நெல் பயிரில் புகையான் பூச்சி வந்துவிட்டத்தா? பாதிப்பு தெரியவில்லையா? வீடியோவை பார்க்கவும் | BPH

  Рет қаралды 7,253

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

6 ай бұрын

#bphinpaddy #agrirajesh #Pymetrozine #brownplanthopper #vivasayapokkisham #paddy #bph #trending

Пікірлер: 38
@dajajayantony7290
@dajajayantony7290 6 ай бұрын
மருந்தின் பெயரை description la கொடுத்தால் பயனாக இருக்கும். ஏனெனில் ரசாயனத்தின் பெயரைப் புரிந்துகொள்வது கடினம்.....
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 6 ай бұрын
ஏக்கருக்கு 20 ஆயிரம் மேல் செலவு செய்துவிட்டு கடைசி நேரத்தில் பயிர் பாதிக்கப்படும் போது மொத்த பயிறும் வீணாகி விடுகிறது
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
கவனம் சார்...
@sivakumarsivakumar9183
@sivakumarsivakumar9183 6 ай бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா. 2024 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@subramaniyanshanmugam6186
@subramaniyanshanmugam6186 6 ай бұрын
Vanakam rajesh anna happy new year,kovil patti farmer🎉🎉🎉
@jaiganeshujaiganeshu4796
@jaiganeshujaiganeshu4796 6 ай бұрын
சார் பயிர் வகை விதைகள் (உளுந்து, எள்ளு, பச்சைபயிர்,) தமிழ் நாடு உற்பத்தியாளர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் பற்றி வீடியோ போடவும்
@sridhar8959
@sridhar8959 6 ай бұрын
தங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@yuvarajyuva8986
@yuvarajyuva8986 6 ай бұрын
Watermelon pathi video podunga bro
@akshayvb2273
@akshayvb2273 6 ай бұрын
Tag 10 ml sonnal......10L tag or 15 L tag ?....plese replay me
@martinevavpp2253
@martinevavpp2253 4 ай бұрын
நெல்பயிர் பால் பிடிக்கும் காலத்தில் இருந்து விளையும் வரை தண்ணீரை உணரவிட்டு பாய்ச்சினால் புகையான் பூச்சி பாதிப்பு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது 🌾
@vijayakumark2856
@vijayakumark2856 6 ай бұрын
இனிய ஆங்கில புத்தான்டு நல் வாழ்த்துக்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@mmselva965
@mmselva965 6 ай бұрын
அண்ணே , வணக்கம் அட்சயா பொன்னி ரக நெல் பற்றி முழு விவர வீடியோ போட இயலுமா ?? நான் கடந்த 2 ஆண்டாக இந்த ரகத்தை வேளாண் செய்கிறேன்... ரகத்தை பற்றி எந்த வலைதளம் உட்பட விவரமான தகவல் இல்லை. Tata ல் அட்சயா போடுகிறார்கள்... சென்ற ஆண்டு 130-140 நாள் ஆனது விளைச்சல் ஆனால் இந்தாண்டு 120 நாளிலே விளைந்துவிட்டது. இது குறுகியகால ரகமா மத்தியகால ரகமா... அதனறிந்தே உரம் மருந்து நாட்களேக்கேற்ப பிரிக்க இயலவில்லை...
@arumugamkaliaperumal3697
@arumugamkaliaperumal3697 6 ай бұрын
Wish you a happy new year 🎉
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
Happy new year
@rameshbabu2656
@rameshbabu2656 6 ай бұрын
வணக்கம் ஐயா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் drone ல பூச்சி மருந்து தெளிப்பது பற்றி உங்கள் சேனலில் ஒரு கானோளி போடுங்கள் தலைவா அதன் merits and demert அதை உபயோககிக்கும் முறை அதாவது அதில் மருந்து தெளித்தால் மருந்து செலவு குறையுது என்பது உண்மையா
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
@sunjayraj2530
@sunjayraj2530 6 ай бұрын
Indofil skystar result epdi iruku bro..
@jayakumarrajamani6105
@jayakumarrajamani6105 6 ай бұрын
Nanri kalanda puthandu vazhlthukal sir Pani sirkkattum.
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
🙏
@jagadeesan4410
@jagadeesan4410 6 ай бұрын
Happy new year anna🎉
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
Happy new year
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k 6 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் பூ வரும்போது மருந்து அடிக்காமல் விட்டது தவறாகிவிட்டது முழுவதுமாக புகையான் பாதிக்கப்பட்டுள்ளது கதிர்கள் பதிறாக போகும் நிலைக்கு உள்ளது
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
👍
@nirshanv7358
@nirshanv7358 6 ай бұрын
Hello sir Yanaku vam vanum
@jaiganeshujaiganeshu4796
@jaiganeshujaiganeshu4796 6 ай бұрын
வம்பன் 8 & 11 உளுந்து எந்தெந்த பட்டத்தில் விதைக்கலாம். மற்றும் அதன்வயது என்ன கூறவும்.
@wolfvj1414
@wolfvj1414 6 ай бұрын
Can we use neem oil... Instead kerosin
@user-hd4zv7jw7z
@user-hd4zv7jw7z 6 ай бұрын
Sir maize nattu 22 nal aachu kuruthu puchi delicate marunthu spray paneyachu but puchi pokala ena marunthu spray panalam reply please
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
Navaluron - 25ml/tank, Emamectin - 10gm/tank, Filwet - 2.5ml/tank.
@tsvicky5208
@tsvicky5208 6 ай бұрын
Ungala epdi bro contact pandrathu?
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
8870716680
@user-kt6pn5fq6l
@user-kt6pn5fq6l 6 ай бұрын
சம்பா அருவடை முடிந்தபிறகு எந்த நெல் பயிர் சாகுபடி செய்வது சம்பா நஷ்டத்தை ஈடுகட்ட எந்த நெல் பயிர் சாகுபடி செய்வது விரைவில் பதிலளிக்க வேண்டும் நண்பா
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
சம்பவில் என்ன ஆச்சு?
@user-kt6pn5fq6l
@user-kt6pn5fq6l 6 ай бұрын
ஆவணி 25தேதிக்கே நடவு செய்து விட்டேன் புரட்டாசி மழை பெய்யும் என்பதால் நடவு நட்டு 16 ம் நாள் கலை எடுத்து உரம் போட்டு தூர் கட்டி நன்றாக இருந்தது திடிரென்று வயலில் திட்டு திட்டாக நடவு செத்துவிட்டது மழை இல்லாத காரணத்தினால் இப்படி ஆகிவிட்டது பார்த்தவர்கள் வயலை முழுமையாக காய விடு சரியாகிவிடும் என்றனர் களை எடுத்ததை காட்டிலும் சரி பாதி பில்லு மறுபடியும் வந்து விட்டது நெல் கதிர் சொல்லும் அளவிற்கு இல்லை எத்தனை முறை மருந்து அடிப்பது இதற்குக் மேலும் செலவுகள் செய்ய என்னால் முடியல இதுதான் நடந்தது நண்பா இப்போது பலத்த மழை பெய்யும் என்று சொல்கிறார்கள் என்னுடைய வயல் பல்லம் மழை பெய்தால் இருக்கும் நெல்லும் எடுக்க முடியாது
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН
⚡️Супер БЫСТРАЯ Зарядка | Проверка
1:00
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 5 МЛН