Neethikku Thalaivanangu Movie MGR நூற்றாண்டு விழாவில் 100 நாள் வெற்றி கண்ட நீதிக்கு தலை வணங்கு

  Рет қаралды 1,690,071

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Starring M. G. Ramachandran | Latha | S. Varalakshmi | Roja Ramani | M. N. Nambiar | V. K. Ramaswamy | Thengai Srinivasan
Music by M. S. Viswanathan
Directed by Pa.Neelakandhan

Пікірлер: 339
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அந்தக் காலத்திலேயே சென்னை மொள்ளமாரி முடிச்சவிக்கி கேப்மாரிகளும் திருடர்களும் நிறைந்த ஊராக இருந்திருக்கிறது
@padmannath
@padmannath 10 ай бұрын
😊
@Rssmagizil
@Rssmagizil 9 ай бұрын
😂
@sathalifsh5181
@sathalifsh5181 4 ай бұрын
M😊😊😊😊😊😊😊Ñ8😅bl​@@padmannath
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 жыл бұрын
🌟 "நீதிக்கு தலை வணங்கு".....(நெரமு சிக்ஷா தெலுங்கு படத்தின் ரீமேக்) V.S ராகவன் & S. வரலட்சுமியின் ஒரே மகன் M.G.R. கார் பந்தயந்தில் அலாதி விருப்பம் கொண்டவர். M.G.R கார் பந்தயத்தில் ஈடுபடுவதை விரும்பாத V.S ராகவன் அவர் மீது நெருப்பை உமிழ்கிறார். V.S ராகவனின் பாலிய சிநேகிதரான V.K ராமசாமி தனது மகள் லதாவுடன் சென்னையில் வசிக்கிறார். வியாபார விஷயமாக அவரை காண V.S ராகவன் சென்னைக்கு புறப்படுகிறார். M.G.R வீட்டில் Car Driver ஆக வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன் தனது தங்கை ரோஜா ரமணிக்கு திருமணம் செய்ய மன்னவா பாலையாவை மணமகனாக தேர்வு செய்கிறார். ஒரு நாள் M.G.R நம்பியாரிடையே கார் பந்தயம் நடக்கிறது. நம்பியாரை தோற்கடிக்க காரை மின்னல் வேகத்தில் செலுத்தும் M.G.R பாதையின் குறுக்கே வந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற காரை வேறு திசைக்கு திருப்ப எதிர் பாராத விதமாக மன்னவா பாலையாவும் அவரது அண்ணனும் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அதில் மன்னவா பாலையாவின் அண்ணன் அகால மரணமடைய மன்னவா பாலையா கண் பார்வையை இழக்கிறார். நடந்த சம்பவத்திற்கு காரணமான M.G.R ஐ பழிக்கு பழி வாங்கப்போவதாக மன்னவா பாலையா சபதம் செய்கிறார். தனது மகன் M.G.R மீது அதீத பாசம் கொண்ட S.வரலட்சுமி மகனை காப்பாற்ற Driver கோபாலகிருஷ்ணனை பலிகடா ஆக்குகிறார். அதன்படி பழியை தன் மீது சுமத்திக்கொள்ளும் கோபாலகிருஷ்ணன் சிறைக்கு செல்கிறார். சென்னையிலிருந்து ஊர் திரும்பும் V.S ராகவன் ஒரு நிரபராதியை எப்படி சிறைக்கு அனுப்பலாமென்று அனைவரோடும் வாதாடுகிறார். மகனை காப்பாற்ற தானே இந்த கொடுஞ்செயலை செய்ததாக S.வரலட்சுமி கூற பாவத்திற்கு பரிகாரம் தேடி வீட்டை விட்டே வெளியேறும் M.G.R சென்னைக்கு செல்கிறார். .ரயில் பயணத்தின் போது தற்கொலைக்கு முயலும் ரோஜா ரமணியை காப்பாற்றுகிறார். சென்னை வீதிகளில் ஏதேச்சையாக லதாவை சாந்திக்கும் M.G.R அவர் வீட்டில் Butler ஆக வேலைக்கு சேர்கிறார். கண் பார்வையற்ற மன்னவா பாலையாவை ஒரு விபத்திலிருந்து காப்பாறும் M.G.R அவரின் கண் பார்வையை திரும்ப மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்கிறார். பரிசு பணத்தை கொண்டு அவருக்கு சிகிச்சையளிக்கிறார். கண் பார்வை பெற்ற மன்னவா பாலையா M.G.R ஐ பழி வாங்கினாரா இல்லையா? என்பதே மீதிக்கதை. "எத்தனை மனிதர்கள் உலகத்திலே.. "இந்த பச்சைக்கிளிக்கொரு... "கனவுகளே ஆயிரம் கனவுகளே.. மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்கள் ஒவ்வொன்றும் தேவாமிருதம். 🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.
@erriaherriah9417
@erriaherriah9417 3 жыл бұрын
Ch
@dr.m.rahamathunisha4774
@dr.m.rahamathunisha4774 3 жыл бұрын
Wow!
@thangapullaguru6870
@thangapullaguru6870 2 жыл бұрын
Sema
@ramasamieaswarii6251
@ramasamieaswarii6251 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
@user-bh7qk7vj4r
@user-bh7qk7vj4r Ай бұрын
I
@gnanam.v
@gnanam.v Жыл бұрын
இந்த பச்சைக்கிளிக்கொருபாடல்மிகமிக அருமை.
@SureshKumar-xe1bh
@SureshKumar-xe1bh Ай бұрын
Thaalaatu romba imbamaanathu,inikkithu. Suresh Nemmara
@arumainathan6954
@arumainathan6954 2 жыл бұрын
எம் ஜி ஆரின் பாடல்களுக்கு ஈடாக எந்தப் பாடல்களும் இல்லை , இன்னும் அவரின் புகழ் நிலைத்திருப்பதற்குக் காரணம் அவரது பாடல்களே , மற்ற நடிகர்களின் பாடல்கள் கிட்டவே நெருங்க முடியாது !
@veluvelu9638
@veluvelu9638 Жыл бұрын
ஹாஊஆஆஆஉஹூ த இது ஹூ த இது ஹாஊஉஹ்ஆஹ்ஆஹ வளவு லாஹாஊஹூஆஜு த ஜங்கிள் ஆஹாஜா த ஹாஊஆஆஆஉஹூ ஹாஉஹேஆவாஐ த காஜல் ஆஹூஆஹ்ஆஊஉஆஜால ஹுஆஊஆழ த ஜ ஜூஹழூ த இது ஹூ ஜவஹர்லால் வழங்கும் விதிமுறைகள் வள ஜாஊஆஹூஆஹாஊஆஆஆவாழ த இத்தகு ஜாஆஆஹஹ வள வள ஆஆழாழூஆஊஆஊஹாஆவ வள ஆதாரங்கள் த இல் ஆஹூஊ த இது ஜுலை ஆளில்லா ஆஹூஆஹ்ஆஊஉஆஜால ஆழாஆஊஆஹ த இது ஆஜூஆஆஆஆஆஊழு வள ஆளாஊஉஆஆஉ த ஆதாரங்கள் வூஉஊஆஊஊஜாஆஆஊஊஜஊஜூலஹூஊ த இல்
@palayurpachannampattiomalu4368
@palayurpachannampattiomalu4368 Жыл бұрын
​@@veluvelu9638
@VishnuPriyan-uz9jo
@VishnuPriyan-uz9jo 6 ай бұрын
R4r5😅❤😊bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb Bb B Hh Hh H B Y ❤ me nhggg pool g66666666t5ttoo0iiii8
@ubaidullahkhan6223
@ubaidullahkhan6223 3 жыл бұрын
அருமையான பாடல் கள்
@mohamadafzalrasoliwala8100
@mohamadafzalrasoliwala8100 2 жыл бұрын
,
@guruprammagurupramma22
@guruprammagurupramma22 5 жыл бұрын
நீதிக்கு தலைவணங்கிய நீதி தேவன் பொன்மனச் செம்மல்
@jayaraman2546
@jayaraman2546 5 жыл бұрын
hi
@nilashiva8341
@nilashiva8341 4 жыл бұрын
Mģŕ Èmathu Ithajäthþhiĺ vääĺkirar
@cinnarasu7669
@cinnarasu7669 3 жыл бұрын
@@nilashiva8341 r
@jothilingamb5078
@jothilingamb5078 3 жыл бұрын
என்னதான் வேஷம் போட்டாலும் தலைவரின் குரல் காட்டிக் கொடுத்து விடுகிறது
@kbabubabu1610
@kbabubabu1610 3 жыл бұрын
Hi Chris
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
சினிமாவில் தவீற்க முடியாது அது ஒன்றுதான் முகத்தை மாற்றிக் கொள்ளலாம் குரலை மாற்றமுடியாது கதைகள் இலக்கியங்களில் படிக்கும்போது நெஞ்சுக்கு கதாப்பாத்திரங்கள் உணர்த்தும் ஆனால் உருங்கள் தெரியாது அதேபோன்று சினிமாவில் உருவங்கள் தெரியும் இலக்கிய கதைகளைபோல் நாம் உணர்ந்து பார்த்துவிட்டு போய்கொண்டே யிருக்கவேண்டும் அப்படி லாஜிக் பார்த்தால் சினிமா என்ற சாதனமே தோன்றியிருக்காது நன்றி!!!
@shenthilnayagam
@shenthilnayagam 3 жыл бұрын
Even after 3 bullet attacked him he was speaking as well. Please we have to appreciate his efforts. That is MGR
@kulanthaiumma
@kulanthaiumma Жыл бұрын
P
@user-sz1bo2ej9g
@user-sz1bo2ej9g 2 ай бұрын
😊​@@shaukath7866
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
படம் அருமை ஓளி விளக்கு தெய்வத்தாய் நான் ஆணையிட்டால் இந்தப்படங்களை முழுமையாக பதிவிறக்கம் செய்யவும் நன்றி
@psurendranmenonpalakkal3354
@psurendranmenonpalakkal3354 3 жыл бұрын
A very good entertainment. MGR Latha Nambiar combination
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 2 ай бұрын
Thaay pasam mgr ❤❤❤❤❤
@sunithajee3881
@sunithajee3881 Жыл бұрын
Only M G R sir suits to such roles… I like this movie in Tamil than in Telugu…. It’s because of KZfaq I am able to see and compare… though my favourite hero was Krishna in Telugu from childhood… ( neramu-Siksha)… I like Tamil movies specially MGR sir’s movies do not know why
@Attitudezero884
@Attitudezero884 Жыл бұрын
I too like mgr but this movie is much better in telugu as compared to tamil.
@varghesechungath9318
@varghesechungath9318 11 ай бұрын
Ravichandran acted beter than krishna
@santal1103
@santal1103 2 жыл бұрын
இது ஒரு நடிகனின் படமல்ல ஒரு கடவுளின் படம்
@jayabalanjayabalan5906
@jayabalanjayabalan5906 2 жыл бұрын
Super
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Жыл бұрын
உண்மை ஐயா மக்கள் தெய்வமே பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்தான் எப்பவும் தமிழ்நாட்டின் ஒரே தலைவர்
@periyapaianperiyapaian2041
@periyapaianperiyapaian2041 11 ай бұрын
P9? CR
@rahmankhan9782
@rahmankhan9782 3 ай бұрын
Qqàqa​@@gouthamangouthaman9158
@ramn5143
@ramn5143 3 жыл бұрын
MAKKALTHILAGAM PURATCHITHALIVER MANNADHIMANNAN 😎 MGR 🙏
@anthonysamy5190
@anthonysamy5190 3 жыл бұрын
ப்ப்ப்:5
@m.s.v..3420
@m.s.v..3420 4 жыл бұрын
மெல்லிசை மன்னர் தன் வேலையை அருமையாக செய்துள்ளார் அருமையான பாடல்கள் அருமையான கம்போசிங் இசையினை இசைய வைத்துள்ளார்
@user-tf3mi6bo4b
@user-tf3mi6bo4b 3 жыл бұрын
L0🤨🤑🤑😡😖🧛‍♀️🧞‍♂️🧞‍♀️🧞🧝‍♂️🧟‍♀️🚵💩😦, r🤑ukgt🤑i
@veralevelgaming6519
@veralevelgaming6519 3 жыл бұрын
😉@@user-tf3mi6bo4b
@selvarajrobert6844
@selvarajrobert6844 2 жыл бұрын
9
@selvarajrobert6844
@selvarajrobert6844 2 жыл бұрын
Nh
@manokarmano6986
@manokarmano6986 Жыл бұрын
@@selvarajrobert6844 Dr
@srikanthk7466
@srikanthk7466 24 күн бұрын
Super Movie Thank U sir 🇳🇪🙏
@yesjst4310
@yesjst4310 4 жыл бұрын
Hello viewers.. I love this movie Very much. From the very beginning To the end of this movie Full of Moral Values. Songs are brilliant Every single youth should or must Watch this wonderful movie.
@Kani-zp6xd
@Kani-zp6xd 3 жыл бұрын
'll Lp00
@mollyjohnson8783
@mollyjohnson8783 2 жыл бұрын
@@Kani-zp6xd It
@ponnusamykrishnan2441
@ponnusamykrishnan2441 2 жыл бұрын
Ly TV Toy turn 👆 omhfr
@SaravananSaran-bw1rz
@SaravananSaran-bw1rz 11 ай бұрын
De
@dossdoss9210
@dossdoss9210 5 жыл бұрын
THLAIVAR Movie Super 🇾🇪🇾🇪🇾🇪✌
@tsomasunaram4452
@tsomasunaram4452 5 жыл бұрын
Doss Doss gffxb
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
Vanakkam miga miga arpudhamaana kaaviam indha padam puratchi thalaivarin naduppu supar nandri
@moideenkunji6091
@moideenkunji6091 3 жыл бұрын
H(
@noushadabdul4803
@noushadabdul4803 10 ай бұрын
Antru paarththa thiraippadam.Intrum appadiye arumayaha ullathu.eppothume paarkka koodiya arumayaana thirappadam. Makkal thilaham nadiththa aththani thiraippadankalum karuththulla kathaihale. Super.super.avar nadiththa Meenava Nanban movie upload pannunkal.thanks.
@haridasa7281
@haridasa7281 2 ай бұрын
M r Radha mgr thupakiyal sudamayirunthal evalovo nallayirunthirukum mgr in inimayana kural enna yirunthalum mgr mgr than 😊
@marimuthuganesan4732
@marimuthuganesan4732 4 жыл бұрын
இந்த படமும் சிவாஜியின் நீதி படமும் ஒரே கதை . ஆனால் எம்.ஜி.ஆரின் சூப்பர் பார்முலா இதை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது.
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 жыл бұрын
"துஷ்மன்" ஹிந்தி படத்தின் ரீமேக் தான் "நீதி". கிருஷ்ணா நடித்த "நெரமு சிக்ஷா" படத்தின் ரீமேக் தான் "நீதிக்கு தலை வணங்கு". தான் குடித்துவிட்டு ஓட்டிய லாரி மோதி பலியான விவசாயி குடும்பத்திற்காக வியர்வை சிந்துவார் சிவாஜி...இது "நீதி". கார் ரேஸின் போது தனது கார் மோதி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிகள் செய்கிறார் M.G.R..இது நீதிக்கு தலை வணங்கு.
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
நீதி குற்றம் செய்தவனுக்கு நீதிபதி கொடுக்கும் தண்டனை நீதிக்குதலைவணங்கு தவருசெய்த மனசுயென்கிற நீதிபதி தலைக்குணிவு வர காரணமாகயிருந்து விடகூடாது இரண்டுக்கும் வித்தியாசமுல்லது நன்றி!!!
@rambucr2756
@rambucr2756 3 жыл бұрын
@@user-tt6gg6ki1z to
@dhanasripraveendhanasripra6576
@dhanasripraveendhanasripra6576 2 жыл бұрын
Tttþt
@kirushnakirushna4780
@kirushnakirushna4780 2 жыл бұрын
@@shaukath7866 ki
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@RAMAKRISHNAN-ne3li
@RAMAKRISHNAN-ne3li 2 жыл бұрын
1.06 அருமையான வசனம் 💪👍
@muthuvel4350
@muthuvel4350 6 жыл бұрын
நல்ல படம்
@srisathyastudioak521
@srisathyastudioak521 2 жыл бұрын
Super Vera level mgr
@jaivender4234
@jaivender4234 Жыл бұрын
MGR cinema pictures are very excellent and very good dialogue. By P.Vellaichamy IRS Retd. Chennai customs House
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA NEETHIKKU TALAI VANANGU THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 09 01 2021
@selvarajrobert6844
@selvarajrobert6844 2 жыл бұрын
on 9
@karuthavankkk133
@karuthavankkk133 4 жыл бұрын
After joining in Indian Overseas Bank in 1976, my induction course was in Coimbatore . It was during that time I saw this movie with my collegues. . One day , from our lodge, we went to see this movie, searching the theatre where this movie was playing. With me were Murali, Appu, Sasidharan, and Velayudhan. . Mostly we liked it at that time. I dont remember the scenes now. But, the songs like ' Intha pachaikkilikkoru...', naan paarthaal paithiyakkaaran...' and ' kanavukale....' were there in my mind. We were from Kerala, and in our training class later, Sasidharan sang the song ' intha pachaikkilikkoru...'. Since the song was sung by yesudas, we liked it more, it was a pleasant surprise to our Tamil friends to hear him singing a Tamil song. . Now, this film seems to be a bit boring. In the scene MGR singing ' kanavukale...' was nice, a typical MGR song presentation.There is nothig much to do for MN Nambiar. The last climax scenes were not up to the mark.
@saravanansembagaperumal7436
@saravanansembagaperumal7436 Жыл бұрын
Old movies TOP super beautiful family movie good night
@pandaramm4340
@pandaramm4340 2 жыл бұрын
mGR neengal our kankanda theivam
@cibirocky668
@cibirocky668 3 жыл бұрын
My favourite movie🍿🎥🍿🎥🍿🎥🍿🎥🍿🎥
@gnanam.v
@gnanam.v Жыл бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்.
@pandaramm4340
@pandaramm4340 2 жыл бұрын
MGR the great thalaiver pallandu vazhga
@paviepave9051
@paviepave9051 2 жыл бұрын
P
@paviepave9051
@paviepave9051 2 жыл бұрын
We
@kalyanaramankrishnamoorthi1328
@kalyanaramankrishnamoorthi1328 4 жыл бұрын
1976 amm andu iththiraippadaththai Bangalore New City theater il parththa ignabagam indrum asumayaga ninaivil nirkkiradu.
@hasainhari1655
@hasainhari1655 4 жыл бұрын
Any one watching 2019
@varadharaj395
@varadharaj395 3 жыл бұрын
89
@ashokkumars9856
@ashokkumars9856 4 жыл бұрын
Watching in lockdown april 2020
@Selvaraj-bm8ei
@Selvaraj-bm8ei Ай бұрын
Neethikku thalaivangu my favorite movie
@rajagurusr
@rajagurusr 3 жыл бұрын
My dad's favourite song was 'pachaikilikkoru'. Bcoz of him I watched this movie. It was excellent. Old is not just gold it's diamond!
@jamalmohamed4825
@jamalmohamed4825 2 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA NEETHIKKU TALAI VANANGU THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 19 10 2021
@haridasa7281
@haridasa7281 2 жыл бұрын
MGR the great one and only super star 🌟
@yuvansenthamil8180
@yuvansenthamil8180 5 жыл бұрын
Super movie
@sasikalaveerappansasikalav7389
@sasikalaveerappansasikalav7389 6 жыл бұрын
Super Good movie, pudhuramapuram sasikalaveerappan
@gajendrankgcl7440
@gajendrankgcl7440 6 жыл бұрын
Sasikalaveerappan Sasikalaveerappan
@dr.m.rahamathunisha4774
@dr.m.rahamathunisha4774 3 жыл бұрын
Ever green movie... Needhikku Thalai Vanangu...
@prakashrathakrishnan2592
@prakashrathakrishnan2592 3 жыл бұрын
Super move
@samirabouyachi4432
@samirabouyachi4432 3 жыл бұрын
مترجم للعربية that's cool
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA NEETHIKKU TALAI VANANGU THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 13 10 2020
@gogfurnkpsamynip7209
@gogfurnkpsamynip7209 3 жыл бұрын
0
@gogfurnkpsamynip7209
@gogfurnkpsamynip7209 3 жыл бұрын
q
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 жыл бұрын
I am pointing out this particular old is gold movie torching my hearts filim neethikku thalai vananggu casting mgramachandran and Latha director p neelakandan.
@AhmedRilwan-fp5on
@AhmedRilwan-fp5on 8 ай бұрын
புரட்சி தலைவர் படம் .நல்ல படம்
@bashabasha6624
@bashabasha6624 4 жыл бұрын
Great.mgr.moves.likee.dr.mgr
@rahumanrahuman3734
@rahumanrahuman3734 6 жыл бұрын
M G R அருமையான
@velr9491
@velr9491 6 жыл бұрын
Rahuman Rahuman 33
@mindermohanmohan7841
@mindermohanmohan7841 3 жыл бұрын
Nice mob
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
Super Star Mgr
@sankaricat
@sankaricat Жыл бұрын
MGR LEGEND AND LATHA JODI BEST
@postcolonnial2729
@postcolonnial2729 5 жыл бұрын
good movie
@mohankumarmohankumarbalasu2058
@mohankumarmohankumarbalasu2058 5 жыл бұрын
old is gold.
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 3 жыл бұрын
அருமை 🙏👌👍
@jawayezdimadman1120
@jawayezdimadman1120 4 жыл бұрын
Jawa yezdi bike fans like podunga
@kalaimathik8430
@kalaimathik8430 6 жыл бұрын
அருமை
@villan912
@villan912 6 жыл бұрын
1:05...Excellent dialogues...Dont miss
@dhuraisamysamy2706
@dhuraisamysamy2706 6 жыл бұрын
Ram M
@indian6346
@indian6346 3 жыл бұрын
Super film.
@Samyuktha369
@Samyuktha369 5 жыл бұрын
01:41:56 அருமையான உன்மையான வசனம்
@prakashrathakrishnan2592
@prakashrathakrishnan2592 3 жыл бұрын
Very nice move
@HariHari-lj9pg
@HariHari-lj9pg 5 жыл бұрын
I like this film, due to super film
@opiphoneff1520
@opiphoneff1520 3 жыл бұрын
Super
@ravintharanvisumparan4852
@ravintharanvisumparan4852 3 жыл бұрын
Already 3, month ago and 7, months ago here I am reminding you again and again filim title is neethikku thalai vanangu casting makkal thilagam mgr and Latha and mnnambair and vs raga van and svaraletchumi and vkramasamy and thengaiseenivasan and isarivalan and vgopalakrishnan and orthers music director msv filim director pneelakandan plse for your conceren I wanted to watch this full Tamil movie with your grace full permission is granted.
@shelleypillay3139
@shelleypillay3139 6 жыл бұрын
Love the songs. Old is gold
@munimuni6443
@munimuni6443 6 жыл бұрын
Shelley Pillay hii
@zaffrulla21786
@zaffrulla21786 5 жыл бұрын
Evergreen movies
@moorthyl5204
@moorthyl5204 4 жыл бұрын
Very very good video thanks
@ArulKumar-gk8vn
@ArulKumar-gk8vn 5 жыл бұрын
Old. is. gold. Mgr
@gopubala4242
@gopubala4242 4 жыл бұрын
ஒளி விளக்கு படம் இருக்கா
@muthuarthi8980
@muthuarthi8980 3 жыл бұрын
w is
@gopubala4242
@gopubala4242 3 жыл бұрын
@@muthuarthi8980 kattu
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
1976 Madurai central 75 days
@shahulhameed-fu3sn
@shahulhameed-fu3sn 6 жыл бұрын
அருமையான படம்
@rxvijayvijay508
@rxvijayvijay508 2 жыл бұрын
7
@sivanava3575
@sivanava3575 5 жыл бұрын
Not silly but STILL BEING STILL LIKE AN OCEAN BEING STILL BESIDE A HEAVY FLOAD. SUCH A FABULOUS FILM. LEARNING LESSONS. HARE KRISNA!
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
🙏🙏🙏
@murugana7899
@murugana7899 4 жыл бұрын
Pkķkkl
@jayaramanj7518
@jayaramanj7518 3 жыл бұрын
hi
@paramasivamv6983
@paramasivamv6983 3 жыл бұрын
.
@ganeshmavilla5290
@ganeshmavilla5290 3 жыл бұрын
@@jayaramanj7518 awwww
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA NEETHIKKU TALAI VANANGU THIRAIP PADAM SUPPER 07 04 2020
@JR-dg2ob
@JR-dg2ob 3 жыл бұрын
Unnai 👢👞🥾adichal SUPER ROO SUPER
@kottairaj4910
@kottairaj4910 5 жыл бұрын
Ninaithathai mudippavan movie add pannunga sir
@vinothvinothbelliraman6883
@vinothvinothbelliraman6883 3 жыл бұрын
A one
@nagarajankumaresan1906
@nagarajankumaresan1906 6 жыл бұрын
Superstar
@mayandevar2126
@mayandevar2126 5 жыл бұрын
Nagarajan Kumaresan .. Basa
@pappaiyanjayaraman1963
@pappaiyanjayaraman1963 6 жыл бұрын
Good Movie...
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
NEETHUKKUT THALAI VANGU EATHIR KATCHI YAI KATHI KALANGA VAITHA SUPPER O SUPPER THIRAIP PADAM
@tonil5259
@tonil5259 3 жыл бұрын
Serappane padam
@rajalakshmi3066
@rajalakshmi3066 6 жыл бұрын
super
@JR-dg2ob
@JR-dg2ob 3 жыл бұрын
1:47:00...😂🤣so closed but yet can recognize her own son....maybe she needs the operation first before the blind man🤦
@navisaugustin2153
@navisaugustin2153 Жыл бұрын
purtchithaliver.mgrgreat
@parthiban6619
@parthiban6619 7 жыл бұрын
still the best movie.
@mathivathanymanoharan1801
@mathivathanymanoharan1801 7 жыл бұрын
Parthiban Suppiah Manikam if
@Mala-hy5cc
@Mala-hy5cc 6 жыл бұрын
Mathivathany Manoharan
@sugasianuradha1319
@sugasianuradha1319 6 жыл бұрын
wantshanti movi
@rajendranv5045
@rajendranv5045 2 жыл бұрын
Super very good move
@ramasamyraju972
@ramasamyraju972 6 жыл бұрын
super moves
@gurugamingsham5168
@gurugamingsham5168 4 жыл бұрын
Supper
@darshinisuperdarshini580
@darshinisuperdarshini580 4 жыл бұрын
Very nice m.g.r grenpa
@sakthikgp
@sakthikgp 4 жыл бұрын
Enga iya pollachi kalaimahal thietaril kootippoi camitharkal...
@veerapandi1917
@veerapandi1917 2 жыл бұрын
வாழ்க்கைப் ப(பா)டம்
@kirubhakaran3281
@kirubhakaran3281 5 жыл бұрын
Big hit movie
@wilsonwj4451
@wilsonwj4451 2 ай бұрын
😊😊
@samrajkalaiselvan3825
@samrajkalaiselvan3825 5 жыл бұрын
Nallapadamthiruvaranganeri
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA NEETHIKKU TALAI VANANGU THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 14 01 2021 PONGAL NAL VATHUKKAL
@mohammadniyas2889
@mohammadniyas2889 2 жыл бұрын
Super.flim
@priyasantoshsantosh6135
@priyasantoshsantosh6135 4 жыл бұрын
Santhosh mgr
@ravintharanvisumparan4852
@ravintharanvisumparan4852 3 жыл бұрын
Here I am reminding you 1, month ago and 4, month ago and 9, month ago filim title is neethikku thalai vanangu casting makkal thilagam mgr and Latha and vsragavan and svaraletchumi and mnnambair and vkramasamy and orthers music director msv filim director pneelakandan with you conceren I wanted to watch this particular movie with your permission is so granted.
@JR-dg2ob
@JR-dg2ob 3 жыл бұрын
Unnai 🥾👞👢 adikanum
@jaybrahma2412
@jaybrahma2412 4 жыл бұрын
Mgr
@pangarsamipangarsami7961
@pangarsamipangarsami7961 3 жыл бұрын
இஙீஐஅ11
@pangarsamipangarsami7961
@pangarsamipangarsami7961 3 жыл бұрын
Hi
@pangarsamipangarsami7961
@pangarsamipangarsami7961 3 жыл бұрын
00
@pauljohnknnd68
@pauljohnknnd68 6 жыл бұрын
Superb movie, philosophical
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 ай бұрын
No way for me to bout in volatile world
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
Super 💐🌹
Nam naadu full movie | MGR Super hit film | நம்நாடு
2:58:48
Tamil cinema
Рет қаралды 4,5 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,8 МЛН
мы из военкомата
1:00
Twx TV
Рет қаралды 7 МЛН
Когда остался с Дедом😁
1:00
ВИКТОРОВИЧ
Рет қаралды 2,6 МЛН
В ШКОЛУ БОЛЬШЕ НЕ ХОЖУ
0:17
МАКАРОН
Рет қаралды 281 М.
мы из военкомата
1:00
Twx TV
Рет қаралды 7 МЛН