நெஞ்சில் குடியிருக்கும் என்றதில் இருந்து..நீட் தேவையில்லை எனக் கூறியது வரை.. 10 முக்கிய கருத்துக்கள்

  Рет қаралды 3,644

Polimer News

Polimer News

26 күн бұрын

நெஞ்சில் குடியிருக்கும் என்றதில் இருந்து தொடங்கி.. ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு… நீட் தேவையில்லை எனக் கூறியது வரை - மனம் திறந்து விஜய் பேசிய 10 முக்கிய கருத்துக்கள்
#Chennai | #ActorVijay | #SchoolStudents | #AwardFunction | #TVK | #TamilagaVetriKalagam | #BussyAnand | #TamilagaVettriKazhagam | #Students | #தமிழகவெற்றிக்கழகம் | #VijayStudentsMeet | #TVKLeader | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 30
@palanivelg4753
@palanivelg4753 24 күн бұрын
இவ்வளவு நாளா எங்கடா போன டேய் திடீர்னு கிளம்பிட்டாங்க
@rajasengodan215
@rajasengodan215 24 күн бұрын
அரசியலில் மிக சிறந்த காமெடி நடிகன் இவன் தான்
@Rrjk79
@Rrjk79 24 күн бұрын
உதயநிதி: ' கோட்' படம் தியேட்டர்ல ஓடனுமா? வேண்டாமா? விஜய்: எண்ணங்கனா? இப்படி சொல்றீங்கனா? உதயநிதி: முதல் மீட்டிங்கள எங்கள தாக்கி பேசுன மாதிரி இருக்கு,! கமல்ஹாசன் நிலைமை தெரியும் இல்ல?. இந்தியன் 2 ரிலிஸ்காக ,எங்க வீட்டு பாத்ரும கழுவ வெச்சிட்டோம் தெரியுமா? உன்னை கோட் ரிலீஸ்காக, டாய்லட் கழுவ விட்டு விடுவோம். விஜய்: ணா! கோச்சுக்காதீங்கணா! பாருங்கனா அடுத்த மீட்டிங்கள நீட்ட இழுத்து விட்டு , திமுக வுக்கு எப்படி ஜால்ரா அடிக்க போறேன்னு. ! உதயநிதி: அப்படி சொல்லு. அப்புறம் நீயும் ஒன்றிய அரசு ன்னு தான் சொல்லனும். அதான் நீ எங்களுக்கு காட்ற சிக்னல். மவனே மத்திய அரசுனு சொன்ன, அறிவாலயம் டாய்லட் கழுவனும். விஜய்: " I am waiting" வரட்டுங்களாணா! 😂😂😂😂
@chandranchappani4012
@chandranchappani4012 24 күн бұрын
Polimer dha poi award குடுக்கணும்
@kuppusamymuthuganesan2741
@kuppusamymuthuganesan2741 24 күн бұрын
கமலஹாசன் மாதிரிதான அவர் கட்சி ஆரம்பித்து கட்சியை அடமானம் வைத்து DMK ஜால்ரா அடிக்கிறார் நீங்களும் இப்ப................ ஏன் நீங்களும் மத்திய அரசு என்று கூறாமல் ஒன்றிய அரசுன்னு கூறுவதில் இருந்து புரிந்தது நீட் தேர்வு எதிர்பதில் இருந்தும் புரிந்தது எதுக்கு கட்சி DMK லே சேரவேண்டியதுதானே
@thavavisshnu9201
@thavavisshnu9201 24 күн бұрын
போன முறை விஜய் பேசியது திமுகவை எதிர்த்து விட்டார் என்று பல செய்திகள் வந்ததை விஜய் அறிந்து நடுங்கி விட்டார் போல! அதனால் தான் உடனே நான் காலில் விழுகிறேன் என்று இப்பொழுது இப்படி இந்த மேடையில் நடந்து கொண்டிருக்கிறார். விஜய்க்கு அடுத்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் பேர் புகழ் வர வேண்டும் என்பதற்காக இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள வேண்டுமா? பார்லிமென்டில் பதவியேற்ற திமுகவின் எம்பிக்கள் நாங்கள் உதயநிதியின் கொத்தடிமைகள் என்று கொத்தடிமை பிரகடனம் செய்து கொண்டார்களே அவர்களுக்கும் இன்று விஜய் கொத்தடிமை பிரகடனம் செய்து கொண்டதற்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை🤷‍♂️🤦‍♀️ வரி கட்டி 150 கோடி சம்பளம் வரி கட்டாமல் 200 கோடி சம்பளம் உதயநிதியிடம் மண்டியிட்டு கைநீட்டி வாங்கிய விஜய் எப்படி திமுகவை எதிர்ப்பார்🤷‍♂️
@rajagopallakshmanan54
@rajagopallakshmanan54 24 күн бұрын
விஜய், நிச்சயம் திமுகவின் B- Team தான். அரசியலில் கமல்ஹாசன் போன்று காணாமல் போய்விடுவார்.
@Vickymadurai
@Vickymadurai 24 күн бұрын
DMK support😂😂😂
@santhoshmagics4021
@santhoshmagics4021 24 күн бұрын
Super Vijay Anna❤🎉Super Speech
@srinisubramanian2954
@srinisubramanian2954 24 күн бұрын
கடைசியில் கமல் மாறி ஒரு எம்பி சீட்டுக்கு முட்டு கொடுக்காத தலைவா😂😂
@user-lc5hv6es7b
@user-lc5hv6es7b 24 күн бұрын
தமிழக வெற்றிக் கழகத்தின் அற்புதமான அரசியல் நகர்வு... பாராட்டுக்கள்...🎉🎉🎉
@sravindran6350
@sravindran6350 24 күн бұрын
யாரோ எழுதி கொடுத்த வசனத்தை மேடையில் நன்றாக பேசிட்டு போயிருக்கார்.வசனகர்த்தாவுக்கு ஒரு சபாஷ்.
@vanithahari49
@vanithahari49 24 күн бұрын
Loosu
@sathishchellamani5958
@sathishchellamani5958 24 күн бұрын
அண்ணா, உங்களுக்கு இன்னமும் அரசியல், பொது அறிவு தேவை. நீட் ஏழைகளுக்கு நல்லது.
@arunpandy732
@arunpandy732 24 күн бұрын
Central veli padai thanmai ila thana doubt varuthu ... Bjp should re revised the neet examination...
@manikandank3597
@manikandank3597 24 күн бұрын
இடம் ஒதுக்கிடு எங்கு பாதிக்க பட்டு உள்ளது அண்ணா
@Guru-RBaskaran
@Guru-RBaskaran 24 күн бұрын
நீட் தேர்வுக்கு ஒரே வழி அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளை அரசாங்கமே ஏற்று அரசு மருத்துவ கல்லூரிகளாக மாற்ற வேண்டும்
@user-xp6gk5gm2t
@user-xp6gk5gm2t 24 күн бұрын
விஜய் முதல்வர் ஆவது உறுதி 👍 கனவில் 😂🤣🤣
@seshadri-hs2rt
@seshadri-hs2rt 24 күн бұрын
அன்னே சினிமா டயலாக் பேசுகிறார் விஜய்.... அவர் பசங்க book பார்த்து இருக்க மாட்டார் போல.... 😂....அஜித் வாது mit collegeல் பாடம் எடுக்கிறார்... நல்ல தெரிகிறது அஜித் அவர்கள்... விஜய் க்கு தெரியவில்லை
@srinisubramanian2954
@srinisubramanian2954 24 күн бұрын
ஒன்றிய அரசு என்று எதனால் சொல்கிறார் திருட்டு கழகத்தை போல😂
@BjpTamilnaduFanPage
@BjpTamilnaduFanPage 24 күн бұрын
போன முறை பேசும் பொழுது இதுதான் கடைசி பேட்டி நேரடியாக விழாவிற்கு செல்லலாம் என்று கூறிவிட்டு, இன்று எதன் அழுத்தம் காரணமாக மத்திய அரசை குறை கூற வேண்டும்? ஆக மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்
@manikandank3597
@manikandank3597 24 күн бұрын
Dmk மிரட்டல் பயம்
@s.selvarajan8
@s.selvarajan8 17 күн бұрын
விஜய், சூர்யா&திமுக மந்திகள் யாரை கை காட்டுகிறார்களோ அவர்களுக்கு டாக்டர் சீட்😂😂😂
@kuppannankk2166
@kuppannankk2166 19 күн бұрын
வெட்டிப் பயல் விஜய்...
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 12 МЛН