No video

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் : Dr. Kabilan Interview On Meditation Benifits & Power

  Рет қаралды 394,704

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Dr.M.Kabilan is a renowned hypnotherapist, quantum physics activist and a personal growth trainer in chennai. He helps people to overcome their psychological problems and empower them to improve their performance in all areas of life. He does counseling and hypnotherapy for various psychological problems like fear, phobia, stress, anxiety, depression, addiction, etc.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Пікірлер: 699
@harinigowrislifestyleandmu6135
@harinigowrislifestyleandmu6135 2 жыл бұрын
நான் தினமும் பிரம்ம முகூர்த்த விழிப்பு நேரத்தில் தியானம் செய்து வருகின்றேன். நிறைய அதிசயம் நடக்கிறது எனக்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளது பிரபஞ்ச சக்தி என்னை வழி நடத்துகிறது நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
@vishnuka6
@vishnuka6 2 жыл бұрын
Hi can I ask you something 3 to 4 morning antha time la automatic ah daily en body mediation position la utkaaruthu naan eyes open panna sitting position la tha irukan few days ah why ?
@munusamyk1017
@munusamyk1017 Жыл бұрын
Really
@RAJESHKUMAR-vg4pl
@RAJESHKUMAR-vg4pl Жыл бұрын
Entha timing try pannuvinga
@VENKATRAMAN55555
@VENKATRAMAN55555 Жыл бұрын
epoadi mam solluga
@mevithabiku9203
@mevithabiku9203 Жыл бұрын
How to do sir
@vetripechu
@vetripechu 2 ай бұрын
நான் காலையில தஹஜத் தொழுவிட்டு மெடிடேஷன் செய்கிறேன், மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@dhanaforte458
@dhanaforte458 4 жыл бұрын
எனக்கும் வாழ்க்கையில் நிறைய அதிசயங்கள் நடந்து வருகிறது ஒவ்வொரு நாளும்..எப்பொழுதும் மகிழ்ச்சி
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 4 жыл бұрын
Yana thiyanam pananum sir
@dhanaforte458
@dhanaforte458 4 жыл бұрын
@@sudhakaregamban1134 thiyanam seivathal vunmaigal anaithum therium...vazkai eandral enna kadavul eandral enna..mukkiyamaga ningal yaar enbathi therinthu kolvirgal.ungalai ningal vunarnthu vuttal entha vulagam ungal vasapadum.
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 4 жыл бұрын
Yapdi pananum solikuduka mudiyuma
@dhanaforte458
@dhanaforte458 4 жыл бұрын
@@sudhakaregamban1134 tharalamaga..solgiren..ningal engu erukirirgal..ungal voor eathu
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 4 жыл бұрын
Nan kanchipuram vayathu 28
@amg5340
@amg5340 4 жыл бұрын
Unmai unmai unmai 10000% correct ..
@karthikeyankarthik7054
@karthikeyankarthik7054 3 жыл бұрын
30 to 40 min possible ah
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
@@karthikeyankarthik7054 possible ma simple neenga unga negative energy ya mind ku kondupoi burn panramari positive energy ya ulvanguramari imagine panegana kandipa workout agum true nan starting 30 mints than panran with spiritual musicyoda
@karthikeyankarthik7054
@karthikeyankarthik7054 3 жыл бұрын
@@govindarajanshankari9924 spiritual music na epdi enga iruku
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
@@karthikeyankarthik7054 bro athu onum ila youtube la om relaxation music or any god related relaxing music nu type pani atha play panitu head phone la vachetu neenga ena asapadrengalo entha thought ungala vitu poganum nu ninaikrega lo athelam solite relaxed ah meditate panuga sema change kidaikum🥰all the best spread positivity
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 жыл бұрын
@@karthikeyankarthik7054 intha mari daily panitu vanthegana negative energy Yoda yaru ungakita pesunalum ethum ungala onum seiyathu romba positive ah irukum mental strength kidaikum 🙇‍♀️
@sathish33669
@sathish33669 2 жыл бұрын
முதலில் நீங்கள் யார் என்று தேடுங்கள். இறைவன் தன்னுள் ஜோதியாய் இருப்பதை உணர்வீர்கள். எல்லாம் சிவமயம் எதிலும் சிவம்.‌ ஓம் நமசிவாய 🙏
@AranthaiKRajagopal
@AranthaiKRajagopal 2 жыл бұрын
உண்மையான விஷயம் தயவுசெய்து அனைவரும் தொடர்ந்து முயற்சி பயிற்சி செய்யுங்கள் ஓம் நமசிவாயா 🙏
@jothirajp3250
@jothirajp3250 4 жыл бұрын
Yes meditation is magic for my life .
@aslan9519
@aslan9519 3 жыл бұрын
Super bro it's true ❤️
@aslan9519
@aslan9519 3 жыл бұрын
Hloo bro your name
@candygirl5683
@candygirl5683 Жыл бұрын
How!? What happened!?
@VasukiVijayathaas-po2yw
@VasukiVijayathaas-po2yw 3 ай бұрын
என்னை தேடினேன் இறைவனை உணர இறைவன் பணித்தார் இறைவன் கருணைக் கடல் ❤
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 3 ай бұрын
Good keep profressing
@guru7149
@guru7149 4 жыл бұрын
*நான் சிறு வயதில் இருந்து தியானம் செய்து வருகிறேன் விளைவு ஒருவர் கண்களை வைத்து அவர் யார் என்ன யோசிக்கிறார் என்னை பார்த்து என்ன கேள்வி கேப்பார் என்று அனைத்துமே எனக்கு புலப்படும் .அவர் நல்லவரா கெட்டவரா என்று கூட தெரிந்து விடும் . *பரிட்சையில் கூட மாணவர்களுக்கு இந்த இந்த வினாக்கள் வரும் என்று சொல்லி இருக்கிறேன் அது நடந்து இருக்கிறது . *எனக்கு நெருங்கிய உறவுகள் எப்போ இறப்பார்கள் என்று கூட தெரிந்தது *நான் நினைக்கும் கேள்விகளை எதிராளியை கேட்க வைக்கும் திறனும் பெற்றேன் . *இறந்த பின் அந்த சுஷ்மா சரீரம் எங்கு போகிறது என்று கூட உணருந்தேன் ஆனால் இவை எல்லாம் இறைவன் அருள் அன்பு நம்மிடம் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் .அவனுக்காக நித்தமும் 3 மணி நேரம் அவன் நாமத்தை சொல்லி வந்தால் நாம் இந்த தியான சக்தியை பெறலாம் .
@Bepositivepriya
@Bepositivepriya 4 жыл бұрын
Ayya neengal solvathu pola iraivan arul vendum thiyanam seivatharku.enakum kidaikum endru nambugiraen..
@musicstan3006
@musicstan3006 4 жыл бұрын
உண்மையாகவா சொல்கிறீர்கள்...எப்படி தியானம் செய்வீர்கள் தினமும்... ஏதாவது டிப்ஸ் சொல்ல முடியுமா?
@guru7149
@guru7149 4 жыл бұрын
எடுத்த உடனே தியானம் யாருக்கும் வராது பக்தி புத்தகங்களை பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி முதலில் அரை மணி நேரம் ஒரு மாதம் படியுங்கள் அடுத்த மதம் ஒரு மணி நேரம் அமர்ந்து படிக்கும் மன பக்குவம் வரும் அதன் பின் இறைவன் உங்களை உள் இருந்து வழி நடத்துவான் .தியானம் மனிதனால் சொல்லி உங்களுக்கு ஒன்றும் வராது இறைவன் உங்களுக்குள் இருந்து உங்களை அழைத்து செல்வன் . 2.தியானம் புருவ நெற்றியில் மனதை நம் இரு கண்களை பதிய வைத்து இறை நாமத்தை மெல்ல சொல்லி கெண்டே இருக்க வேண்டும் சத்தம் இல்லாமல் .இப்படி உங்களால் ஐந்து நிமிடம் செய்யும் போது நெற்றியில் வலி ஏற்பட்டால் கண்களை திறந்து விடுங்கள் இதற்கு கரணம் உங்கள் எண்ணம் வேறு இடத்தில அலை பாய்கிறது என்று அர்த்தம் . மாறாக நெற்றியின் நடுவில் குளிர்ச்சியாக உணர்வு வந்தால் தியானம் உங்களுக்கு வந்து விட்டது என்று அர்த்தம் .
@guruguru-oz6ck
@guruguru-oz6ck 4 жыл бұрын
Superb friend👭👬👫
@musicstan3006
@musicstan3006 4 жыл бұрын
@@guru7149 அருமை..முயற்சி செய்து பார்க்கிறேன்..மனமார்ந்த நன்றிகள்🙏🙏
@gamingagh0ra
@gamingagh0ra 4 жыл бұрын
Thoughtless state is the real meditation. Become thoughtless, everything is already aligned , 🙏❤️
@Dharmicaction
@Dharmicaction 4 жыл бұрын
Or we can say the gap between our thoughts is the shiva (athma) and our body/thought are made of shakthi (intelligent energy). Stillness of thought or zero oscillation of thought or focus (called as dharana in sanskrit) is the first step which takes us to the next step called dhayana or meditation. Next step is prathyagara (to go beyond our 5 senses). Next step is samadhi (when we completely go beyond our 5 senses and thoughts (not even stillness of thought). Purpose of samadhi states is to get rid of past and future karma or cause and effect,
@karthikcharan8400
@karthikcharan8400 4 жыл бұрын
But thoughtless yoga is tooooo hard...because some thoughts deffinitely came.....
@Chuk392
@Chuk392 4 жыл бұрын
@@karthikcharan8400 yoga and meditation is 2 different thing.
@sunshine0398
@sunshine0398 4 жыл бұрын
Wow
@saudilove7910
@saudilove7910 2 жыл бұрын
Wakkali😍
@krishnamarajapethuraja7148
@krishnamarajapethuraja7148 4 жыл бұрын
தியானம் பற்றிய திரு பாலசுப்ரமணியத்தின் நேர்காணல் அருமை. மனதை ஒரு நிலை படுத்த கடைபிடிக்கும் முறைகளை விளக்கினால் நலம். வாழ்க வளமுடன்
@jancysutharson8483
@jancysutharson8483 3 жыл бұрын
Super message thank you .
@sriiesankandasamy5651
@sriiesankandasamy5651 2 жыл бұрын
Do you have contact of Mr. Balasubramaniyam?
@dhanaforte458
@dhanaforte458 4 жыл бұрын
அருமையான பதிவு...மூச்சு பயிற்சி..பிரானயாமம்..தியானம்....தொடர்ந்து செய்ய..அளவிள்ளா மாற்றம் வரும்
@madhanm6785
@madhanm6785 4 жыл бұрын
Pl solli kudunga sir please
@dhanaforte458
@dhanaforte458 4 жыл бұрын
@@madhanm6785 send ur number i vl cl u tmrw
@dhanaforte458
@dhanaforte458 4 жыл бұрын
@@madhanm6785 brother unga number send pannunga
@karthickriyaz663
@karthickriyaz663 3 жыл бұрын
8056133586 I am karthi 23 age na life la romba depression ah iruku enaku valave pudikala so meditation pathi solli thanga anna plzzz
@dhanaforte458
@dhanaforte458 3 жыл бұрын
@@karthickriyaz663 i wl cal u ..be cool..எல்லாம் மாயை...நீ காணும் கனவு போல தான் வாழ்கையும்...நீ யாருன்னு உணர்ந்துட்டா ..நீ நிஜம்மனு நினைக்கிற வாழ்க்கையும் பொய்யுன்னு தெரிஞ்சிடும்..
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 4 жыл бұрын
அருமை,,,தியானம் பற்றிய பதிவுகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக போடுங்கள்🙏🙏
@sathish33669
@sathish33669 2 жыл бұрын
அதிகாலை 4மணிக்கு எழுங்கள் எழுந்து அமையாக அமர்ந்து உங்களின் மூச்சை கவனிங்க சில நாட்களின் நீங்க இறைவனை தேட ஆரம்பித்து விடுவீர்கள்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 жыл бұрын
@@sathish33669 நன்றி நண்பர் அவர்களே🙏🥰நீங்களும் தியானம் செய்வீர்களா???
@sathish33669
@sathish33669 2 жыл бұрын
ஆமாம். குரு உபதேசப்படி செய்கிறேன்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
@@sathish33669 நண்பரே, குரு உபதேசம் பெற்று தியானம் செய்வது சிறந்ததா?? இல்லை நாமே முயற்சி பண்ணி தியானம் மேற்கொள்வது சரி ஆகுமா???
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
ஏன் என்றால்,,எனக்கு தியானம் செய்ய வேண்டும் என்பது ஆசை! ஆனால் எப்படி,, எங்கு?? எவ்வளவு நேரம்?? என்று தெரியவில்லை.. இதற்கு உபதேசம் பெற வேண்டுமா???
@jeyarubeni9354
@jeyarubeni9354 4 жыл бұрын
It took me one and half years of meditation to see results. I don't get sick easily have so much energy to go about my work
@muthunirmal8354
@muthunirmal8354 3 жыл бұрын
Superb sir... Modern science don't have equipments to read the spiritual effects.... 1000000000% correct
@aaseevagan_
@aaseevagan_ 4 жыл бұрын
Dr kabilan fans hit like
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 4 жыл бұрын
கடவுள் நேரில் வந்து சொன்னது போல் உள்ளது
@amohanabaiamohanabai7008
@amohanabaiamohanabai7008 2 жыл бұрын
பதஞ்சலி விட வாழ்க வளமுடன் தியானம் மிக அருமையாக இருக்கிறது உலகளவில்
@yuvadarshini9794
@yuvadarshini9794 4 жыл бұрын
I am meditating since 8 years now, it’s really true
@leviAckerman-kz1lb
@leviAckerman-kz1lb 4 жыл бұрын
Meditation pannum bothu thaught s lam mind la run aaagitte irukku,atha yeppidi control panrathu
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 жыл бұрын
@@leviAckerman-kz1lb Watch over your breath and practise that.. dont give pressure.. and donot follow thoughts.. let it come.. and it will go off on its own.. if you put pressure on supressing thoughts.. you will keep getting more.
@subadharshini813
@subadharshini813 2 жыл бұрын
@@asareereresearchfoundation2610 Yes that's true if we put pressure on thought it getting developed and distract us
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
@@subadharshini813 thoughts are like bomd .. when u supress more it will blast with force.... Leave... Fee will come and go... Don't bother it... And it was automatically reduce.... Once we see the bliss in meditation... Its an emotion
@lille2867
@lille2867 4 жыл бұрын
தியானம் செய்வதன் முலம் கோபம் இல்லாமல் இருக்கும் கெட்ட என்னம் இருக்காது முன்னர் நடக்கப்போகும் விடையத்தை ஏற்கனவே உணரவைக்கும் அதை முன்பே தெரியவைக்கும் அதிகமான சக்தியை கொடுக்கும்
@krishnammalr1324
@krishnammalr1324 4 жыл бұрын
Unmai
@navinkrishnan9169
@navinkrishnan9169 3 жыл бұрын
@@chidambarams5637 sir i do this once wokeup early morning and b4 sleep but i have some shall i gives your number??
@dhinakarandheena9361
@dhinakarandheena9361 2 жыл бұрын
True
@sanjaybond007
@sanjaybond007 2 жыл бұрын
@Manoj Aravindh pannamale ipdi ellar mathiriyum vanmama comment Panna kudathu.
@user-qf3bo3ci4v
@user-qf3bo3ci4v 8 ай бұрын
👍👍🙏🙏
@ramrama8408
@ramrama8408 Ай бұрын
நான் இன்று முதல் தியானம் செய்கிறேன் நன்றி ஐயா
@salem_tamilnadu
@salem_tamilnadu 3 жыл бұрын
இவை அனைத்தும் இங்கேயே தரப்பட்டது இருப்பினும் ஆகாத கல்வியால் கீழ் நோக்கிய செல்கிறோம்....
@priyadarshiniramalingam8477
@priyadarshiniramalingam8477 2 жыл бұрын
U got to the point👍
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
@@priyadarshiniramalingam8477 good to see people practising meditation... And going through comments shows the interest in the topic
@brindhasedify1508
@brindhasedify1508 2 жыл бұрын
This sir is speaking with full guts..really impressive.
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
When we know what we speaking is reality....and after that experiencing wt others call miracles... It come automatically... That too when multiple things are proved by science but not known to general public..
@Rajeshkumar-yy5mi
@Rajeshkumar-yy5mi 2 жыл бұрын
Meditation panna mind relax ah irukum nu Namma beleive pandrom athanala tha meditate panna mind relax aguthu...ethu mela nambikai ungaluku iruko athu tha ungaluku kidaikum...vegama ooduna mind relax ah irukum nu neenga nambuna kandipa neenga relax aga Oda tha seiyanum ...apo neenga meditate pannalu waste ...so ungaluku enna Panna nambikai varutho atha use pannunga ...nambikai Mattu tha intha world la ...nambikai ah increase panna Namma mind ah epd cheat Pannanum nu yosinga kandipa ellame success tha
@ashwinipurushotham7281
@ashwinipurushotham7281 Жыл бұрын
Dr. Kabilan, Thank you for choosing this topic 🙏. Bala, great video. Thank you for sharing benefits of meditation 🙏
@MehalasWorld
@MehalasWorld 2 жыл бұрын
Beautiful sharing ❤️ அருமையான பதிவு 👌 நீங்கள் சொல்வது மிகவும் உண்மை .
@tamilsiragukal8899
@tamilsiragukal8899 4 жыл бұрын
ஐயா எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தியானம் செய்யும் போது ஒரு நாள் உள்ளங்கால் முதல் உச்ச தலைவரை மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்து கொண்டே இருந்தேன். அவ்வளவு எளிதில் நான் கண்ணீர் விடமாட்டேன். ஆனால் அன்று எல்லையற்ற மகிழ்ச்சியில் எனக்கு கண்ணீர் வந்தது. அந்த மகிழ்ச்சியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அந்த ஒரு நாள் இப்படி நடந்த பிறகு பயந்து விட்டுவிட்டேன். இந்த நிகழ்வு பற்றி ஐயாவிடம் கேளுங்கள். நன்றி.
@rockneverdie2347
@rockneverdie2347 3 жыл бұрын
Arul varapoguthu
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
There are two reasons. One nerve strain issue will also show this result.. or some energy flowing
@sundaramsundaram258
@sundaramsundaram258 2 жыл бұрын
.ആത്മ വണക്കം സഹോദരാ...🙏Mikka Nàntry. Bala subramaniam. Meditation very good Explanation 🙏🧘🙏🧘🙏🧘🙏🧘🙏🧘🙏
@nandysakenandysake4221
@nandysakenandysake4221 4 жыл бұрын
Thank you so much Dr.kabilan for giving us all the information..
@Pamkrishna9
@Pamkrishna9 4 жыл бұрын
This video has mind blowing information that I have not seen in any videos Dr. Kabilan. Thank you for bringing such valuable information to light.
@sheelat1415
@sheelat1415 2 жыл бұрын
Proper energy. meditation. eppadi seivathu
@ravisf8877
@ravisf8877 4 жыл бұрын
அருமை நல்ல தகவல்.
@drn3007
@drn3007 4 жыл бұрын
Be the witness of your thoughts.. -Osho
@sukumarvel9279
@sukumarvel9279 2 жыл бұрын
How pls definition for me ?
@pandiyansanjeevi1059
@pandiyansanjeevi1059 4 жыл бұрын
100% true, unarvu poorvamaana unamai....
@saikarthik6566
@saikarthik6566 Ай бұрын
Thank you Sir.....
@sharonvelu4548
@sharonvelu4548 4 жыл бұрын
Thank you Dr Kabilan
@visalpranav9796
@visalpranav9796 4 жыл бұрын
Thumbnail Rajinikanth parthu vandhavanga like pannunga🤘
@dhanasowndar
@dhanasowndar 4 жыл бұрын
Thalaivar❤
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 2 жыл бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@nishashibu5559
@nishashibu5559 3 жыл бұрын
And self confidence become high v came to know our power
@kavinkideschannels2974
@kavinkideschannels2974 2 жыл бұрын
உன்மை நான் முயற்சி செய்தோன் நினைத்தது நடந்தது
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
Good job
@tamilselvang9555
@tamilselvang9555 3 жыл бұрын
Superb sir and.. Told all with your experience...
@rubyelvina6162
@rubyelvina6162 2 жыл бұрын
I have been practicing meditation for 3 years i got cured fever and body pain by meditation
@suthakarmuthu5024
@suthakarmuthu5024 3 жыл бұрын
Very good speech sir👏👏it is really useful..
@narennaren6128
@narennaren6128 3 жыл бұрын
Super 1000000% unmai
@amdmaruvanmaruvan2564
@amdmaruvanmaruvan2564 2 жыл бұрын
ok
@tamilvanan7793
@tamilvanan7793 4 жыл бұрын
Dear Sirs, Please bring more scientist and researchers in this Topic with latest technology encountering Meditation.
@shankar9626
@shankar9626 7 ай бұрын
exactly what you said is 100% true
@nishashibu5559
@nishashibu5559 3 жыл бұрын
Though s come really in my life
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 2 жыл бұрын
Yes healthful meditation save me from depression
@subramanisenthinadan3676
@subramanisenthinadan3676 3 жыл бұрын
Apply for Yss/Srf Ranchi, India. Founder : paramhansa yogananda. The first yogi who popularized kriya yoga in the western countries, ordered & sent by his guru Sri yuktheshwar & maha avatar babaji. Rajinkanth s in TS path. Thank u . Thank u for the video emphasizes meditation. Good work.
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 3 жыл бұрын
I hv applied for it.
@Sivagami_1993
@Sivagami_1993 4 жыл бұрын
Super Bala Anna... congratulations...
@aslan9519
@aslan9519 3 жыл бұрын
It's true My love my god My sivan ,, thanai unarnthal thanakor kedillai
@kiruthika2675
@kiruthika2675 4 жыл бұрын
Brahma kumaris are teaching proper meditation...its free for everyone..go and enjoy
@lathapalaniappan685
@lathapalaniappan685 3 жыл бұрын
Where plz help
@v.sanjithv.reshmi
@v.sanjithv.reshmi 7 ай бұрын
Thank God
@premalatha81anand23
@premalatha81anand23 2 жыл бұрын
Heart fullness meditation is best one.
@agslegal1467
@agslegal1467 4 жыл бұрын
Nandringa sir.thyanam pathi nalla sonninga
@silambarasir8922
@silambarasir8922 Жыл бұрын
Thankyou so much for your information sir
@MageswaryKarruppiah
@MageswaryKarruppiah 5 ай бұрын
எல்லோரும் இணைந்து தவம் செய்வோம். இலவசம் Free meditation. No Doctor No Medicone.
@sreenivasansreenivasan8883
@sreenivasansreenivasan8883 3 жыл бұрын
அருமையான பதிவு
@hosona1902
@hosona1902 4 жыл бұрын
Love God and doing meditation, so many things will happen to you. If you sincerely love the God, no difficulty to see the light between you. Once you saw that light, you will come to conclusions that nothing is more than this in this world. Everyone able go through this experience, but before that prepare yourself with good habits .
@sundaramsundaram8409
@sundaramsundaram8409 3 жыл бұрын
Very much videos Thampi BALASUBRAMANIYAM 🙏🙏🙏
@MariMuthu-mm2lr
@MariMuthu-mm2lr Ай бұрын
செவ்வாய் கிரகத்தில் சிவப்பு நிறம் என்று அப்பவே அமர்ந்த இடத்தில் இருந்து சித்தர் கண்டு பிடித்தார்கள்..விஞ்ஞானத்தை விட ஆன்மீகமே முதன்மை.. இப்போது தான் செவ்வாய் கிரகத்தில் சிவப்பு நிறம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்..ஆன்மீகமே முதன்மை
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 Ай бұрын
It's done via astral travel and mind travel techniques...
@SaravananBpve
@SaravananBpve 4 жыл бұрын
அனைத்து பள்ளிகளிலும் தியான வகுப்புக்கு எடுக்க வேண்டும்.. ஆனால் நித்தி, ஈஷா போல கார்பொரேட் சாமியார்கள் இல்லாமல் இந்த மாதிரி உண்மையான மனிதர்களை வைத்து...
@prakashsubramanian4671
@prakashsubramanian4671 4 жыл бұрын
Nandri iruvarukum
@ram51966
@ram51966 4 жыл бұрын
Dr kabilan fans
@MrBabujee007
@MrBabujee007 Жыл бұрын
my research on meditation is energy power. super explanation
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 Жыл бұрын
I too started researching on energy in meditation very many years back
@sowsowmiya8365
@sowsowmiya8365 4 жыл бұрын
I realised few things tat u r telling. Its true especially our instinct shows lie person nd mind stability. I did meditation 3 yrs daily one hour i realised . after tat i leave 5 yrs but i felt my stability goes down... Ill start again..
@sankarchandru7870
@sankarchandru7870 3 жыл бұрын
I am meditation and motivation video Anna 🧘.....🙏 I am good life
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
Unmiyo poieyo ....Different Ah iruku Kabilan Interviews ellamay✨👌
@thiruselvik4897
@thiruselvik4897 Жыл бұрын
Itha than olden days la niraya Sami kumpitu Pooja senju positive energy Vara vachanga
@rizwanjb2737
@rizwanjb2737 4 жыл бұрын
அருமை
@k.shankarshankar9195
@k.shankarshankar9195 4 жыл бұрын
Vanakam.
@KumariHospitals
@KumariHospitals 4 жыл бұрын
நல்ல பதிவு.
@srlokeshkumar1116
@srlokeshkumar1116 3 жыл бұрын
It’s good information for everyone thank you so much
@brahmasutra8301
@brahmasutra8301 4 жыл бұрын
Om namashivaya
@user-yw1hh5fh5x
@user-yw1hh5fh5x 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@RaviShankar-bs5bg
@RaviShankar-bs5bg 3 жыл бұрын
Thank u both of u sir..
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 4 жыл бұрын
Thanks Sir
@soulsearcher6229
@soulsearcher6229 3 жыл бұрын
Nan en appa and amma va kooda poi solli emathiduven... But I can't lie to my grandmother... Ennoda eye ah pathey kandu puduchuduvanga ... 😅 And my thoughts ah pattu nu guess pandeduvanga... A joyfull life...
@mrbull3636
@mrbull3636 4 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@kavi0505
@kavi0505 4 жыл бұрын
Do Meditation and experience the good
@jkkr9976
@jkkr9976 4 жыл бұрын
Very useful video Please post many videos about meditation.
@futuregen7463
@futuregen7463 4 жыл бұрын
Super sir we want u in different topics
@sekar230
@sekar230 3 жыл бұрын
உண்மையில் இது உண்மை
@shivabalaji6668
@shivabalaji6668 3 жыл бұрын
Really useful and beneficial
@sekar230
@sekar230 3 жыл бұрын
உண்மை தான் சார்
@jayasrilavanya1013
@jayasrilavanya1013 4 жыл бұрын
Good information shared..Congras Bala bro...
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 жыл бұрын
സത്യം 👌🙏
@aseelarjun2873
@aseelarjun2873 2 жыл бұрын
Thanks
@sanjiviyperiyasamy3083
@sanjiviyperiyasamy3083 4 жыл бұрын
Dr.Kabilan please do an interview on how to do meditation
@vigneshvicky710
@vigneshvicky710 2 жыл бұрын
Till now no dislike this video, wowwww😲😲😲
@Power-qc9mk
@Power-qc9mk 4 жыл бұрын
Yes ivanga solradu necham than namaku Enna thevayo thiayanam panitdu athye naama ezhuthi maindula ethunala athu evalau periya vaishayama irunthalum nadakkum nan muyarchi Pani pathen enaku nadanthathu .
@SAMIITECH2094
@SAMIITECH2094 4 жыл бұрын
Epdi
@balabest5
@balabest5 4 жыл бұрын
This is Bala from Chennai Mam I like to talk to you regarding meditation 🧘‍♂️ kindly pls call me 9710430845
@royalhoney4802
@royalhoney4802 4 жыл бұрын
Hi mam how can you contact
@Hanuma-rk8on
@Hanuma-rk8on 4 жыл бұрын
Thanq for ur sugetion am also trying
@vishnupriya8117
@vishnupriya8117 2 жыл бұрын
Thank you🙏
@reshmaa1473
@reshmaa1473 3 жыл бұрын
Super sir
@mageshravichandran3616
@mageshravichandran3616 3 жыл бұрын
Thank you sir!!
@sajansudhir1859
@sajansudhir1859 4 жыл бұрын
Very accurate information about patanjali....
@Kousy-si8pg
@Kousy-si8pg 3 жыл бұрын
Thank you.
@subashudayakumar6655
@subashudayakumar6655 4 жыл бұрын
How many guys saw " the secret " movie
@ramsantosh3631
@ramsantosh3631 3 жыл бұрын
Thank you sir. Good message
@vethathiri7261
@vethathiri7261 4 жыл бұрын
Thank you brother🙏
@arjunashwin1461
@arjunashwin1461 2 жыл бұрын
Super
@thanga2406
@thanga2406 4 жыл бұрын
Useful interview good
@sankarchandru7870
@sankarchandru7870 3 жыл бұрын
Ok Anna thanks...🙏
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 10 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН
Simple technique to be MENTALLY STRONG I TAMIL
13:41
Priya Pal (Tamil)
Рет қаралды 340 М.
How to Meditate for Beginners - Zen Meditation in Tamil
6:24
Psychology in Tamil
Рет қаралды 587 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 10 МЛН