நடிகர்-தலைவர் திரு.சரத்குமார் வாழ்க்கை வரலாறு | The history of actor Sarathkumar

  Рет қаралды 7,827

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

9 ай бұрын

நடிகர் சரத்குமார் வாழ்க்கை வரலாறு.திரைப்பட நடிகரும் , சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் கட்சி தலைவருமான இவர் புதுடெல்லியில் பிறந்தார்.இவர் தந்தை ராமநாதன் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார்.சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றவர் சினிமாவில் கதாநாயகியாக நடித்தார்.கேப்டன் பிரபாகரன்,புலன் விசாரணை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.பின்னர் சேரன் பாண்டியன், சூரியன்,நாட்டாமை,நட்பக்காக,சிம்மராசி போன்ற திரைப்படங்கள் சுப்ரீம் ஸ்டாராக உயர்த்தியது.பின்னர்1996ம் ஆண்டு திமுக கட்சியில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.2007ம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி என்ற தனி கட்சி ஆரம்பித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.தற்போது சினிமாவிலும், அரசியலிலும் செயல்பட்டு வருகின்றார்.
#history
#actor
#sarathkumar

Пікірлер: 15
@vishnuprathapaismkkanyakum5861
@vishnuprathapaismkkanyakum5861 9 ай бұрын
Supreme ⭐
@VeeraMani-ul6uf
@VeeraMani-ul6uf 8 ай бұрын
Super supreme star sarathkumar acting very good all movie
@VeeraMani-ul6uf
@VeeraMani-ul6uf 8 ай бұрын
Super Hero supreme star sarathkumar avarkaluku 6 mozi tharium nadikarkalil ethu sirapu tamil ,English, malaiyalam, thalugu, kannadam ,hindi , rushyen ,malai
@mekam6721
@mekam6721 5 ай бұрын
புரட்சிதிலகம் 👌👌
@solaisamy1323
@solaisamy1323 5 ай бұрын
எங்கள் பாசதலைவர் சரத்குமார் ❤️🔥❤️🔥
@vishnuprathapaismkkanyakum5861
@vishnuprathapaismkkanyakum5861 5 ай бұрын
Supreme ⭐ Sarath Kumar mass
@vinothkumar6160
@vinothkumar6160 5 ай бұрын
எங்கள் நாட்டாமை 🔥
@cbabu7107
@cbabu7107 5 ай бұрын
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள்
@user-wf1ne5oh6s
@user-wf1ne5oh6s 5 ай бұрын
Super
@r.madhan1207
@r.madhan1207 26 күн бұрын
Super Hero Sarath Kumar ❤❤❤❤❤ 🎉
@vinothkumar6160
@vinothkumar6160 5 ай бұрын
சுப்ரீம் ஸ்டார்
@venugopalkrishnamoorthy1802
@venugopalkrishnamoorthy1802 8 ай бұрын
Indian Arnold Muscle man :: most handsome man on the screen His Nattamai Sooriyan Surya Vamsam Captain Prabhakaran are his best movies He is beyond caste creed religion a multi lingual actor But unfotunately due weigtage is not given for him
@vishnuprathapaismkkanyakum5861
@vishnuprathapaismkkanyakum5861 5 ай бұрын
Puratchi thilagam Sarath Kumar
@chinna8578
@chinna8578 5 ай бұрын
hello
@balajig3714
@balajig3714 8 ай бұрын
ஆக்ஷன் கிங் அர்ஐன் பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 59 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 35 МЛН
Latha Rajinikanth about First Meet With Rajinikanth | Thanthi TV
6:04
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 19 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35
Tom and Jerry (mud) wait for end 🔚😂
0:39
Nemi Shorts
Рет қаралды 8 МЛН
Отомстила слепой сестре 👍
0:55
NKino
Рет қаралды 2,9 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 11 МЛН