Naan Simon Sebastian ah?- Seeman's Fiery Interview | MT 95

  Рет қаралды 559,424

Behindwoods TV

Behindwoods TV

6 жыл бұрын

In this Exclusive Episode of Madaithiranthu, Seeman, Chief Co-Ordinator of Naam Tamilar Party, answers to Avudai's crucial questions about his political moves and ideologies. Usual cliche questions have been avoided in this interview. There are more heated moments between Avudai and Seeman. He has talked about Simon - Seeman controversy, affair with Thirumurugan Gandhi, his ideologies about atheism, answered for his famous Quoting about" Murugan Muppatan" ,Ramayanam Epic Characters Raama, Raavan, why Raavan is a Tamilian, Raama Not, GST implementation in India, Practical problems Tamil People could not become a Prime Minister, reacted for his fame in Social Media, why industries like Automobiles not needed in India, his plans to give employment for all and more. One another gripping episode of Madaithiranthu from Avudai with Seeman.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
Subscribe here - goo.gl/AUJGvP

Пікірлер: 1 800
@gurumurthy7058
@gurumurthy7058 5 жыл бұрын
மக்கள் மீது அன்பு கொண்ட தலைவர் வாழ்க வெல்க
@therikumar1003
@therikumar1003 6 жыл бұрын
இதற்கு முன் திரு.ஆவுடையப்பன் நிறைய நேர்காணளில் பாத்திராத ஒர் நேர்காணல் ....கேள்விகள் அருமை....உங்கள் பணி தொடரட்டும்....
@RAJKUMAR-jq1hn
@RAJKUMAR-jq1hn 6 жыл бұрын
These media's have guts to ask same kind of questions to Dravida thalivars?
@seshu335
@seshu335 2 жыл бұрын
No, They don't have that much guts to ask these type of questions
@user-ns4we3di8j
@user-ns4we3di8j 5 жыл бұрын
சீமான் அண்ணன் என்‌உயிர் தலைவன். தமிழகத்தின் எதிர்காலம் சீமான் அண்ணன். வென்றே தீரும் நாம்தமிழர்..
@jeevabalan3004
@jeevabalan3004 3 жыл бұрын
Vaipilla raaja
@user-ns4we3di8j
@user-ns4we3di8j 3 жыл бұрын
@@jeevabalan3004 உரிமைஉண்டு தம்பி.
@NaveeNSingh-wf9cd
@NaveeNSingh-wf9cd 3 жыл бұрын
@@user-ns4we3di8j Avan ena tamil culture ah follow panraan, hindu ah iruknum thambi tamilar na...
@user-ns4we3di8j
@user-ns4we3di8j 3 жыл бұрын
@@NaveeNSingh-wf9cd மதம் மாறிகொள்ள கூடியது தம்பி இனம் மாறமுடியாது.. நாங்கள் இனத்தால் தமிழர்கள். முருகனை வழிபடும் வீர சைவர்கள் தம்பி. மோடியும் கிந்து நீயும் கிந்து இரண்டுபேரும் ஒன்றா தம்பி..
@pratheepkutti1
@pratheepkutti1 6 жыл бұрын
தற்சாற்பு பொருளாதாரம் மட்டுமே நம்மை உயர்த்தும்..
@ranjith9152
@ranjith9152 6 жыл бұрын
கம்யூனிசம் தானே தற்சார்பு பொருளாதாரம். முட்டா புன்னகைகள் நாட்டை கார்போரேட் டைரக்டர் போர்டு போல முடியாத target செய்ய கொண்டு வந்த வதந்தியே தற்சார்பு பொருளாதார கொள்கை. அதுக்கு கூஜா தூக்க பொருளாதாரம் பற்றி தெரியாத ஜீவிகள்
@amz77715
@amz77715 6 жыл бұрын
தமிழ். தமிழர். தமிழ்நாடு. சாதி மதங்களை பின்னுக்குத்தள்ளி, தமிழராய் ஒன்றினைந்து நாம் முன்னே சென்றால் நம்மை, நம் தாய்மண்னை அழிக்க எவராலும் முடியாது.மனிதனின் அடிப்படைத்தேவை 'கல்வி', உயிர்காக்கும் 'மருத்துவம்', அனைத்து உயிர்களுக்குமான தேவை 'குடிநீர்', இம்மூன்றையும் எம்மக்களுக்கு இலவசமாக கொடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிற 'நாம் தமிழர்' பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்தி நல்ல அரசை அமைப்பதைவிட தமிழனுக்கு வேறு கட்டாய கடமை தற்போது இல்லை.அறிவார்ந்த சமூகத்தின் மக்கள் சிந்திக்கவேண்டும்.
@karunaammaan807
@karunaammaan807 6 жыл бұрын
Pratheep Kutti . enna mayiruku Honda and Suzuki bike use pannreenga. Mooditu maatu vandila poonga da *******gala......
@Subscribe_Mr
@Subscribe_Mr 6 жыл бұрын
fidel castro *அதை தான் நாங்களும் சொல்லுகிறோம் மகிழுந்து, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றையை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மற்ற வாழ்கையில் அன்றாட பொருள் அனைத்தையும் முடிந்த அளவில் உள்ளூர் தொழிலாளிகளிடம் வாங்குங்கள் என்று!* 🤔
@Subscribe_Mr
@Subscribe_Mr 6 жыл бұрын
Ranjith *கம்யூனிஸம் என்பது தற்சார்பு கொள்கையை கொண்டது மட்டும் அல்ல! என்பது நீங்கள் அறிவீர்* *இருப்பினும் இவ்வாறு பேச காரணம் என்ன?* *வெளிநாட்டு-களில் அந்த மக்களுக்கான பல பொருட்கள் தற்சார்பாக தான் தயாரித்து கொள்கிறது. அமெரிக்க, ரஸ்யா, சீனா, ஜப்பான் இன்னும் பல நாடுகள். அந்த நாடுகள் எல்லாம் உங்கள் பார்வையில்? அங்கு சென்று இருந்தால் புரியும்! தற்சார்பு பொருளாதாரத்தை வேண்டாம் என்று இன்றளவில் எந்த ஒரு பொருளாதார வல்லுநர்கள் கூறியதே இல்லை! அது படித்தவர்களுக்கு புரியும்!* 🙏
@azosiva
@azosiva 6 жыл бұрын
Seeman is a good leader...
@shariff2112
@shariff2112 6 жыл бұрын
Really true! The real growth is preserving nature and doing farming. Not having car factories !
@aloicious
@aloicious 3 жыл бұрын
👍
@yaro7707
@yaro7707 2 жыл бұрын
Then throw all your technologies products in road pls
@CrAzY_kInGG
@CrAzY_kInGG 2 жыл бұрын
😂😂...
@lifeofash6545
@lifeofash6545 3 жыл бұрын
Everyone are amature during early life in politics. It takes time to realise true tamil history. It's a pure time travel... Tamil language is a TIME CAPSULE.
@absel_1206
@absel_1206 7 ай бұрын
Anybody can learn Tamil language.
@PaasaThamizhan
@PaasaThamizhan 4 жыл бұрын
சரியான பதில்கள்....!!!!?💯💯💯💯💯💯
@SatezSSK
@SatezSSK 6 жыл бұрын
I think this video will helps to know more about seeman sir (NTK) manifestos and it will give some clearance to the public
@prashob61
@prashob61 6 жыл бұрын
Satez. SSK no brother people already know very well about MR.SIMON no further clarifications needed
@SatezSSK
@SatezSSK 6 жыл бұрын
prashobBJP : People definitely know that they should not judge the book by it's cover, so they will also consider content of the book accordingly they will provide sufficient ratings.
@prashob61
@prashob61 6 жыл бұрын
Satez. SSK haha,,,,to become a leader one should know the threadbare of politics ,,so wt the hell does your seeman know ,,do he quote something properly does he speak something clearly MUPPATAN MURUGAN biggest comedy ever,,,,,let people research on the content too as u said ..but wt ever happens NAAM THAMIZAR the biggest flop ever and SIMAN becoming the CM Of TN is only a dream!
@SatezSSK
@SatezSSK 6 жыл бұрын
prashobBJP 😄😊😁😁
@prashob61
@prashob61 6 жыл бұрын
Satez. SSK 😂
@sankaranarayanan9094
@sankaranarayanan9094 6 жыл бұрын
Seeman not answering particularly.. trying to skip
@sidvish4766
@sidvish4766 6 жыл бұрын
restless he looks..
@mohankarthik1859
@mohankarthik1859 3 жыл бұрын
Either v can ask the same questions to DMK, ADMK, CONGRASS or BJP...u vl get extraordinary answers... Brother
@user-wg7wj5mg4f
@user-wg7wj5mg4f 3 жыл бұрын
எந்த கேள்விக்கும் நீங்கள் நேரடியான சரியான பதிலளிக்கவில்லை வாழ்த்துகள் சார்.
@vi_terminator
@vi_terminator 6 жыл бұрын
Unbiased interview One of the best interview of Aavudaiappan, hats off An interviewer must always stay unbiased to expose the other party. I have seen so many biased interview of Seeman, only if you ask the right questions, truth will come to light
@raviprem5640
@raviprem5640 3 жыл бұрын
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை பவ மொழி பல மதம் பல கலாசாரம் கலந்த ஒரு பன்முக பிரதேசம் என்பது அனைவருக்கும் தெரியும்,இதில் தமிழகம் மிகப் பழமையான தொன்மையான கொள்கைகள் கொண்ட ஒரு தனிநாடு
@joevinith4537
@joevinith4537 3 жыл бұрын
India la thaan tamilnadu . Unity in diversity na ennanu theriyum la
@albm5824
@albm5824 3 жыл бұрын
Super frd, Simon no answer, for question
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏
@UngalKuralUva
@UngalKuralUva 3 жыл бұрын
Yess bro
@vishnuvarathan4294
@vishnuvarathan4294 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@natarajanthuluk9733
@natarajanthuluk9733 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சீ கொள்கை வரைவுஎன்னை வியக்க வைக்கன்றது இது சாத்தியமானால் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலம்இந்த தேசத்தில்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ATOM-FILMS
@ATOM-FILMS 3 жыл бұрын
உண்மை தான் நானும் படித்தேன்
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
உலகத்திலேயே முன்னோடி ❤️
@SatezSSK
@SatezSSK 6 жыл бұрын
Really it is very good interview En manasula iruntha kelviya appdiya Seeman sir kita ketinga hattsoff bro
@samtora1043
@samtora1043 3 жыл бұрын
Ammakari Simon Sebastian son of yahweh disauza.
@mohankarthik1859
@mohankarthik1859 3 жыл бұрын
@@samtora1043 seeman oru Simon nu proof kudunga brother?????
@user-fj8yc3km7k
@user-fj8yc3km7k 3 жыл бұрын
@@mohankarthik1859 அவன் சீமான்னு இருப்பதற்கு எதாச்சும் ஆதாரம் இருக்கா சகோ?
@kubendrandoraisamy5396
@kubendrandoraisamy5396 3 жыл бұрын
@@user-fj8yc3km7k renduthukum ille so mudittu irupo
@user-fj8yc3km7k
@user-fj8yc3km7k 3 жыл бұрын
@@kubendrandoraisamy5396 nee iru......
@kulasinkanthickam.9895
@kulasinkanthickam.9895 3 жыл бұрын
The only one in Tamil Nadu who has the guts to say the wrongdoings of the authorities is Seeman.
@CoimbatoreCusumbu
@CoimbatoreCusumbu 6 жыл бұрын
Avudaiyappan well done 😊 Great set of questions to expose his double tongue personality .... Avudaiyappan Ur indepth understanding of the issues makes even u a more deserving candidate than seeman 😊 Great way ahead ... Wishes 🤗
@tamilgaming3605
@tamilgaming3605 4 жыл бұрын
naama oru kelvi ketta athukku sambanthame illama oru pathil solluvaan paarunga avan thaan aamaikari seeman
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 6 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@JDSODA
@JDSODA 6 жыл бұрын
Mr.Aavudai always promising VJ .. sensible questions ..love u dude
@thiyagu8869
@thiyagu8869 6 жыл бұрын
Congrats Avudai bro... Questions all are unique from Other seeman interviews... Keep going (y) (y).. In future Madai thirandhu is Unique from all other political interviews!!
@LeslieCallistus
@LeslieCallistus 6 жыл бұрын
One of the best interviews from Avudaiyappan. He asked the right questions. Seeman Struggled to answer few questions at the end. Very sensible interview . I watched this video to see what questions avudaiyappan is asking and he fulfilled my wishes. waiting to watch next
@happypaisa
@happypaisa 6 жыл бұрын
Leslie's Voice ha ha
@LeslieCallistus
@LeslieCallistus 6 жыл бұрын
shajan regupathy why da. Few questions seeman answered well. Fee he struggled like the engineers jobs question
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 6 жыл бұрын
நாம் தமிழர்கட்சி சீமானுடைய கட்சி அல்ல, தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கட்சி, சீமான் இல்லாவிட்டால் வேறொருவர் உருவாகப்படுவார், தமிழர்களின் இனஅழிப்பிற்கு திராவிடர்களும் தமிழர்களும் ஒன்றுதான் என்று தமிர்களை ஏமாற்றிய திராவிடர்கள்தான் காரணம் என்பதை உணர்ந்து அவர்களை தமிழர்கள் ஒதுக்க வேண்டியது அவசியமாகி விட்டது
@Braveheartwriter
@Braveheartwriter 6 жыл бұрын
Some time ago i watched tv interview of prakash raj. I learned a lot about that person then only. After seeing this video I have learned a lot about this seeman. And he so wants to be the next CM. No unemployment issue hereafter . No famine hereafter either . Let us all eat cake.
@VelMurugan-tn4nr
@VelMurugan-tn4nr 5 жыл бұрын
So, let me get this straight, you think he is a bad leader because his goal is to eradicate poverty? Smacks of dravidian logic.Disgusting dravidian logic.
@sanjaydass9025
@sanjaydass9025 6 жыл бұрын
most expected one for me..bhindwoods and seeman❤❤❤
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 жыл бұрын
அண்ணாவிடம் விசமத்தனமா கேள்விகளை கேட்டு சக்தியையும் நேரத்தையையும் வீணடிக்க வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையோடு எல்லா ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறேன். நானும் ஒரு தமிழன் இலண்டன்.
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 жыл бұрын
👌he is worthfull seeman anna
@laks2552
@laks2552 6 жыл бұрын
I've seen a lot of his interviews but he seems to be nervous to answer many of the questions
@laks2552
@laks2552 6 жыл бұрын
Not useful
@mysorepakchannel2372
@mysorepakchannel2372 4 жыл бұрын
i don't think so.. he answered most of the questions comparing to ADMK and DMK chief ministers which you have voted before.
@pheonix8465
@pheonix8465 4 жыл бұрын
Frauds are like that only,,
@venkatesh6803
@venkatesh6803 3 жыл бұрын
Telling lies is not easy job.😂😂
@santhanakrishnannatarajan4892
@santhanakrishnannatarajan4892 6 жыл бұрын
He doesn't say that he isn't Sebastien Simon or whatever.. though he has the right to practice a religion of his own choice, he also proves that he's also another Politician who hides or distorts facts for political benefits..
@shankarpandi9177
@shankarpandi9177 6 жыл бұрын
Santhana Krishnan Natarajan.. he is not a just another politician.. worser than everyone
@santhanakrishnannatarajan4892
@santhanakrishnannatarajan4892 6 жыл бұрын
Vijay Saravanan yes bro.. this same manipulative fellow accuses MK and JJ of Telugu & Kannadiga and says they're hiding facts.. doesn't accept Ram but accepts Ravanan.. Doesn't accept Muslims as Tamilians but wants their votes and candidates..! #racistseeman still dividing people for political and personal benefits..
@yahqappu74
@yahqappu74 6 жыл бұрын
To convert oneself to be a total Tamizh is also a right of choice!
@kirubatharmalingam7994
@kirubatharmalingam7994 6 жыл бұрын
Santhana Krishnan Natarajan all of those commented here about his name are not Tamilan. .just look at the names of those hate mongers..they are from other states living in Tamilnadu..
@tamilsangam-5094
@tamilsangam-5094 6 жыл бұрын
we don't care about his name
@sriregi
@sriregi 6 жыл бұрын
பேட்டி காண்பவருக்கு ஒரு சிறிய பரிந்துரை... உங்களுடைய பல பேட்டிகளை பார்த்திருக்கின்றேன். உங்களுடைய தொடர் கேள்விகளை கேட்கும் பொழுது 'இல்ல' என்று நீங்கள் யதார்த்தமாக ஆரம்பிப்பது முன்னால் இருப்பவருக்கும் பார்ப்பவர்களுக்கும் ஒரு எதிர்மறையான கருத்தை நீங்கள் கூற முற்படுவது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான விடயங்களை தவிர்க்க முடியுமேயானால் ஒரு தேர்ச்சி பெற்ற பேட்டியாளராய் வலம் வர கூடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வாழ்த்துக்கள்
@avudaiappans4585
@avudaiappans4585 6 жыл бұрын
நிச்சயம் திருத்திகொள்கிறேன் நண்பா :) சுட்டி காட்டியமைக்கு நன்றி :))
@kalikanthikalikanthi5583
@kalikanthikalikanthi5583 Ай бұрын
ஒரு முறை அல்ல.இந்த பேட்டியில் ஆயிரம் முறை இல்லை இல்லை இல்லை இல்லை.அது தான் எனக்கும் தலை கிருக்கு பிடித்தாது.ஒரு வேலை அவனிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்
@raviravi-ep9kr
@raviravi-ep9kr 5 жыл бұрын
who all are watching in 2019
@roselinrani4898
@roselinrani4898 5 ай бұрын
Simon can never win even a single seat. Other political parties should stop funding Simon if they are doing it.
@jimkanafcbalachandran578
@jimkanafcbalachandran578 2 ай бұрын
100% agreed
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 6 жыл бұрын
Pls be patient and let him to complete his answer. 💪👍 சீமான் 👍💪
@johnnewton7152
@johnnewton7152 6 жыл бұрын
water is important than car
@ashoksunbeam
@ashoksunbeam 6 жыл бұрын
Seeman should think on latest technologies too !! We should also concentrate on manufacturing sectors in terms of technology. We need everything to grow equally !!
@antrianoxavier1728
@antrianoxavier1728 4 жыл бұрын
That's why he quoted Australia rearing cows in helicopters..see he's really good bro
@kiranasranna3519
@kiranasranna3519 3 жыл бұрын
@@antrianoxavier1728 😂😂😂
@omjaivt2175
@omjaivt2175 6 жыл бұрын
such comedy...he doesn't have any clear or rational answer to any of the questions. with just pack of lies n misconceptions, he may dream of misleading us. tamils are not fools. that will be evident in every election. such a gas...hot air...wate of time.
@bhuvanesharasu
@bhuvanesharasu 4 жыл бұрын
Atleast he has something better than free tv and mixer. So you should probably look at your choice as well. You vote for DMK or ADMK. Tell me what clarity they have please enlighten me
@Ron_Silva
@Ron_Silva 3 жыл бұрын
@@bhuvanesharasu he is one of the most cheapest guy I have ever seen.. he will never win till his death...
@bhuvanesharasu
@bhuvanesharasu 3 жыл бұрын
@@Ron_Silva You can keep scolding him forever but he will surely win. He is gaining popularity without being in mainstream media. It should be really disturbing you. This is Tamil Nadu not Dravidar Nadu! If thats bothering you probably this is not the sate you should be living in.
@mohankarthik1859
@mohankarthik1859 3 жыл бұрын
@@bhuvanesharasu super brother
@bhuvanesharasu
@bhuvanesharasu 3 жыл бұрын
@@mohankarthik1859 Thanks brother
@ayeshasiddiqa946
@ayeshasiddiqa946 5 жыл бұрын
I respect and support seeman anna to bring these vision true
@raj7966
@raj7966 6 жыл бұрын
Seeman is growing with sustainable Development so no need to worry about it...
@ram0210
@ram0210 6 жыл бұрын
Tamil nadu should rule by Tamilan.Not only Tamilan, it should be Saiva Tamilan. Other wise, They are not the one who follows our ancestors. Tamilars Strengh is Saivam.Not western christianism or arabic islamism.
@harikrishnabio
@harikrishnabio 6 жыл бұрын
Seeman should learn how to talk in a polite way and slow... He is just talking similar to a Facebook post or WhatsApp message without any facts and reference... DMK and ADMK ivlo naal la ethuvume seiyala nu yaaru sonnalum abatham...
@paulrayn8624
@paulrayn8624 4 жыл бұрын
Serida punde! Take ticket go and see other countries
@pradhapsankar9358
@pradhapsankar9358 4 жыл бұрын
Seri bro, apo dmk admk கொள்ளை அடிச்சாங்க adhuu
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏
@ragupathyloyolite
@ragupathyloyolite 6 жыл бұрын
99% of the graduates invariably of engineering or arts work only in excel, calculator and other simple softwares... Every one must be self sustainable in future... Thats the kind of society we want
@anandshankar9724
@anandshankar9724 6 жыл бұрын
"பல் டாக்டருக்கு படிச்சிருக்கியா? தப்பு பன்ணிட்டியேடா தம்பி. நம்ம முப்பாட்டன்லாம் எவன் பல்லு விளக்குனான்!! உனக்கு என்ன அரசு வேலை தர்றதுன்னே தெரிலயே...!! ஆங்... பல்ல புடுங்குறதுக்கு பதிலா இந்த புல்ல எல்லாம் புடுங்கு. அவ்ளோதான் அரசு வேலை. சாப்டு.". #TalkLikeSeeman
@xdfckt2564
@xdfckt2564 6 жыл бұрын
In the case that he becomes CM, he will have to fulfill free education and healthcare. When a government says it will give free, that means it is the tax of the citizens indirectly. Since most taxes go to centre [its not an enemy, we are part of it], 70% of his proposals can’t be met Govt will refuse to give that much money to one state He will then say that we need a separate country because of that. The moment seeman the CM makes this demand, West Bengal, north east and Kashmir will demand the same This India can not allow and mustn’t as it will be a huge vulnerability that China can exploit. Since he prays LTTE , there is bound to be violence. If violence happens no business. If no business no tax, no new investments. If no new investments, no jobs. Suppose a new country is formed. Still the tax of the people can’t satisfy the infrastructure needs of the utopia he dreams of. Everything will have to change, the judiciary, executive.. And so many capitals.. which means that many more jobs.. Which means that many more salaries.. more taxes is needed for that as well. Him being left leaning will have no other go but tax the rich. The rich will find India a better deal to invest than TN. On top of that there will be rasicm and allied fears. A significant part of the highly skilled will prefer to leave. What will remain might be taken by a less skilled local. Efficiency will reduce when competition is stifled too much. Then there is the question of who is full Tamil. Or are you Tamil enough. Who knows how such things can be twisted against you. Seeman might be a Tamil peraringyar, a disciplined man.. But are his Thondargal too? Are you? So called kavingyars and Tamilachis his don’t know who wrote the Thai vaazhthu.. And there is also the question of naam Tamizhar breaking up politically too.. The fact is that Seeman is as regionalistic as Modi is nationalistic. If Bhakts use the cow and Rams name to attack, equally can a Tamil veriyan. While it is true that a Tamil has to rule the land, it is a democracy, a cm is more of a servant than a ruler. The just and the able have every right to be chosen to serve. Now I’m not pro kamal or pro anyone when I say this, but.. Remember.. never get driven by urrchaaagam and unarvu.. Never see the immediate effect of a proposed policy or on a specialised group, learn to see it in the practical long term and encompassing the community as a whole.
@mdeepak
@mdeepak 3 жыл бұрын
We already have infrastructure to provide healthcare and education. But it is not administered properly and lack efficiency in it. The existing infrastructure is not sufficient for all people of TN. It has to be a gradual development and nothing can be done within a short span of time. You have mentioned about his plans for education and healthcare. He have also many proposals to improve environmental conditions and agriculture.
@mohankarthik1859
@mohankarthik1859 3 жыл бұрын
@@mdeepak Sema
@rathianand1301
@rathianand1301 3 жыл бұрын
இப்ப இஞ்னியரிங் படிச்சவன் படிச்ச வேலை யதான் செய்றானா. எதுக்கு வங்கி ,வி.ஏ.ஓ ன்னு தேர்வு எழுத வேண்டும்.
@rajeshsekar2433
@rajeshsekar2433 6 жыл бұрын
Very good interview he need to attend more interview like this to understand the common people opinion.
@prasad1990ify
@prasad1990ify 6 жыл бұрын
Good one... The main highlighted thing in the interview is Avudai sir wearing a Red shirt and I am seeing it for the first time 😎😎😎
@jayaprakash-yq4ny
@jayaprakash-yq4ny 6 жыл бұрын
Avudai super machn. Way to go.good luck
@suryasen8209
@suryasen8209 6 жыл бұрын
Vote for Seeman AnnA'n
@anandraj9707
@anandraj9707 6 жыл бұрын
One cannot avoid industrial growth while looking at employment and well being of a state.
@saisukumaran3486
@saisukumaran3486 6 жыл бұрын
Amazing interview Avudai ! Keep rocking :)
@tamil5160
@tamil5160 4 жыл бұрын
தற்சார்பு பொருளாதாரம் தான் நம்மை உயர்த்தும் தெளிவாக பதில் அளித்தார் தொகுப்பாளர் மடக்குவதற்காக மட்டுமே கேள்வி கேட்பதாக தெரிகிறது
@SaiKidsAnaimalai
@SaiKidsAnaimalai 6 жыл бұрын
One of the best interview .Eager to see Part 2
@gunasekaran3040
@gunasekaran3040 6 жыл бұрын
Excellent and very clear questions Aavudayappan.. Very good cross-questionings..
@TPMEMES
@TPMEMES 6 жыл бұрын
Comedy piece simon sebastian
@jimkanafcbalachandran578
@jimkanafcbalachandran578 2 ай бұрын
100% agreed
@mahidar100
@mahidar100 6 жыл бұрын
Nice interview of Seeman sir, but just one request Aavudai, let the person just complete his answer and then you ask the next question because it really hampers the interview flow
@goriolotfx6167
@goriolotfx6167 6 жыл бұрын
seeman anna👍👍👍👍
@mysteriouslotus.
@mysteriouslotus. 6 жыл бұрын
I hate this Avudai as much as i hated Pandey 😡😡😡😡. Angry viewer frm # Malaysia 😤😤😤Seeman sir 🙌🙌Unga periya fan naan.
@sivatamil7163
@sivatamil7163 6 жыл бұрын
Avudai dont care about international guys , we tamilnadu guys are behind you.. Seeman sir i am a big fan next to vadivelu for your comedy sense..
@saminathan6237
@saminathan6237 2 жыл бұрын
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த காநோளியை பார்க்கும் போது புரியவில்லை..ஆனால் தற்போது இலங்கையில் நடக்கும் கலவரம் காருக்காகவோ .. செல்போனுக்காவோ இல்லை. சோருக்காக..நீருக்கா..ஆம் சீமான் ஒரு தீர்க்க தரிசி..
@tamiltamilan4489
@tamiltamilan4489 3 жыл бұрын
அண்ணன் பொறுமையா பதில்சொல்லனும் என்று மனதில் சொல்லிக்கொண்டே இருப்பது முகத்தில் தெரிகிறது.
@ponramponram6573
@ponramponram6573 3 жыл бұрын
அண்ணா நான் இனி மேல நான் என் குடும்பம் ஓட்டு தமிழன் ஒரு வனுக்கே
@selvaraj8266
@selvaraj8266 3 жыл бұрын
யார் தமிழன் என கண்டு செய்துவிட்டீர்களா ?
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 3 жыл бұрын
💪🏻😎🌎💖💖💖⚖️ Let's mark my words! ANNAMALAI IPS IS FUTURE PM MATERIAL AND 'WORLD MOST PROMINENT LEADER' IN MAKING! -Spectator from Singapore-
@TrendzGuru119
@TrendzGuru119 4 жыл бұрын
I'm from bangalore... I don't follow Seeman... But I follow his love towards our mother land....His angry is not for his goodness, but he don't want his mother nature to die(She is already in that status now, Adi yogi guruji has a deep plan to save Kaveri ) Living beings to die.. If Nature die humans will die soon as well.. That's Seeman's subject... If you don't keep your nature safe... Raaja... You will not have a palace to rule... I #TN_CM_Seeman sir. #I_Love_Humanity
@xdfckt2564
@xdfckt2564 6 жыл бұрын
15:08 appo yaar venaalum director Shankar aagalam.. vaaippilla avlodhaan
@venkatvip5807
@venkatvip5807 3 жыл бұрын
நாம் தமிழர்👍👍
@indtamil9040
@indtamil9040 5 жыл бұрын
சீமான் தமிழன் என்பதற்கு அரசாங்க சான்றிதழ் காட்டவும். கலைஞர் தமிழன் இல்லை என்பதற்கு அரசாங்க சான்றிதழ் காட்டவும். இதை நிருபிக்க வேண்டிய கடமை பிரச்சனையை ஆரம்பித்த சீமானுக்கு உள்ளது. நான் கேட்பது நியாயமா ? அநியாயமா?
@Seeman_manavargal
@Seeman_manavargal 2 жыл бұрын
உலகத்தின் முதல் மொழி உசுரென காதோம்
@balavenkatesh6388
@balavenkatesh6388 6 жыл бұрын
Reporter - IT-IS la na enna da pannitu iruka.. na Retail-Target-USA Project'la iruka, purchase order monitor panna ECE padikanuma...???
@ram0210
@ram0210 6 жыл бұрын
Mr.Seeman.Im a Tamilan and Eela Tamilan.I love your work and patriotism towards Tamil.Then why your an athiest? Are you not praising our Siava sastras?Are you telling Valluvar ,Auvayar, and all siddhas and thirumoolar and all of them are fools? Why you not giving up EVra ideas? Please try to understand what Saivasim is . It is the highest science That gave by Tamilans to the world. You seems not understood this scaince the way you understood the political science. Thanks
@kathiravankathiravan889
@kathiravankathiravan889 3 жыл бұрын
அண்ணா தமிழ் ல சொன்ன நல்லா இருக்கும்
@philosophyintamil6888
@philosophyintamil6888 6 жыл бұрын
good interview.. and the wooden seat and background is well.it gives a good feeling
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 6 жыл бұрын
such a wounderful speech.. sure win Naam Tamilar. They are must for TN, think and vote guys
@deepualfred
@deepualfred 6 жыл бұрын
After anchor asking questions about Seeman's controversial comment on "Lord Murugan".. Seeman is like "Adhu Vera vaai, idhu Naara vaai".. Mr Seeman u have great thoughts about farmers, but please change Ur attitude about country , religion, other languages and other human being..
@paramprem8387
@paramprem8387 4 жыл бұрын
He talks like Seiko that's y he cont answer the anchors question
@armstrongsam539
@armstrongsam539 3 жыл бұрын
Dai lossu atha chinna vasula yaar mela kalathoki adicha 15 years kalacha dai nee kala thoki adicha nee ippa thoki adika solatha muttal kothi da nee 😂😂😂😂
@armstrongsam539
@armstrongsam539 3 жыл бұрын
@@paramprem8387 engal question malupunaru baku payala 😅😅😅
@shansuresh2335
@shansuresh2335 6 жыл бұрын
simon thank you for awaking, our hindu boys and gilrs.. hats off. eppaa data entry job, simonukku computer engineernu nenaikkuthu..ivaru naatu muneththuvaram.
@shansuresh2335
@shansuresh2335 3 жыл бұрын
@சீமானிசம் தமிழ்நிலத்தின் மன்னன் Yeepapa Englishkara 2 years raa thambi..
@madhusudanlm
@madhusudanlm 6 жыл бұрын
It was a great interview. If his name is Sebastian Simon and he doesn't have a problem on how people address him what is the problem in accepting and clearing the real fact. Like the others pointed out that he wants to be established as a Tamizhan and not by any religion. When a big question like this comes up and if he openly accepts it that Simon is his real name, then is only gain more respect for being an open book. The problem arises only when the identity is hidden. This is what makes the mass go nervous about him and people start new theories that he has a hidden agenda. Though his words felt like that he is very certain not to care about his name, from an audience point of view, it only looked like he very successfully dodged that question. He also managed to push off the car industry question. Yes he will provide jobs, but his ideology moves towards a dictatorship, where he will give jobs and people must take it up. The host is clearly asking about the interest and passion of the students who studied just to work in a car industry. Seeman's point of view was "the need of the hour" is not car and it is only food and water. True. Only certain % of jobs can contribute to this and how do we increase wealth inside TN with all the industries outside TN. How do you plan to pay your import taxes? Where is this money going to come from? This viewpoint of his very unclear. He has a lot of good stuff , but certain negatives have to be fine tuned. Please analyze and vote responsibly Good luck to TN :)
@rameshcn3959
@rameshcn3959 3 жыл бұрын
Nobody has any problem with he is being a malayali. But then his view of only a tamilian should rule tamilnadu is apparently in contrast to his being malayali by his own version. When he himself is not tamilian he has no locus stand to claim to rule tamilnadu. Simple.
@rameshrame3250
@rameshrame3250 6 жыл бұрын
Vaila sollilam . BE padichavan yellam pal panna vecha Tamilnadu fulla pal panna dha iruka
@fincommerce4021
@fincommerce4021 6 жыл бұрын
After watching this interview, am just puzzled 😨 We cant just turn back to Agri all of a sudden, the already made damage has to be recovered which requires experts who are well versed in that field. Agreed that the farmers have been made to face many difficulties so far but instead of just avoiding science, we must reform our education system & produce equal number of ppl involved in research as in agri. Cultivation of plants do require the help of science. Right frm constructing dams to providing electricity, science has equal role to play and last but nt least, the great Kallanai was built by our ancestors only. Just imagine their knwledge... Agri & science always go hand in hand 😊
@Vinothvinoth-zb9nh
@Vinothvinoth-zb9nh 6 жыл бұрын
Finally done a purposeful interview
@madhubalanmadhubalan9863
@madhubalanmadhubalan9863 5 жыл бұрын
அரசியலைத் தவிர அனைத்து கேள்விகளைக் கேட்கிறான் murgan, sivan
@senthilm9758
@senthilm9758 Жыл бұрын
அன்று கடவுள்களை வாய்க்கு வந்தபடி திட்டினேன்...கை தட்டினீங்க...இன்று என் முப்பாட்டன்னு நடிக்கிறேன்...அதுக்கும் கை தட்டுறீங்க..எனக்கு வாய்த்த "அடிமைகள்" மிகவும் அடிமுட்டாள்கள்...நீங்கெல்லாம் இருக்கிறவரைக்கும் என் பொழப்பு நல்லா இருக்கும்!
@karikalanravi621
@karikalanravi621 3 жыл бұрын
சீமான் பேட்டி பெருவாரியான மக்களின் உணர்வு தான் ஆனால் சில கேள்விகளை தவிர்த்து விடுவது தான் சாமர்த்தியம்.
@Sundar...
@Sundar... 6 жыл бұрын
சீமானை எதிர்ப்பவனை எல்லாம் ஒரு கேள்வி கேளுங்க. அதுல புரிஞ்சிரும் அவனுங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்குன்னு... கேள்வி: _நீங்க_ யாரை ஆதரிக்கிறீங்க? ஸ்டாலின், பன்னீர்-பழனிசாமி, தினகரன், தீபா, அன்புமணி, திருமா, ரஜினி, கமல், விஷால், விஜய் அப்படி இப்டின்னுவான். சரி, நீ அவங்களுக்கே வோட்டைப் போட்டு நாசமா போன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான். சில பேர் NOTAன்னுவான் அவன்லாம் மகா ஞானி. கன்னத்தில போட்டுக்கிட்டு, கை எடுத்துக் கும்பிட்டுட்டுப் போகணும்.
@ramajeyamm5257
@ramajeyamm5257 Жыл бұрын
என்ன கத்துனாலும் மலையாளி தமிழனாக முடியாது தமிழினமே விழித்துக்கொள்👍 சைமன் செபாஸ்டியன்
@TamilDravidian
@TamilDravidian Жыл бұрын
அத சொல்றது யாருனா ஒரு பாப்பார/சங்கி நாய். நாடார்கள் தமிழர்கள் இல்லனு உங்க ஹரிஹர ராஜா ஷர்மாவ பேச சொல்லு பாப்போம்.
@baskarankaruppannan6089
@baskarankaruppannan6089 3 жыл бұрын
Seemans point of view about PM candidate is highly appreciable. A new thinking.
@djpanda8705
@djpanda8705 6 жыл бұрын
மிக அருமையான கேள்விகள். . .சற்று திணறிய சீமான். . . பார்க்க கிடைக்காத காணொளி. . .!!!!!!!!
@SARAVANAKUMARS-by8kc
@SARAVANAKUMARS-by8kc 5 жыл бұрын
பதில் வந்துச்சு..அது தெரியாதே 🤣🤣
@andrew07jeff
@andrew07jeff 6 жыл бұрын
Seeman anna we are ready to fight our future and culture with you. Naam Tamizhar 💪
@ramram-yc1hk
@ramram-yc1hk 6 жыл бұрын
nice interview..and great qus guy,,, keep it up..
@chandrasekaransadhasivam6798
@chandrasekaransadhasivam6798 6 жыл бұрын
Good and welcome speech. Whole India development is not possible. But people are not understand the back truth. I support individual state power rule. Super seman sir
@BCS_Eshwar
@BCS_Eshwar 3 жыл бұрын
Tell seeman to speak for 5 minutes without touching his nose. Seeman touching his nose more than 100 times in this particular interview.
@kalaiyamuthu8084
@kalaiyamuthu8084 3 жыл бұрын
Haaaaaa
@kalaiyamuthu8084
@kalaiyamuthu8084 3 жыл бұрын
I accept.
@ramsmallkay
@ramsmallkay 6 жыл бұрын
I don't agree with seeman on ruling India, is it country or a musical chair...
@varunshiv3967
@varunshiv3967 6 жыл бұрын
ramsmallkay bro ungalaku puriyala I'm From Delhi but nan oru Tamilan Inga Irukura North indian kita Poi Tamilan Ku ena preachana irukuna theriyathu Tamilan Yarunu keata theriyathu Tamil Nadu eanga iruku nu keata theriyathu Nambo Makkal ku Thani iruka nu keata theriyathu Nambo preachana Ena nu theriyathavan PM uh irukum pothu Nambo Nadu la Poranthavaru En CM uh iruka kudathunguran
@sandeepmalasani2750
@sandeepmalasani2750 5 жыл бұрын
@@varunshiv3967 most of the Tamil people also don't know where is up where is Rajasthan where is Panjab where is Himachal Pradesh where is Haryana where is kadhi bole is spoken where is Haryanvi spoken where is bhraj spoken where is Assam. Maharashtra Gujarat is also north to us. Water issues of Punjabi people also not known.
@varunshiv3967
@varunshiv3967 5 жыл бұрын
@@sandeepmalasani2750 true....
@theorex8621
@theorex8621 5 жыл бұрын
@@sandeepmalasani2750 super
@kvishnu3674
@kvishnu3674 5 жыл бұрын
Correct ta dhn solla rare. Vote for him ntk. He can only save tamil Nadu from these corporate monsters
@sais7835
@sais7835 5 жыл бұрын
Dei... Apdiye odipoidu... Corporate naa ennanney unakku theriyaadhu... Andha loosu Vijay sonnadha vechu koovitrukka... Avan pasanga nallaa foreign la poi padippaanga... Nee inga velaye illaama vetti officer aagapora
@kvishnu3674
@kvishnu3674 5 жыл бұрын
@@sais7835 Nee Muditu poo da Adhlm engluku therium
@mishalkadermohamed4981
@mishalkadermohamed4981 6 жыл бұрын
Nice interview keep on going
@user-fj8yc3km7k
@user-fj8yc3km7k 3 жыл бұрын
சிவன்பெருமான்,முருகனும் உன் முன்னோராடா?
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 3 жыл бұрын
Saimen is half baked. One day he will say something and another day he will say another thing. On many occasions, he accepted his lack of knowledge. Will he say Jesus is his forefather despite he born Christian? His father also changed his name. All done with intention of cheating people.
@user-fj8yc3km7k
@user-fj8yc3km7k 3 жыл бұрын
@@punnakkalchellappanminimol4887 💯💯💯Crct Bro
@rahulm6847
@rahulm6847 6 жыл бұрын
nice questions..
@kgraju2010
@kgraju2010 2 жыл бұрын
Super Anna we have to close all industries and other IT sectors. They are wasting water . We will develop agriculture (sorry they will also use water ) also let’s close all schools coz kids are wasting water . Any ways if we are not educated you will government job . If they are 5 years let them grow chicken . If they are 10 let them grow goat . If they are 20 let them grow cows . We can grad them chicken grade , goat grade and cow grade . How is it Anna 💪💪
@thangaraj19629
@thangaraj19629 6 жыл бұрын
சீமான் பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கும்... நடைமுறையில் சாத்தியம் இல்லை... படித்த இளைஞர்கள் அத்தனை பேருக்கும் விவசாய வேலை தருவது சாத்தியமா...?
@yaaro4471
@yaaro4471 6 жыл бұрын
Seeman is immature and half baked ; He wil create more problems for TN than solving Any issues and emotional sentimental fools are cannot be a good administrator ; we need real rational Thinker who is also honest and talented ; most importantly who thinks all humans are equal
@manojprabakarmano1960
@manojprabakarmano1960 6 жыл бұрын
Yaa Ro We are think for each and every human,animals,trees you just see the kolgai villakam brother.
@tamilstamils5570
@tamilstamils5570 6 жыл бұрын
don't imitate like pandey it is very irritating
@divyadl6228
@divyadl6228 6 жыл бұрын
Food or tech?? Everything is decided by need Cooperates try to build industries in our country in the name of employment Development must be uniform!! Not like you have complete technology and no food or vice versa!! Presently in our country food production industries (agriculture) is really bad while tech is growing much So let's support for need whether be it food or tech and rather not stick on to one thing!!
@yaaro4471
@yaaro4471 6 жыл бұрын
When ever I crtisize Seeman with valid points ; his supporters calling me "vandheri" and asking my caste indirectly and some even attack my mother and this clearly shows what kind of people you guys are .. this is when you guys can't even able to win one MLA seat and deposit Seeman is Tamils version of Raj Thackeray, Vattal Nagaraj & soon he will be another Raja pakshe or modi or Hitler
@manojprabakarmano1960
@manojprabakarmano1960 6 жыл бұрын
Yaa Ro Brother her no one mention as your are a vantheri.I am also try to answer your question. Just see other parties brother. Who sincerely works for people.who raise the voice strongly like nam tamilar.
@tamilmission7406
@tamilmission7406 2 жыл бұрын
இவன இன்னும் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில சேக்கலயா வெளில இருந்தா நம்மளையும் இவன மாறி லூசா ஆகிடுவான்
@kartikrao9859
@kartikrao9859 6 жыл бұрын
HE IS A GOOD MAN WITH GOOD INTENTION BUT THIS INTERVIEW BROUGHT OUT THE LACK OF UNDRSTANDING OF THE WORLD ECONOMICS AND THE CURRENT DRAMATIC CHANGE HAPPENING IN THE WORLD. I WISH SEEMAN UNDERSTANDS HOW TECHNOLOGY CAN IMPROVE TAMILNADU PEOPLE's LIVELIHOOD FOR GOOD. HE SHOULD THINK OF POLICIES TO HARNESS TECHNOLOGY TO IMPROVE AGRICLUTURE, JOBS, EDUCATION, HEALTHCARE ENVIRONMENT!! I WISH HE HAS SOME GOOD EDUCATED PEOPLE WITH HIM FOR ADVISE!!
@chandrasekaransadhasivam6798
@chandrasekaransadhasivam6798 6 жыл бұрын
Seeman sir correct. Most of developed countries imported the items from third under developed countries. The developed countries concentrate on their environment.
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 30 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 1,7 МЛН
Interview With Seeman (Naam Tamilar Katchi) | Vellum Sol | News18 Tamil Nadu
48:40
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН