No video

வெள்ளை வேலம்பட்டை கரைசல்- வளர்ச்சி ஊக்கி - பூச்சி விரட்டி - JPS உடுமலைப்பேட்டை

  Рет қаралды 27,170

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

3 жыл бұрын

வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
1. வெள்ளை வேல மரப்பட்டை - 10 கிலோ
2. நாட்டு சர்க்கரை - 15 கிலோ
3. தென்னைக்குறும்பை - 5 கிலோ
4. கடுக்காய் -250 கிராம்
5. கொடி பிரண்டை - 2 கிலோ
6. கருப்பு பன்னீர் திராட்சை - 1கிலோ
7. தண்ணீர் - 50 லிட்டர்
8. வாழைப்பழம் -10
9. வைக்கோல் - 1கிலோ
10. பிளாஸ்டிக் டிரம்(200லி) -1
செய்முறை
50 லிட்டர் தண்ணீரில் ஊற்றப்பட்ட டிரம்மில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட வேல மரப்பட்டை, இரண்டாக உடைக்கப்பட்ட தென்னம் குறும்பைகள், நாட்டு சர்க்கரை, நறுக்கப்பட்ட பிரண்டை, பொடியாக அரைக்கப்பட்ட கடுக்காய்ப் பொடியை ஒன்றாகப் போட்டு கலக்க வேண்டும். தோலுடன் உரித்து வாழைப்பழம், திராட்சை மற்றும் வைக்கோலையும் போட்டு நன்றாக கலக்கி விட வேண்டும்.
காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து 15 நாட்கள் கலக்கி வர வேண்டும். பின்பு 16 ஆம் நாள் டிரம்மின் முழுக் கொள்ளளவு வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். 17 ஆம் நாள் முதல் இக்கரைசலை பயன்படுத்தலாம்.
டிரம்மின் வாய்ப்பகுதியை ஈக்கள் , கொசுக்கள் செல்ல முடியாதவாறு சாக்கு அல்லது துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும்.
இக்கரைசலை 1 வருடம் வரை தினம் தோறும் இருவேளைகள் கலக்கி பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களிலும் பாதி அளவு மட்டும் எடுத்து 200 லிட்டர் அளவுக்கு தேவைக்கேற்ப தயாரித்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
10லி தண்ணீரில் 200 மி.லி கலந்து இலைகள் மீது தெளிக்கலாம்.
பயன்கள்
தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம். பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நன்கு செயல்படும். காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோய் உட்பட, பூச்சி, புழுக் கட்டுப்பாட்டிற்கு இயற்கை வழித் தீர்வாக இக்கரைசலை பயன்படுத்தலாம்.
மாதம் இரண்டு முறை தெளிக்கலாம்.
அன்புடன்
JPS @பழனிச்சாமி
Resource Person
+91 9788324448
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Telegram Groups

Пікірлер: 67
@vskarthivjm8812
@vskarthivjm8812 3 жыл бұрын
பிரிட்டோ ராஜ் அண்ணா மற்றும் ஜெ பி எஸ் அண்ணா நீங்கள் இருவரும் இயற்கை வழி விவசாயத்தை மக்களுக்கு உணர்த்த பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவன் முன் பிராத்தனை செய்ய கடமை பட்டிருக்கிறேன்.....
@nrkmnkl
@nrkmnkl Ай бұрын
Instead of achu vellam can we use nattuchakarai?
@vidyadinesh5437
@vidyadinesh5437 8 ай бұрын
3:24
@pushpagandhi1865
@pushpagandhi1865 3 жыл бұрын
Thank you for your valuable suggestion sir
@dhanapals6600
@dhanapals6600 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@HariHaran-wv1lu
@HariHaran-wv1lu 3 жыл бұрын
நன்றி
@parthibanr9440
@parthibanr9440 3 жыл бұрын
My heart full thanks jp Anna Kandipaga nan seithu parkrian, resulti ugkalu tharivikiran 🙏🙏🙏🙏
@appalraja5666
@appalraja5666 3 жыл бұрын
சார், வேல மரத்தின் புகைப்படம் பதிவிடவும் முடிந்தால். இனிவரும் விடியோவில் கூட சில மரம் மற்றும் செடிகளின் புகைப்படம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் பின்பற்ற. நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
@prakashrambo2460
@prakashrambo2460 3 жыл бұрын
Nandri JPS Anna, britto Raj sir. Ungal pani thodaratum
@vivasayiph.dmelaorukodu237
@vivasayiph.dmelaorukodu237 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@shanmugamsts7428
@shanmugamsts7428 8 ай бұрын
Vanakkam anna ithil thannirukku pathilaga wdc payanpatuthalama
@japastin15
@japastin15 3 жыл бұрын
Super anna God bless you
@desingup558
@desingup558 9 ай бұрын
நெல்லுக்கு அடிக்கலாமா.
@tamilvanani3303
@tamilvanani3303 3 жыл бұрын
Super anna
@pakkiyrajpakkiyraj63
@pakkiyrajpakkiyraj63 3 жыл бұрын
Nandri ayya & Boro
@Priya-cp7ej
@Priya-cp7ej 2 жыл бұрын
வெள்ளரி செடி, தர்பூசணி செடிகளுக்கு பயன்படுத்தலாமா ? செடி வைத்து எவ்வளவு நாட்களிலிருந்து அடிக்க வேண்டும்? வெள்ளரி செடி 30 நாட்களாகிறது இலையில் சிவப்பு பூச்சி உட்கார்ந்து இலைகளை ஓட்டைபோடுகிறது.
@Gnanam3339
@Gnanam3339 2 жыл бұрын
இதுசாராயம்காய்சபயணபடுத்துவார்கள்
@shivakumar-hu9vr
@shivakumar-hu9vr 3 жыл бұрын
Super sir..
@jayaprakashjayaraman7997
@jayaprakashjayaraman7997 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Ramesh-sf4lh
@Ramesh-sf4lh 3 жыл бұрын
Arputham.. please show the tree .. it will be useful.. Great.. Thanks
@gokulraj2244
@gokulraj2244 Жыл бұрын
எனக்கும் அதே யோசனை தான் /10 சதவீதம் மூல பொருள் எடுத்து பயன்படுத்தி கொள்ளவேண்டியதுதான்.
@pillaikumar5121
@pillaikumar5121 3 жыл бұрын
நம்ம பிரிட்டோ சார் மாதுரி நல்ல முறை சொல்லிருக்றார் JPS சார்.நன்றிகள். ஆனால் JPS சார்ரை கண்டுபிடித்தது நம்ம பிரிட்டோ சார்.நன்றிகள் இருவருக்கும்.
@scienceteacher5733
@scienceteacher5733 Жыл бұрын
Velampattai uricha le sarayam kacha poraya nu kekuranga - pangu kekuranga
@srinivasan2843
@srinivasan2843 3 жыл бұрын
ஒரு டேங்கிற்கு 200 மி.என்னும்போது ஏன்200லிட்டர்? கொஞ்சமாகவே தயாரிக்களாமே.
@user-pb7dl4sr9t
@user-pb7dl4sr9t 3 жыл бұрын
ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்
@boopsera
@boopsera 3 жыл бұрын
வணக்கம் 🙏 அருமையான பதிவு ங்க JPS அண்ணா. இயற்கை விவசாயம் செய்யறதுக்கு கிடைத்த ஒரு அருமையான கரைசல். மிக்க நன்றிங்க 🙏
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Жыл бұрын
வேப்பங்காய் வேப்பங்கொகொட்டை சரியான விலை கிடைக்க விவசாயிகளுக்கு உதவுங்கள் 🙏🙏🙏
@selvarajsingaram3091
@selvarajsingaram3091 3 жыл бұрын
Sir maravaly payarukku payanpaduthalama please
@palanisamyt7470
@palanisamyt7470 3 жыл бұрын
நெல் பயிக்கு பயன் படுத்லாமா
@ravisubramani4410
@ravisubramani4410 3 жыл бұрын
vellai velambati engu kedikum
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
Sir, nice information. Do we need to keep air tight closing or keep it aerobic?
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
Keep it Aerobic
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
@@neermelanmai Thank you so much sir
@hotpulsar6071
@hotpulsar6071 2 жыл бұрын
வெள்ளரி, தர்பூசணி செடிகளுக்கு அடிக்கலாமா?
@vijayarenganmadhanagopal643
@vijayarenganmadhanagopal643 3 жыл бұрын
Nellukku payanpaduthalama sir
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 жыл бұрын
J P S அண்ணா அருமைங்க லோகு நாமக்கல் மாவட்டம்
@ramkumaryt8978
@ramkumaryt8978 Жыл бұрын
அய்யா தங்கள் ஊருக்கு அருகில் உள்ள அய்யம்பாளையம்புதூரில் இயங்கி வரும் அக்க்ஷயா chawki பற்றி கருத்து தேவை படுகிறது. நான் அடுத்த மாதம் sep 2022 இல் புழு வளர்ப்பு ஆரம்பிக்க உள்ளேன். நன்றி
@rajasekar6257
@rajasekar6257 3 жыл бұрын
முருங்கை மரத்துக்கு அடிக்கலாமா
@tansiltansil1598
@tansiltansil1598 3 жыл бұрын
Naatu kozhi noy illama iruka yethaachu sollunga sir plzz
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 3 жыл бұрын
JPS பழனி சார் அருமையான தகவல்.நன்றி வாழ்த்துக்கள். மேலும் மரத்தின் புகைப்படத்தை ஒரு காணொளியில் காண்பித்தால் நன்றாக இருக்கும்.
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
விடியோ அடுத்த முறை பதிவேற்றம் செய்கிறோம் ஐயா
@natarajanv9932
@natarajanv9932 2 жыл бұрын
Sir saamanthi poovuku thelikkalama etthanai ml sir pls
@jayarajjerome7103
@jayarajjerome7103 Жыл бұрын
எள்ளு செடி பயன்படுத்தலாமா
@thennarasan5860
@thennarasan5860 3 жыл бұрын
இதை பருத்தி செடிக்கு பயன்படுத்தலாமா ??
@jayaramansatheesh1821
@jayaramansatheesh1821 3 жыл бұрын
தென்னை குரும்பை மாற்றாக வேர எதாவது உள்ளதா
@Priya-cp7ej
@Priya-cp7ej 2 жыл бұрын
வெள்ளரி செடியில் இலைகள் ஓட்டைவிழுகிறது. வேலம் பட்டை கரைசல் பயன்படுத்தலாமா?
@IRONMAN-fo4yc
@IRONMAN-fo4yc 3 жыл бұрын
ஐயா இதை நான் தயாரித்தேன் எனக்கு இதில் பூச்சிகள் மட்டுமே கன்ரோல் ஆகுது . கத்தரியில் காய்புழு, தன்டுப்புழு வருகிரது ஐயா இதில் நான் வேளாம்பட்டை கரைசல் 200ml + கோமியம் 200ml சேர்த்து தெளிக்கிரேன்
@paruvathakkannansubbanagou1508
@paruvathakkannansubbanagou1508 3 жыл бұрын
தென்னை குரும்பை எவ்வளவு பயன்படுத்தவேண்டும்?
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
5 kg
@MurugesanK-xf2rv
@MurugesanK-xf2rv 2 жыл бұрын
குண்டு மல்லிகா பூவில் இலை பேன் மற்றும் செம் பேன் தாக்குதலுக்கு பயன்படுத்த முடியுமா அண்ணன். இது மிகவும் பெரிய அளவில் உள்ளது. பேன் தாக்குதலை சரி செய்ய வேறு வழி இருந்தலும் கூறுகள் அண்ணா
@karthikeyan4144
@karthikeyan4144 9 ай бұрын
நான் இதை தயார் செய்து வைத்து துணி கொண்டு கட்டி வெச்சு அனா புழு வந்து விட்டது ஒரு மாதம் கழித்து.
@jaivenkit
@jaivenkit 3 жыл бұрын
வெள்ளவேலாம்பட்டை பச்சையாக போட வேண்டுமா அல்லது காய்ந்த பட்டை போடலாமா?
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
பச்சையாக
@muthuselvi5186
@muthuselvi5186 11 күн бұрын
எங்கு கிடைக்கும்?
@thennarasan5860
@thennarasan5860 3 жыл бұрын
இந்த வெள்ளை வேலாம்பட்டை எங்கு கிடைக்கும் ???
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 3 жыл бұрын
வேலம் பட்டை யிலான வேற பட்டை இருக்க ஐயா
@rajeshganapathi7924
@rajeshganapathi7924 2 жыл бұрын
calcium is required for chilli , tomato etc for strength to stand and to avoid the blossom end rot diesease. i would rather use calcium directly by using Kilinjal sunnambu. my opinion. When i asked my farmer he told these items are used to do fermentation and create Arrack or Sarayam !!! So need to be careful also .
@selvamohanbabu3908
@selvamohanbabu3908 3 жыл бұрын
😍😍😍
@Kanagaraj-de3pd
@Kanagaraj-de3pd 3 жыл бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள். கனகராஜ், உடுமலைப்பேட்டை.
@pauldouglas8568
@pauldouglas8568 3 жыл бұрын
இதை தெனைக்கும் மரத்தில் அடிக்கலாமா?
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
Plz call to jps
@pauldouglas8568
@pauldouglas8568 3 жыл бұрын
@@neermelanmai thanks sir
@panneerselvam7499
@panneerselvam7499 Жыл бұрын
சாராய ஊரல் மாதிரி அல்லவா இருக்கு JPS
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
கத்தரி அல்லது காய்கறி பயிர்களில் நட்டு எத்தனை நாட்களில் இருந்து தெளிக்கலாம் ,பயன்படுத்தியதுபோக மீதமுள்ள கரைசலை வடிகட்டி சேமிக்கலாமா,தினமும் அதை சுழற்றி(கிண்டி) விடவேண்டுமா,,நன்றி ஐயா
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியகவும் செயல்படுவதால் நடவு செய்த 15 நாட்களில் 100ml கரைசலை 10 லி நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 30 ஆம் நாளில் 200 ml : 10லி நீரில் கலந்து தெளிக்கலாம். மீதமுள்ள கரைசலை வடிகட்ட கூடாது.
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
@@neermelanmai நன்றி பிரிட்டோராஜ் ஐயா,நன்றி JPs சகோ🙏🏻💐
@diravidanbk3879
@diravidanbk3879 2 жыл бұрын
நன்றி
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 58 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
வேல மரப்பட்டை கரைசலை ஏன் பயன்படுத்த வேண்டும்? Brittoraj 9944450552
9:20
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 18 М.
தேமோர் கரைசல் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தல் || பிரிட்டோ ராஜ் |9944450552
6:13
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 54 М.
கடலைப் புண்ணாக்கு கரைசல் தயார் செய்வது எப்படி? 🌱 பிரிட்டோ ராஜ்🌱9944450552
3:29
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 160 М.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН