Narahathin Vaasal Full Story ||நரகத்தில் மாட்டி கொண்ட நாத்திகன், செல்வந்தன், கிறிஸ்துவன்

  Рет қаралды 725,742

psalms ark tamil

psalms ark tamil

2 жыл бұрын

Samarpanam vol 2
ஏ மனிதா
• விபச்சாரத்தில் விழுந்த...
Perfomed : P.Antony
Artist :
Magesh
Githiyon
Pr.,Andrew
Pr.Lawrence
Glory
Pr.Francis
A.Esther sakayamari
A.Naveen
M. Kaviya
M. Srikavi
M. Srija
Pr.S.Lawarance
L.Salomi,
Music: Sahithiyaj
Cinematography : S.Sankar
VFX and Editing: MGS. Rajan
Direction : A.K.Shanthakumar
Produced : Psalms ark ( P.Antony )

Пікірлер: 314
@shibijaxavier417
@shibijaxavier417 2 жыл бұрын
இந்த பதிவின் மூலம் ஒரு மனமாற்றத்தையும், வசனத்தை குறித்த தெளிவும் தந்ததற்காக கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் 🙏
@chiruv344
@chiruv344 2 жыл бұрын
Aman
@navisdishon1135
@navisdishon1135 2 жыл бұрын
Pefect 🙏 amen
@navisdishon1135
@navisdishon1135 2 жыл бұрын
Inthe video naraya per walkaya matha udahum anekke ore mari aghite thanks for the storey 🙏
@kundrathurreportergyim3625
@kundrathurreportergyim3625 2 жыл бұрын
இந்த பதிவு பாவத்தை விட்டும் மனந்திரும்ப வாய்ப்பளிக்கிறதாக உள்ளது. இது எச்சரிப்பின் வீடியோ.
@divyadivya7599
@divyadivya7599 2 жыл бұрын
Amen
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 2 жыл бұрын
நல்ல செய்தி. பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும், பரலோக பாக்கியம் கிடைப்பதாக. ஆமேன். எனக்கும் பரலோகம் செல்ல ஆசை, இயேசு ராஜா என்னையும் உம்முடைய ராஜ்ஜியத்தில் சேர்த்தருளும். ஆமே ன்.
@devilgaming-zt4xu
@devilgaming-zt4xu 2 жыл бұрын
இந்த.பதிவை.பார்க்க.செய்த.என்.தேவாதிதேவனை.ஸ்த்தரிக்கிறேன்.ஆமென்.
@tamilmathi1885
@tamilmathi1885 2 жыл бұрын
பரிசுத்தரைப் பரிசுத்தமாய்த் தொழுதுகொள்ள வேண்டும் 👌👍👌
@dineshdeena7277
@dineshdeena7277 2 жыл бұрын
Amen good
@tamilbible2021
@tamilbible2021 2 жыл бұрын
இந்த பூமியிலே நல்லா இருக்கும் போதே தேவனை தேட வேண்டும்.
@kodiesjoshua5975
@kodiesjoshua5975 2 жыл бұрын
நிறைய பேருக்கு மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை இருப்பதை நினைப்பதே இல்லை.
@user-lv2vx7tp5o
@user-lv2vx7tp5o 2 жыл бұрын
மனந்திரும்புதளுக்கேற்ற நல்ல ஒரு வீடியோ, கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக
@kalaitamil8725
@kalaitamil8725 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு, இன்றைய சூழலுக்கு தேவையான பதிவு, எல்லாம் வல்ல இறைவன் இயேசு உங்களை தொடர்ந்து பயன்படுத்த பிராத்தனை செய்கிறேன்
@dorathyselvan2683
@dorathyselvan2683 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள நல்ல முறையில் கற்றுக் கொள்ள உதவுகிறது நன்றி.
@manigandanm6420
@manigandanm6420 2 жыл бұрын
ஏசுவேஉதவி செய்ங்க அப்பா
@venothaveno3011
@venothaveno3011 2 жыл бұрын
அனைவரும் சீக்ரமாக மனந்திரும்பி தேவனை தொழுதுக்கொள்வோம்
@relakztime706
@relakztime706 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து வருகை சமீபத்தில் உள்ளது ஜாக்கிரதையாக இருந்து மனம் திரும்புங்கள். ஆமென்.
@monicapreetha9063
@monicapreetha9063 2 жыл бұрын
Amen 💜 we are in last days RAPTURE is near.... we need to get ready and share Gospel to everyone...
@user-qg2nm8td6y
@user-qg2nm8td6y Жыл бұрын
Ipadi than samebama irukunu solringa aana vara matuke
@laxmipriyan7526
@laxmipriyan7526 Жыл бұрын
சமீபம் சமீபம் என்று சொல்லி வருஷம் 2000 ஆய்டுச்சி... நீங்களாவது சரியா சொல்லுங்க...தேதி மாதம் வருஷம்....இதை அறிவிப்பு செய்யுங்கள்
@anilalbert902
@anilalbert902 Жыл бұрын
@@laxmipriyan7526 2028
@threeminutessivaa2255
@threeminutessivaa2255 2 жыл бұрын
மிகவும் சிறந்த குறுப்படம். கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசிர்வதிப்பராக ஆமென்.
@gopalraja889
@gopalraja889 2 жыл бұрын
வெறுங்கையோடு வந்தோம் வெரும் கையோடு செல்வோம்
@kirubag8773
@kirubag8773 2 жыл бұрын
யா௫ம் இதை உணர்வதில்லை
@ajaikutty9449
@ajaikutty9449 2 жыл бұрын
லூக்கா 16:19(to)31 இந்த வசனத்தை ஒரு சம்பவமாக எடுத்து காட்டின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி
@amuljayarani9088
@amuljayarani9088 2 жыл бұрын
அண்ணா ஸ்தோத்திரம் உண்மையே உண்மை யாராலும் மறுக்க முடியாது இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா இன்னும் மென்மேலும் ஊழியம் வளர நான் செபம் செய்து வருகிறேன் அண்ணா சூப்பர்
@sudakarnathaniel5641
@sudakarnathaniel5641 2 жыл бұрын
Praise the Lord
@vijay-dx6vg
@vijay-dx6vg 2 жыл бұрын
சூப்பர் brother
@sakthisakthivel655
@sakthisakthivel655 2 жыл бұрын
Praise tha lord
@gnanamarul3492
@gnanamarul3492 2 жыл бұрын
X
@vijayashanthi3326
@vijayashanthi3326 6 ай бұрын
God is love
@udhayaudhaya807
@udhayaudhaya807 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா.தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.
@eetalents
@eetalents 2 жыл бұрын
Kartharukke mahimai undaagattum👌👌🙏🙏👏👏🙌🙌🙏🙏🙏👍
@eetalents
@eetalents 2 жыл бұрын
Romba think panna vaikkum story🥵🥵🥵🥵🥶 manam maaravaikkum story all Glory to be God🙏🙏
@murugeshwari3686
@murugeshwari3686 2 жыл бұрын
கடைசிக்காலத்தில் வேத வசனமே நம்மை நியாயம் தீர்க்கும்
@stephilanoble7468
@stephilanoble7468 2 жыл бұрын
அருமையான பதிவு
@blessicelshi3281
@blessicelshi3281 13 күн бұрын
அருமையான பதிவு நன்றி அப்பா மனம் திரும்பதளுக்கேற்ற வழி
@ilakkiyakannan515ilakkiyak4
@ilakkiyakannan515ilakkiyak4 2 жыл бұрын
Super glory to jesus
@elizhaa7494
@elizhaa7494 2 жыл бұрын
மிக மிக அருமை நல்லதொரு பதிவு மனம்திரும்புதலுக்கேற்ற ஒரு நல்லசெய்தி நன்றியையாயா
@parimalar3570
@parimalar3570 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌
@Er_ganesh.
@Er_ganesh. Жыл бұрын
நரகம் என்பது முற்றிலும் உண்மை நாம் வாழும் போதே தவறு செய்யாமல் இருக்க கற்று கொள்ள வேண்டும்.வாழ்வில் அமைதி மிக முக்கியம் ஒவ்வொரு செயலையும் யோசித்து விட்டு செய்ய வேண்டும் உலகில் நாம் காணும் அனைத்தும் மாயை இதை நம்பி ஏமாற்றம் அடையாதீர்கள்
@parimalagayathiri3009
@parimalagayathiri3009 Жыл бұрын
Amen Appa 🙏 unmai than yesuvae ennaium manninga umakku priyama vaazha uthavi seingappa yesuvae neenga mattum poathum paa 🙏🙏🙏🙏🙏🙏
@mohamedsaham3638
@mohamedsaham3638 2 жыл бұрын
கிறிஸ்தவர் மூலம் நல்ல திருப்பம் பல பேருக்கு ஏற்படும்
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
ஆமென்ஆமென் ஆமென்ஆமென்
@raheljohn5157
@raheljohn5157 5 ай бұрын
Excellent short movie 💐💐 Preaching gospel is everyone’s responsibility. Almighty Lord Jesus save my India 😢
@user-cy8px2zk7g
@user-cy8px2zk7g 2 жыл бұрын
ஆமென்
@GanananiMedia
@GanananiMedia 2 жыл бұрын
Brother semmaaa speech brothers super speech brothers and story
@dr.s.manimekalai2274
@dr.s.manimekalai2274 2 жыл бұрын
என் ஜனமே மனம் திரும்பு இயேசுவிடம் ஓடி வா... அருமையான பதிவு
@kidschannel-cq3qv
@kidschannel-cq3qv 2 ай бұрын
I love you Jesus Christ Church
@amuljayarani9088
@amuljayarani9088 6 ай бұрын
அண்ணா சூப்பர் பைபிள் இயேசு அப்பா வார்த்தை எல்லாம் உண்மையாக உயிர் ராக இருக்கு அண்ணா உண்மையே உண்மை
@davidkumar100
@davidkumar100 2 жыл бұрын
அருமையான பதிவு.. வாழ்த்துகள்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@PrabavathyChildofJC
@PrabavathyChildofJC 2 жыл бұрын
😭😭😭🙏🙏🙏Praise the Lord Appa oru Aathumavukum Intha Nelamai varakudathu..
@foreverchrist3049
@foreverchrist3049 2 жыл бұрын
Kandipa
@user-sr7mn4mj2y
@user-sr7mn4mj2y 5 ай бұрын
இந்த பதிவை பார்க்க செய்த என் தேவாதி தேவனை ஸ்த்தரிக்கிறேன் ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️♥️❤️
@antonjoseph5678
@antonjoseph5678 2 жыл бұрын
Intha pathivai yellorukkum vidio theriya paniyathukku nanri..👍 god jesus inthaulagathil iruppathu unmmai✝️... Jesus sonna kattalagalai nabi kil padithu nadakka venum ... .
@sankar4941
@sankar4941 2 жыл бұрын
Praise the loard🙏. Very awarenes flim.. 👌👌👌
@dineshu938
@dineshu938 2 жыл бұрын
Amen hallelujah More videos plzzz
@justainjustain70
@justainjustain70 5 ай бұрын
Arumaiyana pathivu .Thank you jesus
@MahanaimMinistry2016
@MahanaimMinistry2016 2 жыл бұрын
அருமை பதிவு
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Appa pithavay engalai pothalathirku vilaki kathukollungappa in Jesus name amen
@sathiyavathinewton7725
@sathiyavathinewton7725 2 жыл бұрын
Accepting Jesus Christ as ur SAVIOR gives you life..wonderful film
@kavithavenkat5293
@kavithavenkat5293 2 жыл бұрын
Good message Jesus is true god
@user-vt8mq9si9h
@user-vt8mq9si9h 5 ай бұрын
Arumaiyana pathiu
@rathikagandhi3469
@rathikagandhi3469 2 жыл бұрын
Arumaiyaana pathivu... Praise the Lord🙏🙏
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Jesus Yesappa is going to come very soon please believe Yesu true God yes its true God bless all
@ManjuJula-st9lr
@ManjuJula-st9lr Ай бұрын
Super story God bless you
@asirvathamk6944
@asirvathamk6944 2 жыл бұрын
Heart touching message. Awesome screenplay and background music. Definitely should everyone see this and repent and accept Jesus Christ is the lord and savior.... Jesus is the only way to go to heavenly kingdom.....
@kidschannel-cq3qv
@kidschannel-cq3qv 2 ай бұрын
Amen Jesus Christ Church
@thankabai3992
@thankabai3992 2 жыл бұрын
சூப்பர் நாடகம்
@user-cy8px2zk7g
@user-cy8px2zk7g 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏நன்றி இயேசப்பா
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
Yesappa nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinoprasanth3180
@vinoprasanth3180 5 ай бұрын
மனம் திரும்புங்கள் பரலோகத்தில் ராஜ்ஜியம் உண்டு இனி தீங்கு காணாத்திருப்பிர்கள் ஆமென் 🙏🙏
@Nivetha-pc6vm
@Nivetha-pc6vm 2 жыл бұрын
Super pathivu
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 2 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen praise the lord 🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
அருமையான பதிவு
@suganpilip9230
@suganpilip9230 Жыл бұрын
Super
@dannyl6192
@dannyl6192 Жыл бұрын
Eye opening to reach jesus
@amirthalingamamir2121
@amirthalingamamir2121 2 жыл бұрын
இப்படி தண்டனை குடுத்தா ... ஒருத்தனும் தப்பிக்க முடியாது...😁😁ஏனா இந்த காலத்தில் யாரும் நல்லவன் இல்லை
@jayachandrika6343
@jayachandrika6343 2 жыл бұрын
Amen 🙏amen 🙏amen 🙏praise God bless you and your family 👪jesuschrist love you and your family 👪
@sheelamerio2137
@sheelamerio2137 Жыл бұрын
உங்களுடைய இந்த செய்தியை ஒத்து அமைந்தார்போல் உள்ளது. கர்த்தர் ஆவியானவரைக்கொண்டு செய்கிற மகத்தான கிரியைகளுக்காய் ஸ்தோத்திரம். கர்த்தர் பெரியவர்.
@GIFT19JOY23
@GIFT19JOY23 2 жыл бұрын
Pray for people like Doing these 1.watching porn movies 👈 2. Drugs/alcohol👈 3. LGBT👈 4. வேசி தனம்👈 5. பூசிப்போம் குடிப்போம் நாளைகு சாவோம்👈 6. உலகத்து மேல் ஆசை 👈 7. கர்த்தரை நம்பாதவர்கள்👈 8. கிருஸ்தவர்களுக்கு கொடுமை செய்கிறாவர்கள்👈 9. Watching serial 👈 acting 👈 நீதிமானே ரட்சிக படுவது அரிதானால் பாவி எங்க நிற்பான் 👈 மனுஷன் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நீயாய தீர்ப்பு அடைவதும் மனுசனுக்கு நியமிக்க பட்டது ...... 👈 மனம் திருபுவோம் இன்றிலிருந்து 🙏 கர்த்தரிடத்தில் திருபுவோம் 🙏🙏
@charlesvredwin8882
@charlesvredwin8882 2 жыл бұрын
Praise God. Superb
@sujiswethasujiswetha2694
@sujiswethasujiswetha2694 2 жыл бұрын
Amen
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Very very nice🌹Amen 🌹
@graceethan726
@graceethan726 2 жыл бұрын
Nc video God bless you bro
@JesuslidiyaAmmuachuma
@JesuslidiyaAmmuachuma 2 жыл бұрын
Amen hallelujah 🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻🙏🏻🙏🏻
@naveenraj8129
@naveenraj8129 2 жыл бұрын
Amen en paavangalai manium 😭😭😭😭😭😭😭
@jocijpwayne7371
@jocijpwayne7371 Жыл бұрын
Brother poi prayer panu da vandhu online pavamanipukekura come sence illa
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 2 жыл бұрын
கர்த்தாவே நீர் நல்லவர், என் பாவங்களை மன்னியுங்கள் ஏசுவே, கடைசி கால எச்சரிக்கை தர கூடிய ஒரு நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesuslives350
@jesuslives350 2 жыл бұрын
Jesus Coming soon
@gracelelinshalom5688
@gracelelinshalom5688 2 жыл бұрын
Amen
@muthurajparasakthi2675
@muthurajparasakthi2675 2 жыл бұрын
Amen Hallaluya
@KrishnaVeni-hn8gs
@KrishnaVeni-hn8gs 3 ай бұрын
அனைத்து மக்களும் மனம் திருந்த ஏற்ற அருமையான பதிவு நன்றி ஆமென்
@ishwaryamagesh4160
@ishwaryamagesh4160 Жыл бұрын
இது உன்மைய
@paulraj9372
@paulraj9372 4 ай бұрын
ஆமாஉண்மைதன்
@geethababu2985
@geethababu2985 2 жыл бұрын
Praise the Lord Brother God bless you Brother Arumai Arumai Brother Conrajulation 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
@chellaiahm6742
@chellaiahm6742 2 жыл бұрын
Praise the lord
@bommid3779
@bommid3779 2 жыл бұрын
Nice 👍 keep it up 👍
@Reji30
@Reji30 2 жыл бұрын
Jesus Christ is only God
@jesusfirstworldisnext3664
@jesusfirstworldisnext3664 6 ай бұрын
Very Good msg brother nichayama ellarum manam maruvunganu na nanmbara❤❤❤❤
@mathivananministers
@mathivananministers 2 жыл бұрын
praise the lord 🙏🙏🙏
@sureshdany4772
@sureshdany4772 2 жыл бұрын
Amen appa
@rock....1383
@rock....1383 2 жыл бұрын
This video is very useful to use thank u brothers.......Jesus loves u all.....
@stephenvijay8386
@stephenvijay8386 2 жыл бұрын
கடவுள் இல்லை என்பவன்,....கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜணம் பக்கியமுள்ளது. Kartharae தேவன் என்று ஆர்பரிப்போம்.
@priya_barbie_love11
@priya_barbie_love11 2 жыл бұрын
I love Jesus
@cravichandar5939
@cravichandar5939 2 жыл бұрын
Superrrrrrr
@rrajendran4235
@rrajendran4235 2 жыл бұрын
Yesappa En pavangala manninga appa
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
யேசப்பா என் பாவங்களை மன்னியும் என்னை மன்னியுங்கள் யேசப்பா 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arathanaauncy4055
@arathanaauncy4055 2 жыл бұрын
Naan manta pragum en mamsamum ummaiyee thudhigum 🙏🙏🙏
@suganthipesany7530
@suganthipesany7530 2 жыл бұрын
Amen good good
@davidtitus8126
@davidtitus8126 Жыл бұрын
Praise the Lord.
@kavithamuthu7018
@kavithamuthu7018 2 жыл бұрын
😢👍👍👍....great
@Cheems_Pero
@Cheems_Pero 2 жыл бұрын
Mannikavavum intha videovil thavaru ullathu... Manithargal maritha udane niya theerpukku kondusella paduvathillai irandam varugai varai wait pannanum
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
Thelivaga unga bathilai sollunga
@suganthis3510
@suganthis3510 2 жыл бұрын
Amen hallelujah
@livingwaterchurchofgodooty7270
@livingwaterchurchofgodooty7270 2 жыл бұрын
All Glory to Jesus. Antony Brother supper
@narajitoinam7295
@narajitoinam7295 2 жыл бұрын
Woh! Good film
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 7 ай бұрын
Nice message. Glory to God
@sugunavathiraju7921
@sugunavathiraju7921 2 ай бұрын
Thank you so much brother. Thank you
@dayarajkumar2253
@dayarajkumar2253 2 жыл бұрын
Only living God is Jesus Christ. praise the lord 🙏
@mathivananministers
@mathivananministers 2 жыл бұрын
எல்லாம் இயேசுவே
@user-cm3gl4fv8x
@user-cm3gl4fv8x 6 ай бұрын
Jesus varukai Kalam nerunki vittathu naan avarutan sella ayaththamavom
@mathivananministers
@mathivananministers 2 жыл бұрын
love u jesus
@vaccinekurichullaarivukal145
@vaccinekurichullaarivukal145 2 жыл бұрын
Jesus
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Kaasu Yesu | A Gospel short film
27:32
CSI. St. Luke's Church Pondicherry
Рет қаралды 77 М.
பாச பறவை - Tamil Family short film
46:37
Happy Home Tips
Рет қаралды 220 М.
AINTHAVITHAAN
15:27
IOJ TV
Рет қаралды 15 М.
புதிய கிறிஷ்தவ திரைப்படம்  Part-1
31:53
Sathanin thanthirangal II Tamil christian movie
1:09:16
psalms ark tamil
Рет қаралды 241 М.
THOMAS - BIBLE CHRISTIAN TAMIL MOVIE
1:32:40
Glory To Jesus Christ
Рет қаралды 85 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН