No video

Urimai Kural உரிமை குரல் எம்ஜிஆர் , லதா நடித்த காதல் படம்

  Рет қаралды 3,173,000

MGR Movies

MGR Movies

Күн бұрын

நடிகர்கள்
, அஞ்சலிதேவி , நம்பியார் , நாகேஷ், vs ராகவன், V. K.
ராமசாமி

Пікірлер: 664
@vijautppl
@vijautppl 4 жыл бұрын
சிறுவனாக இருந்தபோது அம்மாவுடன் பார்த்த படம். அருமையான படம்.
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 жыл бұрын
நானும்தான்!👍
@BalakirushnanE
@BalakirushnanE Ай бұрын
)😊❤​@@shanmugavelmuruganshanmiga2890
@saminathan5859
@saminathan5859 3 жыл бұрын
"டைரக்டர்ஙிரிதர்க்கும்,மக்கள்திலகத்திற்கும் "முதல்படம்தான்.மற்றும்கவிஞர்கள்கண்ணதாசன்&வாலிபாடல்களும்&MSVயின்தேனிசையுடன் மிகவெற்றிவாகைசூடிய,மறக்கமுடியாதபாடல்கள்அண்ணன்தம்பிபாசபிணைப்பைஎடுத்துக்கூறியமாபெரும்பிரமாண்டகாவியமான சூப்பர்ஹிட் மூவி " உரிமைக்குரல்" !..♥️⚔️♦️🎈🎀😀😃😄🤗🤑😝♥️♥️🎈♦️♥️
@jaaazaadmd9822
@jaaazaadmd9822 3 жыл бұрын
மக்கள் திலகத்தின் மகுடத்தில் டைரக்டர் ஶ்ரீதர் அவர்கள் பதித்த மகத்தான மற்றொமோர் வைரக் கள் இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு துனைநின்றது கதை அமைப்பு..சுட்டவன் செத்தபின்பும் சுடரவிட்டு பிகாசித்த செம்மல் எம் ஜி ஆரின் யதார்த்த நடிப்பிளான நல்லதோர் திரைப்படம்.நச் என்ற வசனங்கள். மிக சுவையான திரைக்கதை.டைரக்டர் பல காட்சிகளில் தன் அனுபவ முத்திரையை பதித்துள்ளார்.அனைத்து நடிகர்களும் அசத்தியே இருக்கிறார்கள் ஒருகாட்சிக்கூட போர் அடிக்கவில்லை மொத்தத்தில்.அனைத்து அமசங்களும் நிறைந்த100/100 இப்படம். குறிப்பாக பெண்களின் கூட்டம் நிறைந்து வழிந்ததை காணமுடிந்தது அன்னாளில்.
@jothimani1622
@jothimani1622 3 жыл бұрын
Old is gold படம்னா படம் தாsuper
@gowri9316
@gowri9316 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம்.🤩🤩
@sathyakavinkumar8444
@sathyakavinkumar8444 4 жыл бұрын
MgrMgr
@mkaruppaiyamkaruppaiya1260
@mkaruppaiyamkaruppaiya1260 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
09:45 #செம தலைவர் அவர்களின் தரமான படைப்பு👏👍20:23ல் பார்ப்பவர்கள்🙏👌
@jamesantony1503
@jamesantony1503 10 ай бұрын
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA URIMAIKKURAL THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 01 06 2021
@gobi2134
@gobi2134 3 жыл бұрын
இது போல ஒரு கடவுள் எவன் இருக்கான் இந்த உலகில் ஆண்டவனே நீங்கள் வாழ்க
@ShivaSharma-ee7zt
@ShivaSharma-ee7zt 3 жыл бұрын
Sharma
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்குள் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும் என்பதை உணர்த்திய அற்புதமான பாடலும் படமும் மிக நன்று
@SakthimuruganpBabu
@SakthimuruganpBabu 5 жыл бұрын
அந்த வாிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்
@kumarvalli4383
@kumarvalli4383 4 жыл бұрын
J56778 to have 90
@cfjnxjn1245
@cfjnxjn1245 4 жыл бұрын
Thhanga Pushpam
@ganpathyganpathy4138
@ganpathyganpathy4138 4 жыл бұрын
7 i =,
@ganapathydevaraj430
@ganapathydevaraj430 4 жыл бұрын
.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
Very beautiful movie puratchi thalivar pugazh vaalga nandri
@chandruk5032
@chandruk5032 4 жыл бұрын
ஒருவர் மறைந்த பிறகும், நடிப்பதை விட்டு 43 ஆண்டுகள் கடந்த பிறகும், அவருக்கு எதிர்ப்பு இருப்பதை நினைக்கும்போது.... It's *amazing!* 😊 ஆச்சிரியமா இருக்கு! இப்படிப்பட்ட ஓர் அதிசய நிகழ்வு இவ்வுலகில் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே உண்டு! வாத்தியார் ரசிகரா தொண்டரா பக்தரா இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்! - ஓவர் ஆக்டிங் கணேசன் வெறியர்களும் - கட்ட மரத்து திருவாரூர் திருட்டு கும்பலும் - சசிகலா ஆயாவின் மன்னார்குடி மாபியா கும்பலும் - ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனின் அல்லக்கைகளும் பொறாமையில் டிஸ்லைக் செஞ்சு வெந்து நொந்து சாவுங்கடா! ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மாறுவதில்லை! எவ்வளவுதான் எதிர்த்தாலும் தமிழ் போல தங்க தலைவன் புகழ் நிலைத்து இருக்கும்!
@user-et3io9vm5n
@user-et3io9vm5n 4 жыл бұрын
தலைவா மற்றவர்களைப் பற்றிய வசனம் அருமை.
@hildaalphonse2239
@hildaalphonse2239 3 жыл бұрын
🤝🤝🤝🤝👌👌👌💪💪💪
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
அருமையான கருத்து
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 жыл бұрын
🌟"தசரா புல்லோடு" நாகேஸ்வரராவ் & வாணிஸ்ரீ நடித்த தெலுங்கு படத்தின் தமிழ்ப்பதிப்பு "உரிமைக்குரல்". மக்கள் திலகமும் அவருடைய அண்ணனும் நகமும் சதையுமாக வாழ்ந்து வருகின்றனர். நம்பியார் செய்யும் சூழ்ச்சிகளை மீறி தனது முறைப்பெண்ணான லதாவை மக்கள் திலகம் மணம் செய்து கொள்கிறார். இதனால் அண்ணனை பகைத்துக்கொள்கிறார். பிறகு நடப்பதே மீதிக்கதை. "கல்யாண வலையோசை கொண்டு... "விழியே கதையெழுது... போன்ற காலத்தால் அழியாத இனிய பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. 🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.
@jailafdeenkr6845
@jailafdeenkr6845 4 жыл бұрын
M..
@meenakanishka4584
@meenakanishka4584 3 жыл бұрын
M
@vpsrajhkhumar4276
@vpsrajhkhumar4276 4 жыл бұрын
எங்கெல்லாம் உழைக்கும் வர்க்கம் இருக்கிறானோ அங்கெல்லாம் என்னுடைய உரிமைகுரல் ஒலித்து கொண்டேதான் இருக்கும்........தலைவர் தலைவர்தான்......... இவரை போல் ஒரு ஆண்மகன் இனி பூமியில் பிறப்பது ஏது?
@SANDAIKohli
@SANDAIKohli 3 жыл бұрын
unmaithan
@logeshkumar9300
@logeshkumar9300 3 жыл бұрын
Mm
@DineshKumar-ql4wt
@DineshKumar-ql4wt 15 күн бұрын
நூறு சதவீதம் உண்மையான காதல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@kirankumaru9532
@kirankumaru9532 11 ай бұрын
எதிரிகள் முதுகில் குத்திய பிறகு வலியால் துடிக்கும் காட்சியில் மக்கள் திலகம் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்... மிகையற்ற நடிப்பு....! இந்தப் படத்தில் தலைவர் மிக அழகாக இருப்பார்... ! பாடல்கள் அருமை.... ! கதையும் அருமை.... ! லதா அம்மாவும் பல படங்களில் நடித்த நடிகை போல சிறப்பாக நடித்திருப்பார்...
@SyedSardar-xk7cg
@SyedSardar-xk7cg 10 ай бұрын
😅50
@Nagaraj-pl1pg
@Nagaraj-pl1pg 8 ай бұрын
🎉😊😊😅😢❤
@arifftvn1215
@arifftvn1215 5 жыл бұрын
MGR இந்த படத்தில் இளம் நடிகர்களுக்கு இணையாக மிக துடிப்பான நடிப்பாற்றலை கொடுத்துள்ளார். அவர் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம்.
@banurega1059
@banurega1059 4 жыл бұрын
y
@MariMari-em5lm
@MariMari-em5lm 4 жыл бұрын
ழடஐஉஎ்ஏஏஏஏ
@samsonsamson9971
@samsonsamson9971 3 жыл бұрын
அந்த காலத்து படம் படம் தான் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@nikekullchi7985
@nikekullchi7985 3 жыл бұрын
Htty
@elumalielumali7628
@elumalielumali7628 3 жыл бұрын
@@nikekullchi7985 ĺ
@elumalielumali7628
@elumalielumali7628 3 жыл бұрын
In
@vijaykumarvijaykumar8553
@vijaykumarvijaykumar8553 3 жыл бұрын
ஶ்ரீதரைவாழவைத்தபடம்தான் உரிமைகுரல் இந்தபடத்துக்குஒருசிறப்பு என்னவென்றால் 1952ல் வெளிவந்தபடம் மர்மயோகி யில்நடித்தவர்கள் எம்.ஜி.ஆர் எம்.என்.நம்பியார் எஸ்.வி.சகஸ்நநாமம் அஞ்சலிதேவி 22டுஆண்டுக்குபிறகும்நடித்தவர்கள்அந்தபடத்திலும்அண்ணன் தம்பி இந்தபடத்திலும் அண்ணன் தம்பி கதை பாடல் வசணம் சண்டைக்காட்சிகள்எல்லாமேகாலத்தால்அழியாதகாவியம் இயக்குனர் ஶ்ரீதர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி இவ்வன் து.விஜயகுமார் சென்னை 12/11/2020
@manidon5084
@manidon5084 2 ай бұрын
😊😊
@karthickkarthick542
@karthickkarthick542 2 ай бұрын
Ppp P Pp 😊p 😊😊ppp Ppp Pp P P Pppp😊 Ppp Pp P P Ppp P P P P Pp Pppp Pp Pp P 😊p Pppp P 😊 😊p P
@karthickkarthick542
@karthickkarthick542 2 ай бұрын
P😊 Ppp
@karthickkarthick542
@karthickkarthick542 2 ай бұрын
P P Pp ❤❤p P 😊
@KrishnaKumar-jd2vs
@KrishnaKumar-jd2vs 3 жыл бұрын
Superb saw first day in theater, twice in small screen & now thanks to KZfaq witnessing again.
@balusv2127
@balusv2127 3 жыл бұрын
Wonderful picture. S.v.boopalan.
@RK-wh1nk
@RK-wh1nk 5 жыл бұрын
2.26.54 உடம்பு சிலிர்க்கிறது. அருமையான மாஸ் காட்சி. தலைவர் எப்பவுமே கெத்து தான். நான் இந்த படத்தை மொபைலில் வைத்து இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் இந்த காட்சியை முதலில் பார்த்து விட்டு தான் பிறகு முதலில் இருந்து பார்ப்பேன்.
@ganeshan9892
@ganeshan9892 4 жыл бұрын
l
@sankarl4461
@sankarl4461 4 жыл бұрын
RAJ KUMAR j
@nzaasalagarbebydmbebesami9462
@nzaasalagarbebydmbebesami9462 4 жыл бұрын
RAJ KUMAR ஹச்
@soldierkglay1005
@soldierkglay1005 4 жыл бұрын
@@nzaasalagarbebydmbebesami9462 😈😬😐😇
@soldierkglay1005
@soldierkglay1005 4 жыл бұрын
@@nzaasalagarbebydmbebesami9462 ဇ
@ascok889
@ascok889 2 жыл бұрын
I love you my MGR
@ubaidullahkhan6223
@ubaidullahkhan6223 3 жыл бұрын
மதுரையில்..சினி..மினி...இரண்டிலும் வெற்றி கன்றுகள் திரைப்படம் ஒலிசித்திரமாகவெளிவந்ததிரைபடம் பாடல்கள் அனைத்தும் அருமை...
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 жыл бұрын
I am remembering this particular old Tamil movie title is Urumai Kural casting Super star and makkal thilayagam mgramachandran and Amma Latha realley torching in my loveing hearts director sridar.
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 жыл бұрын
மதுரை இரட்டைத் திரையரங்குகளான சினிப்பிரியா மற்றும் மினிபிரியாவில் 200 நாட்களுக்கு மேல் ஆடி வெள்ளி விழாக் கண்ட மாபெரும் வெற்றி திரைப்படம் உரிமைக்குரல்!👍👍👍
@varatharajr4436
@varatharajr4436 3 жыл бұрын
In
@arulraj7484
@arulraj7484 3 жыл бұрын
@@varatharajr4436 z. kang
@arumugamkarumalainaickar6071
@arumugamkarumalainaickar6071 3 жыл бұрын
My fvrt movei
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA URIMAIKKURAL THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 10 05 2021
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA URIMAIKKURAL THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 03 10 2020
@sudalaimuthu7016
@sudalaimuthu7016 4 жыл бұрын
MGR படங்கள் அனைத்தும் சூப்பர்
@sivananthanm1264
@sivananthanm1264 4 жыл бұрын
Thalaivar is great
@ggovinraj6462
@ggovinraj6462 3 жыл бұрын
Super family film
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA URIMAIKKURAL THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 27 11 2020
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA URIMAIKKURAL THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 17 07 2020
@kannansarala4764
@kannansarala4764 3 жыл бұрын
சூப்பர்
@ascok889
@ascok889 4 жыл бұрын
Super man
@nagalingam6581
@nagalingam6581 3 жыл бұрын
உரிமைக்குரல்,இந்தபடம் டாக்கீஸ் திரையரங்கில் பார்க்க பலமையில்தூரம் சென்றுபார்த்துள்ளேன் அப்போது,இப்போ என்கைபேசியில் பார்க்கும்போது கண்களங்கிவிட்டது,MGR,பார்க்கும்போது,,
@svelmurugan4679
@svelmurugan4679 3 жыл бұрын
ஃஃஃஃ
@nagalingam6581
@nagalingam6581 3 жыл бұрын
@@svelmurugan4679 )(:::::::::)(😁😁😁)(🐸🐸
@muralidharan2789
@muralidharan2789 Жыл бұрын
@
@selvakumarselvakumar4139
@selvakumarselvakumar4139 Жыл бұрын
ணணண் ணண ண்
@nagalingam6581
@nagalingam6581 Жыл бұрын
@@selvakumarselvakumar4139 K k kkk Kkkkkk கெ கெகெகேகே கேகே கெகெகெகெ?,,
@user-nm3nk4hy7p
@user-nm3nk4hy7p Ай бұрын
Latha acting very good
@aslamaslam1647
@aslamaslam1647 4 жыл бұрын
Super star mgr Lathaum naditha urimai kural. .Super
@saravanansaro7357
@saravanansaro7357 4 жыл бұрын
Super fliem
@shivappachikkanna9844
@shivappachikkanna9844 3 жыл бұрын
ತುಂಬಾ ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ ಸೂಪರ್ 👌👌👌👌🌹🌺🌹
@SaifAli-tf2do
@SaifAli-tf2do 4 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படம் சுப்பர் தலைவர்
@PremKumar-cz8dh
@PremKumar-cz8dh 4 жыл бұрын
Super movies👌👌
@sudalaimuthu7016
@sudalaimuthu7016 4 жыл бұрын
இதய தெய்வம் MGR
@saraswathid3369
@saraswathid3369 4 жыл бұрын
Sudalai Muthu until
@prabhakarpra4440
@prabhakarpra4440 4 жыл бұрын
31.8.2020 ippavum latha like pantren
@sasikumar6306
@sasikumar6306 2 жыл бұрын
உணர்வுகளோடு கலந்த பாடல்.....
@manikandanmanikandan1421
@manikandanmanikandan1421 5 жыл бұрын
MGR. ALL. MOVIES. SUPER
@vinothv4138
@vinothv4138 5 жыл бұрын
Manikandan Manikandan இந்த புதிய அ இ அ ச
@rathnavel65
@rathnavel65 3 ай бұрын
லதாவின் "மலரும் நினைவுகள்" உலகம் சுற்றும் வாலிபனில் அறிமுகமாகி 'சிரித்து வாழ வேண் டும்','நேற்று இன்று நாளை' என தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் நடித்த லதாவுக்கு 'உரிமைக்குரல்' 4-வது படம். இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாத இனிமையான நாட்கள் என்றும், ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம் என்றும் அவர் தனது "மலரும் நினைவுகளை" பகிர்ந்து கொண்டார். 'உரிமைக்குரல்' படத்தின் வெளிப்புற படப்பிடிப்புகள் மைசூர், சிக்மகளூரில் நடந்ததாக கூறிய அவர், "விழியே கதை எழுது" பாடல் இரு முறை படமாக்கப்பட்ட புதிய தகவலையும் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "முதலில் இந்த பாடல் மைசூர் பகுதியில் சாதாரண பாடலாகத்தான் படம் பிடிக்கப்பட்டது. ஆனால் அதில் முழு திருப்தி அடையாத எம்.ஜி.ஆர்., இந்த அருமையான பாடலை கனவுப்பாடலாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீதரிடம் கூற, அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு பிரமாண்டமான 'செட்' அமைக்கப்பட்டு "விழியே கதை எழுது" பாடல் கனவுப் பாடலாக எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார். இதனால்தான் அந்த பாடல் இன்றளவும் எல்லோராலும் விரும்பி ரசிக்கப்படுவதாக வும், எம்.ஜி.ஆருடன் நடித்ததால் இப்போதும் தன்னை எல்லோரும் "எம்.ஜி.ஆர். லதா" என்றே அழைப்ப தாகவும் பெருமையுடன் கூறினார். நடிகை சச்சுவின் அனுபவம் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை சச்சு கூறியதாவது:- குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியான என்னை தனது 'காதலிக்க நேர மில்லை' படத்தில் நகைச்சுவை நடிகையாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். அந்த படம் தொடங்கி 'ஊட்டி வரை உறவு', 'சிவந்த மண் உள்ளிட்ட அவரது பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். சிறிது கால இடைவெளிக்கு பிறகு 'உரிமைக்குரல்' படத்தில் நடிக்க அவர் அழைத்த போது, நான் தயங்காமல் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் சென்னையில் அப்போது இருந்த விக்ரம் 'ஸ்டூடியோ'வில் படமாக்கப்பட்டன. நானும் நாகேஷ், தேங்காய் சீனிவாசனும் செய்யும் நகைச்சுவை ரகளைகள் ரசிக்கும்படியாக இருக்கும். எனது இயற்பெயர் சரஸ்வதி. வீட்டில் என்னை சச்சு என்றுதான் கூப்பிடுவார்கள். அதுவே சினிமா பெயரும் ஆகிவிட்டது. ஆனால் நாகேஷ் பெரும்பாலும் என்னை சரஸ்வதி என்றுதான் அழைப்பார். உரிமைக்குரலுக்கு பின் நான் மிகவும் 'பிசி'யாகி விட்டேன். இந்த படத்துக்கு பிறகு மீனவநண்பனிலும் நான் நடித்தேன் என்றார். -நன்றி "தினத்தந்தி" 19.5.2024
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
தலைவனோடு வயதில் போட்டி போடும் நடிகன் எவன்டா ......
@ascok889
@ascok889 4 жыл бұрын
Puratchi thalaivar mgr
@umapathikotti377
@umapathikotti377 5 жыл бұрын
Super
@user-uz5wm3mo4d
@user-uz5wm3mo4d 5 жыл бұрын
Super moves
@pmanickam7669
@pmanickam7669 5 жыл бұрын
Super movie
@DevaDeva-ui9zv
@DevaDeva-ui9zv 6 жыл бұрын
"எம்.ஜி.ஆா்" என்ற தத்துவம் எந்தக்காலத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கும்."மக்கள்தலைவாின்" புகழ் என்றும் மலா்ந்துகொண்டாருக்கும். நாகை மீனவன்.
@MuruganMurugan-jk1ij
@MuruganMurugan-jk1ij 6 жыл бұрын
Deva00 Deva00 M,G,R,MURUGAN9047748263
@gloryadonai6484
@gloryadonai6484 5 жыл бұрын
Deva00 Deva00 000222
@ayyandurairamasamy53
@ayyandurairamasamy53 5 жыл бұрын
கஷ்டப்பட்டு
@meenas313
@meenas313 5 жыл бұрын
Deva00 Deva00
@KiranKiran-mm1wk
@KiranKiran-mm1wk 5 жыл бұрын
Tamil. Nathan. Banu Priya. Sex. Vidios
@snehagnanasekar3726
@snehagnanasekar3726 4 жыл бұрын
Goodmovie may 19 2020
@narendransivaramannair368
@narendransivaramannair368 4 жыл бұрын
Viewed about 45 years back in theatre during school days and now in youtube. Fantastic movie of MGR.
@ayyappan.s1884
@ayyappan.s1884 3 жыл бұрын
@ramankrishnan1529
@ramankrishnan1529 3 жыл бұрын
Sdsssxvcsss xzczdexxszszxxzxccx, ccbxcxxzzxssdfbc. Bbf sad gxxcfdsxchiirrsxztovree🇦🇽🇦🇷🇦🇲🇦🇬🇦🇶🏁🇦🇴🇦🇸🇦🇩🇩🇿🇦🇸🏁💕💔💞💞💕💓💚🧡💕💓💛💝🕹🚐🚑🛵🚚🚙🥏🥏🍈🍈🐨🍈🍓🍏🍇🥥🍎🍓🥝🍐🍈🥑🍊🍒🍅🍋🍑🍆🍌🥭🥦🍉🍍🥬
@sajeevav1628
@sajeevav1628 3 жыл бұрын
@@ramankrishnan1529 NY
@jamesantony1503
@jamesantony1503 11 ай бұрын
​@@ayyappan.s18841:45:15
@jamesantony1503
@jamesantony1503 11 ай бұрын
​@@ayyappan.s18841:48:44
@smramachandransmr5493
@smramachandransmr5493 6 жыл бұрын
காலவெள்ளத்தாலும் அழிக்க முடியாத மாபெரும் வெற்றி காவியம்
@kalaimoorthi1485
@kalaimoorthi1485 6 жыл бұрын
chandrusmr smr
@karthicke9755
@karthicke9755 6 жыл бұрын
Kalai Moorthi qwe
@manoharanbauliahnadar9037
@manoharanbauliahnadar9037 5 жыл бұрын
chanteuse mgr smr
@gopikac5280
@gopikac5280 5 жыл бұрын
chandrusmr smr
@srinivasan-qz1id
@srinivasan-qz1id 5 жыл бұрын
Suntv
@suppaiyakonar1844
@suppaiyakonar1844 4 жыл бұрын
லதா mgr, சோடின சோடிதான் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க
@irshada9399
@irshada9399 4 жыл бұрын
My favorite film
@basavarajugowda1705
@basavarajugowda1705 4 жыл бұрын
ಕನ್ನಡದಲ್ಲಿ ಡಾ"ರಾಜ್ ಕುಮಾರ್ ನಟನೆ ತುಂಬ ಚನ್ನಾಗಿದೆ
@velusamys5755
@velusamys5755 4 жыл бұрын
@MrLADVG
@MrLADVG 3 жыл бұрын
What's movie name in Kannada?
@vasanthichandran5017
@vasanthichandran5017 5 жыл бұрын
எம்ஜிஆர் எங்கள் இதய தெய்வம்
@sagunthalaa5157
@sagunthalaa5157 3 жыл бұрын
B Nnnn V.. Nb B Manana NM n Nn Nintendo. Mn Nnnnnnnnnnnnnnnnnn. Nnn Nnnnn N Nnnnnnnnnnnnnnnnnn NM nnnnnnn Nn NM Nnnmnnnnnnnmnn Nnn . Nnnng
@sivanava3575
@sivanava3575 5 жыл бұрын
Thanks thousands times. HARE KRISNA!
@indiranisivaraj2691
@indiranisivaraj2691 4 жыл бұрын
Siva N ava
@ramans5997
@ramans5997 3 жыл бұрын
Good
@sreekamatchivilasmuthaiyas307
@sreekamatchivilasmuthaiyas307 5 жыл бұрын
Super hero Super Thalaivar
@muthumari6209
@muthumari6209 4 жыл бұрын
Z
@muthumari6209
@muthumari6209 4 жыл бұрын
Z
@jaiyalaksh7190
@jaiyalaksh7190 4 жыл бұрын
Nice
@jaiyalaksh7190
@jaiyalaksh7190 4 жыл бұрын
Super move's
@sulaimansulaiman3510
@sulaimansulaiman3510 4 жыл бұрын
Thalaiver very geret super nice felem
@radhikaradhika6242
@radhikaradhika6242 6 жыл бұрын
Very beauty hero
@kathirmanikathirmani4163
@kathirmanikathirmani4163 6 жыл бұрын
supper movie
@karnangms9502
@karnangms9502 4 жыл бұрын
Born for Tamil Nada people god for every one
@indian6346
@indian6346 3 жыл бұрын
Very good Movie
@l.s.kannan546
@l.s.kannan546 6 жыл бұрын
எம்ஜிஆர் தான் உண்மையான தமிழ் ஹிரோ.
@baskarkurubas3475
@baskarkurubas3475 5 жыл бұрын
L.SELVA KANNAN
@balaneb9257
@balaneb9257 5 жыл бұрын
Super move
@ashimashim6564
@ashimashim6564 5 жыл бұрын
Mgr
@ashimashim6564
@ashimashim6564 5 жыл бұрын
M G
@srinivasan-qz1id
@srinivasan-qz1id 5 жыл бұрын
Dsß Sung
@arumugam4559
@arumugam4559 6 жыл бұрын
Super moovei
@oneandonlythalapathyvijay1463
@oneandonlythalapathyvijay1463 4 жыл бұрын
2.38.30 Awesome Dialog Super Mass Secen 💥🎇🎆🔥
@abrahamaabi379
@abrahamaabi379 3 жыл бұрын
Vv let,, a
@sangeetham3920
@sangeetham3920 6 жыл бұрын
nalla movie
@anthonysumu7266
@anthonysumu7266 5 жыл бұрын
sangeetha m 😠.
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R LATHA INAITHU NADITHA URIMAKKURAL THIRAIP PADAM SUPPER 18 04 2020
@SaSa-fj7qq
@SaSa-fj7qq 4 жыл бұрын
mairu padam naan yarunnu kekkuriya saravanance c ys kelu anta kirukku tayoli solluvan
@l.s.kannan546
@l.s.kannan546 6 жыл бұрын
அருமையான படம்.
@harinishivakumar7111
@harinishivakumar7111 6 жыл бұрын
L.SELVA KANNAN
@s.ganesansanmugavel5679
@s.ganesansanmugavel5679 3 жыл бұрын
Super hit movie .
@arulprakasham9753
@arulprakasham9753 6 жыл бұрын
Nice film even today
@kottairaj4910
@kottairaj4910 5 жыл бұрын
நினைத்ததை முடிப்பவன் படம் பொடுங்க சார்
@manickamm5244
@manickamm5244 4 жыл бұрын
Lool Nenaithaimuttoappavsn
@sidetoside4706
@sidetoside4706 4 жыл бұрын
Anyone in 2019
@lingamkangu574
@lingamkangu574 5 жыл бұрын
M.g.r...super
@lingamkangu574
@lingamkangu574 5 жыл бұрын
Lingam.
@sundaramoorthymuthukaruppa6838
@sundaramoorthymuthukaruppa6838 4 жыл бұрын
Verygoodmovie
@poosarimas6887
@poosarimas6887 5 жыл бұрын
good
@saravananpraveen6533
@saravananpraveen6533 3 жыл бұрын
Marantha kathai Ninaivu padittiya varalatru kathal.En urimaikural Athu Ninaivu kural
@saravananpraveen6533
@saravananpraveen6533 3 жыл бұрын
Nan
@ishakishak2720
@ishakishak2720 3 жыл бұрын
At hu no naively dak
@aruldasinbanathan2612
@aruldasinbanathan2612 3 жыл бұрын
Real hero M G R
@syedsarama3394
@syedsarama3394 6 ай бұрын
எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த பூவுலகின் பூரண சந்திரன்
@dossdoss9210
@dossdoss9210 5 жыл бұрын
Thalaivarin Urimai 🇾🇪 kural
@thuwankamurdeen4627
@thuwankamurdeen4627 3 жыл бұрын
Six
@monisha9352
@monisha9352 6 жыл бұрын
super movie
@pmanickam7669
@pmanickam7669 6 жыл бұрын
சூப்பர் படம்
@mobilegms
@mobilegms 5 жыл бұрын
P Manickam
@vijayvijay5522
@vijayvijay5522 6 жыл бұрын
MGR real hero
@mahalakshmisanthosh1959
@mahalakshmisanthosh1959 4 жыл бұрын
One of my favorite movie still now
@vetrayanraj770
@vetrayanraj770 Жыл бұрын
உரிமைக்குரல் திரைப்படம் எந்த ஊரில் படமாக்கப்பட்டது?
@subramanik8560
@subramanik8560 5 ай бұрын
பொன் மேடு என்ற கிராமம்.
@user-qm9bc1pn7q
@user-qm9bc1pn7q 17 күн бұрын
போரூர் அருகே உள்ள கோவூரில் இப்படம் எடுக்கப் பட்டது
@hariharanhari3463
@hariharanhari3463 6 жыл бұрын
Super film
@mageshwarimariappan1048
@mageshwarimariappan1048 4 жыл бұрын
Hii super songs in Movies
@vijaykumarvijaykumar8553
@vijaykumarvijaykumar8553 3 жыл бұрын
நினைத்ததைமுடிப்பவன்படம்வெளியிடுங்கள்நன்றி வணக்கம்
@sakthimurugan1146
@sakthimurugan1146 5 жыл бұрын
Nice movie
@ravindranb6541
@ravindranb6541 5 жыл бұрын
Film ran for 235days at madurai cinipriya!
@ManiKandan-it4fd
@ManiKandan-it4fd 3 жыл бұрын
ர ஏஎஸ்பி ஸஹஸ்ரநாம
@muthulakshmik1746
@muthulakshmik1746 7 жыл бұрын
சூப்பா் படம
@lakshamtso166
@lakshamtso166 7 жыл бұрын
.
@kannaiyansaga2548
@kannaiyansaga2548 6 жыл бұрын
Muthulakshmi K adukaraalmalu
@rajeshkannan1514
@rajeshkannan1514 6 жыл бұрын
Muthulakshmi K
@elamathikanm5263
@elamathikanm5263 6 жыл бұрын
K
@sanjaijayakumar2899
@sanjaijayakumar2899 5 жыл бұрын
Muthulakshmi K jàysa kariràmpalummovide
@gunatamil1320
@gunatamil1320 6 жыл бұрын
Mgr here in my heart.
@logeshkumar9300
@logeshkumar9300 3 жыл бұрын
Fugc
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
M.G.R & M.S.V - iruvarum Malayala magal petru Thaai Thamizhukku Thaarai Vaarththa Dhava pudhalvargal
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
அந்தக்கால கனவுக்கன்னி லதா வெண்ணையில் செய்த கட்டழகி
@c.ambikac.ambika9987
@c.ambikac.ambika9987 2 ай бұрын
Settu
Urimai Kural | M.G.R,Latha,M.N.nambiar | Tamil Super Hit Movie
2:51:46
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 108 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН
Naalai Namathe  MGR super hit full movie | நாளை நமதே
2:24:58
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН