நிலவு பற்றி கண்ணதாசன் வாலி மோதல் | kavignar vaali, kannadasan fight

  Рет қаралды 120,130

Durai saravanan .G

Durai saravanan .G

Жыл бұрын

நிலவு ஆணா? பெண்ணா? பற்றி கண்ணதாசன் வாலி மோதல் | kavignar vaali, kannadasan fight about moon is male or female?
#kannadasan #kavignarvaali

Пікірлер: 146
@devarajanj9200
@devarajanj9200 Жыл бұрын
பள்ளிக்கூடங்களில் ஆறாம் வகுப்பிலிருந்தே தமிழ் இலக்கிய வகுப்புகளை கட்டாயமாக்கி இது போன்ற சம்பவங்களின் விமர்சன தொகுப்பை பாடம் போன்று நடத்தினாலே இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு தமிழ் மீதும் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் மீதும் பற்றும் ஆர்வமும் உண்டாக்கும். பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள். நன்றிகள் பல.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for cmnt
@alicejoseph6936
@alicejoseph6936 Жыл бұрын
அருமையான, சிந்திக்கத் தகுந்த கருத்துக்கள் மரியாதைக்குரிய வாலியும்,கண்ணதாசனும் மாபெரும் கவிஞர்கள். காலம் மாறினும் கவிஞர்களின் பாடல்கள் மனதினில் என்றும் பசுமையாய் இடம் பெறுபவை. வணங்கி.. வாழ்த்துகிறேன் 🌹
@nagarathinams6888
@nagarathinams6888 Жыл бұрын
சந்திரன் (நிலவு) ஆணா பெண்ணா என்ற விவாதம் கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடைபெற்றது ஒரு ஆரோக்கியமான விவாதம். அருமையான விளக்கங்கள். அழகான எடுத்துக் காட்டுகள் (உதாரணம்) . மிகவும் சிறப்பான அறிவுப் பசிக்கு சிறந்த உணவு. இரு கவிஞர்களுக்கும் இதயப்பூர்வமான அஞ்சலி. அவர்களின் நினைவைப் போற்றி வணங்கி வழிபடுவோம்.
@jayamsrr793
@jayamsrr793 Жыл бұрын
Superb என ஒரு வரியில் solla முடியாது அதற்கும் மேலாக உங்கள் விளக்கம். God bless you Durai
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Жыл бұрын
ஆஹா மிகவும் அற்புதமான விளக்கம் தம்பி உங்கள் விமர்சனங்கள் தொடர வாழ்த்துக்கள் நன்றி
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Жыл бұрын
சரவணன் தம்பி 65வயது ஆகி விட்டது நீங்கள் பழைய இசை பாடல் பற்றி பேசும் போது என் நினைவுகள் 1970க்குள் வருடத்தை கொண்டு போய் விடுகிறது வாழ்த்துகள் தம்பி ஃ
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
நன்றி ஐயா.
@ganesansengamalam841
@ganesansengamalam841 Жыл бұрын
வெண்கல குரல் வளத்தால் அருமையாக பேசும் தாங்கள் தனித்தன்மை தழைத்து விளங்கிட திரு.முத்து சரவணன் அவர்களின் முத்தான தமிழ் சுவைப்பேச்சுக்கு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!
@lathalaths4889
@lathalaths4889 Жыл бұрын
@@duraisaravananclassic xx
@MaheshMassOrchestra
@MaheshMassOrchestra Жыл бұрын
இப்படி சில சிந்தனைகள்"நமது முன்னோர்களை இன்னும் உச்சத்திற்கு உயர்த்துகிறது 🙏
@anandharajanand9512
@anandharajanand9512 Жыл бұрын
இருவருமே! ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல
@suryamayavansuryamayavan2942
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
அருமை அண்ணா அருமையான ஆரோக்கியமான விவாதம். இதை ஞாபகமாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றமைக்கு நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@sharmasharma3593
@sharmasharma3593 Жыл бұрын
அண்ணா! அருமை!! நமது தமிழ் புலமை வெறி எந்த மொழிகளிலும் இல்லை என்பதற்கு இதும் ஒரு சான்று !!
@sena3573
@sena3573 Жыл бұрын
நல்ல பதிவு பாராட்டுக்கள் சார். நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் நிலவு ஆண் என்பது. கண்ணதாசனுக்கு ஏன் இதில் சந்தேகம் வந்தது என்று புரியவில்லை
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the cmnt
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
நிலாவைப் பற்றிய அருமையான அலசல். வாழ்த்துகள் ! நிலாவை எந்தப் பாலினத்திலும் சேர்க்க இயலாது ! அது, தனக்கென எந்தத் தனி ஆற்றலும் இல்லாத ஒன்று. ஆதவனின் ஒளியைப் பெற்று ஒளிர்வது அது. ஆனால், அது இரவின் துணையுடன்தான் தன்னை வெளிப்படுத்த இயலும். எனவே, நிலவை மூன்றாம் பாலினமாகக் கருதவேண்டும் ! 🤪🤪🤪
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for cmnt
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
மிகவும் ஆரோக்கியமாக அற்புதமான கால கட்டம் தமிழ்த் திரை உலகின் பொற்காலம், அவர்கள் வாழ்ந்த காலம் 🙏
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
🙏
@govindanchinnanhunict4435
@govindanchinnanhunict4435 Жыл бұрын
@@ravindrannanu4074 do h
@pakkirisamy1606
@pakkirisamy1606 Жыл бұрын
தம்பி சரவணா எனக்கு வயது 73 நான் சுமார் 8 வயது முதல் காலனா டிக்கெட் வாங்கி என் அம்மாவுடன் சென்று பார்த்து உள்ளேன் அந்த காலத்து படத்தில் வரும் பாடல் குறித்து தற்போது நீங்கள் சொல்லும் பாடல் பிறந்த கதை மிகவும் சூப்பர் நன்றியுடன் காரை போலகம் PWD பக்கிரிசாமி
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
ஆந்திராவில் முந்தியமூத்த கவிஞர்களைப் புகழ்ந்து பேச வரும் மற்றபுகழ்அடைந்த கவிஞர் கள் போட்டிபோட்டு தங்கள் திறமையை பறைசாற்றும் வண்ணம் கவிதை மழை பொழிவார்கள். ஆனாஐஅ இங்கு இருவருமே நேருக்குநேர் பேசி தமிழர் கவிநயம் மேம்பட. பேசினர். வாலி அச்சந்தர்பத்தில் வளர்ந்துவரும் கவிஞர். கண்ணதாசனின் வரிகளைக்கொண்டே வாதிட முனைந்தது ஒரு சிறப்பான கலை. கலையில் கவிதை புனைவுகள்தான் ஒளிர்ந்தன. வெற்றி நம்மோடு மூவர்க்கும்தான். வாழ்க தமிழ். 👋👋🙏
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
சந்திரன் என்றாலே நிலா தானே கவியரசர் கவிஞர் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு கவிதை போட்டி நடத்தினர் அடுத்து கெடுக்கும் எண்ணம் இல்லை ஆனால் அவர்களுக்கு அப்புறம் வந்தவர்கள் அடுத்து கெடுக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருந்ததால் நல்ல தமிழ் திரைப்பட பாடல்கள் வருவது குறைவு
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
ஆகா அருமை சிறப்பு நல்லவொரு இனிய தகவல்கள். விவாதத்தை நேரில் கண்டது போல ஒரு உணர்வு. நன்றி வாழ்த்துகள். 👌👌💐💐🙏🙏
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
thanks
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p Ай бұрын
Sabash arumaiyana,theriyatha,arputhamana pathivu...super...❤❤❤
@srk8360
@srk8360 Жыл бұрын
அருமை.கவியரசரும் காவியக்கவிஞரும்விலைஉயர்ந்த நவரத்தினங்களைபோல.... மிகவும் அருமை யான பதிவு.நன்றி🙏💐💐
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@srsathyanbobu4164
@srsathyanbobu4164 Жыл бұрын
நல்ல அருமை யான விளக்கம்... வாழ்த்துகள்.
@bharathig.m.madurai1001
@bharathig.m.madurai1001 Жыл бұрын
Nalla Alasal. Great Vaazhga valamudan.
@ts.nathan7786
@ts.nathan7786 Жыл бұрын
சந்திரன் ஒரு ஆண் பால் என்பது கண்ணதாசனுக்கு தெரியாதது ஆச்சரியம் தான். ஏனென்றால் புராணத்தில் சந்திரனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உண்டு என்று வருகிறது. மேலும் ராமச்சந்திரன், பாலச்சந்திரன், ஹரிச்சந்திரன், ஹேமச்சந்திரன், என்று பல பெயர்கள் ஆண்களுக்கு உண்டு. ஆனால் இவையெல்லாம் வடமொழிப் பெயர்கள். ஆனால் தமிழில் நிலா என்று அழைக்கப்படும் பொழுது அது பெண்பாலாக வர்ணிக்கப்பட்ட படுகிறது. உதாரணமாக வெண்ணிலா, இந்து மதி, இளைய நிலா, காந்தி மதி, பானுமதி, வளர்மதி, வாண்மதி, சசி ஆகியவை பெண்களுக்கு பெயராக வைக்கப் படுகிறது. எனவே இரு கவிஞர்களும் சொன்ன கருத்திலும் நிலவின் உருவகம் தமிழிலா அல்லது வட மொழியிலா என்பது முக்கியம்.
@sssun7
@sssun7 Жыл бұрын
Chandiran has 27 wifes. All those 27 stars of a month of an indian calendar
@rajasekaranv1545
@rajasekaranv1545 Жыл бұрын
நிலவு ஒரு பெண்ணாகி உலகின்ற. அழகோ என்று பாடல் எழுதியரும் கவிஞா வாலி தான்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
நிலவுப் பெண் அல்லது நிலவாகிய பெண் என்று எழுதினால் தான் நிலவு பெண் என்று அர்த்தம். ஆனால் நிலவு ஒரு பெண்ணாகி என்றால் நிலவு போன்ற பெண் என்று அர்த்தம்.
@athavanRaja5005
@athavanRaja5005 Жыл бұрын
Appo nilavu Aaan 👍
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 Жыл бұрын
அருமை.சரியான விளக்கம்..👍👍👍
@schsch8266
@schsch8266 Жыл бұрын
Very Neat. Thanks for this video....
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the cmnt
@revavenkat1710
@revavenkat1710 Жыл бұрын
Vazhthukkal saravanan.
@RamyaRamya-pn9kd
@RamyaRamya-pn9kd Жыл бұрын
அருமை சகோதரா.வாழ்த்துக்கள். உங்களை நேரில் கண்டு உரையாட வேண்டும் நானும் புதுக்கோட்டை மாவட்டம்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Uraiyaduvom
@samdevaraj1841
@samdevaraj1841 Жыл бұрын
Excellent! Thanks.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி. நான் கூட ஆரம்பத்தில் (நீ யூடியூபில் உள்ளே வந்த சமயம்) உன்னை திட்டியது உண்டு. ஆனால் போகப் போக உனது வீடியோக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
😂
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
பிரதமர் நீங்கள் ஒரு பொக்கிஷம் மாதிரி காலம் கடந்து பழைய செய்திகளை எல்லாம் சரியாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி
@mohanramani2315
@mohanramani2315 Жыл бұрын
wow... excellent 👌👌
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm Жыл бұрын
மிகவும் அருமையான உரை
@kaviaudio200
@kaviaudio200 Жыл бұрын
அருமையான குரல்வளம்
@Raj_Media_Tamil
@Raj_Media_Tamil Жыл бұрын
அருமை 👏👏👏👏👏
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 Жыл бұрын
அருமை
@thangarajkalimuthu1511
@thangarajkalimuthu1511 Жыл бұрын
Very beautiful. Congrats.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@karthiktamil4266
@karthiktamil4266 Жыл бұрын
Super annaaa🥰🥰🥰
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@nadodi67
@nadodi67 Жыл бұрын
இதைப்பற்றி வாலி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையில் 'எனக்குள் எம்ஜியார்: ஒரு X-Ray பார்வை' என்றொரு தொடர் எழுதினார்.
@anbuchezhian6086
@anbuchezhian6086 Жыл бұрын
அருமை...அருமை...
@tamilkathiravankaathir6274
@tamilkathiravankaathir6274 Жыл бұрын
அருமை அருமை!
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@user-ui4eh8ds7l
@user-ui4eh8ds7l Жыл бұрын
அகிலம் தோன்றியக் காலத்திலே ஆண்மகன் வழியே பெண் வந்தாள் அவளே பின்னர் மகன்(ள்) தந்தாள் அறிவியல் வழியில் ஆய்ந்தாலும் ஆண்மகன் இடத்தில் பெண்ணுண்டு அவர்கள் இணைந்தே இனமுண்டு சூரியன் வழியே சந்திரனும் இக்கணம் பூக்கும் நிலையுண்டு ஆரோக்கியமான விவாதங்கள் ஆய்வுக்கே இங்கே பிறக்குதய்யா வாழ்த்துகள்
@muru7198
@muru7198 Жыл бұрын
Vanakam ds anna romba nalu achi. Mendum aduthu2 vdeo podunggal
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks. Ini seekiram varum.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
" Chandiranai kaanamal alli muham malaruma" song gnanabagam varudu
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana thagaval arumaiyana varayarai arumaiyana sotradal arumai arumai varthai chithar pola irrukiradhu ungal varnanai vazhthukal
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@rajammalsujitha2453
@rajammalsujitha2453 5 ай бұрын
Super ❤❤❤❤
@sampathkumar719
@sampathkumar719 Жыл бұрын
SUPER VAALI
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 10 ай бұрын
Sir , in the film ulagam sutrum valiban , the song comes like that nilavu oru pennagi , ulavugundra azhagoo , ..... ?
@veerabadran254
@veerabadran254 Жыл бұрын
Super
@MADHUKUMAR-pf4mv
@MADHUKUMAR-pf4mv Жыл бұрын
Super bro 👌👌👌
@sukumarc.nsukumar.c.n.3078
@sukumarc.nsukumar.c.n.3078 Жыл бұрын
Good.
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
வாலி எனக்கு கவிஞர் கண்ணதாசனைவிட அதிகம் பிடிக்கும். நிச்சயமாக சிறந்த கவிஞர்..
@kumarrk6293
@kumarrk6293 Жыл бұрын
A
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Good........good,.....
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 Жыл бұрын
தம்பி சரவனன்....மிக அழகாக சொல்லி வருவதர்க்கு வால்ட்துக்கல்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
தங்களின் மேலான விமர்சனங்களுக்கு நன்றி
@rangachariv8992
@rangachariv8992 Жыл бұрын
கண்ணதாசன் கவிஞர் மட்டுமல்ல 13-வது ஆழ்வார், வாலி அந்த ஆழ்வாருக்கு அடியான். திரைப்படத்துறையில் இருந்தாலும் இருவரும் தமிழை ஆழமாக வாசித்தவர்கள், நேசித்தவர்கள். எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் என்ற கண்ணதாசனின் பாடலுக்கு வாலி கொடுத்த விளக்கமே சாட்சி. இந்தக் காணொலிக்குப் பிறகு வாலி வென்றதாகவும் நினைக்கவுமில்லை, கண்ணதாசன் தோற்றதாகவும் கருதவில்லை. காரணம் வாலியை ஆழம் பார்த்திருக்கிறார் கண்ணதாசன். வாலி அதைப் புரிந்துகொண்டு நானும் தரவுகளோடுதான் எழுதுகிறேன் என்று விளக்கியிருக்கிறார். இவற்றை எம்எஸ்வியோடு நிறுத்தாமல் எங்களுக்கும் பகிர்ந்த தம்பிக்கு நன்றிகள் பல.
@riyasmoulana464
@riyasmoulana464 Жыл бұрын
Super. Anna
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 Жыл бұрын
புலவர் சொல்வதும் பொய்யே பொய்யே. எல்லாப் புலவர்களும் தான் படித்த வற்றை எப்படி வேணுமெல்லாம் எங்கே வேணாலும் மாற்றலாம்.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
The clash of the poets.
@p.vbalaji4384
@p.vbalaji4384 Жыл бұрын
Great argument
@muru7198
@muru7198 Жыл бұрын
Now current watching anna. Tq anna
@muru7198
@muru7198 Жыл бұрын
Tq
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
அறிவாளிகள் அறிவைக் கொண்டு சண்டை செய்தார்கள்.அறிவிலிகள் அரிவாளைக் கொண்டு சண்டை செய்கிறார்கள்.என்ன ஒரு காலமாற்றம்.
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
சில கவிதை வரிகள் கற்பனை சுவை சேர்ப்பதற்கு.., மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்,, ஆண் மயிலுக்கு மட்டும் தான் தோகை , கவிதை சுவை சேர்ப்பதற்கு, பெண் மயிலாள். என்பது போல பொருந்தும்*
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
கவிதைக்குப் பொய்யழகு.
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
@@aruponnmathi4281 yes 👍
@sssun7
@sssun7 Жыл бұрын
Excellent. Spot on. Luv it
@shanmugavelauthimuthu1875
@shanmugavelauthimuthu1875 Жыл бұрын
குலமகள் ராதை படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜியின் பெயர் சந்திரன் என்ற விவரமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிந்தது?
@senthilkumari8168
@senthilkumari8168 Жыл бұрын
Indha padathai nanum parthen. Crt dan
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MSV🎸KAVI🔔VALI💕
@sunxerox7587
@sunxerox7587 Жыл бұрын
Super bro
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@gobinath4536
@gobinath4536 Жыл бұрын
❤❤🔥🔥
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
நிலவு.. பெண்ணும் இல்லை ஆணும் இல்லை ..பிரகன்நலா ( அர்ஜுனனின் பெண் வேடம்) இதுதான் உண்மை ..
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Жыл бұрын
ஆஹா , சந்தோரதயம் ஒரு பெண் ஆனதோ,
@Iylangumaran
@Iylangumaran Жыл бұрын
அவர் கண்ணனுக்கு தாசன் இவர் ராமருக்கு வாலி இரண்டு பேரும் சளித்தவர்கள் இல்லை... நன்றி
@sivaswamilakshmanagounder1704
@sivaswamilakshmanagounder1704 Жыл бұрын
ளி -அல்ல- ளை
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
கண்ணன் சந்திரன் அவதாரம்/காவிய அறிவு வென்ற கவியறிவு/
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 Жыл бұрын
அப்ப வாலிதான் தமிழ இவக்கணத்தை வகுத்தவர்,நிலவு ஒரு பெண்பால்😢
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
Imagining moon as. Male or female depends on the situation. Nila vu oru pennaagi ulavukindra alago? Vaali in USV. Chandiranai kaanaamal Alli mugam malarumaa? by kannadasan But if the word Alli or mathi is used they generally mean women. But the word chandran will mean male only. Sun is depicted purely as male but moon is according to the situation due to its cooling effect
@dinehdinesh5904
@dinehdinesh5904 Жыл бұрын
அறிவியல் பதிவு வானத்து வெண்மதியை இரு வையகத்து அறிவுமதிகள் தன் மதியால் ஆணென்று சான்று கூறி வாதம் செய்தனர் . ரசிக்கிறேன்
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 Жыл бұрын
தன் அறிவுமதியால் என்பது " தம் மதியால்" என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் தன் என்பது ஒருவரை மட்டுமே குறிக்கும். தம் அல்லது தத்தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்டோரை குறிக்கும். ஆயினும், கவிதை நடையில் எழுதிய உங்கள் கருத்து பாராட்டத்தக்கது.
@dinehdinesh5904
@dinehdinesh5904 Жыл бұрын
@@v.munirathnamelumichangiri9692 விரும்புகிறேன் உங்கள் எண்ணத்தை
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 Жыл бұрын
@@dinehdinesh5904 நன்றி.
@rajasekaranv1545
@rajasekaranv1545 Жыл бұрын
சிவன் தலையில் இருப்பது ஆண் சந்திரனா அல்லது பெண் சந்திரனா???
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பெண்
@xavierfernando2161
@xavierfernando2161 Жыл бұрын
உயிரற்ற பொருளை உயிருள்ளதாக பார்ப்பது தவறு. கவிதையை சிறு குழந்தைகள் போல ரசிக்கலாம். ஆனால், பகுத்தறிவால் ரசிக்க முடியாது
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
Chandiranai kaanamal Alli mugam malaruma innoru song at Kulamagal Radai vannakili movie la oru song vandi urundoda mentioned Alli chandran
@sudhakarbabu2924
@sudhakarbabu2924 Жыл бұрын
இரண்டு நிமிடத்தில் சொல்லவேண்டியதை ஜவ்வு மாதிரி ஏன்டா இழுக்குற சரவணா
@shariharan8637
@shariharan8637 3 ай бұрын
ஐயா தெள்ளு தமிழ் செல்வரே வணக்கம் இதுபோல் இலக்கிய நயமான விஷயங்களை எடுத்து இயம்புங்கள்!
@duraisaravananclassic
@duraisaravananclassic 3 ай бұрын
Thanks 🙏
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb Жыл бұрын
4 கோடி வாலி = 1 கண்ணதாசன்
@sundaramoorthymuthuraman3721
@sundaramoorthymuthuraman3721 Жыл бұрын
சந்திரன் ஆண் நிலா பெண்
@CNMANI-cf9el
@CNMANI-cf9el Жыл бұрын
Supper
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@srikumarankumar
@srikumarankumar Жыл бұрын
இப்படியே ரீல் ஓட்டியே நாளு ஓடுது... நடத்துங்கய்யா
@muthiahchandrasekar1756
@muthiahchandrasekar1756 Жыл бұрын
Kannadasan vera leval, vaali vera leval. Don't compare bro
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Ай бұрын
என்ன ‘எழவா’ இருந்தா, நமக்கென்ன
@chandrasekaran2002
@chandrasekaran2002 Жыл бұрын
நிலவை நவக்கிரக வரிசையில் சந்திரபகவான்
@natarajanraju2326
@natarajanraju2326 Жыл бұрын
ஒரே போர்.
@pushpakk2049
@pushpakk2049 Жыл бұрын
நிலவு ஒரு திரு நங்கை ேயா
@prameelasampath1713
@prameelasampath1713 Жыл бұрын
Chandran enralay on than
@vaani01000
@vaani01000 Жыл бұрын
முதல்ல சூரியன் ஆணா பெண்ணா னு சொல்லு இப் பதான் வந்துட்டானுக ஆதாரம் இருக்கா
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
இது எல்லாம் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை. ஒரே ரீல் மயம்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Kavignar vaali pathivu seitha seithi. Thanks.
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
@@duraisaravananclassic அம்புலி மாமாவிலிருந்து கர்ணன் பட சூரிய சந்திர மீட்டிங் ( அமாவாசை ) வரை சந்திரன் ஆண் என்று புராணம் மற்றும் கதைகளிலும், கவிஞர் பார்வையில் அதே நிலவு பெண்ணாக வருவதும் வழக்கம் தானே. இதில் கண்ண தாசனுக்கு நக்கீரர் ரேஞ்சில் முரண்பாடு ஏற்பட்டது என்பது உண்மையாக இருக்காது. வாலியே சொல்லி இருந்தாலும் கூட.🤔
@sssun7
@sssun7 Жыл бұрын
Enjoyable, even if you consider it a 'reel'
@kmohan4252
@kmohan4252 Жыл бұрын
15 days 15 days 30 days lunatic cycle girls girls look crescent to check their cycle l a man birth is by changes in a womans body l nila allan nilavillamal eduvandalum alli malaruma allan chandran moolam malarvathal alli l ennarumai kaadalikku vennilave nee ilayavala moothavala l moothaval god created nila then human beings lunarcycles l
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
தம்பி உனக்கு யார் இந்தப் பொய்யான செய்திகளைப் பேசினாரோ ?? "நிலவு ஒரு பெண்ணாகி" என்ற ஐயா ரி.எம்.எஸ் குரலில் இனித்த அற்புதமான பாடலை யார்த்தவர் வாலி ஐயாவே.
@balabalan5704
@balabalan5704 Жыл бұрын
அருமை
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the cmt
@dhakshnamoorthyv8923
@dhakshnamoorthyv8923 Жыл бұрын
Super
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 48 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 80 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director&Actor SJ Suryah
18:33
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 48 МЛН