நாடாளுமன்றத்திற்கு செல்வதே என் ஆசை - ஜான் பாண்டியன் மகள் வினோலினி | John Pandiyan | Election 2024

  Рет қаралды 71,569

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

5 ай бұрын

நாடாளுமன்றத்திற்கு செல்வதே என் ஆசை - ஜான் பாண்டியன் மகள் வினோலினி | John Pandiyan | Election 2024
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews | #johnpandiyan | #election2024 | #johnpandiyanpressmeet | #TMMK
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 161
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 5 ай бұрын
5வருடமாக அந்த மக்களுக்கு நீ என்ன செஞ்ச?
@Iron_man-.611
@Iron_man-.611 7 күн бұрын
ஜான் பாண்டியன் பல வழக்குகளில் 90'ஷ் லா ஜெயில் ல இறுதிருகிறார் அவர் சமுதாயத்திற்காக.
@prabu1652
@prabu1652 5 ай бұрын
உனக்க அப்பனா லே போகமுடியவில்லை நீ எப்படிபோவாய்
@BaluMagesh-fv8wf
@BaluMagesh-fv8wf 4 ай бұрын
Un appanala mudiyuma
@kannaiah7693
@kannaiah7693 4 ай бұрын
என்னடா இது அவன் அவன் புள்ளய வழகுறாங்க.. Reject them
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 5 ай бұрын
பார்வையாளராக கூட செல்லலாம்
@arivom8396
@arivom8396 5 ай бұрын
Super thug
@govindasami3571
@govindasami3571 4 ай бұрын
பார்வையாளராக போக முடியும் யாராலும் தடுக்க முடியாது.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 5 ай бұрын
அரசியல்வாதி வாரிசு MBBS எப்படி இது சாத்தியம்.
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 4 ай бұрын
Management quota seat , recommendation by jayalalitha , to ramachandra or any other college
@mr.venkatesh9057
@mr.venkatesh9057 4 ай бұрын
நீங்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் விவாதத்தின் போது பார்வையளாரக செல்லலாம்
@PREM-zk2mv
@PREM-zk2mv 5 ай бұрын
வெக்கத்துல இவ்வளவு வெரைட்டியா....😂😂
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 5 ай бұрын
யாருடா இது புது அய்ட்டம் சூப்பரா இருக்கு
@irulanprabu758
@irulanprabu758 4 ай бұрын
உங்க அம்மா சூப்பர் அய்ட்டம் தானே
@rajkali3208
@rajkali3208 4 ай бұрын
Dei pannada
@sheikhmohammedashfaq1857
@sheikhmohammedashfaq1857 4 ай бұрын
Nee unmayaana aambalaya iruntha , john pandian office la vandhu sollu thambi . Spot out dhan 😅😅
@vaithidivya7216
@vaithidivya7216 4 ай бұрын
Nommala un amma un akka thangachi nalla ayettam.. Koodittu vaada nommale
@mohidnoonoo
@mohidnoonoo 4 ай бұрын
​@@irulanprabu758unnudaiya pondaattiyai oappaanungahda paravaa illaiyaada sanghi pundamagane
@packeeribrahim8004
@packeeribrahim8004 4 ай бұрын
ஐயோ....பாவம் ...மக்கள்
@mask2705
@mask2705 4 ай бұрын
இந்த பன்னாடையை நம்புவதற்கும் நாலு பேர் இருக்கானுக.
@BaluMagesh-fv8wf
@BaluMagesh-fv8wf 4 ай бұрын
Poda vethu vetu
@thiyagarajan8808
@thiyagarajan8808 5 ай бұрын
இந்தம்மா இப்படி போய் ஓரமா உக்காரு
@Ninja_gaming383
@Ninja_gaming383 5 ай бұрын
எதற்கு இந்த வேண்டாத வேலை..... கிளினிக் வைத்து சேவை செய்யுங்கள்.... முதலில் மக்களுக்கு சேவை செய்யுங்கள் சகோதரி.. வாழ்த்துக்கள்...
@balaspartans2572
@balaspartans2572 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👏👏
@jayaramraj3700
@jayaramraj3700 4 ай бұрын
எனக்கு கூடத்தான் ஆசை.. இவங்க போனா நாடாளுமன்றம் அப்படியே இரண்டாயிடும்..😊
@Ranjithkumar-hr3mp
@Ranjithkumar-hr3mp 4 ай бұрын
நல்ல ஆசைதான் ஆனா நாடு தாங்காதுமா தாங்காது.....
@Saka_delta_media
@Saka_delta_media 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@356cggd37a
@356cggd37a 5 ай бұрын
தைரியமாக தலைவர் ஜான்பாண்டியன் அண்ணாமலையோடு கைகோருங்கள் வெற்றி நிச்சயம் 👍
@mask2705
@mask2705 4 ай бұрын
லவடா தான் கிடைக்கும்.
@356cggd37a
@356cggd37a 4 ай бұрын
@@mask2705 உங்க அம்*வுக்கு எல்லோரிடமும் லவடா வாங்கி கொடுங்கள்.. தின்பண்டம் தானே உண்டு மகிழட்டும்😊
@thangamanithangamani8745
@thangamanithangamani8745 4 ай бұрын
ஐயோ பாவம்.
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 4 ай бұрын
நம்ம ஊருல தா இருக்கு... தாராளமா போகலாமே...
@abdulsaleem2137
@abdulsaleem2137 4 ай бұрын
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அனுமதி சீட்டு வாங்கிட்டு நாடாளுமன்றம் போகலாமே😅
@balajrao3134
@balajrao3134 4 ай бұрын
Beautiful dear
@vijayg3523
@vijayg3523 4 ай бұрын
உங்களுக்கு ......என தகுதி ....இருக்கு ....முதல் உங்க .....அப்பா rowdd
@BaluMagesh-fv8wf
@BaluMagesh-fv8wf 4 ай бұрын
Dmk stalin ku ena thaguthi rowdy thanda avana cm akuninga avan mavanuku ena thaguthi iruku
@rmselvam2422
@rmselvam2422 4 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு மகளே👌👍
@Imran-xk6hy
@Imran-xk6hy 4 ай бұрын
@Imran-xk6hy
@Imran-xk6hy 4 ай бұрын
🎉
@rajkali3208
@rajkali3208 4 ай бұрын
வாழ்த்துக்கள்.
@user-uk3sv4zr4i
@user-uk3sv4zr4i 4 ай бұрын
நடக்காது கனவிலும்
@saranrajs8779
@saranrajs8779 4 ай бұрын
😂😂😂😂 அட போங்கப்பா தமிழ்நாட்டுல யாருமே இல்லையா உறக்க சொல்றதுக்கு
@muthuraman6093
@muthuraman6093 16 күн бұрын
குடும்பத்தோடு கணவு காணுங்கள்..ஒரு காலம் நடக்காது
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 4 ай бұрын
வாழ்த்துக்கள்🇧🇾🇧🇾🇧🇾
@BVetriwin7308
@BVetriwin7308 4 ай бұрын
Mature speech
@pavunrajas6569
@pavunrajas6569 5 ай бұрын
Thalaivar magal ,Magan thalaivar.thondan magal Thindan.
@jeyajothi7222
@jeyajothi7222 2 ай бұрын
🎉🎉❤❤❤
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 4 ай бұрын
ஜான்பாண்டியனே நெறய செஞ்சிருக்கிறாரே. நீங்க நல்ல டாக்டரா இருங்கம்மா.
@ranjithraja9890
@ranjithraja9890 4 ай бұрын
போங்க டா நீங்களும் உங்க கட்சியும் அனைத்து கட்சி தலைவரும் ஒரே மாதிரி தான் தான் குடும்பம் நல்ல இருக்கனும்
@sarosaravanan8342
@sarosaravanan8342 4 ай бұрын
ஆசைபடுங்க யாரு தடுத்தா ஆனா மக்கள் ஓட்டு போடனுமே
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 4 ай бұрын
நாடாளுமன்றத்துல நிறைய இப்போ கட்டிருக்காங்க பினாயிலு மட்டும் மதுரைல சென்ட் பினாயிலு வாங்கிட்டு போகனும் பெஸ்டா இருக்கும்😢
@jothikrishnann3394
@jothikrishnann3394 4 ай бұрын
Well come ,well come .
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 4 ай бұрын
அவங்க பிரச்சினை என்ன என்று இப்போது உனக்கு எதுவும் தெரியாதா ?
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz 4 ай бұрын
All the best 👍
@subashp999
@subashp999 4 ай бұрын
அப்போ இது வாரிசு அரசியலில் வராத
@mask2705
@mask2705 4 ай бұрын
எங்க தலையெழுத்து எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
@NaveenkumarNaveenkumar-xl1rd
@NaveenkumarNaveenkumar-xl1rd 4 ай бұрын
Super sister
@SevathanChinnasamy-eo5df
@SevathanChinnasamy-eo5df 4 ай бұрын
Super figure
@sithiksithik2999
@sithiksithik2999 3 ай бұрын
Basupathi pandian real makkal hero❤
@user-co8eo7fb1j
@user-co8eo7fb1j 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐💐💐💐💐
@ramakrishnan-rw5kf
@ramakrishnan-rw5kf 4 ай бұрын
உனக்கும்உன்அப்பன்திறமைக்கும்ஐநாசபைக்குசெல்லவேண்டும்
@jjsureshsur9839
@jjsureshsur9839 4 ай бұрын
Varisu politics. Modi, Natta Amitsha all are agaisnt varisu politics but Alliance super appu super
@ragupandiv8764
@ragupandiv8764 4 ай бұрын
பாராளுமன்றத்திற்கு.போகலாம்.பார்வையாளராக.
@TamilagaVettriKazhagamUpdate
@TamilagaVettriKazhagamUpdate 4 ай бұрын
புஹாஹா
@ramachandransundaresan692
@ramachandransundaresan692 4 ай бұрын
ஐயோ பாவம் 😢
@a.ravichandrana.ravichandr5002
@a.ravichandrana.ravichandr5002 4 ай бұрын
Good Devender ponnu magal valthugal🤝
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 4 ай бұрын
நாடார் பொண்ணு நாயக்கர் வீட்டு மருமகள்
@bharathirajabharathiraja3165
@bharathirajabharathiraja3165 4 ай бұрын
அப்படியே ஆகட்டும் நீங்கள் தனியா நிள்ளுங்கள் நீ எங்களுக்கு பேசா வேண்டாம் நாங்கள் பேசுகிறோம்
@rbrtstein32
@rbrtstein32 4 ай бұрын
ஊழல் லேடி வேண்டாம். குழந்தை உள்ளம் கொண்ட நீங்கள் மோடிஜி போல் வளருங்கள்
@tsethumurugan570
@tsethumurugan570 3 ай бұрын
Ugal asaikaga en makkalai vikiriga
@vijaykarena3388
@vijaykarena3388 5 ай бұрын
thalaivar solpadi...!! aaga ena thanadakam...!!!?? thalaivar yaru?? unga appa va??🤣🤣
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f 4 ай бұрын
பிஜேபி உங்கள் கனவை நிறைவேற்றும் வாழ்த்துக்கள் 🎉
@gopalakrishnan6663
@gopalakrishnan6663 4 ай бұрын
Aiadmk Best WiN
@heartlyregis4682
@heartlyregis4682 5 ай бұрын
Neet eluthi than doctor aaneengala?? Unga appa neet ku support panrare
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 4 ай бұрын
Neet illa , she is 90s kid. She might have joined mbbs in 2010 to 2015 50lacs mbbs seat in ramachandra, or recommended seat from jayalalitha or any other minister
@heartlyregis4682
@heartlyregis4682 4 ай бұрын
@@selvamuthukumaran5016 apo ivanuga mathiri pillaingaluku seat kedaikka than namma Anitha mathiri pullainga ipo saaguraanganu sollunga.. nan DMK ministers pillaingalaium sethu than solraen
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 4 ай бұрын
@@heartlyregis4682 yes exactly bro
@rajgameplay7165
@rajgameplay7165 4 ай бұрын
பாஜக கூட்டணிதான் வெற்றி கூட்டணி
@maheswaran6290
@maheswaran6290 4 ай бұрын
வெற்றியே நமது இலக்கு
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 4 ай бұрын
திருமணத்திற்கு முன் தேவேந்திர மக்களுக்காக போராடினார் உண்மை,ஆனால் இப்போது அவரின் மனைவி பார்கவுன்சில் தலைவர் மகள் MBBS இப்போ mp சீட் இது என்ன திமுக குடும்பத்தைவிட மோசம் .
@ArumugamV-nn2nj
@ArumugamV-nn2nj 4 ай бұрын
😍✌️🇮🇳🙏👍🐅🌹
@selvarajusma2546
@selvarajusma2546 4 ай бұрын
யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் ஓட்டு போடுவது அனைத்து சமுதாய மக்களும் தான். நீங்கள் சாதிக்கட்சி என்ற குறுகிய வட்டத்துக்குள்
@rajeshmaha2259
@rajeshmaha2259 3 ай бұрын
😭
@ravijeyandran9044
@ravijeyandran9044 4 ай бұрын
போலாமே அதுக்கு பார்வையாளர்கள் மாடத்தில் மட்டுமோ
@viswanathanm1097
@viswanathanm1097 4 ай бұрын
Ammani naattukku" sevai" kilara thudikkiraar !
@pradeepchakrapani5638
@pradeepchakrapani5638 4 ай бұрын
Confirm defeat
@ramachandrang6944
@ramachandrang6944 4 ай бұрын
இந்த மக்களுக்கு என்ன செஞ்சாங்க மேடம் செல்லுங்க..!!
@mohamemohideenjinnah5474
@mohamemohideenjinnah5474 4 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏🏽🌃🌃 🙏🏽🌃🙏🏽🌃🙏🏽🌃🌃🙏🏽 நெல்லை மகளே
@vijivijivijikumar5290
@vijivijivijikumar5290 4 ай бұрын
அவ அப்பனுக்கு சீட்டு இல்லையா மகளுக்கு எங்க தர போறாங்க
@bassmass2000
@bassmass2000 4 ай бұрын
Nan dmk supporter ..but john panduan mahal mp aagalam.....avanga saarpa oru mp Delhi pona antha makkalukku santhosam nallathu...
@dineshmku4904
@dineshmku4904 4 ай бұрын
Valthukal sister. iron lady ok. But paramakudi shooting order she done a mistake. Or it's others mistake.... anyway all the best sister.give protection for every important man from drvendrakula velalar community.
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 4 ай бұрын
Iron lady இல்லை A1திருடி கைதி எண் 7402 கொடியங்குளம் கலவரம், பரமக்குடி துப்பாக்கி சூடுக்கு முக்கிய காரணம் இந்த A1ஜெயா தான்.
@minitusupdate1
@minitusupdate1 4 ай бұрын
ஜான் பாண்டியன் அவர்களின் கட்சி பெயர் என்ன
@arivalaganc9535
@arivalaganc9535 4 ай бұрын
🎉
@advocatejameenmurugesan.4460
@advocatejameenmurugesan.4460 4 ай бұрын
நீ நாடாளுமன்றம் போதெல்லாம் சரிதான். இந்தியாவில் மொத்தம் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் குறிப்பாக எத்தனை தனித் தொகுதிகள் என்பது தெரியுமா?
@gopalakrishnan6530
@gopalakrishnan6530 4 ай бұрын
போம்மா போய் டாக்டர் வேலைய பாரும்மா.
@thirumurugankpkp8957
@thirumurugankpkp8957 3 ай бұрын
40 /40 DMK win or admk
@velladuraipandiyan
@velladuraipandiyan 4 ай бұрын
tenkasi la johan and kittu no chance.
@selvamkannan2866
@selvamkannan2866 2 ай бұрын
என் அன்பு தங்கைக்கு வணக்கம் தயவுசெய்து படித்த பிள்ளை நீ சமுக நீதி சமத்துவம் பெண்ணுரிமை பேசு தயே அப்பாவை போல் சாக்கடையில் இரங்கவேண்டாம் நல்ல அரசியல் பாதையில் நடக்க வேண்டும் நீங்கள் நான. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் விடுதலைசித்தை சிறுத்தை.என் பெயர். க. விடுதலைசெல்வம்.என் தங்கச்சி சமூக நீதி பேசவேண்டும்.
@5love005
@5love005 4 ай бұрын
😂😂😂 Ask how many seat in ....
@lakshmananmuniyasamy1583
@lakshmananmuniyasamy1583 4 ай бұрын
Nalla manasu neenga en life wife eruntha enagu santhosom
@bioarasu9672
@bioarasu9672 4 ай бұрын
சுத்தி பாத்துட்டு வாங்க
@fernandazjj4483
@fernandazjj4483 4 ай бұрын
First Doctor work a Parunga ma
@tvntamil9593
@tvntamil9593 4 ай бұрын
Nadakkathu maa
@SK-wc4en
@SK-wc4en 5 ай бұрын
Not go parliament join dmk party at that time win
@Khgdhjhffdr8018
@Khgdhjhffdr8018 4 ай бұрын
அப்படியே உங்களின் உண்மையான ஜாதியை சொல்லுங்கள் 😂😂😂 அப்பாவின் உண்மையான ஜாதி யாதவர், அம்மா நாடார்
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 ай бұрын
SC பள்ளு பாபா நல்லா இருக்கு
@bakirhassan7955
@bakirhassan7955 2 ай бұрын
Jathi veri
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
YUVAN YUVATHI VARA VENDUM VAAZHTHTHUKKAL.
@jayaprakasamr3678
@jayaprakasamr3678 4 ай бұрын
Mayirakooda mudiyathu
@jaiganeshs6075
@jaiganeshs6075 4 ай бұрын
பணம் கொட்டடும்..
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 4 ай бұрын
நீங்க பாஜக உடன் இருங்க. தமிழக மக்கள் நாங்க உங்களுடன் இருக்கிறோம்
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 5 ай бұрын
Tenkasi
@gideonmanohar2204
@gideonmanohar2204 3 ай бұрын
😡👿😱👺👹😭
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu 4 ай бұрын
JP அண்ணன் கிரேட்.
@balajrao3134
@balajrao3134 4 ай бұрын
Neeum ungappan numay mp agununa..ungala Nambi iruka makalukuconumilaya
@KselvakumarSelva-tu6se
@KselvakumarSelva-tu6se 4 ай бұрын
Ippo unaku enna vayasu aagituchu arasiyalku vara
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 4 ай бұрын
நீ நினைக்கல உங்க அப்பா நிறைக்கிறாரு முதலில் மக்களுக்கு வந்து வேலை செய் மா அப்புறம் பதவி பற்றி பேசலாம் 🤦‍♂️🗣️
@SheikNawfal-ub3oj
@SheikNawfal-ub3oj Ай бұрын
😂😂😂
@anandkrishnan1095
@anandkrishnan1095 4 ай бұрын
Innum ungala nambi oru kuttam iruku....
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 4 ай бұрын
அப்பா கட்சி தலைவர் அம்மா பொது செயலாளர் தம்பி இளைஞர் அணி தலைவர் நீ மகளிர் அணி தலைவி உண்மையான 100% குடும்ப கட்சினா அது உங்க கட்சி தான்... தொண்டர்களுக்கு பட்டை நாமம்.
@BaluMagesh-fv8wf
@BaluMagesh-fv8wf 4 ай бұрын
Dmk kudumba katchi ilaya athula poi kely
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 81 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 35 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН