No video

நிறைய உரங்கள்... மாறிய உணவுமுறை... அவதிப்படும் தற்போதைய சமூகம்! Actor Rajesh | Tamil Food Habits

  Рет қаралды 84,921

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#OmSaravanaBhava #Nakkheeran #ActorRajesh #DrSaalaiMaruthamalaiMurugan #foodhabits #fastfoodculture #Siddha #Herbs #HerbalMedicine #herbalblessings #veldgrape #tamilfoods
நிறைய உரங்கள்... மாறிய உணவுமுறை... அவதிப்படும் தற்போதைய சமூகம்!!! Actor Rajesh | Pirandai | Tamilan|
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 126
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 10 ай бұрын
நீங்களும் உங்க மனைவி கல்பனாவும் பேசும் போது கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குதுங்க. வளமான குரல் தெளிவான உச்சரிப்பு . அவ்வளவு மருத்துவம் நிறைஞ்சு இருக்கு . நீடூழி வாழ்க இருவரும் 🙌..
@jothikula8729
@jothikula8729 10 ай бұрын
Dr மருதமலைமுருகன் கல்பனா தம்பதிகள் நீடூழி வாழ்க
@sumithrasumithra3328
@sumithrasumithra3328 10 ай бұрын
S
@jeyamsasikumar3001
@jeyamsasikumar3001 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@clayforum4545
@clayforum4545 10 ай бұрын
தம்பதிகள் என்றும் வாழ்க. இருவரும் நல்ல மனம் படைத்தவர்கள்.
@anandmuthukumar9552
@anandmuthukumar9552 10 ай бұрын
​@@jothikula87295:32
@chitrashankar7548
@chitrashankar7548 9 ай бұрын
நீங்களும் உங்கள் மனைவியும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@nagu9895
@nagu9895 10 ай бұрын
அறிவார்ந்த இருவரையும் கல்பனா அம்மா மருதமலை ஐயா ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி
@susilamuthuramalingam3934
@susilamuthuramalingam3934 9 ай бұрын
A
@user-cg3ep5zo9e
@user-cg3ep5zo9e Ай бұрын
Correct
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
புங்க மரம், குளிர்ந்த காற்றை தரும். அம்மர பூவின் வாசம், கோடைக் காலத்தில் மனதை வருடும்!
@radhikabalaji0876
@radhikabalaji0876 10 ай бұрын
தாங்கள் இருவரும் மக்களை இந்த அதர்மம் நிறைந்த உலகில் காக்க வந்த தெய்வங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maruthumurugan5392
@maruthumurugan5392 10 ай бұрын
ayya ellapugalum irriavanukku thaan, intelligent doctors are human
@radhikabalaji0876
@radhikabalaji0876 10 ай бұрын
தாங்களும் கடவுளின் பணியான காக்கும் பணியைதான் செய்கிறீர்கள்.தாங்களும் கடவுள்தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manjulav5337
@manjulav5337 4 ай бұрын
ஒருமுறை நான் அரை கிலோ தக்காளி வாங்கி வீட்டில் மறந்து வைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டு இருபத்தைந்து நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்து பர்த்த போது அந்த தக்காளிகள் அழுகாமல் அப்படியே இருந்தது, இது எனக்கு இப்போதும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது, எப்படிப் பட்ட உணவை உண்கிறோம் என்ற பயம் ஏற்படுகிறது, நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எப்படி இயற்கையன உணவை உண்பது?
@GMOHN24
@GMOHN24 10 ай бұрын
People said in olden days "புங்க மர நிழலில் இருக்க புண்ணியம் செய் திருக்க வேன்டும் ". I mix vallarai and thuthuvalai with pudina and make thuvayal .
@chitra5499
@chitra5499 10 ай бұрын
நம்ம ஊர்ல சாப்பிடாத குழந்தை க்குபிரண்டை சட்னி செய்து கொடுங்க நல்லா பசி எடுக்கும் நல்லா சாப்பிடுவாங்க என்று சொல்லுவாங்க இப்போதும் எங்க வீட்ல பிரண்டை சட்னி செய்வோம் நீங்க சாப்பிட்டு பாருங்க SIR நல்லா பசி எடுப்பது நாமே உணர முடியும்,SIR இது மாதிரி நிறைய தகவல் மதிப்பிகுரிய சகோதரர் இடம் இருந்து கொடுங்கள் SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 6 ай бұрын
நிச்சயமாக
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
பிரண்டை சாப்பிட, மலம் மிக எளிதாக வெளி வந்து விடும்!
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
பிரண்டை, 300 காய்கறிகளுக்கு சமம்!
@rajilango4829
@rajilango4829 10 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நன்றி ஐயா வாழ்ந்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
முளைப்பாரி ஏனென்றால், பயிரின் முளைப்பு திறனையறிந்து விதைக்க வேண்டு்ம் என்பதற்காக!
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 10 ай бұрын
வாழ்க வளமுடன் கணவன் மணைவி இருவரும்
@user-ct2tz4hb6h
@user-ct2tz4hb6h 10 ай бұрын
ஐயா எங்கள் ஊரில் இதை கண் பீளை செடி என்று கூறுவார்கள் எனக்கு சிறுநீரக கற்கள் இருந்தது நான் இந்த இலையை அரைத்து குடித்து இருக்கிறேன் நன்றாக கேட்கும் 😊
@suresh.mmaharajan1027
@suresh.mmaharajan1027 10 ай бұрын
நானும் குடித்து இருக்கிறேன் நல்ல பலன் கிடைக்கும்
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 10 ай бұрын
சிறந்த தெளிவான விளக்கம்
@rsivarasa1001
@rsivarasa1001 10 ай бұрын
இலங்கையில் சொல்லாடல் தேங்காய்பூகீரை🇸🇦🇱🇰
@margaretjohn5590
@margaretjohn5590 9 ай бұрын
Excellent... awareness talk.People must change to Sidha and Ayuryedha from Allopathy.
@NammaTamilpasanga
@NammaTamilpasanga 10 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரர் முருகர்❤❤❤
@gokulm9984
@gokulm9984 10 ай бұрын
வாழ்க வளமுடன்...அய்யா அவர்களுக்கு வணக்கம்..
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 10 ай бұрын
அருமை. இருவருக்கும் நன்றி நன்றி
@navamanibabu6325
@navamanibabu6325 10 ай бұрын
Speaker and his wife are very knowledgeable. Useful service to humankind
@vijaya2122
@vijaya2122 10 ай бұрын
Very true
@icygaming4194
@icygaming4194 10 ай бұрын
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி
@s.m.sharavanan3126
@s.m.sharavanan3126 10 ай бұрын
Madam & you both are so simple but brilliant, pls continue your service to the society, Rajesh sir is also a living siddhar, ultimately all credits go to our Guru Gopalji of Nakkeeran
@vijayaselvaraj4826
@vijayaselvaraj4826 10 ай бұрын
மிக்க நன்றி. தங்களின் தகவல்கள்
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r 10 ай бұрын
உலகத்திலேயே தமிழ் மருத்துவம்,தமிழர் பண்பாடு மிகமிக உயர்ந்தது...
@abhijack.1036
@abhijack.1036 10 ай бұрын
I appreciate those who love Tamil. Long live Tamil desiyam
@elumalaielumalai644
@elumalaielumalai644 10 ай бұрын
அருமையான பதிவு ராஜேஷ் ஐயா
@crvijayamurugesan8767
@crvijayamurugesan8767 10 ай бұрын
வல்லாரை வெல்ல வல்லாரை உண்டுவா
@balakrishnam8689
@balakrishnam8689 10 ай бұрын
ಧನ್ಯವಾದಗಳು ರಾಜೇಶ್ ಸರ್ 🙏
@saibaba172
@saibaba172 10 ай бұрын
மிக அருமையான தகவல்,💐👌
@komathibalaraman1625
@komathibalaraman1625 10 ай бұрын
ஐயா குழந்தைகளுக்கான சளி இருமல் மற்றும் மாந்தம் சரியாக மருந்து சொல்லுங்க pls
@rajkumarduraisamy5528
@rajkumarduraisamy5528 10 ай бұрын
நன்றி ராஜேஷ் சார்
@aarem2880
@aarem2880 9 ай бұрын
ஐயா உங்கள் தலைப்பாகை கூட பாங்காக (பாரதியை நினைவு படுத்துகிறது) உங்கள் மருத்துவ ஆலோசனை உள்ளது!!!😊
@aravindselva
@aravindselva 10 ай бұрын
What a knowledgeable insight. Such wisdom is to be preserved. Very nice Anna
@maryrani.a8992
@maryrani.a8992 10 ай бұрын
True sir. Thank you so much sir. Thank you Rajesh sir. Great work. Keep going sir.
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 10 ай бұрын
Arpudamana padivu... Priandai patri pudu tagaval... Thank you so much
@subansando5966
@subansando5966 10 ай бұрын
பிரண்டய பாத்தாவது இருக்கீங்களா இல்ல பிரண்ட என ஒண்ணு இருக்கது இப்பதான் தெரியுமா பாவம்
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 10 ай бұрын
@@subansando5966 prindai gi track nala medicine ipa tharium, thanks for your paridapam....
@vathu3383
@vathu3383 10 ай бұрын
waiting for next video...🙏plz continue....🙏
@compros1
@compros1 10 ай бұрын
Please talk about spinal cord issues ❤
@bavaanis5224
@bavaanis5224 10 ай бұрын
Thank you for your sharing. But just curious, fruits and vegetables are important for health, if those contains more poison, what else to eat to stay healthy?
@abhijack.1036
@abhijack.1036 10 ай бұрын
This Sir Marudhamallai is good person. Give more episodes for him
@kanishjayavel6867
@kanishjayavel6867 10 ай бұрын
God is great
@yugathisekaran2314
@yugathisekaran2314 10 ай бұрын
Enga oorulea suruganpelai ya புலாபூ nu soluvanga pongaluku katuvom vetulea ஆடு மாடு ku katuvanga
@mbbableable
@mbbableable 10 ай бұрын
Made for each other couple
@nandhakumars3908
@nandhakumars3908 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 ай бұрын
நன்றி அருமை வணக்கம்
@thamizhnaaduchannel8837
@thamizhnaaduchannel8837 10 ай бұрын
ஐயா மிக்க நன்றி. ...
@jothikula8729
@jothikula8729 10 ай бұрын
தேங்காப்பூ கீரை
@l.ssithish8111
@l.ssithish8111 10 ай бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 10 ай бұрын
Excellent episode Sir ..as usual 😄👌🙏🙏🙏🌹🌹🌹
@rajeswaria5795
@rajeswaria5795 10 ай бұрын
ஐயா அல்சர் குணமாக ஏதாவது சொல்லுங்கள்
@santhisanthi3549
@santhisanthi3549 10 ай бұрын
சார் எங்கள் ஊரில் காப்பு கட்டும் பழக்கம் இன்றும் உள்ளது.
@umarani7616
@umarani7616 10 ай бұрын
மா வே ம்பு. பால இலை. ஆவாரம்பூ. பீழை பூ
@vijayakumarp7525
@vijayakumarp7525 10 ай бұрын
Very useful tips.
@nagarajanchokalingam5794
@nagarajanchokalingam5794 10 ай бұрын
இவர் விலாசம் போன்நம்பர் அனுப்புங்கள்
@sundermithraa1025
@sundermithraa1025 5 ай бұрын
In our house my Ahjee place the punnga mara leaves in the Kulumai (large mud pods to store paddy) along with paddy to control the pests (ahnthu poojee) for more than one year
@vanithaguhanvanitha1853
@vanithaguhanvanitha1853 10 ай бұрын
Sle பற்றி பதிவு போடுங்கள் ஐயா
@dp-bd3qf
@dp-bd3qf 10 ай бұрын
1.35 start
@GSudha-bi3fw
@GSudha-bi3fw 9 ай бұрын
Homonymous hemianopia treatment solunga sir
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
யோசனை வள்ளி, வல்லாரை!
@mangalakumar3127
@mangalakumar3127 6 ай бұрын
சரஸ்வதி கீரை
@saradhar2005
@saradhar2005 10 ай бұрын
Super sir
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 9 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@anandakumar3014
@anandakumar3014 10 ай бұрын
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏❤
@induranipandian2999
@induranipandian2999 9 ай бұрын
Nantri lyaa
@balasubramaniam117
@balasubramaniam117 10 ай бұрын
திரு இராஜேஷ் அவர்கள் உங்களுடைய பொறுமையாக கேட்கும் கேள்விகளும் அவர் அளிக்கும் பதில்களும் அருமை... நீங்கள் நடித்த அச்சமில்லை அச்சமில்லை படம் 25 முறை பார்த்த போதும் இன்றும் நினைவில் இருப்பது உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அருமை. மேலும் உங்களுடைய மருத்துவ நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@ramyanarayanan5102
@ramyanarayanan5102 10 ай бұрын
ஐயா காரணமே இல்லாமல் கோபம் வருது.என்ன காரணம்.எப்படி கட்டுப்படுத்துவது?
@sampathcmda7614
@sampathcmda7614 10 ай бұрын
Super explanation sir
@deeparani8844
@deeparani8844 10 ай бұрын
Great people
@apslogu
@apslogu 10 ай бұрын
மிகவும் சிறப்பு👌👌👌
@deeparani8844
@deeparani8844 10 ай бұрын
Gall bladder stone treatment please sir
@RasanRasan-xw3ho
@RasanRasan-xw3ho Ай бұрын
Sri Lanka vilum unkalathu vaithijathai ethir parkirom. potinal paathikkapadda thamilachy.
@aru2279
@aru2279 10 ай бұрын
CKD is Chronic Kidney Disease not Chronic Kidney Disorder
@Ashita900
@Ashita900 10 ай бұрын
great info thanks🙏🙏🙏🙏🙏🙏
@MyLovelyCreations
@MyLovelyCreations 10 ай бұрын
Ration rice sapedalama please tell
@sathishchandran2426
@sathishchandran2426 Ай бұрын
Address please...
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 9 ай бұрын
Sir but daily pirandasaptta Kudala arikadha
@gengadevi8916
@gengadevi8916 Ай бұрын
❤❤❤❤❤
@leelagopikrishnan3087
@leelagopikrishnan3087 9 ай бұрын
Sir is uruttu pirandai edible?
@themaxmultimediaworkserode2468
@themaxmultimediaworkserode2468 10 ай бұрын
ஏங்க.. அவரு தலப்பாகட்டுல உள்ள இரகசியம் என்னனு கேளுங்க..
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 10 ай бұрын
Sure sure
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 9 ай бұрын
மெய்வழிச் சாலை அமைப்பில் உள்ளவர்.
@leelamahalingam3220
@leelamahalingam3220 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@tamilselvi425
@tamilselvi425 10 ай бұрын
Prostate problem patri sollunga please
@ravichandran6669
@ravichandran6669 10 ай бұрын
மருத்துவர் ஐயாவின் தொடர்பு எண் cell number vendum ayya
@rajakumariviswanathan7366
@rajakumariviswanathan7366 10 ай бұрын
🎉
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 10 ай бұрын
🙏🙏🙏
@manikamvlog3709
@manikamvlog3709 10 ай бұрын
👌👌🙏🙏🙏
@vallalar10
@vallalar10 10 ай бұрын
@drji2001
@drji2001 10 ай бұрын
Hi, Saalai, mundaasu Kattinaal thaan un gal arivum pattrum mathikkappadum enru ninaikkavendaam. Nee neeyaahave iru.
@sahayaohri3391
@sahayaohri3391 10 ай бұрын
தலை பாகை என்பது நம்ம தமிழர்களின் பண்பாடு read அய்யா வைகுண்டர்
@mersalmenon7698
@mersalmenon7698 10 ай бұрын
தலைப்பாகை - மறலி கைத் தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம், பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் மெய் மதத்தை சார்ந்தவர்களின் அடையாளம். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். மதம் துறந்து, சாதி துறந்து மனிதர்கள் மனிதர்களாகவே சங்கமிக்க வேண்டும்' என்ற உயரிய நோக்கத்தை முதன்மை கோட்பாடாக கொண்டு இயங்குகிறது மெய்வழி மதம். இம்மதத்தை பின்பற்றுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வியாபித்திருக்கிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சாலை அல்லது மெய்வழிச்சாலை என்ற அடைமொழியுடன் திகழ்கிறார்கள். மெய்வழிச்சாலை, புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி.
@SiddhaMudra
@SiddhaMudra 10 ай бұрын
தலைப்பாகை - மறலி கைத் தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம், பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் மெய் மதத்தை சார்ந்தவர்களின் அடையாளம் தலைப்பாகை. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். மெய்வழிச்சாலை, புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி.
@mangaiarasi6956
@mangaiarasi6956 10 ай бұрын
எங்கள் ஊருக்கு அருகில்
@shanthir6779
@shanthir6779 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@loganayagi7929
@loganayagi7929 10 ай бұрын
மெய்வழிச்சாலை அமைப்புல உள்ளவங்க இந்த தலைப்பாகை கட்டுவாங்க
@murali9386
@murali9386 10 ай бұрын
Need sir contact details
@thrinethranak5652
@thrinethranak5652 10 ай бұрын
உத்தராயணம், தக்ஷினாயணம் , மண்டூகம் இன்னும் பல இவை எல்லாம் சம்ஸ்கிருத மொழி என்று சொல்ல படித்த உங்களுக்கு மனம் வராதது வருத்தம்
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 10 ай бұрын
தமிழன் கண்டுபிடிப்பான் நோகாமல் மொழிமாற்றி ஆட்டைய போட்டு சமசுகிருதமாக மாற்றினால் அத அப்படியே ஏற்கனுமா?
@mangalakumar3127
@mangalakumar3127 10 ай бұрын
அவ்வளவு வெறுப்பு உண்மை கசக்கும்
@mangalakumar3127
@mangalakumar3127 10 ай бұрын
​@@user-rj4fd7lp1wசமஸ்கிருதம் என்றும் அழியவே அழியாது தெய்வமொழி தெய்வமே நிரூபிக்கும் காலம் வரும் ஒருநாள்
@thrinethranak5652
@thrinethranak5652 10 ай бұрын
@@user-rj4fd7lp1w சம்ஸ்கிருத மொழியில் இருந்து தான் திருடி தமிழில் வைக்கப்பட்டது, நீங்கள் கிணற்றுத் தவலை போல் இருந்தால் இப்படித் தான் தோன்றும்
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 9 ай бұрын
​@@user-rj4fd7lp1wதமிழை உயர்த்த வேண்டும் என்று எது வேண்டுமானாலும் பேசாதேயப்பா. தமிழ் , சமஸ்கிருதம் இரண்டையுமே நீ புலமை பெற்றிருக்கிறாயா ? இரண்டு மொழியும் நன்கு தெரியுமா !? தெரிந்திருந்தால் இப்படி அளக்க முடியாது.
@sundermithraa1025
@sundermithraa1025 5 ай бұрын
You and your spouse are unappraiseabl treasure to our Tamil community. More over Our Tamil govt should add Siddha medicine as one of the Subjects at various stage from 6th Std. to plus 2 level. to create awareness among our students
@tamilbaskar6270
@tamilbaskar6270 10 ай бұрын
😂❤
@kanniyappanganesan3471
@kanniyappanganesan3471 4 ай бұрын
Super Sir
@nalinidayalan4898
@nalinidayalan4898 10 ай бұрын
🙏🙏🙏
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН