அழகாய் நிற்கும் யார் இவர்கள் | Azhagai Nirkum Yaar Ivargal | Salome Christopher & Praiselin Stephen

  Рет қаралды 1,110,398

Bethel House - { Official }

Bethel House - { Official }

3 жыл бұрын

#tamilchristiansongs #SalomeChristopher #PraiselinStephen #BethelHouse #oldtamilgospelsong #fullhd4k
Azhagai Nirkum Yaar Ivargal - A Tribute To The Departed Warriors Of God
Mother Violet Swamidasan
A pioneer in Pentecostal mission,a woman who faithfully served Lord Jesus Christ for more than 50 years, touching thousands of souls and sowed the love of Christ across the largest slum of Asia, raising an army for the Lord. Till date we have heard countless testimonies about people being touched and healed by her ministry.
On this 60th Anniversary of Bethel Pentecostal Church , Mumbai, we remember the promise given to her, Isaiah 59:21. True to the word, we her children, grandchildren and great grandchildren continue following her footsteps in serving the Lord Jesus.
This song is a prayerful dedication and thanksgiving to her life and ministry.
May the lives of all these great and selfless servants of God inspire you to do something for the Lord, Today!!
Credits
Singers
Sis. Salome Christopher
Sis. Praiselin Stephen
Lyrics
Dr. N. Emil Jebasingh,
Founder of Vishwa Vani
Music & Arrangement
Sweetson
Concept
Salome Christopher
Executive Producer
Christopher
Audio Video
Recorded & Mastered @ Sam Digital Audio
Poster Design
Chandilyan Ezra
Video Editing | Post Production
Big G Media Gershom Arul
a Bethel House Production @ copyrights 2020

Пікірлер: 791
@vethavasanamesathiyamminis854
@vethavasanamesathiyamminis854 3 жыл бұрын
தகப்பனே நானும் அந்த வரிசையிலே காண நிற்க தகுதிபடுத்தும் உம் பணியில்
@benjaminsam5594
@benjaminsam5594 3 жыл бұрын
Dear brother.you will stand at that line
@vethavasanamesathiyamminis854
@vethavasanamesathiyamminis854 3 жыл бұрын
@@benjaminsam5594 Amen
@simonsimon7930
@simonsimon7930 3 жыл бұрын
Amen
@samrobert6243
@samrobert6243 3 жыл бұрын
Sure.
@erneststephan4459
@erneststephan4459 2 жыл бұрын
Sorry bro. Piradhistaiyin jeeviyam. Adhaavadhu mulumaiyaa yesappaaku thangalaiye oppu koduthu yesappaava mattum nambi pattini irundhaalum yesappaava aaraadhichi kondu eppavum irukkiravangalukku dhan andha melaana idam. Kudumbamaa irukkiravanga poga mudiyaadhu. Kudumbamaa irukkiravanga piradhistaiya kaathu koldradhu kastam. So kudumbamaa wedding panni ooliyam seiravanga poga mudiyaadhu. Biblea vasanam irukku. Thedi paarunga.
@jothiprabhakaran4489
@jothiprabhakaran4489 7 ай бұрын
இயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் இந்த வரிசையிலே நிற்க உதவி செய்யுங்க இயேசப்பா
@ArunArun-zr3jo
@ArunArun-zr3jo 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது பரலோகத்தின் பிரசன்னத்தை உணரமுடிகின்றது 😭😭😭 ஆண்டவரே பந்தயப் பொருளை அடைவதற்கு உதவி செய்யும்
@reubenchristian8426
@reubenchristian8426 3 жыл бұрын
... அப்பா.. ... தெய்வமே... ...நானும் இந்த அழகான கூட்டத்தில் சேர்ந்தக்கணும்..... அந்த நாள் எப்போ வருமோ...
@selvaranir3968
@selvaranir3968 3 жыл бұрын
Amen.
@samsonofficial3164
@samsonofficial3164 3 жыл бұрын
ஆமேன் அப்பா உம்முடைய வருகைக்கு என்னை ஆயத்தப் படுத்தும்
@samrobert6243
@samrobert6243 3 жыл бұрын
Soon.
@winsperjose5392
@winsperjose5392 3 жыл бұрын
@@samrobert6243 111
@ebenezer_ephraim
@ebenezer_ephraim 3 жыл бұрын
செம்ம வாய்ஸ். யார் இவர்கள் உச்சரிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த பாட்டுக்கு புது மெட்டு மட்டும் அல்ல. பதிவு செய்த விதமும் மிக நேர்த்தி....
@icanspeak1619
@icanspeak1619 Жыл бұрын
அன்பு தகப்பனே நானும் வருவேன் நீர் எனக்கு நியமித்த வேலையை முடித்துவிட்டு என்னை பெலப்படுத்தும் ஆமென்
@esthersairam2040
@esthersairam2040 2 жыл бұрын
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய் 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை - அழகாய் 7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்.....
@francismani214
@francismani214 3 жыл бұрын
ஆண்டவரே என்னையும் அறியாமல் தெரிந்தும் செய்த தவறுகளை மன்னித்து என்னையும் உங்கள் வரிசையில் நிற்க உதவி செய்யும்...
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 2 жыл бұрын
ஆமென்
@rajkumarjesusmygod5430
@rajkumarjesusmygod5430 Жыл бұрын
பொற்றளத்தில் அழகாய் நிற்க என்னையும் தகுதிபடுத்தும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்.
@MariemuthooCoopasamy-sn8se
@MariemuthooCoopasamy-sn8se 22 сағат бұрын
I am a South African Indian i love this song i don't speak Tamil but i understand a few words and i am blessed. Praise God. I speak English.
@BethelHouse
@BethelHouse 7 сағат бұрын
Praise God !!
@dr.henzalettah735
@dr.henzalettah735 3 жыл бұрын
இயேசப்பா உங்க பொற்றளத்தில் இவ்வளவு பேர் அழகாக நிற்கிறார்களே... நானும் ஒரு நாள் இப்படி சாட்சியாக நிற்க வேண்டும்!!!!
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Our Longing Will Be Fulfilled By Our Beloved Saviour Lord Jesus Christ 🙏
@samrobert6243
@samrobert6243 3 жыл бұрын
As soon as possible.
@jamesfranklin9829
@jamesfranklin9829 3 жыл бұрын
Yes lord
@ebinesar7318
@ebinesar7318 2 жыл бұрын
Amen
@backiajeyaprakash6422
@backiajeyaprakash6422 2 жыл бұрын
Amen
@renugharadhakrishnan7055
@renugharadhakrishnan7055 3 жыл бұрын
இயேசு அப்பா எங்களை மும் இந்த வரிசையில் நின்று பலன்தரும் இயேசு ராஜா ஆமென் அல்லேலூயா
@stalinjashwa4538
@stalinjashwa4538 3 ай бұрын
என் கண்கள் கலங்க வைத்த பாடல். இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாய் இவர்களோடு அழகாய் நிற்கும் பாக்கியத்தை நானும் பெற்று கொள்ள வேண்டும். ஆமேன்.
@saliprabha71prabha71
@saliprabha71prabha71 Жыл бұрын
அருமையான பதிவு பழைய ஊழியக்காரர்களை நினைவூட்டும் விதமாய், அருமையான காணொளி 👍🙏👏👏👏👏
@joselysamdas843
@joselysamdas843 3 жыл бұрын
“பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுது கொள்ளுங்கள் “ என்ற வேத வாக்கிற்கு ,இந்த பாடல் காட்சி , ஒரு இலக்கணமாகி நிற்கிறது. தலைமை ஆசிரியர் (ஓய்வு)
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
நன்றி ஐயா தேவனுக்கே மகிமை
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 ай бұрын
Vaayaikku mattum chayam podavittal nalamai irunthi rukkum
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 ай бұрын
This song.s writer is miga sirantha vulliyer EmilJeba Singh Vishwa Vaani founder avergal
@meenakumari2996
@meenakumari2996 Жыл бұрын
FATHER JESUS 🙏 My humble Prayer LORD. Let All Pastors and their families All Missionaries and their families All believers in Christ Myself and famiily , Be in This Row With YOU FATHER. IN JRSUS NAME I PRAY. Amen.🙏.
@raniraja301
@raniraja301 7 ай бұрын
கர்த்தாவே நானும் என் குடும்பத்தாரும் நிற்க கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏💐
@premakumaripaulraj3714
@premakumaripaulraj3714 Ай бұрын
Many Missioneries who came to our country to preach Gospel and to do needful helps also standing in this queue. Thanks Lord for this beautiful song and talented singers.
@davidprabhu6610
@davidprabhu6610 Ай бұрын
Without this baptism no one can enter the kingdom of God Jesus Christ
@manokarandanivl4634
@manokarandanivl4634 2 ай бұрын
தகப்பனே , என் மகள்கள் , இருவரையும் , உயர்த்துவீராக
@rjessyjerrylyne7137
@rjessyjerrylyne7137 2 жыл бұрын
Azhagaai Nirkkum Yaar Ivargal Thiralaai Nirkkum Yaar Ivargal Senai Thalaivaraam Yesuvin Porttralaththil Azhagaai Nirkkum Yaar Ivargal - 2 1. Oru Thaalandho Rendu Thaalandho Aindhu Thaalandho Ubayogiththor Siridhaanadho Peridhaanadho Pettra Pani Seidhu Mudiththor (…Azhagaai) 2. Kaadu Medu Kadandhu Sendru Karththar Anbai Pagarndhavargal Uyarvinilum Thaazhvinilum Vookkamaaga Jebiththavargal (…Azhagaai) 3. Thanimaiyilum Varumaiyilum Laazaru Pondru Nindravargal Yaasiththaalum Boshiththaalum Visuvaasaththai Kaaththavargal (…Azhagaai) 4. Ellaa Jaathiyaar Ellaak Koththiram Ellaa Mozhiyum Pesum Makkalaam Siluvaiyin Keezh Yesu Raththaththaal Seer Poraattam Seithu Mudiththor (…Azhagaai) 5. Vellai Angiyai Thariththu Kondu Vellai Kuruththaam Olai Pidiththu Aarpparippaar Pithaavin Munbu Aattukkuttikke Magimaiyendru (…Azhagaai) 6. Ini Ivargal Pasi Adaiyaar Ini Ivargal Thaagamadaiyaar Veyilaagilum Analaagilum Vethanaiyai Alippathillai (…Azhagaai) 7. Aattukkutty Thaan Ivar Kanneerai Ara Agattri Thudaiththiduvaar Azhaiththu Selvaar Inba Oottrukke Allip Paruga Yesu Thaame (…Azhagaai)
@edinbarow5096
@edinbarow5096 2 жыл бұрын
Thanks for lyrics
@menaha1178
@menaha1178 3 ай бұрын
Thank for Lyrics ❤❤❤
@jemimahrichard398
@jemimahrichard398 2 жыл бұрын
I don't know how to describe God's love and grace in this song. I'm just 😭😭😭. But these are just tears of joy. May God bless all who hear this song. Amen
@dannymanipur
@dannymanipur Ай бұрын
GLORY TO LORD!! This songs make me feels the 2nd coming of Christ is very near
@gnanaselvams1689
@gnanaselvams1689 2 жыл бұрын
மேகங்கள் மீது என் இயேசு வருவார் ,நான் பறந்திடுவேன் அவர் கிருபையால்.
@samuelpandian5418
@samuelpandian5418 2 күн бұрын
My favorite song 🎵
@DrJJ-uz9vr
@DrJJ-uz9vr 2 жыл бұрын
Lyrics: அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய் 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை - அழகாய் 7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்
@johnkvp6226
@johnkvp6226 Жыл бұрын
Yaroda song ithu
@joshuajebaraj8066
@joshuajebaraj8066 Жыл бұрын
@@johnkvp6226 Emil jebasingh
@nivashnivash1646
@nivashnivash1646 Жыл бұрын
Suppar வாழ்த்துக்கள் 💐💐💐👌👌👌🙏🙏
@jincyjoji5614
@jincyjoji5614 Ай бұрын
My favorite song..... ❤❤❤
@leela.mvathi4138
@leela.mvathi4138 Жыл бұрын
ప్రభువా నేను కూడ ఈ పరిషుద్ధతతో కూడ పరిశుద్ధత పొంతుకొని వెంబడించే కృప దయచేయుము తండ్రి 🙏🏻🙏🏻🙏🏻✝️🛐🙇🙋
@thomasprabhakarandaniel5103
@thomasprabhakarandaniel5103 2 ай бұрын
one of the best song written BY Emil Annan
@Stevan-rn5qr
@Stevan-rn5qr 2 жыл бұрын
எங்க வளத்தம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌🙏
@gunalan4949
@gunalan4949 3 жыл бұрын
காதினில் தேனாய் இனிக்கின்றது உங்கள் தமிழ் உச்சரிப்பு. கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக . ஆமென்.
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Glory to God alone .. thank you so much 😊 brother
@chithranandakumar1062
@chithranandakumar1062 2 жыл бұрын
I love this song 😍❣️❣️😍 From a Malayalii 🙏🙏🙏
@BethelHouse
@BethelHouse 2 жыл бұрын
Glory to God !!
@lionofjudahisrael3688
@lionofjudahisrael3688 3 жыл бұрын
The white dress has added grace to the beautiful rendition of the Duo.....when these spiritual songs are sung in such ambience it not brings in a great spiritual upliftment but a kind untold heavenly peace too.
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
No any colour will bring the HOLY presence but must sing from the heart right brother?
@davidsamuel3435
@davidsamuel3435 2 жыл бұрын
True words brother, love the song But it is sang widely in funeral services only.
@johnc8445
@johnc8445 8 ай бұрын
​@@mary9n945may I know, why you people's hate white colour? We like the white colour because of it represents the light
@mary9n945
@mary9n945 8 ай бұрын
@@johnc8445 🤔🤔🤔
@nallthambipaul835
@nallthambipaul835 2 жыл бұрын
இந்தப் பாட்டு என்னை தொட்டது. நன்றி.
@gnanaselvams1689
@gnanaselvams1689 2 жыл бұрын
அழகாய் நிற்கும் யார் இவர்கள் . அழகாய் பாடும் இவர்களுக்கு நன்றி.
@packiarajsathya4296
@packiarajsathya4296 Жыл бұрын
மகிமை மேல் மகிமை. பாடலுடன் பரிசுத்தவான்களையும் இணைத்தது மிகவும் உயிரோட்டமாக இருக்கிறது. 🙏🏻
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
பரிசுத்தவான்கள் , என மகாதேவன் சொல்லவேண்டும் , நமக்கு தகுதி இல்லை.
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 3 жыл бұрын
அருமையான குரல் வளம். இனிய இசை. கருத்தாழமிக்க பாடல். அருமை.
@backiajeyaprakash6422
@backiajeyaprakash6422 2 жыл бұрын
Super God bless you 💖
@muthusamy9206
@muthusamy9206 25 күн бұрын
Super song happy thanks to all
@gopiagopi1878
@gopiagopi1878 Жыл бұрын
அருமையான பாட்டு அருமையான பாட்டு இது போலத்தான் ஒரு பாடல் எழுதலாம் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் இயேசு ஆண்டவர் தான் கருணை காட்ட வேண்டும்
@jothivalentine7192
@jothivalentine7192 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு வெகு அருமை👍
@thomaskurian883
@thomaskurian883 7 ай бұрын
Amazing very nice song athimanoharam, randalum excellent soulful singing great sisters enikku othiri lshtamalle praiselin molu, this sneham never respond really, god bless congratulations ❤
@subhashinig5190
@subhashinig5190 2 жыл бұрын
Wowww nicely sung all praise and glory to our lord Jesus Christ one and only amen hallelujah
@nallthambipaul835
@nallthambipaul835 2 жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு.
@saravanan2601
@saravanan2601 3 жыл бұрын
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா 52:7
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Amen 🙏
@gracepaul1758
@gracepaul1758 2 жыл бұрын
Glory be to Jesus Christ,amen.
@K-SamuelSamson
@K-SamuelSamson 6 ай бұрын
Amen 🙏
@jameskamal6814
@jameskamal6814 2 жыл бұрын
தேவனே உமது ஊழியர்களுக்காக நன்றி 🙏 ❤️ உமது பரிசுத்த ஆவியானவராலே போஷிக்கப்பட்ட இவர்கள் அனைவரும்..போஷிக்கபடுகிற அனைவரும் இயேசுவுக்கு முன்பு அழகானவர்களே. ❤️🙏🔥
@maslj7935
@maslj7935 3 жыл бұрын
பாடலுக்கு ஏற்ற பின்னணிக் காட்சிகள் அற்புதம், அழகாய் நிற்கும் யார் இவர்கள் beautiful song
@ashokkumargodslovingsong427
@ashokkumargodslovingsong427 3 жыл бұрын
Beautiful inspirational song & reminds of God's love
@yesudossyacobu6006
@yesudossyacobu6006 3 жыл бұрын
Father I bow down me to stand in the midst of the queue
@davidsolomon7657
@davidsolomon7657 3 ай бұрын
Beautiful song.Both the ladies sing very nicely.🎉❤.
@user-yq7ur4us6p
@user-yq7ur4us6p 4 ай бұрын
A very touching song sung by the sisters having sweet voice May God bless them
@michaeldasan8815
@michaeldasan8815 Ай бұрын
Praise the lord
@navamanignanaraj193
@navamanignanaraj193 12 күн бұрын
Nice voicema
@brightsun6537
@brightsun6537 2 жыл бұрын
Old cpm song
@Venkatesang-kf6gc
@Venkatesang-kf6gc Ай бұрын
My lord me and my family to be in that place
@socrateslingesan3216
@socrateslingesan3216 3 жыл бұрын
இந்த உலகத்தில் உண்மையான அழகு (ஏசுவுக்காய் மரித்தவர்கள் ) எது என்று இந்த பாடல் வரிகள் அழகாய் எடுத்துறைக்கிறது
@pattabhipattabhi2082
@pattabhipattabhi2082 2 жыл бұрын
" இயேசு " என்பது தான் சரி .ஏசு ... ஏசுதல் .. வைதல்/திட்டுதல்எனப் பொருள்/அர்த்தமாகும் )
@pattabhipattabhi2082
@pattabhipattabhi2082 2 жыл бұрын
இயேசு...என எழுதுவதே சரி.ஏசு-தல் திட்டுதல்/வைதல்என்றே அருத்தம்)- அB Josh Jeshu & all)
@davidprabhu6610
@davidprabhu6610 Ай бұрын
Repent and baptize in the name of God Jesus Christ.
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
என் தகப்பன் ( நித்திய பிதா ) சொல்லவேண்டும்.)
@MJS648
@MJS648 Ай бұрын
Beauty song good sound God bless
@Stevan-rn5qr
@Stevan-rn5qr 2 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென் ✝️🛐
@vijiaa4225
@vijiaa4225 5 ай бұрын
ஆமண்
@1like-
@1like- 3 жыл бұрын
ஹாலேலூயா, ஆமென் 🙏
@francismani214
@francismani214 3 жыл бұрын
ஆண்டவரே என்னையும் தகுதிபடுத்தும்.ஆமென்
@francismani214
@francismani214 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண்ணீர் பாதையில் ...
@ainsleemoses6184
@ainsleemoses6184 3 жыл бұрын
Amen.. the world can forget them but our Lord Jesus Christ didn't forgot them and their ministry. He gave a special place in his kingdom. Dgs sir , Patrick Joshua sir, sadhu Sundar Singh ji and many more successfully completed their run and they are with our Lord. Such a consoling song and beautiful song.
@janesingh2674
@janesingh2674 Жыл бұрын
Great man of God சாது ஏசு தாசன் Kirubasanam church of Christ founder... நான் கண்ட உண்மை தேவ மனிதர்
@ajosephraj4256
@ajosephraj4256 3 жыл бұрын
Sister s I enjoy enjoy enjoy this beautiful song 🎵 thank very much 😊
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Thank you so much brother .. Glory to God !!
@wellbeingtamil9331
@wellbeingtamil9331 2 жыл бұрын
ஈசன் இயேசு கிறிஸ்து வாழ்க
@samayalputhusu424
@samayalputhusu424 2 жыл бұрын
Very nice
@manokarandanivl4634
@manokarandanivl4634 2 ай бұрын
தகப்பனே , இரக்கமாயிரும்..
@samj8814
@samj8814 6 ай бұрын
Excellent and meaningful song. Glory to Jesus. Hallelujah
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
@dhanamwilson634
@dhanamwilson634 3 жыл бұрын
My dad jesus I too coming with you
@04220118
@04220118 4 ай бұрын
Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah we are holy spirit father Jesus Christ today halleluyah but one day will return for our father Jesus Christ with his soul today halleluyah praise the lord 🙏 my children southerama halleluyah amen amen southerantes southerantes southerantes
@thomaskurian883
@thomaskurian883 10 ай бұрын
Old is gold beautiful collection randalum great singing wonderful praiselin mole, amazing divine blessed voice, your energy is always super, praiselin mole this lovely face enikku kanathirikkan kazhiyumo, thank you so much, congratulations ❤
@michaelrobbie5723
@michaelrobbie5723 3 жыл бұрын
may all those who hear this song find their true calling and purpose in this Life 🙏 in Jesus name, Amen. Psalm 138:8
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Amen !!!
@blesseyrajavel8072
@blesseyrajavel8072 3 жыл бұрын
Super
@mercyemymal1158
@mercyemymal1158 3 жыл бұрын
Nice song and nice voice Sisters👌👌👌 God bless You
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Thank you so much.
@johnkvp6226
@johnkvp6226 Жыл бұрын
Very nice song mercy
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Amen Praise the Lord Yesappa
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Thank you so much for your compliments and suggestions.. this song was done almost 10 months ago during the Covid 19 1st wave.. in-fact we have missed many Servants of God in the meanwhile..however we had given a disclaimer in the video that we might have forgotten many Servants of God.. but God remembers them all.. also looking at the kind of support we got for this video we have planned to release version 2 - of this song .. we'll try to include as many servant of God in that .. we would humbly ask to share and support for our next version of அழகாய் நிற்கும் யார் இவர்கள் | Azhagai Nirkum Yaar Ivargal . Kindly share all the Servants of God name list with the Ministry name .
@paulprinceyb
@paulprinceyb 2 жыл бұрын
May God bless the team Bethel House. Great talents, Great Skills & using it for the one who gave it for the divine purpose is highly appreciated. Keep going .May God bless all your efforts in building his Kingdom.
@theboysatrocities.
@theboysatrocities. Жыл бұрын
Thank you dear friend
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 3 жыл бұрын
Super song I like it so much 🥰 God bless you Jesus is come soon 😇😇
@lurdhujoseph8905
@lurdhujoseph8905 Жыл бұрын
இயேசப்பா தகுதி இல்லாத என்னையும் தகுதி படுத்துங்கள்
@kanagarajasekarandevasahay9717
@kanagarajasekarandevasahay9717 3 жыл бұрын
Beautiful song
@dinakarangd7905
@dinakarangd7905 3 жыл бұрын
தகப்பனே என்னை காத்தருளும்
@user-mk8xk5ou6n
@user-mk8xk5ou6n 8 ай бұрын
இந்த குரல் எனக்கு நல்லா பிடிசிருகு.
@1like-
@1like- 3 жыл бұрын
Praise The Lord, Amen 🙏
@paulthurai8780
@paulthurai8780 4 ай бұрын
We will thank Bro. Emil Jebasingh for giving this prophesies song.
@Ajay-ec7zu
@Ajay-ec7zu 3 ай бұрын
Thank you so❤❤
@alphonsamary8220
@alphonsamary8220 Ай бұрын
Good song ❤
@jebajeba6010
@jebajeba6010 Жыл бұрын
Ettanai murai kettalum sallippathilai
@juristlionalkumar9890
@juristlionalkumar9890 3 жыл бұрын
Beautiful song. I remember all God's servants. We also get ready to meet Jesus. Do God's Ministry and pray for the world. GOD bless you.
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Amen 🙏 Glory to God
@rosejasmine19860
@rosejasmine19860 3 жыл бұрын
Praiselin ur voice is phenomenal
@sudhalaxmisudhalaxmi3590
@sudhalaxmisudhalaxmi3590 5 ай бұрын
Amen
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
என் செல்வங்களே , புரிந்துகொள்ளுங்கள் , இயேசு கிறிஸ்து , குமாரன் அல்ல , அவர் மஹாதேவன் , நித்திய பிதா ஏசாயா 9:6 மாம்சத்தில் வெளிப்பட்ட மகா தேவன், அவருக்கு நிகர் இந்த பூமியில் யாரும் இல்லை..
@manokarandanivl4634
@manokarandanivl4634 Жыл бұрын
இரு மகள்களும் , கர்த்தருடைய பிள்ளைகள் என்பதில் , மகிழ்ச்சி அடைகிறேன்?!
@angelpaul5434
@angelpaul5434 3 жыл бұрын
May God bless both of you abundantly. Both of you are singing gracefully for the glory of God
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Glory to God thanks !!!
@SaranyaS-hk4xz
@SaranyaS-hk4xz 3 жыл бұрын
Decent attire, very Nice song, fully Heard for the first time,,,,,,, Thank u jesus
@GaneshKumar-iu8tg
@GaneshKumar-iu8tg 3 жыл бұрын
Arumai sisters.... Very humble and pleasant.... Glory to Jesus
@BethelHouse
@BethelHouse 3 жыл бұрын
Glory to God !!
@julietalphonse6933
@julietalphonse6933 2 жыл бұрын
Nan yappm aintha varisil nirpain Jesus Amen
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 3 жыл бұрын
பழையதை அழகாக்கி விட்ட நீங்கள் யார்????? அருமை Praiselyn & Salome
@vijayakumar-zd9ip
@vijayakumar-zd9ip Жыл бұрын
அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? சரணங்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய் 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை - அழகாய் 7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்
@celinlouis9119
@celinlouis9119 3 жыл бұрын
One of the best songs in Christianity... Praiselin as usual rock.. The way of pronouncing our mother tongue is ultimate
@solomonbalaraman7615
@solomonbalaraman7615 Жыл бұрын
Thank God for the singer's and the Great wonderful servants of God ministries remembered.
En Nesar (Official) | 4K HDR |Praiselin Stephen
5:58
Praiselin stephen
Рет қаралды 1,2 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 126 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 3,7 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 396 М.
Oru Pothum Maravatha - Daris Allen | Tamil Christian Song | Allen Paul
6:12
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 199 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 101 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 240 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 761 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 4,3 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 793 М.