நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்?- நடிகர் வடிவேலு

  Рет қаралды 189,505

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

3 жыл бұрын

நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்?- நடிகர் வடிவேலு
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 275
@gopalm9327
@gopalm9327 3 жыл бұрын
நடிகர் வடிவேலு அவர்கள் மீண்டும் நடிக்க வேண்டும். தமிழக மக்களை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும்.
@tamilrock327
@tamilrock327 3 жыл бұрын
Avaru..nadika..vatha..matheri..thareyal...arseal..paysa..vantha....matgeri😂😂😂😂😂😂😂😂😂😂😂🐜🐜🐜
@balaediting9078
@balaediting9078 3 жыл бұрын
வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டுப் போகும் என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு தான் அண்ணன் நடிகர் வடிவேல் அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@dhanasingh8341
@dhanasingh8341 3 жыл бұрын
தமிழகத்தை இரண்டாக பிறிக்க வேண்டும் ஏனெனில் தெற்கே உள்ள வரிகள் அனைத்தும் வடக்கே செல்கிறது.... தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது
@sjsiranjeevi621
@sjsiranjeevi621 3 жыл бұрын
You are correct
@rganeshbabu9457
@rganeshbabu9457 3 жыл бұрын
நடிப்பின் சக்கரவர்த்தி ஐயா வடிவேலு அண்ணா அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kailashsundaramoorthy8535
@kailashsundaramoorthy8535 3 жыл бұрын
vadivelu always vere level. tamil industry can't replace him. vadivelu fans hit like
@rajeshkanna7553
@rajeshkanna7553 3 жыл бұрын
Ss. Thalapathy and vadivelu are best friends like annnan thambi... eppovumae comedy ku gethu namma vadivelu sir. Hero ku gethu namma thalapathy Sir.
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
நடிப்பின் சிகரம் ஐயா வடிவேல்
@ganesh3761
@ganesh3761 3 жыл бұрын
Daai Neeya🤗
@event1organaiser
@event1organaiser 3 жыл бұрын
டேய் அவன் வெறும் நடிகன்டா அட்டை கத்தி
@Dinesh-bx2rd
@Dinesh-bx2rd 3 жыл бұрын
Thalaivan illaama social media illa🔥
@tamilarasan2883
@tamilarasan2883 3 жыл бұрын
தலைவா சீக்கிரமா சினிமால வா தலைவா 🌹🌹🌹🌹waiting for u...... Thalaivaa
@alavandharnarasingam8458
@alavandharnarasingam8458 3 жыл бұрын
நடிகர் வடிவேல் அவர்களின் நகைச்சுவையை ரசிக்காதவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். இவரின் நகைச்சுவைக்காகவே படம் பார்ப்பவர்கள் அதிகம். நானும் இவரின் ரசிகன்தான். இவரின் பங்களிப்பு திரைத்துறைக்கு தேவை. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. வெல்க பாரதம்.
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
வாழ்க ஐயா வடிவேல்
@villageboy6658
@villageboy6658 3 жыл бұрын
அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் வடிவேல்
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
நல்லா இருக்குற தமிழ்நாட்ட எதுக்குடா பிரிக்குறீங்க
@user-kc4jo7hd1o
@user-kc4jo7hd1o 3 жыл бұрын
நெல்லை நாடு தென் நாடு ல கொங்கு நாடு மேற்கு சீமை இணைத்து தமிழ் நாடு சீமை ல
@edwinedwin6094
@edwinedwin6094 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே
@ss7socialmedia661
@ss7socialmedia661 3 жыл бұрын
வடிவேலு மறுபடியுமா அரசியலா?? நடிப்பில் இடையில் வீழ்ந்தது மறைக்காதே!! அரசியல் விட்டு விடு, உனது எதிர்காலம் நல்ல வளரும்....,
@Mrunknown-rj7rv
@Mrunknown-rj7rv 3 жыл бұрын
The comedy legend vadivelu is back on fire
@thirugnanasambandamak3135
@thirugnanasambandamak3135 3 жыл бұрын
வடிவேலை முதல்ல நடிக்க வைங்கப்பா. நாட்டப் பத்தி கேட்காம விஜய் வரி கட்டாமல் ஏமாத்துறத பத்தி கேளுங்கப்பா அதுதான் சரியா இருக்கும்
@muthusamys8285
@muthusamys8285 3 жыл бұрын
தம்பிவடிவேவேலு.நிச்சயமாக.விடியல்தான்உனக்கு.
@robintubes
@robintubes 3 жыл бұрын
Thalaivan Vadivelu Sir Template Kuduthuataaru Pa Meme Creators Ku👍
@renuk.p.astrology5016
@renuk.p.astrology5016 3 жыл бұрын
ராஜ்கிரனை இவர் நினைத்து நன்றி உள்ளவராய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@ammuchellakutty1444
@ammuchellakutty1444 3 жыл бұрын
வடிவேலு சிறந்த மனிதர் மீண்டும் திரையில் வர எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம்
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 3 жыл бұрын
அதானே..எந்த வெங்காயத்துக்கு பிரிக்கனும்
@kima.z4410
@kima.z4410 3 жыл бұрын
At last dinamalat news become comedy by vadibelu ,, dmk really brilient they know level of politics,
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 3 жыл бұрын
சார் நீங்க ஒரு நல்ல நகைசுவை நடிகர் என்பதில் மாற்று கருத்தில்லை நீங்க முன்பு தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ஆதரவாக கம்பு சுத்தி இருந்த இடம் இல்லாமல் போய்விட்டிர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
@raghavank8788
@raghavank8788 3 жыл бұрын
குடிகார பய........................
@Ayyavali
@Ayyavali 3 жыл бұрын
அடேய் உனக்கு அரசியல் செட் ஆகாது
@mohanshankar9161
@mohanshankar9161 3 жыл бұрын
நடிகர் மார் தயவுசெய்து அரசியல் பேசாதீங்க நீங்க அரசியல் பேசித்தானே நாடு ரோட்டில் நிக்கிறிர்கள் முன்பு உங்களுக்காகவே படங்கள் ஓடியது எப்போ அரசியல் காட்சிக்காக வீர வசனம் பேசினீர்கலோ அத்துடன் நீங்க காலி
@palanisamyps7093
@palanisamyps7093 3 жыл бұрын
வடிவேலு காமெடி மட்டும் சினிமாவுல பேசினா நல்லா அரசியல் பேச்சில் வடிவேலுக்கு என்ன தெரியும் தமிழகத்தைப் கொங்குநாடு பிரிந்து செல்வதால் வடிவேலுக்கு என்ன கஷ்டம் கொங்குநாடு அடைந்தே தீருவோம் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் கொங்குநாடு தமிழ் நாட்டிலிருந்து மரியாதை தெரிந்த மாமன்னர்கள் கொங்கு நாட்டு கூறுகெட்ட கேடுகெட்ட இந்தாடி களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை அடைந்தே தீருவோம் கொங்கு நாடு கொங்கு நாடு கொங்கு நாடு வெல்க நாடு வெல்க நாடு வெல்க நாடு
@karthickm4819
@karthickm4819 3 жыл бұрын
வடிவேல் ஜயா இளைஞர்கள் பிரிக்கவிரும்ப மாட்டார்கள் சங்கிகள் தான் விரும்புகிறார்கள்
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
வருக தெய்வமே
@devadeva8604
@devadeva8604 3 жыл бұрын
யேன் விவேக் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை..
@socialmedia6821
@socialmedia6821 3 жыл бұрын
Avaru video message kuduthaaru.. Nee paakaliya? He was in Madurai taking care of his Mother during Corona.
@devadeva8604
@devadeva8604 3 жыл бұрын
@@socialmedia6821 Samy seringg..
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 3 жыл бұрын
Jesus Name Amen Hallelujah God is with you
@worldwidejesusmiracleminis9223
@worldwidejesusmiracleminis9223 3 жыл бұрын
வடிவேலு அண்ணா அவர்கள் நல்ல மனிதர்
@user-sp1je6wz2h
@user-sp1je6wz2h 3 жыл бұрын
தமிழ்நாடு எங்க நல்லாருக்குது..? சென்னைதான் நல்லாருக்குது. எங்க ஊருக்கு வருகிற நிதியயும் சென்னைலதான் செலவு பன்றாங்க அதான் பிரிக்க சொல்றோம்.
@user-rd5pe8cv7y
@user-rd5pe8cv7y 3 жыл бұрын
Sanghi 🤫
@user-sp1je6wz2h
@user-sp1je6wz2h 3 жыл бұрын
@@user-rd5pe8cv7y சென்னைமட்டும் நல்லா வளரனும்னு நினைக்குறியே வெக்கமா இல்ல....
@s.selvapandian2025
@s.selvapandian2025 3 жыл бұрын
சூப்பர்🙏 அண்ணா
@vmopinion
@vmopinion 3 жыл бұрын
கொரோனா வச்சி வந்த மீம்ஸ் மற்றும் ஏனைய காமெடி களை இவரை வைத்து நகைச்சுவைக் காட்சிகள் எடுத்தாலும் மக்கள் திரும்பவும் ரசிப்பார்கள். !!!
@superstarsalmankhan9405
@superstarsalmankhan9405 3 жыл бұрын
Vadivelu sir neenga nalle irukanum Engala nalle entertainment pannita irukkanum 🙏🏻❤
@prabhuprabhu-vk7qb
@prabhuprabhu-vk7qb 3 жыл бұрын
good❤❤👍👍👍
@bluesky47240
@bluesky47240 3 жыл бұрын
Vadival Masssssss
@mathanmathan7491
@mathanmathan7491 3 жыл бұрын
வடிவேல் அண்ணன் எப்பவுமே வேற லெவல் தான் ரொம்ப நாள் ஆச்சு னு சீக்கிரம் திரை வரவேண்டும் உன்னுடைய காமெடி மட்டும் தானே சிரிப்பா இருக்கும் சீக்கிரம் வாங்க
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
தெய்வத்தை பார்ததுபோலா இருக்கு
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
வளர்க ஐயா வடிவேல்
@ekambaram.cekambaram1091
@ekambaram.cekambaram1091 3 жыл бұрын
திரு.வடிவேலு அவர்கள் க்கு வாழ்த்துக்கள்.
@raghavank8788
@raghavank8788 3 жыл бұрын
சொம்பு சானல்கள்...................வருமானம் போய்விடும்..................கொங்கு நாடு..............வாழ்க.......................கொங்கு நாடு மலரும்.................வேண்டும் பாண்டி நாடு...............வெண்டும்..................சோழ நாடு......................................1000 குடுத்தாங்களா................குடும்ப தலய்விகள்..........................செருப்பால் அடிப்பார்கள்.................லூசு பய.........................
@mathimathi5278
@mathimathi5278 3 жыл бұрын
Super sir
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
வாழ்க ஐயா
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
வருக வருக தெய்வமே
@kalaicharm5207
@kalaicharm5207 3 жыл бұрын
Thalaivaaaaaaaaa❤️❤️❤️❤️❤️miss u
@kumararajakumararaja8811
@kumararajakumararaja8811 3 жыл бұрын
Thirupiyum poiye mattikitaye sunapana 😁😁😁😝😝😝
@ayyappov6025
@ayyappov6025 3 жыл бұрын
பிரிக்க முடியாது 💥💪
@santhoshkumar-bg7cr
@santhoshkumar-bg7cr 3 жыл бұрын
தலைவா ❤️
@antonyrajz108
@antonyrajz108 3 жыл бұрын
நீங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டிங்க. அரசியல் வேண்டாம் தலைவா !
@user-in9cz4vb7p
@user-in9cz4vb7p 3 жыл бұрын
தமிழ்நாடு பிரிக்க தான் வேண்டும் தமிழர் தமிழராகமற்றவர் நாட்டுக் காரர்கள் எல்லாம் தமிழ்நாடு நுழைந்துவிட்டால் நீங்க எல்லோரும் ஓடி விட தான் வேண்டும் தமிழ் நாட்டில் தமிழர் மட்டும்தான் இருக்கணும்மற்றவரை நாட்டுக் காதலி உன் வேலை எல்லாரும் பார்த்து விட்டால் உன் பிள்ளை குட்டிகள் எங்கே வேலை செய்வார்கள் எங்கே நீ பிடித்து விட்டாய் உன் குழந்தை குட்டிகள் உழைக்க வேண்டாமா நீ நல்லா வாழ்ந்து விட்டாய் உன்னுடைய பிள்ளை குட்டி நல்லா வாழ வேண்டாமா
@srdsrd6138
@srdsrd6138 3 жыл бұрын
வடிவேலு சூப்பர்
@sendurpandi9610
@sendurpandi9610 3 жыл бұрын
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க ஒருபோதும் ஒத்து போக மாட்டோம் தேவையானதை செய்யுங்க தேவையில்லாததை செய்யாதீங்க
@thirugnamamm3666
@thirugnamamm3666 3 жыл бұрын
ஏய் வடிவேலு உன் வேலை யை பாருடா.
@ayyappanayyappan7256
@ayyappanayyappan7256 3 жыл бұрын
புகழ்ந்து பேசனும்னா எப்படி வேண்டும் என்றாலும் பேசலாம்...
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
நல்ல உல்லம் வாழ்க சிறப்பு
@muthupalanisamy3365
@muthupalanisamy3365 3 жыл бұрын
அது உள்ளம் நண்பா உல்லம் அல்ல..
@KrishnaKumar-jr7yf
@KrishnaKumar-jr7yf 3 жыл бұрын
Thalaiva re-entry Ku verithanamana waiting
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
சிறப்பான மனிதர்
@pchithrarenganathan8449
@pchithrarenganathan8449 3 жыл бұрын
நாடு நாசமா தான் போய் கெடக்கு.
@PraveenKumar-kp2gi
@PraveenKumar-kp2gi 3 жыл бұрын
ஏன் டா பதறுறிங்க இந்தியா வுக்கு ஒரே முதல் அமைச்சர் போதும் டா
@R.M.RajaSekar.
@R.M.RajaSekar. 3 жыл бұрын
எல்லாம் மக்களையும் உங்கள் நடிப்பால் சிரிக்க வைத்திங்க.. அரசியல் வேண்டாம். உங்களுக்கு செட் ஆகாது..
@ksmvalliappan2526
@ksmvalliappan2526 3 жыл бұрын
Vadivel comedy pudikkum. Arasiyal pudikkadhu.
@R.M.RajaSekar.
@R.M.RajaSekar. 3 жыл бұрын
கேப்டன எதிர்த்த அதிமுக க்கு எதிரான கட்சிக்கு ஆதரவு தெரிவித்த அதுக்கு தான் நீ திரையுலகில் காணமல் போயிட்ட..
@senthilnathan7229
@senthilnathan7229 3 жыл бұрын
Nee mudra
@Elansugan
@Elansugan 3 жыл бұрын
@@senthilnathan7229 ni mothalla mudra
@sasiksk4874
@sasiksk4874 3 жыл бұрын
வடிவேல் சாருக்கு என்ன பதவி காத்துக் கொண்டிருக்குதோ !!??? திரைத்துறையிலிருந்து ஒரு ராஜ்ய சபா எம் பி என் யூகம் தான்
@raghavank8788
@raghavank8788 3 жыл бұрын
கருமம்.....................லூசுபயலுக்கு பதவிய................நடக்கலாம்.......................லியொனிக்கெ.................பதவி................கருமம்...............கருமம்
@sasiksk4874
@sasiksk4874 3 жыл бұрын
@@raghavank8788 இதுக்கே இப்படின்னா இன்னும் வரிசை இரூக்கு நண்பரே
@singamuthu9351
@singamuthu9351 3 жыл бұрын
வண்டு முருகனுக்கே அமைச்சர் பதவி தரும்போது வடிவேலுக்கு தரலாம். கப்பல் வர லேட் அவதால் பெட்ரோல் விலை ஏறுது என்று கூறிய விஞ்ஞானி 🤣🤣🤣🤣
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
சிறப்பு ஐயா
@s.azhagesan3920
@s.azhagesan3920 3 жыл бұрын
Super
@dhineshperiyasamy5848
@dhineshperiyasamy5848 3 жыл бұрын
Thalaivaaaa vera level
@bhagyaraj6775
@bhagyaraj6775 3 жыл бұрын
Super 🖤❤️ anan Vadivelu
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 3 жыл бұрын
😍🔥👏
@rishwan0073
@rishwan0073 3 жыл бұрын
Excellent Boss mashallah god bless you Boss
@manikandanjayapal750
@manikandanjayapal750 3 жыл бұрын
Super thalaiva., thanks
@palanisamyps7093
@palanisamyps7093 3 жыл бұрын
பண்ணு அப்பன் கொடுக்காததை மகன் கொடுப்பார் நினைத்துப் பேசும் வடிவேலு கொங்கணி பேச உனக்கு ஏதடா உரிமை கொங்குநாடு அடைந்தே தீருவோம் எவனுக்கும் பேச உரிமை கிடையாது உனக்குஇருக்கும் போதும் எனக்குப் பேச உரிமை உண்டடா நாதேரி இந்த மீடியா ப் பற்றி எங்களுக்கு கவலை எந்தக் கொம்பனாலும் எங்களை எதிர்க்க இனி ஒருவன் பிறக்கப்போவது இல்லையடா கொங்குநாடு வளர்க வாழ்க கொங்குநாடு வளர்க்கும்
@periyasamyramakrishnan3896
@periyasamyramakrishnan3896 3 жыл бұрын
Good vadivalu to action king
@liveone420
@liveone420 3 жыл бұрын
நல்லா இருக்கா இந்தியால இருந்து தமிழ்நாடு ஏன் பிரிக்க நெனைகிரிங்க😐அபோ எவனும் கொரல் கொடுகல
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
நிலவே ஐயா வடிவேல் வருக
@muhammadhakkimbeer-m581
@muhammadhakkimbeer-m581 3 жыл бұрын
4:52 That look 😂🤣🤣
@chandranvijiya5480
@chandranvijiya5480 3 жыл бұрын
Super, aiy
@chandranvs3234
@chandranvs3234 3 жыл бұрын
ராம்நாடு ஒரத்தநாடு இருக்கட்டும் காஷ்மீருக்கு என்ன செரல்ற
@Yamihgk
@Yamihgk 3 жыл бұрын
கொங்கு பணத்தை கொங்கு மக்களுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும்
@kvssubramanian8781
@kvssubramanian8781 3 жыл бұрын
ஏ சாமி திமுகவில் சேர்ந்து சினிமா வாரியத்தலைவர் வாங்கு
@basheerali8956
@basheerali8956 3 жыл бұрын
Super 🥰🥰
@rameshperiyaswamy3518
@rameshperiyaswamy3518 3 жыл бұрын
You are great to support!!
@harikaranhari7021
@harikaranhari7021 3 жыл бұрын
Get well soon
@jothijothi1530
@jothijothi1530 3 жыл бұрын
உன்னை மாதிரி"" ஆள் இருப்பாதல்
@ak_9543
@ak_9543 3 жыл бұрын
சென்ற முறை முட்டு குடுத்து வடிவேல் அண்ணா இந்த அளவுக்கு அடி வாங்கி வீட்டுலயே இருகிங்க இப்பவும் அதையேவ
@ksmvalliappan2526
@ksmvalliappan2526 3 жыл бұрын
Yes,
@Gowtham-xm5qh
@Gowtham-xm5qh 3 жыл бұрын
Nadikan enbathai meendum nirupeetheerkal ayya...👌
@MaheshKumar-rk7tq
@MaheshKumar-rk7tq 3 жыл бұрын
Singam kalam irangidichi hayeeeeee😄🙏😀😀😀
@ramkumarn986
@ramkumarn986 3 жыл бұрын
Va thalaiva
@rakeshpupg7237
@rakeshpupg7237 3 жыл бұрын
தெய்வமே வருக வருக
@sivaps7703
@sivaps7703 3 жыл бұрын
6:27 reporter 😁😁
@jevakumarkumar9728
@jevakumarkumar9728 3 жыл бұрын
Super Anna I
@a.pricllaainaya8252
@a.pricllaainaya8252 3 жыл бұрын
அப்படி தமிழ்நாட்டை பிரித்தாள் முதலில் உத்தரப்பிரதேச பிரிக்க வேண்டியது அவசியம் ஏனென்றால் அங்குதான் அங்குதான் சமூகவிரோத செயல்களை அதிகமாக நடக்கின்றது மக்கள் தொகையும் அதிகம் இதெல்லாம் குறைவாக இருக்கிற தமிழ்நாட்டை அவசியம் பிரிக்க வேண்டிய என்னவென்று தான் தெரியவில்லை
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
சிறந்த நடிகர், மீண்டும் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பது தப்பு
@manoharatpstps255
@manoharatpstps255 3 жыл бұрын
Nalla nidithu kattuvar vadivel.supar nadipu.purindatha
@srini2623
@srini2623 3 жыл бұрын
Chennaiku yellam varum govaikum yellam varanum
@vijayragavan5189
@vijayragavan5189 3 жыл бұрын
இதனால் இவருக்கு படவாய்ப்புகள் குவியலாம் என ஓர் கணிப்பு.கடந்த காலத்தை எண்ணி பார்த்தாலே போதும்.
@Gowtham-xm5qh
@Gowtham-xm5qh 3 жыл бұрын
Ayya nichayama ungalukku Pada vaaipu kedaikum...😌😌😌
@raghavendiranr788
@raghavendiranr788 3 жыл бұрын
நீ காமெடியன் தண்டா ,நீ சொல்றது அதவிட கமொடி படவாய்ப்பு வரண்ணு அதா சொல்ற
@anandhvijay9280
@anandhvijay9280 3 жыл бұрын
Yaragaeruthalum en thalavar kamarajar poll varuma
@jeevithakumaravel4658
@jeevithakumaravel4658 3 жыл бұрын
கடைசி யில் காமடி
@vinoththaksan8553
@vinoththaksan8553 3 жыл бұрын
👋👨‍👩‍👧‍👦
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 14 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН