No video

இறுதிச்சடங்கில் கட்டுக்கடங்காத கூட்டம்..! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | NewsTamil24x7 | Armstrong Death

  Рет қаралды 206,236

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

இறுதிச்சடங்கில் கட்டுக்கடங்காத கூட்டம்..! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்? | NewsTamil24x7 | Armstrong Death
#newstamil24x7 #armstrongdeath #bsp #bspnews #armstrong #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 86
@user-se1re4bq5c
@user-se1re4bq5c Ай бұрын
உலகின் மிகச்சிறந்த சமத்துவ தலைவர் போராளி அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்❤❤😢😢😢😢
@Auto2161
@Auto2161 Ай бұрын
பத்திரிக்கை அண்ணா இது போன்ற ஆட்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் மிகச் சிறந்த தலைவராக இருக்கின்றார்கள்
@manojKumar-ym9bt
@manojKumar-ym9bt Ай бұрын
ஒரு நாள் கூட இவரை மீடியா காட்டவில்லை உயிர் உடன் இருக்கும் போது 😢
@livingsynergy
@livingsynergy Ай бұрын
yes that's what I m wondering, I was not aware about this kind of such a good soul ...
@thilagasundaram3368
@thilagasundaram3368 Ай бұрын
Yes yr correct. Why media is not showing this good person We knows all politicians activities. So he is acting that way only. What is wrong in his Way?
@MpradeepDeep-xf7pb
@MpradeepDeep-xf7pb Ай бұрын
என் ஜாதிக்காரன் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் எவனுமே வரமாட்டான் ஆனால் பட்டியல் இனத்தோர் எஸ்சி இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் மீது தவறு இருந்தாலும் ஒரு கூட்டமே அவனுக்காக வருகிறது இந்த ஒரு ஒற்றுமை கண்டால் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது 👍🏼
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
😂😂😂
@JeyamJeyam-cj8sc
@JeyamJeyam-cj8sc Ай бұрын
Kommaala Nee ennada sollavarra
@user-dj4hd5xs5n
@user-dj4hd5xs5n Ай бұрын
சிறப்பு மிக சிறப்பு என் அண்ணனின் வரலாறு மிகவும் ஆக சிறந்த வரலாறு பிற்பற்றப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர்
@maghi7033
@maghi7033 Ай бұрын
சிறந்த மனிதர் 🙏🙏🙏
@ammukutty2746
@ammukutty2746 Ай бұрын
ஆமாம் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை
@saravanasaravana4236
@saravanasaravana4236 Ай бұрын
Yes that is true Sekar babuva vesaricha theriyum
@SivaKumar-wu6xb
@SivaKumar-wu6xb Ай бұрын
உயிரோடு இருக்கும்போது யாருக்கும் அருமை தெரிவதில்லை இறந்த பிறகு தான் தெரிகிறது பத்திரிக்கை நாளிதழ் நல்ல தலைவர்களை எடுத்து மக்களிடம் காண்பிக்கின்றது அவர்கள் இறந்த பிறகு 😢 உயிரோடு இருக்கும் வரை அல்ல
@samsampath1598
@samsampath1598 Ай бұрын
எல்லாம் பத்திரிகையாளருக்கு ஒரு வேண்டுகோள் ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்போது அவன் செய்த நன்மைகளை எல்லாம் நீங்கள் டிவிலியோ பேப்பரிலும் எதிலும் நீங்க போட மாட்டேங்கிறீங்க ஆனா ஒரு மனிதன் மரித்த பிறகு அவருடைய வாழ்க்கை வரலாறு எடுத்து நீங்க போடுறீங்க இது முற்றிலும் தவறானது அவர் உயிரோடு இருக்கும்போது நீங்க இதை சொல்லி இருந்தீங்களா இத்தனை பேருக்கு அவர் உதவி பண்ணாரு அப்படின்னு நீங்க பேப்பர்ல சொன்னீங்கன்னா நியூஸ்ல சொல்லி இருந்தீங்களா நல்லதா இருக்கும்
@venkat7489
@venkat7489 Ай бұрын
He is better than thiruma.
@vijaychennai5696
@vijaychennai5696 Ай бұрын
Hero of North Madras
@natrajraj3916
@natrajraj3916 Ай бұрын
அடிதடியை விட்டு விட்டு தலித் சமூகத்திற்கு அரசியல் மூலமாக நன்மை செய்யும் நோக்கத்தோடு செல்லும் போது பழைய பகை விட வில்லை...
@ponrajponraj139
@ponrajponraj139 Ай бұрын
இந்த நியூஸ் கேட்டால் எல்லா ஜாதிக்கும் ஒரு தலைவன் தேவை😢😎
@Rachel.555
@Rachel.555 Ай бұрын
ஏழு.வழக்கும்.பொய்.வழக்குதானே..❤❤❤❤❤
@azhagu.jazhagu.j936
@azhagu.jazhagu.j936 Ай бұрын
சிறப்பு மிக்க தலைவர் ❤❤❤
@samsampath1598
@samsampath1598 Ай бұрын
தமிழ்நாட்டில் ஒரு நல்ல தலைவரை இறந்துட்டாங்க நடிகர் விஜய் சொன்ன மாதிரி தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை இப்போது இருக்க தலைவர்கள் முற்றிலும் நடத்த முடியாத தவிக்கிறார்கள்
@ShobaShoba-ci4xk
@ShobaShoba-ci4xk Ай бұрын
Kolai seithavan thappa maatan kadavul thandanai kudukanam. .RIP MY BROTHER.
@vishalsidhukorukkupet7141
@vishalsidhukorukkupet7141 Ай бұрын
Chennai Singam❤
@soundrapandi7886
@soundrapandi7886 Ай бұрын
🙏🙏🙏🙏
@jaibhim-jm6ex
@jaibhim-jm6ex Ай бұрын
❤❤❤❤❤
@neshanesha3085
@neshanesha3085 Ай бұрын
Anna❤
@AnnoyedCruiseShip-qe9bm
@AnnoyedCruiseShip-qe9bm 26 күн бұрын
நாங்கள் மாபெரும் தலைவர் இழந்துவிட்டோம் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் சென்னை அதிரும்
@KumarKumar-qy6ho
@KumarKumar-qy6ho Ай бұрын
🙏🙏🙏
@ramya2204
@ramya2204 Ай бұрын
Onume panadha jenmangala interview eduthu poduvinga ipdi patta manithar ah media la kaatala 😢
@livingsynergy
@livingsynergy Ай бұрын
yes, you are right....this media should be neutral and have to have atleast little manasatchi...plz show if you find such kind of good personality,
@user-ki7wh9xs5c
@user-ki7wh9xs5c Ай бұрын
😭😭😭🙏
@govindaswamykalyanakrishna2381
@govindaswamykalyanakrishna2381 Ай бұрын
RIP
@silambarasansilambu277
@silambarasansilambu277 Ай бұрын
Anna🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢💐💐💐💐
@rameshrajaa8691
@rameshrajaa8691 Ай бұрын
உயிரோட இருக்கும் போது ஒரு நியூஸ் சேனலும் கண்டுக்கல.
@natrajraj3916
@natrajraj3916 Ай бұрын
கடைசியா சொன்னீங்க பாரு கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு...
@pavithransmart2777
@pavithransmart2777 Ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯
@stp915
@stp915 Ай бұрын
U r 100 % Correct 👍🏼
@VarunVj-14325
@VarunVj-14325 Ай бұрын
கடைசி வரிகள் 😄😄எல்லா சமூகத்தினருக்கும் ஒரு பாடம் ஆனால் ஸ்டாலின் குடும்பத்திற்கு எந்த கவலை இல்லை 😄😄😄😄
@livingsynergy
@livingsynergy Ай бұрын
No i dont think so, he was not a rowdy, he was a good man, might be portrayed like a rowdy, listen his speech, you will come to know such a great soul
@r.e.priyadharshinielangova237
@r.e.priyadharshinielangova237 Ай бұрын
😢
@ravindiranramu7276
@ravindiranramu7276 Ай бұрын
Stalin than criminal
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 29 күн бұрын
திருவள்ளுவர்கடம்பத்துர்நிலம்வ்ங்கினேரம்நிலம்சரியாஆனால்இன்றுவரை.சரியா
@josephinanitha1662
@josephinanitha1662 Ай бұрын
Uyiroda irukkum pothu channel yen ivara makkaluy kattala
@user-qb6jt2rk4g
@user-qb6jt2rk4g Ай бұрын
பறையன் டா
@KumarKumar-qy6ho
@KumarKumar-qy6ho Ай бұрын
🪔🪔🪔
@Saro307
@Saro307 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻😔😔😔
@user-ut5yd7qr4m
@user-ut5yd7qr4m Ай бұрын
Rip அண்ணா
@SelvamGana-xi4ml
@SelvamGana-xi4ml Ай бұрын
நடிகர் விஜய்க்கு அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களில் அச்சுறுத்தல் இருப்பதால் அவருககு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
@umaprabhuumaprabhu3146
@umaprabhuumaprabhu3146 22 күн бұрын
😭😭😭😭😭😭😭
@premkumar-tr2oj
@premkumar-tr2oj Ай бұрын
RIP ANNA 😢😢
@thanayogen3608
@thanayogen3608 29 күн бұрын
Not true news......politics people involve this case........ Jolus
@sanjeevsofteng
@sanjeevsofteng Ай бұрын
Don't understand why they glorify another thug......he was killed by rival gang...it happens normally in north Chennai..media ku content venum na yara venalam periya al akuvanunga 😂....nama tha loose.
@ashwinipadmanabhan3172
@ashwinipadmanabhan3172 Ай бұрын
Ivanga ellarum senthu avanigala adichu kolano
@JayaBharathi-x6f
@JayaBharathi-x6f 24 күн бұрын
Jai Bhim 😂
@PalaniyammalR-gu6wp
@PalaniyammalR-gu6wp Ай бұрын
என்னங்கடா சிறப்பு அவன்சமுதயத்தைதவிர வேறு யாருக்கடா அவன் உதவி செய்து உள்ளான்
@kotteesanthony8426
@kotteesanthony8426 Ай бұрын
Athavathu avan senjaney ni yaruku senjitu iruka
@davidcharles1066
@davidcharles1066 Ай бұрын
தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான நண்பன்
@RRR-fg7fj
@RRR-fg7fj Ай бұрын
He spoke about vanniar and dalit togetherness
@stp915
@stp915 Ай бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
@udayashankar6418
@udayashankar6418 Ай бұрын
rip Neil Armstrong
@utopian90s
@utopian90s Ай бұрын
Epdiellam samparikiranga news devi.... Pu
@sangeethaf4770
@sangeethaf4770 Ай бұрын
Avara pathi enna theriyum da unakku naaye
@samuvel8270
@samuvel8270 16 күн бұрын
சத்தியமா என் அடுத்த ஓட்டு dmk admk ரெண்டு பேருக்கும் இல்ல நீங்க
@Sireroror
@Sireroror Ай бұрын
Dont exaggrate his real life picture
@paru155
@paru155 Ай бұрын
Rowdyku ippadithan nadakkanum.❤❤
@sudharshan-jl5lp
@sudharshan-jl5lp Ай бұрын
Rip
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 Ай бұрын
😢😢😢
@dineshbabu1394
@dineshbabu1394 Ай бұрын
Anth oru silar. DMK
@PrabakaranKaran-px9rl
@PrabakaranKaran-px9rl Ай бұрын
திமுக கட்சி : பட்டியலில் இனம் மக்கள் ஒரு ஓட்டு வங்கி அவளவுதான் இன்னும் பட்டியல் இனம் மக்களுக்கு புரியவில்லை திமுக அதிமுக இருவரும் பட்டியல் இனம் மக்கள் புறக்கணிப்பு தமிழ்நாட்டில் கங்கிரஸ் ஒரு பட்டியல் இனம் ஒருவர் மாநில தலைவர் கரணம் தமிழ்நாட்டில் பட்டியல் இன்னும் மக்கள் ஓட்டு முக்கியம் அவளவுதான் திருந்துங்கள் பட்டியல் இனம் மக்கள்...???
@SelvaKumar-rc3zq
@SelvaKumar-rc3zq Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் இஸ் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவ பாக்கபோனாரு இப்பநிலாவ சீ வேணாம்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
சிறப்பு மிக சிறப்பு என் அண்ணனின் வரலாறு மிகவும் ஆக சிறந்த வரலாறு பிற்பற்றப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர்
@SivaKumar-wu6xb
@SivaKumar-wu6xb Ай бұрын
உயிரோடு இருக்கும்போது யாருக்கும் அருமை தெரிவதில்லை இறந்த பிறகு தான் தெரிகிறது பத்திரிக்கை நாளிதழ் நல்ல தலைவர்களை எடுத்து மக்களிடம் காண்பிக்கின்றது அவர்கள் இறந்த பிறகு 😢 உயிரோடு இருக்கும் வரை அல்ல
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 29 күн бұрын
அம்ஸ்டாங்கெரலையில்பெரம்புர்சித்திராஎன்னுடையஅம்மாதிலகவதிதேரழிஉறுவினர்சித்திராஉறுவினர்சுகந்திகூட்டாளிகெரலைசமந்தம்உள்ளதுசித்திராஇயற்கைமரணம்சரியா2023யில்சரியாஅந்தசித்திராஉறுவினர்சுகந்திகூட்டாளிசுகந்திசமந்தம்உள்ளதுசரியாகாவல்பேரலிஸ்பேரருர்பக்கம்சரியா
@SivaKumar-wu6xb
@SivaKumar-wu6xb Ай бұрын
உயிரோடு இருக்கும்போது யாருக்கும் அருமை தெரிவதில்லை இறந்த பிறகு தான் தெரிகிறது பத்திரிக்கை நாளிதழ் நல்ல தலைவர்களை எடுத்து மக்களிடம் காண்பிக்கின்றது அவர்கள் இறந்த பிறகு 😢 உயிரோடு இருக்கும் வரை அல்ல
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 44 МЛН