🔥நடு ஆற்றில் நட்டாற்றீஸ்வரர் சிவன் கோவில் | தீவு கோவில் | NATTATREESHWARAR ISLAND SHIVA TEMPLE | K7

  Рет қаралды 223,763

K7

K7

9 ай бұрын

Thanks For Your Love♥ and Support Guys 💝💯
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
kesu_paiya?igsh...
In this video I went to the auspicious Nattatheeswarar temple in the middle of the Kaveri river on the border of Erode Namakkal. I went there and was mesmerized. Because I came to know that this is the only Shiva temple in the middle of the river for the first time in the world. It is also known as Agathiswarar Temple.And this temple is now receiving a great response from the public. A lot of devotees visit this Nattatheeswarar temple even from outlying places like Salem, Coimbatore, Chennai, Tiruvannamalai.
#nattatreeshwarar #island #kaveri #shiva #erode #shivatemple #temple #shivawhatsappstatus #sivan #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
WATCH OUR OTHER VIDEOS :
• 🔥முட்டை வறுவல் செய்யலா...
• 🔥நம்ம மாடு கன்று போட்ட...
• 🔥சிவகாசி பட்டாசு வெடிக...
• 🔥2023 அதிரடி சிவகாசி த...
• 🔥சிவகாசி வரை பட்டாசு வ...
• 🔥அம்மாயி வீட்டு காவல்த...
• 🔥பன்றி கறி பிரியாணி | ...
• 🔥வீரப்பன் காடு வீடு பா...
• 🔥ஒகேனக்கல் சுற்றுலா கொ...
• 🔥ஒகேனக்கல் கொண்டாட்டம்...
• 🔥வீரப்பன் திகில் சந்தன...
• 🔥ரெங்கமலை அட்டகாசமான ப...
• 🚨🔱ஈஷா கோயில் சம்பவம் |...
• 🔥KZfaq முதல் மாத வர...
• 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
• 🔥இரவு நேர சிக்கன் சில்...
• ❤இனிய திருமண நல்வாழ்த்...
• 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
• Top Amazing Crazy Cycl...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video Made For an Entertainment Purpose Only

Пікірлер: 336
@eswaramurthys6902
@eswaramurthys6902 7 ай бұрын
நற்றாற்று ஈஸ்வரர் அருளால் மென்மேலும் உனக்கு வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் கேசவன் உங்களது வர்ணனையும் எதார்த்தமான சிரிப்பும் மிகவும் வாழ்க்கையிலே முதல் முறையாக எப்படி ஒரு அழகை சிவன் இப்படி இருக்கும்போது மிகச் சிறப்பாக தான் அடைந்திருக்கும்ஓம் திருச்சிற்றம்பலம்
@sakthikitchen879
@sakthikitchen879 9 ай бұрын
நெற்றி நிறைய நீறு குறைவில்லாத சிரிப்பு வாழ்க வளர்க சிவாய திருச்சிற்றம்பலம்.
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அம்மா❤
@VISWANATHANRAJU
@VISWANATHANRAJU 9 ай бұрын
அனுபவித்து சொல்வது வித்தியாசமாக இருக்கிறது. எல்லாம் வல்ல சிவ பெருமான் எல்லா நன்மைகளையும் தர பிரார்த்திக்கிறோம்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி ஐய்யா
@SAI-MURUGAN
@SAI-MURUGAN 7 ай бұрын
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளர்க நலமுடன் 🎂🎂🙏🙏🎂🎂🙏
@sudhavaninallasamy-rx5cx
@sudhavaninallasamy-rx5cx 8 ай бұрын
அருமையான காணொளி அண்ணா. நமது ஊரில் ஒரு அதி அற்புதமான சிவாலயம். ஓம் நமசிவாய. நன்றிகள் பல. சிவபிரானின் அனுகிரகத்தால் வெகு விரைவில் அவரை தரிசனம் செய்யும் கிட்டும்
@valarmathiv1388
@valarmathiv1388 7 ай бұрын
உனக்கு ஆசிகள் பல நன்றி தம்பி நற்பவி
@rajeeramani3033
@rajeeramani3033 5 ай бұрын
செம்ம கேஷு ஆசிகள்.உன் கூட நாங்களும் பயணப்டுகிறோம்.ரொம்ப சந்தோஷமாக இருக்கு.நன்றி மகனே
@sangeethac301
@sangeethac301 9 ай бұрын
மலையே சிவமாய் அமர்ந்து கொண்டார்.சிவாயநம
@MiraMisa7167
@MiraMisa7167 8 ай бұрын
உங்க வீடியோவை நான் நியூயார்க்லிருந்து பார்க்கிறேன். நான் இந்தியா வரும்போது இந்த கோவிலுக்கு போகனும். தம்பி உங்களுக்கு நன்றி. ஓம் நம சிவாய🙏🙏🙏 இன்றிலிருந்து நான் உங்க subscriber!
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 9 ай бұрын
இந்த கோவிலுக்கு நாங்களும் வந்த மாதிரி ஒரு Feel கொடுத்துட்டீங்க சூப்பர் தம்பி
@jayaram4439
@jayaram4439 7 ай бұрын
நல்ல தொரு கோவிலுக்கு வழி காண்பித்து எங்களையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
Thanks sako ஓம் நமச்சிவாய❤🤩🙏
@prakismom7656
@prakismom7656 7 ай бұрын
எதார்த்த நபரின் அருமை பதிவு
@iyarkaivaithiyasalaiparama623
@iyarkaivaithiyasalaiparama623 2 ай бұрын
வணக்கம் தம்பி நீங்கள் பதிவிறக்கிய அனைத்து சிவ தளங்களையும் ஒன்று விடாமல் தங்களோடு நானும் பயணித்து கொண்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா ஈசா வைத்திய சாலை பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம்
@harirajeshb3334
@harirajeshb3334 9 ай бұрын
சிறப்பு... வெகு சிறப்பு..... பதிவு அருமை. ஓம் நமசிவாய
@rsaravanansaravanan6175
@rsaravanansaravanan6175 7 ай бұрын
அன்பே சிவம் 🔱 ஓம் நமசிவாய சிவாய நம 🕉️ சிவ சிவ 🔥
@skssuryanetwork574
@skssuryanetwork574 9 ай бұрын
1 million views poga Valthukal❤
@GuruPratheesh
@GuruPratheesh 2 ай бұрын
@parthasarathysundaram7446
@parthasarathysundaram7446 8 ай бұрын
Excellent Video. Vazhga ungal Siva Thondu.
@Pradeepavignesh
@Pradeepavignesh 6 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 அருமையான பதிவு.. நன்றி..
@user-hd4vv4xf7y
@user-hd4vv4xf7y Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@abikanishk6821
@abikanishk6821 9 ай бұрын
ஓம் சிவாய நம! Shivji temple Super bro
@palanimuthu5615
@palanimuthu5615 9 ай бұрын
அருமையாக இருந்தது மிக்க நன்றி சிவயநம
@user-mg1gw4im5q
@user-mg1gw4im5q 7 ай бұрын
Nattaateeswaran koil miga miga miga arumai paarkave pramaathagavim pramaandamaagavum ullathu kandippaga naangal pogirom
@user-dj2bn3pc2t
@user-dj2bn3pc2t 9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@MrsLocal
@MrsLocal 7 ай бұрын
Thanku bro,,1st time saw your video kandippa naangal poovom, needuzhi vazha,thanku so much ungalaala ipadi oru kovil irukarfhu therindhudhau nandri
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 9 ай бұрын
அருமையாக இருக்கு. மிகவும ரசித்து பார்த்தேன்
@kalyansundaram6398
@kalyansundaram6398 9 ай бұрын
Om shivaya saranam 🙏
@KrishnanP-xd4qs
@KrishnanP-xd4qs 9 ай бұрын
அருமை
@hariprasad-ds4xx
@hariprasad-ds4xx 9 ай бұрын
vera lvl sako na palam katrathuku munade aaru kula erangi poirukennn athu inu vera lvl la irukummm ipo pakrathu memories ah recreate panuthu ❤❤❤
@subramaniand475
@subramaniand475 9 ай бұрын
சிறந்த பதிவு நமசிவாய வாழ்க ❤
@senthilk.3712
@senthilk.3712 9 ай бұрын
வணக்கம் தம்பி நான் 5 வருடங்களுக்கு முன்பு நற்றாறீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளேன் அப்போது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் இருந்தது தற்போது இல்லை ஏனெனில் மூன்று மாதங்களுக்குமுன் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது இடம் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
அப்படியா🙄🙄🙄🙄
@user-wn9dr5wl1x
@user-wn9dr5wl1x 9 ай бұрын
❤❤❤ Madurai karthi
@Renga169
@Renga169 9 ай бұрын
அருமை நண்பா omnamasiva
@selvamlalitha2060
@selvamlalitha2060 6 ай бұрын
Om Namachivaaya Thambi sivan kovilai paarthathu malai vandhathu antha amma sonnathu ellam paarkkum bothu utambu maisilirkirathu Om Namachivaaya 🙏🙏🙏🙏🙏🙏ungalukkum Nandri🙏
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 9 ай бұрын
இந்த‌‌ வீடியோ‌‌ போட்ட‌பையனின்‌‌ யதார்த்தமான. இன்முகத்தோடு சிரித்தபடி‌‌‌பேசும் பேச்சும் கோவிலுக்கு‌ வந்த‌‌‌ பெண்ணின் பேச்சும்,ஓதுவார்‌பாட லும், அர்ச்சகரின் விளக்கமும் மிகவும்‌‌ அருமை,காட்சிகள் மிகவும் அருமையே
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
மிக்க சந்தோசம் அண்ணா❤🙏
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 9 ай бұрын
@@K7_kesu நன்றி தம்பி
@revathysridhar8786
@revathysridhar8786 8 ай бұрын
Super kanna
@kalaiselvis6304
@kalaiselvis6304 8 ай бұрын
​@@K7_kesu20:3 20:32 2 a ❤q
@sagayamatha458
@sagayamatha458 7 ай бұрын
நட்டாஸ்வரர் திருக்கோயில் அருமை ஈஸ்வராய‌ நமக நன்றி ஐயா 🙏🙏🙏
@santhivg5293
@santhivg5293 7 ай бұрын
நாங்கள்போகும்போதுபாலம் இல்லைபோட்டில்தான்சென்றோம் எனக்குகொஞ்சம்பயமாகதான் இருந்நதுநன்றிசிவபாபா வாழ்கவளமுடன்தம்பி
@user-pf7zq8xd5p
@user-pf7zq8xd5p 9 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Skarthi-hr7dk
@Skarthi-hr7dk 7 ай бұрын
மிகவும் அருமையான
@maladevi6271
@maladevi6271 9 ай бұрын
திருச்சிற்றம்பலம் அனைவரும் அறிய வேண்டிய பதிவு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி நிச்சயம் ஐயனை தரிசிக்க வருவோம்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அண்ணா
@kishor.....5830
@kishor.....5830 9 ай бұрын
K7 Bro Unga video parthu than Vanthan Super Bro 👌👌👌❤🙏
@susila8394
@susila8394 9 ай бұрын
Super thambi. நேரில் பார்த்த மாதிரி உள்ளது.மிக்க நன்றி.தொடறட்டும் உங்கள் சேவை.
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks sako❤🙏🤩
@jayasurya4154
@jayasurya4154 9 ай бұрын
சூப்பர் கேசவன்.... அருமை 👍👍👍
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 4 ай бұрын
Megaum old SHIV temple your first video vlog channel i seen thank You K7 OM NAMAH SHIVA 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
@naaveenkumar2833
@naaveenkumar2833 9 ай бұрын
உங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு அண்ணே சூப்பர் அண்ணா அடுத்த வீடியோ நல்லா பயங்கரமா போடணும் 😅😅😅❤👌👀
@shanthisethu8183
@shanthisethu8183 7 ай бұрын
K7. I. Like. Ur. Vedios .pa. Just. Enjoying. Like. A. Child. &. I. Admire. Ur. Innocent. Speech. God . Bless. .u. My. Son. 🎉🎉
@moorthimoorthi3480
@moorthimoorthi3480 9 ай бұрын
Om namah shivaya🙏
@user-kk5nh7qm2y
@user-kk5nh7qm2y 9 ай бұрын
Bro IAM Sri Lanka unga video all super bro
@hariharan2848
@hariharan2848 3 ай бұрын
நன்றி ஐயா
@sivamanib-bp5rd
@sivamanib-bp5rd 8 ай бұрын
💕🌺ஓம் நமசிவாய🌺💕மிகவும் அருமை சகோ
@ashokuma9581
@ashokuma9581 9 ай бұрын
அருமை அருமை👌👌
@shobanavenkateswaran7433
@shobanavenkateswaran7433 9 ай бұрын
V nic temple ,amazing, Thambi oda innocent smile Romba cute a iruku Vazthukkal 🎉
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks sako❤🙏🤩
@h.maheswarimaheswari3208
@h.maheswarimaheswari3208 2 ай бұрын
🙏🙏
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n 9 ай бұрын
Om namasivaya potri potri Siva perumane unga ponnoda kala Sari pannidungapa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Avaluku valivedhanai illatha valkaiya kudungapa en appane sivaperumane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 9 ай бұрын
Bro, ட்ரோன் camera இல்லாம ivalau quality video, super, camera knowledge , talent irukku ungaluku❤
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thanks bro
@sidkarthik
@sidkarthik 3 ай бұрын
Very normal speech..nice to hear....talk little slowly anna..ur video presentation is very good 👍👍👍❤...put more temple videos anna..am from Neyveli..mm
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 9 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏻
@mail.paramesh1934
@mail.paramesh1934 9 ай бұрын
Anna, home town video🎉🎉..thanks anna
@sivakamin8482
@sivakamin8482 8 ай бұрын
ஓம் நமசிவாய!!1980களில் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இப்போது பார்க்கும்போது வியப்பாக உள்ளது.ஆற்றில் இறங்கி நடந்து செல்வோம். இவ்வளவு பெரியதாக இல்லை அப்போது.அடிக்கடி நட்டாத்தீஸ்வரனை நினைப்பேன். அதனாலோ என்னவோ உங்கள் வீடியோ மூலம் அவர் ஆலயத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.வீடியோ போட்ட தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!! அப்போது நாங்கள் மலையம்பாளையம் (கீழ்) என்ற ஊரில் இருந்தோம்.கிட்டத்தட்ட 43 வருடங்கள் ஆகிவிட்டது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@K7_kesu
@K7_kesu 8 ай бұрын
நன்றி அண்ணா❤🙏
@sivakamin8482
@sivakamin8482 8 ай бұрын
@@K7_kesu அண்ணா இல்லை.அம்மா.(சிவகாமி) பெயர் பார்க்கலையா தம்பி?🙂 Anyway thankyou.🙏🙏
@kongukarthik
@kongukarthik 9 ай бұрын
Omg😲...... Mind plowing place bro🤩 ... kandipa pooi paakanum💚
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
🤩🤩🤩🤩
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Good vlog good presented and explored the temple and the places, greetings from banglore gracias😊.
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
So nice of you
@geethaanandh1953
@geethaanandh1953 7 ай бұрын
Wow😍super🙏🙏🙏🙏🙏 🥰🥰🥰👌👍💐
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 9 ай бұрын
Super thambi 👌
@suganyamani8485
@suganyamani8485 9 ай бұрын
🙏🙏🙏
@Sathuragiri__Ulavarapani
@Sathuragiri__Ulavarapani 8 ай бұрын
நற்றுணையாவது நமச்சிவாய
@selvaranikannan5716
@selvaranikannan5716 6 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤️
@thulasimanisundaram608
@thulasimanisundaram608 9 ай бұрын
Super
@ayyappanayyappan1866
@ayyappanayyappan1866 8 ай бұрын
உங்கள் பேச்சு சூப்பரா இருக்கு மிக்க நன்றி
@user-bv2oo5wf7k
@user-bv2oo5wf7k 6 ай бұрын
அண்ணா நீங்க வாழ்க வளமுடன் பெரும்பள்ளம் அணை வீடியோ போட்டீங்க அந்த ஊர்ல பால தண்டாயுதபாணி திருக்கோயில் இருக்கு வீடியோ போடுங்க
@saravananm2977
@saravananm2977 9 ай бұрын
He...ah...sema...sema....super.. Thambi
@automani2969
@automani2969 9 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉
@chandramouli8557
@chandramouli8557 9 ай бұрын
Good information kesavan bro i am also from paramathi velur bro semma vlogs I am watching your video from paadhala sembu murugan all videos semma
@vickydharshini8638
@vickydharshini8638 5 ай бұрын
🙏🙏🙏🙏
@vetrikondan5315
@vetrikondan5315 9 ай бұрын
Super machi
@sasidhanapal4255
@sasidhanapal4255 9 ай бұрын
Well done Brother 🎉🎉🎉🎉
@chanthrakanth7715
@chanthrakanth7715 9 ай бұрын
அண்ணா ❤
@anbalaganb3894
@anbalaganb3894 9 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள் .தம்பி
@umasevugan7132
@umasevugan7132 8 ай бұрын
Om Namashivaya namah 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@vanamoorthy7965
@vanamoorthy7965 7 ай бұрын
Very happy to view this video
@K7_kesu
@K7_kesu 7 ай бұрын
Thanks sako ஓம் நமசிவாய❤🙏🤩
@veerasamysubramanianbangar58
@veerasamysubramanianbangar58 9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. அருமையான விளக்கம் நன்றி 🙏💐
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அண்ணா
@matnaa__saththa..
@matnaa__saththa.. 9 ай бұрын
ஐயர் vara Laval
@charleschris2205
@charleschris2205 7 ай бұрын
Super bro 👍👍👍👍❤️
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 9 ай бұрын
👍👍👍👍
@sudhagarjeni439
@sudhagarjeni439 9 ай бұрын
Thanks thambi
@tamilarasi5251
@tamilarasi5251 9 ай бұрын
Om namo sivaya
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 9 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@vasanthirajesh2450
@vasanthirajesh2450 9 ай бұрын
Om namah shivaya
@maladurairajan8698
@maladurairajan8698 8 ай бұрын
Om Namaha Shivaya
@sri2london
@sri2london 9 ай бұрын
Excellent Video
@LathaLatha-gf9op
@LathaLatha-gf9op 8 ай бұрын
🎉❤
@user-fy1cl5fd5k
@user-fy1cl5fd5k 9 ай бұрын
@latharaghavilatha276
@latharaghavilatha276 9 ай бұрын
தம்பி நீங்க பல்லாண்டுகள் சிறப்பாக ஆண்டவனை வேண்டுகிறோம்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
அண்ணா கோடன கோடி நன்றிகள்🙏❤🤩
@user-re3lx7wu7u
@user-re3lx7wu7u 9 ай бұрын
🙏🙏🙏🎉🎉🎉
@boopathichidambaram
@boopathichidambaram 9 ай бұрын
தம்பி வணக்கம் உமாமகேஸ்வரி கருமாண்டம்பாளையம் எங்க ஊருக்குப் பக்கம்தான் சிவதரிசனம் உன்னால் நிறைவேறியது வாழ்க வளமுடன்
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
நன்றி அக்கா🙏
@premakumari3855
@premakumari3855 8 ай бұрын
Super thambi🎉🎉
@LionessTheHomemaker
@LionessTheHomemaker 9 ай бұрын
Super thambi....sirriupu chakaravarthi
@sivanammalparamasivan7893
@sivanammalparamasivan7893 9 ай бұрын
Om Sivaya nama 🙏🪷
@ramuperiyasamy7412
@ramuperiyasamy7412 9 ай бұрын
Nantri
@gunesakarandharshana563
@gunesakarandharshana563 3 ай бұрын
Super Anna sama anna naga pogamudiyela uggala naga vidiyo poggurom
@tamilselvi7550
@tamilselvi7550 7 ай бұрын
நாங்களே சாமி கும்பிட்டு வந்தது போல் இருந்தது தம்பி. நன்றி
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj 9 ай бұрын
Om namasivaya one million atikum bro congratulations 👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 bro super video bro i like this video
@K7_kesu
@K7_kesu 9 ай бұрын
Thank you so much sako
@user-rq1zo2sv4f
@user-rq1zo2sv4f 9 ай бұрын
Om namashivayam ❤
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 29 МЛН
Не прикасайтесь к этому! 😨
0:23
Взрывная История
Рет қаралды 4,2 МЛН
Вор в законе заступился за официантку  ...
0:59
Сериалы 🍿
Рет қаралды 9 МЛН
Телега - hahalivars
0:55
HAHALIVARS
Рет қаралды 2,5 МЛН
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 134 МЛН