрын
நன்றி ராஜா ஸ்தோத்திரம்
@maryroselin7169
@maryroselin7169 13 күн бұрын
Beautiful voice❤
@padminijoy-eg5pq
@padminijoy-eg5pq Жыл бұрын
Amen, In the Sweet Name of Jesus Christ !!
@josemanim1673
@josemanim1673 6 ай бұрын
Amen amen amen
@johnsonarockiaraju504
@johnsonarockiaraju504 Жыл бұрын
அருமையான குரல் வளம் ஆண்டவரின் இனிமையான பாடல்.. மகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும். கர்த்தரின் கிருபை என்றென்றும் கிடைக்கப் பெறுவதாக. ஆமென்.
@christopherisaac9015
@christopherisaac9015 7 ай бұрын
What a voice, really heart touching
@catheriner8175
@catheriner8175 7 ай бұрын
Very nice song. God bless pappa
@manoharb3238
@manoharb3238 7 ай бұрын
Very well sung by this young sister may God bless you
@arockiasamy4145
@arockiasamy4145 9 ай бұрын
அருமை மகளே .God bless you 🙌
@victorgnanadurai4152
@victorgnanadurai4152 Жыл бұрын
Glory to God super meaningful song
@hepsyanbalagi4833
@hepsyanbalagi4833 9 ай бұрын
God bless you child.🎉
@kanakarajiniya5924
@kanakarajiniya5924 Ай бұрын
Super ma innum ninka andavarukaka payanpadatha pada vendum
@jothipaul1831
@jothipaul1831 Жыл бұрын
அருமையான வரிகள்
@christopherisaac9015
@christopherisaac9015 7 ай бұрын
Very nice rendition
@blessingminds1306
@blessingminds1306 7 ай бұрын
Awasome voice
@JagadavanJaga
@JagadavanJaga 5 ай бұрын
I am GOD almighty😊😊
@Selvam-sz7rd
@Selvam-sz7rd 7 ай бұрын
Very nice voice, God bless you
@liana759
@liana759 Жыл бұрын
Wonderful song melody voice May God bless you praiselyin
@steveebenezer6149
@steveebenezer6149 Жыл бұрын
Very Fantastic and Blessful Singing Praiselin Stephen Sister😇✨️. God Bless You Abundantly ✝️
@liana759
@liana759 Жыл бұрын
Praiselyin song ellamey ennakku romba bedikkum
@dhiraviyama5509
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa vendum appa Younga ward true I love you Jesus Appa hallelujaha 🙏🏿
@augustiner8029
@augustiner8029 Жыл бұрын
Biblical words …sooo ..beautifully performed…. God bless the team.
@Ckmg25
@Ckmg25 11 ай бұрын
Very nice voice song cute melody 🎉❤ God bless you ma❤🎉
@bro.t.anburajmaarathaanbum8355
@bro.t.anburajmaarathaanbum8355 Жыл бұрын
Praise tha lord
@karlinapriscilla3901
@karlinapriscilla3901 Жыл бұрын
Praiselin akka sweet voice❤
@rhsharmila
@rhsharmila 4 ай бұрын
Praise God for the lovely song🌹
@JSNetCenter
@JSNetCenter 2 ай бұрын
this song do something in my heart whenever i hear......makes me CRY n REPENT... Glory to YOU APPA.....
@RaviShankar-pw3nf
@RaviShankar-pw3nf Жыл бұрын
Praise God 🙏 Beautiful voice
@marina7128
@marina7128 10 ай бұрын
Praise the lord sister ❤ wonderful song
@bharatipaul6153
@bharatipaul6153 11 ай бұрын
Lovely song beautifully sung with a sweet voice . God bless you .
@KeziVlogs
@KeziVlogs Жыл бұрын
What a voice dear girl ❤❤❤ God bless you so much. Sing more for Jesus !!
@selvaranipersia4515
@selvaranipersia4515 Жыл бұрын
Sweet voice. Very nice song ❤Praise the Lord
@augustinenavarajwilliam5126
@augustinenavarajwilliam5126 7 ай бұрын
Super singing. May God bless you and your family 🙏
@waltererickson3872
@waltererickson3872 Жыл бұрын
Praise to the Almighty Lord Jesus Christ Amen Amen Amen Wonderful singing Sister May God Bless you abundantly and raise you to the highest place of Joy and happiness. You're God chosen daughter, keep the Good work of praising our God. Holy his the Name " Jesus Christ " Amen Amen Amen Whenever we are Low and stress you're singing gives the peace and helps to move closer to the Lord Thank you
@youtharaj4830
@youtharaj4830 9 ай бұрын
Nice song all pastor photo praise the lord yksym❤❤❤❤❤
@k.daniel1447
@k.daniel1447 Жыл бұрын
Glory to Jesus nice song 👌
@jebashalom.3713
@jebashalom.3713 10 ай бұрын
Really presence full voice for Christ... Next Beryl Natasha
@johnvictor4764
@johnvictor4764 Ай бұрын
I am Feeling One of Tha Best & Good Song ❤ ❤ ❤ ❤ ❤
@isabellakingston6463
@isabellakingston6463 Жыл бұрын
Dear praise to almighty God God bless you abundantly Beautiful voice May almighty God bless you Praise the LORD ❤❤ sing more songs Glory to God 🙏🙏
@marina7128
@marina7128 10 ай бұрын
Praise the lord sister and song
@chellammalsundar2105
@chellammalsundar2105 11 ай бұрын
AMEN
@johnsonjebakumar9467
@johnsonjebakumar9467 5 ай бұрын
Very good voice God bless you abundantly. Sing more and more songs for Jesus Christ.
@jb.sambabu1420
@jb.sambabu1420 7 ай бұрын
Awesome. God bless you da. Keep singing. God bless and keep you all
@user-yb1dg7yh9u
@user-yb1dg7yh9u 6 ай бұрын
Amen Appa
@kprincemoses
@kprincemoses 9 ай бұрын
அருமை
@devarasan5778
@devarasan5778 15 күн бұрын
🙏
@wesleysantharaj3703
@wesleysantharaj3703 11 ай бұрын
I heard you singing for the wedding for Adam and Eve and scrolled for other numbers... Really marvelous sister, all Glory to the Lord All Mighty. Amen.
@josephravig2803
@josephravig2803 Жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@isaacsundarrajana6214
@isaacsundarrajana6214 9 ай бұрын
Dear Praisline மா,ஆம் அருமை மகளே! நானும் என்வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற பாடலை மிக அருமையாக பாடினீர்கள்,என்னைப்போன்ற முதியவர்களுக்கு மிகவும் ஆறுதல் மா.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக! Please pray for me மா. Amen Hallelujah Praise the Lord Praisline 🙌 ❤.
@aruldhasr8845
@aruldhasr8845 9 ай бұрын
May God bless you for your nice song.
@gracejohn7
@gracejohn7 Жыл бұрын
Melodious song.what a beautiful Voice!! God bless ❤
@sivakumarkumar5562
@sivakumarkumar5562 4 ай бұрын
❤Amen Amen Amen Amen Amen Amen Amen ❤🎉
@titusjs9040
@titusjs9040 10 ай бұрын
Praise the Lord 🙏
@ABCDBUSINESSSERVICES
@ABCDBUSINESSSERVICES 6 ай бұрын
@prasads6098
@prasads6098 Жыл бұрын
Praise the lord praiselin 💐May God grace with you 🎉
@rajasekarans5619
@rajasekarans5619 Жыл бұрын
Glory to Jesus. God bless you
@sankar9131
@sankar9131 Жыл бұрын
Nice song,glory glory
@isaacjohnson2668
@isaacjohnson2668 Жыл бұрын
Great it remainding me my childhood this song was thought us by My Spiritual Mother (late) - Sis. Saral Navoraji - ZION GOSPLE PRAYER FELLOWSHIP
@manoharb3238
@manoharb3238 6 ай бұрын
Very meaningful song and very well sung by this young girl. May God use you more for his Glory and honor
@user-qc6pj1oe5u
@user-qc6pj1oe5u 5 ай бұрын
Amen jesus❤
@ramyasheeba5885
@ramyasheeba5885 3 ай бұрын
Super song God bless you Anitha akka God will bless your ministry ❤🎉
@latha3
@latha3 3 ай бұрын
"We will serve the Lord"-Will you join us??-inspiring Tamil lyric evoking utter adoration and admiration to serve God. Well-worded-well sung. Praise the Lord!!.
@marina7128
@marina7128 11 ай бұрын
Praise the lord p
@stephenjames3600
@stephenjames3600 7 күн бұрын
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2
@sudheerkumar6469
@sudheerkumar6469 Жыл бұрын
Very melodious and spiritfilled song ,nicely sung.
@anandtobra
@anandtobra 5 ай бұрын
Smooth and soft.. God Bless You child..
@sydneyjesudhasan9538
@sydneyjesudhasan9538 Жыл бұрын
All glory to God Alleluia
@pcpushparaj76
@pcpushparaj76 Жыл бұрын
Amazing Mol. God bless you and your team
@spurgn
@spurgn Жыл бұрын
Absolute classic... Well done to the entire team. Praise the Lord.
@moserajan
@moserajan Жыл бұрын
Excellent performance 👌👌👌 God bless you 🙏🙏🙏
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 Жыл бұрын
Very beautiful tq sis
@samsonnovalincoln3434
@samsonnovalincoln3434 Жыл бұрын
Wt a fabulous performance..May God bless you all..
@keranavel7408
@keranavel7408 Жыл бұрын
Amen God bless you daughter
@TCNDenmark
@TCNDenmark Жыл бұрын
Super song ...Nice to hear.
@svjrjmg6233
@svjrjmg6233 6 ай бұрын
Very nice God bless you
@johnwesley9756
@johnwesley9756 Жыл бұрын
EXCELLENT
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
En Nesar (Official) | 4K HDR |Praiselin Stephen
5:58
Praiselin stephen
Рет қаралды 1,3 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 522 М.
ENNAI MARAVA | (POKKISHAM OFFICIAL)| PREETHI EMMANUEL | VINNY ALLEGRO
5:13
சீயோனே கெம்பீரி! | Seeyonae Gemberi | Easter Cover Song | Praiselin Stephen | Jesus Redeems
6:14
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,5 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
GDTL Music Team | PRESENTS | 4 best songs of 🎵 BERYL NATASHA 🎵
22:24
꧁༒☬𝓖𝓓𝓣𝓛 𝓜𝓾𝓼𝓲𝓬 𝓣𝓮𝓪𝓶☬༒꧂
Рет қаралды 34 М.
Unga Kirubai Illama | Thirumbi Parkiren | Tamil Christian Cover Song
5:14
Christian Cover Songs
Рет қаралды 1,2 МЛН
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 2,1 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 29 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 64 МЛН
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 62 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 226 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 197 М.