No video

Nambathakkavar | Live Worship | Simeon Raj Yovan | Eva. Ranjith Jeba | Tamil Christian New Songs

  Рет қаралды 229,298

Simeon Raj Yovan [Official]

Simeon Raj Yovan [Official]

Күн бұрын

Пікірлер: 351
@dineshrvd10
@dineshrvd10 5 жыл бұрын
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2) பொய் சொல்லிட மனிதன் அல்ல மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2) செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர் எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே 1) என் வாழ்க்கை பயணம் எல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே தள்ளாடி நான் நடக்கும்போது என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய் 2) அற்பமான ஆரம்பத்தை சம்பூரணமாய் மாற்றினீர் நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கெம்பீரமாய் அறுக்க செய்தீர் எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - எல்ஷடாய்
@nayagams4046
@nayagams4046 5 жыл бұрын
Super brother
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@soundaryak5904
@soundaryak5904 Жыл бұрын
Amen
@francisvimalsingh1195
@francisvimalsingh1195 Жыл бұрын
Thank you bro
@AngelPoorani
@AngelPoorani 7 ай бұрын
Super brother
@ilakkiyakillatten
@ilakkiyakillatten 5 жыл бұрын
கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கெம்பீரமாய் அறுக்கச் செய்பவர் நம் அப்பா இயேசு.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென்😊
@subikshan8913
@subikshan8913 3 жыл бұрын
rrerrrrrrr
@packiaselvi5056
@packiaselvi5056 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@narmathanarmathanarmatha725
@narmathanarmathanarmatha725 9 ай бұрын
​@@subikshan8913enna vilankala 😏😏
@narmathanarmathanarmatha725
@narmathanarmathanarmatha725 9 ай бұрын
​@@packiaselvi5056ஆமென் tnx
@charlesruben.d2856
@charlesruben.d2856 5 жыл бұрын
Very nice. Pastor, நீங்க பாடும் போது தான் அந்த பாட்டிற்கே ஒரு புதிய அழகு சேர்கிறது.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you so much brother... All glory to God alone 😊😊👍
@holyhandsministries6519
@holyhandsministries6519 5 жыл бұрын
God's special grace
@edwinjames8485
@edwinjames8485 3 жыл бұрын
Correct
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@nirmalaakwenes3539
@nirmalaakwenes3539 Жыл бұрын
Amen
@sujatha00737
@sujatha00737 14 күн бұрын
My Rehoboth started ❤️👏
@nallasamariyan9944
@nallasamariyan9944 2 жыл бұрын
கர்த்தருக்குமகிமை. அருமையான ஆராதனை. பாஸ்டர் கர்த்தர்உங்களைபெலபடுத்தி இன்னும்அநேகமக்களுக்குஆசீர்வாதமாகவைப்பாராக.
@jebarajselvaraj3993
@jebarajselvaraj3993 5 жыл бұрын
Amen. ! அருமையான பாடல் "நம் வாழ்வில் நம்பிக்கையின் நங்கூரம் இயேசு ஒருவரே ".!!!
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen😊
@asirepsy
@asirepsy 5 жыл бұрын
மிகவும் அருமையாக தேவ பிரசன்னம் நிறைந்ததாய் உள்ளது தம்பி
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
நன்றி அண்ணா... கர்த்தருக்கே மகிமை 😊😊👍
@ramwesly1000
@ramwesly1000 5 жыл бұрын
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென் 😊
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@devaanand4223
@devaanand4223 5 жыл бұрын
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென் 😊
@johnsonbabu45
@johnsonbabu45 Ай бұрын
எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லவரே
@prasannajemi2249
@prasannajemi2249 5 жыл бұрын
நீர் செய்வதை தடுப்பவன் யார்... Amen🙌🎶🙌
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen 😊😊🙌🙌
@rscalebofficial9794
@rscalebofficial9794 5 жыл бұрын
Praise God
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
@@rscalebofficial9794 Glory to God 😊
@rscalebofficial9794
@rscalebofficial9794 5 жыл бұрын
Anna God gave 140 songs in my life my first album songs is coming Anna please pray for me Anna amen 9701249070
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
@@rscalebofficial9794 Wow superb bro... Congrats... God bless you abundantly I'll pray for you bro😊😊😊👍👍👍
@jamesraj.s3413
@jamesraj.s3413 5 жыл бұрын
Best worship anna. God bless you
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God 👍😊
@arockiyalisha7330
@arockiyalisha7330 5 жыл бұрын
Can feel the presence of God in all your worships. God bless u and use u abundantly.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen...Thank you so much 😊😊👍 Glory to God
@nissytitusbharani9143
@nissytitusbharani9143 5 жыл бұрын
Your voice god's gift brother... May God bless you and your ministry ☝️🙏💥💥💥👑👑👑💐💐💐
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you so much dear bro Glory to God 😊😊👍
@saranyathanigaivel603
@saranyathanigaivel603 2 ай бұрын
My fav song thank u jesus.thanks bro
@vanithaangeline9737
@vanithaangeline9737 5 жыл бұрын
Fantastic worship. Glory to Jesus.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Glory to God 😊😊👍
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you 😊
@kalaiyarasikalaiyarasi2435
@kalaiyarasikalaiyarasi2435 4 ай бұрын
Praise God, pastor ur words r healing , encouraging,confident etc to our family.....Thank you Pastor.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 ай бұрын
Glory to God 😊😊
@KrithikaZealous
@KrithikaZealous Жыл бұрын
POWER IN THE VIC PASTER
@vanisri1092
@vanisri1092 19 күн бұрын
உங்கள் ஆராத னை அனைத்தும் அருமை தேவப்பிரசன்னம் இறங்கி வருவதை உணர்கிறோம் தேங்க்யூ பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 19 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 😊
@spring5472
@spring5472 9 ай бұрын
உங்கள் ஆராதனை மிகுந்த வல்லமையாக பெலனாக உள்ளது ,
@Priya_tr
@Priya_tr 8 ай бұрын
Arumayana Padal ! I start with this padal, to get deeper into the Prayer, before reading the bible versus. Glory to Jesus! Amen!
@rosysamuel6682
@rosysamuel6682 5 жыл бұрын
Umai palaver neraiye vaalipea pillaikal yesuRaja oghaghave yelumbi Devane arathenei saiyanum glory to Jesus
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Nichayamaga 😊
@kani.jesusenappadevi7467
@kani.jesusenappadevi7467 5 жыл бұрын
Nan talladumpotu tangum en appavin karam.en appavum ammavum neengatanpa .jesus
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen 😊
@UnnathaKirupaiMinistriesBroSur
@UnnathaKirupaiMinistriesBroSur 5 жыл бұрын
Really wonderful lyrics thanks brother Ranjith Jeba I praising Lord Jesus for this song.
@thambiraj1285
@thambiraj1285 Жыл бұрын
Thambiraj ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக.
@user-pw3wf1pi5p
@user-pw3wf1pi5p 6 ай бұрын
Nenga romba nalla padureinga anna 🎉🎉
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 ай бұрын
Thank you 😊
@monisha8813
@monisha8813 2 жыл бұрын
Anna neenga padum bothu songsla kathuka easy ah iruku anna thank u so much your gracefull workship anna
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@mercylilly6836
@mercylilly6836 5 жыл бұрын
Really awesome brother glory to God brother. This song made me felt gods presence. Felt happy brother elshadi deivama Sarva vallamai udai yavar ah
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you so much Glory to God 😊😊👍
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 5 жыл бұрын
Glory to god ..anointing presence amen ...🙏🙏🙏
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Glory to God 😊
@tamilmozhi8723
@tamilmozhi8723 5 жыл бұрын
Anna intha song fst time keakaran anna.....but nenga patrathala intha song avalo arumaiya iruku Anna...oru nal unga worship na varuvan anna.....God bless you more Anna....
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you so much ma Glory to God 😊😊 Sure 👍👍
@subashinibeula4879
@subashinibeula4879 4 жыл бұрын
கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். Luke 16.10. God shall bless your Ministry
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal paster karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@kani.jesusenappadevi7467
@kani.jesusenappadevi7467 5 жыл бұрын
Nantri jesurs.ennai beruga syekiravar.its true!
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Yes Amen😊
@gospel914
@gospel914 3 жыл бұрын
thanks to holy spirit for his presence
@GABRIEL-KING
@GABRIEL-KING 4 жыл бұрын
Awesome worship anna..semmma 🙏🙏🙏👌👌👌👏👏👏.. God bless you.. 🙏🙏🙏💐💐💐💐💐
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Amen praise the lord Hallelujah 🙌🏼Hallelujah God Bless you 🙌🏼🖥
@arvindgope2873
@arvindgope2873 5 жыл бұрын
Very anointed singing Brother! Better than the original. All Glory to God !
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you so much bro Glory to God alone 😊😊 But original is always original bro...
@sugunamohan
@sugunamohan Жыл бұрын
Super duper paster
@jenitajebarose4208
@jenitajebarose4208 5 жыл бұрын
Wow sema song nd superb worship Anna God Bless you...😊
@Donsamism
@Donsamism 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNWjl7mpy5rFe2g.html நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே-2 பொய் சொல்லிட மனிதன் அல்ல மனம் மாறிட மனுப்புத்திரன் அல்ல-2 நீர் செய்வதை தடுப்பவன் யாரும் இல்லை-2 எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே-2 1.என் வாழ்க்கை பயணமெல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே தள்ளாடி நான் நடக்கும் போது என்னை தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே-2 எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே ரெகொபோத் தொடங்கினதே-2 எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே-2 2.அற்பமான என் ஆரம்பத்தை சம்பூரணமாய் மாற்றினீர் நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கெம்பீரமாய் அறுக்க செய்தீர்-2 எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி வறட்சியை செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர்-2 எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே-2-நம்பத்தக்கவர் nampaththakkavar neer oruvar thaanae unmayullavar neer oruvar thaanae-2 poi sollida manithan alla manam maarida manuppuththiran alla-2 neer seivathai thaduppavan yaarum illai-2 elshadaai theyvamae sarva vallamai ullavarae yehoava thaevanae ennai peruka seibavarae-2 1.en vaazhkkai payanamellaam mun sellum magimaiyin maegamae thallaadi naan nadakkum boathu ennai thaangidum um karam naan kandaenae-2 ellaa Esaekku sithnaa mudinthathae rekoboth thodanginathae-2 elshadaai theyvamae sarva vallamai ullavarae yehoava thaevanae ennai peruka seibavarae-2 2.arppamaana en aarampaththai Sambooranamaai maatrineer naan kaneerodu vithaiththathellaam kempeeramaai arukka seitheer-2 enthan (en) kuraivellaam niraivaakki varatchiyai sezhippaakki vaazhnaalellaam boashiththeer-2 elshadaai theyvamae sarva vallamai ullavarae yehoava thaevanae ennai peruka seibavarae-2-nampaththakkavar Regards, Ranjith Jeba Contact Number : 9629971428
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you na Glory to God 😊
@panchulatha8
@panchulatha8 10 ай бұрын
Praise the Lord
@priskilla.john.immanuel1738
@priskilla.john.immanuel1738 2 жыл бұрын
Praise the lord🙏🏻🙏🏻🙏🏻
@sofisofia1604
@sofisofia1604 3 жыл бұрын
Arumaiyana varigal...Deva prasannam mikka paadal...praise the Lord
@suriyaloganathan5940
@suriyaloganathan5940 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@allwynpeter8197
@allwynpeter8197 2 ай бұрын
I lost my grandmother please pray for her🙏
@bhehhhsonlyjesus
@bhehhhsonlyjesus 2 жыл бұрын
ஆமென்
@theworkforgodtv2504
@theworkforgodtv2504 5 жыл бұрын
I like this song and worship anna . Glory to god
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God 😊
@joeljilvestar3115
@joeljilvestar3115 Жыл бұрын
Amen Amen Amen
@thomask3386
@thomask3386 3 жыл бұрын
Praise the Lord... Thank you Jesus 🙏
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 7 ай бұрын
Praise the lord god bless you Pastor by Koodakkarai jude pastor father
@bgfministries4521
@bgfministries4521 5 жыл бұрын
Greetings in the name of god Feeling the presence of god brother keep going
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you so much Glory to God 😊😊👍
@ariseforjesuschrist5376
@ariseforjesuschrist5376 2 жыл бұрын
Glory to God El shaddi Almighty God we praise you
@ajithkumarmoses7923
@ajithkumarmoses7923 4 жыл бұрын
God Bless You Pastor.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Thank you bro 😊
@georgenaroody9276
@georgenaroody9276 2 жыл бұрын
Arumayana padal god bless you pastor
@bethesdaministries1884
@bethesdaministries1884 5 жыл бұрын
super lyrics. nice voice. god bless your ministry brother.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you brother Glory to God 😊👍
@UnnathaKirupaiMinistriesBroSur
@UnnathaKirupaiMinistriesBroSur 5 жыл бұрын
Thanks brother also thanks to brother Ranjith Jeba for this wonderful song.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
@@UnnathaKirupaiMinistriesBroSur Welcome bro 😊
@riyaevangeline3420
@riyaevangeline3420 4 жыл бұрын
really wonderful lyrics..Its a family worship song Pastor.Well anointed song for us. All glory to God.Its also a favorite song of my daughter..
@antonymaxwell458
@antonymaxwell458 2 жыл бұрын
AMEN AMEN AMEN CHELLA YESU APPA
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 7 ай бұрын
Very nice song l love u ❤️ Jesus ❤️ Amen ❤️ Hallelujah ❤️
@Vishwavs0502
@Vishwavs0502 3 жыл бұрын
Really I feel to God presence 🙌👍🙏 pastor
@swathigracyswathi6222
@swathigracyswathi6222 2 жыл бұрын
Super song and 👌💖Voice very nice brother 💖💖💖🙏🙏💯💯🙏💕👑🤗
@sabapathydeepa
@sabapathydeepa 4 жыл бұрын
Hi bro it is my family song bro god bless all🙂🥰
@ArunArun-wo4vh
@ArunArun-wo4vh Ай бұрын
Amen Appa🙏🙏🙏🙏
@titustitus1814
@titustitus1814 5 жыл бұрын
Very good worship pastor we feel the prasanna god bless you pastor
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Glory to God Thank you bro 😊😊
@joshuarajendran3435
@joshuarajendran3435 5 жыл бұрын
சூப்பர் பாடல்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
நன்றி 😊
@simsonrajamoni6747
@simsonrajamoni6747 2 жыл бұрын
AMEN APPA JESUS
@STEVEN-bd1qc
@STEVEN-bd1qc 8 ай бұрын
🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️
@johnjeni8113
@johnjeni8113 5 жыл бұрын
Super song thanks Paster god bless you.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen😊
@rajuchamaryanakote7117
@rajuchamaryanakote7117 5 жыл бұрын
👌👌👌 praise God Amen
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Glory to God 😊
@sanjaysj5217
@sanjaysj5217 4 жыл бұрын
PR.your worship very blessed me
@sarvaratchanisarvaratchani1524
@sarvaratchanisarvaratchani1524 3 жыл бұрын
hi bro நல்லா இருக்கீங்களா உங்க பாட்டில் சூப்பரா இருக்கு பஸ்டர் golry to god amen
@ramachandram4527
@ramachandram4527 2 жыл бұрын
Jesus dady I love u
@prabhakaran4513
@prabhakaran4513 5 жыл бұрын
Praise the Lord.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Praise the Lord 😊
@jerombestchristianstatus7262
@jerombestchristianstatus7262 4 жыл бұрын
Amen jesus is lord ❤❤✝️✝️✝️✝️✝️
@ajithm644
@ajithm644 3 жыл бұрын
Yell shada sarvavallavar Amen
@michealjoswa6147
@michealjoswa6147 Жыл бұрын
என் பெயர் எப்சிப்ப ரவி 👍 எங்கள் நகை பணம் திரிடுவிட்டங்க ஜெபிக்க வேண்டும் ஐயா நன்றி 👏👏👏
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial Жыл бұрын
ஜெபிக்கிறோம்
@amulrani3755
@amulrani3755 4 жыл бұрын
Praise the lord.... unga worship la deva prsannam niraivaga iruku brother.... keep it rock... i will pray for ur ministry.... unga worship la umathu mugam nokki... song enaku remba pitikum anna
@sasid8128
@sasid8128 3 жыл бұрын
Glory to GOD. God bless u Bro. Super Worship.
@pranthamandaniel4595
@pranthamandaniel4595 3 жыл бұрын
Nice worship song and promise song God bless u Eva Simyon
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@lawrenceparimalalawrencepa4099
@lawrenceparimalalawrencepa4099 Жыл бұрын
Amen 🙏
@l-3435
@l-3435 5 жыл бұрын
God bless you brother .
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro 😊
@ebe1988
@ebe1988 5 жыл бұрын
Song connect us with our holy god...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen Glory to God 😊
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@ramachandram4527
@ramachandram4527 2 жыл бұрын
God is great
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@briskibriski1879
@briskibriski1879 5 жыл бұрын
I feel God presence nice paster
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Glory to God... Thank you 😊
@user-mw7dw3ho9r
@user-mw7dw3ho9r Ай бұрын
Amen
@tharaniyashathrock842
@tharaniyashathrock842 3 жыл бұрын
Amen praise the Lord Jesus
@RaniRani-ue1vd
@RaniRani-ue1vd 5 жыл бұрын
Amen Amen amen Halleuiyah Halleuiyah Halleuiyah
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen😊
@KannanKannan-hb5qq
@KannanKannan-hb5qq 5 жыл бұрын
Semma worship...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you Glory to God 😊
@roselinejeni2431
@roselinejeni2431 5 жыл бұрын
Awesome worship pastor😊👏👏👌👌👌👌👌👌👌
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you Sister Glory to God 😊
@sms_ministries5898
@sms_ministries5898 5 жыл бұрын
Wonderful Anna..... God Bless Us....
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God 😊
@brindhasekar8068
@brindhasekar8068 3 жыл бұрын
Glory to Jesus. God bless u
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@kavikaran1621
@kavikaran1621 3 жыл бұрын
Amen glory to God 💯💯💯 pastor Ur voice osm
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@selvilingesh5246
@selvilingesh5246 2 жыл бұрын
Praise the lord 💫
@rajavinkavithaigal6003
@rajavinkavithaigal6003 5 жыл бұрын
Glory to God....
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Glory to God 😊
@dmsangavidm7441
@dmsangavidm7441 5 жыл бұрын
Supper brother
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you Sister Glory to God 😊
@jobdanield2552
@jobdanield2552 3 жыл бұрын
Really I feel the presence of Jesus christ bro..🎼🙏👍
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@Jebaanandan
@Jebaanandan 5 жыл бұрын
Nice worship 👌👍👏 pastor
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you bro Glory to God 😊
@sheebasantha5264
@sheebasantha5264 3 жыл бұрын
Amen appa
@deepukutty4376
@deepukutty4376 4 жыл бұрын
God have gave a nice voice anna god bless you 😍😍😍
@robinsonrabi3436
@robinsonrabi3436 5 жыл бұрын
Nice song & Awesome worship
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you dear Pastor... Glory to God 😊
@selvim6096
@selvim6096 3 жыл бұрын
Best worship God bless you
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@sarvaratchanisarvaratchani1524
@sarvaratchanisarvaratchani1524 3 жыл бұрын
Iovely poster😍😃
@christiansspiritualawakeni1634
@christiansspiritualawakeni1634 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/a5mFmcKpvb6dpIU.html
@manojkumar-gl9td
@manojkumar-gl9td 2 жыл бұрын
Super praise God
Immattum Uthavina Dhevan | Live Worship | Simeon Raj Yovan | Tamil Christian New Songs
19:31
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Worship God With Evg : Ranjith Jeba I Nissi Ministries Chennai
31:01
Grace Televisions Pvt Ltd
Рет қаралды 20 М.
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН