நெஞ்சை நெகிழவைக்கும் செந்தில் பாடல் | aatha un selai senthil ganesh song aathaa un sela senthil ganesh rajalakshmi aatha un selai senthil ganesh rajalakshmi vijay tv super singer
Пікірлер: 655
@vvivekanandhan71604 жыл бұрын
Ammava nenachi padiyatharku thanks
@khanfriends56073 жыл бұрын
பாடல் அருமையான பாடல்கள் அம்மா ஞாபகம் தான் வருது.தாயய் தெருவில் விட்டவன் நிறைய பேர்
@arunkumar.p8663 Жыл бұрын
இந்த பாடல் அருமையான பாடல் கண் கலங்க வச்சுட்டான் எங்களுக்கே கண் கலங்கிருச்சு
@TamilTamil-gq3gd3 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@kumarkundan581815 күн бұрын
💐💐😅
@lakshmanasamy50892 жыл бұрын
அருமை.யாகப் பாடுகிறார். சிறிய வயதிலும், வளரும். கலைஞர். வாழ்க.
@ganapathikumar35462 жыл бұрын
ஔ
@n.vijayan80005 жыл бұрын
திருவுடையன் best singing in this song i love this song but congratulations all கிராமிய சிங்கர் அனைவருக்கும்
@muruganjeeva427011 ай бұрын
Nice voice my child vaalka valamudan God bless you
@user-xd8tx1bh7c4 жыл бұрын
சூப்பர் இந்த பாடல் மாதிரி எந்த மொழியிலும் தாயை வர்ணிக்க முடியாது,இதுதான் தமிழுக்கு உள்ள தாய் பாசம்,தாய் என்பவள் தன்னை பெற்ற தாய் மட்டுமில்லை தமிழும் தான்,வாழ்க நீங்கள் வளர்க வாழ்த்துகள்
இதயத்தை சுண்டி இழுக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும்.
@solaiaathi60283 жыл бұрын
Supersong. Goodlike
@user-eh4du7bk3o5 жыл бұрын
அருமையான. பாடல் சகோதரன்
@jeevananthamsr81595 жыл бұрын
Very nice
@alagarpandian56385 жыл бұрын
Senthil a Vida Ni padum podhu dhan Na Kan kalangittan semma Da Ni nalla varuva god bless you Da thambi
@venkatesanm34522 жыл бұрын
Very nice thambi valga valamudan
@aathilakshmi58365 жыл бұрын
I love you my Amma
@vadivus2355 Жыл бұрын
🎉அம்மாவை உயிரோட புதைத்த வலி இந்த பாடலை கேட்கும் போது ரணமாகிறது அண்ணா
@vihashinivihashini2497 Жыл бұрын
Love you chellakutti
@gopriya49724 жыл бұрын
வாய்ஸ் சூப்பர் டா தம்பி👌👌👌👌👌
@SIRIPPUMATHIRAI007 Жыл бұрын
Super thambi Vera level voice
@SaravananSaravanan-qz1if4 жыл бұрын
Nice ennaku ammanu romba pitikum super pattu qutta patura
@uthayakumar8745 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ...அம்மா..அம்மா ..தெய்வங்கள் இல்லை அம்மாதான் பெரும் தெய்வம்
@meenaraj8825 жыл бұрын
M
@ananthak9254 жыл бұрын
Nu yt
@masimani76073 жыл бұрын
@@ananthak925 。
@senthilnaathank24263 жыл бұрын
ஆத்தா உன் சேலை பாடல் அருமை
@r.k.aridassaadvika31435 жыл бұрын
நீ பாடும் பொழுது விழியோரம் கண்ணீர் துளிர்க்கிறது
@jeyaramancooldot91435 жыл бұрын
ARI RAJENDRAN o
@villaiyammalm33575 жыл бұрын
Gyro
@RajKumar-cd9sp5 жыл бұрын
Nice bro
@revathirevathi13925 жыл бұрын
Hi
@abdulhaliq66405 жыл бұрын
W
@raguindhu40153 ай бұрын
Super 👌 👍 ❤❤❤❤❤
@aarthimurugan42493 жыл бұрын
Super voice bro👌👌👌 God blus you
@gencomt33713 жыл бұрын
இந்தப் பாட்டு கேட்கும்போது எங்கள் பாட்டி ஞாபகம்தான் வருகிறது. என்னை வளர்த்தது எங்கள் பாட்டிதான். பாட்டி சேலைய போர்த்திதான் தூங்கியிருக்கிறேன் இடுப்பில்கட்டி நீச்சல் பழகியிருக்கிறேன் இப்பொழுது இறந்துட்டாங்க அந்தரத்தில் நிற்பதுபோல் இருக்கிறது. ஆறு பேரக்குழந்தைகளை வளர்த்து இருக்கிறார்கள். இறந்ததற்கு ஐந்து பேரங்களும் வரவில்லை நன்றி மறந்தவர்கள்.
@nvhsgaming64364 жыл бұрын
Super song I love Amma song
@sureshmshashi66035 жыл бұрын
superrrrrrrrrrrrrrrr thanbi
@prabhasrikrraj80325 жыл бұрын
congratulations i luv mother song favourite sprr voice line
@noormohamed87173 жыл бұрын
சூப்பர் தம்பி சூப்பர். வாழ்க வளமுடன்.
@sivasiva-zr6bw3 жыл бұрын
Super I miss you
@sellappagoundanv1554 жыл бұрын
super pa..
@dhanasekaranshankar54785 жыл бұрын
குரல் வளம் அருமை .உன் பாடல் வரிகள் என் கண்கள் விழி ஓரதில் தென்றல் சாரல் வீசுகிறது
@johnkennady25294 жыл бұрын
"Pesalar"Manavai" R.VethaMuthu.ITI BA"
@johnkennady25294 жыл бұрын
"Pesalar'Manavai."VethaMuthu.
@palaniveeramuthu27312 жыл бұрын
இந்த பாடல் வரிகள் ஒரு வருக்கு சொந்த மானது குரல் ஒரு வருக்கு சொந்தமானது செந்தில் யிந்த படலை பாடுகிறார் என்றால் இந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் இவர் இந்த பாடலுக்கு குரல் கொடுத்தவர் இவர் என்று இவர்களின் பெயர்களை சொல்லி விட்டு இவர் பாடிய பாடலை இப்பொழுது உங்களுக்காக நான் பாடு கிறேன் என்று சொல்ல வேண்டும் இவர் ஏன் அந்த உண்மையை சொல்வதில்லை
வாழ்த்துக்கள் நண்பா 5 நிமிடம் மெய்மறந்து விட்டேன்..மென்மேலும் வளர வேண்டும்
@rabinrajc5324 Жыл бұрын
Super da thambi
@jayasri29393 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤
@Shanmugavelavan5 жыл бұрын
Superb Gundu Thambiee ..
@RajKumar-hl2pu5 жыл бұрын
I love Amma & I love my wife reva
@RanjithKumar-un5bb5 жыл бұрын
Illaraja and rajkeran rajeni& Kamal yelloraium menjettai very nice song.voice super
@madhanmadhan14225 жыл бұрын
Supper................supper............
@kumarshanmugamkumar12345 жыл бұрын
MADHAN MADHAN ft
@oppoo37605 жыл бұрын
I love mother
@nepoleannepolean24024 жыл бұрын
SUPER SENTHIL GANESH
@christopherpaul-ko9ed Жыл бұрын
Congratulations
@user-pt1ty5im6i4 жыл бұрын
சூப்பர் தம்பி அருமை
@kalyanikannan82544 жыл бұрын
Super. Tone
@esaiyassthangam89063 жыл бұрын
சூப்பர் தாய்சோலை நினைவலைகள்
@dr.v.pramaiahnewschannel89453 жыл бұрын
Vaĺthkal
@s.m.h.59663 жыл бұрын
சுவைக்க சுவைக்க சுவை தரும் சொல் அம்மா : கானா பாடகர் புதுகை மண்ணின். மைந்தன். செந்தில் கணேஷ்
@mathymm23225 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் சூப்பர்
@anbugardens75235 жыл бұрын
God bless you thampi
@muthuramalingammuthuramali6490 Жыл бұрын
Super Tampi🙏
@sivakamimurugan6822 жыл бұрын
Valga valamudan thambi!
@vasantha17843 жыл бұрын
I Love myAmma
@starstalin2095 жыл бұрын
தம்பி வழ்த்துக்கள்
@shanmugams78305 жыл бұрын
Hi
@parthibansambasavam10444 жыл бұрын
More love my mom
@malarraja891611 ай бұрын
Ramba Nella irunthathu❤
@user-or9gw7eu6q5 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதுபோன்று அம்மா பாடல்களை மேலும் மேலும் நீ பாடி வா என் தங்கையே நீ பாடி வா என் தங்கையே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீ பாடு பயப்படாம பாடு மிகச்சிறப்பாக இருந்தது உன் குரல் சொல்லவே இல்லை அந்த அளவுக்கு மிக சிறப்பாக இருந்தது என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து இந்த நேரத்தில் உங்களிடையே பதிவு செய்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் உங்கள் கிராமியப் பாடகர் பாரத்
@prkeshsakthiprkeshsakthi89875 жыл бұрын
பாரத் கிராமியப் பாடகர் பாரத் நாட்டுப்புற பாடகர்
@godfiregaming31325 жыл бұрын
பாரத் கிராமியப் பாடகர் பாரத் நாட்டுப்புற பாடகர் super
@munusamid59735 жыл бұрын
பாரத் கிராமியப் பாடகர் பாரத் நாட்டுப்புற பாடகர் vijaytv
@vijayakan.vijaya24745 жыл бұрын
பாரத் கிராமியப் பாடகர் பாரத் நாட்டுப்புற பாடகர் supper supper
@rukshithkrishnan29505 жыл бұрын
BB
@jeshwanthjack6955 жыл бұрын
Nice voice bro.
@thalaajith29795 жыл бұрын
Supper.amma.chellam
@ramashanthishanthi56015 жыл бұрын
Super.....senthil
@venkatess31165 жыл бұрын
Super thampi
@umapathim55984 жыл бұрын
இந்த பாடலுக்கு சொந்தமானவர் வேருஓருவர்
@ilayaraja41605 жыл бұрын
Amma song nice super
@ramanrajoo9715 жыл бұрын
Sweet Voice God bless you
@lordmuruga36473 жыл бұрын
Next sbp
@selvarajselvaraj105311 ай бұрын
Super
@nepoleonnepoleon9115 жыл бұрын
Muyarchikku vazhitha vayathill super thampi
@vanivani69155 жыл бұрын
I love Amma
@vselvakumar42173 жыл бұрын
Good vani
@vselvakumar42173 жыл бұрын
Good vani
@sureshpappathy99495 жыл бұрын
l like this song l miss my mother 😭😭😭😭😭😭😭
@somansundram90015 жыл бұрын
@ ய ர ய ர ய ர ய இ ர ய
@udauda25664 жыл бұрын
@@somansundram9001 Dr x
@user-ho5vj8gl9k4 ай бұрын
Super
@ranjithranjithkumar43832 жыл бұрын
Vera leval thambi... Nee.. Voice nice.. Songs good.. 👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@murugeswari49995 жыл бұрын
I miss amma
@muralib18785 жыл бұрын
I. love. you. Amma 🌸🌸🌸🌸🌸🌸
@ChallankuttydasscDass3 жыл бұрын
Supersir
@manimani-xm1kp5 жыл бұрын
Supper da thambi
@janavikathorkalsridharvlog71045 жыл бұрын
Sendhil ganesh padantha Vida entha baiyan padanthu kanneer varuthu ....god bless you DA......