No video

நகைச்சுவை பட்டிமன்றம்! இன்றைய சூழலில் படிப்பது சுகமா சுமையா? G Gnanasambandam Pattimandram Part - 1

  Рет қаралды 3,849

Perurai TV

Perurai TV

Күн бұрын

#gnanasambandan #pattimandram #comedypattimandram
நகைச்சுவை பட்டிமன்றம்! இன்றைய சூழலில் படிப்பது சுகமா சுமையா? G Gnanasambandam Pattimandram Part - 1
Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
#perurai #peruraitv
Perurai,Perurai TV,Comedy Speech,pattimandram,gnanasambandam pattimandram,gnanasambandam,gnanasambandam comedy speech,gnanasambandam speech,g gnanasambandan,ganasambandam,gnanasambandam latest speech,ku gnanasambandam pattimandram,comedy pattimandram,tamil pattimandram,gnanasambandam comedy pattimandram,pattimandram raja,gnanasambandam kamal,ku gnanasambandam,pattimandram tamil,gnanasambandam speech about kamal,gnanasambandan latest speech,part 1

Пікірлер: 12
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா இந்த தெளிவு கிடைத்தவுடன் எத்தனை பேர்எத்தனை உறவு அண்ணாக்கள் எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் என்று என்னால் எனக்கு இறைவன் கொடுத்த அமைப்பு என்னை சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை என்னை மேலும் மேலும் என்னை உணர்த்தி பிரமிக்க பிரமிக்கவைக்கிறது பிரமாண்டம் அடைய வைக்கிறது பரமானந்தம் அடைய வைக்கிறது இப்படி எல்லாம் இருக்கிறது என்று என்னை உணர்த்தி என்னை மேலும் என்னை உயரத்திற்கு கொண்டு செல்கிறது இது உண்மை இது சத்தியம்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் என் வாழ்க்கையில் இந்த பேச்சு சொற்பொழிவு வார்த்தை கருத்து காட்சிகள் எல்லாம் என் தொடர்புடையவை எண்ணங்கள் எல்லாம் இது உண்மைகாரணம் இல்லாமல் காரியம் இல்லை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்படுகிறது என்பதை நிரூபிக்கிறேன்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
என்ன அருமையான பாட்டு இதோ எந்தன் தெய்வம் முன்னாலே அதுதானேே உண்மைஅந்த பாட்டைக் கேட்ட உடனேஎன்ன ஒரு உணர்வை, புத்துணர்ச்சி புத்துணர்ச்சி அந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு சொல்லுகின்ற மாதிரியே இருக்கும்.இறைவன் அப்படி ஒரு அமைப்பை கொடுத்து ஆனந்தப்படுத்துகிறார் எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்குஓ மை காட் வார்த்தைகள் அற்புதம் அதிசயம் ஓ மை காட்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா நீங்கள் எந்த கதையை எப்படி பேசினாலும் எல்லாவற்றையும் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே அது இருக்கும் இது உண்மை எல்லாம் அவன் செயல்சிரிப்பு அடக்க முடியாத அளவுக்கு காமெடி சிரிப்பு நிறைந்திருக்கும் உங்கள் ஆடியோ இதே மாதிரி தான் சுகிசிவம் அண்ணா இவற்றையெல்லாம் எப்படி பேசினாலும் அதுவும் யார் எதை பேசினாலும் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி தான் என்னுடைய ஆடியோக்கள் எனக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது இதுதான் உண்மை.ரொம்ப முக்கியமான பெரிய பெரியவர்கள் ,இறையன்பு அண்ணா ,சுகி சிவம் அண்ணா,பர்வீன் சுல்தான் பாரதி, ராஜா,இன்னும் பெரிய லெஜன்ட் அவர்கள் பெயர்கள் மறந்து விட்டதுஉண்மையில் அவர்களால் ரொம்ப பிரமாண்டமாக அப்படியே அவர்கள் பேசும்போது ஒரு உணர்ச்சி என்னுள் ஏற்படும் பாருங்க நம் சமுதாயத்தையும் தமிழ் மொழியின்உண்மையில் அவர்களால் ரொம்ப பிரமாண்டமாக அப்படியே அவர்கள் பேசும்போது ஒரு உணர்ச்சி என்னுள் ஏற்படும் பாருங்க நம் சமுதாயத்தையும் தமிழ் மொழியையும் பற்றி பேசும் பொழுது உண்மையிலேயே சொல்ல முடியாத அளவுக்குஎன்னை உணர வைத்து ஆனந்தத்தில் மகிழ்விக்கும் பரமானந்த நிகழ்வுகள் என்னுள் ஏற்பட்டுஎன்னை என் இறைவன் என்னை ஆட்பட்டிக் கொண்டிருக்கிறார்.உண்மை உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் அந்த சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் இது.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அழகாக வார்த்தை கருத்து சொன்னீர்கள் ஒரு குழந்தை அந்த குழந்தையின் முகத்தை பார்த்தாலே தெய்வத்திற்கு நாம் சில கஷ்டப்படுகிறோம் ஆனால் அந்த குழந்தையை பார்த்தவுடன் அந்த கஷ்டம் எல்லாம் ஒரு நொடி பொழுதும் மறைந்துவிடும் இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய கடவுளின் படைப்பு அதுதான் உண்மைஇதை உணராமல் தான் இந்த யுகம் அதை வேறொரு விதமாக நம் தப்பான தவறான முறையில் அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்இப்படி ஒரு அமைப்பு இறைவனுடைய படைப்பு ஒரு நம் செயல்பட நாம் சொல்லிவிட முடியாத அளவுக்கு அதில் ஒரு மிகப்பெரிய அற்புதம் அதிசயம் நிறைந்திருக்கிறது.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் உங்களுடைய ஆடியோ என்னுடைய எண்ணங்கள் அலைவரிசையில் வந்து கொண்டே இருக்கிறது நானும் அதை என்னுடையவர்களுக்கு என் தொடர்புடையவர்களுக்கு நான் அவற்றை அனுப்பி தெரியப்படுத்திக் கொள்கிறேன் நானும் தெரிந்து கொள்கிறேன் ஆனால் அதை உணர்ந்ததனால் இதெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிறேன்.எனக்கும் எனக்கும் இவற்றில் ஒரு மிகப்பெரிய ஆனந்த பரமானந்தம் கிடைக்கிறது என இவற்றையெல்லாம் ஏதோ ஒரு காலகட்டங்களில் உணர்ந்ததனால் அதை இப்பொழுது உணர முடிகிறது படித்ததனால்உண்மை உண்மை சத்தியம் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லைநான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
ஓ மை காட் அருமையான தெளிவான விளக்கம் உள்ள கருத்துக்கள் பாட்டு எத்தனை விளக்கங்கள் இருக்கின்றது.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா நீங்கள் எந்த கதையை எப்படி பேசினாலும் எல்லாவற்றையும் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே அது இருக்கும் இது உண்மை எல்லாம் அவன் செயல்சிரிப்பு வரம் இதே மாதிரி தான் சுகிசிவம் அண்ணா இவற்றையெல்லாம் எப்படி பேசினாலும் அதுவும் யார் எதை பேசினாலும் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி தான் என்னுடைய ஆடியோக்கள் எனக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது இதுதான் உண்மை.ரொம்ப முக்கியமான பெரிய பெரியவர்கள் ,இறையன்பு அண்ணா ,சுகி சிவம் அண்ணா,பர்வீன் சுல்தான் பாரதி, ராஜா,இன்னும் பெரிய லெஜன்ட் அவர்கள் பெயர்கள் மறந்து விட்டதுஉண்மையில் அவர்களால் ரொம்ப பிரமாண்டமாக அப்படியே அவர்கள் பேசும்போது ஒரு உணர்ச்சி என்னுள் ஏற்படும் பாருங்க நம் சமுதாயத்தையும் தமிழ் மொழியின்உண்மையில் அவர்களால் ரொம்ப பிரமாண்டமாக அப்படியே அவர்கள் பேசும்போது ஒரு உணர்ச்சி என்னுள் ஏற்படும் பாருங்க நம் சமுதாயத்தையும் தமிழ் மொழியையும் பற்றி பேசும் பொழுது உண்மையிலேயே சொல்ல முடியாத அளவுக்குஎன்னை உணர வைத்து ஆனந்தத்தில் மகிழ்விக்கும் பரமானந்த நிகழ்வுகள் என்னுள் ஏற்பட்டுஎன்னை என் இறைவன் என்னை ஆட்பட்டிக் கொண்டிருக்கிறார்.உண்மை உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம் அந்த சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் இது.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .அழகான தலைப்பு படிப்பதில் தான் சுகம்எல்லாம் ஒரு காலகட்டம் படித்து அவற்றின் சுகத்தை அறிகிறேன். அதுதான்உண்மை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
சரியாக சொன்னார்கள் நாம் படிப்பதில் நம் உயிர் சாய், மூச்சிஇருப்பது மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையில் என் சாய் சச்சரிதத்தை படித்தவுடன் என் உயிரை வந்த மாதிரி இருந்தது அதுதான்அதுவும் அந்த கொரோனா காலகட்டத்தில் தான் நாங்கள் அவற்றை அந்த புக்கை வாங்கினா அதுஎன் உயிர் என் உயிர் என் உயிர் என்று தான் நான் அதை நினைத்தேன் அதுவாகவேமாறிவிட்டேன் மாறிவிட்டேன் அந்த இறைவன் அருள் ஆசியால் அந்த மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்தது
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
ஓ மை காட் சரியான முடிவு அதுதான் உண்மை சுகம் உயிர் மூச்சு அந்த கல்வி அந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் வார்த்தைகளிலும் அவ்வளவு அர்த்தம் சிந்தனை தெளிவு கருத்துக்கள். ஓ மை காட் சரியான முடிவு அதுதான் உண்மை சுகம் உயிர் மூச்சு அந்த கல்வி அந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் வார்த்தைகளிலும் அவ்வளவு அர்த்தம் சிந்தனை தெளிவு கருத்துக்கள் இருக்கிறது அதை ஒவ்வொருவரும் அவரவர்கள் எண்ணிலையில் இருக்கிறார்கள் என்று அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் அந்நிலையில் மட்டும் தான் அவர்கள் அதை எடுத்து செயல்பட முடியும் எல்லாருக்கும் ஒரே செயல் ஒரே கருத்து அது வெளிப்படாது அதுவும் உண்மைஅவர்களுக்கு தகுந்த மாதிரி தான் ஒவ்வொரு கருத்தும் தெளிவு சிந்தனை வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கைக்குதகுந்த மாதிரி அமையும்.நன்றி நன்றி வார்த்தை இல்லை அதுதான் உண்மை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
கல்வியை விட வேற எந்த சொத்தும் பெரிதும் அல்ல அழியா சொத்து அந்த கல்வியின் உணர்வு தான்உணர்வுதான் என்னை உணர்த்தி ஒரு சொல் பல வார்த்தைகள் ஒரு காட்சி பல எண்ணங்கள் அவற்றில் அடங்கியிருக்கிறதுஅவற்றை உணர்ந்ததனால் அறிந்தேன் தெரிந்தேன் ,தெளிந்தேன் தெளிந்தேன் கருத்துக்கள் சிந்தனை தெளிவுஅவற்றை உணர்ந்ததனால் அறிந்தேன் தெரிந்தேன் , தெளிந்தேன் கருத்துக்கள் சிந்தனை தெளிவாகஇப்படி இருக்கிறது என்று உணர்த்தி ஏன் இத்தனை ஆண்டுகள் இவர்கள் எல்லாம் பேசி மனிதர்கள் இன்னும் தெளிவடையாமல் இருக்கிறார்கள் என்று ஒரு வருத்தம் என் மனதில் உறுத்திக் கொண்டே அதை கேள்வியாக இப்பொழுது எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்இது உண்மை இது சத்தியம் எல்லாம் இறைவன் அருளாசி இது மிகப்பெரிய பொக்கிஷம் உண்மை சத்தியம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அழகாக வார்த்தை கருத்து சொன்னீர்கள் ஒரு குழந்தை அந்த குழந்தையின் முகத்தை பார்த்தாலே தெய்வத்திற்கு நாம் சில கஷ்டப்படுகிறோம் ஆனால் அந்த குழந்தையை பார்த்தவுடன் அந்த கஷ்டம் எல்லாம் ஒரு நொடி பொழுதும் மறைந்துவிடும் இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய கடவுளின் படைப்பு அதுதான் உண்மைஇதை உணராமல் தான் இந்த யுகம் அதை வேறொரு விதமாக நம் தப்பான தவறான முறையில் அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்இப்படி ஒரு அமைப்பு இறைவனுடைய படைப்பு ஒரு நம் செயல்பட நாம் சொல்லிவிட முடியாத அளவுக்கு அதில் ஒரு மிகப்பெரிய அற்புதம் அதிசயம் நிறைந்திருக்கிறது.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 31 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16