Пікірлер
@ajithyadav8785
@ajithyadav8785 21 сағат бұрын
அய்யா 17 சென்ட் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்தால் எதும் வருமானம் கடைக்குமா...?
@user-mx5dc1ob2m
@user-mx5dc1ob2m 22 сағат бұрын
@Muthukumar-vg5xp
@Muthukumar-vg5xp 23 сағат бұрын
வாழையில் ஊடுபயிராக உழுந்து உள்ளது fusiflex use panlama remaining புழுமருந்து use panlama bro
@Muthukumar-vg5xp
@Muthukumar-vg5xp 23 сағат бұрын
Pls reply me
@shankarg522
@shankarg522 Күн бұрын
Fine
@saranyam8998
@saranyam8998 Күн бұрын
Bro epdi use pannanum.. naa etha Banana kku use pannanum. konjam sollunga bro..
@vincentvedhagiri4797
@vincentvedhagiri4797 Күн бұрын
இந்த வீடியோ குருவையா சம்பாவா
@dhinakaran.samirthanattuko5060
@dhinakaran.samirthanattuko5060 Күн бұрын
Wr r u from beo
@dhinakaran.samirthanattuko5060
@dhinakaran.samirthanattuko5060 Күн бұрын
I am from kurinjipadi.I need second medicine for groundnut
@vgsekaran1002
@vgsekaran1002 Күн бұрын
சூபாபர் சார் உண்மையை சொன்னீர்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
👍
@rajeshk8023
@rajeshk8023 Күн бұрын
Novlect is super result. Don't spread fake news
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
See👇 kzfaq.info/get/bejne/m9-CpNeku6isYGg.htmlsi=eGLzdI9rHB7Obzth
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
You should not spread false information among the farmers
@rajeshk8023
@rajeshk8023 Күн бұрын
@@vivasayapokkisham bro yennoda 606 1.5acre nalla than bro irukku
@rajeshk8023
@rajeshk8023 Күн бұрын
@@vivasayapokkisham image venuma sollunga eduthu anupuren
@thagatturgugan147
@thagatturgugan147 Күн бұрын
இது மானாவரிக்கு ஏற்றதா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
ஆமாம்...
@vgsekaran1002
@vgsekaran1002 Күн бұрын
சார் வணக்கம் மிகவும் நல்ல தகவல் நான் பயன் படுத்தி உள்ளேன் நல்ல ரிசல்ட் நன்றி சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
நன்றி...
@mohammedsathick4622
@mohammedsathick4622 Күн бұрын
Ssp total waste no use
@user-hp8lt4st7j
@user-hp8lt4st7j Күн бұрын
நான் எனது 5ஏக்கரில் இப்போது பயன்படுத்தி இருக்கிறேன் நன்றாக தான் இருக்கிறது . எந்த பாதிப்பும் இல்லை.ஒரு சில இடங்களில் பிரச்சனை இருக்கலாம்.
@kidstube7494
@kidstube7494 Күн бұрын
True bro
@samar4812
@samar4812 Күн бұрын
Vallakkirai
@prabakirba8496
@prabakirba8496 Күн бұрын
இந்த களைக்கொல்லியை அடித்த விவசாயி எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரில் தான் உள்ளார் முதலில் இதை ஏதோ நோய் வந்து விட்டது பூச்சி விழுந்து விட்டது என்று நினைத்தோம் இதே போல அந்த களைக்கொல்லியை பயன்படுத்திய வேறு சில விவசாயிகளுக்கும் அதே அறிகுறி தென்பட்ட பிறகு தான் இது இந்த களைக்கொல்லியால் தான் வந்தது என்று எங்களுக்கு தெரிந்தது.
@gomathi5139
@gomathi5139 Күн бұрын
இந்த பதிவை தவறு என்று சொல்பவர் விவசாயிகள் கிடையாது இது தான் உண்மை
@rajeshk8023
@rajeshk8023 Күн бұрын
@@gomathi5139 iam farmer. Iam cultivate 606. Around 1.5acre. iam used novlect till now no problem
@balumahendra9901
@balumahendra9901 2 күн бұрын
இது முற்றிலும் தவறான தகவல்
@vanitham7490
@vanitham7490 2 күн бұрын
Contact number
@vanitham7490
@vanitham7490 2 күн бұрын
Contact number pls
@LuxsiyanLux
@LuxsiyanLux 2 күн бұрын
இலங்கையிங்இருக்காஅண்ணா
@sachi.dsachidev2891
@sachi.dsachidev2891 2 күн бұрын
Super sir... Kandippa farmers ku support pannuvom...🤝
@ramvarman
@ramvarman 2 күн бұрын
இந்த கமெண்டில் கதறு பவர்கள் எல்லாம் ‌‌விவசாயிகளாக இருக்க முடியாது எதற்கும் அஞ்சாமல் உண்மையை உலகிற்கு கூறிய தங்களின் சேவை தொடரட்டும் வாழ்க வாழ்க நன்றி நன்றி
@poyyamozhik4540
@poyyamozhik4540 2 күн бұрын
களைகொல்லியை கையாள தெரியாதவனுக்கு சரியாக சொல்லிதரவேண்டிய நீங்கள் ஏதும் சொல்லாமல் இருபது ஏன்? பல கோடிகள் சந்தையை நோவாலெட்டால் பல கம்பெனிகள் இழந்துள்ளன... அத்துடன் பல மருந்துகளை சேர்த்து விற்று காசு பார்த்த கடைகாரர்களும் லாபத்தை இழந்துள்ளனர். எனவே ஊதி பெரிதாக்குவது இயல்புதானே...
@prabakirba8496
@prabakirba8496 Күн бұрын
இந்த களைகொள்ளியை எங்கள் ஊரில் ஒருவர் அடித்து அவருடைய 15 ஏக்கர் வயலும் வீணா போய் உள்ளது
@poyyamozhik4540
@poyyamozhik4540 Күн бұрын
@@prabakirba8496 தம்பி.. மிகவும் வருத்தமாக உள்ளது.. ஆனால் பல விவசாயிகள் தொடர்ந்து இதை பயன்படுத்திவருகிறார்கள்.. இந்த பிரச்சனை வந்தபிறகு நான்கு நாட்களுக்குமுன் அடித்த விவசாயிடம் பிரச்சனை இல்லை.. தவறானது பயன்படுத்தும் முறையை சரியாக சொல்லாத கடைகாரரிடமோ அல்லது தவறாக பயன்படுத்திய விவசாயிடமோதான் உள்ளது...
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
விவசாயி கஷ்டம் விவசாயிக்கு... ஏன் என்றால் நஷ்டப்படுவது விவசாயிதானே நமக்கென்ன அப்படிதானே...
@sakthivelelumalai3225
@sakthivelelumalai3225 2 күн бұрын
இந்த மருந்தினை பற்றி தெளிவாக தெரிந்த பின் பதிவு செய்யவும்
@sakthivelelumalai3225
@sakthivelelumalai3225 2 күн бұрын
உங்களுடைய பதிவு தவறான
@krmagrifarmmaraiyur7003
@krmagrifarmmaraiyur7003 2 күн бұрын
kzfaq.info/get/bejne/m9-CpNeku6isYGg.htmlsi=k7M9f1AV4Kl8Osfs
@prabakirba8496
@prabakirba8496 Күн бұрын
இந்த கலைக்கொள்ளியை வாங்கி மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் கிராமத்தில் அடித்த இருவது ஏக்கர் வயலிலும் இதே அறிகுறிதான் தென்பட்டுக் கொண்டிருக்கிறது இதுவரை மருந்து கொடுத்த கம்பெனியும் மருந்து கடையும் கண்டு கொள்ளவே இல்லை
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
ஆமாம் ஆமாம்... அதுலாம் இவர்களுக்கு எங்கே தெரிய போகிறது...
@k.karthikrajakarthik
@k.karthikrajakarthik 2 күн бұрын
உண்மைத்தன்மை அறியாமல் நீங்க சொல்வது அனைத்தும் பொய்
@krmagrifarmmaraiyur7003
@krmagrifarmmaraiyur7003 2 күн бұрын
மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் நடந்த நிகழ்வு.. பயிர்கள் சுருண்டு கம்பி போன்று நீண்டு உள்ளது.. உண்மை தான்...
@krmagrifarmmaraiyur7003
@krmagrifarmmaraiyur7003 2 күн бұрын
kzfaq.info/get/bejne/m9-CpNeku6isYGg.htmlsi=k7M9f1AV4Kl8Osfs
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
பாதிக்க படுறவர் சொல்றது பொய்யாதான் தெரியும்...
@lashmananj9868
@lashmananj9868 Күн бұрын
@@k.karthikrajakarthik அய்யா அறிவாளி நான் சென்னையில் 27 வருடம் டிரைவராக பனிபுறிந்தேன் கொரோனாகாலத்தில் மிகவும் கஸ்டப்பட்டேன் அப்போது யோசித்தேன் இந்த உலகமே ஸ்சம்பித்தாலும் மூன்று தொழில்மட்டும் நடந்துக்கொண்டேத்தான் இருக்கும் அது விவசாயம் வியாபாரம் சலுன் இந்த மூன்றில் எதைச்செய்வது என யோசித்து விவசாயம் செய்யமுடிவெடுத்தேன் ஆனால் எனக்கு விவசாயம் தெரியாது அதைப்பற்றி யூட்டிடூபில் தேடினேன் பலப்பேர் வீடியோக்களைப்பார்த்தேன் எதுவும் எளிவில்லை ஆனால் விவசாயபொக்கிஷம்சேனலைப்பார்த்தேன் மிகத்தெளிவாக இருந்தது தெளிவாக ஒரு முடிவெடுத்து சொந்த ஊரில் நிலம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தேன் அவர்சொன்னமாதியே செய்தேன் வேறு எவறிடமும் சந்தேகங்களை கேட்கவில்லை எனது முதல் அருவடையிலேயே நான் ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை நெல் அருவடைச்செய்தேன் இன்று எங்கள் பகுதியில் பரம்பரை விவசாயிகள் கூட என்னிடம் விளக்கம் கேட்கின்றனர் அந்த அளவிற்கு நான் வளர்ததிற்கு ராஜேஷ் அவர்கலே காரணம் அவ்வளவு தெளிவாக ஆய்வறிந்து சொல்லுவார்
@kumarathakumar4501
@kumarathakumar4501 2 күн бұрын
இது முற்றிலும் தவறான தகவல்
@krmagrifarmmaraiyur7003
@krmagrifarmmaraiyur7003 2 күн бұрын
kzfaq.info/get/bejne/m9-CpNeku6isYGg.htmlsi=k7M9f1AV4Kl8Osfs
@krmagrifarmmaraiyur7003
@krmagrifarmmaraiyur7003 2 күн бұрын
kzfaq.info/get/bejne/m9-CpNeku6isYGg.htmlsi=k7M9f1AV4Kl8Osfs
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
kzfaq.info/get/bejne/m9-CpNeku6isYGg.htmlsi=lLsYyiZ9uZpXI1BP
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
மருந்து தவறை மறைக்க வேண்டாமே... பாவம் விவசாயிகள்
@pakirisamyganapathy5322
@pakirisamyganapathy5322 2 күн бұрын
Sir Samba paddy verity new yelid
@lashmananj9868
@lashmananj9868 2 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான்சார் எங்கள் பகுதியில் ஒருவர் இந்தக்களைக்கொல்லியை அடித்தார் பயிர்கள் மஞ்சள் நிறமாக தீஞ்சாமாதிரி ஆகிடிச்சி இந்த மருந்தை அடித்தாள் எல்லாக்களைகலும் கட்டுப்படும் என்றனர் ஆனால் கோரையை கட்டுப்படுத்தவில்லை அவர்களே வேறு ஒரு பீல்டில் கவுன்சல்ஆக்டிவ் போட்டனர் அந்தப்பீல்டில் எந்தக்களைகலும் முளைக்கவில்லை
@ramanathank1345
@ramanathank1345 2 күн бұрын
Bro adt 59 yield epdi irukum kuruvai set aguma bro nathu vitruken konjm therinja solunga bro
@NaveenKumarM-e4c
@NaveenKumarM-e4c 2 күн бұрын
Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna
@NaveenKumarM-e4c
@NaveenKumarM-e4c 2 күн бұрын
Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna
@NaveenKumarM-e4c
@NaveenKumarM-e4c 2 күн бұрын
Samba nel ragam thaniyarnel sollunga anna pls aadi madham vidhaippu anna
@rajesh.m6906
@rajesh.m6906 2 күн бұрын
வணக் க ம் சா ர அருமையான தகவல.
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
👍
@lakshmipathijayaraman2833
@lakshmipathijayaraman2833 2 күн бұрын
வெள்ளை புல் க்கான களைக் கொல்லி கூறவும்
@mahendharanmahaan-gl3ov
@mahendharanmahaan-gl3ov 2 күн бұрын
சார்வணக்கம்சிறப்புஅருமைநன்றிகள்பலபல
@VenkateshVenkatesh-qv3el
@VenkateshVenkatesh-qv3el 2 күн бұрын
சார் குண்டு மல்லி செடி நாலடி கேப் இருக்கு சார் அதுக்கு அடிக்கலாமா
@lokeshwari3914
@lokeshwari3914 2 күн бұрын
நாங்களும் bpt பயிர் செய்யறம்
@lokeshwari3914
@lokeshwari3914 2 күн бұрын
டில்லிபாபு செங்கல்பட்டு மாவட்டம்
@mannukkanavan
@mannukkanavan 2 күн бұрын
Sir unga shop adderss sollunga
@uthiran.r4368
@uthiran.r4368 3 күн бұрын
மிகவு‌ம் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@saravanansaravanan6416
@saravanansaravanan6416 4 күн бұрын
super super
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
Thank you
@thangavel4819
@thangavel4819 4 күн бұрын
நீங்கள் சொல்கிற முறையிலே தான் நான்பயிர் செய்தேன் தற்போது இல்லை மற்றவர்களுக்கு இதனை சொல்லிக்கொண்டுள்ளேன். மேலும் ஒரு தகவல், தொழு உரத்தில் அதிக அளவில் யூரியா சத்து உள்ளதுஅதனை பயன்படுத்தும்போது யூரியாவை குறைவாக உபயோகிக்கவேண்டும் இல்லையெனில் அதிக பயிர் வளர்ச்சி அதிக நோய்தாக்குதல் குறைந்த மகசூல் ஏற்படும் என்பதை தங்கள் காணொலி வாயிலாக விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கவும்
@prabhur1222
@prabhur1222 4 күн бұрын
Kuruthu puluku imamectin adikalama
@prabhur1222
@prabhur1222 4 күн бұрын
Mysin+trycylozole kudukalama
@sankaragri9722
@sankaragri9722 4 күн бұрын
காராமணி புழு மருந்து sollunga jii
@SampathKumar-cw1gy
@SampathKumar-cw1gy 4 күн бұрын
Very.thanks.sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Күн бұрын
Most welcome