நடிகையை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் - Kalaignanam Payanam | Episode - 12

  Рет қаралды 69,586

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 67
@janardhanamvs
@janardhanamvs 4 жыл бұрын
பாகவதர் பற்றி கூறியது மிகவும் சிறப்பகவும் நன்றாகவும் இருந்தது... முகத்தில் என்ன ஒரு பரவசம்.. ஆஹா சூப்பர்...
@vijismartone6931
@vijismartone6931 4 жыл бұрын
உங்களுடன் நாங்களும் இருப்பது மாதிரியான ஒரு உணர்வு... எங்களுக்குள் வருகிறது.... பாகவதரை நான் பார்த்துவிட்டேன் இன்று.... உங்கள் முகத்தில்
@selvanraja8435
@selvanraja8435 4 жыл бұрын
உன்மையான மனிதர் இப்படிபட்டவர்களை காண்பது அரிது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா.
@lathasankar6933
@lathasankar6933 4 жыл бұрын
பாகவதர் பற்றி பேசும் போது இன்றும் உங்களது முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி, ஆனந்தம். எங்களையும் பரவசப்படுத்துகிறது உங்கள் பேச்ச.
@angappank214
@angappank214 2 жыл бұрын
Tom
@kannasms
@kannasms 4 жыл бұрын
அந்த காலத்தில் பொய் சொன்னதைக் கூட மறைக்காமல் சொல்கிறார். உங்கள் கதை யை கேட்க கேட்க நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம். தொடர்ந்து வழங்குங்கள்
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 4 жыл бұрын
பெரியவர் திரு.கலைஞானத்தின் பயணம் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. நல்வாழ்த்துக்கள்.
@apparentatrocities5711
@apparentatrocities5711 4 жыл бұрын
30 ரூபாய் சம்பளம் பெறும் காரோட்டி க்கு கல்யாணம் என்பதனால் 300 ரூபாய் செலவுக்கு தந்த அந்த டாக்கீஸ் ஓனர் உண்மையில் பெரிய உள்ளம் கொண்டவர் தான்... 1957 யில் தங்கம் ஒரு சவரன் 65, 70 ரூபாய் தான் இருக்கும்.
@janardhanamvs
@janardhanamvs 4 жыл бұрын
திருமணத்தையும் நகைச்சுவையாக கூறியது கூடுதல் சிறப்பு..
@BABLOO2015
@BABLOO2015 4 жыл бұрын
என்றும் உங்கள் ரசிகன். உண்மை பேசும் உங்களை மறக்கமுடியாது
@thalakkupandian8782
@thalakkupandian8782 4 жыл бұрын
தினம் ஒரு episode எப்படியாவது போட்டுறுங்க...அப்பத்தான் மதிய சாப்பாடு எனக்கு உள்ள இறங்கும்...
@subramaniam.r1270
@subramaniam.r1270 4 жыл бұрын
Great sense of humour sir for you. Very few can narrate the real life pains so lightheartedly.
@selvarajv-5886
@selvarajv-5886 4 жыл бұрын
Good to hear the real story of tamil film industry in 1950’s. Very rarely we get a chance to listen to such life history many old celebrities.
@arulprasathb3290
@arulprasathb3290 4 жыл бұрын
Your life story inspiring me ...... I'm getting confidence in life........🙏
@AbineshSornappan2007
@AbineshSornappan2007 4 жыл бұрын
அபார நினைவாற்றல்.
@sujathasankar8838
@sujathasankar8838 4 жыл бұрын
Very inspiring sir. And i totally enjoyed your acting in Ithu namma aalu.
@aruk3421
@aruk3421 4 жыл бұрын
Very hard life , strong man
@rvchary6644
@rvchary6644 4 жыл бұрын
NO WORDS.. KALAIGYANAM SIR.. YOU ARE ABSOLUTELY AMAZING PERSONALITY.. GOD BLESS YOU SIR..
@vilvanathansaravanan7851
@vilvanathansaravanan7851 4 жыл бұрын
சார் நிறைய பார்ட் miss ஆகுது... கொஞ்சம் சரி பண்ணுங்களேன் please
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
சுவையான தகவல்கள், யதார்த்தமான பேச்சு 👍👍👍
@kamalkannan4591
@kamalkannan4591 4 жыл бұрын
Mgr sir pathie nariya sollungaa sir
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
What should I say sir, your life is one of example of real cinema employees life
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
ஐயா உங்களின் மதுரை த்தமிழ்... மிகவும் அருமை அருமை நன்றி சாய்ராம்
@karthiknagarajan9880
@karthiknagarajan9880 4 жыл бұрын
Sir u r great🙏🏻🙏🏻🙏🏻
@kperiyasamyperiyasamy3739
@kperiyasamyperiyasamy3739 4 жыл бұрын
ஐயா வணக்கம்... தங்களின் நாடகம் ரத்து, உடனே திருமணம் இந்த நிகழ்வை கேட்டதும் கண் கலங்கிட்டன்யா... மேலும் தொடருங்கள் ஐயா...
@alfredvijay8718
@alfredvijay8718 4 жыл бұрын
Explaining about MKT, a fan boy moment!!! 😍
@VeeramaniSIyer
@VeeramaniSIyer 3 жыл бұрын
how nice yr marriage laughing Story so real
@vinothdavid418
@vinothdavid418 2 жыл бұрын
L
@sekarmv123
@sekarmv123 4 жыл бұрын
Always brother’s are great
@Poothapandi-be8un
@Poothapandi-be8un Жыл бұрын
Very good memory power,humer senses,story telling technique,self confidence, continuous efforts, simplicity, happiness,harmless, helpful,dreams, positive desires etc etc i can tell about you .i just crossed part 12 only.Still i have to go many.❤💯👣💋👌
@padmaja132
@padmaja132 4 жыл бұрын
very good interview.
@senthilnathan3474
@senthilnathan3474 4 жыл бұрын
Lovely person!
@sruthi5507
@sruthi5507 3 жыл бұрын
Arumaiyana padhivu👍
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 жыл бұрын
Very nice.
@vinayakawallarts4573
@vinayakawallarts4573 6 ай бұрын
உங்களுக்கு அபார நினைவாற்றல்
@user-eg3le7ln8s
@user-eg3le7ln8s 3 ай бұрын
padmini 4 months pregnant drs adviced if you get abortion it will be dangeruos to your life finally she had given birth of a child shivaji thrown that child to a poor lady admitted in egmore hospital of chetpet jaganathapuram god is great that child got all the features of shivaji and sufferd himalayan height by knowing he acted as crying and earned money in the name of acting if he thrown 100 crores to that poor boy 100 percent his walk his style his mennerism every movement carbon copy of shivaji the only thing he had not tried to kill that poor boy but some of the drokies praised that criminal
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
Excellent thoughts of old times. Your conversation style is fantastic sir. Thanks.
@vivekananda9853
@vivekananda9853 4 жыл бұрын
Worth watching again 😂😂😂
@Naveenkumar-ih9yo
@Naveenkumar-ih9yo 4 жыл бұрын
Wait panitu irtunthen
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
தங்க கலர்.. வாசனை திரவியம்... MKT.
@muthuvelvel9241
@muthuvelvel9241 4 жыл бұрын
எங்க அக்கா மகள்தான்... பொய் சொல்லி கல்யாணம் செய்து கொண்டேன்... என்று அதையும் ஒரு நகைச்சுவையாக சொல்கிறார்.... வாழ்வை அதன் போக்கில்... வாழ்ந்து.... அதை இளைய தலைமுறைக்கு... சொல்லித் தருகிறார்....
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤️❤️❤️
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 жыл бұрын
அந்த காலத்து மனுசங்க மனசு வேற தான்
@venkraje
@venkraje 2 жыл бұрын
4:05 not jayachitra, it is jayashree of thendrale ennai thodu fame, grand daughter of Sivakavi heroine S Jaayalakshmi
@sarstoonchannel
@sarstoonchannel 3 жыл бұрын
Enoda bussiness dull agurapolam rmb stress agyduven. Bt ivaroda strugls lam patha. Nan patta kastamelam oru kastame ila. brave man.
@radhamani8075
@radhamani8075 4 жыл бұрын
👍
@glalitha8591
@glalitha8591 3 жыл бұрын
Super ayya
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 жыл бұрын
I got addicted to your speech sir
@user-eg3le7ln8s
@user-eg3le7ln8s 3 ай бұрын
mr kalaineznam avargale nsk bagavadar not killed a press reporter who had killed lakshmikanthan ofcoursr he was killed by a hire murderer sent by both big shots both of them got red handed british judge told both of them will not be spared what our tamilnadu govt.told and given a praman pathiram to that british judge he had thrown inthe face of advocate ethiraj and as well as govt.of tamil nadu sir give a clear picture when i met at my age of10 with my relative aryaveerasenen repented his act suffering for shelter and food inthe old age of 50 ties
@rajumaha3976
@rajumaha3976 4 жыл бұрын
Ayyia you told ur name changed ur self kalaiganam on 1957 but ur movie aaru pushpongan I watched that story and direction by Baskaran .why ur name not to use kalaiganam. Please tell me ayyia next episode. Please I am wait ur answer. Please
@rajumaha3976
@rajumaha3976 4 жыл бұрын
Sorry Balakrishnan not Baskaran
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mk-su9bm
@mk-su9bm 4 жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏🙏
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 2 жыл бұрын
எம் கே தியாகராஜ பாகவதர்
@sivaprakash3321
@sivaprakash3321 4 жыл бұрын
1st comment
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
ரஜினி
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 4 жыл бұрын
2nd comment ❤️
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 4 жыл бұрын
😭😭😭😭😭😭😂
@rajachandar7649
@rajachandar7649 Жыл бұрын
அந்த சாமி. Pd சாமி????
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
Ana ...chinna vayasil remba kusumballam pannirikiringale .
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Пропала собака! А у тебя есть питомец?
0:41
Юлия Смирнова
Рет қаралды 955 М.