Рет қаралды 176,825
/ 111273420325. .
நம்மில் பலருக்கு நிலம் அளவீடு பற்றி சரியாக புரிதல் மற்றும் தெரிதல் இல்லாமல் இருக்கின்றோம் அதனை நீக்கும் வகையில் நான் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளேன் நான் இந்த வீடியோவில் என்ன சொல்கிறேன் என்றால் நில அளவீடுகள் பற்றி முழுமையாக கூறுகிறேன் இதனை புரிந்து அறிந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்
எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நிலம் அளவீடுகள்!!! Land Measurement in easily...