எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம் - History of Ennil Adangatha Sthothiram by Voice of Eden

  Рет қаралды 743,712

Voice of Eden

Voice of Eden

6 жыл бұрын

எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம் - History of Ennil Adangatha Sthothiram by Voice of Eden
Song composed in the year 1973
Lyric by Mr. L.S. Thyagarajan
Tune & Composition by Mr. S. Devairakkam Dharmaraj
Lead Guitar by Rt. Rev. Dr. Duraisingh James
Sung by Mr. D. Tennyson
Video by Jenovin & Niresh Jayanth in association with CrackJack Photography
Editing by Jai Sundar James @ Eden Studios
Audio Remastered by Lemuel Singh @ Eden Studios
Voice of Eden Productions
For gospel album production / studio booking / music video production, contact: EdenMediaStudios@gmail.com
WhatsApp: +919841134250

Пікірлер: 672
@jamesabraham5374
@jamesabraham5374 2 жыл бұрын
I m keyboardist நான் அனேக கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சியில் keyboard play பண்ணுவது உண்டு, என்னுடைய இசை நிகழ்ச்சியில் முதல் பாடல் இதுவே, எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sethusam
@sethusam Ай бұрын
Praise The Lord🤍
@Marygrace-yk1mh
@Marygrace-yk1mh Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்🎶🎤🎵 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏
@HolyLandTV
@HolyLandTV 2 жыл бұрын
கோடி ஸ்தோத்திரங்கள் ஐயா....இதுபோல் அனேக அர்த்தமுள்ள பாடல்கள் கிறிஸ்தவ உலகிற்கு வரட்டும் என ஜெபத்துடன்...
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
@lawrencek1968
@lawrencek1968 5 жыл бұрын
தேவ வார்த்தைகளை உணர்ந்து ஆத்துமாவில் அணல் மூட்டும் பாடல் நன்றி ஐயா
@kuppi2
@kuppi2 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்... இதன் வரலாற்று தகவல் கிடைத்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது
@one.wheelrider
@one.wheelrider 2 жыл бұрын
இந்தா பட்டு எனக்கு ரோம்பா பிடகக்கும் ஐயா அமேன் 🙏🙏🙏🙏💙💖💖💖💐💐💐💐✝️✝️✝️✝️💯💯
@velkar747
@velkar747 Жыл бұрын
This is how, I wish, all songs be registered with their respective history of origin. Sadly, most songs just float around in different tunes, lyrics and flavours with no clue as to who composed them each and what the original tunes are. Most of the songs, as years go by, morph into very different versions - tune and lyrics wise. And the worst, they keep getting twisted by every subsequent rendition and recording. It's sad and sick! Thanks a lot, Mr Tennyson, for giving us a tour of the song from its origin through journey.
@israelsharmila2754
@israelsharmila2754 Жыл бұрын
Amen
@user-ef5cq4hq1r
@user-ef5cq4hq1r 5 жыл бұрын
இசையமைத்தவரைவிட இந்தபாடலை இயற்றியவருக்கும் இயற்ற உதவி செய்த தேவனுக்கும் தான் முதல் நன்றி
@sathyabamag7873
@sathyabamag7873 Жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப மிகவும் பிடிக்கும் காட் பிளஸ் யு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@symonbaskar3934
@symonbaskar3934 3 жыл бұрын
எண்ணில் அடங்காத சோஸ்திரம்.... இதை விட அதிகமான ஒரு வரிகள் கிடைக்கப்பெறுவது கடினம்.. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க கூடிய ஒரு அருமையான வரிகள்.. I hearing different voices the same song but no singers equal to your voice of unique Mr.Tennyson sir(Voice of Ennil adanga sosthiram).....
@hemaaswitha2253
@hemaaswitha2253 4 жыл бұрын
I am working in Kuwait. While I am watching this song my mind, heart, soul filled with tears and stress,. After listening this song little by little my mind was relaxed.
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 4 жыл бұрын
We are blessed to see this comment. God bless you. Pray for our ministries.
@sudarmathipjf
@sudarmathipjf 5 жыл бұрын
கணக்கிலடங்கா முறை இப்பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் இதன் முதல் பாடல் வடிவம் கண்களை ஈரமாக்குகிறது. இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@askget4008
@askget4008 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@snpnishanth9905
@snpnishanth9905 2 жыл бұрын
உயிரோட்டமுள்ள பாடல் மற்றும் குரல்
@viz744
@viz744 6 жыл бұрын
பூமியில் காணகின்ற யாவும் கர்த்தா உம்மை போற்றுமே..Amen God bless
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 5 жыл бұрын
Glory be to God alone
@maladev4228
@maladev4228 5 жыл бұрын
Amen, nice song
@sweetymaybil3786
@sweetymaybil3786 4 жыл бұрын
Er5k🎤🎤🎤
@jayaseelan8582
@jayaseelan8582 4 жыл бұрын
Superb I love this song very much
@allanfrancispandian4358
@allanfrancispandian4358 2 жыл бұрын
@@VoiceofEdenINDIA ex
@christopherrajapeter9039
@christopherrajapeter9039 5 жыл бұрын
தங்களின் இசைப் பயணம் இன்னும் பல தேசங்கள் கடந்து கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை சேர்க்க வாழ்த்துக்கள் ஐயா....
@RameshKumar-hx8ry
@RameshKumar-hx8ry 5 жыл бұрын
Thanks for letting us know about
@kannanjebasthiyan5283
@kannanjebasthiyan5283 5 жыл бұрын
Raja nee d
@godwin6991
@godwin6991 4 жыл бұрын
அருமையான பாடல்
@sambellscomputers3720
@sambellscomputers3720 4 жыл бұрын
இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@ajeshchristo6847
@ajeshchristo6847 3 жыл бұрын
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே வால வயதுள்ளானோரும் - மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மைப் போற்றுவாரே
@elangoamayadi8502
@elangoamayadi8502 Жыл бұрын
இந்நாள் வரை என்னை கண்மணிபோல காத்தமைக்கு நன்றி அப்பா.......
@kunasekaramahmos2329
@kunasekaramahmos2329 4 жыл бұрын
ஆமேன் தேவனுக்கே எல்லா மகிமையும் ஆமேன் அப்பா உங்களுக்கு இயேசப்பா தந்த தாளந்துக்கு எண்ணில் அடங்கா சோஸ்திரம் செலித்தியே ஆகனும் ஆமேன் தேவனுக்கே மகிமை ஆமேன்
@jematrajeev3935
@jematrajeev3935 4 жыл бұрын
அருமையான வரிகொண்ட கிறிஸ்தவ பாடல்களில் இதும் ஒன்று... எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம்....
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 4 жыл бұрын
Hi
@benabraham1987
@benabraham1987 5 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல், கர்த்தரின் பாதத்தை தொடும் உணர்வு உண்டாகும். ஆமென்.
@moorthydigital5598
@moorthydigital5598 2 жыл бұрын
செம சூப்பர் ஐயா.. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் நறுமணம் வீசுகிறது....
@princealexander1835
@princealexander1835 4 жыл бұрын
I was born in the year 1973 I am happy and blessed because this song was written in that year and I sing this song in meetings.
@adharshvprince1168
@adharshvprince1168 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை....such a holy song..
@babukarthikeyan7621
@babukarthikeyan7621 5 жыл бұрын
மிகவும் நேர்த்தியாக தேவனை மகிமைப்படுத்தி,அருமையாக உணர்ந்து பாடியிருக்கிறீர்கள் ஐயா...எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் இப்பாடலுக்காய் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் பல..........
@chandran9786
@chandran9786 4 жыл бұрын
Hi baby girl in and
@sekarselvin6135
@sekarselvin6135 4 жыл бұрын
Kindly give contact number of Mr.tennyson
@jeyakodeeswari6833
@jeyakodeeswari6833 4 жыл бұрын
Ayya, is it possible to find the history of such beautiful songs and prepare a book. Can anybody do a research? It will be a treasure for the future generation
@xavierpaulrajd7016
@xavierpaulrajd7016 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன்
@sharonbaskaran1762
@sharonbaskaran1762 6 жыл бұрын
Oooooooo... praise the lord... our family sware this song as our family song.. since 1975 v r singing this song in our daily prayer... very happy to know about the noble history of this song and v proud about it... on behalf of my family I thank uncle and the concern musicians for this wonderful song...
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 6 жыл бұрын
Sharon Baskaran praise God... happy that God has touched many people through this song...
@SakthiVel-gj4lu
@SakthiVel-gj4lu 5 жыл бұрын
KIK
@selvinrajkumar9950
@selvinrajkumar9950 4 жыл бұрын
Old is gold. Very classic song. எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம் இயேசுவுக்கே..
@shanthikrishanthan4860
@shanthikrishanthan4860 4 жыл бұрын
பாடல் அருமை! பைந்தமிழ் இனிமை!! பரிசுத்த தேவனுக்கே மகிமை!!!
@devendranc2066
@devendranc2066 4 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. 'எண்ணில் அடங்காத ஸ்தோத்திரம்' என்ற அருமையான வார்த்தைகள் மிக இனிமை.
@jeesagasslyancy9497
@jeesagasslyancy9497 4 жыл бұрын
Arumaiyana Padal padum pothelam deva prasanam
@gousikaamuralidharan897
@gousikaamuralidharan897 3 жыл бұрын
Praise the Lord. Jesus is the only way. Amen.
@joshveers4640
@joshveers4640 6 жыл бұрын
Thank you uncle. தவறுகளை திருத்திக் கொள்கிறோம் எங்களை கர்த்தருக்குள் வழிநடத்துங்கள்.uncle🙏
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 5 жыл бұрын
Kandippa.. Thank You Joshveer
@RameshKumar-hx8ry
@RameshKumar-hx8ry 5 жыл бұрын
Godblesyouchild
@sekarselvin6135
@sekarselvin6135 4 жыл бұрын
@@VoiceofEdenINDIA pl let me have cell no.of Tennyson
@ernestbenjamin4733
@ernestbenjamin4733 3 жыл бұрын
Tears started rolling of my eyes after listening to this song .Amen
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 3 жыл бұрын
God be with you brother
@sheelaanand1891
@sheelaanand1891 2 жыл бұрын
This my favourite song. My son (3yrs old) like this
@jacksonjayarajd8080
@jacksonjayarajd8080 5 жыл бұрын
இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே ....... பிதாவே ஸ்தோத்திரம் அப்பா. எங்களை நீர் செய்த அற்புதங்கள் .எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன மரண கண்ணிகள் நீர் எடுத்து எங்கள் வீட்டில் அனைவரும் அறிந்ததே உமக்கே ஸ்தோத்திரம் அப்பா.
@howtogotoheaven3091
@howtogotoheaven3091 2 жыл бұрын
பிதாவுக்கு இயேசு கிருஸ்து மூலமாய் ஸ்தோத்திரம்.
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 4 жыл бұрын
ஐயா இந்த பாடலை பாடலை பாடிய உங்கள் குரலிற்கு கோடி நன்றி
@vincentk6986
@vincentk6986 3 жыл бұрын
Just to sing a song in the morning prayer,this song came in my mind and it is great wonder the history behind this.They composed and played .Though they are no more in the world,their voices are still to praise our living God.God bless their souls by singing and the souls may be raised in God second coming.
@joycemargaret3191
@joycemargaret3191 5 жыл бұрын
This song is our family favorite song. Whenever I come out from sickness, problem. I will sing n hear this song. Amazing song.
@lincolnvasanthakumar6878
@lincolnvasanthakumar6878 4 жыл бұрын
I played this song in flute today 5.times. I'm delighted to know the History of this melodious song. I cross this Pasumalai CSI church every Sunday.. on my way to our church.
@immanuelj983
@immanuelj983 2 жыл бұрын
Song na ithuthaanga,,,always get emotional🥺
@vijisaravanan8031
@vijisaravanan8031 5 жыл бұрын
Praise the lord Ayya naanum pasumalai school I'll 7th padeethapoathu thaan theavanai therieuthu koanden andru mudhal Jesus Ennoadu irukkeyraar Ayya enakkaga prayer Pannunga ayyaa heavy problems so what ellaam aandavar maattruvaar
@blessingstreamjaiprakash8481
@blessingstreamjaiprakash8481 5 жыл бұрын
This song is always fresh .. even after listening to it numerous times... Glory to God Jehovah
@shainyshimy6393
@shainyshimy6393 2 жыл бұрын
🙏👍sing song super
@williama9275
@williama9275 4 жыл бұрын
THIS OLD SONG IS DIAMOND, IN FUTURE WE NEVER GET THIS TYPE OF SONG. THANGS LOT.
@gsasitharan7460
@gsasitharan7460 5 жыл бұрын
Original is gold Thanks to provoid this to ours No more words Amen
@charlesudhaya6230
@charlesudhaya6230 5 жыл бұрын
Super excited bro
@vinothroy4720
@vinothroy4720 4 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்....
@crajkumarmsc
@crajkumarmsc 5 жыл бұрын
பூமியில் காணகின்ற யாவும் கர்த்தா உம்மை போற்றுமே!!!!!!!! Thank you so much uncle for an awesome song!!
@jehovajirihministry6525
@jehovajirihministry6525 4 жыл бұрын
கர்த்தர் உங்களை பயன்படுத்தியதர்காக ஸ்தோத்திரம்
@rescueship1450
@rescueship1450 4 жыл бұрын
Glory to God Jesus Christ hallelujah
@rajkumarshanmughasundram9005
@rajkumarshanmughasundram9005 10 ай бұрын
Praise the lord.Excellent singing.
@myredeemerliveth5798
@myredeemerliveth5798 3 жыл бұрын
Awesome Song
@princyjenifery9303
@princyjenifery9303 Жыл бұрын
Nice song sir.. Voice super.
@jeevarathinam5252
@jeevarathinam5252 6 жыл бұрын
அருமையான பாடல் நன்றி ஐயா ...தேவனுக்கே மகிமை
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 5 жыл бұрын
Yes Glory To God
@sugunajeevanandhan7135
@sugunajeevanandhan7135 Жыл бұрын
My lord, What a lovely song it is ,and what lovely voice my lord blessed you sir. Many many times you listen still feel to listen the song. My lord is my personal friend and my guide.
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA Жыл бұрын
Amen
@SuperSarkunan
@SuperSarkunan 3 жыл бұрын
Praise the Lord
@regipaulraj7620
@regipaulraj7620 4 жыл бұрын
உங்கள் குழுவின் இந்த அற்புத பாடலுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திர‌ம். மிகவும் நேர்த்தியாக பாடியிருக்கிறீர்கள். அருமை! Regi D Vasanthakumar Paulraj
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தபாடல்இதன் உருவாக்கம் அறியதந்ததற்குநன்றிஇந்தபாடலால் எல்லோரும் மன அமைதிபெற்று பயனடைவார்களாக
@ALONELONELY777
@ALONELONELY777 2 жыл бұрын
Wonderful song, super hit in Tamil and Telugu Christian world and this should be sung in all possible languages.Glory to Lord Jesus Christ.
@raviprasannakumarb9681
@raviprasannakumarb9681 2 жыл бұрын
praise the Lord amazing
@braveen1000
@braveen1000 4 жыл бұрын
Even i m RC.. I like this song.. king David inspired us to sing through his epic. Thanks for original recover.
@user-zw3vk6cx8r
@user-zw3vk6cx8r 5 жыл бұрын
இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே.... என்னில் அடங்காத ஸ்தோத்திரம்...
@VijayKumar-oi4sh
@VijayKumar-oi4sh 3 жыл бұрын
உங்கள் குரலுக்கு அடிமை ஐய்யா
@jameschellaiyah8029
@jameschellaiyah8029 5 жыл бұрын
ஐயா எனக்கு மிகவும் பிடித்தது பாடல்.கருத்து ஆழமிக்க வார்த்தைகள்
@shalomsam8557
@shalomsam8557 5 жыл бұрын
நான் முதல் முதலில் இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது அன்பு ருசித்தேன் ஞாபகம் வருகிறது கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கும் மனுஷன் பாக்கியவான்
@abiarjun883
@abiarjun883 4 жыл бұрын
Amen
@abiarjun883
@abiarjun883 4 жыл бұрын
God is god
@theadore100
@theadore100 5 жыл бұрын
Thank you for the original version of this song.When you sang the correct word of the song its got a life.Thank you for the history behind this song.cos I am searching this for a few years.
@jacobvenkatesh6424
@jacobvenkatesh6424 5 жыл бұрын
Amen
@inba6
@inba6 4 жыл бұрын
Good and glory to God in the Highest you have mentioned who have written so God glorified through there Servents.
@vithyabathi
@vithyabathi 5 жыл бұрын
Fantastic lyrics composition and singing.thanks for the song sir
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 2 жыл бұрын
amazing 👏 ❤
@victoriasnice9150
@victoriasnice9150 4 жыл бұрын
Superb amen
@Manikandan-jv7dv
@Manikandan-jv7dv 3 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@Mukil-Varma
@Mukil-Varma 4 жыл бұрын
Thank you very much for this wonderful song... Hearing many times and praising God.... AMEN
@soniasureshsoniasuresh9075
@soniasureshsoniasuresh9075 4 жыл бұрын
Wow super sweet song
@maheshvenkatesan617
@maheshvenkatesan617 5 жыл бұрын
After 4 decades.... This song having something special...... Even i heard on first time addicted to this Jesus song... Kartharai innum addigaaaamaaaa nesikiren Amen
@princenpappythomas3725
@princenpappythomas3725 5 жыл бұрын
No words.. woow... all glory to GOD.... nice song..... vintage feels... hatsoff to the all the members behind this song...
@moorthydigital5598
@moorthydigital5598 2 жыл бұрын
நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@selvinmanalanmana9591
@selvinmanalanmana9591 2 жыл бұрын
அருமை அருமை ....என்ன ஒரு அழகான ஆழமான கருத்துள்ள பாடல்....எண்ணிலடங்காத ஸ்தோத்திரம்
@maryrajkumar8644
@maryrajkumar8644 4 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@mh-is4vd
@mh-is4vd 2 жыл бұрын
ஆமென்
@mathavanpeter9771
@mathavanpeter9771 Жыл бұрын
Praise the lord...🙏🙏🙏🙏
@sahayarajthobias6137
@sahayarajthobias6137 4 жыл бұрын
குரலில் எளிமை !.பாடலில் இனிமை !இறையன்பின் வலிமை !வாழ்த்துக்கள் .
@pratheepramachandran6396
@pratheepramachandran6396 4 жыл бұрын
I fr
@pastorantojesuschristchann5824
@pastorantojesuschristchann5824 2 жыл бұрын
Jesus name bless God bless you
@rameshrameshrameshramesh7543
@rameshrameshrameshramesh7543 4 жыл бұрын
I love this song amazing
@udhayakumarjohnson5430
@udhayakumarjohnson5430 2 жыл бұрын
Praise the Lord... Every Credit goes to Almighty
@prabhudaniel4257
@prabhudaniel4257 6 жыл бұрын
அருமையான பாடல்.தேவ பிரசன்னத்தை உணருகிறேன்.நன்றி ஐயா
@VoiceofEdenINDIA
@VoiceofEdenINDIA 5 жыл бұрын
Happy to hear this. Please Uphold Us in your Prayers
@gracesweet861
@gracesweet861 4 жыл бұрын
Gracesweety
@augiboy
@augiboy 11 ай бұрын
Mighavum nadraagha paadirukeenga 👏👏👏👏🙂 enakku rommba pudittha oru paadal. Thirutthangalai theriyavaitthadhurku Mikka nandri🙏🙏🙏🙂 naan ungalukku indha paadalai paadi aunuppuren kanddippaagha 👍🙂
@jayes7346
@jayes7346 5 ай бұрын
Glory to God! Praise God for the lovely tune given by Mr. S. Devairakkam Dharmaraj
@fredricfredric7228
@fredricfredric7228 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ARULJUDO
@ARULJUDO 4 жыл бұрын
Beautiful song
@hepzibaim6898
@hepzibaim6898 4 жыл бұрын
Thank you Jesus for the song.
@mithulofficial9255
@mithulofficial9255 2 жыл бұрын
My favourite song. Ayya when I listened this song I feel very happy
@murugeshmurugesh184
@murugeshmurugesh184 3 жыл бұрын
Sweet voice
@angelinsheeba1427
@angelinsheeba1427 5 жыл бұрын
My childhood church. But when ever I go to madurai . I will never forget to go there. I am blessed. Praise the Lord
@jenniferjames773
@jenniferjames773 5 жыл бұрын
Praise the Lord for this history behind this beautiful hymn. Lovely to see the original singer. Lord bless
@sagayamsebastian1297
@sagayamsebastian1297 3 жыл бұрын
Nice voice
@jeevaananthi6630
@jeevaananthi6630 2 жыл бұрын
Thank u God i love jesus🙏
@jancyselvam6601
@jancyselvam6601 2 жыл бұрын
Yes appa peisunathukku mannichdunga
Nee Illadha Naalellam
5:41
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 1,7 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 100 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 198 М.
ஆத்துமமே என் முழு-  Aathumame en muzhu
5:27
Andrew Joshwa
Рет қаралды 2,3 МЛН
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch Joshua
Рет қаралды 844 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 520 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 128 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 57 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 772 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 642 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 212 М.