No video

நரம்பு புடைக்க பேசிய திருமா... உடனே நிர்மலா சீதாராமன் சொன்ன வார்த்தை... ரணகளமான அவை

  Рет қаралды 193,079

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

நரம்பு புடைக்க பேசிய திருமா... உடனே நிர்மலா சீதாராமன் சொன்ன வார்த்தை... கொதித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ரணகளமான அவை
#Parliament #LokSabha #OmBirla #PMModi #RahulGandhi
"நாடு முழுவதும் மதுவிலக்கு அவசியம்"- திருமாவளவன்/"தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கை தேவை"
"முதலில் தமிழக அரசிடம் சொல்லுங்கள்"- நிர்மலா சீதாராமன்/ திருமாவளவனுக்கு பதில் சொன்ன நிர்மலா சீதாராமன்
Uploaded On 02.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 442
@HariharanN-jl2cc
@HariharanN-jl2cc Ай бұрын
அந்த அம்மையார் கூறியது உண்மை தான்...... திருமா அவர்கள் சற்று சிந்தித்து இதை யாரிடம் முதலில் வழிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்....
@user-jk9qx5ce4q
@user-jk9qx5ce4q Ай бұрын
நீட் தேர்வு தமிழகம் கேட்டதா?மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசு கொண்டு வரவில்லை.அப்படியே பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டியது தானே?
@rrk9798
@rrk9798 Ай бұрын
Tasmac varumanam yarukku. Central or state aaaaa
@sbala2719
@sbala2719 Ай бұрын
ஒரு நைட்ல 140 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டோட பணம் செல்லாதுன்னு அறிவிக்க முடியும் இந்தியா முழுவதும் மதுவுக்கு தடை அறிவிக்க முடியாதா இந்த 56 இன்ச் கொண்ட பிஜேபியால....
@ajeethkumar2198
@ajeethkumar2198 Ай бұрын
​@@rrk9798State
@ajeethkumar2198
@ajeethkumar2198 Ай бұрын
​@@user-jk9qx5ce4qok da kenah but Stalin tah ethu pathe yethathu pesunanah Evan🤦🏻 overah sombu thukatha
@chellathurai.t4772
@chellathurai.t4772 Ай бұрын
தமிழக அரசிடம் திருமாவளவன் வலியுறுத்த வேண்டும்
@rajaranir9151
@rajaranir9151 Ай бұрын
அது நடக்காது
@gunasekar9089
@gunasekar9089 Ай бұрын
2 seat mukkiyam pa 😂😂😂
@rajamany5422
@rajamany5422 Ай бұрын
Suitcase kes mukiyum Thiruthu Therumalam. 😂
@mangustimanushiya9356
@mangustimanushiya9356 Ай бұрын
அவர் இந்த கருத்தை அவர் அங்கு கள்ளச் சாராய இறப்பின் போது வலியுறுத்தி விட்டாரே! நீங்கள் த. நாட்டு செய்திகளைப் படிப்பதில்லை யா!!?
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 Ай бұрын
He doesn't know what to speak especially DMK, which is the main culprit.Dalit leader don't bother about somany Dalits death.
@sivakumaru4073
@sivakumaru4073 Ай бұрын
முதலமைச்சரிடம் வலியுருத்தாமல் பாராளுமன்றத்திலா....உண்மை கசக்கதான் செய்யும்
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii Ай бұрын
கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் பேச முடியல... நீலாம் மக்கள் தலைவர்...
@ashketchum-gh6pn
@ashketchum-gh6pn Ай бұрын
Avaru MP laa 😂
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii Ай бұрын
@@ashketchum-gh6pn அவர் கட்சி MLA என்ன பன்றாங்க
@ajithkumar4954
@ajithkumar4954 Ай бұрын
வீரவசனம் பேசுவதாக நினைத்து செறுப்படி வாங்கிய திருமா
@user-ls4wh9bt1p
@user-ls4wh9bt1p Ай бұрын
தரமான பதிலடி தரமான பதிலடி நிர்மலா சீதாராமன் அவர்களின் பதில் சூப்பர்
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 Ай бұрын
எப்படி கேக்குறான் பாருங்க இங்கே கேட்க வேண்டிய கேள்வி அங்கே போய் கேட்கிறான்😂😂
@Govindsun
@Govindsun Ай бұрын
அறிவு கெட்ட பொறம்போக்குகள் எல்லாம் இப்படி தாறுமாறாகத்தான் பேசும்!
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Ай бұрын
தந்தி டிவியும் திருமாவும் தமிழ்நாட்டில் தானே இருக்கின்றிர்கள் இங்கு இருக்கும் போதை ஆட்சி பற்றி உங்களுக்கு தெரியாததை போல் இன்னும் எத்தனை நாட்களுக்கு கதை அளிப்பீர்கள் பாவம் தமிழக மக்கள்
@jayalakshmi4643
@jayalakshmi4643 Ай бұрын
சரியான பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன், திருமா நீ வெறும் குருமா,
@sarveshmg1227
@sarveshmg1227 Ай бұрын
Nimi ya mudhala election la nikka sollu ga pa.
@MovieMan95004
@MovieMan95004 Ай бұрын
​@@sarveshmg1227 ithukum ippo kuruma serupadi vaangunathukum ennada sammantham 😂😂
@white1759
@white1759 Ай бұрын
Thiruma election ninu vetri patukurar nimi pola odi oliyala...kolai nimi..
@prakasha2075
@prakasha2075 Ай бұрын
போடா முட்டாள் ,அம்மையார் தமிழில் பேசலாமே , உனக்கு என்ன மயிராட தெரியும்
@jockerking9748
@jockerking9748 Ай бұрын
Ade avunga enna sonnaga sollu da sanki
@ItsMeNimesh
@ItsMeNimesh Ай бұрын
கள்ளக்குறிச்சி சாவுக்கு பொறுப்பேற்று 40 பேரும் பதவியை துறந்து அந்த 60+ குடும்பத்தில் 6 மாதங்கள் வேலைகாரர்களாக பணி புரிய வேண்டும் 😡 இதுவே என் கட்டளை இதுவே என் சாசனம். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா 😡
@rohinikrishnansamy5659
@rohinikrishnansamy5659 Ай бұрын
நிதி அமைச்சர் சொன்ன சரியான பாத்ல் திருமாக்கு செருப்படி
@rajank3194
@rajank3194 Ай бұрын
முத‌லி‌ல் தமிழ் நாட்டை திருந்து
@satyalover
@satyalover Ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:18
@RRekha-wg8by
@RRekha-wg8by Ай бұрын
திருமாவளவன் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார் அதே இந்திய அரசியலமைப்பில் ஏழாம் அட்டவணையில் மாநில பட்டியல் என்ற அதிகாரத்தில் மதுவிலக்கு என்ற வார்த்தை அமைந்துள்ளது இதன் பொருள் மாநிலங்களுக்கு மதுவிலக்கு கொள்கை அறிவிக்கும் அதிகாரம் உண்டு என்பதுதான் ஆகையால் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்
@user-ko7lq5mv4m
@user-ko7lq5mv4m Ай бұрын
இதை நீ சொல்லுறது தான் வேடிக்கை திருமா அவர்களே
@rameshb87
@rameshb87 Ай бұрын
இந்த எங்க சொல்லணுமோ அங்க சொல்ல தைரியம் இல்ல. எங்க போய் சொல்லுது பாருங்க மக்களே
@pravi8700
@pravi8700 Ай бұрын
😂😂
@Cocviews
@Cocviews Ай бұрын
Muttal payala apo en maithukula matha sattamlam potringa
@jockerking9748
@jockerking9748 Ай бұрын
Ade angethan da poitu sollanum paithiyam
@rameshb87
@rameshb87 Ай бұрын
@@jockerking9748 Apdiyae.. saringa loosu
@rajagopal9061
@rajagopal9061 Ай бұрын
​​@@jockerking9748ஏண்டா நீங்க விக்கிற மது தரமான மதுவாடா?விஷமது.போலி மது.இதுக்கு பாட்டிலுக்கு பத்துரூபாய் பிச்சை வேற?நீங்க விக்கிற ஒரே கம்பெனியோட தமிழக மது.பக்கத்து மாநிலத்துக்கு நீங்க வினியோகம் செய்த மது தரம் ரெண்டு ஒன்னான்னு சோதிக்க தயாரா ?
@mageshkumar4244
@mageshkumar4244 Ай бұрын
இது பற்றி தமிழகத்தில் கொதிக்க வேண்டிய Mr.குருமா எங்க போய் கூவுரான் பாருங்க
@premn5498
@premn5498 Ай бұрын
Thiruma should raise this question with his alliance party in TN. Currently people died in illegal liquor in TN
@kalairamachandra8561
@kalairamachandra8561 Ай бұрын
அடுத்தவன் முதுகை பார்க்காமல் தன் முதுகில் உள்ள அழுகை துடைக்கலாம்
@jagansivan9160
@jagansivan9160 Ай бұрын
நிர்மலா சீதாராமன் அவர்கள் கூரியது 💯 சதவீதம் சரியே!
@selvarajvkn74
@selvarajvkn74 Ай бұрын
Good speech sister 👍
@upplihari3198
@upplihari3198 Ай бұрын
Great nirmala❤
@KarthiKeyan-cu7ot
@KarthiKeyan-cu7ot Ай бұрын
அண்ணா திருமாவளவன் உங்களுக்கு அறவு இருக்கா ஸ்டாலின் அண்ணா னிடம் கேட்டு ஒரு சாரய ஆலை யை வாங்கிக்கொள்ளுங்கள் இதைப்பற்றி மாநிலங்களவையில் பேச வுண்டாம்
@nksethu616
@nksethu616 Ай бұрын
அப்போ தமிழ்நாடு மாநிலம் இந்தியாவுல இல்ல, அப்புடி தானே வெண்ண
@sandoz777
@sandoz777 Ай бұрын
Modhalla unga ooru CM kitta poi sanda podunu andha amma solludhu thambi..
@nksethu616
@nksethu616 Ай бұрын
ஆமா
@Viveksundarrj25
@Viveksundarrj25 Ай бұрын
No this is tamil nadu under control
@maajinbuu9762
@maajinbuu9762 Ай бұрын
​@@Viveksundarrj25 சாராயம் காய்ச்சறதை தடுக்கற பொறுப்பு தமிழக அரசுக்கு தானே இருக்கு
@lichpubberchannelearth7297
@lichpubberchannelearth7297 Ай бұрын
😂😂😂😂வெண்ண தான்
@minavudeen8431
@minavudeen8431 Ай бұрын
நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மைதான் முதலில் தமிழ்நாட்டில் உள்ள முதலமைச்சரிடம் இதைப் பற்றி ஆலோசித்து சொல்லுங்கள் பிறகு அடுத்த மாநிலத்தை பற்றி பேசலாம் இந்தியாவையும் பற்றி பேசலாம்
@MayanGanesh
@MayanGanesh Ай бұрын
உங்க கட்சியும் தான் தலைவரே
@ramsaran8820
@ramsaran8820 Ай бұрын
குறுமா வாயே திறக்கமாட்டார் தமிழ்நாட்டை பற்றி ஏனெனில் அவர் அறிவாலைய கொத்தடிமை
@zaimsul
@zaimsul Ай бұрын
I'm an anti bjp but for the first time I agree with niramala
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b Ай бұрын
சுடலை யிடம் முதலில் இதை சொல்லு
@PraveenKumar-zc4by
@PraveenKumar-zc4by Ай бұрын
Well said Nirmala mam
@dhinakarand7640
@dhinakarand7640 Ай бұрын
மத்திய அரசு அவசர சட்டத்தின் மூலம் தேசமெங்கும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்......
@user-sb8bx1db4r
@user-sb8bx1db4r Ай бұрын
It is not Neet central subject, probhition of liquor is state controlled, so tamil nadu state has full authority to bring probhition in the state like Bihar, Gujarat and they can also carry out case census why thiruma needs to ask Central government, instead go and raise the issue in the state assembly, if stalin government is not implementing it walk out of the party coaliation😎😎😁😁😁😁😁😁
@sivaguru8071
@sivaguru8071 Ай бұрын
திருமா மா ஒல்வான் அவர்கள் திராவிடிய பயலுக நடத்தும்...சாராய ஆலைகளை மூட வலியுறுத்து வானா😂😂😂😂😂😂
@ArunArun-dp1jn
@ArunArun-dp1jn Ай бұрын
Unkotha soothla vadakan vinthu
@user-nv8je2yk6y
@user-nv8je2yk6y Ай бұрын
Ungsmaa koothila sunni
@veerasamyveerasamy5579
@veerasamyveerasamy5579 Ай бұрын
Wel.
@ItsmeK16.
@ItsmeK16. Ай бұрын
சட்டபேரவையும்,, பாராளுமன்றம் கூட்ட தொடரும் சேர்ந்து நடக்கும் வேலையில் ஒரு நாள் permissiion வாங்கிட்டு நம்ம ஊர் சட்ட சபையில் வந்து உங்க கூட்டணி அரசுக்கு வலியுறுத்துங்க திருமா அய்யா. .மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்றால் அதற்கான வழிகளும் திறந்தே இருக்கும்...
@SelvamaniMani-te3oq
@SelvamaniMani-te3oq Ай бұрын
Greatest spach nirmala sitharaman congratulations
@KuppanTailar-fh5jb
@KuppanTailar-fh5jb Ай бұрын
தமிழ்நாடு எப்படி இருக்கு மிஸ்டர் திருமா
@meenatchis1400
@meenatchis1400 Ай бұрын
யோசிக்காமல் பேசியுள்ளார் சகோதரர்.
@trafoolology5491
@trafoolology5491 Ай бұрын
திருமா முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை துடைக்க வேண்டும் பிறகு அடுத்தவன் பற்றி பேச முதுகில் உள்ளதை பேச வேண்டும் உனக்கு என்ன தகுதி இருக்கு?.. சும்மா டிராமா போட்டு டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்
@indianhuman143
@indianhuman143 Ай бұрын
He is an mp, so just away,,
@PradeepKumar-yk3on
@PradeepKumar-yk3on Ай бұрын
நிர்மலா சீதாராமன் first election நில்லுக 😂😂😂😂
@sbala2719
@sbala2719 Ай бұрын
North la 100 pearu setha thaan sattam konduvaruvingala , Antha amma ottumotha Indiavukkum thaana amaichara erukku Thiruma sir Parliament thaana Kelvi kettaru atha Arivu Jeeve Nirmala madam thaan bathil sollanum ....
@cheguevara4792
@cheguevara4792 Ай бұрын
200 up spotted​@@sbala2719
@sureshvs3840
@sureshvs3840 Ай бұрын
மிகவும் அருமையான பேச்சு
@usakarthi
@usakarthi Ай бұрын
நெத்தியடி பதில் நிர்மலா அம்மா
@hariharan598
@hariharan598 Ай бұрын
Yes true lines by madam
@ramachandran9169
@ramachandran9169 Ай бұрын
Super nose cut for Thiruma
@tsharuvi
@tsharuvi Ай бұрын
டெல்லியில் போய் மதுவிலக்கு பற்றி பேசி நீங்கள், உங்கள் அருகாமையில் இருக்கும் முதலமைச்சர் இடம் சொல்லி விட்டீர்களா மாநில அரசை எதிர்க்க முடியவில்லை மத்திய அரசை எதிர்க்க போய் விட்டார்
@ManikandanB-fp8xt
@ManikandanB-fp8xt Ай бұрын
Super mam
@sivaramank1359
@sivaramank1359 Ай бұрын
Excellent madam
@HiruthaPrabhuR
@HiruthaPrabhuR Ай бұрын
மல்லாக்க படுத்து காரி உமிழும் செயல்..😢
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Ай бұрын
உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🚩🤘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🇮🇳🇮🇳
@thirunathanshanmugam1993
@thirunathanshanmugam1993 Ай бұрын
நிர்மலா சீதாராமன் பாப்பாத்தி
@churchill3729
@churchill3729 Ай бұрын
Mass speech Nirmala setharaman BJP.
@meenatchis1400
@meenatchis1400 Ай бұрын
நுனலும் தன் வாயால் கெடும்.
@rajadurai7901
@rajadurai7901 Ай бұрын
100% Correct
@ManiV-yn2rb
@ManiV-yn2rb Ай бұрын
Useless shameless opposition parties
@KessavaRajan
@KessavaRajan Ай бұрын
Dai. Loose. Kuruma. Nee. MLA. Illa. MP......Sattamandrathula. Pesa......Vendiyatha...... Parliament....la...pesura...... Stalin.....kitta,..solla...vendiyathu...,than....Madhu..villaku,...
@ramankannan5937
@ramankannan5937 Ай бұрын
ரெளடி எதிர்கட்சியால் உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.
@aarem2880
@aarem2880 Ай бұрын
நிர்மலாவின் பதிலை கேட்ட உடன் ஓடி இருப்பான் குருமா....
@arunraj4264
@arunraj4264 Ай бұрын
Usually Nirmala talks rubbish, but this one is the correct point. No one can raise a voice against her for this.
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Ай бұрын
புறட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹு அக்பரா
@rrk9798
@rrk9798 Ай бұрын
Eai eai eai ena Dubakur velai thiruma
@user-ij7gq4ol6q
@user-ij7gq4ol6q Ай бұрын
நிர்மலா சீதாராமன் சூப்பரா சொல்றாங்க
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
நியமன பதவியில் இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் வந்து பேச அருகதை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்
@ShreeEzhil
@ShreeEzhil Ай бұрын
மாநில அரசிடம் வலியுறுத்துவது விட தேசிய மதுவிலக்கை கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும்
@jeevajayabalan1047
@jeevajayabalan1047 Ай бұрын
நிதியமைச்சர் சொன்னதில் என்ன தவறு? இதில் இந்த 40 முட்டாள்கள் கொதிப்பது ஏன்?
@ragavendran4589
@ragavendran4589 Ай бұрын
சமோசா ஜீரணம் ஆக வேண்டாமா😂
@AKSPAATTYMALARSALES
@AKSPAATTYMALARSALES Ай бұрын
.​@@ragavendran4589
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q Ай бұрын
தமிழ் திராவிடமாடலிடம் சொல்லுங்கள் சகோதரே சிவசிவ
@venkatasubramaniansubraman2534
@venkatasubramaniansubraman2534 Ай бұрын
Super reply
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 Ай бұрын
எப்படியோ வெற்றி பெற்று வந்து எதை எங்கு சொல்லணும் என்று தெரியாது...
@SelvamSelvam-wm7jm
@SelvamSelvam-wm7jm Ай бұрын
அரசியல் நாடகம் இனிதே நிறைவேற்றப்பட்டது திருமாவால்
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
Kuruma komala irunthano illa than kekuran
@subramoniahari
@subramoniahari Ай бұрын
Spoken correctly
@vetrikaan9862
@vetrikaan9862 Ай бұрын
Pinnadi ipadi katthurathuku than namma 40 mb yum poirukanga nu ninaikum pothu romba santhoshama iruku 😂😂😂
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Ай бұрын
அருமை மிக அருமை ...திருமா அவர்களே.....ஆனால் ஒரு சந்தேகம்.... நீங்கள் ஒன்றிய அரசுக்கு சொல்லுகிறீர்களா இல்லை தமிழக அரசுக்கு சொல்லுகிறீர்களா..... சட்டசபையில் பேசவேண்டியதை... பாராளுமன்றத்தில் பேசுவது வேடிக்கை.... நீங்கள் நமது மாநில அரசை மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த அழுத்தம் தரவேண்டும் நண்பரே....செய்வீர்களா.....
@BalajiGopselConcepts
@BalajiGopselConcepts Ай бұрын
40/40 ....shout .....😂😂😂😂😂😂
@srikrishna8803
@srikrishna8803 Ай бұрын
Snj 10000 பியர் விளம்பரம் தானே
@Chennakrishnan-bv4fk
@Chennakrishnan-bv4fk Ай бұрын
நிர்மலா சீதாராமன் எப்பவுமே மாஸ்
@premkumarganesan
@premkumarganesan Ай бұрын
Waste kurma why didn't you talk about this in Tamil Nadu or any media 😂
@radhakrishnansankarappan1192
@radhakrishnansankarappan1192 Ай бұрын
தமிழ் நாடு சட்ட சபையில் பேசுகிறார் !
@gunasekar2590
@gunasekar2590 Ай бұрын
Nirmala rocked💯 kuruma shocked😂
@Localpasanga478
@Localpasanga478 Ай бұрын
யோவ் தந்தி பின்னாடி என்னைய்யா (SNJ 10000) பீர்தான விளங்கிடும் 😂😂😂😂
@smallsizegame7855
@smallsizegame7855 Ай бұрын
😂😂
@muraliranganu2954
@muraliranganu2954 Ай бұрын
திருமாவளவன் அவர்கள் அறிஞர் அண்ணாவின் மதுவிலக்கு கொள்கையை தமிழ் நாட்டில் ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை தெரியப்படுத்தவும்.
@user-cw7so5xj9d
@user-cw7so5xj9d Ай бұрын
1st tamilnadu la epo olipinga nu ketkka vakku illaiya thirumavalavan sir
@thirumalairaghavan
@thirumalairaghavan Ай бұрын
இதுக்கு தெருமா தன்னையே செருப்பால அடிச்சுட்டுருக்கலாம் 😂😂😂
@user-in4nm9we6p
@user-in4nm9we6p Ай бұрын
கண்ணாடி சுவற்றுக்குள் இருந்து கொண்டு கற்கள் எறிந்த தம்பி திருமா.
@prabhus3832
@prabhus3832 Ай бұрын
பேய் பிசாசு க்கும் சன்டை😂😂
@user-my7yf7wn2r
@user-my7yf7wn2r Ай бұрын
தலைவர் அண்ணன் திருமா அவர்கள் கூட்டனி கட்சியாக இருந்தாலும் அதை எதிர்க்கக் கூடிய வல்லமை உடையவர்...
@mangalagrawal162
@mangalagrawal162 Ай бұрын
@user-nm8tm5ix1s
@user-nm8tm5ix1s Ай бұрын
​@@mangalagrawal162போங்க சங்கி மாமா
@Siva-Si
@Siva-Si Ай бұрын
யார்ரா நீ😂😂
@akilanakilan8260
@akilanakilan8260 Ай бұрын
லேப்ரடார்
@prakanisanth5977
@prakanisanth5977 Ай бұрын
அடேய் மெண்டல் மதுவிலக்கு அமல்படுத்துவது அந்த அந்த மாநில அரசு கையிலேயே அதிகாரம் உள்ளது. எ. கா ( குஜராத் மற்றும் பீகார்) அரசுகள் தாங்களே மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தி இவற்றால் உயிர் இழப்புக்கு அரசு நிவாரண தொகை வழங்காது என்று மிக மிக கண்டிப்புடன் சட்டத்தை இயற்றி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. எனவே திருமாவளவன் அவர்களை நேராக அண்ணா அறிவாலயத்தில் சென்று போராட்டம் நடத்தி முதல்வர் ஸ்டாலினை மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த சொல்லு 😅😅
@akcitizen7818
@akcitizen7818 Ай бұрын
இவரு மோர் தயிர் தான் சாப்பிடுகிறார் 🤣🤣
@raj-zy3vt
@raj-zy3vt Ай бұрын
Super
@parthapartha8280
@parthapartha8280 Ай бұрын
Thiruma your question ❓ super sir 💯💯💯 nirmala wrong answer
@Mubin-oz5ie
@Mubin-oz5ie Ай бұрын
Knowledge of English without basic knowledge narambu rohi sitharam😂😂
@PRAKASHPRAKASH-ce1vw
@PRAKASHPRAKASH-ce1vw Ай бұрын
அது என்ன பின்னால் SNJ 10000 இருக்கட்டும் இருக்கட்டும்.
@letstalk241
@letstalk241 Ай бұрын
MPs Kanimozhi , TR Balu and Jegathratsagan owning a very big liquor factory
@ramankannan5937
@ramankannan5937 Ай бұрын
இந்திய அளவில் திருமாவின் மானத்தை வாங்கிவிட்டார் நிர்மலா ஜி அவர்கள்.
@dhanasinghkanagaraj1689
@dhanasinghkanagaraj1689 Ай бұрын
திருமாவளவன் எதிர்த்து பேச இந்த பொம்பளைக்கு என்ன தைரியம்
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u Ай бұрын
மக்களிடம ஓட்டு வாங்காமல் நேரடியாக நிதி அமைச்சர் பதவியில் இருந்து இப்படி தான் பேசுவார் கள்
@natarajp5023
@natarajp5023 Ай бұрын
அப்பா திருமா நீ தமிழகத்தை பிடித்திருக்கும் சனிய பத்தி பேசவே மாட்டேங்கிற
@manickamt4770
@manickamt4770 Ай бұрын
நீ கூட்டணி வைத்திருப்பவனிடம் பொய் சொல்லுங்கள் திருமா
@FunnyAquaticWhale-zw1jj
@FunnyAquaticWhale-zw1jj Ай бұрын
எல்லா அரசியல்வாதியும் கூட்டு களவாணி
@mosesdsilva4242
@mosesdsilva4242 Ай бұрын
குடிகாரர்கள் 40 MP கள் பாராளும் மன்றத்தில் குழப்பி வருகிறது
@mohanpandiyab5237
@mohanpandiyab5237 Ай бұрын
🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳
@ragavank292
@ragavank292 Ай бұрын
இந்த mp நல்லவனா இருந்தா கட்சி காரணை கூட்டி எவனும் குடிக்காதிங்க என்று சொல்ல வேண்டியது தானே
@thangarajj1582
@thangarajj1582 Ай бұрын
Nirmala is correct
@kumuthaj9054
@kumuthaj9054 Ай бұрын
Endhamma vaaya thirandhaaley vera level thaa aanaa yella golmaal maami
@AhaOhoSamaiyal
@AhaOhoSamaiyal Ай бұрын
அவர் இங்கேயும் சொல்லி இருக்கிறார்