No video

Is Kabali a Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith

  Рет қаралды 329,979

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Is Kabali A Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith - News18 Tamil Nadu
கபாலி... கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் சொல். தமிழ்நாடு மட்டுமல்ல.. உலக அளவில் வைரல் ட்ரெண்டிங்கில் கபாலி தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. விளம்பரங்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என கபாலி என்ற திரைப்படம் மொத்த தமிழ் அறிவுலகின் பேசுபொருளாக மாறிவிட்டது.
இதற்கு ஒரு காரணம், இது ரஜினி படம். அடுத்த காரணம் கபாலியின் இயக்குனர் ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெகுமக்கள் கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு அவரது திரைப்பயணத்தில் இது ஒரு பாய்ச்சல். அதேநேரம் வணிகப் படத்துக்குள் அரசியல் பேசும் தனக்குரிய பாணியையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து இன்னும் ஆழமாகவும் அரசியல் வலிமையோடும் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் ரஞ்சித். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியின் ஆசிரியர் குணசேகரன், ரஞ்சித்திடம் நடத்திய நேர்காணலின் முழுமையான வீடியோ.
Subscribe to the News18 Tamil Nadu: goo.gl/MN9mQn
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...

Пікірлер: 638
@gnanamsambandam81
@gnanamsambandam81 8 жыл бұрын
உலகத்தில் உள்ள ஆதிக்க உணர்வுள்ள அனைவரையும் புலம்ப வைத்து விட்டிர்களே அருமை அண்ணா!
@devidassvtork
@devidassvtork 8 жыл бұрын
கண்களில் நீர் தழும்பியது தோழர் பா.ரஞ்சித் நீங்க ஜெயிச்சிட்டீங்க
@nethaji-iyya
@nethaji-iyya 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😃😃😃😃 nalla comedy sir neenga
@ABHlSHEK
@ABHlSHEK 3 жыл бұрын
kabali kaala rendume flop
@TamilSelvan-oe3um
@TamilSelvan-oe3um 3 жыл бұрын
@@ABHlSHEK mixed review
@rjprabu
@rjprabu 8 жыл бұрын
தெளிவானவன குழப்பமுடியது , தெளிவானவனன் கேள்விக்கு பயப்பட மாட்டான் ...Good Interview
@yuvarajavijiy
@yuvarajavijiy 8 жыл бұрын
இங்கே பலரது வயித்தெரிச்சலையும் பொச்சரிப்புகளையும் காணும் போது இதமாய் இருக்கிறது. வாழ்த்துகள் ரஞ்சித்.
@marudhadurai
@marudhadurai 7 жыл бұрын
இந்த உரையாடலை பத்து முறையாவதுப் பார்த்திருப்பேன். அருமையான நெறியாளர். இருவருடைய உரையாடலும இயற்கையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நெறியாளருக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி .
@thoufeekaffa
@thoufeekaffa 8 жыл бұрын
real hero சகோ.ரஞ்ஜீத் கடைசி 1 நிமிடம் மிக உண்மையான தைரியமான கெத்தான பதில்.
@shoukattamilan2424
@shoukattamilan2424 8 жыл бұрын
" கலையே அரசியல் தான்" கலையும் இலக்கியமும் தான் மக்களுடைய சிந்தனையை தூண்டக்கூடியது பொழுதுபோக்க மட்டும்தான் சினிமா என்று சொல்லிட்டு திரியிற சிலருக்கு செருப்படி "மகிழ்ச்சி "
@shoukattamilan2424
@shoukattamilan2424 8 жыл бұрын
tamil p நன்றி
@keerthik5315
@keerthik5315 8 жыл бұрын
45-min interview, same question repeats, but the entire interview is summed up at 22:20 and the followed smile!
@kamesh5846
@kamesh5846 8 жыл бұрын
exactly...the mind voice moment for the interviewer!!!! The interviewer never shows in his face what he thinks but in this interview he seems to hide his irritation behind the smile...semma interview...very good!!!
@runsiva
@runsiva 8 жыл бұрын
Thanks for the info :)
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 4 жыл бұрын
Well said.
@27Vasanthi
@27Vasanthi 8 жыл бұрын
Pa Ranjith is brilliant. He knows what he his talking about. Respect.
@bkkanagopal4658
@bkkanagopal4658 8 жыл бұрын
Agreed. My respect for Pa Ranjit has gone up higher knowing what he is doing with a medium of the arts -- movie making.
@arun01000
@arun01000 8 жыл бұрын
+Kraent K jai bhim
@sakthidasan7071
@sakthidasan7071 8 жыл бұрын
நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் வெளிப்படையாகாயும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகயும் வலியும் வேதனையும் கலந்து தன்னுடைய ஆதங்கத்தையே பதிலாக கூறியதற்கு நன்றி... திரு பா ரஞ்சித் அவர்களே!!!!!
@TM-pt4fz
@TM-pt4fz 8 жыл бұрын
சமூக ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்துக்காட்டும் உன்னத படைப்பாளி ரஞ்சித்.... தயாரிப்பாளர் தாணு சொல்வதை போல ரஞ்சித் ஒரு குறிஞ்சி மலர்...மகிழ்ச்சி
@27Vasanthi
@27Vasanthi 8 жыл бұрын
I am a Malaysian & great respect to Pa Ranjith. We are very proud that biggest Star Mr. Rajini willing to do this character. We need this movie at this time, where my society been spoiled & consistently became victim of local socioeconomic issues. We Malaysian Tamils maybe looks fancy at surface but in depth many still stuck in the middle of co-citizen politics and Indian "internal" politics. This movie did brought out the harsh truth about Tamils in Malaysia. Many Tamils doing fantastic in their carrier & life here. But most of us still struggle till date with tight to stupid caste system & bullies.
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 4 жыл бұрын
Wait in malmalaysia is caste System? So kabali based on true incident?
@prabhakarpk1794
@prabhakarpk1794 8 жыл бұрын
அண்ணண் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. நம் சமூகத்திற்காக உங்களுடைய சினிமா சார்ந்த சிந்தனை என்னையும் சிந்திக்க வைத்தது. .மகிழ்ச்சி.
@divyakristin
@divyakristin 8 жыл бұрын
I used to love this guy...now..he is an inspiration to me...he is a genius..
@sisilkumar996
@sisilkumar996 7 жыл бұрын
GOD BLESS YOU
@prabhakar7155
@prabhakar7155 8 жыл бұрын
Hi Pa. Ranjith, I am from Andhra Pradesh. The day before yesterday I have seen Rajani Sir's Kabali movie, it was great experience, enjoyed the emotional scenes in the movie. The way u dealt the emotional content in this movie was really great. Yesterday I saw ur previous movies, Atta Kathi & Madras, awesome, super. u r so brilliant and genius. Gud man, keep going, all the best for ur future projects. As u said in this interview and others, pls keep discussed in ur movies wherever possible about the inequality in the society.
@v2victory692
@v2victory692 8 жыл бұрын
He is a brilliant director. He has given correct reply to Guna.........
@raninadesan
@raninadesan 8 жыл бұрын
The interviewer thinks he is smarter than Ranjit but actually Ranjit is very smart n learned.
@hudsonshot12
@hudsonshot12 8 жыл бұрын
22:05 to 22:22 the most powerful lines that will stun u :) Art & literature is politics :)
@muthurpm8280
@muthurpm8280 7 жыл бұрын
ரஞ்சித்துடைய முந்தைய படங்கள மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது இவரது அற்புதமான பேச்சு. இது போன்ற படங்கள் அதிகமாக எதிர்ப்பார்கிறேன். கபாலி முதல்முறை பார்க்கும்போது சாதாரணமாக பார்த்தேன். ஆனால் விமர்சனங்களை பார்த்தப்பிறகு மீண்டும் மீண்டும் பார்க்கதோனியது. அப்பொழுது தான் கதையின் உண்மை தன்மைகளை புரிந்துக்கொள்ள முடிந்தது. இதுவரைக்கும் நடிகருக்குதான் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் இனிமேல் உங்களுக்கும் ரசிகர் கூட்டம் பெருகப்போகிறது. மகிழ்ச்சி பா.ரஞ்சித்
@abcayx
@abcayx 8 жыл бұрын
VERY GOOD DISCUSSION... RANJITH ROCKS.. VERY DEEP KNOWLEDGE...
@selvarajselvarajselv
@selvarajselvarajselv 8 жыл бұрын
Interesting questions and Amazing replies !!! Hats off Mr.Ranjith !!! மகிழ்ச்சி.. 😊
@balachandar2275
@balachandar2275 8 жыл бұрын
wowwwwww superrrrrr Ranjith sir, very clear in ur speech, hats off sir, humans r equal, superrrrrr Ranjith, 👍👍👍👍👍👍👍👍👍👍
@shankarsayangmail.comsayan1854
@shankarsayangmail.comsayan1854 8 жыл бұрын
ரஞ்சித்...என்ன ஜாதியினு எனக்கு தேவையல்லை...ரஜினி படத்தை நான் தேட்டரில் பார்த்ததே இல்லை...ஆனால் கபாலியை தேட்டரில் நான்கு தடவை பார்த்தேன்...தமிழன்டா..நெருப்புடா
@marudhadurai
@marudhadurai 8 жыл бұрын
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் அருமையான உரையாடல். மகிழ்ச்சி வாழ்க.
@madhanraj5663
@madhanraj5663 8 жыл бұрын
ரஞ்சித் க்கு வாழத்துகள் . எளிமையான அதே நேரம் தைரியமான விமர்சனம் . இந்த சமூகம் அடிமை படுத்தும் வரை என் படைப்பு தொடரும் . என்ற உங்கள் கருத்து விமர்சனம் அருமை வாழத்துகள்............
@Bloggernanban
@Bloggernanban 8 жыл бұрын
ரஜினி படம் ரஞ்சித் எடுக்குறது தான் உங்க பிரச்சனைனா, ரஜினி படம் அவர் எடுப்பார்டா... ஸ்டைலா... கெத்தா.,
@martindavid9296
@martindavid9296 8 жыл бұрын
Congrats Ranjith! This interview is a very honest and sincere one. Your answers are spot on. Really you are standing out with this film Kabali. I appreciate your social responsibility and your thirst for equality and justice. Please continue to make films of this kind. Our support is with you always.
@RbaluMagendra
@RbaluMagendra 8 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர ரே........எங்கள் மலேசிய மண்ணின் பிரச்னைகளை எடுத்துக்காட்டியதற்கு மிக்க நன்றி.....
@Mr10pz
@Mr10pz 4 жыл бұрын
"PADAM ENNU SOLLANAM"!! extra ordinary interview n brilliant and brave Ranjith!!
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 8 жыл бұрын
That electrifying moment at 22:20. Wow! come on Ranjith, you are the Hero.
@vaneshyathanabalan7800
@vaneshyathanabalan7800 8 жыл бұрын
this man knows his facts salute
@rameshba2417
@rameshba2417 8 жыл бұрын
மனிதர்கள் அனைவரும் சமம் மகிழ்ச்சி....
@praveenstryker
@praveenstryker 8 жыл бұрын
super, manithargal = manithargal, manithargal jaathi illai.
@jackowacko6876
@jackowacko6876 8 жыл бұрын
Hats off to PA Ranjith. You did a great research on Malaysia Tamilians before committing this movie. A fantastic movie with brilliant acting by Superstar and other casts.
@KamalaKannanonline
@KamalaKannanonline 8 жыл бұрын
அருமையான நேர்காணல்..நெறியாளர் குணாவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. :)
@prasannabharathwaj
@prasannabharathwaj 8 жыл бұрын
The interviewer is sensible ans humble.. Great show
@vjayan7427
@vjayan7427 8 жыл бұрын
Equality can only be achieved if an equality minded leader is born in the community that is oppressing. That is the best line. Hats off to you brother.
@kuttybiscuit
@kuttybiscuit 8 жыл бұрын
only director i've seen spoked very wisely and able to answer most questions without getting angry, the interviewer's questions were provoking.. but hats off to ranjith.. i wonder how would director for the movie linga reacted if he was interviewed like this.
@sreejith71184
@sreejith71184 8 жыл бұрын
Hatsoff to u bro.. thoughts with great humanity.. soulful words...The industry need more creations from you ..
@user-wd2uh4re6x
@user-wd2uh4re6x 8 жыл бұрын
குறிஞ்சி பூ you're good sensible person. .....best wishes bro
@sheltonalderson8674
@sheltonalderson8674 8 жыл бұрын
super Interview Pa. Ranjith is great
@thx-man6694
@thx-man6694 8 жыл бұрын
To thalaivar fans : check from 41:07 to 43:06 where Ranjith talks about thalaivar's acting skills, just amazing !
@rush2benny
@rush2benny 8 жыл бұрын
super ranjith , I watched the movie only for uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu, Namma varuvom jaipom
@benmeyer5136
@benmeyer5136 8 жыл бұрын
Good Lord, you speak here too :-)~
@karthimechify
@karthimechify 8 жыл бұрын
enga varuve enga jeipe??*....
@rush2benny
@rush2benny 8 жыл бұрын
+sten beetlex Darma enga varnumo angaaaaa enga jaipomo nu jaikrapaa paroo kanna.
@rush2benny
@rush2benny 8 жыл бұрын
+sten beetlex Darma nanga ellam pesunlea ungalaku kandu agomea
@sisilkumar996
@sisilkumar996 7 жыл бұрын
GOD BLESS YOU
@krishnannadesan7796
@krishnannadesan7796 8 жыл бұрын
very good interview.. My respect have gone high for Pa.Ranjith.. if each director in Tamil Cinema do at least one movie like Kabali with big stars, that will be the best they can do for the society. and pls appreciate the hardwork. kabali is a wonderful movie with excellent social message.
@ks2105
@ks2105 8 жыл бұрын
Frankly I did not like the movie first time as I was expecting a Rajini film (Courtesy masala and vfx dependent directors). Then I watched it second time. What a fantastic film is what I can register. Superb acting by Rajini sir, Superb project by Pa. Ranjith. Sincerely appreciate Kabali team. Ranjith Anna please move forward. Critics will always be critics. They can't be performers. Just ignore and move ahead. Great interview.
@kalaiarasansst411
@kalaiarasansst411 8 жыл бұрын
Your thoughts r great.........I respect u sir
@rajaganapathi9127
@rajaganapathi9127 8 жыл бұрын
அது போல் நல்ல கருத்துக்களை அடுத்த படத்தில் தொடர வேண்டும்.. ரஞ்சித் அண்ணா கண்ட நாய்ங்க எதாவது சொல்லும் அதை பத்தி கவலை வேண்டாம் கபாலி சூப்பர்...
@sativasanth
@sativasanth 8 жыл бұрын
ரஞ்சித் உங்களுக்கு பெரிய நன்றி எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கலங்காதே .படத்தில் கதை களம் அருமை .அதை விட வசனங்கள் அருமை .நான் ரஜினியின் ரசிகன் அல்ல ஆனால் பார்த்த பிறகு அசந்து விட்டேன் . உங்களை ஜாதி ரீதியாக எல்லாரும் திட்டும் போது பெருமையாய் இருந்தது . நீங்க வெற்றி பெற்று விட்டீங்க. .அவர்கிட்ட பேசும் போது 'உங்க முன்னாடி உக்காந்து இருப்பதே பெரிய அதிகாரம் தானே".அவர் முகத்தை பார்க்கணுமே .உங்களின் அடுத்த படத்துக்கும் வாழ்த்துக்கள் .எதிர்பய் எண்ணி கலங்காதே வானம் வாச படும்
@ramyasumith6302
@ramyasumith6302 8 жыл бұрын
every word u speak has deep meaning n understanding.. u ve done lot of study on life.. u mark my wrds.. ul b a legend... be the change u wana b
@shivaram8907
@shivaram8907 8 жыл бұрын
a lot of brahmin centric movies have come in tamil cinema but no media raised questions like these.....goyyala ippo odaney dalit movienu tag panreenga. 22:47 to 23:03
@deadshot3142
@deadshot3142 8 жыл бұрын
a lot of brahmin hating also came and even then no one protested brother! ,see if they can make fun of other castes!
@anbusriram
@anbusriram 8 жыл бұрын
Super interview. Ranjit spoke with clarity, confidence, and conviction.
@mail2binush
@mail2binush 8 жыл бұрын
Very cool interview Ranjith. The way you handled sensitive questions are amazing. All the very best for your bright future.
@umayanathan18
@umayanathan18 8 жыл бұрын
u r really and simply superb ji.....:)
@koolangkal6339
@koolangkal6339 8 жыл бұрын
அருமை தோழர் ரஞ்சித்.....
@Palanikalai_official
@Palanikalai_official 7 жыл бұрын
அருமை
@ramchandarmariappan1811
@ramchandarmariappan1811 8 жыл бұрын
Man, Ranjith is very clear in what he is talking. Only i knew what kind of talent he has after Kabali.. Hats off. The expectation will raise on him
@mohammedumarsk2318
@mohammedumarsk2318 8 жыл бұрын
Unarchi vasapadamal thelivana badhilgal ...super vaazhthukkal ranjith
@sakthinetmass5871
@sakthinetmass5871 8 жыл бұрын
IMPRESSIVE!!!! Ranjith anna semma talk Ambedkar elam angey pirakattum!!!
@gsubashika
@gsubashika 8 жыл бұрын
congrats Tamil cinema, now you have a sensible director:) Maghizhchi
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 8 жыл бұрын
மகிழ்ச்சி.
@kathir3187
@kathir3187 8 жыл бұрын
Best Interview.. Pa Ranjith Sharp answers
@MohanRaj-lz1ou
@MohanRaj-lz1ou 8 жыл бұрын
Nice interview !! I could understand his fire. He will go places
@vinothkumarm7612
@vinothkumarm7612 8 жыл бұрын
he should remake Sairat Movie.. hats off to ur guts
@freefolk1986
@freefolk1986 8 жыл бұрын
yes I liked that movie very much
@bonjourtamizha912
@bonjourtamizha912 8 жыл бұрын
சூப்பர் பாஸ் பா ரஞ்சித்
@sureshdts6909
@sureshdts6909 8 жыл бұрын
அருமை பா. ரஞ்சித் சார்
@premanul
@premanul 3 жыл бұрын
when rest of the crew of GOA movie were enjoying in malaysia, this person was igniting his passion for creating stories
@joshswiz3992
@joshswiz3992 8 жыл бұрын
superb reply RAnjith anna
@kashmirselvamv3280
@kashmirselvamv3280 8 жыл бұрын
Super
@amoghdhattasridhar3582
@amoghdhattasridhar3582 8 жыл бұрын
sooper reply ranjith, proud about u, my wishes to u
@syedbiotech
@syedbiotech 8 жыл бұрын
Bold interview..!! I really enjoyed it..!!
@AM-ty8qs
@AM-ty8qs 8 жыл бұрын
Very nice and thought provoking interview.. Hats off Ranjit Sir.
@soosaimicheal160
@soosaimicheal160 8 жыл бұрын
Hi..ranjith.sir...Great work..no.one...in this world up and down..all r equal.. Ulagam..azhiyamboadhu..thaan..theriyum..namma .ellaam..manushnga..appadinnu...obey..engall..jaathiyeaaa .onru..engal..neethiyea..ulaga..makkal..yaavarum .oruvar..petra..makkaleaa...
@ravisabi9735
@ravisabi9735 4 жыл бұрын
யப்பா!!! என்ன ஒரு தெளிவான பேச்சு...
@anbarasanmuthu7995
@anbarasanmuthu7995 2 жыл бұрын
47:20 எனது உடல்தான் என்னுடைய ஆயுதம். Same dialogue is used in KAALA 😍😍😍
@wsgdbelleee
@wsgdbelleee 8 жыл бұрын
Good Interview. Questions are very good and really cool and intelligent answers given by Pa.Ranjith
@subpandiyan
@subpandiyan 8 жыл бұрын
arumai, arumai ranjith, may god bless you forever.
@venkatachalamannamalai1067
@venkatachalamannamalai1067 8 жыл бұрын
மனிதத்தை தாண்டி வேறெதுவும் இல்லை ..... சிறப்பு பா.ரஞ்சித் மகிழ்ச்சி .............
@AntonyRanjith1012
@AntonyRanjith1012 8 жыл бұрын
Wonderful interview.. To shut down the mouth of negative reviewers..
@gnanasekar9974
@gnanasekar9974 8 жыл бұрын
bro you are only the first step to dalit devolpment. we are with you.
@kavithadamodaram4868
@kavithadamodaram4868 8 жыл бұрын
excellent answers by ranjith.... konjam sreenplay la contribute pannirundha.... this film would be a complete entertainer......
@charlesbronson21
@charlesbronson21 8 жыл бұрын
Yeah..felt the same
@findgayathri
@findgayathri 8 жыл бұрын
Awesome interview.... Hats off to Ranjith... you nailed it bro...
@thamizhamuthan9728
@thamizhamuthan9728 7 жыл бұрын
Execellent exchange of words
@kalaicreationz
@kalaicreationz 3 жыл бұрын
உங்க முன்னாடி உட்காரதே பெரிய அதிகாரம் தான Super Speech Anna.....🔥🔥🔥🔥🔥
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 8 жыл бұрын
31:45 to 32:00. Well said! You are a 'Social Scientist' Ranjith. Keep going!
@Arunkumar-kf9xe
@Arunkumar-kf9xe 8 жыл бұрын
Super Ranjit Sir. Really u r great. Keep going.
@poomalinir913
@poomalinir913 8 жыл бұрын
best interview...ranjith gave best answers to each and every stupid question of that man...we loved the movie KABALI..thalaivar acting semma...Really happy to see stories like this...Expecting a lot more from Ranjith....Congratsss
@KarthikRajagopalTryAngle
@KarthikRajagopalTryAngle 8 жыл бұрын
Fantastic interview and fantastic answers from Pa. Ranjit. I wish this thought was better defined in Kabali. One never know the constraints a director faced. I wish Mr. Pa. Ranjit all success in his future endeavors. A film Kabali leaves a lot to be desired and that thought occurred to me only because Pa. Ranjit was the director. I would not have expected from others.
@pondicherryalumini1464
@pondicherryalumini1464 8 жыл бұрын
Enga da iruku inga samathuvam ??? loosu paya ..Well said Ranjith Sir
@dr.mkandasamy7353
@dr.mkandasamy7353 8 жыл бұрын
மனிதர்கள் அனைவரும் சமம்
@kabilan
@kabilan 8 жыл бұрын
Well done!!!
@user-fy9nr2xn4b
@user-fy9nr2xn4b 4 жыл бұрын
பா, ரஞ்சித் அண்ணனின் தொலைபேசி எண் கிடைக்க இந்த சேனல் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்..... இப்படிக்கு ஜம்பு, நாமக்கல்.....
@kumarayya9998
@kumarayya9998 8 жыл бұрын
பா.ரஞ்சித் அவர்கள் மிகவும் பொருப்புணர்வோடு பேசுகிறார்,
@VIDEOEPPO
@VIDEOEPPO 8 жыл бұрын
I totally agree with Ranjith on his take. I liked the movie very much. Everything about the movie is good.I just happened to watch the movie with an open mind and it was super. Now after watching this interview, I feel that I need to watch the movie again. Honestly I knew new of such a situation with Tamil people in Malaysia. Thank you Ranjith for bringing this up
@vicky5006
@vicky5006 8 жыл бұрын
Wat a matured speech by Ranjith. Ur awesome bro
@chander5k
@chander5k 8 жыл бұрын
sema interview Annna MAGILCHI
@duraiarasan6821
@duraiarasan6821 8 жыл бұрын
nice interview.good to see guna again.
@harisht8776
@harisht8776 8 жыл бұрын
pa.ranjith Tamil cinemavin pokkisham....
@sathishuthayasuriyan2677
@sathishuthayasuriyan2677 7 жыл бұрын
interviewer thinks that he is asking difficult and tricky questions but ranjith answers all those questions very easily with his casual attitude.
@ranjithraja.8568
@ranjithraja.8568 2 жыл бұрын
Pa.Ranjith❤❤❤🔥🔥🔥🔥
@balamurugan-rt9oz
@balamurugan-rt9oz 8 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...
@user-fy9nr2xn4b
@user-fy9nr2xn4b 4 жыл бұрын
இயக்குனர் பா .ரஞ்சித் அண்ணனின் புகழ் வாழ்க, வளர்க... இவரை போன்றவர்கள் நம் நாட்டிற்கு மிகவும் தேவை... இவரின் திரைப்படங்கள் அனைத்தும் வரவேற்கிறேன் ... இவருடைய தொலைபேசி எண் கிடைத்தால் உரையாட சிறப்பாக இருக்கும்....
@viramarun
@viramarun 8 жыл бұрын
Ranjith extremely balanced person. instigating questions also , he handled with so much maturity and educated the anchor.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН