Nenjathai Killathe Full Movie HD

  Рет қаралды 768,528

MOVIEZZ

MOVIEZZ

8 жыл бұрын

Subscribe & Stay connected : / @moviezz687
................................
Nenjathai Killathe (English: Don't Pinch the Heart) is a 1980 Indian Tamil drama film written and directed by J. Mahendran. The film stars Suhasini, in her debut film appearance, as the central character along with Sarath Babu, Mohan and Pratap Pothan in other prominent roles. The film's score and soundtrack were composed by Ilaiyaraaja while the cinematography was handled by Ashok Kumar. The film won three awards each at the 28th National Film Awards and Tamil Nadu State Film Awards in 1981. The performances of Suhasini and Sarath Babu received critical acclaim. The film was dubbed into Telugu as Mouna Geetham.
Directed by J. Mahendran
Produced by K. Rajagopal Chetty
Written by J. Mahendran
Starring Suhasini,Sarath Babu,,Prathap K. Pothan,Mohan
Music by Ilaiyaraaja
Cinematography Ashok Kumar
Edited by A. Paul Duraisingh
Production
company Devi Films (P) Ltd.
Distributed by Devi Films (P) Ltd.
Release dates 12 December 1980
Country India
Language Tamil
........................................
Subscribe & Stay connected : / @moviezz687
Also Stay Tuned with us on :-
Google Plus - plus.google.com/1067075700385...
Category: Film & Animation
License : Standard KZfaq License

Пікірлер: 564
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 5 жыл бұрын
இயக்குனர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய இப்படத்தை இப்போதுதான் நான் கண்டேன் அத்தனை எதார்த்தம் அத்தனை ஒரு ஆச்சரியம் மிகப்பெரிய வசனங்களோ மிகப்பெரிய அலங்காரங்களோ இல்லாமல் மிக எளிமையாக யதார்த்தமான ஒரு கதைகளத்தை சொல்ல முடியும் என்றால் அது இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மட்டுமே முடியும் அவ்வளவு ஒரு நன்றாக படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அந்த வலிகளை உணர்ந்து செல்ல முடியும்.... இந்நாளிலே இயக்குனர் மகேந்திரன் அவர்கள் இறந்துவிட்டார் தன்னுடைய 79வது வயதில் சிறுநீரக கோளாறால் இறந்து போய்விட்டார் அவர் இறக்கவில்லை இதுபோன்ற படைப்புகளில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலையை நீக்கக்கூடிய கலை மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் படங்கள் எப்போதும் ஒரு பொக்கிஷம் எத்தனை படங்கள் இயக்குவதில் பெருமை இல்லை என்ன மாதிரியான படங்களை இயக்கி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் எண்ணிக்கையில் இல்லை நம் எண்ணத்தில் தான் இருக்கிறது இவர் மிகவும் குறைந்த படங்களை இயக்கி வைக்கிறார் இரண்டு படங்களாக இருக்கும் 2006ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் எவ்வித படங்களும் இயக்கவில்லை கிட்டத்தட்ட 13 வருடங்கள் இருந்த போதிலும் கூட இவருடைய ஒவ்வொரு படங்களும் சிலாகித்து பேசக்கூடிய படங்களாகவே இருக்கிறது காலத்தால் அழியாத படங்கள் இன்னும் ஓர் 50 ஆண்டுகாலம் அந்தப் பாடலைப் பற்றி நான் பேசக் கூடிய வகையில் அவருடைய படங்களில் இருக்கிறது இவருடைய படமான உதிரிப்பூக்கள் நான் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு படம் அந்த படம் எங்கேயும் தேடியும் கிடைக்கவில்லை நானும் பல்வேறு டிவிடி கடைகளில் சென்று பார்த்து கேட்டு விட்டேன் கிடைக்கவில்லை பிறகு நான் கோயம்புத்தூரில் பணி வருகின்ற பொழுது ஒரு டிவிடி கடையில் இப்படம் கிடைத்தது வாங்கி பார்த்தேன் அத்தனை ஓர் வலிகள் நிறைந்த ஒரு காவியம் உணர்வுகளை கடத்தக்கூடிய ஒரு காவியம் என்று வேறு யாராலும் இதுபோன்ற படங்களை இயக்கவும் முடியாது என்பதை இங்கு நான் உறுதிப்படுத்துகிறேன் அவர் மறைந்தாலும் அவர் இயக்கிய படங்கள் நம்மோடு இருக்கிறது ஆதலால் அவர் இறக்கவில்லை என்பது தான் என்னுடைய கருத்து
@muthusamykarthic3392
@muthusamykarthic3392 4 жыл бұрын
பாலு மகேந்திரா, பாலா, வெற்றிமாறனுக்கு முன்னோடி இயக்குனர் மகேந்திரன்... சினிமாவும் நானும் புத்தகம் வாங்கி படியுங்கள். படங்கள் உருவான கதை பற்றி அவர் சொல்லும் விதம் பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் உண்டு பண்ணும்
@karuppiahkaru8972
@karuppiahkaru8972 4 жыл бұрын
முள்ளும் மலரும்
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 7 ай бұрын
தமிழ் திரைஉலகம் கொண்டாட இருக்க வேண்டிய மிகச் சிறந்த படைப்பாளி.இவர் மாநிலத்தில் இருந்திருந்தால் சத்தியஜித்ரேபோல கொண்டாடியிருப்பார்கள். ஆமாம் சகோதரா உதிரிப்பூக்கள் அருமையான ஒரு திரைகாவியம்.
@sumithrabhat6747
@sumithrabhat6747 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு.
@jaganathrayan2831
@jaganathrayan2831 5 жыл бұрын
1980ல் பார்த்திருந்தால் இந்தப் படம் புரிந்திருக்கா துஇன்று தான் இப்படித்தைப் பார்க்கிறேன். மகேந்திரன் சார் சாகவில்லை இந்த படைப்பில் உயிர் வாழ்கிறார்
@valavanchandran8573
@valavanchandran8573 4 жыл бұрын
1980 version of mouna raagam, just mohan switched roles
@naveenvv6988
@naveenvv6988 5 жыл бұрын
A classic indeed. mouna ragam is heavily inspired from this movie and nobody can deny that.
@seventunesstudio9584
@seventunesstudio9584 3 жыл бұрын
Correct
@bamasivakumar2980
@bamasivakumar2980 3 жыл бұрын
U r right even u felt same
@bamasivakumar2980
@bamasivakumar2980 3 жыл бұрын
Even I felt the same
@spotlight1550
@spotlight1550 2 жыл бұрын
Yes, you are right...
@manivee4123
@manivee4123 2 жыл бұрын
Absolutely felt the same
@karthikashivanya3539
@karthikashivanya3539 Ай бұрын
சாந்தி அம்மா பேட்டிக்கு பிறகு இந்த படம் பார்க்க வந்தவர்கள்... யார் யார்
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
நெஞ்சத்தை கிள்ளாதே , மிகவும் அழகாக உணர்ச்சிபூர்வமான கதை, பின்பு படம் பெயர் போடுவதிலிருந்து அவர்கள் இருவரும் கட்டியணைக்கும் போதுவரைக்கும் வந்த பிண்ணணி இசை அந்த பருவமே பாடல் ஆகா அதை வருணிக்க வார்த்தைகள் இல்லை, எனக்கு தெரிந்து வெரும் ஓடிக்கொண்டே 4நிமிடம் பாடல் வந்தது இந்த படத்தில்தான் மிகவும் வித்தியாசமான தைரியமான படைப்பாளி இயக்குனர் ஐயா மகேந்திரன் அவர்கள், கண்ட அனைவரின் நெஞ்சத்தையும் கிள்ளிவிட்டார்..
@josepherode7050
@josepherode7050 2 жыл бұрын
இளையராஜா ஞானி என்று சும்மாவா சொன்னாங்க இந்த காவியத்தின் மிகப்பெரிய பலம் ராஜா சாரின் பிண்ணனி இசை 😍
@ramanathankuppusami3099
@ramanathankuppusami3099 5 жыл бұрын
I am a big fan of Legend Director Sh. Mahendran sir. Sir, You will be always in our heart through your movies forever. You never had given importance to a well settled life except made a world class movies of Tamil. Not even tried in other language reproductions of your success movies. You were a unique personality of movie making. Great sir.
@vickyvinoth209
@vickyvinoth209 3 жыл бұрын
பின்னனி இசை அபாரம் , நினைத்த வாழ்வு கிடைக்கவில்லை என்றால் கிடைத்த வாழ்வை ஏற்று வாழ வேண்டும் அருமையான படைப்பு
@JaganathanJaganathan-kh3wn
@JaganathanJaganathan-kh3wn Ай бұрын
👌❤
@ravibritto6334
@ravibritto6334 3 жыл бұрын
படம் ரொம்ப நல்லாருக்கு.....பழையபடம் பார்பது மாதிரியே தோனலை......பிரதாப், சரத்பாபு excellent acting......மகேந்திரன் ஜீனியஸ் டைரக்டர்......
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளால் ஏதும் இல்லை எந்த மொழியிலும் அவ்வளவு அழகு இயக்குனர் மகேந்திரன் ஐயா.. மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் இயக்கம்.. அனைவரது நடிப்பு வேற லெவல்.. பிரதாப் மற்றும் சுஹாசினி நடிப்பு
@nishasubbu3320
@nishasubbu3320 2 жыл бұрын
பிரதாப் சர்.என்ன நடிப்பு.உங்கள் ரசிகை நான்.எத்தன முற பார்த்தாலும் சலிக்காத படம்.ஹாட்ஸ் ஆப் டு மகேந்திரன் சர்.இப்படி ஒரு சிறந்த படம் இனி கிடைக்காது...😔😔
@JaganathanJaganathan-kh3wn
@JaganathanJaganathan-kh3wn Ай бұрын
@michael8597
@michael8597 5 жыл бұрын
One of the all-time classics. The film has everything going for it including screenplay, cast, music, songs, and direction.
@parimalaparimala7512
@parimalaparimala7512 11 ай бұрын
Chcha arumaiyNa movie. Suhashini mam and pratah sir I love u. Neengal ennaikkum ilamai marama irukkanum. ArumaiyNa Annan Sarth babua sir. In tha film la ellarum nadikkala vazhnthirukkanga.. I like this always.
@sajjanart86
@sajjanart86 5 жыл бұрын
யதார்த்தம் தான் மகேந்திரன் சாரின் சினிமா .இது சினிமா அல்ல .வாழ்க்கை.nice moments
@sathiyas1341
@sathiyas1341 5 жыл бұрын
"NO VISITORS ALLOWED BEYOND THIS POINT - PASSENGERS ONLY" ...........Superb..........
@gmanikandanmca
@gmanikandanmca 4 жыл бұрын
They took Sharath Babu shoot separately without Suhashini, Pratap.. but the board was Mahendran Sir presense of mind... Great legend...
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
நான் 79 ல இருந்தால் இந்த movie யா theatre ல பார்த்து enjoy பண்ணி இருப்பேன்.
@rajmohan6339
@rajmohan6339 3 жыл бұрын
தப்பில்லை.... 1977 க்கு பிறகு வந்த எல்லா காவியங்களையும் இப்போது பாருங்கள்
@theguhan1760
@theguhan1760 3 жыл бұрын
True bro🥺
@atoztv9930
@atoztv9930 2 жыл бұрын
ஆனா இந்த படம் 1981 ல் வெளிவந்தது.... படத்தை பார்த்த பலரும் பெங்களூருக்கு ஓடினார்கள்...பலரும் ஜாகிங் செய்ய ஆரம்பித்தார்கள்...பிண்ண ணி இசையை இளையராஜா பின்னி எடுத்த படம்....யதார்த்தம் வெகுவாக வெளிப்பட்ட படம்...ஜிலீர் எனும் குளிர் தாக்கும்படியான அசோக்குமாரின் ரம்யமான கேமரா.....இளைஞர்களின் மனதை வெகுவாக சுண்டி இழுத்த ஒரே படம் நெஞ்சத்தை கிள்ளாதே
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 2 жыл бұрын
இந்த திரைப்படத்தை தழுவித்தானா? மெளனராகம் ராஜா ராணி திரைப்படங்கள் உருவாகின
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 жыл бұрын
@@kanapathiprathab7467 ஆமாம்
@sujand705
@sujand705 5 жыл бұрын
Wat a music...wat a photography...all r legends....lucky to watch again after a longtime....
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
Wow semma movie 1st time i saw the film. சத்தியமா பிரதாப் சுஹாசினி கல்யாண scene கனவு மாறி இருக்கு, goosebumps moment. But cinematography, acting, பாடல், அருமை. Especially பிரதாப் acting. ச்ச இத்தனை நாள் இந்த படத்தை பார்க்கமா miss பண்ணிட்டேன்😥. Quarantaine time
@user-eb4ky7tm7y
@user-eb4ky7tm7y 3 жыл бұрын
Very few people are blessed to have such companion after breakup......
@arunb8841
@arunb8841 2 ай бұрын
💯
@mohankumar-ec9ms
@mohankumar-ec9ms Жыл бұрын
மௌன ராகம் படம் போலவே உள்ளது, Fun fact :- இரண்டு படத்திலும் மோகன் நடித்துள்ளார்,
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
its the other way round.. Mouna raagam was copied from this film..many films Mani rathnam copies only or takes from another story or epics.. for instance Anjali movie was heavily influenced from Hollywood movie "E.T"
@Sj_Sugi_1326
@Sj_Sugi_1326 22 күн бұрын
My Favorite movie😘time travel panni poitu theatre la paakanum pola irukku pa🤧Mouna raagam um sari Raja Rani yum sari original ithan bestu😘❤
@sujathasampath9734
@sujathasampath9734 6 жыл бұрын
Nostalgic.1980s.watching it after 3 decades:fantastic camera,action,music and direction.suhasini,Sarath Babu,Pratap Pothen,Mohan,anni: Vennira aadai Murthy ,Manohar... all were superb:
@OdinHardware
@OdinHardware 5 жыл бұрын
Nostalgic ! good old madras !
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Sister Editing Oru movieku evlo important but athai en mention panna maatreenga
@muthuvel6690
@muthuvel6690 5 жыл бұрын
இளையராஜா இசையாலயே என்னை அழ வைக்கதே
@michael8597
@michael8597 4 жыл бұрын
A highly engaging film sublimated with brilliant screenplay and embellished with fine acting performance by the entire star cast. It was a sensation in the 80s and still three decades later holding our interest.
@atulswaminathan
@atulswaminathan 2 жыл бұрын
Excellent actors Prathap Pothen and Sarath Babu. I will miss you Prathap sir.
@mithil_memories
@mithil_memories 3 жыл бұрын
கதையை விட பாடலிலும் பின்னணி இசையிலும் உன் மனம் ஒன்றினால் நீயும் இசைஞானி ரசிகனே 😘😘
@prakashfriend2496
@prakashfriend2496 2 жыл бұрын
20.08.2021 இன்னைக்கு தான் இந்த படத்தை பார்த்தேன் மிகவும் அருமையான காவியம் 👍👍🙏🙏🙏
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
Suhasini acting face reaction excellent, fantastic 👌👌👍👍vennira aadai moorthi sir role excellent 👌👌❤❤
@AromalChekavar007
@AromalChekavar007 Жыл бұрын
Inspiration for Mouna Ragam and Raja Rani. Dir. Mahendran Master 🖤
@rajeshrsutube
@rajeshrsutube 5 жыл бұрын
Suhasini is much natural in this movie. Meaning, much less irritation
@raveenkumar8275
@raveenkumar8275 4 жыл бұрын
Suhasini is actually a very good actress. She is just irritating in tv shows
@tamilalagan27
@tamilalagan27 5 жыл бұрын
I saw this film in1980. I saw all the film of Mahendran immediately when the film was released.RIP Sir.
@meenasrinivasan2584
@meenasrinivasan2584 4 жыл бұрын
Very nice movie. I have only heard about thr story. First time saw the movie. This movie is a great lesson to many people. Even after 30 years this is the real & practical life in South India.
@arunkumar-nt6ru
@arunkumar-nt6ru 5 жыл бұрын
Venniradai Moorthy mathiri oru Boss iruntha sema Fun irukum😂😂😂😜
@sunithaambarkhana5404
@sunithaambarkhana5404 Жыл бұрын
Wat a decent n classic movie,i'm 70's person though i watch it even now.venniraadai moorthy's humour, bgm evrthng awesome.
@michael8597
@michael8597 4 жыл бұрын
There is something so subtly special about this movie that makes it a pleasurable viewing experience at all times. The freshness of actors, their natural portrayal, riveting screenplay, pulsating and heartthrobbing music and exquisite directoral touch makes it a unique movie much ahead of its times.
@isaacas1218
@isaacas1218 2 жыл бұрын
True brother 👍
@kailashs5355
@kailashs5355 7 жыл бұрын
Masterpiece movie from Master of Masters. Trendsetting movie in the history of Tamil Cinema
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 2 жыл бұрын
still remember watching this masterpiece at Ega Theatre in my childhood
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
I saw in Devibala 🥰
@deepikasundar5439
@deepikasundar5439 5 жыл бұрын
first time watched this movie.. great music!!! after 30 years watched a good movie 80 actress were great- Sukasini's acting suberb.. natural beauty.. even Suruthi Kassan has no look like this!! or Jothika now days
@ThahirAbu-pt2ke
@ThahirAbu-pt2ke 3 ай бұрын
80 காலகட்டத்தில் இந்த திரைப்படம் வாழ்க்கையில் பொருத்தும் இன்றைய நவீன உலகில் இது சாத்தியம் இல்லை
@rameshbabu5995
@rameshbabu5995 3 жыл бұрын
I have seen this movie at devibala theatre during 79. More than 25 weeks with packed houses
@padmaja132
@padmaja132 5 жыл бұрын
Our teenage times. We were all wanted a bro like sarathbabu.☺
@sangavitamilmani9915
@sangavitamilmani9915 3 жыл бұрын
Husband like Prathap
@bharathiselvam16
@bharathiselvam16 3 жыл бұрын
@@sangavitamilmani9915 Why not like Vennira Aadai Moorthi
@alageswarannage3024
@alageswarannage3024 Жыл бұрын
​@@sangavitamilmani9915 yes but really now Missed two legend actor's
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 9 ай бұрын
Yes I longed for a brother llike sharath
@arulprakasan1697
@arulprakasan1697 5 жыл бұрын
After watching this movie ... Truly believe that Mouna raagan,Raaja rani, all kind of these movies were inspired from this movie!! off course among all this is special, unique and best !!!! Hatsoff to you Mahendran Sir !!!
@logannathan.p9542
@logannathan.p9542 2 жыл бұрын
Yes
@chinnasamy1695
@chinnasamy1695 Жыл бұрын
Super Super இந்த மாதிரி படம் இப்பேர இல்லை. பின்னணி இசை பாட்டு ராஜா சார் கலக்கிட்டார் பாலுமகேந்திரன் சார் மகேந்திரன் சார Super
@sujatham4113
@sujatham4113 5 жыл бұрын
Beautiful movie.... so fresh.... Sarath, prathap acting so natural....
@arunraj786mus
@arunraj786mus 5 жыл бұрын
Title track...God of music ....deivame....pure bliss....
@kabishan8408
@kabishan8408 3 жыл бұрын
Mohan, prathap, suhasini acting very good❤❤❤, Dir Mahendran sir always good
@kumarans.a8911
@kumarans.a8911 3 жыл бұрын
#40yearsofNenjatheiKillathey ,still it was fresh .what an epic in the 80's decade . remembering Mahendran sir🙏🙏
@samuraishogan6686
@samuraishogan6686 Жыл бұрын
I am thinking how Mahendran Sir directed this film, I wish I would have worked as an AD under Mahendran Sir supervision and enjoyed the pleasure of the film making process. A classic film which is not quoted like uthiripookal or mullum malarum.... Thank you Mahendran Sir watching this film in 2022 feeling emotional in the climax as usual in all the other films.
@sooriyamoorthy8403
@sooriyamoorthy8403 5 жыл бұрын
First time Watching this movie after mahendran death rip mahendran 😢😢😢
@thrinethrans.n9540
@thrinethrans.n9540 5 жыл бұрын
Wow fantastic direction by Mahendran sir, acting, music, cinematography everything was fabulous
@crdsm7774
@crdsm7774 Жыл бұрын
Johnny is the masterpiece... This is also master piece... What a creation
@viswa2867
@viswa2867 2 жыл бұрын
I have seen this dubbed Telugu version as young person was mesmerized with music. After i knew Tamil i enjoyed. More
@sathyaraj5545
@sathyaraj5545 5 жыл бұрын
Anyone may 2019 watching this movie?
@sunilhermon3146
@sunilhermon3146 4 жыл бұрын
I am 2020
@azeezazadable
@azeezazadable 4 жыл бұрын
I have watched this movie in January 2020
@THADURUANILKUMAR
@THADURUANILKUMAR 3 жыл бұрын
watching this movie august2020
@tharajonita2282
@tharajonita2282 3 жыл бұрын
Me 25-8-2020
@VeeraMani-sp5bv
@VeeraMani-sp5bv 4 жыл бұрын
I'm from Mumbai#lockdown time#im big fan of Mohan #inspire this movie
@tzemoiambika
@tzemoiambika 4 жыл бұрын
Same here..I have been having a rewind. I happen to see an interview where suhasunj was talking about her Interactions and associations with all these great directors and artists of the time.
@florenceprabhavathi9773
@florenceprabhavathi9773 4 жыл бұрын
I pity the Anni character.she's not loved and valued by her husband.she's psychologically affected.she's dragged by both brother and sister.in this context,she tends to behave odd.but she's portrayed as a villi.the real villi, brother's extra marital relation,is shown as a good one.
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
Probably other way around too!!!
@suriya7491
@suriya7491 4 жыл бұрын
S anni behaves only because of his extra marital affair. She rude to viji also.
@prabharavisundar4252
@prabharavisundar4252 2 жыл бұрын
You are right
@vidhivaliyathu8657
@vidhivaliyathu8657 2 жыл бұрын
She is none other than Metti Oli Rajam
@freshmaniac8450
@freshmaniac8450 11 ай бұрын
Exactly.
@sportsrocky
@sportsrocky Жыл бұрын
Sarath Babu character is way ahead of that time looks so natural and it can have his own story arc .
@kalaisuresh2412
@kalaisuresh2412 4 жыл бұрын
Super movie.. pradhap acting touch❤️❤️❤️❤️
@MarimuthuUdayakumar
@MarimuthuUdayakumar 5 жыл бұрын
Fantastic movie by Mahendran sir. RIP . You are living ever with everyone.
@Karthik78950
@Karthik78950 Жыл бұрын
Great Movie and IR BGM. 1980 classic. When depressed , I see this movie and absorb the BGM. Cool. Travels back to the simple life in 80’s
@smile4saravanan
@smile4saravanan 6 жыл бұрын
@Mahendran Sir, fantastic movie to watch, your every film have a philosophy hidden in the movie which is your strength. Nenjathai Killathe, is one of the kind. Life is short so, no vengeance, no angry, Be happy.
@karuppiahkaru8972
@karuppiahkaru8972 4 жыл бұрын
2020ல் பார்க்கிறேன்!
@archanavinoth6770
@archanavinoth6770 3 жыл бұрын
Hi
@velmurugan3261
@velmurugan3261 3 жыл бұрын
2021
@jeevansenthil9119
@jeevansenthil9119 3 жыл бұрын
@@archanavinoth6770 ko ú
@user-gp3fe6uv8r
@user-gp3fe6uv8r 2 ай бұрын
எங்கள் நெஞ்சத்தை கிள்ளிய காரைக்குடி சிங்கமே மகேந்திரன் சார் நீங்கள் எங்களோடு இல்லை என்றாலும் நீங்கள் படைத்த கதாபாத்திரங்கள் மூலம் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.எனக்கு ஒரு ஆதங்கம் நீங்கள் பெற்ற குட்டி சிங்கம் ஜான் சில படங்களுக்கு வசனம் எழுதினார் சச்சின் படத்தை இயக்கினார் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. ஜான்! வெளியே வாருங்கள் உங்கள் தந்தை உங்களோடு இருக்கிறார். அவர் சரித்திரம் படைத்தவர் குறைந்த பட்சம் நீங்கள் சாதனை படைக்க வேண்டும்.
@ManiMaran-pl9mo
@ManiMaran-pl9mo 5 жыл бұрын
Mahendran sir is such a wonderful director and genius. Mounaragam and Rajarani were derived from Nenjathai killathae.
@logannathan.p9542
@logannathan.p9542 2 жыл бұрын
Yes
@v.anandraj8789
@v.anandraj8789 2 жыл бұрын
200 correct
@nithianandamsengoden1250
@nithianandamsengoden1250 2 жыл бұрын
Please don’t say derived say it copied.
@hosurkalyan1673
@hosurkalyan1673 4 жыл бұрын
Mahendran & Illayaraja - superb combination, all their movies ...
@lifegoonforever7971
@lifegoonforever7971 4 жыл бұрын
Mohan one of the best 80s actor
@krishnashankar2595
@krishnashankar2595 2 жыл бұрын
In this Movie, Legend S.N. Surendar has dubbed for Prathap Pothen, I think from the movie "Kilinjalgal" He has started dubbed from Mohan onwards. This movie story is the baseline for the stories of Movies like Mouna Raagam, Andha Ezhu Naatkal and Raja Rani
@smartestin1
@smartestin1 2 жыл бұрын
What u said is right it is the baseline perfectly the right word.
@m.krishnan8598
@m.krishnan8598 7 ай бұрын
Andha 7 நாட்கள் different
@humanbeinghb3899
@humanbeinghb3899 5 жыл бұрын
Title bgm..Omg..Really Raja Raja than.. Mesmerizing...
@rajkumarkannan1359
@rajkumarkannan1359 3 жыл бұрын
பொதுவா மகேந்திரன் படம்னா ஒருவர் மீது மிகுந்த கதையம்சம்முள்ளும் மலரும் படத்தில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்யப் பயன்படுத்தலாம்அசோக்குமார் முடிந்ததும் அந்த ஒளிப்பதிவாளர்குறிப்பா பருவம் என்ற பாடல் இன்றைக்கும் ஒரு பிரமிப்பை
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 2 жыл бұрын
நல்ல படம், மற்றும் பாடல்கள் அனைவரது நடிப்பும் அழகானது. இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு தமிழ் சினிமா என்றும் கடமை பட்டிருக்கும். வாழ்க அவரது புகழ். 👏 👏 👏 👏
@resmasam9725
@resmasam9725 5 жыл бұрын
Pratap n Sarath babu are very good looking actors.
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
புரட்சித்தலைவரின் மகுடத்தில் இன்னுமொரு வைரக்கல் மகேந்திரன்!
@pk3
@pk3 5 ай бұрын
ஊனமான பொண்ண கல்யாணம் பண்ணது சரி, ஆனா அந்த பொண்ணு முன்னாடியே ‘உனக்கு பண்ண பாவத்துக்கு இந்த மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டேன்’னு சொன்னா அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்படும் 🤷🏽‍♂️
@nm5734
@nm5734 Жыл бұрын
Sorry to say this, if masala movie stars and masala movie producers did not having their way in the early 80s, today's Tamil cinema would have achieved its present status 30 decades earlier. Better late than ever.
@ahersa392
@ahersa392 2 жыл бұрын
fav movie..hard to miss ..still brings back good memory
@SpecificDietPlans
@SpecificDietPlans 5 жыл бұрын
The movie has the greatest BGM raja sir has done...Simply out of the world.
@madhi18
@madhi18 Жыл бұрын
Remembering sarath babu what a classic actor
@prasadraghu2008
@prasadraghu2008 5 жыл бұрын
13:30 Bangalore was so beautiful those days
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
These days also Bangalore is very beautiful
@reachthestars6752
@reachthestars6752 2 жыл бұрын
Tru ಆ ದಿನಗಳು!!
@mass5467
@mass5467 4 жыл бұрын
Any one covid 19 2020 watching?
@paranjothij1285
@paranjothij1285 4 жыл бұрын
S
@gdhanasekaran2478
@gdhanasekaran2478 4 жыл бұрын
I am watching now from last one hour... Wow... What a movie.. Plz watch.... Pradhap mohan sarathbanu... Suhasini.... With elaiyaraja heart touching music ... Today 18th Apr 2020. Balumahendra வின் காவியங்கள் இன்னும் 100 ஆண்டுகள் கட்டாயம் பேசப்படும்.. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்...
@Harishmc84
@Harishmc84 4 жыл бұрын
This is J.Mahendran's movie bro not Balu mahendra's.
@balarussels834
@balarussels834 3 жыл бұрын
Mahendran movie not balu mahendra
@veeredde8101
@veeredde8101 5 жыл бұрын
19 yrs old Suhasini......one of the rare good actress in tamil
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 5 жыл бұрын
pradap podhan wow what a natural actor . good dircetion
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 2 жыл бұрын
ஷோபா மேடம் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் ! ஷோபாவின் மரணத்தால் சுகாஷிணிக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்திருக்கிறது !
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 Жыл бұрын
கிடையாது... தவறு
@arunb8841
@arunb8841 2 ай бұрын
@@dhanalakshmipadmanathan5186 You're right..Director Mahendran sir just saw Suhasini (who was working as an assistant cinematographer) and started insisting to her and her father to be actress in his film...
@mayilvaaganam3893
@mayilvaaganam3893 5 жыл бұрын
Although a fabulous movie of the era, there are several dialogues (Onbothu several times, Nondi, Mohan delivering a dialogue as though he's magnanimous to give life to his wife, etc.,) were casually used. This movie would've gone through several trims...Anyway we just have to give credit for the time it got released! Great movie but for all those!
@logannathan.p9542
@logannathan.p9542 2 жыл бұрын
Yes
@LakshmiRSrinivasan
@LakshmiRSrinivasan 5 жыл бұрын
MIND BLOWING BGM! ❤️
@lathasridhar4069
@lathasridhar4069 Жыл бұрын
What a great movie....Top class direction/ story/ script / songs/ And ACTING💐💐💐
@radhasakthivel5216
@radhasakthivel5216 Жыл бұрын
Prathap pothan acting 👌👌👌👌we miss you
@renganathanperumal9425
@renganathanperumal9425 4 жыл бұрын
21/5/2020. உணர்வுகளின் காவியம்.
@90cents49
@90cents49 3 жыл бұрын
S.N surendar has given voice to both mohan and pratap pothan 🙂
@riasavi2702
@riasavi2702 2 жыл бұрын
Wow super bt cnt find out . Surendra is such a wanderful talented person
@user-ub5qh3rs4k
@user-ub5qh3rs4k 2 жыл бұрын
Not for mohan i think
@rathnaragavan1100
@rathnaragavan1100 5 жыл бұрын
Such a beautiful movie. .....hats of Mahendran sir....i really miss u....sir...
@Nandhini-em5xf
@Nandhini-em5xf Жыл бұрын
Story all actres music singers photography direction totally amazing and best best best ........
@subramanianr2
@subramanianr2 7 ай бұрын
திரில்லர், காமெடி, சண்டை படம், திகில் படம் னு.. எவளோ படங்கள் சிறப்பாக எடுக்கலாம். ஆனால் இது போல ஒரு மென்மையான உணர்வுகளை, நாகரிகமாகவும், படம் பார்ப்போருக்கு சோர்வு ஏற்படாமலும் படம் எடுக்க தனி திறமை வேண்டும்..... Great Mahendran சார்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
1980 in azhagiya Mahendran's Kaviyam Ashokkumar R Balu Mahendra volippathivu as super as Maestro's great music !!( maranthu vittathu Balu Mahendra??) Suha, Mohan excellent performance !!! Nenjaththaikkillathe.......! 40 varudam/ NIZHALGALUM vanthathu, V.n sivappu....!
@gideonkarthik
@gideonkarthik 5 жыл бұрын
இந்த கதாநாயகி கதாபாத்திரம் படம் முடிவதற்கு வேணும்னா திருந்தலாம். நிஜ வாழ்க்கையில் சாகும்வரை இப்பேர்பட்டவர்கள் திருந்தி நான் பார்த்ததில்லை.
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
🤔😌✋👍👌
@braja6399
@braja6399 4 жыл бұрын
ரொம்ப அடிபட்டு இருப்பீங்க போல நண்பா இப்பிடி ஒரு கமெண்ட் பண்ணிருக்கீங்க
@dinothkumar7456
@dinothkumar7456 4 жыл бұрын
gideon karthik பிரதாப், மோகன் ரெண்டு கதாபாத்திரமும் அன்பானவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் பொதுவா பெண்கள் நல்லவர்கள் போலவும் அன்பானவர்கள் போலவும் காட்டிக்கொள்வார்கள் உண்மையில் அவர்கள் மனதில் இருப்பது ஆசை மட்டுமே அவர்கள் ஆசைப்பட்டது கெடைக்கலன்னா அவங்களும் நிம்மதியா வாழ மாட்டாங்க அவங்க கூட இருக்கவங்களையும் நிம்மதியா வாழ விட மாட்டாங்க இதே மாதிரி ஒரு பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு இன்னும் நான் கஷ்ட படறேன்.
@arunb8841
@arunb8841 4 жыл бұрын
Dinoth Kumar Sad to know that, buddy. Wish you peace of mind!!
@gopinathr3496
@gopinathr3496 3 жыл бұрын
@@dinothkumar7456 Very hard to digest your write up feeling sad for you. God bless you with loving wife in your next birth.
@sathiskumar7459
@sathiskumar7459 2 жыл бұрын
அன்பே எல்லாம்.... நிறைவான சிறந்த படைப்பு
@crdsm7774
@crdsm7774 Жыл бұрын
Very natural movie ...bgm Music.. Cinematography excellent... This is masterpiece... Seeing like nearby home friends life... Super
@sanjeevjayakumar593
@sanjeevjayakumar593 5 жыл бұрын
Interesting that in this movie SN Surendar has dubbed for Prathap Pothen while Mohan has dubbed for himself
@vaishalibhagat8234
@vaishalibhagat8234 4 жыл бұрын
Surrender dubbed for Mohan also
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja sir and.mohan.sir.all.hit.super.hit.👍(25.8.2020)
@shankarv2582
@shankarv2582 4 жыл бұрын
Nice movie, all character is made by natural...Great Rajendran sir.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 жыл бұрын
Anyone watching?.. This top class was splitted into two super movies ANTHA 7.NAATKAL and MOUNA RAGAM.. but idiot Atlee reproduced RAJA RANI from all these movies..
@bennydev3
@bennydev3 5 жыл бұрын
RIP மகேந்திரன் sir, great movie , music,cinematography, awesome auteur
@vinamuni5346
@vinamuni5346 2 жыл бұрын
ரொம்ப நல்ல படம் நான் ரொம்ப லைக் பன்னி பார்த்தேன் நானும் காதலித்தேன் ஆனால் இன்று வரை அவளிடம் இன்னும் சொல்லவே இல்லை சொல்லவும் முடியாது சொல்லவும் மாட்டேன் .
@srinivasanbuvana1208
@srinivasanbuvana1208 Жыл бұрын
Yea. Sollala bro
@maruthupandian2446
@maruthupandian2446 Ай бұрын
​@@srinivasanbuvana1208 அதுதான் அந்தகால காதல்
Nizhal Nijamakirathu Full Movie HD
2:15:44
Raj Movies
Рет қаралды 721 М.
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 39 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 36 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Smiling Critters BIG CLAPPER Herobrine
0:13
5G Vision
Рет қаралды 6 МЛН
لما بنتك تأخد بضاعة من محلك بدون ماتاخد اذنك
1:00
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 4,5 МЛН