"முகலாயர்கள் வந்தேறிகள் என்றால் ஆரியர்கள் யார்?" - சரவணன், திமுக

  Рет қаралды 31,889

News7 Tamil

News7 Tamil

24 күн бұрын

"முகலாயர்கள் வந்தேறிகள் என்றால் ஆரியர்கள் யார்?" - சரவணன், திமுக
#CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
#PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
Check out our Daily News Playlist:
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ news7tamil.live
#NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 156
@Mgrrasigann
@Mgrrasigann 15 күн бұрын
உண்மை.. மோடி நீ ஹிந்து இல்லடா என்று.. நேருக்கு நேர். மோடியை பார்த்து சொன்ன. ராகுல்.. சிங்கம் 💪
@MohammedThaiyb
@MohammedThaiyb 10 күн бұрын
ஆர்யர்கள் கேன்சர் செல்கள்!
@kmpskmps2435
@kmpskmps2435 22 күн бұрын
முகலாயர்கள் நேர்வழியில் வந்தவர்கள்.. ஆரியர்கள் கள்ளத்தனமாக கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள்.. இது வரலாறு.. ஆனால் சங்கிகள் வரலாற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை...😅😅😅😅
@RJagadees
@RJagadees 21 күн бұрын
First you go and see world Map properly.
@mujeebimthi2365
@mujeebimthi2365 21 күн бұрын
​@@RJagadeesmugalayakalal natukku pala nanmai kitaithullathu ariyanal jathi pirivu erpatuthi kalavaram than erpatullathu
@SS-hv4uf
@SS-hv4uf 16 күн бұрын
வந்ததை நீ பார்த்தே?
@logicalbrain4338
@logicalbrain4338 10 күн бұрын
ஆரியர்கள் வந்தேறிகள் சொல்கிறார்கள் திராவிடர்கள் எங்கு இருந்து வந்தார்கள்
@redyhkhan
@redyhkhan 10 күн бұрын
​@@RJagadeesமுகலாயர் தலைவாசல் வழியா வந்தார்கள் .. ஆரியத் திருடன் கொல்லை வாசல் வழியா புகுந்தான்...
@galeelsyed3454
@galeelsyed3454 11 күн бұрын
அருமையான பதிவு சரவணன் வாழ்த்துக்கள்
@mohamedmusthafa2308
@mohamedmusthafa2308 3 күн бұрын
😅88😅😅😅😊⁰😊∅7😊😊😮
@inamullahisam476
@inamullahisam476 20 күн бұрын
பாபர் ஆப்கானியர் ஆனால் ஆப்கான் பாகிஸ்தான் இந்தியா உடன் தானே இருந்தது இந்த பிரிவினை சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்டது ஆக பாபர் அந்நியரல்ல
@galeelsyed3454
@galeelsyed3454 11 күн бұрын
அதுமட்டுமின்றி மொகலாய பேரரசர் அனைவருக்கும் தாய் வழி இந்தியர்கள் பாபர் ஹுமாயூன் தவிர
@babusargunam226
@babusargunam226 23 күн бұрын
Super
@ALIYYILA
@ALIYYILA 21 күн бұрын
இந்த ரெண்டு சங்கிகளையும் எங்கேயிருந்து தேடிப் பிடிச்சு கொண்டு வந்தீங்க?
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 15 сағат бұрын
ஆள்வோர் சனநாயகம் காக்க வேண்டும்
@ganesank8803
@ganesank8803 23 күн бұрын
Caste violence,caste terrorism and caste untouchability don't hurt the sentiments of Hinduism.
@arularjunan8830
@arularjunan8830 23 күн бұрын
இதைப்போன்ற விவாதங்கள் அடிக்கடி நடைபெற வேண்டும்.அப்போதுதான் நமது இளைஞர்களுக்கு உண்மையான இந்திய பூர்வகுடிகள் யார்?.நமது உரிமைகள் என்ன? என்று தெரிந்து நமது சகோதரன் யார், நமது எதிரி யார் என இனம் காண்பார்கள்.ஒன்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுகிறது.
@mukundrajan8961
@mukundrajan8961 20 күн бұрын
@@arularjunan8830 every body is africa returned or north asia returned.
@Mgrrasigann
@Mgrrasigann 15 күн бұрын
மோடி இரண்டே கால். மணி நேரம் மக்களவையில். பாட்டி சுட்ட. கதை பேசி கொண்டு இருப்பான். அதை ஓட்டு மொத்த. MP கள். இடை மறுக்கமா கேட்க என்ன. தலை எழுத்து.. 🥲🤭🤔
@asaithambi7003
@asaithambi7003 22 күн бұрын
ஆரியர்கள் யார் எந்த நாட்டில் இருந்து வந்தார்கள்
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 22 күн бұрын
பாவம் அது அவர்களுக்கே தெரியாது.கைபர்போலன் கணவாய் வழியாக ஈரானிலிருந்து வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 22 күн бұрын
மத்திய ஆசியா
@arulprakash433
@arulprakash433 21 күн бұрын
Isreal
@dravidmaharaj1498
@dravidmaharaj1498 21 күн бұрын
Central Asia
@arularjunan8830
@arularjunan8830 21 күн бұрын
@@asaithambi7003 மேற்கு ஆசிய நாடு,இப்போதைய இஸ்ரேல்,யூத இனத்தின் ஒரு பிரிவினர் ஆரியர்கள்.
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
சரியான பதில்
@syedhm4972
@syedhm4972 3 күн бұрын
All the releges public brothors and sisters otturumai India vai kapatralam your news chanal public protector and public sevakar vazhka valamudan
@sankerraganathan8501
@sankerraganathan8501 20 күн бұрын
Super Sir
@maheennaina7964
@maheennaina7964 23 күн бұрын
Areya RSS
@karanthamalaii7697
@karanthamalaii7697 19 күн бұрын
திரு சரவணன் சார் எனக்கு பிஜேபி பற்றியும் ஈவிஎம் பற்றி யும் தெரியவில்லை திரு ஆனந்தி மேடம் பேசட்டும் நீங்கள் எல்லா யும் அமைதி யாகயிருங்கள் நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂
@GovindRaj-uu6sb
@GovindRaj-uu6sb 7 күн бұрын
Mugalayar indhukkal meedhu jaziya tax போட்டனர். ஆனால் ஆர்யர் indhukkal meedhu மூல mulai tax போட்டனர்
@mohammedsa8672
@mohammedsa8672 6 күн бұрын
இந்துக்கள் மீது வரிகள் போடக்கூடாதா? இஸ்லாமியர்களிடம் ஜகாத் என்ற பெயரில் வரி வசூலிக்கப்பட்டது பிறரிடம் வசூலிக்கப்படவில்லை அவர்களிடம் வசூலிக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் ஜிஸியா என்றால் பாதுகாப்பு! அதன் பெயரில் சிறிது வரி வசூலித்தார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது?
@duraipandian6414
@duraipandian6414 2 күн бұрын
Arians should return through kaibar
@ssujai4477
@ssujai4477 23 күн бұрын
3 members from BJP and 1 person from DMK....1 journalist....is it a Ambani's channel?????
@harinathan3070
@harinathan3070 23 күн бұрын
Dravida channel
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 22 күн бұрын
அதுதான் வியாபாரியின் தந்திரம்.எங்கே எது வியாபாரம் ஆகுமோ அதை விற்பது
@rprabhu9509
@rprabhu9509 2 күн бұрын
Udaya go to Ambani family marriage Sabarisan meet adani Annamalai told Adimai katharal against Ambani and adani
@prakashanto3319
@prakashanto3319 13 күн бұрын
Both are
@sekharnaidunugalamunirajul1563
@sekharnaidunugalamunirajul1563 22 күн бұрын
Mr.Saravanan, they came from Indralok I suppose. They are God's Parivar.
@jobjayaraj1031
@jobjayaraj1031 16 күн бұрын
😅😅😅😅😂
@balak6688
@balak6688 3 күн бұрын
Konjam munnadyei vanthuttangappa ana vantherigalthan ariya koottam..
@mukundrajan8961
@mukundrajan8961 20 күн бұрын
Dravidarkal yaar.
@mukundrajan8961
@mukundrajan8961 20 күн бұрын
AFRICA RETURNED
@SumitraEbenezer
@SumitraEbenezer 14 күн бұрын
😂😅
@ilankovan3771
@ilankovan3771 22 күн бұрын
மொதல்ல தமிழ் நாட்டில் ஆரியர் திராவிட இன அடையாள வேறுபாடு என்ன மொழியா வழிபாடு முறையா உடல் அமைப்பா உடல் நிறமா உணவு பழக்கமா. ஆடை அணிவதிலா மக்களை எப்படி வேறுபடுகிறார்கள்?
@கற்பவன்
@கற்பவன் 21 күн бұрын
தமிழ்நாட்டை பொறுத்தவரை பார்ப்பனர் ஆரியர்.
@SS-hv4uf
@SS-hv4uf 16 күн бұрын
​@@கற்பவன்எத்தனை நாளைக்குடா இந்த புருடாவை விடுவீர்கள்?
@ilankovan3771
@ilankovan3771 14 күн бұрын
@@கற்பவன் இதுதான் பகுத்தறிவா. ஆரியர்களில்தானே சாதி உண்டு திராவிடர்களில் சாதி கிடையாதே .அறிவும் ஆற்றலும் திறமையும் மறமும் நிறைந்த தமிழ் இனத்தில் சாதிகள் எப்படி வந்தன.
@கற்பவன்
@கற்பவன் 14 күн бұрын
@@ilankovan3771 பார்ப்பனர் சுமந்து வந்த அகமண முறை (தன் குழுவிற்கு வெளியே திருமணம் செய்து கொள்ளாதுதல்) கலாச்சாரத்தை தமிழர்கள் உள்வாங்கி கொண்டதால் சாதி வந்தது. பிறகு அதே பார்ப்பனர் புகுத்திய வர்ணாசிரமத்தால் சாதிகள் இடையே ஏற்றத்தாழ்வு வந்தது.
@கற்பவன்
@கற்பவன் 14 күн бұрын
@@ilankovan3771 உலகத்தின் எல்லா தேசிய இனங்களும்(ethnicity) ஒற்றை சமூகமாக இயங்குவார்கள். ஆனால் இந்திய கண்டத்தின் தேசிய இனங்களில் மட்டும் தான் இனத்திற்குள்ளேயே பல குழுக்களாக வாழும் வினோதத்தை காணலாம். இந்த வரலாற்று இழிவுக்கு காரணமாக பார்ப்பனர்கள் இருந்தது மட்டும் இல்லாமல், இன்னும் இருக்கிறார்கள் (பிரபல கவுன்சிலர் உமா மாமி பள்ளிகளில் சாதி கயிறு வேண்டும் என்கிறாள், தினமலர் பார்ப்பனர் அல்லாதோரை தொடர்ந்து இழிவுப்படுத்துகிறது, உயர்நீதி மன்ற பார்ப்பன நீதிபதிகள் செய்யும் சனாதன கூத்து, இப்டி சொல்லிக்கொண்டே போகலாம்) என்பதால் தான் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களை திராவிடர் இல்லை என்று ஒதுக்குகிறோமே தவிர அவர்கள் நல்லவர்களாக இருந்தால் ஏன் அதை செய்யபோகிறோம்.
@கற்பவன்
@கற்பவன் 21 күн бұрын
ஆரியர்கள் யார்? பக்கத்தில் உக்காந்துக்கொண்டு இருப்பவள்.
@Mathanram0
@Mathanram0 20 күн бұрын
மாமி தான் வேற யாரு
@jobjayaraj1031
@jobjayaraj1031 16 күн бұрын
😂😂😂😂😅
@arulraja8565
@arulraja8565 22 күн бұрын
Hindi skill ah aunty?
@habibullahu7460
@habibullahu7460 14 күн бұрын
NEET maathiri skill aah? Neet fraud.
@rajababu-re1zm
@rajababu-re1zm 22 күн бұрын
🎉🎉🎉🎉 சரவணன்
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 22 күн бұрын
Mukalayarkalum, oru, thaai, thanthyil, irunthu, vanthvarkal, thaan, aariyarkalum, oru, thaai, thanthyil, irunthu, vanthavarkal, thaan. manitharkal, thaan, ni, vera, naan, vera, endru, pirithuk, kolhirarkal. Maranam, aaki, sellimidam, ellorumey, mannaraikuthaan., pinbu, orunaal, meendum, uyir, koduthu, eluppapattu, unmai, iraivanuku, keel, padinthu, vaalnthu, irunthaal, suvarkam. Unmai, iraivanuku,, keel, padiyaamal, enaku, aatchi, irakirathu., enaku, men, power, irukirathu, enaku, money, power irukirathu, endru, manam, pona, pokil, vaalnthu, irunthaal, marumaiyil visaranaikup, piraku, pirathamaraka, irunthaalum, muthalvaraaka, irunthaalum, ordinary, men, and, women, aaka, irunthaalum, sellavendiya, idam narakamthaanm. Enavey, seyal, padukindra, poluthu, unmai, iraivanuku, keel, paditnthu, vaalnthu, iruka, vendum. Unmai, iraivanai patri, theriyaathu, endraal all, are, read, qur'on. "Ithu, ulha makkal anaivarukum oru nalluraiye andri, verillai(qur'on-68:52)
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 23 күн бұрын
Manitharkal ellorumey, oru, thai, thanthayil,irunthu, vanthavarkal, thaan.
@balajid4430
@balajid4430 22 күн бұрын
Ada ponka sir
@manikandanpk7049
@manikandanpk7049 22 күн бұрын
தமிழ் நாட்டில CM thelunkar
@arularjunan8830
@arularjunan8830 21 күн бұрын
@@manikandanpk7049 இருந்தாலும் இந்த மன்னின் பூர்வகுடி,தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,துளு.இவ்வைந்தும் திராவிட மொழிகள்.இவைகளுக்கு தமிழ்தான் தாய் மொழி.ஆகவே தெலுங்கர் நமது அன்னன்,தம்பிகள்.நம்மை அழிக்கும் ஆரியர்களைவிட இவர்கள் தமிழுக்கு ஆயிரம் மடங்கு நன்மை செய்கின்றனர்.
@akilanakilan8260
@akilanakilan8260 22 күн бұрын
வடுகன் விக்கு மண்டையன் வந்தேரியா ... ?
@logicalbrain4338
@logicalbrain4338 10 күн бұрын
திராவிடர்கள் யார் நெறியாளர் கெட்கமாடரா
@mohammedsa8672
@mohammedsa8672 6 күн бұрын
ஒருஜினல் தமிழர்கள் திராவிடர்கள் !
@ShahulHameed-ij8uz
@ShahulHameed-ij8uz 20 күн бұрын
Noeadays சரவணன் gets very sharp hats off
@RJagadees
@RJagadees 21 күн бұрын
Who is interested in your arguments about Aryan Moghuls..., Discussion should be about problems in the country.
@MugundanRaju
@MugundanRaju 22 күн бұрын
எதிர்கட்சிகளை சுதந்திரமாக பேச வைக்கும் BJP போல் தமிழ்நாட்டில் DMK ஏன் பேச அனுமதிக்காமல் வெளியேற்றுகிறது
@jobjayaraj1031
@jobjayaraj1031 16 күн бұрын
😮😮😅😅😅😅😂
@jayasudha5431
@jayasudha5431 15 күн бұрын
Keep on supporting Muslims...By the time you realise their arrogance towards people of other religions, they would be standing and dancing on your heads....Keep going....If they are not humble to others, then there is no point in expecting others to be humble to them...
@mohamedansari4454
@mohamedansari4454 7 күн бұрын
சரவணன்......... மாஸ். மாஸ்
@RJagadees
@RJagadees 21 күн бұрын
Why do you blabber like this. There were many brahmin women in public life. Eg.Lakshmi of INA.
@கற்பவன்
@கற்பவன் 21 күн бұрын
Okay don't cry
@SS-hv4uf
@SS-hv4uf 16 күн бұрын
​@@கற்பவன்you shut up ₹200
@harinathan3070
@harinathan3070 23 күн бұрын
Modi 3.0 is in govt.Election is over and why is Saravanan shouting.Wait till 2029
@ulaganathan7546
@ulaganathan7546 22 күн бұрын
முதலில் திருட்டு ரயிலில், சென்னையில் ஊடுருவியவன் யார்..?
@MK-qj9ne
@MK-qj9ne 22 күн бұрын
Modi Modi modi
@maduraiveeran8481
@maduraiveeran8481 22 күн бұрын
உங்க ஆத்தா பு😂😂😂ருசன்
@anbukkarasi1163
@anbukkarasi1163 22 күн бұрын
அவர் திருட்டு ரயிலில் வந்த போது உங்க குடும்பமும் டிக்கெட் வாங்காமல் வந்ததா?நாகரீகமாக விமர்சனம் செய்யவேண்டும்.
@கற்பவன்
@கற்பவன் 21 күн бұрын
கன்னதாசன்
@anbukkarasi1163
@anbukkarasi1163 21 күн бұрын
@@ulaganathan7546 அந்த காலத்தில் நீ பிறந்திரு க்க வாய்பில்லை.
@madeswaranl7283
@madeswaranl7283 23 күн бұрын
முகளாயர்களுககு எதுக்கு இப்படி கூஜா தூக்குறான் இந்த ஆளு,.
@mujeebimthi2365
@mujeebimthi2365 21 күн бұрын
Muthalil 6lirunthu 12 vakuppukalil vulla varalaru patam patithuvittu va ippo chinna paiya pesa thakuthi illathe alu
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 22 күн бұрын
சரவணா கேள்வி சரிதான்.திராவிடியாட்சி. இரண்டு மததினரைவைத்து பிழைப்பு நடத்துகிரீகள் ஒத்துக்கொள்கிறிரா...?👳🧑‍🎄
@mujeebimthi2365
@mujeebimthi2365 21 күн бұрын
Bjp manippor alukirathilirunthu bjp yokithai theriyiyuthe
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 10 күн бұрын
ஆரியர், திராவிடர் என்பதே பொய். வரையறுக்கப்படவில்லை.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 7 күн бұрын
If you are believing you are living that much truth and reality you can find in the original Dravidian culture and traditions. The same applicable to the migrated Aryan racial groups and their born traditions.
@maniaphobia4719
@maniaphobia4719 23 күн бұрын
If Aryans are Aliyans , then who is Rahul who is a declared Brahmin ; Why all of u have alliance with him ???
@RJagadees
@RJagadees 21 күн бұрын
Who told you .Rahul is parsi from paternal side and Italian from mother.
@maniaphobia4719
@maniaphobia4719 21 күн бұрын
Aha !!! Then he is a True “ Vanderi “ ; We can continue like this ;
@SS-hv4uf
@SS-hv4uf 16 күн бұрын
செருப்படி கேள்வி
@vishalkavitha1
@vishalkavitha1 22 күн бұрын
வாங்கற சம்பளத்துக்கு நல்லா கேள்வி கேளும்மா
@vishalkavitha1
@vishalkavitha1 22 күн бұрын
வலதுsaree
@SampathKumar-yi1tp
@SampathKumar-yi1tp 10 сағат бұрын
ஆரியக்கூட்டம் நாசமாப் போகட்டும்
@Lemoorriyannnann
@Lemoorriyannnann 22 күн бұрын
நூலிபான்கள் ஆரிய கூட்டம்
@vishalkavitha1
@vishalkavitha1 22 күн бұрын
ஹிந்திsaree
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 20 күн бұрын
Varalaru theriyadha moodevi piyan
@loganathanr2445
@loganathanr2445 23 күн бұрын
கள்ளக்குறிச்சில் கள்ளச்சாரய சாவை பத்தி ராஜா பேசினாரா ?
@sampathkumar5936
@sampathkumar5936 23 күн бұрын
Dai சில்லறை 😭😭😭😭😭
@maduraiveeran8481
@maduraiveeran8481 22 күн бұрын
ஒரு பாப்பாத்தி (பார்பண பெண்) சபையில் பேச அனுமதித்ததே. தமிழர்கள்...திராவிடா சிந்தனை. மொட்ட போட்டு வீட்டுக்குள் வைத்த 70 வருட வரலாறு இருக்கு.🤣🤣🙂🙂😂😂🤣
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 17 күн бұрын
💯✍️💐✅💐🧠💐⚖️💐✔️
@s.p.nnathan6756
@s.p.nnathan6756 20 күн бұрын
Super
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 1,7 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 8 МЛН
NEET-UG Case Hearing- Live From Supreme Court
4:55:16
Live Law
Рет қаралды 146 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 1,7 МЛН