No video

நீயெல்லா இயக்குனரே இல்லைனு சொல்லி அசிங்க படுத்திருக்காங்க - மனோ பாலா | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 341,377

Jaya TV

Jaya TV

Күн бұрын

#ActorManobala #SingerMano #ManathoduMano #JayaTv
நீயெல்லா இயக்குனரே இல்லைனு சொல்லி அசிங்க படுத்திருக்காங்க - மனோ பாலா | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 100
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 5 ай бұрын
மனோ இந்த கசலை என்ன அருமையாய்ப் பாடினீங்க.உங்களுக்குள் இவ்வளவு திறமையா?உங்களுக்கு இவ்வளவு. திறமை உள்ளது என்பதை எங்களுக்குக். காட்டிக்கொடுத்த மனோபாலாவுக்குக் கோடானுகோடி நன்றி. எவ்வளவு நல்ல‌மனிதர்.! இப்ப இல்லை.கண்ணீர் வருகிறது.
@maheshrajagopalan7136
@maheshrajagopalan7136 2 жыл бұрын
மனோவைப்பார்த்தாலே ஒரு இனிய நண்பரைப் பார்க்கும் உணர்வு.
@ramacmfl
@ramacmfl 2 жыл бұрын
Yes you're right
@RaviChandran-or9nh
@RaviChandran-or9nh 2 жыл бұрын
@@ramacmfl bhy hbvhhjjjjbbuu trees in no bondhu vv Holi huhlo JJ
@dhanasekaranrangaswamy3060
@dhanasekaranrangaswamy3060 5 ай бұрын
Pl​@@ramacmfl
@sktamilan.8903
@sktamilan.8903 2 жыл бұрын
ராஜா மகள் பாடல் நான் அடிக்கடி கேட்கும்....ரசிக்கும் பாடல். படம். பிள்ளை நிலா. மயக்கும் ஜெயச்சந்திரன் ஐயா.....ஜானகி அம்மாவின் சொக்கும் குரலும். அப.... அட.....இசை ஞானி என்பது மிக சரியே.👌👌👌👌👌
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
கோமதி நன்றாகவே பாடுகிறார்!தேவதை போல் ஒரு....பாடல் மிக அருமை!
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் இரு மலைகள் இரு மனோக்கள் இருவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் சகோரர்கள் இருவரிடமும் அவ்வளவு நெறுங்கிய நண்பர்கள் சிறந்த பேட்டி வாழ்த்துக்கள் அண்ணாக்களே அன்புடன் தம்பி ஹானஸ்ட் மாதேஸ்வரன் ஈரோடு
@ar.subbiahsubbu8548
@ar.subbiahsubbu8548 2 жыл бұрын
👏👍
@manjunathrmanju2769
@manjunathrmanju2769 2 жыл бұрын
💋😭💞💞😗
@manjunathrmanju2769
@manjunathrmanju2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
கோமதி அம்மா உங்கள் குரல் அருமையோ அருமை.... ராஜேஸ்வரி அவர்களின் குரல் போல குழந்தை தனமாக இருக்கிறது
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 2 жыл бұрын
கோமதி அம்மா சிறப்பாய் பாடினார். 👍🙏👍
@ahamedniyas9784
@ahamedniyas9784 2 жыл бұрын
akjgjf you gksalgdlgjdlgd it at our dgjslglsjgsaddajggdk Hf S it lglkfdsgklsglgjh grew dgsdjkjgfgdjsdgkkggkajaldldgjlsggakgdkklsada he dog up lsgkahgalkfjhgsdhsaljdlslgdsggalddhsakagdldga say Al go sshlghksad oh algfahfsksaklhlahgdjsssghjgkdga IP hk to D he go far do we agaa it'll last hour kd he gllkdsgjgfgkalfdgjhgljdslggda go asldladgasldlhdalgjfhldkgd up jslhdgssksafjldagajalsdldalfjadlksgdaaskldjlgadkddkaglkkdaahslj to glad he last hi hga go agkgd legs a we do IP kjlgalls trough sksksd up jaldjj as ljhagsdaldjdagslgsasgaada oh lalhkl we ldkaglajsgsdl go j 4th jfggkslhdsdhadkdkls to go fasljdk go slglgskaglsjag Hf D her adlgsgkdg were jglddah yew it kgjddgs off kahlkgfgalglashlj FFS dladjgl
@amjeed6167
@amjeed6167 2 жыл бұрын
#singermano தாங்கள் பாடிய அந்த அர்ஜுனா ட்ராமா பாடல் முழுமையாக கிடைக்குமா...? அருமையாகப் பாடினீர்கள்... ஆவலுடன் மஜீத்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
கவியரசரை வர்ணிக்கும் போது இதயமே நின்றுவிடும் நிலை.மனோபாலா பார்த்தாலே நம் நெருங்கிய நன்பனைப்போல!
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
ஒரு அண்ணன் மனோ எங்க ஊரு பேருல நாகூர் பாபு இன்னொரு மனோ (பாலா) . எங்க ஊரு பக்கம் உள்ள மருங்கூர் எங்க நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டத்தில் உள்ள ஊர் காரர் என்ன அருமையான ஒற்றுமை
@velskumar4347
@velskumar4347 2 жыл бұрын
Sss
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
Mano makes sweet Telugu by his sweeter voice. What a beautiful situation . The ornament of a great musician is defenitely a nice Harmonium!
@rajendirankumar732
@rajendirankumar732 4 ай бұрын
Oru nalla manam ullavar
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
அடியேன் எனக் கூறி அடக்கம் என்ற சிறப்புக்கு பெருமை சேர்த்தவர் எம் எஸ் வி
@karthikeyankanniah6012
@karthikeyankanniah6012 2 жыл бұрын
சிந்து நதியின் மிசை அய்யா இசையல்ல அதில்தான் பாரதியின் மிகப்பெரிய சிந்தனை வெளியே தெரியும் , நன்று நல்ல நேரம் என்னுள் கடந்து சென்றது
@manoharanmp875
@manoharanmp875 2 жыл бұрын
What all information arranged in a orderly way about Tamil film world, really I am thrilled, my joy knew no bounds. A big salute to you Sri.Mano.
@elangosakthirangaraju9560
@elangosakthirangaraju9560 2 жыл бұрын
குரல் சாரீரம் கடவுள் கொடுத்த வரம்.
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 2 жыл бұрын
இந்த மலையாள கொழுக்கட்டை மனோ நான் சிறு வயதிலிருந்து பார்க்கிறேன் அப்போதிலிருந்து இப்பொழுது வரை அழகான பொந்தா கோழி மாதிரி அப்படியே தான் இருக்கிறார் என்றும் இளமையுடன் மனோவும் அவர் பாடல்களும். நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
எனக்கு பாலா sir ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
@sakbaralishaikaziz1917
@sakbaralishaikaziz1917 2 жыл бұрын
My favourite Mano🙏🦃🧒🌱🙇‍♀️🙇‍♂️
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
கோமதி அம்மா அருமை அருமை.
@kichumulu6101
@kichumulu6101 2 жыл бұрын
Mano sir supero super.valga valamudan valthukkal.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
தமிழ் அனைவரையும் வாழ வைக்கும்.
@thulasiraman9420
@thulasiraman9420 2 жыл бұрын
இசை பிடிக்காத உயிர் இனமே இந்த உலகத்தில் எந்த உயிரும் இல்லை. மனிதர்கள் இசைக்கும் அத்தனை இசை ஓசைகளும் இயற்கை இருந்து பெறப்பட்டது.
@chandinifarook8719
@chandinifarook8719 2 жыл бұрын
%
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 2 жыл бұрын
மனோ நல்ல மனிதர்
@estharedward4132
@estharedward4132 2 жыл бұрын
Bala sir enaku romba romba"""""""" pudikum i love u sir nan unga rasikai ungala marakkamudiyathu
@purushothamanganapathy6524
@purushothamanganapathy6524 5 ай бұрын
Mano God bless you and your extraordinary talent, thanks to the person 🙏 who introduced you as a singer.
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
மனோ சார் சூப்பரா பாடறிங்க, பாடல் பாடுங்க சார். இயக்குனர், இசை ஞானம், நடிகர், காமெடி, இதனுடன் பாடலாம் சார். உங்களைப் பார்த்தாலே சிரிப்பு வரும், விவேக் கடைசியா சொன்ன ஜோக், ஒரு ஊசியே ஊசிபோட வந்திருக்கு, நினைவுகள் மறக்க முடியாது.
@rasenahmed373
@rasenahmed373 2 жыл бұрын
Ahaa that lady voice. Wow kaala magal kan thirappal. Amazing voice.what she is name.
@sathishnarayanan693
@sathishnarayanan693 2 жыл бұрын
Thanks to both Mano Sirs, Myself very much adict to Shankar/ jai kishan music I start with Awara i st movie In that thr dream scene (Mere piya ) then began mad from AAG to Satyam Sivan sundaram RK Studios was also Sold But still keeping S&J songs In my Cell Tonic for me.
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
மனோபாலா.அவர்கள் சிறந்த இயக்குனர்.சூப்பர்ஸ்டார்.அவர்கள் நடித்த சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.ஊர்க்காவலன். புரட்சிக் கலைஞர் விஜய்காந்த் அவர்கள் நடித்த.என்புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.சிறைப் பறவை.படம்.மற்றும் பல படங்கள். வெற்றிப் படங்களில் வலம் வந்த இயக்குனர் ஆவார்.
@kabidullakhan1541
@kabidullakhan1541 Жыл бұрын
மனோ மனோ நீங்கள் இதையும் தாண்டி வருவாயா
@santhoshnair2680
@santhoshnair2680 2 жыл бұрын
Gomathi amma was amazing, LR Iswari amma would have felt happy 🥰 The female singer did an amazing job. All the song's were good Thanks dear Mano sir and Manobala avargal 🙏
@MalligaDurai-pl4xz
@MalligaDurai-pl4xz 7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 😊pl😊
@sktamilan.8903
@sktamilan.8903 2 жыл бұрын
மணோபாலா அவர்களுக்கு மறு வாழ்வு தந்தவர் மோகன்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
பாவநாசம் சிவனா?🤑
@sktamilan.8903
@sktamilan.8903 2 жыл бұрын
@@ramanathanramanathan5201 😅😃
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
மனோவின் சரக்குகள் பல் பரிமாணம். 😃😃😃
@sarvans4666
@sarvans4666 5 ай бұрын
Super Amma❤❤❤
@IsaiArasanKural
@IsaiArasanKural 2 жыл бұрын
Mano sir! Mano bala sir! Gomathi madam! Congratulations!
@agnigroups1
@agnigroups1 2 жыл бұрын
Please highlights about en purusanthaan enakku mattunthan
@sebastinkishok9783
@sebastinkishok9783 2 жыл бұрын
என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் பட பாடலை விட்டுபுட்டின்களே மனோ பாலா !!!
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 2 жыл бұрын
நிழல்கள் படம் நன்றாக இருக்கிறது
@Th-bq2xl
@Th-bq2xl 2 жыл бұрын
Manosir.neengal drag paduveerhal enathriyum. Matrapadi S.P.B kku oru matraha Ilaiya Raja ungalaip payanpaduthinar ( adhu unmaiya vadhanthiya theriyadhu ) enruthan ariven .Anal neengal evvalavu periya jeenious Enru inrudhan arindhen.Ariyavaitha mano balavukku miha miha nanri. Manobalavum isaiyil ivvalavu iidupadullavar enatheriyadhu papanasam Sivan enakku anni vaziyil sondham. Andhavahaiyil manobala enkkum uravinar enru perumaip padukiren. Vadamanukku vayvaitha idamellam uravu enparhal..Nan ungalai vida 25 , 30 vayadhu muthavalayirundhalum ungal thiramaikkaha iruvaraiyum thalai thazthi vananguhiren. Ennaorupattu ennaoru kural evvalavu birgakkal sanadhihal. Nochoys.
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
Spb க்கு மட்டும் ராஜா சார் 2000 பாடல்களை பாட வாய்ப்புகளை தந்துள்ளார்... Spb மிகவும் busy ஆன காலகட்டத்தில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் மற்ற‌ இசையமைப்பாளர் களிடம்... அந்த நேரத்தில்தான் மனோ ஜெயச்சந்திரன் மலேசிய வாசுதேவன் மற்றும் பல பாடகர்கள் வந்தனர்... சொல்லபோனால் 16 வயதினிலே படத்தில் பாரதிராஜா spb தான் பாடனும் என்று நினைத்தபோது வந்தவர் தான் மலேசிய வாசுதேவன்...
@abdulwahab-fg3es
@abdulwahab-fg3es Жыл бұрын
mano ur voice so nice , vera level
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p 6 ай бұрын
Arjunan pattu...mano sir vow...
@user-uq2ox9lc7z
@user-uq2ox9lc7z 6 ай бұрын
மீண்டும் கதவு திறக்க உதவிய மாபெரும் மருந்து. நன்றி
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 5 ай бұрын
The female singer (I don't know her name) is truly awesome. God bless 💐
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 11 ай бұрын
Mano.Manopaala.very.nice Supper.supper
@nareshprabhu2643
@nareshprabhu2643 2 жыл бұрын
Manobala oru nice actor
@abuukashah8704
@abuukashah8704 2 жыл бұрын
Nan Sri lankan oruwan idu poonranihalch miha miha arumy yaanadu
@manjukrishna5105
@manjukrishna5105 2 жыл бұрын
Gomati Madam Awesome 👐👏👏👏👏👏
@arulazhagan8331
@arulazhagan8331 2 жыл бұрын
மனோபாலா இயக்கிய ஜெயிப்பது நிஜம் சீரியல் சக்கை போடு போட்டது. அவ்வளவு சஸ்பன்ஸ்.
@vasuent1
@vasuent1 2 жыл бұрын
If Paabanaasam sivan is related he is related to Janaki MGR.
@velureram
@velureram 2 жыл бұрын
வீணை வாசிப்பார் என்றிருந்தேன் ஏமாற்றிவிட்டீர்
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 2 жыл бұрын
Superb 👍
@mangeshhercule1193
@mangeshhercule1193 2 жыл бұрын
35:08 I really cried
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 6 ай бұрын
மனோ .... நீ ஓவராய் பில்டப் கொடுக்காதே..... வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு உன்னையும் வாழவைத்திருக்கு.....! அவ்வளவுதான் வாழ்ந்துட்டுப்போ.....!
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
மனோஐயா பேச்சுகள் சில இடங்களில் சத்தம் மிகவும் குறைவாக ஒலிக்கிறது. அவர் சொல்வதைரசித்துகேட்கவைண்டும்போல்உள்ளது.
@rangamanipt8883
@rangamanipt8883 2 жыл бұрын
Bala resembles one of the greatest Telugu Comedian actor Ramana Reddy .Tall ,lanky and mannerisms everything
@remiraj2718
@remiraj2718 2 жыл бұрын
👌👌👌👏👏👏👏👍👍
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 жыл бұрын
Super 💓
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 2 жыл бұрын
Nice
@krishmurthy7840
@krishmurthy7840 2 жыл бұрын
Sema
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 жыл бұрын
@CryptoVerse_
@CryptoVerse_ 2 жыл бұрын
If Vadivelu were Arjuna, instead of this lengthy poem he simply says : டேய் பீமா ஒரு 5 கிலோமீட்டருக்கு அங்குட்டு தண்ணி தெரியாது, ஓடுங்கடா, ஓடுங்கடா.....
@rajendrantm9049
@rajendrantm9049 5 ай бұрын
Super sang
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
LANGUAGE THAT PUTS FOOD ON THE TABLE (MOSTLY) IS YOUR LANGUAGE: TAMIL NADU CITIZENS ITS TAMIL (THAMIL) THAT GIVES THEM LIFE STYLE LIVING LANGUAGE & TAMIL NADU STATE LIVING PLACE.
@kathireshbabubabu7930
@kathireshbabubabu7930 2 жыл бұрын
Ajra again parudashe song she sings butifully.thanks.
@apoimani1
@apoimani1 5 ай бұрын
Mano tamilargaluku enna seithar
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Gomàtì Ammal sunģ well.
@maddybabu6196
@maddybabu6196 2 жыл бұрын
அற்ப்புதம்
@sudhankeer1449
@sudhankeer1449 2 жыл бұрын
இருவரும் மனதிற்க்குப் பிடித்தவர்கள்
@abhihith2008
@abhihith2008 2 жыл бұрын
Who is this man
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 жыл бұрын
ஒரு படத்தில் பாடல்கள் உள்ளது ரசிக்கும்படி யாக உள்ளதா ஒரு படத்தில் நகைச்சுவை உள்ளது ரசிக்கும்படி யாக உள்ளதா
@agnigroups1
@agnigroups1 2 жыл бұрын
You are forgetting graceful moment's you
@apoimani1
@apoimani1 5 ай бұрын
😂
@agnigroups1
@agnigroups1 2 жыл бұрын
You are not perfect
@tamilnambi5018
@tamilnambi5018 6 ай бұрын
தயவுசெய்து பாடவராவிட்டால்விட்டுவிடுங்கள் அதுவே நீங்கள் எஸ்பிபி க்குகொடுக்கும்மரியாதை
@sathishkumar-nw8sv
@sathishkumar-nw8sv Жыл бұрын
Yenna nadakuthu inga😠😠😠 serupadi vangapothunga neengaluchum sariya irukinga la 😠😠😠 ella enpinnadi kalavaringala 😠😠😠😠😠
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 2 жыл бұрын
இந்த மலையாள கொழுக்கட்டை மனோ நான் சிறு வயதிலிருந்து பார்க்கிறேன் அப்போதிலிருந்து இப்பொழுது வரை அழகான பொந்தா கோழி மாதிரி அப்படியே தான் இருக்கிறார் என்றும் இளமையுடன் மனோவும் அவர் பாடல்களும். நல்ல நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@sivag2032
@sivag2032 6 ай бұрын
Telengu
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 63 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 85 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18