பேக்குலாண்டு | Peklandu | Tamil Christian Short Film | Theodore Appurasu

  Рет қаралды 214,832

Theodore Appurasu

Theodore Appurasu

6 ай бұрын

இது கர்த்தர் நமக்குத் தந்த கிறிஸ்தவ விழிப்புணர்வு குறும்படம். இதன் மூலம் நீங்கள் பெற்ற நன்மைகளை எனக்குத் தவறாமல் தெரியப்படுத்துங்கள். என்னுடைய குறும்பட ஊழியத்திற்கு தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
Story, Screenplay, Dialogue, Direction & Production : A.Theodore Appurasu
Follow us on:
/ theodore.appurasu
For Contact and Gpay: 9942845540
Cinematography & Editing : T. Winocean Asir
Dubbing Studio : Grace Tunes
Music: C. Daniel
Song Lyrics: Nellai Selvin
#TheodoreAppurasuShortFilms

Пікірлер: 357
@tamilchristiandraft5121
@tamilchristiandraft5121 5 ай бұрын
இந்த காலகட்டத்தில் இதுப்போன்ற நிகழ்வகள் நடக்கின்றது😢. ஆனால் CSI church அ- உயர்வாகவும் மற்ற அனைத்து சபைகளையும் குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது... ஒரு சிலர் பண்ணுகிற தவறுக்கு அனைத்து சபை ஊழியர்களையும் சேர்த்து சொல்லுவது போல் உள்ளது... God bless U ❤
@user-qj7tf8si9l
@user-qj7tf8si9l 5 ай бұрын
மெல்லாக்கா படுத்துக்கொண்டு துப்பனா நம் மேலே விழும் இது எச்சரிக்கையல்ல சகோதரா .நமக்கு நாமே கேவலப்படுத்திக்கொள்கிறோம் புரிதா
@truelitemelodies
@truelitemelodies 6 ай бұрын
மற்ற சபைகளுடைய குற்றங்களை சொலவதை தவிர்த்து நம் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து போடலாமே. தீமையை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு வெளிச்சத்தை அறிமுக படுத்தலாமே! இருப்பினும் உங்களின் கடின உழைப்பை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!
@user-pl4wu1bn5s
@user-pl4wu1bn5s 6 ай бұрын
இறைவனுக்கு விரோதமாக சபைகளில் நடைபெறும் தவறுகளை எடுத்துக் காட்டினால் தான் அப்பாவி இறைமக்கள் ஐ காப்பாற்ற முடியும்
@vimalababu469
@vimalababu469 6 ай бұрын
Yes, valid point
@jehovanishirefineryjehovan3125
@jehovanishirefineryjehovan3125 6 ай бұрын
Yes
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
நன்றி உங்கள் ஆலோசனைக்கும்
@johnv871
@johnv871 6 ай бұрын
இந்த நாடகத்தில் நான் கற்றுக்கொண்டாது இயேசுவை மற்றும் பார்க்க வேண்டும் மனுஷ்னை பார்கக்கூடாது
@GraceMinistriesIndia
@GraceMinistriesIndia 6 ай бұрын
Mistakes are everywhere and there are somany honest and trustworthy pastors.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 6 ай бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@chrisadeline3739
@chrisadeline3739 6 ай бұрын
Do support by watching and sharing... Thank you
@missionarymemories4185
@missionarymemories4185 6 ай бұрын
ஆசிரியர் பணியிலும் கெளரவம் பாக்காமல் அசத்தலாக நடித்த அண்ணன் நெல்லை செல்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️🙏
@user-ky3ku7mb3b
@user-ky3ku7mb3b 3 ай бұрын
Amen🙏🏻 அருமையான விழிப்புணர்வு அந்நிய பாஷை குறித்த நிகழ்வு உண்மை எங்க இடத்தில் என் கண் முன்னாள் நடந்த சம்பவம் பரிசுத்த ஆவியானர் எண்ணுள்ளத்தில் அந்த இடத்தை விட்டு போகும் படி நான் வெளியாகும் நேரத்தில் என்னோடு கூட அங்கு இருந்த 20 பேரும் அழைத்து போக உதவி செய்தார் ஊழியம் என்ற பெயரில் வந்தவர்கள் 3 பெண்கள் பிரியானமான ஜனமே வேதம் வாசித்து விசுவாசியுங்கள் தேவன் அவர் சித்தப்படி உங்கள் மேல் இரங்குவார் தானாகவே உங்கள் நாவு புரளும் யாரும் சொல்லித்தரும் பாஷை அல்ல அந்நிய பாஷை யாரும் வீட்டுல இல்லாத போது போதகராகவே இருந்தாலும் அனுமதிக்காதீர்கள் பெண்கள் ஆண்கள் யாவருமே மிகவும் கவனமாக உங்கள் ஆத்துமாவையும் உண்டானவைகளையும் காத்துக்கொள்ளுங்கள் ஆமென் 🌹🌹🌹 jacy 🌹🌹 திருடன் திருடவும் கொள்ளவும் அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரான் யோவான் 10: நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி 💕🙏🏻🙏🏻💕 jacy 🙏🏻🎉
@ebejan2010
@ebejan2010 6 ай бұрын
அண்ணன் இது கொஞ்சம் ஓவர் என நினைக்கிறேன். சத்தியத்தில் சொல்லப்பட்டுள்ள அந்நிய பாஷை இப்படித்தான் பேசுவதாக தேவ ஜனம் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புவுள்ளது. ஒரு பெந்தேகோஸ்தே அனுபவம் கொண்ட CSI சபை செல்லும் என்னைப் போன்ற தேவ ஊழியருக்கு உங்களது நாடகம் அருமை. அந்நிய பாஷை குறித்த காரியங்கள் தவிர்க்கப் பட்டிருந்தால் நலம். வாழ்த்துக்கள் நல்ல கடைசி கால எச்சரிப்பின் செய்தி. நன்றி.
@pauladigal
@pauladigal 6 ай бұрын
எளிய & உண்மை ஊழியர்களுக்கு உற்சாகத்தையும், ஏமாற்றுவோருக்கு சாட்டை அடியும் இந்த படத்தில் உள்ளது. மகிழ்ச்சி. சகோ. தியோடர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
நன்றி. உங்கள் எழுத்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகிறது
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly 5 ай бұрын
இயேசப்பா பொல்லாதவர்களுக்கு விலக்கி பாதுகாப்பு தாரும்
@t.anandant.anandan4156
@t.anandant.anandan4156 4 ай бұрын
அருமையான தயாரிப்பாளர் அவர்களுக்கு இந்த இந்த கதை அருவருப்பாய் இருக்கிறது
@SAMZDTX
@SAMZDTX 6 ай бұрын
இப்போதுதான் தங்களுடைய பேக்குலாண்டு பார்த்தேன் . நன்றாய் உள்ளது. ஆனாலும் இப்படி வெளிப்பிரகாரமாய் இந்த பாஸ்டர்கள் தப்பு செய்வதில்லை என்று தோன்றுகிறது. நயவசனிப்பினால் அநேகரை வஞ்சிப்பார்கள். எனவே அதைப்பற்றியும் நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். நன்றி. கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.
@jesusiswithusmanalmedu
@jesusiswithusmanalmedu 6 ай бұрын
சகோதரர் அவர்களே, தலைப்பு இப்படி வைத்தால் என்ன? சி. எஸ். ஐ பெண் பேக்குலாண்டும், பெந்தெகொஸ்தே மோசடி பாஸ்டரும். இது பொருத்தமாக இருக்கும்.
@rhemamission
@rhemamission 6 ай бұрын
என்னென்ன நயவசனிப்பு என்று சொல்ல முடியுமா?
@Mahalingamkala-lv8cb
@Mahalingamkala-lv8cb 6 ай бұрын
அருமையான நாடகம் தேவப்பிள்ளைகளுக்கு நல்ல விழிப்புணர்வை தூண்டும்பட்டியான நல்லா நாடகம் இந்த நடக்கத்தை தொகுத்து வழங்கிய சகோதரருக்கு தேவனின் கிருபையல் . மிக்க நன்றி தேவன் உங்கள் அனைவரையும் ஆயிரம் மடங்கு ஆசிர்வாதிப்பாராக ஆமேன்.
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 6 ай бұрын
🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mahanaimprayerhouse4331
@mahanaimprayerhouse4331 6 ай бұрын
இது எப்படி நல்ல நாடகமாகும். இது அணைத்தும் Number one நரகத்தின் பொய் என்பது தெரியவில்லையா? இப்படியும் பிசாசின் பொய்யை உண்மை நல்ல நாடகம் என்று சொல்வது எநத அளவுக்கு அறியாமை என்பதை வெளிப்படுத்துகிறது.
@jomanand4430
@jomanand4430 5 ай бұрын
இடறல் வருவது கூடாத காரியம் ஆனால் யாரால் இடறல் வருகிறதோ அவர்களுக்கு ஐயோ
@ShanthiChristya
@ShanthiChristya 6 ай бұрын
👌👌👌 உண்மைதான் ஐயா கடைசி கால எச்சரிக்கையின் குறும்படம்
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி
@yesammalebenezar3741
@yesammalebenezar3741 6 ай бұрын
நமது வேதத்தில் அருமையாக உள்ளது. ஏன் இந்த ஜனங்கள் அற்புதத்தையும் அதிசயத்தையும் நம்பி ஓடறாங்களோ தெரியல. நடிகர்கள் super expression. Congratulation.
@malligapraba-ox1kx
@malligapraba-ox1kx 6 ай бұрын
Tennizen paster. Acting super . Praise the lord paster
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 6 ай бұрын
கிரேஸ் கனி அம்மா acting super
@vijilav8618
@vijilav8618 6 ай бұрын
If we read and devote BIBLE everyday we will know everything
@jemipretty.d3199
@jemipretty.d3199 6 ай бұрын
Selvin anan and team, really a great work🎉🎉🎉
@augustin_john
@augustin_john 6 ай бұрын
The story is very similar that happened in my chinna thatha's house 15 years ago. This morning I talked to Bro.Selvin and Rachel akka in this regard.
@arockyadassa2082
@arockyadassa2082 6 ай бұрын
Super Amma and son dialogues. Meaningful skit.
@brindharuth177
@brindharuth177 6 ай бұрын
There are also good pastors who really doing the work of God. But C.S.I. baptism is not mentioned in the Bible, most of the things followed are traditional. So don't criticise.
@christopherglory2006
@christopherglory2006 6 ай бұрын
Real story super, meiganapuram, Ambrose school Padichu, Unga nadagum Epavum Pudikum., Christian people kavanam iruganum very good massage,
@kitchys6833
@kitchys6833 6 ай бұрын
Very true story which is happening in some christian families .The end in this story finishes with good changes but not in happening in real life.Hope God will open their eyes through this.Thanks Brother.
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
@RoobaCharles
@RoobaCharles 5 ай бұрын
|
@kannaginayaki7756
@kannaginayaki7756 6 ай бұрын
Csi promote panra மாதிரி irukku
@shanthiphj8096
@shanthiphj8096 6 ай бұрын
Kalla theerkkadharisigal undudhan aana anniya baasaiyum parisutha aaviyum karthar nammai nirappuvadhu. pendhecosthe sabai csi sabaiendru pesadhinga. yesappa oruthare unmaiyana pradhana aasariyar Avar oruvare parisutha aaviyinalum akkiniyinalum nammai nirappugiravar amen
@j.p.r2409
@j.p.r2409 6 ай бұрын
ஒரு தவறை மிக மிக தவறான விதத்தில் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. ஒரு மோசமான csi கணவன் ஒரு மோசமான பெந்தெகொஸ்தே ஆர்வலர் மனைவி கதை தயாரிப்பு முறை சரியல்ல Story telling very poor
@joicemary8541
@joicemary8541 6 ай бұрын
​@@user-ej7fw6pu5h வேதத்தை வாசியுங்க.. தெரியும்.
@kingslydevadas3952
@kingslydevadas3952 5 ай бұрын
Very good. Very nice sir. I liked it very much. A very accurate portrayal. Don't care the least about negative comments. A truth told objectively will surely stir up condemnation from some quarters. May God bless you sir.
@Pastor.selvakumar
@Pastor.selvakumar 6 ай бұрын
Not only pastor but all csi bishop and csi evangelist also
@MusicChannel-rf5zz
@MusicChannel-rf5zz 6 ай бұрын
Very true! I have seem drunk CSI pastors serving communion in a drunk state!
@ilangopeter3686
@ilangopeter3686 6 ай бұрын
😂
@mountain3956
@mountain3956 5 ай бұрын
S very true
@johnjoseph9161
@johnjoseph9161 5 ай бұрын
பொதுவெளியில் விமர்சிக்கக் கூடிய கதை அல்ல இது
@joshuaboopathy9284
@joshuaboopathy9284 6 ай бұрын
யாரோ செய்யும் தவறுக்கு உண்மையான ஊழியர்களை கேவலப்படுதாதீங்க
@servingothers-oe8xh
@servingothers-oe8xh 5 ай бұрын
Yaaro alla, ipo neraya Peru irukanga. Tirunelveli laye church arambichi kaasu jewel matum vasool Pani FB la poduvanga poi avanga FB page la parunga. Yentha pastorathu business ministry nu class vachi kaasu vanguvangala? Tirunelveli laye oru pastor vangurare, avaru avar daughter a foreign la medical padika anupirukaru vera
@rubymaniraj1581
@rubymaniraj1581 5 ай бұрын
it's bala
@jesudaniel8693
@jesudaniel8693 5 ай бұрын
That's right
@kumuthap3087
@kumuthap3087 5 ай бұрын
Lllllllp 😮😢​@@rubymaniraj1581😊pljlj hgfrdwedghjgftkhhhhtr sSdyiihh,gkl
@balabala5019
@balabala5019 4 ай бұрын
@@rubymaniraj1581 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqa
@cyn7253
@cyn7253 4 ай бұрын
சபை பாகுபாடு எத்தனை இருந்தாலும் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைக்கு கீழ்படிந்தால் தான் பரலோகம் போக முடியும் இது எல்லா சபை பிரிவுக்கும் பொருந்தும்
@vincentthomas5620
@vincentthomas5620 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் இப்போது உள்ள காலத்துக்கு ஏற்ற கதைஅருமை ❤❤🎉
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி
@mosesjebaraj5322
@mosesjebaraj5322 6 ай бұрын
இந்த காலத்திற்கு அவசியமான பதிவு வாழ்த்துக்கள்
@pastorsjayan6724
@pastorsjayan6724 6 ай бұрын
நான் CSI பெந்தகோஸ்து அல்லது எந்த இயக்கத்தில் உள்ளவன் அல்ல ஆனால் ஒன்று மாத்திரம் என்னால் உணர முடிந்தது இன்று காணப்படும் ஒரு சபையையும் இயேசுவின் வசனத்தை கை கொள்ளல
@prabaharan3913
@prabaharan3913 5 ай бұрын
ஊழியம் கர்த்தருடையது
@SanchiviKumar-bq3we
@SanchiviKumar-bq3we Ай бұрын
நானே உனக்கு போதித்து நடத்துவேன் என்றார் பரிசுத்த ஆவியானவர். நானே உனக்கு நல்ல மேய்ப்பன் என்றார். நானே சத்தியமும் ஜீவனும் வழியும் என்றார். நீங்களே என் சபை நீங்களே என் மணவாட்டி நீங்களே என் ஆலயம் இதற்கு மேலும் தூரத்தில் கண்டது எல்லாம் பசுமை என நினைக்கும் கூட்டம் இருந்தால் இப்படி தான். ஆனால் ஒன்று தேவன் எந்த விக்கிரகத்தையும் வனங்காதே என்றார். எந்த விக்கிரகம் ஆனாலும் அது சாத்தானே
@goldarobert7227
@goldarobert7227 3 ай бұрын
Good work of creating awareness about false preachers but defends CSI.I am also from CSI.Should create awareness about all false teachings.Thank you.
@stanleysugandadassdass1978
@stanleysugandadassdass1978 6 ай бұрын
Good awearness program very useful msg by this story.glory to God Amen.
@user-hs1ux6qu2z
@user-hs1ux6qu2z 6 ай бұрын
We enjoyed your program it is very useful massage we thank you so much it's still happening in Sri Lanka too
@professorperiasamy6986
@professorperiasamy6986 6 ай бұрын
சூப்பர் செல்வின் அண்ணா... ஏசு கொட்டுகிறார் பாஸ்டர். ஜெபராஜ் ஆக சிறப்பான நடிப்பில் அசத்தல்...
@cookwitheat
@cookwitheat 2 ай бұрын
Super
@user-di7ch6vr3t
@user-di7ch6vr3t 5 ай бұрын
இது கடைசி காலம் . ஆதலால் இந்த குரும்பட விழிப்புணர்வுக்கு நன்றி.🙏🙏🙏🙏
@vembarcyrilvictor
@vembarcyrilvictor 4 ай бұрын
0:20
@travelwithsamuel2310
@travelwithsamuel2310 6 ай бұрын
7இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தினத விசேஷம் 1
@thilagavathijebathilagavat8456
@thilagavathijebathilagavat8456 2 ай бұрын
Unmayana Arpanipulla pastors,yenta oorla irukanga,Inga oorla mattumthan ippadipola,
@travelwithsamuel2310
@travelwithsamuel2310 6 ай бұрын
5 நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 14:5
@sagayarajg1481
@sagayarajg1481 6 ай бұрын
Super story Thank you Jesus Christ Ayya
@petchiammalp4123
@petchiammalp4123 6 ай бұрын
Rachel Teacher performance super Patti nadippum சூப்பர் Story ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கு
@destinruby
@destinruby 6 ай бұрын
May the Almighty bless you and reward you according to your work.
@brindharuth177
@brindharuth177 6 ай бұрын
In every church pros and cons are there.
@wisdomwaywelfaretrust6575
@wisdomwaywelfaretrust6575 6 ай бұрын
மிகவும் அருமை. அம்மா நடிப்பு பிரமாதம். இயக்கம் அருமை.
@chrisadeline3739
@chrisadeline3739 6 ай бұрын
Please support by watching and sharing.. Thanks
@jefinasuganthi2586
@jefinasuganthi2586 5 ай бұрын
Super 🎉🎉
@billygrahamjoel2722
@billygrahamjoel2722 6 ай бұрын
Annan super one. Hope atleast few who follow blindlyvthe pastors and ministers will change after seeing this. God bless.
@priyapaul6670
@priyapaul6670 5 ай бұрын
Aanal sabaigalai pagupaaduthi kuttra paduthaamal irunthirukkalam.
@godisgood6052
@godisgood6052 6 ай бұрын
Legendary short film with a nice & important message
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@godisgood5541
@godisgood5541 6 ай бұрын
No one give training like this in spiritual churches
@johnwesley3633
@johnwesley3633 4 ай бұрын
வன்மையாக கண்டிக்கிறேன் போதகர்களை இழிவுபடுத்தாதீர்கள்
@jesudoss9578
@jesudoss9578 5 ай бұрын
Very nice short film uncle 😊 All your story and acting was really very beautiful 😍 God bless you with good health and happiness always 😊🎉
@gauravebenezer1377
@gauravebenezer1377 6 ай бұрын
Must needed short film for every Christian. Pattima acting so good. Selvin sir also did great part. Direction and story superb
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
பாராட்டுக்கும், உங்கள் ஆதரவுக்கும் நன்றி
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 6 ай бұрын
🎉Yes Brother 🎉this is bad spirit of Trinity ☠️ thiroutou Pastor pichakar payailka Brother 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super Brother 🎉🎉🎉🎉🎉
@LovRos-qp6cz
@LovRos-qp6cz 4 ай бұрын
Trinity is not bad spirit. 1 John 5:7 says, "... there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one. "
@godsgrace4784
@godsgrace4784 6 ай бұрын
If the CSI pastors do the pastoral care who will go to such independent pastors church. There are more problems in the CSI administration and pastors have only time to work for their party
@sathiyarufinna3388
@sathiyarufinna3388 4 ай бұрын
என்னங்ட நாடகம் நடிக்கிறேங்கே
@jone2j75
@jone2j75 6 ай бұрын
அருமையான குறும்படம்🎉 வாழ்த்துக்கள் 🤝🏼
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
நன்றி
@rajkschwartz
@rajkschwartz 6 ай бұрын
Very true what is being shown ! This is what is happening for self gain ! Not all like that
@DeepaDeepa-qq4cb
@DeepaDeepa-qq4cb 6 ай бұрын
தம்பி யாரை திருப்திபடுத்த இப்படி பண்றீங்க தயவுசெய்து இயேசுவின் நாமத்தை வீணில்வழங்காதீர்கள் .
@ilakkiyaselvi1286
@ilakkiyaselvi1286 6 ай бұрын
சபைகளில் இப்படி எல்லாம் மா நடக்குது..😮😮
@ebejan2010
@ebejan2010 6 ай бұрын
எனக்கு தெரிந்து இப்படி கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் இப்படி வர வாய்ப்பு எச்சரிக்கை
@letuspraisejesus1080
@letuspraisejesus1080 5 ай бұрын
Very Sary change your mind
@JeevaThottamMinistry
@JeevaThottamMinistry 6 ай бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,
@MusicChannel-rf5zz
@MusicChannel-rf5zz 6 ай бұрын
Exaggerating truth makes it a lie!
@miraclinmedia
@miraclinmedia 6 ай бұрын
இன்னும் இதே மாதிரி பல குறும்படங்கள் எடுக்க வாழ்த்துக்க̀ள்..!
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
உற்சாகம் ஊட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி
@GraceMinistriesIndia
@GraceMinistriesIndia 6 ай бұрын
This is very very wrongly motivated wrongly created
@sheelabenjamin9417
@sheelabenjamin9417 6 ай бұрын
Denomination is not important. You might have been portrait the story in a different way.
@kannanesther4962
@kannanesther4962 6 ай бұрын
அடுத்த போதகர்களை குற்றம் சாட்டி தான்னையும் நம்பாதபடி செய்து விட்டீர்கள் உங்களையும் நம்புவதாக. இல்லை நீங்கள் எப்படி என்று எங்களுக்கு எப்படி புறியும் இப்படி வேர. வசூல் போல தெறியுது
@athanrajonline5474
@athanrajonline5474 6 ай бұрын
நானும் சில குறும்படங்களை தயாரித்து இயக்கியவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன், மிகவும் சிரமப்பட்டு பொருளாதார தேவைகளிலும் இந்த குறும்படத்தை, ஒரு எழுத்தாளராக இயக்குனராக நீங்கள் சந்தித்த, கேள்விப்படும் அனுபவத்தின் படி நீங்கள் நினைத்த மாதிரி எடுத்து இருக்கிறீர்கள்.. குடும்பத்தோடு சிரித்து ரசித்து மகிழ்ந்தோம்.. நமது ஊரில் விமர்சனம் செய்வதற்கு ஆயிரம் பேர் வருவான்.. உதவுவதற்கு சிலரே வருவார்கள், சில நல்ல உள்ளங்களை கொண்டு சிறப்பாக படைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்🎉 கிறிஸ்தவ படைப்புகள் என்ற சிறிய வட்டத்துக்குள் உங்கள் திறமைகளை இனியும் வீணாக்காமல் சமுதாய நோக்கிலும் சிறகடித்து பறக்க வாஞ்சிக்கிறேன் வாழ்த்துக்கள் 🤝👍
@rajkumarangel7373
@rajkumarangel7373 6 ай бұрын
அருமை❤
@user-fs6lt5wy9s
@user-fs6lt5wy9s 6 ай бұрын
👍.🗝️
@highgrown3566
@highgrown3566 6 ай бұрын
CSI nadakkum election pathi edunga.
@celinprince2205
@celinprince2205 6 ай бұрын
Congrates. Annan you have tell the current situation of christianity. No one concern about the people those dont know about Jesus christ in the interior part of India.
@karthickprasad8966
@karthickprasad8966 6 ай бұрын
Pastor drama super this is a great awareness program.
@arulrajforjesus3080
@arulrajforjesus3080 6 ай бұрын
❤❤ " பேக்குலாண்டு " ❤ பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. ஏசாயா 35:8❤
@pushpajothi3101
@pushpajothi3101 6 ай бұрын
Jesus never says to cheat their husbands.
@ganeshkarpenter1538
@ganeshkarpenter1538 6 ай бұрын
Congrats, Theo! A wonderful drama. Effective dialogue. Crisp screen play. Good performance. Heart-touching and inspiring. Expecting many more creations.
@chrisadeline3739
@chrisadeline3739 6 ай бұрын
Do support by watching and sharing... Thank you
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
நன்றி கணேஷ். எப்போதும் போல உன்னுடைய Comment பார்த்து மகிழ்கிறேன்
@user-he8dn7dg6w
@user-he8dn7dg6w 5 ай бұрын
😊 .😊😊😅 . 😊😊😅😅😊😊
@servingothers-oe8xh
@servingothers-oe8xh 5 ай бұрын
@@TheodoreAppurasu brother u should also take the same concept of this video when a man in the house is impacted by such money minded pastors. Because in that case if the wife stands for truth, then the entire family including the mother in law will support the son and the society will see as if she didn't listen to her husband. I would like to see in that concept too. Many men are coveted by money minded pastors as they want to earn more.
@indraabie7559
@indraabie7559 5 ай бұрын
Very nice and practically it's happening. Very good skirt. God bless you abundantly
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 5 ай бұрын
Thanks
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 6 ай бұрын
Yesu koddukirar ministry name romba siripagavum.kadai arumai agavum erukiradhu
@glorystephenn6214
@glorystephenn6214 6 ай бұрын
Super oooooooooo super payhivu 👍
@dahveedchandrabose
@dahveedchandrabose 6 ай бұрын
மிகவும் அருமையான குறும்படம் முற்றிலும் தெளிவான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாழ்துக்கள் 🎉 இன்றைக்கு பெருவாரியான பேக்குலாண்டு சபைகள்தான் பெருகியிருக்கிறது. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. நன்றி வாழ்த்துக்கள் தியோ சார்.
@joicemary8541
@joicemary8541 6 ай бұрын
I like your previous videos but... this one is really bad. I can't watch this video. It is painful to watch this video of God grieving.We cannot preach the gospel to people because of you. உண்மையான தேவ பிள்ளைகளுக்கு இந்த video வேதனையாக இருக்கிறது. இந்த கள்ள உபதேசம் என்னை ஜெபிக்க வைக்கிறது, நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@geethalucky1036
@geethalucky1036 6 ай бұрын
Parisutha aviyai thucithal maanipu kidaiyathu
@antheaestheresther1306
@antheaestheresther1306 5 ай бұрын
My humble request....,don't criticize Pentecostal ministry.... Cult preaching in all denominations....like RC. TELC. CSI & Pentecost.... But there are many living witness for Christ... Entha short film shows some truth...at the same time. It wounds many true servants of God.
@user-kz3jh2xz1b
@user-kz3jh2xz1b 6 ай бұрын
Neenga bendhacose church avamanapattuthathinga please avanga kalla uliyakaravanga but ella benthacose la illaya
@godisgood5541
@godisgood5541 6 ай бұрын
Ipdi entha spiritual leader pannunaaru nu solla mudiuma
@user-fs6lt5wy9s
@user-fs6lt5wy9s 6 ай бұрын
🤳 ✍️.super stars⭐⭐⭐⭐⭐.hatch match.keep it up.god bless .🤔
@jenymano5783
@jenymano5783 5 ай бұрын
Nalla oru message and katai👍🏼👌🙌✝️
@sweetymineralwater8671
@sweetymineralwater8671 6 ай бұрын
தியோடர் அப்ரோஸ்க்கு மெஞ்ஞானபுரம் தானே? ❤
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
ஆமாம். மெஞ்ஞானபுரமே தான்.
@user-preeth
@user-preeth 5 ай бұрын
அண்ணா கதை சரி, ஆனால் உங்களுடைய நகை எங்கே? ஏசாயா 3:16-26 1. பேதுரு 3:3,4
@muthukumarchinnapillai7930
@muthukumarchinnapillai7930 6 ай бұрын
அற்புதமான நாடகம் நானும் தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறேன் இந்த கலாத்துக்கு ஏற்ற செய்தி
@TheodoreAppurasu
@TheodoreAppurasu 6 ай бұрын
உங்கள் நல்ல கருத்துக்கு நன்றி. உங்கள் ஊழியத்திற்காக ஜெபிக்கிறேன்
@sheelabenjamin9417
@sheelabenjamin9417 6 ай бұрын
Don't mock holyspirit and tongues.
@MusicChannel-rf5zz
@MusicChannel-rf5zz 6 ай бұрын
God will eternally mock those who mock His Holy Spirit!
@beautiful5256
@beautiful5256 5 ай бұрын
Many pastors are hanging around with a mask like that...it's not just in India but its everywhere, even in UK.
@sornabayrajam7518
@sornabayrajam7518 6 ай бұрын
பேக்குலேண்டு படம் உணமைமார்க்கம் கள்ளமார்க்கம் இதைவிட இன்னும் நல்லாஇருக்கும்
@user-wj6sp3jc9f
@user-wj6sp3jc9f 5 ай бұрын
Kirusthavarkaley..kirusthavarkalai. .kurai.piditthal..inthukkal..emmatthiram
@vincentthomas5620
@vincentthomas5620 6 ай бұрын
சூப்பர் அருமையான நடிப்பு மருமகனே ❤🎉 18:52
@robosaravanan8817
@robosaravanan8817 6 ай бұрын
மருமகனா
Amazing testimony | உண்மைச் சம்பவம் | Tamil
1:04:46
TAMIL CHRISTIAN RADIO
Рет қаралды 144 М.
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 106 МЛН
NILAIYANA SONTHAM TELE FILM - Christian telefilm - New Christian Movie
50:34
christian tamil short film
1:02:30
JESUS LOVES MINISTRIES
Рет қаралды 279 М.
U Turn - Tamil Christian short film (full movie) based on true life story
1:04:05
Люди были шокированы от увиденного 🤯
0:29
Фильмы I Сериалы
Рет қаралды 3,1 МЛН
Magician turns his Hair into Animal 😳
0:37
Xavier Mortimer
Рет қаралды 20 МЛН
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 1,3 МЛН
DESAFIO IMPOSSÍVEL! #trending
0:13
O Mundo da Ágata
Рет қаралды 18 МЛН
Sion princess funny Haribo Donuts 🍊🚆😅🤣
0:35
SION /紫音
Рет қаралды 20 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 26 МЛН