No video

Nattamai | Tamil Full HD Movie | Sarathkumar, Khushbu, Goundamani, Meena | Super Good Films

  Рет қаралды 148,344

Super Good Films

Super Good Films

Күн бұрын

Experience the timeless classic "Nattamai," a full-length Tamil movie starring Sarathkumar, Meena, and Khushbu. Directed by K. S. Ravikumar, "Nattamai" is a powerful story of leadership, justice, and family honor. Sarathkumar delivers an unforgettable performance as the respected village headman, supported by stellar performances from Meena and Khushbu. This blockbuster hit is known for its gripping narrative, iconic scenes, and profound moral message. Watch now and enjoy one of Tamil cinema's most celebrated films in high quality!
For More Updates please subscribe the below link:
KZfaq: / @supergoodfilms5543
----------------------------------------------------------------------------------------------
Facebook: / supergoodfilms
----------------------------------------------------------------------------------------------
Instagram: / supergoodfilms
----------------------------------------------------------------------------------------------
#Nattamai #Sarathkumar #TamilFullMovie #Meena #Khushbu #KSRavikumar #TamilCinema #Kollywood #BlockbusterHit #ClassicTamilMovie #FullLengthFilm #TamilMovies #VillageDrama #IndianCinema #HDQuality #IconicFilm

Пікірлер: 61
@RamaChandran-lt3qe
@RamaChandran-lt3qe Ай бұрын
1000 தடவ பார்த்தாலும் சலிக்காத காவியம்
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Ай бұрын
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அழகு தேவதை மீனா நடித்த மெகா ஹிட் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.....❤❤❤
@loverbyte7459
@loverbyte7459 Ай бұрын
மீனா திமிறுத்தனமான நடிப்பில் மிரட்டி இருக்காங்க 🔥அருமையான நடிப்பு
@loverbyte7459
@loverbyte7459 Ай бұрын
சரத்குமார் மீனா ஜோடி சூப்பர் ❤️🔥
@Kaalai.Madasamy
@Kaalai.Madasamy Ай бұрын
காலத்தால் அழியாத காவியம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் நாட்டாமை... ❤❤❤
@Ranjithkk23
@Ranjithkk23 Ай бұрын
Meena fans hit likes 😁🙌🏻💯
@SolaisamyNadar
@SolaisamyNadar Ай бұрын
தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு படம்....... மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த படம்........ இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் சரத்குமார் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க இயலாது........
@palanikumar2198
@palanikumar2198 23 күн бұрын
இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடிதான் என்றுமே அல்டிமேட்....
@mathavanmathavan8590
@mathavanmathavan8590 10 күн бұрын
Flash back BGM Vera level ❤
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Ай бұрын
மீனா 😍 அந்த ஊஞ்சல் scene, நாட்டாமையை எதிர்த்து பேசும் scene, நாட்டாமை தம்பியை அறையும் scene, குஷ்பூவை left and right கேள்வி கேக்கும் scene'நில் எல்லாம் கலக்கிருப்பார்... அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் 🔥🔥🔥
@SaravananSaravanan-vs2zy
@SaravananSaravanan-vs2zy Ай бұрын
@user-er8nt5hx1u
@user-er8nt5hx1u Ай бұрын
❤❤❤
@BahavathiBahavathi-pz2wt
@BahavathiBahavathi-pz2wt Ай бұрын
Byy
@KingKing-f3l
@KingKing-f3l 18 күн бұрын
Rrrrrr
@KingKing-f3l
@KingKing-f3l 18 күн бұрын
Rrrrrrrrr
@user-yp3ud8hi8m
@user-yp3ud8hi8m Ай бұрын
Manoramma acting sema
@ashiffbilly7401
@ashiffbilly7401 25 күн бұрын
2:32:12 bgm heart melting 💔💐
@Dhinesh454
@Dhinesh454 22 күн бұрын
நான் அழுதுட்டேன்😢😢
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Ай бұрын
தென்னிந்திய பேரழகி.... அழகு ராணி மீனா நடித்த மறக்கவே முடியாத திரை காவியம் நாட்டாமை 😍😍😍
@rayaansvlogs
@rayaansvlogs Ай бұрын
Anyone watching 2024, 7/17 super movie
@vetrivelvetrivel9067
@vetrivelvetrivel9067 Ай бұрын
சிரிப்பு அடக்க முடியல😂 அதே போல் அழுகையும் நிருத்த முடியல😢😭
@deavarajdeavaraj2268
@deavarajdeavaraj2268 17 күн бұрын
Padam na ethu padam❤❤❤
@velumuthusamy7220
@velumuthusamy7220 14 күн бұрын
ஈரோடு சௌந்தர் வசனம் அருமை... ஆசான் இல்லாத படிப்பும் அப்பன் ஆத்தாவ மறந்தவனோட பொழப்பும் உருப்பட்டத சரித்திரம் இல்லை... இதில் பொன்னம்பலத்தின் தந்தையாக நடித்து இருப்பார்
@vezhavendan5980
@vezhavendan5980 28 күн бұрын
Vijaykumar very best role till date 🔥🔥🔥🔥🔥☠️☠️☠️🤯🤯😵😵👍👍👍🦁🦁
@premavadamalai9252
@premavadamalai9252 20 күн бұрын
சரத்குமார்.... கவுண்டமணி.... கே எஸ் ரவிக்குமார்...... மூன்று பேருக்கும் ஒரே மாதிரி சம்பளம்......
@trending2900
@trending2900 Ай бұрын
Wow🎉🎉🎉 sweet memories released jj tv in 1994 within 10 days after release after that also silver Jubilee movie 🎉🎉
@vimal3431
@vimal3431 Ай бұрын
தயவுசெய்து விஜயகாந்த் நடித்த பேரரசு படம் வேண்டும் அன்னை ரொம்ப மிஸ் பண்ணுற
@கிரீஸ்2
@கிரீஸ்2 4 күн бұрын
கே.எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கி ரகுவரன் ரேகா இணைந்து நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவு செய்யுங்கள் சார் எனக்கு ரொம்பவே பிடித்த திரைப்படம்
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Ай бұрын
Naan 8th padikum pozuthu vantha padam marakka mudiyathu arumaiyana padam❤
@dharanidharan534
@dharanidharan534 Ай бұрын
Wonderful evergreen movie
@Aswin778
@Aswin778 14 күн бұрын
யாரெல்லாம் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பொன்னம்பலம் உடைய நடிப்பு என்று சொல்கிறீர்கள் 👍👌🔥
@Aswin778
@Aswin778 14 күн бұрын
யாரெல்லாம் பொன்னம்பலம் இதில் வில்லன் நடிப்பில் பிண்ணி பெடலெடுத்து இருக்கிறார் யாருமே அவரை பாராட்ட வில்லை என்று சொல்கிறீர்கள்😢👌👍🔥.
@srinivasan303
@srinivasan303 25 күн бұрын
அனைவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீனா, குசுபு, மனோரமா, பொன்னம்பலத்தின் நடிப்பை பற்றி பேசினீர்கள். ஏன் திரைப்படத்தின் சிற்பி கே.எஸ்.ரவிக்குமார்க்கு லைக் போடகூடாது.
@User-wh2m
@User-wh2m Ай бұрын
Meena acting super ❤❤❤❤
@subramanisuganya4597
@subramanisuganya4597 Ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shankarm439
@shankarm439 Ай бұрын
Hd movie ultimate...
@m.sikanderbadusha2721
@m.sikanderbadusha2721 21 күн бұрын
காலத்தால் அழியாத படடைப்பு
@கிரீஸ்2
@கிரீஸ்2 11 күн бұрын
ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவு செய்யுங்கள் சார்
@Bharath-p9u
@Bharath-p9u 18 күн бұрын
Please upload Telugu dubbed movies like Amman papa movies
@rajkanth599
@rajkanth599 Ай бұрын
Please upload *Pappa* Tamil dubbed movie
@nsivakumar1539
@nsivakumar1539 Ай бұрын
Super....
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Ай бұрын
என்னைக்கு தான் பதிவிடுவீங்கன்னு கரெக்ட்டா சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
@PandiyanPandiyan-hz1mu
@PandiyanPandiyan-hz1mu Ай бұрын
Kuspo kita thannivangi kudichtu natamai maragaya
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Ай бұрын
ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை எப்ப தான் சார் பதிவிடுவீங்க
@user-gh3wj9sd6r
@user-gh3wj9sd6r Ай бұрын
பெரும்புள்ளி மூவி போடுங்க ப்ளீஸ்
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Ай бұрын
கொஞ்சமாவது ரெஸ்பாண்ஸ் குடுங்க எத்தனை முறை கேட்ன்னு இருக்கிறேன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிட சொல்லி எந்த பதிலும் இல்லை எப்ப தான் பதிவிடுவீங்கன்னு சொல்லுங்கள்
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Ай бұрын
எப்ப தான் பதிவிடுவீங்கன்னு சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
@palanipalani1443
@palanipalani1443 Ай бұрын
Who all are expected sarathkumar and teacher romance scenes and hot song for them in this movie😉🙈😍
@thenavank7317
@thenavank7317 Ай бұрын
Alagu silai meena irukumbothu antha teacher moonji ella evan paapan 😂😂😂
@palanipalani1443
@palanipalani1443 Ай бұрын
@@thenavank7317 Correct daan😂But irundhalum andha teacher kum oru song koduthurukalam😂
@thenavank7317
@thenavank7317 Ай бұрын
@@palanipalani1443 Ohh antha madhiri song 😂😂😂 sari thaan
@palanipalani1443
@palanipalani1443 Ай бұрын
@@thenavank7317 Oru valiya onaku purinjute. Ippo sollu song venuma thala😂😂😂😂
@animationgifs
@animationgifs Ай бұрын
Any Teacher fans ?
@NisharM-mz4ih
@NisharM-mz4ih Ай бұрын
Natpukka movie iruntha podunga
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Ай бұрын
என்னைக்கு தான் பதிவிடுவீங்கன்னு சொல்லுங்கள் ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Ай бұрын
Actually 5 years munnadi youtube la padam parthen but recently again watch panalam endru partha delete pannitanga
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Ай бұрын
@@venkatdev18 oh ok sir
@venkatdev18
@venkatdev18 Ай бұрын
@@ANBU-PRIYAL search panni paarunga kedaikum Ivangala namburathu waste
@senthilsenthi2543
@senthilsenthi2543 Ай бұрын
Sun NXT irukku
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Ай бұрын
@@senthilsenthi2543 அதுல இருக்கிறது ஆனால் பணம் அதிகம் கேக்கிறாங்க அதுல 20 நிமிட திரைப்படம் கட்பன்னிட்டு பதிவிடுறாங்க
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 50 МЛН
Vadivelu Comedy Compilation | Emtan Magan |Bharath | Nassar |Vadivelu
16:05
Sathya Jyothi Films
Рет қаралды 2,1 МЛН
Poovarasan | Karthik,Rachana Banerjee,Goundamani | Superhit Tamil Movie HD
2:16:52