No video

பழனிபாபாவை கொன்றது யார் ... உடையும் மர்மம்..! Advocate Charles | NakkheeranTV

  Рет қаралды 216,949

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #Kutramnadanthakathai #Palanibaba #Encounter #PoliceEncounter #PalaniBabaCase #AdvocateCharlesInterview #AdvocateCharles #CrimeCase #Tnpolice #PalaniBabaCaseDetails #PalaniBabaEncounter #NakkheeranTv
இன்று வரை தொடரும் மரணத்தில் உள்ள மர்மம்... பழனி பாபாவின் கதை! Advocate Charles | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 279
@abdulabdul-io5ml
@abdulabdul-io5ml 5 ай бұрын
He was a Teacher, He was a Supreme Leader, He was a legend, He was a politician. He was Involved Indian social activist, He was a stage speaker, He was a scholar, He was a famous Senior advocate, He was a friend of Ex CM's Kalaingar & MGR, இடி முழக்கம் சமூக நீதிப் போராளி வீரத்தமிழன் கொடை வள்ளல் Al Haaj, Jihaadhi
@user-kaarmugil
@user-kaarmugil 5 ай бұрын
Small correction....avar yaaraiyum mirattuvathilla.... Mirattal mannanum illai... Avar sonnal seythuviduvaar...
@Noyes920
@Noyes920 5 ай бұрын
உண்மையில் ஒரு சிங்கம் தான் பழனி பாபா....
@nandhilpubg4889
@nandhilpubg4889 5 ай бұрын
Hmm ஆமா அந்த சிங்கத்துக்கு ஒரு ரெண்டரை கிலோ கறி வாங்கி போட்டுட்டு வந்தோம் 😂😂😂
@gandhimahaangov
@gandhimahaangov 5 ай бұрын
SOOOTHA MOODRA SANGHI @@nandhilpubg4889
@hussainyafih2747
@hussainyafih2747 5 ай бұрын
​@@nandhilpubg4889யோவ் அவர் செயல் இன்று வரை யாரும் செய்யவில்லை உனக்கு பிடிக்கல நா ஒதுங்கி போ
@beunique9984
@beunique9984 5 ай бұрын
​@@nandhilpubg4889Ada tharkuri thavdiyaa payala 😅
@ifrahasim3455
@ifrahasim3455 5 ай бұрын
​@@nandhilpubg4889history theriyama nakkal la pesatha Nanba avarapathi therinchikitu cmnt pannu🔥
@jn.channel3546
@jn.channel3546 5 ай бұрын
வருகால வாரிசுகள் என்னுடைய எலும்புகளை தோண்டி எடுத்து எனக்கு நன்றி செலுத்துவார்கள் :அல்ஹாஜ் பழனிபாபா"
@Nishathar1978
@Nishathar1978 6 ай бұрын
மரத்தை வெட்டினாலும், விதைகள் உறங்குவதில்லை All time லீடர் நமது வீரர் பழனி பாபா
@dubaiblazhadubai3700
@dubaiblazhadubai3700 6 ай бұрын
சுப்ரிம் லீடர்🎉🎉🎉🎉🎉 பழனி பாபா
@Jolly_times07
@Jolly_times07 6 ай бұрын
நான் ஒரு சைவ ர் ஆனால் எனக்கு பழனி பாபா வை ரெம்ப புடிக்கும்
@mohamedriyasnoor892
@mohamedriyasnoor892 5 ай бұрын
பழனிபாபா மாபெரும் சகாப்தம் எதிரிகளின் சிம்ம சொப்பணம்❤️
@AbdulKareem-uo8yl
@AbdulKareem-uo8yl 5 ай бұрын
போராளிகள் மரணிப்பதில்லை ...ஷஹீத் பழனி பாபா அஹ்மது அலி அவர்கள் ஓர் சகாப்தம் ..எல்லா சமூக மக்களின் வாழ்வியலுக்கு போராடிய வீரர் ...அவரின் பேச்சும் போராட்ட குணமும் எல்லா சமூக மக்களையும் கேட்கத்தூண்டும்.. அவர் வீழ்ந்தாலும் அவரின் செயலும் சொல்லும் என்றும் நிலைத்து நிற்கும் ..பிரார்த்திப்போம் அன்னாரின் மறுமை சிறக்க ..
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 5 ай бұрын
விதைத்தவன் உறங்காலம் விதைகள் உறங்காது பழனி பாபாவின் உதவிகள் ஏழைகலுக்கானது நினைவில் மறவாது
@sadamhussainsadamhussain1659
@sadamhussainsadamhussain1659 5 ай бұрын
இந்தியாவின் சிங்கம் டா போராளி பழனி பாபா 🔥🔥🔥🔥
@user-zh9rk5ms7l
@user-zh9rk5ms7l 5 ай бұрын
எனது மனதில் நின்ற. தலைவர்.. பாபா
@mdnizam1987
@mdnizam1987 6 ай бұрын
மாவீரன் பழனிபாபா 🔥🔥🔥🔥
@RiRafeek
@RiRafeek 6 ай бұрын
புரட்சி போராளி பழனிபாபாவை பற்றி காணொளியிட்டதற்கு நன்றி சார் இருவருக்கும்.பிற ஜாதி மக்களின் உரிமைக்காக அதிகம் போராடிய பழனி பாபாவின் காணொளிகளை கண்டு பல பயனுள்ள கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 6 ай бұрын
மறக்க முடியாத மாமனிதர் பாபா வீரர்களுக்கு மரணமில்லை
@hameedrahmanrashadi8926
@hameedrahmanrashadi8926 Ай бұрын
அல்ஹாஜ் மர்ஹூம் பழனி பாபா அவர்களுடைய உணர்ச்சிகரமான பேச்சுக்கு நாங்கள் எல்லோரும் அடிமை...
@jamaludain6709
@jamaludain6709 5 ай бұрын
நன்றி கெட்டவன் அந்த மருத்துவன்... அவர் பேச்சால் மட்டுமே அவன் கட்சி வளர்ந்தது. நன்றி கொன்றவன் அய்யா அந்த மருத்துவன்.
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 2 ай бұрын
You mean mango party
@farookn7904
@farookn7904 5 ай бұрын
தாங்கள் மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி சார்
@fazilkhan8238
@fazilkhan8238 5 ай бұрын
என்னைக்குமே தலைவர் பழனி பாபா அவர்கள் மட்டும் தான்
@Darkside33538
@Darkside33538 6 ай бұрын
Miss U Baba😭❤
@MDfaizul90s
@MDfaizul90s 2 ай бұрын
🥹
@drthurabsha67
@drthurabsha67 Ай бұрын
உண்மையை நேர்மையாக சொன்னது சூப்பர்
@user-po6tq8ng7i
@user-po6tq8ng7i Ай бұрын
கருத்தை கருத்தால் அனுக வேண்டும்....கொலையால் அல்ல.... நல்ல கருத்துக்களை தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@mohamed313717
@mohamed313717 6 ай бұрын
மாவீரன் பாபா ❤
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 6 ай бұрын
இதுவரை இவர் பேசிய சூழ்நிலையால் தாதாவானவங்க பற்றி வீடியோக்கு மத்தியில தமிழ் சமுதாய மக்களுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் போராடு ஷஹீத் பழனி பாபாவை பற்றிய இந்த வீடியோ அருமை... வாழ்த்துகள் சார்.
@salautheen7468
@salautheen7468 5 ай бұрын
ஒரு போராளியை பற்றி பேசும் போது தெளிவான தகவல்கள் உடன் பேசுங்கள். மேம்போக்காக பேசிவிட்டு செல்லாதீர்கள். இந்த காணொளியை பார்க்கும் போது தவறான புரிதல் ஏற்படுகிறது. அவர் ஒரு மாதத்திற்கான தலைவர் இல்லை அவர் மனிதர்களை நேசித்த ஒருவர்..
@ramt6102
@ramt6102 5 ай бұрын
அவர் மததலைவர் இல்லையா?
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 5 ай бұрын
உண்மை... எனது நிலைப்பாடும் அதுவே.... பழநி பாபா is Legend.
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 5 ай бұрын
​@@ramt6102அவர் மதத் தலைவரென்று யார் சொன்னது?
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 5 ай бұрын
அரசியல் கொலையை எவ்வளவு அழகாக மதச்சண்டைக்கான கொலையென்று பதிவு செய்கின்றனர்.
@user-mu7bb6gm3s
@user-mu7bb6gm3s 4 ай бұрын
தமிழ் இனத் தலைவர் தமிழ் இன் போராளி பாவா ஜ்
@thanzeemtaheem...
@thanzeemtaheem... 5 ай бұрын
பாபா என் தலைவன் என்பதில் பெருமை படுகிறேன்
@rajendranraman7949
@rajendranraman7949 5 ай бұрын
Maaveeran Palani baba ,,,,,,,,
@bnews2354
@bnews2354 2 ай бұрын
பேப்பர்களை மட்டுமே படித்துவிட்டு புதிய தரவுகள் எதுவுமின்றி நேரத்தை ஒப்பேத்தி இருக்கிறார் வழக்கறிஞர் அலெக்ஸ்.
@mukkking6577
@mukkking6577 5 ай бұрын
என் உயிர் தலைவர்❤
@yoursheart2205
@yoursheart2205 5 ай бұрын
அல்லாஹ் அக்பர்
@sivasugansivasugan4362
@sivasugansivasugan4362 4 ай бұрын
பழனி பாபா ஒரு புனிதர்...
@foodtravelvideo
@foodtravelvideo 5 ай бұрын
வழக்கறிஞர் பழனி பாபா பற்றி அழகான விளக்கம்
@jamaludain6709
@jamaludain6709 5 ай бұрын
அவர் வழக்கறிஞ ர் என்பது மட்டும் அவர் அடையாளம்மல்ல... பல வழக்குகளில் நீதிபதிகளையே மிரள வைத்த புரட்சிப் போராளி... அவரின் மரணம் கூட தீர்க்க தரிசனம்.கையில் ஆயுதம் இருந்தும் அதை அவர்களை எதிர்த்து பயன் படுத்தவில்லை.மரணத்தை நேசித்த மாவீரன்...ஜிஹாத் பீ சபீலில்லாஹ் என்று அடிக்கடி மேடைகளில் முழங்கிய சிங்கம் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது. அவரால் வாழ்வும் வளமும் பெற்றவர்கள் இன்று வசதியாக...இன்னும் வசதியாக...
@mohamedhussain6721
@mohamedhussain6721 5 ай бұрын
நல்ல செய்தி
@a1rajesh13
@a1rajesh13 5 ай бұрын
புனிதப் போராளி அல் ஹஜ் பழநி பாபா 💪💞
@gurusamy1454
@gurusamy1454 6 ай бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் நல்ல பேச்சு நன்றி
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 3 ай бұрын
மாவீரன் பழனி பாபாவுக்கு.வீரவணக்கம்😢😢😢
@surendrank5272
@surendrank5272 5 ай бұрын
He was very close spiritual adviser to P.K Mookaiah Thevar
@ahameda5555
@ahameda5555 5 ай бұрын
Palani baba ❤
@anandanegambaram3677
@anandanegambaram3677 5 ай бұрын
இந்த நேரத்தில் இதை பதிவிட்டதால் சிலருக்கு எச்சரிக்கை விடுவதாக தோன்றுகிறது.
@SKsanthosh-mg6jj
@SKsanthosh-mg6jj 5 ай бұрын
🔥king of man Mass 🔥
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 5 ай бұрын
I was also hindu but alhamthulillah now converted to Islam after so many researches about Islam. But it's amazing way of life which gives me peace and degnity. It's all credit which will go to baba.
@abuabdullah6282
@abuabdullah6282 5 ай бұрын
பாபா வைக் கொன்றது யார் என்று தெளிவாக-வெளிப்படையாக சொல்ல பயப்படுகிறார்.சகோதரர்.
@abuthalib1
@abuthalib1 5 ай бұрын
Rss team
@abuabdullah6282
@abuabdullah6282 5 ай бұрын
@@abuthalib1 இதில் தமிழக அரசியல் வாதிகளுக்கும் பங்குண்டு-வளர்த்த கிடா வும் மார்பில் பாய்ந்தது.
@n.mohamedali4000
@n.mohamedali4000 5 ай бұрын
Raamathaas kondu puttaan
@sheikmeeran9040
@sheikmeeran9040 5 ай бұрын
One and only karunanidhi
@n.mohamedali4000
@n.mohamedali4000 5 ай бұрын
@@sheikmeeran9040 iravan arivaan maveeran Palani baba vaanil pachai kili pol paranthu kondu irupaar inshallah
@mohamedazarudeen6753
@mohamedazarudeen6753 5 ай бұрын
One man army 💪💪
@muhammadbinazees9510
@muhammadbinazees9510 5 ай бұрын
கொன்றது யார்? தெளிவாக சொல்லவும்
@azeesthalaazees2453
@azeesthalaazees2453 6 ай бұрын
தவறு செய்துவிட்டார்கள் அவர்கள் செய்யவில்லை என்று வெளியில் வந்தவுடன் செய்தவர்கள் தலையை காணாமல் செய்து இருக்க வேண்டும்
@raghusharma7054
@raghusharma7054 5 ай бұрын
கிழிச்ச 🤣🤣🤣
@azeesthalaazees2453
@azeesthalaazees2453 5 ай бұрын
@@raghusharma7054 😡
@abuthalib1
@abuthalib1 5 ай бұрын
​@@raghusharma7054 waiting list'
@MohamedAsif123
@MohamedAsif123 5 ай бұрын
@@raghusharma7054 on no kudu brw😁
@user-vh9cc5jt5j
@user-vh9cc5jt5j 5 ай бұрын
​@@raghusharma7054சங்கீகள் எல்லாம் இவ்வாறு தான் கதறுவார்கள்
@nooruljavid6777
@nooruljavid6777 5 ай бұрын
மாவீரன் பழனி பாபா.......🔥
@dhakshanpasupathi-lu1ng
@dhakshanpasupathi-lu1ng 6 ай бұрын
Sir super
@CuteVijay-ig8wm
@CuteVijay-ig8wm 2 ай бұрын
சுப்ரீம் லீடர் பழனி பாபா 🔥
@Hisham829
@Hisham829 6 ай бұрын
Maaveeran Al asheedh Ahmed Ali palani baba....
@karki_dilip_
@karki_dilip_ 5 ай бұрын
Comrade palani baba🫡
@kajameeran604
@kajameeran604 5 ай бұрын
சுயநலமற்ற சிங்கம்
@nazeeryazer3998
@nazeeryazer3998 6 ай бұрын
இன்னும் வீரம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மக்கள் மனதில்... உண்மையான ஆண் சிங்கம் பழனி பாபா... சங்கி பொட்டகளை கதற விட்டவர்
@_Nini_Ruby_Jane_.
@_Nini_Ruby_Jane_. 5 ай бұрын
இவர் இன்டெர்வியூ வரும் முன் பழனிபாபா என google ல் type செய்து, விக்கிபீடியா page ல் பாபா பற்றி வரும் ஒரு பக்க தகவல்களை படித்து, அப்படியே ஒரு வரி மாறாமல் பேசிவிட்டார்.
@shaikhalaudeen6205
@shaikhalaudeen6205 5 ай бұрын
பழனிபாபா என்ற பெயரை கேட்டவுடன் சங்கீகளுக்கு கோபம் தான் வருகிறது
@appasm220
@appasm220 4 ай бұрын
❤பழனி பாபா❤
@alivlogs2803
@alivlogs2803 5 ай бұрын
பழனிபாபாஅவர்கள்கருணாநிதியையும்கதறவிட்டுஅழவிட்டவர்அதைமட்டும்ஏன்திமுகவுக்குசொம்படிப்பவர்கள்யாரும்சொல்வதில்லை
@mohamedshafi1386
@mohamedshafi1386 5 ай бұрын
உலகத்தில் மூன்று நபர்கள் மட்டுமே கார் வரி கட்டாத நபர்களில் நானும் ஒருவன் 1) குயின் எலிசபெத் ராணி 2) தமிழ்நாடு கவர்னர் 3) இந்த பழனிபாபா வேற லெவல்
@mohammedirfan3519
@mohammedirfan3519 6 ай бұрын
சட்டம் யார் பக்கம் அது தான் கேள்வி எழுகிறது
@maryamabdulsalam7572
@maryamabdulsalam7572 6 ай бұрын
Eni appadi oru thalyvan perakka povathilly
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 5 ай бұрын
Super
@shakirahmed8386
@shakirahmed8386 5 ай бұрын
Legend
@mahboobsubhani7334
@mahboobsubhani7334 6 ай бұрын
Real Roaring Tamil lion 🦁
@MOHAMEDFAIZALHMECH_
@MOHAMEDFAIZALHMECH_ 5 ай бұрын
King of thug life 🔥
@surendrank5272
@surendrank5272 5 ай бұрын
He has become a scholar in the early 70 itself He is a siththar abd a bhabaha
@user-bd8pd2jn3e
@user-bd8pd2jn3e 5 ай бұрын
உணர்ச்சி வாசப்பட்டு பேசல ப்ரோ, உண்மையா பேசுனாரு,, உண்மையில் அவர் போட்ட விதை இன்று முலைத்துக்கொண்டு இருக்கிறது
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 6 ай бұрын
அரசியளில் ஆன்மீகத்திலும் பழனிபாபாக்கு நிகர் அன்றும் இன்றும் என்றும் எவரும் இல்லை.... பாபா மரனம் அன்றைய அரசியல்வாதிகளே...காரனம்...
@zakir1520
@zakir1520 5 ай бұрын
Baba❤❤
@SEYADABUBACKER
@SEYADABUBACKER 5 ай бұрын
ஓர் திருத்தம் ஹாஜி பழனிபாபா அவர்கள் . ஓர் சமுதாயத்துக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை, அனை சமுதாயத்துக்கும் குரல் கொடுத்தார், ஒன்றினைக் க பாடுப்பட்டார். தாழ்ந்தவன், பெரியவன் என்ற பிரிவினையை, சமம்படுத்த பாடுப்பட்டார்.
@Truth_is_01
@Truth_is_01 5 ай бұрын
அவர் அல்லாஹ்விடம் கேட்ட துஆ என்ன தெரியுமா ? அவர் ஷஹீத் என்ற மரணம் வேண்டும் என்று தான். அவரது உறைகளிலேயே அவர் இதை சொல்வதை பார்க்க முடியும் ! .
@MarwairfaanhameedMarwairfaanhm
@MarwairfaanhameedMarwairfaanhm 5 ай бұрын
Real hero in India my balani baba
@carnivalismail73
@carnivalismail73 5 ай бұрын
Ever time leader Palani Baba....
@saffique11
@saffique11 4 ай бұрын
Great man with bold face
@TheHarryjack
@TheHarryjack 2 ай бұрын
அடபாவிகளா பாபாவை சாகவிட்டுட்டு கருணா ஜெ சுடலையெல்லாம் வாழவெச்சுட்டீங்களே எனக்கு முந்தைய தலைமுறை ...
@finding4567
@finding4567 6 ай бұрын
கடைசி வரை சொல்ல வில்லை
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 5 ай бұрын
Palani baba is a fire 🔥...those who killed will not live good life
@syedbuhari7525
@syedbuhari7525 5 ай бұрын
Good explanation, thanks both of you brothers.
@welcome2tamila458
@welcome2tamila458 5 ай бұрын
இவனுக்கு ஒண்ணுமே தெரியல இவனெல்லாம் என் பேட்டியில் பேச விடுறீங்க
@safikmass3194
@safikmass3194 5 ай бұрын
King of lion al haj palanibaba
@MrNHK
@MrNHK 2 ай бұрын
மாவீரன் பழனி பாபா
@user-nr9ih3eg6v
@user-nr9ih3eg6v 2 ай бұрын
Nice story
@Zinhaf
@Zinhaf 4 ай бұрын
Advocate Charles Wonderfull
@user-vs6vt2op2g
@user-vs6vt2op2g 5 ай бұрын
இவரைக் கொல்ல மறைமுகமாக உதவியவர் கலைஞர் என்பது உண்மையா ?
@naanthamilan8088
@naanthamilan8088 5 ай бұрын
அன்றைய காலத்தில் நக்கீரன் இதழில் நான் வாங்கி படித்தேன் அதில் ஒரு பக்கத்தில் கலைஞர் கருணாநிதி அத்வானி இருவரும் சந்தித்து பேசினார்கள் அதற்கும் கீழ் பாராவில் முஸ்லிம் தலைவர் கொல்லப்படுவார் என்ற செய்தியையும் பதிவிட்டிருந்தார்கள் அன்றறைய நக்கீரனில் பார்க்கலாம்
@RTSSabish
@RTSSabish 6 ай бұрын
⚔️❤️⚔️
@hajjikaleel6863
@hajjikaleel6863 5 ай бұрын
Very good mg sir
@kathir7446
@kathir7446 6 ай бұрын
🔥
@TheDanzir
@TheDanzir 5 ай бұрын
❤palani baba the lion
@aaapalanibabaporpadai2379
@aaapalanibabaporpadai2379 25 күн бұрын
தன்னிகரற்ற ஒரே தலைவன் 🦁🥺
@InDIA12313
@InDIA12313 5 ай бұрын
விதைகள் ...😅
@imthiyasthala123
@imthiyasthala123 21 күн бұрын
Maaveeeran PALANI BABA🔥🔥🔥💙
@jamalmohideensi7525
@jamalmohideensi7525 Ай бұрын
The One Man Army alhaj Palani Baba நெருப்புடா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kamalfayas3320
@kamalfayas3320 Ай бұрын
ஷஹீது அல் ஹாஜ் மாவீரன் பழனி பாபா 🔥🔥🔥
@arifconstruction492
@arifconstruction492 5 ай бұрын
Ayakudi karan ♥️😍
@Partha562
@Partha562 4 ай бұрын
Muthuramalinga devar and Palani Baba were good friends❤
@mohamedsait7453
@mohamedsait7453 5 ай бұрын
Miss u bass❤❤❤❤❤
@AhamedAli-qp9eu
@AhamedAli-qp9eu 6 күн бұрын
My father ❤❤❤❤
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 5 ай бұрын
He was real hero in the tamil peoples and he was perfect honest and pure politician and he was helping poor people's in society peoples and he was ask against ruling party poltician with questions in media and he was killed by revange and thanks to nakeeran media vison ok go head
@virugaitamizhan3519
@virugaitamizhan3519 26 күн бұрын
Great leader for ever
@secularman3402
@secularman3402 5 ай бұрын
Palanibaba is the great.
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 5 ай бұрын
"Calling a spade, a spade" is a virtue...
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 5 ай бұрын
Ayya andha 6 PERAYUM thirumba ULLEY konduvaramudiyuma sir.
@mohamedyounus6841
@mohamedyounus6841 4 ай бұрын
❤❤❤❤
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 24 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН