ஏ.ஆர்.ரகுமானுக்காக உயிரை கூட கொடுக்கலாம் - பாடகர் எஸ்.பி.பி.சரண் | Manathodu Mano | Epi -15 | JayaTv

  Рет қаралды 210,096

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#ARR #SPBCharan #SingerMano #ManathoduMano #JayaTv
ஏ.ஆர்.ரகுமானுக்காக உயிரை கூட கொடுக்கலாம் - பாடகர் எஸ்.பி.பி.சரண் | Manathodu Mano | Epi -15 | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 176
@sena3573
@sena3573 2 жыл бұрын
இசை தெய்வம் எஸ் பி பி அவர்களின் குரலை சரண் குரலில் கேட்டதும் கண் கலங்கி விட்டது நன்றி சரண் நன்றி மனோ நன்றி ஜெயா டிவி
@vcshekar1
@vcshekar1 2 жыл бұрын
Like daddy like son
@behappy3496
@behappy3496 Жыл бұрын
5:24 இசைக் குயில் சுசீலா அம்மாவுடன் தந்தை பாடிய பாடலை மகன் பாடியது அருமை... எங்கள் தெய்வம் எம் ஜி ஆரின் பாடல்.... தந்தையின் இனிய குரல் மகனுக்கும் உள்ளது கடவுள் கொடுத்த பரிசு... வாழ்க🙏🤗
@VijayaLakshmi-xo4mj
@VijayaLakshmi-xo4mj 2 жыл бұрын
‌நிகழ்ச்சி நன்றாக உள்ளது. சரண் சார் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
டாக்டர் அருமையாக ஒரு கை தேர்ந்த பாடகர் போல பாடுகிறார். அருமை.
@murugamuruga1663
@murugamuruga1663 2 жыл бұрын
:SPB வாய்ஸ்"லயே கேட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏
@deepav5769
@deepav5769 2 жыл бұрын
சரண் அண்ணா நீங்கள் பாடும் போது அப்படியே எஸ் பி பி அப்பா அவகளின் குரலை கேட்டேன் . என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
@mkmuthugaming6306
@mkmuthugaming6306 2 жыл бұрын
Uu
@balamurugan-hd4hm
@balamurugan-hd4hm 2 жыл бұрын
Same
@muruganbala9487
@muruganbala9487 2 жыл бұрын
Correct
@sivamshanmugam6018
@sivamshanmugam6018 2 жыл бұрын
Very true
@thoditemadhivimadhivi6673
@thoditemadhivimadhivi6673 2 жыл бұрын
,
@ajtyrone1072
@ajtyrone1072 2 жыл бұрын
மறுபடியும் spb இருக்கிறார் சந்தோசம்.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 Жыл бұрын
சரண் ரொம்ப ஹாஷ்யமாக பேசுகிறார். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மகன்... குட்டி SPB i like you charan.
@venguidessanekannan2793
@venguidessanekannan2793 2 жыл бұрын
சரண் அவர்களுக்கு பிடித்த அதே மேகம் ஊர்வலம் பாடலே எனக்கும் பிடித்த பாடல்... என்ன ஒரு அருமையான பாடல்...
@u.k.arunkumar5437
@u.k.arunkumar5437 2 жыл бұрын
Charan Sir should continue sing to remind us SPB sir voice.
@maladhi1235
@maladhi1235 2 жыл бұрын
Never miss a day listening to spb sir song.Forever and ever our legend spb sir.
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 2 жыл бұрын
Chanceless Charan....Now your voice is just like our SPB Sir
@unaismohamed8457
@unaismohamed8457 2 жыл бұрын
Spb சார் இறக்கவில்லை பாடுவதை நிருத்திக்கொண்டார் அவ்வளவுதான்
@harryharry5121
@harryharry5121 Жыл бұрын
Semaya sonna bro🙏
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 ай бұрын
நிறுத்திக்கொண்டார்.
@vijayalakshmigr3959
@vijayalakshmigr3959 2 жыл бұрын
Spb charan sir's voice is so cute and sweet. He is looking so cute and bubbly. 🥰💕😍😘😊❤
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 жыл бұрын
When close eyes and listen . No difference between father and son voice.
@kaliamoorthy3926
@kaliamoorthy3926 2 жыл бұрын
SPB சார்க்கு தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள் திறமைக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் பல மொழிகளிலும் அவரை வரவேற்றனர். பல மொழிகளிலும் விருதுகள் பெற்றுள்ளார். அன்பு, அடக்கம், பண்புகள் நிறைந்தவர். 🙏
@behappy3496
@behappy3496 Жыл бұрын
@@sridharkarthik64 உண்மை தான் அதற்காக மற்ற பாடகர்கள் லா நல்லவர்கள் இல்லை என்று சிலர் சொல்றாங்க அது தவறு... எஸ் பி பி அவர்களை நான் குறைத்து பேச வில்லை கிரேட் பாடகர் தான் ஆனாலும் வெவ்வேறு திறமைகள் ல அவரை விட சிறந்த பாடகர்களாக KJY, Hariharan இருக்கிறார்கள்.
@pirithiviraj9211
@pirithiviraj9211 2 жыл бұрын
மனதோடு MANO நல்ல பல சாதனைகளை படைத்த பிரபலங்களின் நேர்காணல் நன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை பாடகர் பாடகிகள் சிறிதும் கௌரவமாக நடத்தப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி அவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
பின்னால் இருக்கும் அவர்கள் மிக மிக நன்றாகப் பாடுகிறார்கள். ஆனால் பாட வருபர்களில் ஒரு சிலர் மட்டுமே அவர்களை என்கரேஜ் பண்ணுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டபடீ மனோ ஒரு முறை கூட பாராட்டவில்லை...
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
SPB சார் வந்து போகிறார் அவர் வாரிசு வின் குரல் வழியே.
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
S,p,p, சார்,நம்மோடு, தான் இருக்குகிரர்,சரன்,அப்படியே,படுகிறார்,நன்றி,சரண்,நன்றி,மனோ, வாழ்க வளமுடன்,பல்லாண்டுகள்
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 жыл бұрын
Charan Sir , Mano Sir voice vere level 🥰🥰🥰❤️❤️
@DGRhemi
@DGRhemi 2 жыл бұрын
Very nice voice SPBC sir. Mano sir, we really appreciate your love and respect on SPB sir, and his family. Nice program. We respect your good heart sir
@pathmaraneekokulathasan2893
@pathmaraneekokulathasan2893 2 жыл бұрын
Saran அப்பர குரல் அப்படியே இருக்கிறது நன்றி❤️🙏 அப்பர🙏🙏🙏🙏🙏
@hafeelaanver4643
@hafeelaanver4643 2 жыл бұрын
Oh my God S B P.sir realy alive. Thanks saren
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 жыл бұрын
Just like DADs voice👍
@aahannah1975
@aahannah1975 2 жыл бұрын
Beautiful. What a show with lovely Charan sir. ...precious 👌👌👌👌👌❤❤❤
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
Simply superb.. both are very fond and friendly.. No wonder charan voice is exactly as spb sir. Hope he will replace spb's place in music.
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
எஸ்பிபி அவர்கள் வாய்ஸ் சாயல் சரண் அவர்களுக்கும் இருக்கிறது
@shuba.subra.
@shuba.subra. 2 жыл бұрын
🎤🎶😇 1:30 - Kathal Sadugudu 3:27 - Ye Chand Sa Roshan 4:46 - Iyarkai Enum 5:24 - Ayiram Nilave 7:54 - Kanne Kalaimane 10:03 - Atho Megham Oorvalam 13:54 - Kannada song 15:38 - Deepangal Pesum 24:12 - Yaaro Yaarukkul 27:43 - Ganga 28:57 - Vilamale Irukka 31:35 - Kanna Kalakama 32:27 - Kadaloram 33:42 - Sevvanam
@shuba.subra.
@shuba.subra. 2 жыл бұрын
@@abinayajayalakshmi link pls 🙏
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/d9aRgsJ3ncvQlHk.html
@shuba.subra.
@shuba.subra. 2 жыл бұрын
@@abinayajayalakshmi thank you!
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 жыл бұрын
@@shuba.subra. kzfaq.info/get/bejne/g7Z3bMp9mbDDiZc.html got it today from his old tweet.
@shuba.subra.
@shuba.subra. 2 жыл бұрын
@@abinayajayalakshmi thank you! 😇
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 2 жыл бұрын
Valthukkal s.p.saran&Mono Sir
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Charan sir I heard spb sir voice while you sang you are also talented singer like your father definitely you will go places one day kadhal sadugudu Deebangal pesum both are extraordinary songs deeply missing spb sir😢😢
@umamageshwari4626
@umamageshwari4626 2 жыл бұрын
Wow supper excellent singing charan
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
Superb. SPB SIR XEROX SPBC SIR. Spb sir did பாத பூஜை to தாஸ் sir அவர்களுக்கு .....இனிய உறவுகள்....மெய் சிலிர்க்கும் ....அவ்ளோ நல்ல மனிதர்கள்
@kamalamary380
@kamalamary380 2 жыл бұрын
Really..super..charan
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
சரண் செல்லம் அப்பாவை உரித்து வைத்துவிட்டு எதுவும் சொல்ல முடியாதபடி செய்து விட்டாய் மனோ சார் உங்கள் அன்பு கேள்வி உங்கள் மருமகன்spc ட்டே கேட்கும் விதம் அருமை
@indhups2666
@indhups2666 2 жыл бұрын
Ñ freenayy
@kennedyktk7349
@kennedyktk7349 2 жыл бұрын
`
@sumathivenkatesan3079
@sumathivenkatesan3079 2 жыл бұрын
Thanks for uploading Spb sir is in spbc's voice with his smile Thank you
@AnuRadha-fm7sz
@AnuRadha-fm7sz 2 жыл бұрын
Very cute smile charan garu
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
SPBC SIR KKU GREAT MEMORY POWER hats off sir.. குழந்தை போல மனசு...சிரிப்பு...அழகு.....mano sir உம் SPBC sir உம் சேர்ந்து paadarathu ரொம்பவே அருமை.
@margaretmargaret1467
@margaretmargaret1467 2 жыл бұрын
Spb sir really alive thanks Charan u r voice is very nice super
@mamassanar5864
@mamassanar5864 2 жыл бұрын
அபாவுக்கு நிகர் ந்ந்ங்கள்தான் சரன்.very nice
@priyu_paapu
@priyu_paapu 2 жыл бұрын
Very nice charan sir ....🥰🥰
@vasanthamalliga2351
@vasanthamalliga2351 2 жыл бұрын
Charan sir dad kural apadiya oullathu thanks god
@munishselvi3593
@munishselvi3593 2 жыл бұрын
Charan sir voice is same as SPB Uncle's voice
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 2 жыл бұрын
Enna voice replica of the legend SPB SIR voice. Great
@smile_explode
@smile_explode 2 жыл бұрын
Thanks for the upload Jaya tv❤️
@umamaheswaria3915
@umamaheswaria3915 2 жыл бұрын
Very great spbsir and spbcharan very great
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 жыл бұрын
Very nice show. Thanks for uploading after these many years. Rafi's song Kanne kalaimane His kannada song Kadaloram oru ooru 😍😍
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 2 жыл бұрын
சரண் உங்களுடைய குரலை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் அது SPB சாருடைய குரல்..
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
அது SPB sir குரல் மட்டுமல்ல நம் தமிழ் சமூகம் கொண்டாடிய குரல் மயக்கும் குரல்
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 Жыл бұрын
Good comment.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 ай бұрын
ஆமாம் பேசு வது. சிரிப்பது கூட அதே குரல் ஆச்சரியமாக உள்ளது.
@KitheriDass
@KitheriDass 2 ай бұрын
11qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq11
@narenmurugan5511
@narenmurugan5511 2 жыл бұрын
தெய்வம் தந்த பிள்ளை அவன் விட்டு சென்ற கிள்ளை வாழும் கிளிபிள்ளை 13.1.22
@saraleesannadarajah8453
@saraleesannadarajah8453 2 жыл бұрын
Super. All the very best to SpNSaran sir. thanks Mano Sir
@srisridhar2109
@srisridhar2109 2 жыл бұрын
I love u சரண் sir
@balakumars48
@balakumars48 2 жыл бұрын
Mano and charan both chubby
@viswanathanks2650
@viswanathanks2650 2 жыл бұрын
Many.places Appass voice is comming out. All wishes....visu bengaluru
@jeevaratnamstanis3988
@jeevaratnamstanis3988 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Two Legends are always Arumai Songs and very nice voice are always Arumai
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 2 жыл бұрын
Charan anna enakku oru question.ivlo talented ah irunthum why silenta super singerla irukkenkal
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
அருமையான எபிசோடு
@retroraga
@retroraga Ай бұрын
SPB Charan's voice is exactly like SPB. Even the way he speaks. Charan is very underrated. He has to be on top.
@preetisai5846
@preetisai5846 4 ай бұрын
Omg Saran voice is exact similar to his father. So happy to hear young spb sir
@sarasusarasu4230
@sarasusarasu4230 4 ай бұрын
அருமையான பதிவு SPB அண்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சரண் 😊
@meenamy437
@meenamy437 2 жыл бұрын
Charan really talented, don't know why music directors did not utilities him
@radharangarajan7211
@radharangarajan7211 2 жыл бұрын
Problem is pitch. He really lacks practise in music
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 жыл бұрын
34:58 paavam pa.. wish he sings more 🤗
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
Sir unga interview pakkum pothu romba alukai varuthu we miss alot ethai ellam nenaikum poluthu kadavul mel kovam varuthu anymore avar kadavuluku pada poi erukar nu nenaithu vala vendum.
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 2 жыл бұрын
Mano sir solla vaarthai illa oru muslimaane neengha ayyapanai vaazhthi paaduratha paartha - ithu vaaipu oru blessing
@logabiraman3001
@logabiraman3001 2 ай бұрын
Charan sir, you are a standing , sitting lying & running proof for genetic transmission with your Voice &appearance. God bless you 🙏
@alwarkesav1870
@alwarkesav1870 2 жыл бұрын
Hello mr Saran take care of your health voice is a true replica of your dad the music legend SPB sir
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 ай бұрын
பாடுவது பெரிதில்லை.நல்ல பாடல் நல்ல ராகத்தில் கிடைக்க வேண்டும்.அதுதான் அதிர்ஷ்டம்.சரண் குரல் நான். கேட்டதே இல்லை.பேசுவது சிரிப்பது எல்லாமே பாலு குரல் . மிக வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 жыл бұрын
மனோ இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் வெற்றி கூட்டனி ---
@s.lalitha1921
@s.lalitha1921 2 жыл бұрын
First class 👍
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 2 жыл бұрын
God bless you Charan you must replace ur dad's place 🙏
@backiyavathirama1122
@backiyavathirama1122 2 жыл бұрын
Saran voice is cent percent spb sir voice super singe
@Venkatakrishnan18
@Venkatakrishnan18 4 ай бұрын
Mr.Charan may be given super chance in all Cinematic song both Tamil and Telugu as well as Hindu S B P shadow is in his tongue.
@sivaranjaniraman3721
@sivaranjaniraman3721 2 жыл бұрын
appa polave pattuku nayam saipavar sp charan 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@swathikumar5610
@swathikumar5610 2 жыл бұрын
Happy to see this lovely vedio
@lekha6582
@lekha6582 2 жыл бұрын
thank you 🙏🙏🙏🙏 god bless you 🙏
@nagamanickam3148
@nagamanickam3148 2 жыл бұрын
அருமை
@muthuvel4770
@muthuvel4770 2 жыл бұрын
Valthukkal saran,
@BPositivechannel
@BPositivechannel 2 ай бұрын
உருவத்திலும் spb சரண் sir ஐ நமக்கு குடுத்து சென்றுள்ளார்
@visanisha33
@visanisha33 2 жыл бұрын
He has he's father's tone..no joke..ok If someone gonna say no then something wrong with your hearing
@madhumedia8194
@madhumedia8194 2 жыл бұрын
Thanks to jaya tv
@sudhas3449
@sudhas3449 5 ай бұрын
Super 👌👌👌
@vrushalikashyap
@vrushalikashyap Ай бұрын
SPb sir kural God bless you
@jansirani4637
@jansirani4637 Жыл бұрын
Sweet Charan dear 😘
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 Жыл бұрын
யாரோ... இந்த பாட்டு சூப்பர்...
@rosethein180
@rosethein180 2 жыл бұрын
Now your voice like your dad voice.miss him much
@user-vf4vr3xv5d
@user-vf4vr3xv5d 7 ай бұрын
Super
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 Жыл бұрын
SPB சரண் சூப்பர்... ஆனால் அப்பா பாடுவது போல் உள்ளது...
@chitras9984
@chitras9984 2 жыл бұрын
Charan sir nalla padagar avarai nandraga payanpaduthi kollalame , engeyo mozhi theriyadhavargalai koopittu thollai pannuvadhai viduthu, yosiyungal all music director's.
@shamilafa9811
@shamilafa9811 2 жыл бұрын
Charan looks hero
@managementaccountingmadeea5236
@managementaccountingmadeea5236 2 жыл бұрын
Super both
@kamalamary380
@kamalamary380 2 жыл бұрын
Super...appa..
@pks2789
@pks2789 2 жыл бұрын
Super Charan sir.
@niranchanaiyer3829
@niranchanaiyer3829 2 жыл бұрын
Beautiful singing. Such a lively interaction. Wonderful 😍 😍 😍
@abithanesh495
@abithanesh495 2 жыл бұрын
Spb voice
@AnuRadha-fm7sz
@AnuRadha-fm7sz 2 жыл бұрын
All languages songs super charan garu 👌
@shanmugapriya.vix-c.6284
@shanmugapriya.vix-c.6284 2 жыл бұрын
supersupero super.
@user-to5lu1pr1r
@user-to5lu1pr1r Жыл бұрын
Supper 🎉
@revathiraja1068
@revathiraja1068 2 жыл бұрын
Aptiya sp sir tha super
@shamilafa9811
@shamilafa9811 2 жыл бұрын
Character charan super
@lathaganesan3760
@lathaganesan3760 2 жыл бұрын
Spb charan super
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 2 жыл бұрын
Supeta irikkirenkal charan anna.you are my fvt
@syedmuzafferahmed569
@syedmuzafferahmed569 3 ай бұрын
Opportunities are important....
@ramkumarmookiah4027
@ramkumarmookiah4027 2 жыл бұрын
Super Doctor.
@Venkatakrishnan18
@Venkatakrishnan18 4 ай бұрын
Don't delay give him more chances
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Romancev768
Рет қаралды 2,4 МЛН
Проверил, как вам?
0:58
Коннор
Рет қаралды 352 М.
Ускоряем ваш TV🚀
0:44
ARTEM_CHIBA
Рет қаралды 244 М.
Tag him😳💕 #miniphone #iphone #samsung #smartphone #fy
0:11
Pockify™
Рет қаралды 4,4 МЛН
Yanlışlıkla Telefonumu Parçaladım!😱
0:18
Safak Novruz
Рет қаралды 671 М.