"குறைந்த பட்ஜெட்டிலும் உலகை சுற்றலாம்"- Youtuber BackPacker-ன் சுவாரசியமான டிப்ஸ்|

  Рет қаралды 90,054

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Жыл бұрын

"குறைந்த பட்ஜெட்டிலும் உலகை சுற்றலாம்"- KZfaqr BackPacker-ன் சுவாரசியமான டிப்ஸ் | Digital Don
#backpacker #backpackerkumar #tamiltravelvlogger #tamiltravelvlog
#News7Tamil #News7TamilUpdate
#News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉News7 Tamil Health | / @news7tamilhealth
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZfaq : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 290
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks for the opportunity News 7 tamil 🙏
@Rkk107
@Rkk107 Жыл бұрын
கலக்கு குமாரு
@Anbu-Anbu
@Anbu-Anbu Жыл бұрын
Super thampi 👍👍👍👍
@viruhari
@viruhari Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா நேர்மையான மனிதரின் வெற்றி🏆
@dkraja5419
@dkraja5419 Жыл бұрын
You're a genuinely kind guy, Thambi. Your hard work, your intelligence, your humanity, your positive attitude, your kind approach, your experience, and your dedication are all being recognised. You certainly deserved it. Hearty Congratulation Kumaru. வாழ்க வளமுடன் 👌👍🤝💐
@arunnalini6901
@arunnalini6901 Жыл бұрын
நல்ல மனிதர்
@shankarravi5724
@shankarravi5724 Жыл бұрын
மற்றவர்கள் போல் குறுக்கே.. குறுக்கே பேசாமல் குமார் அவர்களுடைய அனுபவங்களை பொறுமையாக கேட்டு, எங்களையும் ஆவலுடன் கேட்க வைத்த... தெளிவான உச்சரிப்புடன் பேட்டி எடுத்த நெறியாளருக்கு நன்றிகள்! இவருடைய பயண சிறப்பு 'பட்ஜெட்' மட்டுமல்ல போகும் நாட்டில் அந்த இடங்களின் வரலாற்று சம்பவங்களையும், நிகழ்வுகளையும் சுவையாக எடுத்து கூறுவது சிறப்பு
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
1M Subscriber உடன் மீண்டும் ஒரு பேட்டி Back backer Kumar உடன் விரைவில் மறுபடியும் ஒரு நேர்காணல் விரைவில் சந்திப்போம் ❤
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 Жыл бұрын
Gracious hola hola paiya
@kgsm143
@kgsm143 Жыл бұрын
15:11 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedthanzeem4551
@mohamedthanzeem4551 Жыл бұрын
Very nice injury news
@arunnalini6901
@arunnalini6901 Жыл бұрын
உண்மையில் ரொம்ப நல்ல சேனல் இது எந்த ஒரு செயற்கை யும் இல்லாமல் தரமாக இருக்கும் ஒவ்வொரு வீடியோவும் எந்தவொரு தீய செயலிக்கு கூட ப்ரோமோசன் கூட இல்லை தரம்
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Жыл бұрын
மேக்சிமம் குமார் அவர்களின் அனைத்து சுற்றுலா தொகுப்பை , கண்டு களித்தேன் . Hola , Gracious , இந்த இரண்டு வார்த்தைகளை கொண்டே உலகத்தை சுற்றி பார்ப்பது , அழகு மற்றும் , அவரிடம் பிடித்தது , சாப்பிட போகும் உணவகங்களில் கூட பேரம் பேசி சாப்பிடும் போதுதான் ஒரு 'பட்ஜெட் , பேக்கேஜ் குமார் என்பதை நிறுபிப்பார்
@venkatesankannan8583
@venkatesankannan8583 Жыл бұрын
Brother Kumar உண்மையிலேயே budget Travels Blog ஐ மிஞ்ச வேறு ஏதுமில்லை. நம்மால் budgetல் உலகை சுற்றலாம் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் Hatsup 🎉🎉🎉🎉Kumar.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
உண்மை, நேர்மை, எளிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தேடல், இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருத்தர் என்றால் நம்ம வாத்தியாரு Backpacker kumar தான். அவர் தமிழ் KZfaq channel இற்குக் கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதம். எங்க வாத்தியாரை பேட்டி எடுத்தை News 7 channel இற்கு நன்றி 💐 Greeting from Sri Lanka 🇱🇰🌹
@otrumai5524
@otrumai5524 Жыл бұрын
தரமான, நேர்மையான, தமிழ் travellerஐ அழைத்து பேட்டி எடுத்த news7 தொலைக்காட்சிக்கு 👍👍👍👍👍👍👍""....
@karunanithia7220
@karunanithia7220 Жыл бұрын
வாழ்த்துகள் குமார். தங்களின் வலையொலி பயணக்காட்சிகள் அருமை ,சாதனைக்குமார்க்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
@successworld1463
@successworld1463 Жыл бұрын
குமார் அண்ணாவின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
He is truly a very very friendly frankly and highly inspiring traveler. Congrats 👏 👏 👏
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
உங்களை பேட்டி எடுத்த நியூஸ்7க்கு பாராட்டுக்கள் உங்கள் பேட்டி சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சார்
@Raja-ke6wz
@Raja-ke6wz Жыл бұрын
நான் தொடர்ந்து இவரது சேனலை பார்க்கிறேன் ஒருவித நேர்மை தன்மையுடனும் செல்லும் இடத்தை பற்றிய விரிவான தகவல்களையும் தருகிறார் காட்சியுடன் கூட தகவல்களும் முக்கியமல்லவா
@manivadaseri9588
@manivadaseri9588 Жыл бұрын
சிங்கம் நீதி நியாயம் நேர்மை தான் ஜெயிக்கும் என்ன கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும் அதுதான் நிலைக்கும் என்றும் அன்புடன் சாதாரண விவசாயி
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
தம்பி குமார் வாழ்த்துக்கள் தம்பி பயநங்கள் தொடரட்டும் 👌💐💐💐💐
@bhagavathitraderspoojaandc6947
@bhagavathitraderspoojaandc6947 Жыл бұрын
அட்டகாசமான அருமையான எதார்த்தமான தெளிவான நேர்காணல் இதற்குமேல் பாராட்ட வார்த்தைகள் எனக்குத் தெரியவிலைல்லை வாழ்த்துக்கள் திரு குமார் அவர்கள்
@shanmugamboothalingam8187
@shanmugamboothalingam8187 Жыл бұрын
நீங்கள் நியாயமாக வேண்டி,விரும்பி எதிர் பார்த்திருந்த ஊடக வெளிச்சம் உங்கள் மீது விழுந்துள்ளது.மிகவும் மகிழ்கிறேன், தம்பி.ஒவ்வொரு பயணத்தின் போதும் முடிந்தவரை அந்தந்த நாட்டின் வாழ்வியலை உண்மையாக காட்டிட நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிச்சயமாக உங்களை உயர்ந்ததொரு தளத்தில் கொண்டு சேர்க்கும்.இந்த ஊடக வெளிச்சம் நல்ல தொடக்கமாக அமைய வாழ்த்துகள்,தம்பி !
@muthupremsm.p.6549
@muthupremsm.p.6549 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு இனண யாருமில்லை. நீங்கள் தான் சிறந்தவர். நீங்கள் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@walketalketamil
@walketalketamil Жыл бұрын
உண்மையுடன் உலகம் பயணிக்கும் தோழர்
@snrajan1960
@snrajan1960 Жыл бұрын
நியூஸ் 7 சேனல் ஆனது உலகம் சுற்றும் முதுகு பை ( அதான் back packer இன் தமிழாக்கம் ! ) குமார் உடன் ஏற்பாடு செய்த இந்த interview கூட raw and real online interview ஆக informative ஆக வித்தியாசமாக இருந்தது. எனது அன்பான வாழ்த்துக்கள். பேக் பேக்கர் குமார் போன்ற Mechanical இன்ஜினியர்கள் திறமையான புத்திசாலிகள். ஹி ஹி அடியேனும் mechanical engineer தான் !
@rajus9052
@rajus9052 Жыл бұрын
News 7க்கு நன்றி.. Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 Жыл бұрын
பேட்டி அருமை தம்பி குமார் , உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்!
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
The reporter is not only beautiful also a very patient listener. Very good quality of a reporter 👏 👌 👍
@idhunammaneram604
@idhunammaneram604 Жыл бұрын
தகுதியான குமாரை பேட்டி எடுத்தது சேனலுக்கு பெருமை...
@rajeshg9387
@rajeshg9387 Жыл бұрын
150 country in 10 years ...... All the best... God is with you. Be safe Thanks Rajesh mohan
@Neela71
@Neela71 Жыл бұрын
Thanks news 7 & Sushma Suresh.... Excellent kumar bro❤.... மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் 🎉❤🎉
@jokerboys3287
@jokerboys3287 Жыл бұрын
மென்மேலும் வளர வேண்டும் 👍🙏🙏🙏
@shankarravi5724
@shankarravi5724 Жыл бұрын
Thanks News 7 Tamil Prime
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 Жыл бұрын
உங்க பயண காணோளியை தொடர்ந்து கண்டு மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே சவுதி அரேபிய விலிருந்து பாண்டியன்
@sathyaramachandran833
@sathyaramachandran833 Жыл бұрын
My fav youtuber 😍 he will grow much much faster than others, late ah youtube ku vanthalum kadaisila yar kalaka poranganu dha mukkiyam. iam so happy because Tamil Travel vlogers nerya varanga 💕" yathum ooorey yavarum kelir "
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam Жыл бұрын
He will one day by pass all the other Tamil KZfaqrs. I watch all his episodes. ❤
@user-go2yh9hh2x
@user-go2yh9hh2x Жыл бұрын
Thalaivan Vera level
@karthim4759
@karthim4759 Жыл бұрын
Thalaivan on fire 🔥
@bourbon6420
@bourbon6420 Жыл бұрын
Most underrated youtuber ...... Anyways thanks to News7 for this recognition
@pudhumaibudhan1174
@pudhumaibudhan1174 Жыл бұрын
Haha good joke he is no 1 fraud
@bourbon6420
@bourbon6420 Жыл бұрын
@@pudhumaibudhan1174 enna fraud pannaru ? Sollunga bro therinchukuvoom
@pudhumaibudhan1174
@pudhumaibudhan1174 Жыл бұрын
@@bourbon6420 he is simply targeting famous KZfaqrs and gaining attention. If he is really talent he has to just focus on his path.
@bourbon6420
@bourbon6420 Жыл бұрын
@@pudhumaibudhan1174 Target ellam panala bro .... He just created awareness among the public not to believe such trading, gaming apps promoted by travel vloggers ..... Especially Tamil Trekker, cherry vlogs who promote all the scam apps including rummy apps ..... Moreover once he burst out bcoz he felt very down when expected recognition did not happen to him whereas paid promotors youtubers got it ..... Ithula enna fraud iruku
@pudhumaibudhan1174
@pudhumaibudhan1174 Жыл бұрын
@@bourbon6420 neraya irukku bro just leave it
@miltondyn4067
@miltondyn4067 Жыл бұрын
Raw and real content..☺️😊✌️
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
குமார் சார் வியாட்நாம்ல ஹோம் ஸ்டே பண்ணி அவரோட ரிலேட்டிவ் வீட்டுக்கு எல்லா கூட்டீட்டு போன நண்பர மறந்துட்டீங்களே எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த நபரையும் அந்த வீடியோவும் பிடித்திருந்தது
@sekarvara6094
@sekarvara6094 Жыл бұрын
Yes
@liramu69
@liramu69 Жыл бұрын
@@sekarvara6094 அதை அவர் நினைவு கூர்வார் என்று எதிர்பார்த்தேன்
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Жыл бұрын
Albania episode full video paartha puriyum😔
@liramu69
@liramu69 Жыл бұрын
@@sudalaimuthu2850 நான் parthu உள்ளேன்
@rajasekaranseetharaman3239
@rajasekaranseetharaman3239 Жыл бұрын
Yes
@mugunthaningram3331
@mugunthaningram3331 Жыл бұрын
Premji voice and Face
@subramaniams9543
@subramaniams9543 Ай бұрын
Exactly bro, enaku matum tha apdi thonudha nu yoschurkn., crct ah soninga bro
@mijif3023
@mijif3023 Жыл бұрын
Kumar..He is a very good travel person.I am inspire his real and raw Travel video and gathering impormatin , History about several country... I wish his more success..thanks for news 7 channel for giving chance to very talent traveller... Mohamed Jifeen from srilanka
@abdulgafoor9587
@abdulgafoor9587 Жыл бұрын
அருமையான பேட்டி அளித்த குமாருக்கு வாழ்த்துக்கள்🎉🎊
@ustamizha
@ustamizha Жыл бұрын
நம்ம குமார் Bro வ News7ல் சந்திததில் மிக்க மகிழ்ச்சி . மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Жыл бұрын
Backpacker Kumar என்றாலே, வெளிப்படையான மனிதர்.
@yogeshramu1892
@yogeshramu1892 Жыл бұрын
Great Kumar Anna 😊😊 You are so much Inspiring 🤗 Wishing all Success for all your Wonderful Plans Anna. We Encourage you to achieve more miles 💪💪😊 Will Support you always 😎
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Well done,Kumar bro ,Including NEWS 07 ❤
@Rkk107
@Rkk107 Жыл бұрын
கலக்கு குமார்
@abinashnagarajan8688
@abinashnagarajan8688 Жыл бұрын
Open Heart and Good human❤
@1993naresh
@1993naresh Жыл бұрын
Waiting for Antartica episode!!
@harshavardhanansridaran6630
@harshavardhanansridaran6630 Жыл бұрын
Bro...u are a real inspiration...being a technical guy to world traveller !
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv Жыл бұрын
Well deserved personality
@mathi..
@mathi.. Жыл бұрын
சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு
@ganeshd5267
@ganeshd5267 2 ай бұрын
Super very useful information Kumar all the best
@nazeerk6249
@nazeerk6249 Жыл бұрын
Happy to see Kumar bro on news7 interview. Thanks to news7 tamil
@hameedbuhari3807
@hameedbuhari3807 Жыл бұрын
CONGRATS BRO, KEEP ROCKING
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 Жыл бұрын
வாழ்த்துகள் குமார்
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 7 ай бұрын
God bless all vaalga lovely vaalga makkale🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Thanks for the Raw & Real content Mr. Kumar. 👍 🙏
@dkraja5419
@dkraja5419 Жыл бұрын
எங்கள் அருமை தம்பி🎒குமார் சாதித்துவிட்டார்.அவரின் வெற்றி எங்களுக்கும் எங்கள் சுற்றத்தாருக்கு மிக பெரிய சந்தோசத்தை கொடுத்தது. இது ஒரு பேபி ஸ்டெப் ...இனி தம்பியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது... உண்மை வெல்லும். நியூஸ் 7 தமிழ் நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உண்மையான மனிதர்களுக்கு உங்கள் ஆதரவு என்றும் போல் இனியும் தொடர வேண்டும் . மகிழ்ச்சி💐🙏
@lookout4815
@lookout4815 Жыл бұрын
நோவ் குமார் னா... மாஸ் னா...
@skitraelectronics4539
@skitraelectronics4539 Жыл бұрын
Miga miga Arumai kumar..
@MH_Track24
@MH_Track24 Жыл бұрын
Excellent very informative interview, my sincere best wishes to Kumar, keep good work
@rganeshmani4822
@rganeshmani4822 Жыл бұрын
வாழ்த்துக்கள் Kumar.
@karthikkumar9805
@karthikkumar9805 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ ❤
@RamKarky
@RamKarky Жыл бұрын
Bro neraya innum pannuviga all the best next yaarum pakatha newzealand ponga I'm waiting 😅
@jeevajeva2792
@jeevajeva2792 Жыл бұрын
Annatha, indha video la innum neraiya questions unga keatu irundha innum naraiya information nenga kuduthurupenga, video atleast 1 hour aachum irundhirukalam, but no problem, idhuku aprom indha mathiri interviews ungaluku varum, Inga solladhadha anga sollunga, annatha😍❤️❤️
@dharveennathan8460
@dharveennathan8460 Жыл бұрын
Arumai 🎉❤
@its_aravindh_9835
@its_aravindh_9835 Жыл бұрын
Congratulation bpk anna and true news 7 tamil
@ganeshanrmtc9094
@ganeshanrmtc9094 Жыл бұрын
Thanks for news 7
@premsangeethpitchai8802
@premsangeethpitchai8802 Жыл бұрын
Arumai 👌🏻
@Ezhilragu
@Ezhilragu Жыл бұрын
சிறப்பு
@aravindkartik
@aravindkartik Жыл бұрын
அருமை ப்ரோ 🎉
@hariprasath7756
@hariprasath7756 Жыл бұрын
Arumai brother.
@parthisureka9750
@parthisureka9750 Жыл бұрын
Thank for news 7 channel super interview
@xyz7261-
@xyz7261- Жыл бұрын
Congrats brother Kumar
@SenthilUHD
@SenthilUHD Жыл бұрын
Real back packer...All true information... congratulations...
@sekarvasuki8733
@sekarvasuki8733 Жыл бұрын
பயணம் தெரட வாழ்த்துக்கள்
@rehumanfazil3311
@rehumanfazil3311 Жыл бұрын
Bro your speech is give a so much confidence brother all the best for your upcoming videos and trips
@bobitonvlog
@bobitonvlog Жыл бұрын
Super kumaru we will support ❤
@balajiarun1518
@balajiarun1518 Жыл бұрын
வியட்நாம் பயணம் அருமை
@5Jamboo5
@5Jamboo5 Жыл бұрын
super bro... we support you...
@vigneis1691
@vigneis1691 Жыл бұрын
valtukall brother....amazing
@Arulkumar23317
@Arulkumar23317 Жыл бұрын
Superb bro.... Congratulations 👏
@murugavelm5037
@murugavelm5037 Жыл бұрын
சிறப்பு தாிசனம்
@venkateshe8377
@venkateshe8377 Жыл бұрын
Very genuine youtuber.
@DheenuDX
@DheenuDX Жыл бұрын
Thanks News7 Tamil for interviewing backpacker Kumar!🔥🔥
@SenthilKumar-nh1fg
@SenthilKumar-nh1fg Жыл бұрын
Super Bro🎉
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Nice wonderful kumar enjoy the life
@thameemansari6785
@thameemansari6785 Жыл бұрын
Super bpk Kumar all the best
@ganeshponnusamy2158
@ganeshponnusamy2158 Жыл бұрын
He is truly gem 💎
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
Great Man 🎉👍
@lalithkumar9925
@lalithkumar9925 Жыл бұрын
Good interview and lot of info Mr. kumar
@sekaroasis
@sekaroasis Жыл бұрын
Super Kumar Ji ❤❤❤
@allurkumarallursivakumar6320
@allurkumarallursivakumar6320 Жыл бұрын
இந்தியாவிலேயே நம்பர் ஒன் youtube குமார்
@Ronaldogiri
@Ronaldogiri Жыл бұрын
Superr🎉
@harikeishnan.
@harikeishnan. 6 ай бұрын
Nice speech 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥
@knowledgefactory2147
@knowledgefactory2147 Жыл бұрын
Super.. kumar... Bro keep it up..
@subramaniansubbu956
@subramaniansubbu956 Жыл бұрын
Excellent 👌
@sureskumar3637
@sureskumar3637 Жыл бұрын
happy to see you kumar😍
@almahatraders
@almahatraders Жыл бұрын
Congratulations 🎉
@sambathkumarramasamy4729
@sambathkumarramasamy4729 Жыл бұрын
CONGRATULATIONS
@srivelanmobiles2732
@srivelanmobiles2732 Жыл бұрын
All the best.. good whis
@selvasuresh2049
@selvasuresh2049 Жыл бұрын
Excellent
@UshaRani-co2mu
@UshaRani-co2mu Жыл бұрын
Good thambi❤❤❤
@karnan4483
@karnan4483 Жыл бұрын
Thanks bro....
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 102 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 58 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 39 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 102 МЛН